Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐரோப்பிய ஒன்றியம் நல்லிணக்க முயற்சிகளிற்கு தொடர்ந்தும் ஆதரவு இலங்கையின் நல்லிணக்க மற்றும் சீர்த்திருத்த முயற்சிகளிற்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்கப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டுங் லாய் மார்கியூ இதனை தெரிவித்துள்ளார். இந்த விவகாரங்களில் ஏற்படும் முன்னேற்றம் இலங்கையில் நிரந்தரசமாதானத்திற்கும் அபிவிருத்திக்கும் வழிகோலும் என ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக நம்புகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய தினத்தை குறிக்குமுகமாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்கியதன் காரணமாகவும் மீன்பிடித்த…

  2. யாழ். மாநகர சபை கட்டடத்தை அடாத்தாக கைப்பற்றிய தொலைகாட்சி நிறுவனம்…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்.புல்லுக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள கட்டட தொகுதியின் சில பகுதிகளை யாழில்.உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அடாத்தாக கைவசப்படுத்தி வைத்திருப்பதாக யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். யாழ்.மாநகர சபையின் இரண்டாம் அமர்வு இன்றைய தினம் யாழ்.மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது , குறித்த கட்டடத்தில் 54 கடைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் பல தொகுதிகளுக்கு கட்டடம் கட்டப்பட்ட காலத்திலிருந்து வாடகை எதுவும் செலுத்தப்பட்டிருக்கவில்லை எனவே அது தொடர்பில் தனக்கு பதில் வழங்கவேண்டும்…

  3. 21 பீரங்கி வேட்டு மரியாதைகளுடன் பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார் மைத்திரி (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியை சபாநாயகர் கரு ஜயசூரிய வரவேற்றார். அத்துடன் ஜனாதிபதிக்கு 21 பீரங்கி வேட்டுகளும் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அதுமாத்திரமின்றி உத்தியோகபூர்வ சபை அமர்வை ஆரம்பித்து விட்டு ஜனாதிபதி தேசிய அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையையும் ஆற்றினார். அரசியலமைப்பின் 70 ஆவது ஷரத்துக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவ…

  4. அமெரிக்க கப்பலில் வந்த இரு யுவதிகள் மீது பாலியல் தொல்லை : விடுதி ஊழியர் கைது (எம்.எப்.எம்.பஸீர்) திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலா வீடுதியொன்றில் அமெரிக்க யுவதிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த விடுதியின் ஊழியர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 2018 பசுபிக் பங்காண்மை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிமித்தம் யூ.எஸ்.என்.எஸ். மேர்சி எனும் அமெரிக்க கடற்படை வைத்தியசாலை கப்பலில் வந்த இரு அமெரிக்க யுவதிகள் தமக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் உப்புவெளி பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தங்கியிருந்தவாறு தமக்கு மென…

  5. ஆவா குழுவினர் அட்டகாசம்! நீர்வேலியில் இருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் யாழ். நீர்வேலிப் பகுதியில் 8 பேர் கொண்ட ஆவாக்குழுவினர் இருவர் மீது வாளால் வெட்டியுள்ளனர். வாள் வெட்டுக்கு இலக்காகிய இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து இன்று (07) மாலை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதே இடத்தினைச் சேர்ந்த இருவர் மீதே இந்த வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆவா குழுவின் தலைவர் என்ற அழைக்கப்படும் வினோத் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் 4 மோட்டார் சைக்களில் சென்று இருவர் மீதும் சரமாரியாக வாளால் வெட்டியுள்ளனர். அண்மையில், வாள் வெட்டுக்கு இலக…

    • 4 replies
    • 689 views
  6. கூட்டமைப்பினர் நினைவுத்தூபி அமைக்க முயல்வதற்கு கண்டனம் உயிரிழந்த மக்களிற்கு தூபி அமைக்க கூட்டமைப்பினர் முனைவது உலகில் வாழும் அத்தனை தமிழ் மக்களையும் பாதிக்கும் ஓர் ஈன செயலாககூட்டமைப்பினருக்கு தோன்றவில்லையா? ? அவ்வளவு தூரம் பதவி வெறி இவர்களிற்கு ஏறியுள்ளதா? ஆகவே எவரையும் இலகுவாக தமிழ் மக்கள் நம்புவார்கள் என அவர்களின் பலவீனத்தை வைத்துக்கொண்டு எல்லாக்காலத்திலும் அவர்களை முட்டாள்களாக்க சிலர் நினைப்பது வேதனைக்குரிய விடயம்என தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். விடுதலை புலிகளால் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதென மோசடியாக அப்பெயரை உபயோகித்துக்கொண்டு, தாம் செய்யும் அத்தனை விடயங்களிற்கும் விடுதலை புலிகளை சாட்சிக்கு அழ…

  7. உண்­மையை மக்­கள் அறி­வ­தால் -கூட்­ட­மைப்பு எம்.பிக்­கள் சீற்­றம்!! உண்­மையை மக்­கள் அறி­வ­தால் -கூட்­ட­மைப்பு எம்.பிக்­கள் சீற்­றம்!! தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டத்­தில் நடக்­கும் விட­யங்­களை மக்­க­ளுக்­குப் பத்­தி­ரி­கை­கள் ஊடா­கத் தெரி­ய­வ­ரு­வ­தால், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் யாரோ தக­வல் தெரி­விக்­கின்­ற­னர் என்று, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். அவ­ரது கருத்தை நாடா­ளு­ம…

    • 2 replies
    • 718 views
  8. மனிதர்கள் மனிதர்களை கொன்று புசித்து வாழ்வதில்லை என்கிறார் கோத்தபாய ராஜபக்ச…. அதிகாரங்களை தக்கவைப்பதற்காக விலங்குகளுக்கு அப்பால் மனிதர்கள் செல்கின்றனர்.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… போர் நடைபெற்ற காலத்தில் அதிகளவில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய புலனாய்வு பிரிவுகளை சேர்ந்த சகல தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இவர்கள் வெளியில் வர வேண்டுமாயின் கோத்தபாய ராஜபக்சவின் பெயரை கூறினால் போதும் எனவும் ஆனால் படை வீரர்கள் பொய்களை கூறி உயிர்களை பாதுகாத்துக்கொள்ளும் நபர்கள் அல்ல என்பதால், அவர்களிடம் இருந்து அந்த வார்த்தையை பெற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். …

    • 3 replies
    • 513 views
  9. தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாடு (இரோஷா வேலு) அரசுக்கும் பிரஜைகளுக்குமிடையில் சிறந்த உறவை பேணவதற்கும் அரசாங்க மற்றும் அரச நிறுவனங்களின் பொறுப்புக் கூறல் தன்மையை உறுதிப்படுத்துவதற்குமான தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான சர்வதேச மாநாடு இன்று கொழும்பில் அமைந்துள்ள கொள்கை ஆய்வு நிலையத்தில் இடம்பெற்றது. இலங்கையில் தகவலறியும் உரிமைச் சட்ட மூலம் அமுல்படுத்தப்பட்டு ஒரு வருட கால நிறைவினை முன்னிட்டு இம் மாநாட்டினை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் நோர்வே தூதுவராலயம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்ததுடன், நோர்வே, இந்தியா, மெக்சிகோ, பங்களாதேஷ், மியன்மார் பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட ஏழு நாடுகளை சே…

  10. அரபு நாட்டின் நிதியுதவியில் கொக்குப்படையான் கிராமத்தில் வீட்டுத்திட்டம் : கிராம மக்கள் விசனம் அரபு நாட்டின் நிதி உதவியுடன் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள வேறு கிராம அலுவலகர் பிரிவில் வசித்து வரும் மக்களை மீள் குடியேற்றும் வகையில் கொக்குப்படையான் கிராம மக்களுக்குச் சொந்தமான விவசாய காணியில் சுமர் 45 வீடுகளைக்கொண்ட வீட்டுத்திட்டம் ஒன்றை அமைப்பதற்கு கடந்த 5 ஆம் திகதி சனிக்கிழமை எல்லையிடப்பட்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றுள்ளளதாக மக்கள் விசனம் தெரிவித்தனர். முசலி பிரதேசச் செயலாளர் பிவுக்குட்பட்ட கொக்குப்படையான் கிராம மக்களுக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கர் விவசாய காணியில் அரபு நாட்டின் நிதி உதவியுடன் வேறு கிராம சேவகர் பிரிவுக்குற்பட்ட மக…

  11. ஆர்ப்பாட்டக்கார்கள் மீது நீர்ப்பிரயோகம் (கே .லாவண்யா) வேலையில்லா பட்டதாரிகள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப்பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முற்பட்டபோதே பொலிஸார் கண்ணீர் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். http://www.virakesari.lk/article/33228

  12. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாண சபையே நடத்தும்!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு மாகாண சபையே நடத்தும்!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வழமை போன்று வடக்கு மாகாண சபையே இம்முறையும் நடத்ததும். அதில் பல்வேறு பொது அமைப்புக்களும் பங்கேற்கும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான சிறப்புக் கலந்துரையாடல் வடக்கு மாகாண முதலமை…

  13. கூட்டு எதிரணியின் மே தினக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு (காலி­யி­லி­ருந்து எம்.சி.நஜி­முதீன்) கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த தொழி­லாளர் தின ஊர்­வ­லமும் கூட்­டமும் நேற்று காலியில் நடை­பெற்­றன. வரிச்­சுமை, காட்­டிக்­கொ­டுப்பு, மத்­திய வங்கி பிணை­முறி மோசடி, தேசிய சொத்து விற்­பனை, அடக்­கு­முறை என்­ப­வற்­றுக்கு எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்தல் எனும் தொனிப்­பொ­ரு­ளி­லேயே கூட்டு எதிர்க்­கட்­சியின் மேதினக் கூட்டம் நடை­பெற்­றது. நேற்று பி.ப. 1 மணிக்கு காலி நகரின் இரு இடங்­க­ளி­லி­ருந்து பேரணி ஆரம்­பா­ம­னது.கொழும்பு திசை­யி­லி­ருந்து காலி நோக்­கிய பேரணி மகா மோதர பாலத்­திற்கு அரு­கிலும், மாத்­தறை திசை­யி­லி­ருந்து காலி நோக…

  14. 16 எம்.பி.க்களில் சிலர் மட்டுமே பங்கேற்பு சு.க.வின் மேடையில் ஏறிய வரதராஜப்பெருமாள் (ஆர்.யசி) பிரதி அமைச்சர் அலிஸாஹிர் மௌலானாவும் ஆதரவாளர்களுடன் கலந்துகொண்டார் மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தில் முன்னாள் வடகிழக்கு முதல்வர் வரதராஜப்பெருமாள் பங்கேற்றிருந்தார். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ரணில் எதிர்ப்பு அணியினர் பங்கேற்பதாக வாக்குறுதியளித்தும் பலரும் கூட்டத்தை புறக்கணித்தனர். இருந்தபோதிலும் ரணில் எதிர்ப்பு குழுவின் முக்கியஸ்தர் எஸ்.பி. திசாநாயக்க இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம் நேற்று …

  15. ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் மே தின கூட்டத்தில் துரைராஜசிங்கம் (பட்டிருப்பு நிருபர்) புதிய அரசியலமைப்பு தொடர்பில் மேதின நிகழ்வில் அல்ல பாராளுமன்ற அமர் வின்போது தெளிவான விடய ங்களை ஜனாதிபதி கூறவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி. துரைராஜசிங்கம் வலியுறுத்தினார். அரைகுறையாக நின்றுபோயுள்ள அரசியலமைப்பின் அடுத்த கட்டம் எவ்வாறு அமையப் போகின்றுது என்ற செய்தியை தமிழ் மக்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் அந்த செய்தியின் அடிப்படையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்தகட்ட நகர்வு முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தொிவித்தார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மேதின நிகழ்வு மட்டக்களப்பு…

  16. அர­சியல் தீர்வை உள்­ள­டக்­கி­ய­தா­கவே எந்த முயற்­சியும் அமை­ய­வேண்டும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு முயற்­சி­களில் மீண்டும் தடங்கல் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து இனப்­பி­ரச்­சி­னைக்கு உரிய அர­சியல் தீர்வு காண முடியும் என்ற நம்­பிக்கை தமிழ் அர­சியல் தலை­மைகள் மத்­தி­யிலும் தமிழ் மக்கள் மத்­தி­யிலும் உரு­வா­கி­யி­ருந்­தது. அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து 2016 ஆம் ஆண்டின் இறு­திக்குள் அர­சியல் தீர்வைக் கண்­டு­விட முடியும் என்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின் பெரும்­பான்மை ஆத­ரவைப் பெற்ற கட்­சி­ யான தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்­க்கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் நம்­பிக்கை தெர…

  17. நெடுந்தீவு போனதுமில்லை.... பார்த்ததும் இல்லை. வாருங்கள் எட்டிப் பாப்போம்... வெள்ளையரோடு... இவளவு விசயங்கள் இருக்கிறதா என வியப்போம்...

    • 3 replies
    • 681 views
  18. முல்­லை­த்தீவில் வான் படை­யி­ன­ரின் ஏ.கே. 47 துப்பாக்கி மாயம்!! முல்­லை­த்தீவில் வான் படை­யி­ன­ரின் ஏ.கே. 47 துப்பாக்கி மாயம்!! வான் படை­யி­ன­ரின் காவ­ல­ர­ணில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஏ.கே 47 துப்­பாக்­கி­யைக் காண­வில்லை என்று முல்­லைத்­தீ­வில் முப்­ப­டை­யி­ன­ரு­டன் பொலி­ஸா­ரும் இணைந்து தேடு­தல் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­ட­னர். முல்­லைத்­தீவு கேப்­பா­பி­லவு பகு­தி­யில் அமைந்­துள்ள இலங்கை வான் படை­யி­ன­ரின் காவ­ல­ர­ணில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஏ.கே. 47 துப்­பாக்­கியே …

  19. நினை­வேந்­தலை மாகா­ண­சபை- நடத்­தி­னால் குழப்­பங்­கள் வரும் நினை­வேந்­தலை மாகா­ண­சபை- நடத்­தி­னால் குழப்­பங்­கள் வரும் முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தலை வடக்கு மாகா­ண­ச­பை­தான் நடத்­தும் என்­றால், முள்­ளி­வாய்க்­கால் நினை­வா­ல­யத்­தில் அன்­றை­ய­தி­னம் பெரும் பிரி­வினை உரு­வா­கும். கடந்த ஆண்டு இடம்­பெற்­றது போன்று குழப்­பங்­கள் ஏற்­ப­டும். அந்­தக் குழப்­பங்­க­ளுக்கு மாகாண சபையே பொறுப்­புக் கூற­வேண்­டும். அந்த வர­லாற்­றுத் தவறை அவர்­கள் இழைக்…

  20. 30 வருடங்கள் செய்யாதவை 3 வருடங்களில் நிறைவடைந்துள்ளன : மனோ கணேசன் இந்த நாட்டில் 30 வருடங்கள் சிலர் செய்யாதவற்றினை 3 வருடங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடாக செய்துள்ளோம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தலவாக்கலையில் நடைபெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் அங்கு தெரிவித்ததாவது, “த.மு.கூட்டணியே முதன் முதலாக மலையக மக்களின் பிரச்சினையை ஆராய்ந்து அதற்காக தீர்வு ஒன்றை காணும் வகையில் தனி வீடுகளை அமைத்து 7 பேர்ச்சர்ஸ் காணிக்குரிய உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட காரணம் என்பதை மக்கள் உணர வேண்டும். அதேவே…

  21. மீண்டும் பறிபோகும் நிலையில் பொன்சேகாவின் அமைச்சுப் பதவி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சித்தமையால் அமைச்சர் சரத் பொன்சேகாவிற்கு, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில் அவரது அமைச்சு பதவியும் பறிபோகக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 6 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்டத்தின் போது அவர் ஜனாதிபதியை விமர்சித்திருந்தார். இதன் காரணமாக தற்போது அவருக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு முறைப்பாடு வழங்கியுள்ளனர். இந்நிலையில், அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பணி…

  22. பொருத்­த­மான நேரத்­தில் சொல்­வேன்- சம்­பந்­த­ரின் வழி­யில் விக்­கி­யும் பதில்!! பொருத்­த­மான நேரத்­தில் சொல்­வேன்- சம்­பந்­த­ரின் வழி­யில் விக்­கி­யும் பதில்!! வடக்கு மாகாண சபைக்­கான தேர்­த­லில் எனது நிலைப்­பாடு என்­ன­வென்று தகுந்த நேரத்­தில் சரி­யான அறிக்கை ஊடாக வெளிப்­ப­டுத்­தப்­ப­டும் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அலு­வ­ல­கத்­தில் முள்­ளி­…

  23. அர­சாங்­கத்தின் வீழ்ச்சி உக்­கி­ர­ம­டைய ஆரம்பம் (காலி­யி­லி­ருந்து எம்.சி.நஜி­முதீன்) பொரு­ளா­தார பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான போராட்­டத்­துக்கு தலைமை வகிக்க தயார் - மஹிந்த அறி­விப்பு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகி­யோ­ரிடம் நாட்டை நிர்­வ­கிக்கும் திறன் இல்லை. அதனால் தற்­போது நாட்டில் பொரு­ளா­தார பயங்­க­ர­வாதம் மேலெ­ழுந்­துள்­ளது. அப்­பொ­ரு­ளா­தார பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான போராட்­டத்­துக்கு தலைமை தாங்­கு­வ­தற்கு நான் தயா­ராக உள்ளேன் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார். அத்­துடன் ஒவ்­வொரு மே தினக் கூட்­டங்­க­ளிலும் எமக்கு பாரிய பலம் கிடைக்­கி­றது…

  24. ’2020இல் ஓய்வுப்பெற போவது இல்லை’ ஜனாதிபதி "2020 ஆண்டுடன் அரசியலில் இருந்து ஓய்வுப்பெற போவது இல்லை" எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கான ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் எஞ்சியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வு, கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான, மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு, செங்கலடி - மாவடி வேம்பில் நடைபெறுகின்றது. 'தேசிய ஐக்கியத்திற்கு தொழிலாளரின் சக்தி´ எனும் தொனிபொருளில் நடைபெறும் இந்த மே தினக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய ஜனாதிபதி "சிலர் தம்மிடம் 2020இல் ஓய்வுபெற போகிறீர்களா? எனக் கேட்பதாகவும், சில ஊடகங்களும் 202…

  25. இராணுவத்தினரால் சேதமாக்கப்பட்ட கோவில்கள் புனரமைப்பு -பைஷல் இஸ்மாயில் யாழ். மாவட்டத்தில், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், குறிப்பாக கடந்த மூன்று வருடகாலப் பகுதியில், இராணுவத்தினரின் நடவடிக்கைகளால், பகுதி அளவிலோ அல்லது முழுமையாகவோ கோவில்கள் ஏதேனும் சேதமடைந்திருந்தால், அவற்றை இராணுவத்தின் முழுமையான செலவில் புனரமைத்துத் தருவதாக, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். மேலும், யாழ். மாவட்டத்தில், போதிய வசதியற்ற மற்றும் வருமானம் குறைந்த கோவில்களின் புனர்நிர்மாண வேலைதிட்டத்தின் கீழ், மணல் மற்றும் சீமெந்து உதவிகோரிய ஆலயங்களுக்கு, அடுத்த வாரம் முதல் அவற்றைப் பெற்றுக்கொடுக்க நடவ…

    • 3 replies
    • 695 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.