ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் – புத்தக வெளியீட்டில் டக்ளஸ் தேவானந்தா!! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய, ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் ஈ.பி.டி.பி.யின் செயலர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அந்தக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். ‘நீதியரசர் பேசுகின்றார்’ என்ற நூல் அவரது மாணவரும் தற்போது இலங்கை மற்றும் இங்கிலாந்தில் சட்டத்தரணியாக பணிபுரியும் ஆர்.டி.இரத்தி…
-
- 0 replies
- 502 views
-
-
கூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளனர்: சி.வி கூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளதால் எனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும் என வட.மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற நூல் வெளியீட்டு விழா, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “எமது விசேட அதிதி கௌரவ சம்பந்தன் அவர்களின் வரவு எமக்கெல்லாம் பெருமையையும் மகிழ்வையும் ஊட்டியுள்ளது. என்னை இந்த ம…
-
- 2 replies
- 718 views
-
-
விடுதலை செய்யப்படுவாரா ஆனந்த சுதாகரன்? யாழ் இந்திய துணைத் தூதுவரை நேரில் சந்தித்து கலந்துரையாடல்! யாழ் இந்திய துணைத் தூதுவர் திரு.எஸ்.பாலச்சந்திரன் அவர்களை நேரில் சந்தித்து ஆனந்தசுதாகரனின் விடுதலை தொடர்பாக 22.06.2018 அன்று வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் கலந்துரையாடினார். தாயை இழந்தும், தந்தை சிறையில் அடைக்கப்பட்டதாலும் அனாதரவாக்கப்பட்டு, வயதான பேத்தியாருடன்; வாழும், இரு சிறுவர்களின் ஆரோக்கியமான, பாதுகாப்பு மற்றும் இரு சிறார்களின் மன உளைச்சல் எதிர் காலத்தில் பாதிக்காத வகையில் அரசியல் கைதியான, ஆனந்தசுதாகரனை ஜனாதிபதியின் கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டுமென வடக்குக் கிழக்கு, தெற்கு, மேற்கு என இலங்கையின் …
-
- 0 replies
- 419 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேசிய செயற்திட்டங்கள் ரவி ரத்னவேல் நீண்டகால யுத்த தாக்கத்திலிருந்து படிப்படியாக விடுபட்டுவரும் கிளிநொச்சி மாவட்டம் இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது எனலாம். இந்தப் பின்னணியிலேயே ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ எனும் தேசிய செயற்திட்டத்தினை கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுமார் நாலாயிரத்துக்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோரின் பங்கேற்பில் அன்றைய நிகழ்வ…
-
- 0 replies
- 496 views
-
-
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினால் ஒருவரை கூட கண்டறிய முடியாது: பிரபா கணேசன் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினால் ஒருவரை கூட கண்டறிய முடியாது என ஜனாதிபதியின் விசேட அபிவிருத்தி செயலணியின் பணிப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்தார். நேற்று இரவு வவுனியா வெளிக்குளத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆரம்ப காலங்களில் வேற கட்சியில் இருந்த போதும், அதன் பின் புது கட்சி ஆரம்பித்த போதும் நான் பல போராட்டங்களை வெலிகடை சிறைச்சாலைக்கு முன்பு நடத்தியிருக்கின்றேன். அதுபோல் அரசியல் கைதி…
-
- 0 replies
- 188 views
-
-
ஆக்கிரமிப்புக்களை எதிர்க்க ஒற்றுமை அவசியம் பேராசிரியர் சொர்ணராஜா!! நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அதைப் பேணிக் காக்கவேண்டும். எமது ஒற்றுமையைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் எம்மீதான ஆக்கிரமிப்புக்களை எதிர்த்துப் போராடலாம். இவ்வாறு சிங்கப்பூர் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் மு.சொர்ணராஜா தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சரின் உரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே…
-
- 0 replies
- 159 views
-
-
சிறுத்தை கொலை : இருவர் கைது சிறுத்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் பொதுமக்களை தாக்கிய சிறுத்தை ஒன்று அக் கிராமத்தவர்களால் அடித்து கொலைசெய்யப்பட்டது. இது தொடபில் சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்ததையடுத்து குறித்த சிறுத்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் குறித்த கொலை தொடர்பில் சமூக வளைதலங்களில் வெளியான காணொளிகளை ஆதாரமாகக்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடும் நடவடிக்கையில் கிளிநொச்சி பொலிஸார் ஈடுபட்டனர்.…
-
- 2 replies
- 633 views
-
-
மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னொளிகொடவின் மனைவி முறைப்பாடு இலங்கை இராணுவப் புலானய்வுடன் தொடர்புள்ளதாக, ஹோமகம நிதிமன்றத்தில் வெளிப்படையாகவே வாக்கு மூலமளித்த பொதுபலசேனவின் செயாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், பிணையில் விடுதலை செய்யப்பட்டதால், தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னொளிகொடவின் மனைவி சந்தியா எக்னொளிகொட தெரிவித்துள்ளார். வெவேறு வடிவங்களில் அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாகவும், காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவாளி என்று குற்றம் சுமத்தப்படுவதாகவும் அவர், கொழும்பில் உள்ள சுதந்தி்ர ஊடக இயக்கத்திடம் முறையிட்டுள்ளார். ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தட…
-
- 0 replies
- 296 views
-
-
புலிக் கொடி விவகாரம்: பிரதான சந்தேகநபர் கைது முல்லைத்தீவு, ஒட்டுச்சுட்டான் பகுதியில் 15 கிலோ கிளைமோர் குண்டு மற்றும் புலிக் கொடிகள் என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதான சந்தேகநபர் தப்பியோடியிருந்தார். இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) இரவு மாங்குளம் பகுதியில் அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபரிடம் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான், பேராறு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோது 15 கிலோ கிளைமோர் குண்டு…
-
- 1 reply
- 624 views
-
-
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை அமெரிக்க உறுதிசெய்யும்- ஜயந்த தனபால hare ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு இலங்கை அளித்தவாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை அமெரிக்க உறுதிசெய்யும் என இலங்கையின் ஐநாவிற்கான முன்னாள் இராஜதந்திரி ஜயந்த தனபால தெரிவித்துள்ளார். .அமெரிக்கா தனது நேசநாடுகள் ஊடாக இதற்கான அழுத்தத்தை தொடர்ந்தும் கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கியநாடுகளின் உறுப்பு நாடு என்ற வகையில் அந்த தீர்மானத்தை நிறைவேற்றவேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் முன்னையை குடியரசுகட்சி அரசாங்கத்திற்கும்; ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையுடன் பிரச்சினைகள் காணப்பட்டன அவர்கள் அதில…
-
- 0 replies
- 183 views
-
-
"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்" தமிழ் மக்களுடைய ஆதரவினை பெற்றுக்கொண்ட தமிழ் தலைமைகள் பிரிந்து நிற்குமானால் அது தமிழ் மக்களை அழிக்கின்ற ஒரு செயற்பாடாகவே அமையும். அதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து ஓர் தூணாக நிற்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். வட முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனது உரைகள் அடங்கிய 'நீதியரசர் பேசுகின்றார்' என்ற நூல் வெளியீடானது நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே இரா.சம்பந்தன் மேற்…
-
- 0 replies
- 204 views
-
-
மன்னார் நகர் மத்தியில் மனித புதைகுழிகள் எவ்வாறு வந்திருக்க முடியும்? மன்னார் என்றால் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு செய்யப்படுகின்ற இடமல்லவா? என்கின்ற வினா பலரிடம் எழுந்துள்ளது. முன்னர் மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழியில் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நிலையான எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. மாந்தை மனித புதை குழி நினைவுகள் மக்கள் மத்தியில் இருந்து அகன்று செல்லாத நிலையிலேயே, மன்னார் நகரின் மத்தியில் மேலும் ஒரு மனித புதை கு…
-
- 0 replies
- 748 views
-
-
தமிழர் நலனுக்காக ஐக்கியப்பட வேண்டுமாக இருந்தால் கொள்கைப்பிடிப்பு முக்கியமானது: சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழர் நலனுக்காக ஐக்கியப்பட வேண்டுமாக இருந்தால் கொள்கைப்பிடிப்பு என்பது முக்கியமானது. கொள்கையின் அடிப்படையிலேயே ஐக்கியப்பட முடியும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னிணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னிணியின் செயலதிபர் பத்மநாபாவின் 28வது சிரார்த்ததினமான தியாகிகள் தினம் இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், “முதலமைச்சர் விக்னேஸ்வரின் நூல் வெளியீட்டில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் என்ன கதைக்கப்போகின்…
-
- 0 replies
- 353 views
-
-
ஊடகவியலாளரைத் தண்டிப்பது தொடர்பிலான கேள்வியை பிரிட்டன் தவிர்க்கிறது….. தமிழில் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்த ஊடகர் ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன் நடந்த உயர்மட்டச் சந்திப்புப் பற்றிய செய்தி அறிக்கை தொடர்பாக பிரித்தானிய அதிகாரிகள் அமைதியாக உள்ளார்கள். இலங்கையை விட்டு வெளியேறிய லங்கா ஈ நியூசின் பத்திரிகை ஆசிரியர் சந்தருவன் சேனாதீரவைக் கைது செய்யுமாறு அல்லது நாடு கடத்துமாறு உயர் ஆணையாளர் ஜேம்ஸ் டௌரிசிடம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் “சண்டே ரைம்ஸ்” பத்திரிகை செய்தியிட்டுள்ள…
-
- 0 replies
- 544 views
-
-
கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய கட்சிகளையும் உள்ளடக்கிய கொள்கையடிப்படையிலான ஒற்றுமையே தேவை: முதலமைச்சரின் இன்றைய உரையின் முழு வடிவம்! June 24, 2018 “நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழா யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 24.06.2018 அன்று காலை நடைபெற்றது. இதில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை கீழே இணைக்கப்பட்டுள்ளது. “எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும் அழுதாலும் தொழுதாலும் ஓர் அணுவும் மாறாதே” என்ற ஓமார் கையாமின் கூற்றுப்படி நான் எழுதி எழுதி மேற் சென்றதையும், அவற்றைப் பேச்சுக்களாக வெளியிட்டதையும், எனது பேச்சுக்களை நூல் ரூபமாகக் கொண்டு வர எனது அனுமதியை நண்பர் இரத்தினசிங்கம் அவர்கள் கேட்ட போது தான் உணர்ந்து கொண்டேன். இத்தனை பேச்…
-
- 0 replies
- 280 views
-
-
வவுனியாவில் தியாகிகள் தினம்! June 24, 2018 ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலளார் நாயகமான பத்மநாபாவின் 28 ஆவது சிரார்த்ததினமான தியாகிகள் தினம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பத்மநாபாவின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து தீபமேற்றினார். நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், எம் .தியாகராசா, ஆர். இந்திரராசா, வவுனியா நகரசபை தலைவர் இ. கௌதமன், ஏனைய கட்சிப் பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் வரலாற்றுக் குறிப்பேடு நூலும் வெளியிடப்பட்டது. http://www.pagetami…
-
- 0 replies
- 325 views
-
-
குண்டுகளின் – பின்னணி என்ன? ஒருபுறத்தில் கோத்தபாய ராஜபக்ச நாட்டின் பாதுகாப்பு மோசமாகிவிட்டது, பலமான அரசில் தலைமை இல்லாததால்தான் இத்தகைய நிலமை என்கிறார். மறுபுறத்தில் புத்தம்புதிய புலிச் சீருடைகள் மற்றும் கிளைமோர் குண்டுடன் சிலர் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானில் கைது செய்யப்படுகிறார்கள். இவையெல்லாம் தற்செயலாகத்தான் நிகழ்கின்றனவா? போர் முடிந்த பின்னர் விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி என்று வெளி உலகுக்குக் காட்டத்தக்கதாக நடந்த 5ஆவது சம்பவம் இது. இதுவரை அனேகமாக எல்லாச் சம்பவங்களிலும் சந்தேகநபர்களையும் …
-
- 0 replies
- 183 views
-
-
யாழ்.நீர்வேலி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரிப் போட்டி யாழ்.நீர்வேலி சவாரி திடலில் மாட்டு வண்டி சவாரிப் போட்டி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது படங்கள் மயூரப்பிரியன் http://globaltamilnews.net/2018/85012/
-
- 0 replies
- 1.5k views
-
-
வீட்டுத் திட்ட விவகாரத்தில் சீனத் தலையீடு – பொறியில் சிக்கியுள்ள கூட்டமைப்பு வடக்கு- கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளைக் கட்டும் திட்டம் சீன நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று கைவிரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இந்த திட்டம் சீன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறித்து இந்தியா கவலை எழுப்பியுள்ளதுடன், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதேவேளை, கடந்த மார்ச் மாதம் பதுளையில் இந்த நிறுவனம் அமைத்த மாதிரி வீட்டைப் பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, அதனைப் போன்ற வீடுகளை வடக்கு- கிழக்கில் அமைப்பதற்கு இணங்கியிருந்தது. இந்த மாதிரி வீட்டை அடிப்படையாக…
-
- 1 reply
- 540 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவ குழுக்களுக்கிடையில் மோதல் யாழ்பாண பல்கலைக்கழகத்தில் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/35482 யாழ். பல்கலையில் களேபரம்!! கத்திக்குத்தில் இரு மாணவர்கள் காயம்!! ஒரு தரப்பினர் இன்று விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த இடத்துக்கு வந்த மற்றய தரப்பினர் பகிடிவதை தொடர்பில் பேச ஆரம்பிக்க இரண்டு தரப்புகளுக்கு இடையேயும் கைகலப்பு ஏற்பட்டது. யாழ்ப்பாணம் பல…
-
- 0 replies
- 583 views
-
-
கோதபாஜவை இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக்க அமெரிக்கா இரகசிய நகர்வா? மேற்குலக நாடுகளை சமாளிப்பதற்குரிய தகுதி ராஜபக்ச குடும்பத்துக்கு உண்டு என்கிறார் திஸாநாயக்க புதுப்பிப்பு: ஜூன் 24 18:22 இலங்கையில் இராணுவ ஆட்சியை மகாநாயக்க தேரர்கள், பௌத்த அமைப்புகள் விரும்புகின்றனவா என்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளன. இலங்கை இராணுவத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவத் தளபதி, தற்போதைய அமைச்சர் பீலட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கியதேசியக் கட்சி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறக்கியது ஒரு சக்தி. ஆனாலும் மஹிந்த ராஜ…
-
- 0 replies
- 352 views
-
-
சாபம் கொடுத்து இந்து ஆலயத்தில் சிதறு தேங்காய் அடிக்கும் சர்ச்சைக்குரிய தேரர் மட்டக்களப்பு இந்து ஆலயத்தில் சிதறு தேங்காய் உடைத்து மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் வேண்டுதல் செய்துள்ளார். உண்மையை மறைக்கும் அதிகாரிகள், அவர்களுக்கு துணை போகும் பொலிஸ் அதிகாரிகளின் கால், கைகள், எலும்புகள் முறிந்து போக வேண்டும் எனவும் தெய்வங்கள் உண்மையாக இருக்குமானால், மக்களின் வேண்டுதல் நடக்கும் எனவும் கூறி சுமணரத்ன தேரர் சிதறு தேங்காய் உடைத்துள்ளார். சுமணரத்ன தேரர் இந்து ஆலயத்தில் தேங்காய் உடைத்து வேண்டுதல் செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. மட்டகளப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே…
-
- 0 replies
- 583 views
-
-
மாங்குளத்தில் மூவர் கைது- முன்னாள் போராளிகள் எனத் தகவல்!! முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சற்றுமுன்னர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அறியமுடிகிறது. அவர்கள் முன்னாள் போராளிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://newuthayan.com/story/16/மாங்குளத்தில்-மூவர்-கைது-முன்னாள்-போராளிகள்-எனத்-தகவல்.html
-
- 0 replies
- 264 views
-
-
அரசியலமைப்பும் இல்லை – அரசியல் தீர்வும் இல்லை! – மனோ நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை முன்வைக்கும் அரசியல் தீர்வு ஒருபோதும் ஏற்படாதென தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்தபோதே அவர் இதனை சுட்டிக்காட்டினார். அரசியல் தீர்வு வருமென கூறிக்கொண்டே 10 வருடங்கள் வெறுமனே கழிந்துவிட்டதென குறிப்பிட்ட மனோ, வடக்கு கிழக்கு மக்கள் இன்னும் கண்ணீரும் கவலையுடனுமே வாழ்ந்து வருகின்றனர் என சுட்டிக்காட்டினார். இதனைக் கருத்திற்கொண்டே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சுப்…
-
- 0 replies
- 353 views
-
-
சிங்கள இனம் அழிகிறது -கவலைப்படுகிறார் மகிந்த!! நாட்டில் சிங்கள இனம் மெது மெதுவாக அழிந்து கொண்டு போகிறது. மக்கள் தொகை குறைவடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஒரு குடும்பத்தில் ஆகக்கூடினால் 2 அல்லது 3 குழந்தைகளே தற்காலத்தில் விரும்பப்படுகின்றனர். இதனால் எதிர்காலத்தில் மக்கள் தொகை வீழ்ச்சியடையும். ஒரு காலத்தில் சராசரியாக ஒவ்வொரு குடும்பத்திலும் 9-10 குழந்தைகள் இருந்தனர் என்றும் அவர் குறிப்பிடடுள்ளார். http://newuthayan.com/story/12/சிங்கள-அனம்-அழிகிறது-கவல…
-
- 1 reply
- 342 views
-