Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்....சிவாஜிலிங்கம்

    • 1 reply
    • 511 views
  2. பேர­வை­யின் அனு­ச­ர­ணை­யு­டன் – முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராம் -வடக்கு முதல்­வர் தெரி­விப்பு வடக்கு மாகாண சபை­யின் அடுத்த முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் தமிழ் மக்­கள் பேர­வை­யின் அனு­ச­ர­ணை­யில் வரக்­கூ­டும் என்று வடக்கு முத­ல­மைச்­சர் ஊட­கங்­க­ளுக்கு நேற்­றுத் தெரி­வித்­தார். வடக்கு மாகாண சபை­யின் ஆயுள் காலம் நிறை­வ­டை­ய­ வுள்ள நிலை­யில் வடக்­கின் அடுத்த முதல்­வர் யார் என்ற கேள்வி மக்­க­ளி­டையே பர­வ­லா­கப் பேசப்­ப­டு­கி­றது. அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளி­லும் அது தொடர்­பான விட­யங்­கள் சூடு­பி­டித்­துள்­ளன. இந்த நிலை­மை­யில் வட…

  3. புதிய கட்­சியா என்­பதை பார்க்­கக் காத்­தி­ருங்­கள் -வடக்கு முதல்­வர் மழுப்­பல் புதிய அர­சி­யல் கட்சி ஒன்றை ஆரம்­பிப்­பது தொடர்­பில் பொறுத்­தி­ருந்து பார்ப்­போம் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் புதிய அர­சி­யல் கட்சி ஒன்றை ஆரம்­பிக்­கப் போகி­றார் என்று அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் பர­வ­லா­கப் பேசப்­பட்­டும் நிலை­யில் அவர் நேற்று இவ்­வாறு தெரி­வித்­தார். தமிழ் மக்­கள் பேர­வை­யின் இளை­ஞர் மாநாட்­டுக்­கான ஆரம்ப நிகழ்வு யாழ்ப்­பா­ணம் பொது நூல­கக் கேட்­போர் கூடத்­தில் நேற்று நடை­பெற்­றது. அதில் கலந்­த…

  4. சீனாவின் அனுசரணையில் விசேட பொருளாதார வலயம் ஹம்பாந்தோட்டையில் (இராஜதுரை ஹஷான் , கே.லாவண்யா) சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விசேட பொருளாதார வலயமொன்றை ஹம்பாந்தோட்டையில் ஸ்தாபிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்காக சீன அரசாங்கத்தின் மூலம் வைனா இன்ஜினியரின் கோபரேஷன் நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளது. இதன் கீழ் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இலங்கை மற்றும் சீனா வழங்கல் மற்றும் கைத்தொழில் வலயங்களை ஸ்தாபிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை 03 கட்டங்களின் கீழ் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தினை மிகவும் திட்டமிடப்பட்ட நகர அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறுவதனை உறுதி செய்வதற்காக ஹம்பாந்தோட…

  5. க.பொ.த. சாதாரண தர பாட திட்டத்தில் முக்கிய மாற்றம் சுகாதார பாடத்தினை க.பொ.த. சாதாரண தர பரீட்சை விடய பரப்பில் கட்டாய பாடமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2023ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள பாடத்திட்ட சீர்த்திருத்தின் போது இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என கல்வி மறுசீரமைப்புக்கான அறிஞர் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள சிபார்சுகளையும், தேசிய கல்வி ஆணைக்குழுவின் சிபார்களையும் உள்ளடக்கி குறித்த விடயத்தை செயற்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சுகாதார…

  6. மருதங்கேணியில் வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் அத்துமீறல்- டக்ளஸ் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) மருதங்கேணி பகுதியில் அப்பகுதி சாராதவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கடற்றொழில் முயற்சிகளுக்கு சட்ட ரீதியிலான அனுமதிகள் ஏதும் வழங்கப்பட்டுள்ளனவா? அவ்வாறு வழங்கப்பட்டுள்ளதெனில், அவை எவற்றின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன? என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பகுதியில் அங்குள்ள மக்களின் காணிகளில் பலவந்தமாக வாடிகளை அமைத்…

    • 1 reply
    • 212 views
  7. எனக்கும் மகேந்திரனிற்குமிடையில் எந்த தொடர்புமில்லை- ரணில் எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் என்னிடம் கூறிவிட்டு சிங்கப்பூர் செல்லவில்லை. தற்போது அவர் எனது பொறுப்பில் இல்லை. மத்திய வங்கியில் பணிபுரியும் போது என்னிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் தற்போது அவர் மத்திய வங்கியில் சேவையில் இல்லை. எனது நண்பர் என்பதற்கான அவர் செல்லுமிடங்கள‍ை கூறவேண்டியதில்லை. ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நான் அவருடன் தொடர்பு கொள்ளவில்லை. தற்போது எமக்கிடையில் எந்த தொடர்பும் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார். அத்துடன் உதயங்க வீரதுங்க, அர்ஜூன மகேந்திரன்…

  8. இரணைத்தீவு மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்க முடியாது -: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இரணைத்தீவில் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசின் வீட்டுத்திட்டங்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட செயக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1992 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக இரணைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பூநகரியில் இரணைமாதாநகர் எனும் கிராமத்தை உருவாக்கி அங்கு குடியேறினார்கள். அன்று முதல் கடந்த மாதம் 15 ஆம் திகதி வரை இவர்கள் இரணைமாதாநகரில் வாழ்ந்து வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி இரணைத்தீவுக்கு மின் பிடி படகுகளில் சென்று குடியேறிய மக்களுக்கு மே மாதம் 15 ஆ…

  9. வவுனியா சிறைச்சாலைக்குள் கைதிகள் – விலங்குகள் போல் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்… குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்… வவுனியா சிறைச்சாலைக்குள் பாரிய இட நெருக்கடிகள் காணப்படுவதாக தொடர்ச்சியாக பல தரப்பினர்களாலும் குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் அதனை உறுதிப்படுத்தியுள்ளன. வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதிகள், சிறு குற்றங்கள், கடத்தல்கள், கஞ்சா, போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புள்ளவர்களே பெருமளவில் காணப்படுகின்றனர். இங்குள்ள சிறைக் கூடத்திற்குள் 50 கைதிகள் இருப்பதற்கான வசதிவாய்ப்புகளே அதிகம் என்ற போதிலும் நூற்றுக்கு மேற்பட்ட கைதிகள் ஒரே தடவையில் வைத்திருப…

    • 1 reply
    • 473 views
  10. 90 வருடங்கள் பழைமையான இராமர் சிலையைக் காணவில்லை ஹேவஹெட்ட - ஹோப் தோட்டத்தில் அமைந்துள்ள இராமர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த, 91 ஆண்டுகள் பழைமையான இராமர் சிலை, இனந்தெரியாத நபர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளதென, ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கும் காலை 7 மணிக்கும் இடையிலான காலப்பகுதியிலேயே, இது கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தின் பிரதம குருக்கள், நேற்று முன்தினம் (05) அதிகாலை 2 மணயளவில் இராமர் சிலை இருப்பதை அவதானித்துள்ளதாகவும், எனினும் காலை 7 மணியளவில் சிலை காணாமற்போயிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுத் தொடர்பில் ஹங்குரன்கெத்த பொலிஸில், நேற்று முன்தினம் (05…

  11. அல்லைப்பிட்டிக் கடற்கரையில் – கரையொதுங்கிய டொல்பின்!! யாழ்ப்பாணம் அல்லைபிட்டி கடற்கரையில் இறந்த நிலையில் டொல்பின் மீனின் உடற்பகுதி இன்று கரையொதுங்கியுள்ளது. மீனவர்கள் காணப்பட்ட டொல்பினின் உடலை, மக்கள் பலர் ஆர்வத்துடன் சென்று பார்வையிட்டுள்ளனர். தற்போது டொல்பினின் உடல் கடற்கரையில் மீனவர்கள் புதைக்கப்பட்டது. http://newuthayan.com/story/16/அல்லைப்பிட்டிக்-கடற்கரையில்-கரையொதுங்கிய-டொல்பின்.html

  12. 8 ஆவது நாளாகவும் தொடரும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 8ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணியை மோற்கோள்வதற்காக யாழ் பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்களும் பயிற்சி நிலை வைத்திய அதிகாரிகளும் இணைந்து கொண்டுள்ளனர். மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று காலை 7.30 மணியளவில் குறித்த அகழ்வு பணிகள் 8 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. இதன் போது விசேட சட்ட வைத்திய நிபுனர் ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர், களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமை…

  13. உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்: இன விடுதலைக்காக முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னை மாய்த்துக் கொண்ட மாவீரன் பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமரன் நினைவிடத்திலேயே இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஜூன் 5 1974இல் பொன் சிவகுமாரன் வீரமரணம் அடைந்தார். தமிழ் மக்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டச் செயல்களைப் புரிந்த சிவகுமாரன் பிற்கால ஈழ விடுதலைப் போராட்ட எண்ணத்திற்கும் இயக்கங்களுக்கும் வழிகாட்டியாக செயற்பட்டார். இவரது 44ஆவது நினைவு தினம் நாளை ஆகும். இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், முன…

  14. பேச்சுப் பல்­லக்கு -தம்பி கால்­நடை -விக்­கியை விமர்­சிக்­கி­றார் தவ­ராசா இரா­ணு­வத்தை வெளி­யேற்­ற­வேண்­டும் என்று மேடை­யில் ஒரு பேச்­சும், அவர்­க­ளு­டன் இணைந்து மரம் நடு­வ­து­மாக, சொல் வேறு செயல் வேறா­கவே வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நடந்து கொள்­கின்­றார் என்று விமர்­சித்­துள்­ளார் வடக்கு மாகாண எதிர்க்கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா. சுற்­றுச் சூழல் பாது­காப்­புத் தின நிகழ்­வு­கள் நேற்று யாழ்ப்­பா­ணத்­தில் நடை­பெற்­றது. அதில் கலந்து கொண்ட வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் மரம் நட்­டார். அது தொடர்­பி­லேயே வடக்கு மாகாண சபை எதி…

  15. வடமாகாண கல்வி அமைச்சரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைக்கிறது : வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரனுக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த ஆண்டு வவுனியா ஈரப்பெரிய குளம் பாடசாலையில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் இலங்கை தேசியக் கொடியை ஏற்ற மறுத்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 20 ஆம் திகதி இந்த விசாரணை கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப்பிரின் தலைமையகத்தில் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கான அழைப்பாணையை பயங்கரவாத தடுப்பு…

  16. யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்.பல்கலைகழக மாணவர்கள் படுகொலை வழக்கின் சந்தேக நபர்களான ஐந்து காவற்துறையினரில் மூவர் வழக்கில் இருந்து முற்றாக விடுவிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு என தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்.பல்கலைகழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகிய இரு மாணவர்கள் மீது கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி அன்று யாழ்.காவற்துறை மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்திருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட ஐந்து காவற்துறையினர் கைது …

  17. ரவூப் ஹக்கீம் – றிசார்ட் பதியூதீன் மோதல் – அமைச்சரவைக் கூட்டத்தில அமளி….? வடக்கில் சிங்கள மக்களை மீளகுடியேற்றுவது தொடர்பாக ஆராய ஜனாதிபதி, அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை நியமித்துள்ளார்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் றிசார்ட் பதியூதீன் ஆகியோர் இடையில் வடக்கில் மீள்குடியேற்றம் தொடர்பில் ஏற்பட்ட மோதல் காரணமாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதமும் அமளியும் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக…

  18. கூட்­ட­மைப்­பின் சூழ்ச்­சியே என் வீழ்ச்­சிக்­குக் கார­ணம் -முக­நூல் பக்­கத்­தில் அங்­க­ஜன் கருத்து!! 48 ஆண்­டு­க­ளின் பின்­னர் நாடா­ளு­மன்­றத்­தில் பிரதிச் சபா­நா­ய­க­ராகத் தமி­ழர் ஒரு­வர் வரு­வ­தற்­கான வாய்ப்பு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சூழ்ச்சி­யால் இல்­லா­மல் போயி­ருக்­கின்­றது. இவ்­வாறு ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அங்­க­ஜன் இரா­ம­நா­தன் தெரி­வித்­தார். தனது முக­நூல் பக்­கத்­தில் பதி­விட்­டுள்ள பதி­வி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். …

    • 2 replies
    • 387 views
  19. "சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தோல்வியடையவில்லை" (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகராக போட்டியிட்ட சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தோல்வியடையவில்லை, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெண் பிரதிநிதியே இன்று தோற்க்கடிக்கப்பட்டுள்ளார் என சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர் தரப்பில் பரிந்துரைக்கப்பட்ட சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே 53 வாக்குகளை பெற்ற போதிலும் 97 வாக்குகளை பெற்ற ஆனந்த குமாரசிறி பிரதி சபாநாயகராக தெரிவானார். இதன் பின்னர் சபையில் அவர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூற…

  20. யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் நபரின் அதிர்ச்சி வாக்குமூலம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கையில் நீண்டகாலமாக ஈடுபட்டுவந்த நபர் ஒருவரை கலேவல பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் 25.253 கிராம் ஹெரோயினை கொண்டுசென்றுகொண்டிருந்தவேளை குறிப்பிட்ட நபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பை சேர்ந்த 26 வயது இளைஞனையே கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் குறிப்பிட்ட இளைஞன் போதைப்பொருளிற்கு அடிமையானவர் எனவும் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட நபர் தனது கையடக்கத்தொலைபேசியை பேருந்திற்குள் வைத்துவிட்டு நடத்துனரிடம் சண்டையிட்டார் என தெரிவித்துள…

  21. சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம் நடுகை விழா - எஸ்.ஜெகநாதன் சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யாழ் மாநகரசபை, வடமாகாண விவசாய அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் யாழ் பிரதேச செயலகம் ஆகியன ஒன்றிணைந்து முன்னெடுக்கும் மரம் நடுகை விழா யாழ்ப்பாணம் முற்றவெளித் திடலில் இன்று (05) இடம்பெற்றது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மரம்-நடுகை-விழா/71-217124

  22. கட­லட்­டைத் தொழி­லுக்­கான நிபந்­தனை பின்­பற்­றப்­ப­டும் – கூட்­ட­மைப்­புக்கு உறு­தி­ய­ளித்­தார் கடற்­றொ­ழில் அமைச்­சர் சொய்சா!! கட­லட்டை பிடிப்­ப­தற்கு விதிக்­கப் படும் நிபந்­த­னை­கள் உரி­ய­மு­றை­யில் பின்­பற்­றப்­ப­டு­வதை உறு­தி­செய்­யு­மாறு கடற்றொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளப் பணிப்­பா­ள­ருக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது என்று கடற்றொ­ழில் நீரி­யல்­வ­ளத்­துறை அமைச்­சர் காமினி விஜித் விஜி­த­முனி சொய்சா தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ருக்­குத் தெரி­வித்­துள்­ளார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை.சோ.சேனா­தி­ராசா, எம்.ஏ.சுமந்­தி­…

  23. மரு­தங்­கே­ணிப் பிர­தேச செய­ல­கத்தை முற்றுகையிடும் மீனவர்கள்- கடலட்டை பிடிக்க எதிர்ப்பு!! கட­லட்டை பிடிப்­ப­தற்கு எதிர்ப்­புத்­தெ­ரி­வித்து இன்று இடம்­பெ­ற­வுள்ள போராட்­டத்­துக்கு பொலி­ஸார் அனு­மதி மறுத்­துள்­ள­னர். ஆயி­னும் திட்­ட­மிட்­ட­வாறு மரு­தங்­கே­ணிப் பிர­தேச செய­ல­கத்தை முற்­று­கை­யிட்டு போராட்­டம் இன்று இடம்­பெ­றும். இவ்­வாறு யாழ்ப்­பாண மாவட்ட கடற்­றொ­ழி­லா­ளர் சம்­மே­ள­னத் தலை­வர் வே.தவச்­செல்­வம் தெரி­வித்­தார். கடந்த சனிக்­கி­ழமை கட­லட்­டையை பிடிப்­பதை எதிர்த்து கலந்­து­ரை­யா­ட­லின் போது இந்த தீர்­மா…

  24. சபையில் ரணில், சம்பந்தன் முறுகல்; நடந்தது என்ன? (எம்.எம்.மின்ஹாஜ் ,ஆர்.யசி) தேசிய அரசாங்கத்தின் இணக்கப்பாட்டு அடிப்படையில் சுதந்திர கட்சிக்கே பிரதி சபாநாயகர் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் சபையில் கோரிக்கை விடுத்த போதும் எதிர்க்கட்சிக்கு இரண்டு பதவிகள் வழங்க முடியாது, பிரதி சபாநாயகர் ஆளும் தரப்பின் ஒருவராகவே இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் கூறினார். இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி சபையில் கருத்து தெரிவித்த எஸ்.பி. திசாநாயக எம்.பி :- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வசம் இருந்த பிரதி சபாநாயகர் பதவியிலேயே தற்போது வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. எனவே நாமே மாற்று நபரை நியமிக்க வேண்டும். ஆக…

  25. கோத்தாவின் பாதையில் செல்ல மறுக்கிறார் வாசுதேவ கோத்தாபய ராஜபக்சவின் வியத் மக திட்டத்துக்கு தாம் ஆதரவு அளிக்கவில்லை என்றும், அது தமது பாதை அல்ல என்றும், கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். “அண்மையில் நடந்த வியத் மக கருத்தரங்கின் போது, சில பேச்சாளர்கள் வெளிப்படுத்திய கருதுக்களுடன் இணங்க முடியாது. கூட்டு எதிரணியில் உள்ள சிலர் அவருடன் இணங்கிப் போகின்றனர். மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். சிறிலங்கா அதிபர் இது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும்.” என்றும் அவர் கூறியுள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.