Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நியமிக்கப்படும் சிங்கள உத்தியோகத்தர்கள் யாழ் மற்றும் கிளிநொச்சியில் கடமையாற்ற வரவேண்டும் - சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு வடமாகாணத்திற்கு நியமிக்கும் சிங்கள உத்தியோகத்தர்களை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் கடமையாற்ற வருமாறு வடமாகாண முதலமைச்சர் சீ,வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் சிங்கள உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றுவதனாலேயே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார். வடமாகாணத்தில் சமூர்த்தி உத்தியோகத்தர்களாக சிங்கள உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவிய போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். http://www.ibctamil…

  2. இர­ணை­தீவு மக்­களின் குடி­யேற்றம் பாரா­ளு­மன்­றத்தில் விசேட பிரே­ரணை (எம்.நியூட்டன்) தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அறி­விப்பு இர­ணை­தீவு மக்­களின் குடி­யேற்றம் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் விசேட கவ­ன­யீர்ப்பு பிரேரணை ஒன்­றினை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நேற்று முன்­ன­தினம் இர­ணை­தீ­வுக்கு விஜயம் மேற்­கொண்டு அம் மக்­களின் தேவைகள் குறித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். இதன்­போதே பாரா­ளு­மன்­றத்தில் விசேட கவ­ன­யீர்ப்பை கொண்­டுந்து மக்­களை அவர்­க­ளது சொந்ந காணி­களில் குடி­யேற்றம் செய்து அவர்­க­ளு­டைய தேவை­களை நிறைவு செய்­வ­தற்கு நட­வ­ட…

  3. 20 ஆவது திருத்தத்திலும் பொலிஸ், காணி அதிகாரங்கள் ஜனாதிபதி வசமே இருக்கும் (ஆர்.யசி) அதிகார பரவலாக்கல் என்ற பெயரில் தனி இராஜ்ஜிய அதிகாரங்களை வழங்க இணங்க மாட்டோம் என்கிறது ஜே.வி.பி. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுகின்ற போதிலும் மாகாண காணி, பொலிஸ் அதிகாரங்கள் ஜனா திபதி வசமே இருக்க வேண்டும். அதிகார பரவலாக்கல் என்ற பெயரில் தனி இராஜ்ஜிய அதிகாரங்களை வழங்க நாம் இணங்க மாட்டோம் என மக்கள் விடுதலை முன் னணி தெரிவித்துள்ளது. நாம் கொண்டுவரும் 20ஆவது திருத்த யோசனை நாட்டின் ஐக்கியத்தை சீரழிக்கும் ஒன்றல்ல என்பதை மாநா யக்க தேரர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியது. மக்கள் விடுதலை முன்னணியின் செய்தி…

  4. ''நிறைவேற்றதிகார முறைமையினை இரத்துச்செய்யும் அதிகாரம் தேசிய அரசாங்கத்திற்கு கிடையாது'' நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் சிறப்பம்சம் வாய்ந்த இந்த முறைமையினை இரத்துச் செய்யும் அதிகாரம் தேசிய அரசாங்கத்திற்கு கிடையாதென பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த கால அரசாங்கத்திலும் தற்போதைய அரசாங்கத்திலும் சர்வதேசம் மட்டத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் தீர்வுகளுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒரு பக்க பலமாக காணப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிப…

  5. எண்ணெய்க் கப்பலில் பயணித்த 130 இலங்கையர்கள் மலேசியாவில் கைது அவுஸ்ரேலியா, நியூசிலாந்து நோக்கி பயணம் செய்த எண்ணெய்க் கப்பல் ஒன்றில் இருந்து 130 இலங்கையர்கள் மலேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மலேசியாவின், ஜோகோர் மாகாணத்தின், Tanjung Gemuk துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் பயணித்த Etra என்ற எண்ணெய் தாங்கி கப்பலில் இருந்தே, 130 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே முதலாம் நாள், காலை இவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், இதுபற்றிய தகவல்களை மலேசிய காவல்துறை நேற்று மாலையே வெளியிட்டுள்ளது. இந்தக் கப்பலில் இருந்த அனைவரும் இலங்கையர்களாவர். அவர்களில் 98 ஆண்களும், 24 பெண்களும், 5 சிறுமிகள் உள்ளிட்ட 9 சிறுவர்களும் அடங்கியுள்ளனர…

  6. 2020 ஆம் ஆண்டு ஐ.தே.க. ஆட்சியே!! 2020 ஆம் ஆண்டு ஐ.தே.க. ஆட்சியே!! ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யால் மாத்­தி ­ரமே நாட்­டில் நிலை­யான தன் மையை ஏற்­ப­டுத்த முடி­யும். அர­சி­யல் எதிர்­கா­ல­மும் அந்­தக் கட்­சிக்கு மட் டுமே இருக்­கின்­றது. ஐந்­தாண்­டு­கள் அல்ல 2030ஆம் ஆண்­டு­வரை ஐ.தே.கவின் ஆட்சி தொட­ர­வேண் டும் என்­பதே எமது இலக்கு. இதை இலக்­கு­வைத்தே இரண்­டாம் தலை­ மைத்­து­வம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அனை­வ­ரும் இணைந்து 2020இல் தனி­யாட்சி அமைப்­போம…

  7. 8 ஆவது பாராளுமன்றத்தின் புதிய அமர்வு ஜனாதிபதி தலைமையில் நாளை (எம்.எம்.மின்ஹாஜ்) கொள்கை விளக்கவுரை இடம்பெறும்; அணிவகுப்பு மரியாதை பீரங்கி வேட்டுக்கள் என்பனவற்றுக்கும் ஏற்பாடு எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாம் அமர்வு நாளை செவ் வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இதன்பிரகாரம் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதன்போது ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரை ஆற்றவுள்ளார். மேலும் நாளை அமர்வுக்கான ஆரம்பத்தின் போது ஜனாதிபதிக்கு 21 பீரங்கி வேட்டுக்களும் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு…

  8. சிறு­பிள்­ளைத்­த­ன­மாக நடக்­காது மக்­க­ளுக்குச் சேவை­யாற்­றுங்­கள்!! சிறு­பிள்­ளைத்­த­ன­மாக நடக்­காது மக்­க­ளுக்குச் சேவை­யாற்­றுங்­கள்!! மாநா­கர சபை­யில் ஆட்­சி­ய­மைத்து இரு வாரங்­களே ஆகும் நிலை­யில் ஊழல் நடந்­து­விட்­டது என்று நினைக்­கும் வகை­யில் சிறு­பிள்­ளைத்­த­ன­மாக நடப் பதை விடுத்து மக்­க­ளுக்கு ஆற்ற வேண்­டிய சேவை­க­ளில் பங்­க­ளிப்­புச் செய்­யுங்­கள். இவ்­வாறு தெரி­வித்­தார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­…

  9. கோமா­விலா இருந்­தார் கோத்­த­பாய- பொன்­சேகா சீற்­றம்!! கோமா­விலா இருந்­தார் கோத்­த­பாய- பொன்­சேகா சீற்­றம்!! நிறை­வேற்று அதி­கா­ரம்­கொண்ட அரச தலை­வர் பத­வியை ஒழிப்­பது தொடர்­பான தீர்­மா­னத்தை எடுப்­ப­தற்கு முன்­னர் நாட்­டின் அர­சி­யல் நில­மையை நன்­றாக ஆராய்ந்து பார்க்­க­வேண்­டும். கோத்­த­பாய ராஜ­பக்ச நாட்­டில் சட்­டம் இல்லை, குரோ­த­மும் பழி­வாங்­க­லுமே உள்­ளன என்­கி­றார். அவர் பத­வி­யில் இருந்­த­போது அவர் மயா­னத்­தில்­தானே வாழ்ந்­தார். அவர்…

  10. இலங்கை- சிங்கப்பூர் உடன்படிக்கையால் அர்ஜூன் மகேந்திரனுக்கே இலாபம் – வழக்கு தொடரப்படும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது, சர்வதேச காவற்துறையினரால் சிகப்பு அறிக்கை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அர்ஜூன் மகேந்திரன், அந்த நாட்டில் இருந்தே இலங்கையின் பொருளாதாரத்தை கையாள வழங்கப்பட்ட சந்தர்ப்பம் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இதனால், இந்த உடன்படிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப…

  11. அடுத்த ஒன்றரை வருடத்தில் ராஜபக்சவினரை அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்ப வேண்டும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தவறான நபரை நாட்டின் தலைவராக தெரிவு செய்ததன் காரணமாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு மாத்திரமல்ல, நாட்டுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் மே தினக் கூட்டத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெளி நபர்களை நிறுத்தாது ஐக்கிய தேசியக்கட்சியின் ஒருவரையே வேட்பாளராக நிறுத்த வேண்டும். அடுத்த ஒன்றரை வருடத்தில் ராஜபக்சவினரை அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்ல…

  12. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட தயார் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட தாம் தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பொது வேட்பாளராக போட்டியிடுமாறு தன்னிடம் கோரிக்கை விடுத்தால் அதற்கு தாம் தயார் எனவும் வேறு ஒருவர் பொது வேட்பாளராக போட்டியிட்டால் அவரை வெற்றி பெற செய்யவும் தயாராக இருப்பதாகவும் ராஜித குறிப்பிட்டுள்ளார். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ராஜபக்ச அணி தோல்வியடைந்துள்ளது. பெரும்பான்மை பலம் தமது அணியினருக்கே கிடைத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்த…

  13. இடிக்க முயற்சி? -எஸ். நிதர்ஷன், டீ. விஜித்தா யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டு, இடையிலேயே கைவிடப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆவணங்களில் ஒன்றாக, முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கும் பணியை, யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தினர், இரு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பித்தனர். தூபி அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையிலிருந்த போதும், அப்பணியை உடனடியாக நிறுத்துமாறு, பல்கலைகழக நிர்வாகத்தினரால் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த அறிவுறுத்தலுக்கு அமைய, அப்பணி இடையில் கைவ…

  14. ஐதேக மே நாள் பேரணியை முக்கிய பிரமுகர்கள் புறக்கணிப்பு கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி நேற்று நடத்தி மே நாள் பேரணியில் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை. சிறிலங்காவில் மே நாள் இன்று கொண்டாடப்படவுள்ளது. இந்தநிலையில், ஐக்கிய தேசியக் கட்சி நேற்று கொழும்பு சுகததாச உள்ளரங்கில் மே நாள் கூட்டத்தை நடத்தியது. கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த இந்தப் பேரணியில், ஐதேகவின் தவிசாளரான கபீர் காசிம், உபதலைவர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் சாகல ரத்நாயக்க, இராஜாங்க அமைச்சர்கள், வசந்த சேனநாயக்க, ரஞ்சன் ராமநாயக்க, பாலித ரங்க பண்டார, பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமிந்த விஜேசிறி, பந்துல பண்டாரிகொட உள்ளி…

  15. ‘வன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போம்’ யாழ்ப்பாண நகரில் விழிப்புணர்வு நிகழ்’வு!! ‘வன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போம்’ யாழ்ப்பாண நகரில் விழிப்புணர்வு நிகழ்வு!! “வன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மையப் பேருந்து நிலையத்துக்கு முன்னால் விழிப்புணர்வுச் செயற்திட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் மாநகரசபையின் முதர்வர் ஆர்னோல்…

  16. கிளிநொச்சியில் மதுபானசலைகள் வேண்டும் - அங்கஜன், சிறிதரன் கோரிக்கை யாழ்ப்பாணத்தில் 64 மதுபான கடைகள் உள்ள போதிலும் கிளிநொச்சியில் ஒன்று கூட இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கசிப்பு மற்றும் கஞ்சா பாவணையை தடுக்க ஒன்று அல்லது இரண்டு மதுபான கடைகளை கிளிநொச்சியில் புதிதாக அமைக்க வேண்டும் என கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுகூட்டத்தில் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன் போது பெரிய பரந்தன் கிராமத்தில் புதிதாக மதுபானசாலை ஒன்று அமையவுள்ள விடயம் தொடர்பில் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கொண்டுவரப்பட்ட போது கரைச்சி பிரதேச சபை உறுப…

  17. இறந்துவிட்டார் பிரபாகரன்? அடுத்த தலைவர் கஜேந்திரகுமார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துள்ளமையால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழியில் தமிழ் மக்கள் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தினக் கூட்டம் நல்லூர் கிட்டுப் பூங்காவில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். …

  18. எங்கட வீட்டிலும் யாரும் இறந்தால் அப்பாவை விடச்சொல்லி போராட்டங்கள் செய்வினமே? எங்கள் வீட்டிலும் யாரும் இறந்தால் எங்கட அப்பாவையும் விடச்சொல்லி எல்லோரும் கேட்பினம், போராட்டங்களும் செய்வினம் – அரசியல் கைதியின் மகள் கம்சா எங்கட வீட்டையம் யாரும் இறந்தால் சிறையில் இருக்கின்ற என்ற அப்பாவையும் விடச்சொல்லி எல்லோரும் கேட்பினம், போராட்டம் எல்லா செய்வினம் என்ன மாமா என்றாள் அரசியல் கைதியின் மகளான சதீஸ்குமார் கம்சா. வைத்தியசாலை வாகனத்தில் வெடி மருந்துகொண்டு சென்றார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டணை விதிக்கப்பட்ட செல்லையா சதீஸ்குமார் என்பவரின் பதினான்கு வயதான மகளே தனது தந்தை விடுதலையாகி வெளியே வரவேண்டும…

  19. மயிலிட்டி மக்களுடன் வடக்கு முதல்வர் சந்திப்பு மயிலிட்டி மக்களுடன் வடக்கு முதல்வர் சந்திப்பு வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி பிரதேசத்துக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இன்று நேரில் சென்றார். அங்கு மீள்குடியமர்ந்த மக்களைச் சந்தித்து அவர் கலந்துரையாடினார் என அறியமுடிகிறது. சந்திப்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசனும் கலந்து கொண்டார். மயிலிட்டி காணி விடுவிப்பின் போது …

  20. வளம் கொழிக்கும் வலி. வடக்கு தொடர்ந்தும் இராணுவத்தின் பிடியில்!! வளம் கொழிக்கும் வலி. வடக்கு தொடர்ந்தும் இராணுவத்தின் பிடியில்!! வலி.வடக்கில் வளம்கொளிக்கும் பிரதேசங்களைத் தொடர்ந்தும் இராணுவமே கையகப்படுத்தியுள்ளது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ…

  21. பொரு­ளா­தார உறு­திப்­பாட்டை நோக்­கிய ஆட்சி மாற்றமே தேவை: கோத்­தா­பய ராஜபக் ஷ கூறுகிறார். நா.தனுஜா , எம்.மனோ­சித்ரா நாட்டின் பொரு­ளா­தாரம் மிக மோச­மான நிலையில் உள்­ள­தோடு, நீதி முறைமை செய­லி­ழந்­துள்­ளது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­டாத நிலையில் நாட்டில் எந்­த­வொரு முன்­னேற்­ற­க­ர­மான செயற்­பா­டு­களும் இது வரை இடம்­பெ­ற­வில்லை. பொரு­ளா­தார உறு­திப்­பாடு மற்றும் நீதியின் செயலாக்­கத்­தன்மை என்­ப­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்ட ஆட்சி முறை ஒன்­றினை நோக்­கிய மாற்­றத்­திற்­கான தேவைப்­பாடு உரு­வா­கி­யுள்­ள­தென முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ தெரி­வித்தார். "வியத்­மக " அமைப்பின் கூட்டம் நேற்று…

  22. தமிழ் அர­சியல் கைதிகள் என்று கூறு­வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் அவ்­வாறு எவரும் இல்லை என்­கிறார் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன ஆர்.யசி நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைகள் மற்றும் சிறு­பான்மை மக்­களின் நெருக்­க­டி­களை கருத்தில் கொண்டே புதிய அர­சியல் அமைப்பு வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. நல்­லாட்­சியில் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்­றுத்­த­ரப்­படும் அதே­வேளை அர­சியல் கைதிகள் என்று எவரும் இல்லைஅவ்­வாறு கூறு­வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். தமிழ் அர­சியல் கைதிகள் என எவரும் இல்லை, அவ்­வாறு அடை­யா­ளப்­ப­டுத்­தவும் முடி­யாது எனவும் அவர் குறிப…

  23. சிங்கள தேசத்தை சீரழிக்கவே 20 ஆவது திருத்தச்சட்டம்: பௌத்தசங்க சம்மேளனம் சீற்றம் எம்.சி.நஜி­முதீன், ஆர். யசி அர­சி­ய­ல­மைப்பின் இரு­ப­தா­வது திருத்­தத்தை மக்கள் விடு­தலை முன்­னணி கொண்­டு­வர எத்­த­னிக்­கின்ற போதும் அது பிரி­வி­னை­வா­தி­களின் தேவை­க­ளுக்­கா­கவே கொண்­டு­வ­ரப்­ப­டு­கி­றது. ஆகவே அத்­தி­ருத்தம் நிறை­வேற்­றப்­பட்டு, நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­பதி முறைமை இல்­லா­ம­லாக்­கப்­பட்டால் சிங்­கள தேசம் சீர­ழி­வதைத் தடுக்க முடி­யாது என பௌத்த சங்க சம்மேளனம் எச்­ச­ரித்­துள்­ளது. இது குறித்து பேரா­சி­ரியர் மெத­கொட அபே­திஸ்ஸ தேரர் கருத்து தெரி­விக்­கையில், நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­தொ­ழிக்கும் யோச­னை…

  24. வடக்கில் இருப்பது இராணுவம் அல்ல அது அமைதிப்படை: என்கிறார் வடக்கு ஆளுனர் வடக்கில் தற்போது இருப்பது அமைதி படையே தவிற இராணுவம் அல்லவென வடக்கு ஆளுனர் ரெஜினல்ட் குரே தெரிவித்துள்ளார். இன்று பலாலியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கில் இராணுவத்தினர் மக்கள் நல திட்டங்கள் பலவற்றை முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள் அமைதிப்படையாகவே செயற்படுகின்றனர். இவர்கள் கொலை , சுடுதல் உள்ளிட்ட கொடுர யுத்தத்திற்கு எதிரானவர்களாக பரிமாற்றமடைந்துள்ளனர். இவர்கள் தற்போது நல்லிணக்க செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றனர். என அவர் தெரிவித்துள்ளார். -(3) http://www.samakalam.com/செய்திகள்/வடக்கில்-இருப்பது-இராணுவ/

  25. விக்கியின் கோரிக்­கையை ஏற்க மாண­வர்கள் மறுப்பு!! விக்கியின் கோரிக்­கையை ஏற்க மாண­வர்கள் மறுப்பு!! முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்வை வடக்கு மாகாண சபையே கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக நடத்தி வரு­கின்ற நிலை­யில், இந்த ஆண்­டும் வடக்கு மாகாண சபை அதனை முன்­னெ­டுக்­கும் என்று சாரப்­பட முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், யாழ்ப்­பாண பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யப் பிர­தி­நி­தி­க­ளுக்­குத் தெரி­வித்­துள்­ளார். இருப்­பி­னும் மாண­வர் ஒன்­றி­யம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.