Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்- ஊர்­கா­வற்­து­றைப் பிர­தேச சபை­யின் தவி­சா­ள­ர் – மோதல்! வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்­துக்கும், ஊர்­கா­வற்­து­றைப் பிர­தேச சபை­யின் தவி­சா­ள­ருக்­கும் இடை­யில் ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது. இரு­வ­ரும் ஒரு­மை­யில் வார்த்­தை­க­ளைப் பிர­யோ­கித்­த­னர். சபை­யில் சிறிது சல­ச­லப்பு ஏற்­பட்­டா­லும், இணைத் தலை­வர்­க­ளின் தலை­யீட்­டால் நிலமை சுமு­க­மா­கி­யது. யாழ்ப்­பாண மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் மாவட்­டச் செய­லக கேட்­போர் கூடத்­தில் நேற்­றுக் காலை இடம்­பெற்­றது. …

  2. வரியை 20 வீதத்தினால் குறைக்கப் போகிறாராம் மகிந்த தனது தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றதும், 20 வீதத்தினால் வரியைக் குறைக்கப் போவதாக கூறியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. “அதிகளவு வரியினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் சரியாக சாப்பிட முடியவில்லை. பணத்தைச் சேமிக்க முடியவில்லை. அதிகளவு வரியே இதற்குக் காரணம். நாங்கள் அரசாங்கத்தை அமைக்கும் போது, வரியை 20 வீதத்தினால் குறைப்போம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2018/06/05/news/31236

  3. அமெரிக்காவின் கூட்டுப் பயிற்சிக்கு மரைன் கொமாண்டோக்களை அனுப்பியது சிறிலங்கா அமெரிக்கா நடத்தும், RIMPAC-2018 என்ற பாரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க, சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவைச் சேர்ந்த, 25 கொமாண்டோக்கள், அவுஸ்ரேலியாவுக்குச் சென்றுள்ளனர். 26 நாடுகள் பங்கேற்கும், RIMPAC-2018 கூட்டுப் பயிற்சி, எதிர்வரும், 27ஆம் நாள் தொடக்கம், ஓகஸ்ட் 2ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து, அமெரிக்காவின் பேர்ள் துறைமுகம், ஹொனொலுலு, மற்றும் ஹவாய் ஆகிய இடங்களில் இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்பெறுகிறது. இந்த ஆண்டு கூட்டுப் பயிற்சில் முதல் முறையாக சிறிலங்கா கடற்படைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மரைன் படைப்பிர…

  4. சிறிலங்கா இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் கைது சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தர அதிகாரி ஒருவர், இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் தர அதிகாரி, வாதுவ பிரதேசத்தில், மூன்று மாத ஆடம்பர வீடு ஒன்றைக் கட்டி வந்தார். அதன் கட்டுமானப் பணிகளில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 12 படையினரை ஈடுபடுத்தியிருந்தார். இந்த நிலையிலேயே அவரை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர். http://www.puthinappalakai.net/2018/06/05/news/31224

  5. ரஷ்யாவுக்கான தூதுவராக தயான் ஜயதிலக? முன்னாள் இராஜதந்திரியான, கலாநிதி தயான் ஜயதிலகவை, ரஷ்யாவுக்கான தூதுவராக நியமிக்க, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முடிவுக்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. கலாநிதி சமன் வீரதுங்கவின் பதவிக்காலம் முடிந்த பின்னர், ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவர் பதவி பல மாதங்களாக வெற்றிடமாக உள்ளது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும், பிரான்சுக்கான தூதுவராகவும் தயான் ஜயதிலக பணியாற்றியிருந்…

  6. UNPயின் முக்கியஸ்தர், யாழ் குடியிருப்பு பகுதிகளில், உணவகம் – விடுதி அமைப்பதற்கு முயற்சி… மக்களை அச்சுறுத்துவம் வகையில் வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதாகவும், காவற்துறையினரும், புலனாய்வுத்துறையினரும் அங்கு செல்வதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்…. யாழ். பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உணவகம் மற்றும் விடுதி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன குறித்த உணவகம் மற்றும் விடுதி அமைக்கப்படுவதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளை கொழும்பில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்த்தர் ஒருவரே முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்…

  7. நீதிமன்றில் சரணடைந்த கிழக்கு ஆளுநரின் மனைவி, மகள் – பிணையில் விடுவிப்பு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று இருவரும் சரணடைந்ததை அடுத்து, அவர்களுக்கு நீதிமன்று பிணை உத்தரவு பிறப்பித்தது. இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். பெண் ஒருவரை அச்சுறுத்திய மற்றும் தாக்குதல்…

    • 1 reply
    • 831 views
  8. விடுதலைப் புலிகளின் சொத்துகள் – அரசுடைமையாக்கப்படுகிறது!! விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான ஆயிரத்து 500 கோடி ரூபா பெறுமதியான பொருள்கள் மற்றும் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க வானூர்தி நிலையத்துக்கு அருகில் காணப்பட்ட காணி, வெள்ளவத்தையிலுள்ள சுகபோக வீட்டுத் தொகுதி, கொழும்பு ஜம்பட்டா வீதியிலுள்ள நவீன அச்சகம், கருவாத்தோட்டத்திலுள்ள காணி, பல படகுகள் உட்பட வங்கிக் கணக்குகளும் இதில் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாத ஒழிப்புப் பிரிவினரால் இந்த சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூ…

  9. நிறை­வே­றிய தீர்­மா­னங்­க­ளுக்கு என்ன நடந்­தது? – வடக்கு எதிர்­க்கட்சி தலை­வர் கேள்வி!! யாழ்ப்­பாண மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டங்­க­ளில் கடந்த காலங்­க­ளில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­க­ ளுக்கு என்ன நடந்­தது என்று வடக்கு மாகாண எதிர்­க்கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா கேள்வி எழுப்­பி­யுள்­ளார். யாழ்ப்­பாண மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் இன்று நடை­பெ­ற­வுள்­ளது. மக்­கள் பிர­தி­ நி­தி­க­ளி­ட­மி­ருந்து, பிரச்­சி­னை­கள், யோச­னை­கள், தீர்­மா­னங்­கள் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தி­னால் கோரப்­பட்­டி­ருந்­தன…

  10. 2020 அரச தலைவர் தேர்தலுக்கான- புதிய பொது வேட்பாளரை தேடும் படலம் ஆரம்பம்!! 2020இல் நடை­பெ­று­மென எதிர்­பார்க்­கப்­ப­டும் அரச தலை­வர் தேர்­தலை இலக்­கு ­வைத்துப் புதி­ய­தொரு கூட்­ட ணியை அமைக்­கும் முயற்­சி­ யில் எல்லே குண­வன்ச தேரர் கள­மி­றங்­கி­யுள்­ளார். இந்­தக் கூட்­ட­ணிக்கு இது­வ ரை­யில் ஐந்து கட்­சி­கள் ஆத ரவு தெரி­வித்­துள்­ளன என்­றும், ஏனைய கட்­சி­க­ளு­டன் விரை வில் பேச்சு நடத்­தப்­ப­டும் என்­றும் எல்லே குண­வன்ச தேரர் தெரி­வித்­தார். அர­சி­யல் கட்­சி­க­ளை­யும், சிவில் அமைப்­பு­க­ளை­யும் இணைத்­துக்­கொண்டு புதிய கூட்­ட­ணியை அமைப்…

  11. கிட்டுப்பூங்கா அருகில் – குழப்பம் விளைவித்த இளைஞர் குழு!! செம்­மணி வீதி­யில், கிட்­டுப் பூங்­கா­வுக்கு அரு­கில், வடக்கு மாகாண கல்வி அமைச்­சின் அலு­வ­ல­கம் முன்­பாக நேற்று மாலை 6.20 மணி­ய­ள­வில் இளை­ஞர் குழு குழப்­பத்­தில் ஈடு­பட்­ட­தால், அந்­தப் பகு­தி­யில் பெரும் பதற்­றம் நில­வி­யது. இது தொடர்­பில் அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் தெரி­வித்­த­தா­வது, செம்­மணி வீதி­யில் நீர்­பா­சன் குழாய்­களை நிலத்­தில் புதைக்கும் பணி­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. கிடங்கு தோண்­டும் பணி­யில், நீர்­ப்பாச­னத் திணைக்­க­ளத்­தின் இ…

  12. ஊடக மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா இராணுவப் பேச்சாளருக்குத் தடை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் பங்கேற்க, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவுக்கு, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தடைவிதித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், வாராந்தம் நடக்கும், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில், இராணுவப் பேச்சாளரும் பங்கேற்று வந்தார். அண்மையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாகவும், இறுதிப் போர் தொடர்பாகவும், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில், அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன சில கருத்துக்களை வெளியிட்டார். இந்தக் கருத்துக்களுக்கு சிறிலங்கா இர…

  13. இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தல்கள் – சிறிலங்கா அதிபர் இந்த ஆண்டு இறுதிக்குள், மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதனை உறுதிப்படுத்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச்செயலர் பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாச, தேர்தல்களைச் சந்திப்பதற்கு ஏற்ற வகையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மீளக் கட்டியெழுப்பப்படும் என்று தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல்களை விரைவாக நடத்துமாறு சிறிலங்கா அதிபர், பிரதமர், சபாநாயகர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்…

  14. உலகின் மிகப் பெரிய கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை ஹவாய் தீவுகள் மற்றும் தென் கலிபோர்னியா கடற்பகுதிகளில் நடைபெறவுள்ள உலகின் மிகப் பெரிய அனைத்துலக கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளதாக, சிறிலங்கா கடற்படை நேற்று அறிவித்துள்ளது. RIMPAC -2018 எனப்படும், பசுபிக் விளிம்பு ஒத்திகையிலேயே சிறிலங்கா கடற்படை முதல்முறையாகப் பங்கேற்கவுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சி எதிர்வரும் 27ஆம் நாள் ஆரம்பித்து, ஓகஸ்ட் 2ஆம் நாள் முடிவடையும். இந்தக் கூட்டுப் பயிற்சியில், 47 போர்க்கப்பல்கள், 5 நீர்மூழ்கி கப்பல்கள், 18 தேசிய தரை படைகள், 200இற்கும் அதிகமான விமானங்களுடன், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்படையினர் பங்கேற்கவுள்ளனர் என…

  15. நாளை பிரதி சபாநாயகர் தெரிவு- சுதர்சினியை போட்டியில் நிறுத்துகிறது சுதந்திரக் கட்சி பிரதி சபாநாயகர் பதவிக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர் சுதர்சினி பெர்னான்டோ புள்ளே நிறுத்தப்படவுள்ளார் என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். திலங்க சுமதிபால அண்மையில் பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, அந்தப் பதவி வெற்றிடமாகவுள்ளது. நாடாளுமன்றத்தின் நாளைய அமர்வில், புதிய சபாநாயகர் தெரிவு இடம்பெறும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்திருந்தார். இந்தநிலையில், பிரதி சபாநாயகர் பதவிக்கு அங்கஜன் இராமநாதனை நிறுத்துமாறு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் சார்பில் சிறில…

  16. “ஆளுக்கொரு கோசம் நாளுக்கொரு வேசம் நம்ம – ஆட்களுக்கு இல்லையடா ரோசம்” நாய் பிடிக்கக்கூட மாநகரசபைக்கு சட்டம் அமைத்துள்ள நிலையில் எலி பிடிக்கக்கூட திராணியற்ற வடமாகாணசபை… இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே, இந்த நிகழ்வை சிறப்பிப்பதற்காக வருகை தந்திருக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.நா.வேதநாயகன் அவர்களே, சிறப்பு விருந்தினர்களே, கௌரவ விருந்தினர்களே சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!இன்றைய தினம் வேலணையூர் சுரேஷ அவர்களின் கைவண்ணத்தில் உருவான இரு நூல்களை அவரது எட்டாவது படைப்பாக வெளியிட்டு வைக்கின்ற இத் தருணத்தில் உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன். இலக்கியத் துறையில் தடம் பதித்த பல கல்விமான்களும்…

  17. காங்கேசன்துறை கடலில் ஏழுபேர் கைது காங்கேசன்துறை கடற்பரப்பில்ஆள்கடத்தல்காரர்களையும் சட்டவிரோத குடியேற்றவாசிகளையும் இன்று கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. வடபகுதி கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய படகொன்றை கடற்படையின் அதிவேக தாக்குதல் படகொன்று இடைமறித்தவேளை ஏழுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஆட்களை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இருவரையும்இரண்டு பெண்கள் குழந்தை உட்பட ஆறு பேரையும் காங்கேசன்துறை கடற்பரப்பிலிருந்து 11 கடல்மைல் தொலைவில் கைதுசெய்துள்ளோம் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/arti…

  18. படையினரிடம் சரணடைந்தோரின், பெயர் விபரங்களை வெளியிடத் தயார்… இறுதிக்கட்ட யுத்தத்தில் படையினரிடம் சரணடைந்தோரின் விபரங்களை வெளியிட தயாரென காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் அலுவலகத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகள், முல்லைத்தீவில் இன்று (02.06.17) இடம்பெற்றன. இவற்றை புறக்கணித்து மக்கள் போராடியதோடு, சரணடைந்தோரின் பெயர்ப்பட்டியலை வெளியிடுமாறும் அதன் பின்னர் தாம் சாட்சியப்பதிவிற்கு ஒத்துழைப்பதாகவும் கோரியிருந்தனர். அதற்கு பதிலளித்த சாலிய பீரிஸ், படையினரிடம் சரணடைந்தோரின் விபரங்களை வெளியிடுமாறு எழுத்து மூலம் தம்மிடம் கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில், அவற்றை வெளியிடத் தயார் எனக் கூ…

  19. கோத்தாவைக் காப்பாற்றும் நீதித்துறை உயர்மட்டம்? சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படுவதில் இருந்து நீதித்துறையின் உயர்மட்டத்தினால் காப்பாற்றப்படுவதாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. மிக் போர் விமானக் கொள்வனவு மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தம்மைக் கைது செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்குத் தடை விதிக்குமாறும் கோரி, சிறிலங்காவின் உச்சநீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு 2015ஆம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கோத்தாபய ராஜபக்சவை இந்த வழக்கு முடியும் வரை கைது செய்வதற்கு, நீதியரசர் ஈவா வனசுந்தர, சிசிர ஆப்ரு ஆகியோரைக் கொண்ட அமர்வு…

  20. யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் கௌரவமானவர்கள்; இப்தார் நிகழ்வில் மாவை சேனாதிராஜா யாழ் முஸ்லிம் மக்களின் விஷேட இப்தார் ஒன்றுகூடல் “சகவாழ்வே சக்தி தரும்” என்னும் மகுடத்தில் 02-06-2018 சனிக்கிழமை யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் ஜனாப் அப்துல் கபூர் நௌபர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது; இந்நிகழ்வில் விஷேட விருந்தினராக கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ மாவை சோ.சேனாதிராஜா அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் நாங்கள் இளைஞர்களாக இருந்த காலத்திலே யாழ்ப்பாணத்திலே முஸ்லிம் மக்கள் மிகவும் கௌரவமான வாழ்வுமுறையைக் கொண்ட சமூகமாக வாழ்ந்தார்கள், இலங்கையின் பல பாகங்களிலும்…

  21. பிரபாகரன் ஒரே தொலைபேசி அழைப்பில் வெற்றி பெற்றிருப்பார் – மஹிந்தவின் தகவல் “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் போன்ற ஜனாதிபதி இலங்கை யுத்த காலத்தில் பதவியில் இருந்திருந்தால், பிரபாகரன் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் யுத்தத்தில் வெற்றி பெற்றிருப்பார்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு விஷேட நேர்காணல் ஒன்றினை வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில், தற்போது உள்ளதைப் போன்ற அரசாங்கத்தை இலங்கையின் வரலாற்றில் இதுவரையில் கண்டதில்லை. ஊழல்களும், திருட்டுகளும் நிறைந்து வழியும் அரசாங்கமே தற்போது உள்ளது. தமிழ்மக்…

  22. அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வும்,நினைவுப் பேருரையும்… முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வும்,நினைவுப் பேருரையும் இன்று சனிக்கிழமை மாலை தென்மராட்சி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் “ஈழத்தமிழ் அரசியல் செல் நெறியும், ஊடகங்களும் ஓர் சுய பரிசோதனை ” எனும் தொனிப் பொருளில…

  23. SLFP – SLPP – இணைந்து பரந்துபட்ட கூட்டணி – TNA யுடனும் பேசுகிறோம்…2020 ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர்.. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து பரந்துபட்ட கூட்டணியொன்றை உருவாக்கவுள்ளன என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்பி திசநாயக்க இந்த கூட்டணியே 2020 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தெரிவு செய்யும் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அடுத்த மாகாணசபை தேர்தலில் கூட்டணியொன்றே போட்டியிடும் என தெரிவித்துள்ள எஸ்பி திசநாயக்க தற்போதைய தேசிய அரசாங்கம் அதன் எஞ்சிய காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திலிருந்…

  24. இன்று கூடுகிறது சிறிலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு – முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவுகளை எடுக்கும் முக்கியமான கட்டமைப்புகளான- மத்திய குழு, நிறைவேற்றுக் குழு மற்றும் தேசிய மட்டக் குழுக்களின் முக்கியமான கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியை மறுசீரமைப்பது மற்றும் புதிய நிர்வாகிகளின் நியமனங்கள் தொடர்பாகவும் இன்று சிறிலங்கா அதிபர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், கூட்டு அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பதா இல்லையா …

  25. ஆவாக் குழுவை வைத்­துச் செய்­வோம் – சிவா­ஜி­லிங்­கத்­துக்குப் பகி­ரங்க மிரட்­டல்!! ஆவாக் குழுவை வைத்­துச் செய்­வோம் என்று, வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்­துக்கு, வட­ம­ராட்சி கிழக்­கில் வாடி அமைத்து கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டும் ஒரு­வர் பகி­ரங்க மிரட்­டல் விடுத்­துள்­ளார். வட­ம­ராட்சி கிழக்கு கடற்­ப­ரப்­பில் கட­லட்டை பிடிப்­பது தொடர்­பில் மரு­தங்­கேணி பிர­தேச செய­ல­கத்­தில் நேற்­றுக் காலை கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது. அதன் பின்­னர் வாடி அமைத்­தி­ருந்த இடங்­க­ளுக்கு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­ல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.