Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யஷ்மின் சூகா இலங்கை வரவுள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி யஷ்மின் சூகா அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம்; செய்ய உள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அவர் இலங்கை வரவுள்ளார். சூகா, இலங்கை தொடர்பான போர் குற்றங்களை விசாரித்த தருஷ்மன் குழுவில் அங்கம் வகித்தவர். இலங்கை போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக தருஷ்மன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2018/75427/

  2. அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்கா வருகிறது அமெரிக்காவின் பசுபிக் ஒத்துழைப்பு ஒத்திகைத் திட்டத்தின் ஒரு கட்டமாக, அமெரிக்க கடற்படையின் பாரிய மிதக்கும் மருத்துவமனை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. சான் -டியேகோவை தளமாக கொண்ட USNS Mercy என்ற மருத்துவமனைக் கப்பல் தற்போது மலேசியாவில் தரித்துள்ளது. அங்கிருந்து இந்தக் கப்பல் சிறிலங்கா வரவுள்ளது. 2018ஆம் ஆண்டு அமெரிழழக்கா மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நவாரண தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்காக ஆசிய-பசுபிக் ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் இரண்டு கப்பல்களை ஈடுபடுத்தியுள்ளது. இதற்கமைய பெப்ரவரி தொடக்கம் ஜூன் வரையான காலப்பகுதியில், USNS Mercy என்ற மருத்துவமனைக் கப்பல் இந்தோனேசியா, …

  3. நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்­டு­வ­ரு­வது நாக­ரி­க­மல்ல!! நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்­டு­வ­ரு­வது நாக­ரி­க­மல்ல!! எதிர்­கட்­சித் தலை­வ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டு வரு­வது நாக­ரிக­மான செயல் இல்லை என்று தெரி­வித்­துள்­ளார் எதிர்க்கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன். திரு­கோ­ண­ம­லை­யில் செய்­தி­யா­ளர்­க­ளுக்­குக் கருத்­…

  4. ஒரே நாளில் இலட்சாதிபதியான மீனவர் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.வடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழில் செய்த மீனவர் ஒருவருக்கு இன்றைய தினம் 20 ஆயிரம் கிலோ மீன்கள் அகப்பட்டு உள்ளன. வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்யும் மீனவருக்கே அவ்வாறு மீன்கள் அகப்பட்டன. குறித்த மீன்கள் பாரை இனத்தை சேர்த்தவைகள் எனவும் அவற்றின் இன்றைய சந்தை பெறுமதி சுமார் ஒரு கோடியே 50இலட்ச ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை இன்றைய தினமே குறித்த மீனவரிடம் இருந்து 30 இலட்சம் ரூபாய்க்கு மீன்கள் கொள்வனவு செய்யப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2018/75410/

  5. பொது­மக்­களின் காணி­ வி­டு­விப்பு தொடர்­பாக விரை­வான அவ­தானம் தேவை கடந்த மோதல் கால சூழலில் பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணி­களை விடு­வித்து அவற்றை மீண்டும் மக்­க­ளி­டமே பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறு பல்­வேறு வழி­க­ளிலும் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்ற நிலையில் காணிகள் படிப்­ப­டி­யாக விடு­விக்­கப்­பட்டு வரு­வதை காண­மு­டி­கின்­றது. மக்கள் தமது காணி­களை விடு­விக்­கு­மாறு கோரி வடக்கு, கிழக்கில் பல்­வேறு பகு­தி­க­ளிலும் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்ற நிலையில் அந்த மக்கள் விரக்­த­ியின் விளிம்­பிற்கே சென்­று­விட்­டனர். இந்த சூழலில் தற்­போது வலி­. வ­டக்கு, கட்­டுவன், மயி­லிட்டி மேற்குப் பகு­தியில் 683 ஏக்கர் பொது­மக்­களின் காணிகள் அர­சாங்…

  6. புதிய அரசியலமைப்பு வராது: மஹிந்­த­வினால் மட்­டுமே அர­சியல் தீர்வை வழங்க முடியும் என்­கி­றது கூட்டு எதி­ரணி (ரொபட் அன்­டனி) தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ர­மு­டி­யாத சூழல் ஏற்­பட்­டுள்­ளது. மிகவும் கௌர­வ­மான அர­சி­யல்­வா­தி­யான சம்­பந்தன் அர­சியல் தீர்வு வாக்­கு­றுதி தொடர்பில் ஏமாற்­றப்­பட்­டுள்ளார் என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார். இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ­வினால் மட்­டுமே வழங்க முடியும். அவர் வழங்கும் தீர்வை தென்­னி­லங்கை மக்கள் ஒரு­போதும் எதிர்க…

  7. பிரித்தானியப் பிரதமரைச் சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர் பிரித்தானியப் பிரதமர் தெரெசா மேயை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இரண்டு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே லண்டனில் இந்தச் சந்திப்பு நடக்கவுள்ளது. கொமன்வெல்த் வர்த்தக மன்றத்தில் சிறிலங்கா அதிபர் நாளை உரையாற்றவுள்ளார். கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், சிறிலங்கா அதிபர் சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்…

  8. மயிலிட்டிப் பகுதி 683 ஏக்கர் காணி விடுவிப்பு மயிலிட்டிப் பகுதி 683 ஏக்கர் காணி விடுவிப்பு யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் காணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. மயிலிட்டி அம்மன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் இக் காணி கையளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவால் யாழ் மாவட்டச் செயலர் நா. வேதநாயகத்திடம் உத்தியோகபூர…

  9. புதிய அர­சி­ய­ல­மைப்பு சாத்­தி­ய­மற்று போய்­விட்­டது : தயா­சிறி ஜய­சே­கர கூறு­கிறார் ; தீர்வு அவ­சியம் என்­கிறார் (ரொபட் அன்­டனி) நல்­லாட்சி அர­சாங்­கத்திற்கு தற்­போது மூன்றில் இரண்டு பெரும்­பான்மை இல்­லாமல் போயுள்­ளதால் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ரு­வது என்­பது சாத்­தி­ய­மற்றுப் போய்­விட்­டது. எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பு வராமல் போகும் சாத்­தி­யமே அதிகம் என்று முன்னாள் அமைச்­சரும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். ஆனால் எந்தக் கட்சி ஆட்­சியில் அமர்ந்­தாலும் தமிழ் பேசும் மக்­களின் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ண­ வேண்டும் என்­பதை யாரும் மறந்­து­வி­டக்­கூ­டாது.…

  10. 18 மாதங்கள் தேசிய அர­சாங்கம் எவ்­வாறு பய­ணிக்­க­வேண்டும்?: வரைபை தயா­ரித்­தது சு.க.வின் குழு (ரொபட் அன்­டனி) ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி தேசிய அர­சாங்­கத்தில் நீடிப்பதா, இல்­லையா? என்­பது குறித்து ஆரா­யவும் அது தொ­டர்­பான பரிந்­து­ரை­களை முன்­வைப்­ப­தற்கும் கலா­நிதி சரத் அமு­னு­கம தலை­மையில் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு அடுத்த 18 மாதங்­களில் தேசிய அர­சாங்­கத்தில் எவ்­வாறு செயற்­ப­ட­வேண்டும் என்­பது குறித்து ஒரு வரைபை தயா­ரித்­தி­ருக்­கின்­றது. அந்த வரைபு குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாடு திரும்­பி­யதும் ஆரா­யப்­ப­ட­வுள்­ள­துடன் அத­ன­டிப்­ப­டையில் அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன.…

  11. அர­சாங்­கத்தில் சு.க. நீடிப்­பதா இல்­லையா? மத்­திய குழுவில் வாக்­கெ­டுப்பு நடத்த முடிவு (ரொபட் அன்­டனி) உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு பிரித்தானியாவுக்கு விஜயம் செய்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாடு திரும்­பி­யதும் நடை­பெ­ற­வுள்ள ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­திய குழுக்­கூட்­டத்தில் சுதந்­தி­ரக்­கட்சி தேசிய அர­சாங்­கத்தில் நீடிப்­பதா இல்­லையா என்­பது குறித்து வாக்­கெ­டுப்பை கோரு­வ­தற்கு முடி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது. இதன்­படி மத்­திய குழு உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையில் இந்த வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இதில் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி தேசிய அர­சாங்­கத்தில் நீடிக்­க­வேண்­டுமா? அல்­லது வில­க­வேண்­டு…

  12. 'எனது பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது' "என்னை முழங்காலிட நிர்ப்பந்தித்தமை தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை. இந்நிலையில், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசாநாயக்கவுக்கு, கல்வியமைச்சர் பதவியை மீண்டும் வழங்கியமையானது எனது பாதுகாப்பைக் கேள்வி குறியாக்கியுள்ளது.” என பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பவானி தெரிவித்தார். ஊவா மாகாண முதலமைச்சருக்கு, ஊவா மாகாண கல்வியமைச்சர் பதவி, மீண்டும் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ்மிரருக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “ஊவா மாகாண கல்வியமைச்சர் பதவியை, ஊவா மாகாண முதலமைச்சருக்கே மீண்டும் வழங்கியமை, நீதிக்கிடைக்குமென இத்தனை நாட்கள் காத…

  13. கடுமையான நிபந்தனைகளுடன் இலங்கைக்கு அமெரிக்கா நிதி : கடுமையான நிபந்தனைகளுடன் அமெரிக்கா இலங்கைக்கு நிதி வழங்குகின்றது. அமெரிக்கா காங்கிரசினால் அங்கீகாரமளிக்கப்பட்டு அமெரிக்க ஜனாதிபதி கையொப்பமிட்டு இலங்கையின் ஜனநாயக திட்டங்களிற்காக அமெரிக்கா வழங்கியுள்ள 35 மில்லியன் டொலர்கள் குறித்த சட்டமூலத்துக்கே இவ்வாறு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியானது காணாமல்போனோர் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளிற்காக பயன்படுத்தப்படவுள்ளது. இந்த நிதியை பெறுவதற்காக இலங்கை , மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கேற்ப நம்பகதன்மை மிக்க பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு இணங்கியுள்ளமை குறித்தும் அதனை உறுதிசெய்தும் அமெ…

  14. ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து எவரும் ஊகங்களை வெளியிடத் தேவையில்லை ; சீனா இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவ நோக்கங்களிற்காக பயன்படுத்தும் என எவரும் ஊகங்களை வெளியிடவேண்டியதில்லையென சீனா தெரிவித்துள்ளது. இதனை சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவாசுனிங் தெரிவித்துள்ளார். செய்தியாளர் மாநாட்டில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் இராணுவத்தளமாக மாறுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையும் சீனாவும் பரஸ்பர நன்மை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் துறைமுகத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டம் சமூக பொ…

  15. வவுனியா நகரசபையை கூட்டமைப்பு இழந்தையடுத்து கூட்டமைப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் இணைந்து குழப்பம்! வவுனியா நகரசபையில் பெரும்பான்மை பெற்றிருந்த தமிழரசுக் கட்சி தோல்வியடைந்து சபையை தமிழர் விடுதலைக் கூட்டனி கைப்பற்றியதையடுத்து நகரசபை வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. சபையை இழந்த த.தே.கூவின் உறுப்பினர்கள் தமது கட்சி முக்கியஸ்தர்களுடன் முரண்பட்டுக் கொண்டனர். யாழ்ப்பாணத்தில் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்துவிட்டு, வவுனியாவில் ஏன் எம்மை கைவிட்டீர்கள் என அங்கு வந்திருந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான சத்தியலிங்கம், சிவாஜிலிங்கம் ஆகியோருடன் தர்க்கப்ப…

  16. மயிலிட்டியில் அழிக்கப்பட்ட நிலையில் சிறிலங்கா இராணுவத்தின் ஆயுதக் களஞ்சியம் சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டிப் பகுதியில் பாரிய ஆயுதக் களஞ்சியம் ஒன்று இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன. வலி.வடக்கில் 28 ஆண்டுகளாக சிறிலங்கா இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்த மயிலிட்டி, கட்டுவன் பகுதிகளில் உள்ள 680 ஏக்கர் காணிகள் கடந்தவாரம் விடுவிக்கப்பட்டன. இவ்வாறு விடுவிக்கப்பட்ட மயிலிட்டிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் பாரிய ஆயுதக் களஞ்சியம் ஒன்றை பேணிவந்துள்ளமை தெரிய வந்துள்ளது. ஆயுதக் களஞ்சியமாகப் பயன்படுத்தப்பட்ட இடங்களை சிறிலங்கா படையினர் அழித்துள்ள போதிலும், அதற்கான தடயங்கள் பல விட்டுச் செல்லப்பட்டுள்ளன. …

  17. அரசாங்கம் மக்களை சந்திக்க அஞ்சவில்லை என்றால் உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டுக்கு தற்போது ஸ்திரமான அரசாங்கம் ஒன்று அவசியம் என்பதால், அரசாங்கம் உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடு ஸ்திரமற்ற நிலையில் இருப்பதன் காரணமாக வெளிநாட்டு முதலீடு உட்பட அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை வரவழைக்க வேண்டுமாயின் ஸ்திரமான அரசாங்கம் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஸ்திரமான அரசாங்கம் இல்லாத காரணத்தினால் மக்களும் தமது பணிகளை செய்தில்லை. அரசாங்கம் மக்களை …

  18. வடமாகாண ஆளுநர் கடமைகளை மீளப் பொறுப்பேற்றார் - எஸ்.நிதர்ஷன் வடக்கு மாகாண ஆளுநராக மீளவும் நியமனம் பெற்றுள்ள றெஜினோல் கூரே இன்று (17) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். மாகாண ஆளுநர் மாற்றத்தின் போது, மீளவும் வடக்கு ஆளுநராக றெஜினோல்ட் கூரே நியமிக்கப்பட வேண்டுமென பல தரப்பினர்களும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கமைய வடக்கு ஆளுநராக றெஜினோல்ட் கூரேயை ஐனாதிபதி மீளவும் நியமித்திருந்தார். இந்நிலையில், இன்று (17) யாழுக்கு வந்த கூரேக்கு பலாலியில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக அமைந்துள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்தில், மாலைகள் அணிவித்தும் பொன்னாடைகள் போர்த்தியும்…

  19. வாக்­கு­று­தி­களை எப்­போது நிறை­வேற்­று­வார்­கள்? தேர்­த­லின்­போது மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிச்­ச­யம் நிறை­வேற்­று­வேன் என்று எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்­த­னி­டம் தெரி­வித்­தி­ருக்­கி­றார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. சித்­தி­ரைப் புத்­தாண்­டுக் கொண்­டாட்­டம் கடந்த சனிக்­கி­ழமை அரச தலை­வர் மாளி­கை­யில் நடை­பெற்­ற­போது இந்­தக் கருத்­துப் பரி­மா­றல் நடந்­துள்­ளது. அவர்­கள் இரு­வ­ரும் பேசிய விட­யங்­கள் தொடர்­பில் விரி­வான, விளக்­க­மான தக­வல்­களை எதிர்க் கட்­சித் தலை­வர் வெளி­யிட வில்லை என்­றா­லும் , புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்­று­வது தொடர்­பி­லேயே …

  20. கைவிடப்பட்ட, பராமரிப்புக்கள் அற்ற காணிகள், வீடுகளை உரியவர்கள் கண்டுகொள்வார்களா? கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கைவிடப்பட்ட பராமரிப்புக்கள் இன்றிக் காணப்படுகின்ற காணிகள் மற்றும் வீடுகளால், அருகில் வாழ்வோர், பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக பல்வேறு தரப்புக்களும் சுட்டிக்காட்டியள்ளன. குறிப்பாக மீள் குடியமர்விற்குப்பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கைவிடப்பட்ட அல்லது உரிமையாளர்களால் பராமரிக்கப்படாத காணிகள் வீடுகள் அதிகம் காணப்படுகின்றன. இவ்வாறு கைவிடப்பட்ட ஆட்களற்ற வீடுகள் பராமரப்பற்ற காணிகள் என்பவற்றில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் இடம் பெற்று வருவதாகவும், டெங்கு நோய் பரவும் சூழல்கள் க…

  21. வவு­னியா நகரை ஆளப்­போ­வது யார்? வவு­னியா நகரை ஆளப்­போ­வது யார்? வவு­னியா நகர சபை­யின் தவி­சா­ளர் தெரிவு இன்று இடம்­பெ­ற­வுள்­ளது. இந்­தச் சபை­யைக் கைப்­பற்­று­வ­தில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்சி இடையே கடும் போட்டி நில­வு­கின்­றது. இரண்டு கட்­சி­க­ளும் ஏனைய கட்­சி­களை வளைத்­துப்­போட்டு ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வ­தில் மும்­மு­ர­மாக உள்­ளன. தொங்கு நிலை­க­ளில் உள்ள சபை­க­ளின் தவி­ச…

  22. சுரேஷ் இப்­போது என்ன கூறு­வார்? சுரேஷ் இப்­போது என்ன கூறு­வார்? தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு யாழ்ப்­பா­ணத்­தில் ஈ.பி.டி.பியு­டன் இணைந்து ஆட்சி அமைத்­த­போது வெட்­கம் கெட்ட கூட்­ட­மைப்பு என்று விமர்­சித்த, சுரேஷ் பிரே­ம­ச்சந்­தி­ரன் தனது கட்­சி­யி­னர் ஈ.பி.டி.பியு­டன் இணைந்து வவு­னி­யா­வில் ஆட்சி அமைத்­துள்­ள­மைக்கு என்ன கூறப் போகின்­றார் என்று கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர் அர­சி­யல் அவ­தா­னி­கள். உள்­ளூ­ராட்­சித்…

  23. விடுவிக்கப்பட்ட பகுதிகளில் சிதைவடைந்த நிலையில் வழிபாட்டுத் தலங்கள் யாழ்ப்பாணம் வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் காணப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் சிதைவடைந்துள்ளன. கடந்த 28 வருடங்களாக மேற்படி பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது. இந்நிலையில் தற்போது, இப்பகுதிகள் பகுதி பகுதியாக விடுவிக்கப்பட்டுகின்றன. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி மயிலிட்டி வடக்கு ஜே.240, தையிட்டி கிழக்கு ஜே.247, மயிலிட்டி வடக்கு ஜே.246 ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. இந்த பிரதேசத்தில் உள்ள கட்டுவன் வைரவர் ஆலயம், வீரபத்திரர் ஆலயம், மயிலிட்டி வடக்கு சகஜா மாதா தேவாலயம் ஆகியன முற்றாக சேதமடைந்து காணப்படுவதோடு விக்கிரகங்…

  24. சிறிலங்காவில் அமெரிக்க தரைப்படையின் உயர்மட்டக் குழு அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தரைப்படையை ( US Land Forces ) சேர்ந்த 17 அதிகாரிகளைக் கொண்ட குழு சிறிலங்கா வந்துள்ளது. தரைப்படைகள் பசுபிக் திட்ட அமர்வுகளில் பங்கேற்கவே இந்தக் குழு கொழும்பு வந்துள்ளது. இந்தக் குழுவுக்கு, அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளை பீடத்தின் வடக்குப் பகுதி பிரதி கட்டளை தளபதியான அவுஸ்ரேலிய இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ரோஜர் ஜே நோபிள் தலைமை வகிக்கிறார். மேஜர் ஜெனரல் ரோஜர் ஜே நோபிள் மற்றும் மூன்று அதிகாரிகள் நேற்று சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில், இராணுவத் தலைமை அதிகாரி டம்பத் பெர்னான்டோவைச் சந்தித்து கலந்துரையாடினர். அதையடுத்து, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண…

  25. கடவுளுக்கு காது கூர்மை – மா. இளஞ்செழியன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர், கடவுளுக்கு காது நல்ல கூர்மை. அதனால் சத்தமாக வழிபட வேண்டிய தேவை இல்லை என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்தார். யாழ்.மேல் நீதிமன்றில் இன்றையதினம் , நாயன்மார்கட்டு பகுதியில் அமைந்துள்ள மதவழிபாட்டு தளத்தில் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் அதிக சத்தம் எழுப்பி வழிபாட்டில் ஈடுபட்டுவதனால் தாம் பல இன்னல்களை எதிர்நோக்குவதாக அயலில் வசிக்கும் நபர் ஒருவர் தாக்கல் செய்த மனு தொடர்பிலான விசாரணை நடைபெற்றது. அதன் போது குறித்த மனுதாரர் , அதிகாலை வேளைகளில் மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் குறித்த மதவழிபாட்டு இடத்தில் கூடுவோர்கள் அதிக சத்தம் எழுப்பி வழி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.