Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் அர­சியல் கைதிகள் என்று கூறு­வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் அவ்­வாறு எவரும் இல்லை என்­கிறார் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன ஆர்.யசி நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைகள் மற்றும் சிறு­பான்மை மக்­களின் நெருக்­க­டி­களை கருத்தில் கொண்டே புதிய அர­சியல் அமைப்பு வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. நல்­லாட்­சியில் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்­றுத்­த­ரப்­படும் அதே­வேளை அர­சியல் கைதிகள் என்று எவரும் இல்லைஅவ்­வாறு கூறு­வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். தமிழ் அர­சியல் கைதிகள் என எவரும் இல்லை, அவ்­வாறு அடை­யா­ளப்­ப­டுத்­தவும் முடி­யாது எனவும் அவர் குறிப…

  2. சிங்கள தேசத்தை சீரழிக்கவே 20 ஆவது திருத்தச்சட்டம்: பௌத்தசங்க சம்மேளனம் சீற்றம் எம்.சி.நஜி­முதீன், ஆர். யசி அர­சி­ய­ல­மைப்பின் இரு­ப­தா­வது திருத்­தத்தை மக்கள் விடு­தலை முன்­னணி கொண்­டு­வர எத்­த­னிக்­கின்ற போதும் அது பிரி­வி­னை­வா­தி­களின் தேவை­க­ளுக்­கா­கவே கொண்­டு­வ­ரப்­ப­டு­கி­றது. ஆகவே அத்­தி­ருத்தம் நிறை­வேற்­றப்­பட்டு, நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­பதி முறைமை இல்­லா­ம­லாக்­கப்­பட்டால் சிங்­கள தேசம் சீர­ழி­வதைத் தடுக்க முடி­யாது என பௌத்த சங்க சம்மேளனம் எச்­ச­ரித்­துள்­ளது. இது குறித்து பேரா­சி­ரியர் மெத­கொட அபே­திஸ்ஸ தேரர் கருத்து தெரி­விக்­கையில், நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­தொ­ழிக்கும் யோச­னை…

  3. வடக்கில் இருப்பது இராணுவம் அல்ல அது அமைதிப்படை: என்கிறார் வடக்கு ஆளுனர் வடக்கில் தற்போது இருப்பது அமைதி படையே தவிற இராணுவம் அல்லவென வடக்கு ஆளுனர் ரெஜினல்ட் குரே தெரிவித்துள்ளார். இன்று பலாலியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கில் இராணுவத்தினர் மக்கள் நல திட்டங்கள் பலவற்றை முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள் அமைதிப்படையாகவே செயற்படுகின்றனர். இவர்கள் கொலை , சுடுதல் உள்ளிட்ட கொடுர யுத்தத்திற்கு எதிரானவர்களாக பரிமாற்றமடைந்துள்ளனர். இவர்கள் தற்போது நல்லிணக்க செயற்பாடுகளையே முன்னெடுக்கின்றனர். என அவர் தெரிவித்துள்ளார். -(3) http://www.samakalam.com/செய்திகள்/வடக்கில்-இருப்பது-இராணுவ/

  4. விக்கியின் கோரிக்­கையை ஏற்க மாண­வர்கள் மறுப்பு!! விக்கியின் கோரிக்­கையை ஏற்க மாண­வர்கள் மறுப்பு!! முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்வை வடக்கு மாகாண சபையே கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக நடத்தி வரு­கின்ற நிலை­யில், இந்த ஆண்­டும் வடக்கு மாகாண சபை அதனை முன்­னெ­டுக்­கும் என்று சாரப்­பட முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், யாழ்ப்­பாண பல்­க­லைக் கழக மாண­வர் ஒன்­றி­யப் பிர­தி­நி­தி­க­ளுக்­குத் தெரி­வித்­துள்­ளார். இருப்­பி­னும் மாண­வர் ஒன்­றி­யம்…

  5. இர­ணை­தீ­வில் போரா­டும் மக்­களை கூட்­ட­மைப்­பி­னர் சந்­தித்­த­னர்!! இர­ணை­தீ­வில் போரா­டும் மக்­களை கூட்­ட­மைப்­பி­னர் சந்­தித்­த­னர்!! இர­ணை­தீ­வில் போரா­டி­வ­ரும் குடும்­பங்­க­ளைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் நேற்­றுச் சென்று பார்­வை­யிட்­ட­னர். அவர்­க­ளுக்கு தற்­கா­லிக கொட்­டகை அமைப்­ப­தற்­காக கிடு­கு­கள் மற்­றும் தண்­ணீர் பெற ஏற்­பா­டு­கள் செய்­வ­தா­க­வும் கூட்­ட­மைப்­பி­னர் உறு­தி­ய­ளித்­த­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. …

  6. அமைச்சரவை மாற்றத்தால் – வடக்கு அபிவிருத்தி தாமதம்!! அமைச்சரவை மாற்றத்தால் – வடக்கு அபிவிருத்தி தாமதம்!! கொழும்பு அர­சால் முன் னெ­டுக்­கப்­பட்ட அமைச்­ச­ரவை மாற்­றத்­தால் வடக்கு அபி­வி­ருத்தி திட்­டங்­கள் தாம­த­ம­டைந்­துள்­ளன. 50 ஆயி ­ரம் வீடு­கள் அமைக்­கும் திட்­டம், வலி. வடக்­கில் மீளக்­கு­டி­ய­மர்ந்த மக்­க­ளுக்­கான உத­வி­கள் வழங்­கல் போன்ற நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தி­ லேயே தாம­தம் ஏற்­பட்­டுள்­ளது. வடக்…

  7. காங்கேசன் துறை கடற் பரப்பில் 14 இலங்கை அகதிகள் கைது!!! இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் நாட்டிற்குள் வந்த 14 இலங்கை அகதிகள் காங்கேசன்துறை வடக்கு கடற் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/33156 இலங்கை அகதிகள் காங்கேசன்துறையில் கைது!! தமிழக ஈழ அகதி முகாமிலிருந்து சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 10 பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் கூறியுள்ளனர். இன்று அதிகாலை 2.00 மணியளவிலேயே கைது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாடைக்கு படகோட்டி வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாகவும் கடற்படையினர் தெர…

  8. கைது செய்யப்பட்ட அதிகாரிகளுடன் இலஞ்சப் பணத்தை பகிரவிருந்த முக்கிய பிரமுகர் சிறிலங்கா அதிபரின் செயலக தலைமை அதிகாரி மகாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபன தலைவர் திசநாயக்க ஆகியோரால் பெறப்பட்ட இலஞ்சப் பணத்தில் ஒரு பகுதி முக்கிய பிரமுகர் ஒருவருக்கும் பங்கிடப்படவிருந்ததாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கந்தளாய் சீனித் தொழிற்சாலையை செயற்படுத்துவதற்கான அனுமதிகளை பெற்றுக் கொள்வதற்கு, இந்திய வணிகர் ஒருவரிடம், 20 மில்லியன் ரூபா இலஞ்சப் பணத்தைப் பெற்ற போது, மேற்படி அரச அதிகாரிகள் இருவரும், இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நில…

  9. இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும் ஜே.வி.பி. 20 ஆம் திருத்­தத்தில் உள்­ள­டக்க வேண்டும் ஜே.வி.பி.யுடன் கூட்­ட­மைப்பு பேச்­சு­வார்த்தை நடத்தும் என்­கிறார் சுமந்­திரன் (ஆர்.யசி) நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­ மை­யை நீக்க வேண்டும் என்­பதில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­டையே மாற்­றுக்­க­ருத்து இல்லை. எனி னும் ஜே.வி.பி தனியே நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­ மையை இலக்கு வைக்­காது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வி­னையும் அதில் உள்­ள­டக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. 20ஆம் திருத்தம் குறித்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மக்கள் விடு­தலை முன்­ன­ணியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­துட…

    • 3 replies
    • 370 views
  10. தேர்தலில் போட்டியிடுவது குறித்து நண்பர்கள் ஆராய்கின்றனர் இலங்­கையில் தமி­ழர்­களின் பகு­தி­யாக உள்ள வடக்கு மாகா­ணத்தின் முத­ல­மைச்சர் தான் சி.வி.விக்­னேஸ்­வரன். 25 ஆண்­டுகள் நீதி­ப­தி­யாகப் பணி­யாற்­றி ­விட்டு அர­சி­ய­லுக்குள் நுழைந்து 2013 ஆம் ஆண்டு தேர்­தலில் போட்­டி­யிட்டு முத­ல­மைச்­ச­ரா­னவர். 79 வய­தாகும் விக்­னேஸ்­வரன் கடந்த வாரம் குற்­றாலம் வந்­தி­ருந்தார். குற்­றா­லத்தில் டாக்டர் சீனி­வா­சனின் குறும்­பலா மூலிகை ஆய்வு மையத்தில் நடை­பெற்ற சித்­திரை விழா மற்றும் புத்­தக வெளி­யீட்டு விழாவில் கலந்து கொண்டார். இலங்­கையில் தமி­ழர்­களின் தற்­போ­தைய நிலை குறித்து அவ­ரிடம் பேசி­ய ­போது அவர் அளித்த பேட்டி: கடந்த தேர்­தலில் உங்­களை முதல்வர் வ…

  11. யாழில் வாள்வெட்டு குழுவினைச் சேர்ந்த ஐவா் வாள்களுடன் கைது! சுன்னாகம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையினால் வாள்வெட்டு குழுவினைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் நேற்றையதினம்(04-05-2018) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கைதடி மற்றும் நுணாவில், வவுனியா பகுதியைச் சேர்ந்த 5 இளைஞர்கள் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனா். அத்துடன் நான்கு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சுன்னாகம் பகுதியில் வாள் வெட்டினை மேற்கொள்வதற்கு எத்தணித்த போதே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சுன்னாகம் பொலிஸார் அதிரடியாக இறங்கி குறித்த ஐவரையும் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் பல வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புட…

  12. தஞ்சை நினைவிடத்தைப் போன்று முள்ளிவாய்க்காலிலும் வேண்டும் தஞ்சை நினைவிடத்தைப் போன்று முள்ளிவாய்க்காலிலும் வேண்டும் முள்­ளி­வாய்க்கா­லில் நாமும் எம் இனத்­தின் விடு­த­லைக்­காய் உயிர் கொடுத்­த­வர்­க ளுக்கு ஒரு நினை­வி­டத்­தைக் கட்­ட­மைக்க வேண்­டும். தஞ்­சை­யில் அமைந்­துள்ள நினை வி­டம் போன்­றா­வது அனை­வ­ருக்­கும் உரித்­தாய் அனை­வ­ரும் நினைவு கூரு­வ­தற்­காய் ஓரி­டத்­தில் ஒன்று கூடி அஞ்­சலி செய்­ய­வும், கண்­ணீர் விட்ட…

  13. "20" ஐ ஆதரித்தால் "13" இல்லாமல்போகும் ஆபத்து (ரொபட் அன்டனி) ஜே.வி.பி.யினர் கொண்டுவரும் நிறைவேற்று ஜனாதிபதி முறை மையை நீக்குவதற்கான 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு நாங்கள் 16 பேரும் ஆதரவளிக்கமாட்டோம் என்று சுதந்திரக்கட்சியின் ரணில் எதிர்ப்புக்குழுவின் முக்கியஸ்தர் டிலான் பெரேரா தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரமுறையை நீக்கும் ஜே.வி.பி.யின் முயற்சியினால் 13 ஆவது திருத்த சட்டம் இல்லாமல் ஆக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அடுத்த பாராளுமன்ற அமர்வில் மக்கள் விடுதலை முன்னணி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணையை கொண்டுவருவது குறித்து வ…

  14. திருடனைப் பிடிக்கச் சென்ற பொலிஸார் மீது வாள் வெட்டு திருடனைப் பிடிக்கச் சென்ற பொலிஸார் மீது வாள் வெட்டு திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைப் பிடிக்கச் சென்ற பொலிஸார் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார். இச் சம்பவம் சற்று முன்னர் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறைப் பகுதியில் இடம்பெற்றது. பொலிஸார்மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரி…

  15. 13ஆவது திருத்தச் சட்டம் சிறந்த ஆரம்பமே – டக்ளஸ் தேவானந்தா : தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சனைக்கு 13ஆவது திருத்தச் சட்டம் நிரந்தரத் தீர்வல்ல என்பது புதிய கண்டுபிடிப்பல்ல. 13ஆவது திருத்தச் சட்டமானது தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கிச்செல்வதற்கு சிறந்த ஆரம்பமாகவே அமையும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – கடந்த மூன்று தசாப்த காலமாக நான் மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களிடமும், சர்வதேச சமூகத்தினரிடமும ;இதையே வலியுறுத்தி வருகின்றேன். போதிய அரசியல் பலம் எமக்கு கிடைத்திருந்தால் நாம் அ…

  16. பாதுகாப்பு படையினரின் வணிக மையங்களாக வடக்கு மாறிவருகிறது – தரவுகளுடன் விக்கி…. அரசாங்கம் என்ன நினைக்கும் இராணுவம் என்ன நினைக்கும் என்பதல்ல நாம் என்ன நினைக்கிறோம் என்பதுவே முக்கியம்… வாரத்துக்கொரு கேள்வி – 04.05.2018 நான் தென்னிந்தியாவில் இருந்து திரும்பியதும் எனக்கு கிடைத்த கேள்வி இது. 2018 ஏப்ரல் 29ந் திகதிய சிலோன் ஒப்சேர்வருக்கு நான் வழங்கிய செவ்வியின் அடிப்படையில் கேள்வி அமைகின்றது. கேள்வி–வட கிழக்கில் இராணுவத்தினர் தொடர்ந்து குடியிருக்க எந்தவித காரணமும் இல்லை என்று அண்மையில் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்குக்கூறியுள்ளீர்கள். இதனால் அரசாங்கத்துடன் நீங்கள் முரண்டு பிடிப்பது மட்டுமன்றி குடியிருக்கும் …

  17. மீண்டும் புலிப்பூச்சாண்டி காட்டும் சிங்கள பத்திரிகை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் உயிரிழந்த விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்காக பிரித்தானியா, கனடா, சுவிஸர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து புலம்பெயர் விடுதலைப் புலிகள் வடக்கில் உள்ள தமது ஆதரவாளர்களுக்கு பெருமளவில் பணத்தை அனுப்பி வைத்துள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மற்றும் மாவீரர் துயிலும் இல்லங்களில் இந்த நினைவு தின நிகழ்வுகளை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகளில் கலந்துக்கொள்வதற்காக புலம்பெயர் நாடுகளில் வாழும் புலிகள் சுற்றுலாப் பயணிகள் போல் வடக்கிற்கு வந்துள்ளனர். சு…

  18. யாழ் முஸ்லிம்கள் வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிராக போர்க்கொடி திருகோணமலை இந்துக்கல்லூரியில் அண்மையில் எழுந்த ஹபாயா ஆடை விவகாரத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பினரின் நிலைப்பாட்டை ஆரித்து வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே யாழ் மாவட்ட முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிராக யாழ் மாவட்ட முஸ்லிம்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் யாழ்நரில் ஒருவித பரபரப்பும் அச்சநிலையும் காணப்பட்டதாக தெரிவிக்கிப்படுகிறது.(15) http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-முஸ்லிம்கள்-வடமாகாண/

  19. அரசாங்கத்திற்கு எடுத்து கூறுவது தங்களது கடமை - சி.வி.விக்னேஸ்வரன் அரசாங்கமும், படைத்தரப்பும் என்ன செய்ய வேண்டும் என்பதை அவற்றுக்கு எடுத்துக் கூறுவது தங்களது கடமை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் படைத்தரப்பினர் நிலைகொண்டுள்ளமை குறித்து வாரத்துக்கு ஒரு கேள்விக்கு வழங்கியுள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ன நினைக்கும் படைத்தரப்பு என்ன நினைக்கும் என்பது தவறான சிந்தனை. அரசாங்கம் என்ன செய்ய வேண்டும், படைத்தரப்பு என்ன செய்ய வேண்டும் என்பவற்றை அரசாங்கத்திற்கும் படைத் தரப்புக்கும் எடுத்துக்கூறுவதே தங்களது கடமை என தெரிவித்துள்ளார். …

  20. காலி முகத்திடலில் மகிந்த அணியின் பேரணிக்கு அனுமதி மறுப்பு காலி முகத்திடலில் மே நாள் பேரணியை நடத்துவதற்கு, கூட்டு எதிரணிக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. சிறிலங்காவில் மே நாள் பேரணிகள் எதிர்வரும் 7ஆம் நாள் நடத்தப்படவுள்ளன. இந்தநிலையில் காலி முகத்திடலில் பேரணியை நடத்த கூட்டு எதிரணி திட்டமிட்டிருந்தது. ஆனால், காலிமுகத்திடலில் கூட்டு எதிரணியின் பேரணிக்கு அரசாங்கம் அனுமதி அளிக்க மறுத்துள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/

  21. எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் – ஜப்பானிய நிபுணர் குழு சிறிலங்கா அதிபருடன் பேச்சு ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் சிறப்பு ஆலோசகர் கலாநிதி ஹிரோரோ இசுமி தலைமையிலான ஜப்பானிய அதிகாரிகளின் சிறப்புக் குழுவொன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்குச் சென்றிருந்த போது, பிரதமர் ஷின்சோ அபேயுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த சிறப்புக் குழு சிறிலங்கா வந்துள்ளது. சிறிலங்காவில் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படக் கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான ஆராய்வதற்கே இந்தக் குழு சிறிலங்கா வந்திருக்கிறது. இந்தக் குழுவினருடனான ச…

  22. சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் சந்திப்பு சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்கா இராணுவத்துக்கும் சீன இராணுவத்துக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் தொடரும் என்றும், இன்னும் கூடுதலான பயிற்சி வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றும் சீனத் தூதுவர் உறுதியளித்துள்ளார். அத்துடன், ஒரு பாதை ஒரு அணை திட்டத்தின் முக்கியத்துவம், அதனால் சிறிலங்காவுக்கு பொருளாதார ரீதியில் ஏற்படக் கூடிய நன்மைகள் குறித்தும் சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு,…

  23. இந்திய- சிறிலங்கா கடற்படைகள் நடுக்கடலில் நீண்ட பேச்சு சிறிலங்கா- இந்திய கடற்படைகளுக்கிடையிலான, 29 ஆவது அனைத்துலக கடல் எல்லைக் கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. காங்கேசன்துறைக்கு அப்பாலுள்ள கடலில், இந்தியக் கடற்படைக் கப்பலான சுமித்ராவில் நடந்த இந்தக் கூட்டத்தில், கடல்சார் பாதுகாப்பு, குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. 11 அதிகாரிகளைக் கொண்ட சிறிலங்கா தரப்புக்குழுவுக்கு வடபிராந்திய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் முடித்த கமகே, தலைமை தாங்கினார். தமிழ்நாடு கடற்படை பிராந்தியத்துக்கான கட்டளை அதிகாரி றியர் அட்மிரல் அலோக் பட்னாகர் தலைமையிலான இந்திய அதிகாரிகள் குழுவில் 9 அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். http://www.puthinapp…

  24. வவுனியா சிறையில் அநீதி : நீதிமன்றில் முறையிட்ட கைதி வவுனியா சிறைச்சாலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளும் இணைந்து ஏனைய கைதிகளுக்கு புரியும் அநீதிகள் தொடர்பாக, வவுனியா நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக வருகை தந்த விளக்கமறியல் கைதி ஒருவர் இன்று (04) பதில் நீதவானிடம் சுட்டிக்காட்டியுள்ளார். வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வவுனியா சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட விளக்கமறியலில் உள்ள கைதி ஒருவர், தனது கைகளை உயர்த்தி நீதவானிடம் சில விடயங்களை தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதன் போது கடமையில் இருந்த பதில் நீதவான் கைதிக்கு அதற…

    • 1 reply
    • 479 views
  25. மஹிந்த தண்டிக்கப்படாமைக்கு மைத்திரியே காரணம் ; சரத்பொன்சேகா (இராஜதுரை ஹஷான்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கடந்த கால அரசாங்கத்தில் பாரிய மோசடிகளில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடையாக உள்ளார். இதனாலேயே கடந்த தேர்தலில் தேசிய அரசாங்கத்தினை மக்கள் புறக்கணித்தனர் என பீல்ட மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்தீரமற்ற நிலைமைக்கு நாட்டு தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும். தேசிய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு முன்வைத்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் தேசிய அரசாங்கம் 2020ஆம் ஆண்…

    • 2 replies
    • 373 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.