Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மயிலிட்டி மக்களுடன் மங்கள சந்திப்பு!! மயிலிட்டி மக்களுடன் மங்கள சந்திப்பு!! நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று மயிலிட்டிக்குச் சென்றார். அங்கு பொதுமக்களின் தேவை குறித்துக் கலந்துரையாடினர். சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டார். http://newuthayan.com/story/80438.html

  2. போர் குற்றங்களில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளுக்கு ஆபத்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க விசேட நீதிமன்றத்தை உடனடியாக ஸ்தாபிக்குமாறும் இல்லையென்றால், சர்வதேச நீதிமன்ற கட்டமைப்பு தொடர்பான விடயத்தை எதிர்கொள்ளுமாறும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் இலங்கைக்கு எச்சரித்துள்ளார். இந்த சர்வதேச நீதிமன்ற கட்டமைப்பு 139 ஐரோப்பிய நாடுகளில் செயற்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையில் போர் குற்றங்களை எதிர்நோக்கும் இராணுவ அதிகாரிகளின் பெயர்களை இந்த நாடுகளுக்கு அனுப்பியுள்ளது. இந்த அதிகாரிகளின் பெயர் பட்டியலை ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி யஸ்மின் ச…

  3. ணிலுக்கு எதிரான பேரணி ஆரம்பம்!! ரணிலுக்கு எதிரான பேரணி ஆரம்பம்!! தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பேரணியொன்று கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கண்டியிலிருந்து மாவனெல்ல , கேகாலை , நிட்டம்புவ , களனி ஊடாக எதிர்வரும் 4 ஆம் திகதி இந்தப் பேரணி கொழும்பை வந்தடையவுள்ளது. தலைமை அமைச்சருக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ,சி…

  4. வலி.கிழக்கு பிர­தேச சபை­யின் தவி­சா­ள­ர் தெரிவுக்­கு தீர்வு!! வலி.கிழக்கு பிர­தேச சபை­யின் தவி­சா­ள­ர் தெரிவுக்­கு தீர்வு!! வலி. கிழக்­குப் பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் வேட்­பா­ளர் யார் என்­பது தொடர்­பில் கூட்­ட­மைப்­பில் நிலவி வந்த நீண்ட நாள் சர்ச்­சைக்கு நேற்று இறு­தித் தீர்வு எட்­டப்­பட்­டது. வலி. கிழக்­குப் பிர­தேச சபை­யில் முதல் இரண்டு ஆண்­டு­க­ளும் ரெலோ­வுக்­கும் எஞ்­சிய இரண்டு ஆண்­டு­க­ளும் தமிழ் அர­சுக் கட்­சிக்­கும் எனத் தீர்­மா­னிக்­கப் பட்­டி­ருந்­தது. இதன்…

  5. கூட்டமைப்பின் ஆதரவுடன் தோற்கடிப்போம்: அமைச்சர் ஹரீன் பெர்­னாண்டோ எஸ்.வினோத் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் ஆத­ர­வுடன் தோற்­க­டிப்போம். நான்காம் திக­திக்கு பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அமைச்­சு­ப் ப­த­வி­களை வகிப்­ப­தற்கு தார்­மிக உரி­மை­கி­டை­யாது என அமைச்சர் ஹரீன் பெர்­னாண்டோ தெரி­வித்­துள்ளார். சிங்­கள வார இதழ் ஒன்­றுக்கு வழங்­கி­யுள்ள பிரத்­தி­யேக பேட்­டி­யொன்­றி­லேயே அவர் இதனை பங்­கா­ளிக்­கட்­சி­க­ளையும் சேர்த்து பாரா­ளு­மன்­றத்தில் ஐக்­கிய தேசியக் கட்சி வசம் தற்­போது 106 ஆச­னங்கள் உள்­ளன. அ…

  6. தேசிய அர­சி­யலில் பாரிய மாற்றம்? எம்.சி.நஜி­முதீன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு நடை­பெ­ற­வுள்ள எதிர்­வரும் நான்காம் திக­திக்குப் பின்னர் தேசிய அர­சி­யலில் பாரிய மாற்றம் ஏற்­ப­ட­வுள்­ளது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கூட்டு எதிர்க்­கட்சி கடந்த 21 ஆம் திகதி சபா­நா­ய­க­ரிடம் கைய­ளித்­தது. அப்­பி­ரே­ரணை மீதான விவாதம் எதிர்­வரும் புதன் கிழமை தொடர்ச்­சி­யாக 12 மணி நேரம் நடை­பெ­ற­வுள்­ள­துடன் அன்­றி­ரவு ஒன்­பது மணிக்கு வாக்­கெ­டுப்பும் இடம்­பெ­ற­வுள்­ளது. எனவே பிர­தமர் ரணில் விக்­கி­ர­…

  7. பிரேரணையை சுதந்திரக்கட்சி ஆதரித்தால் பிரதமர் - ஜனாதிபதி உறவுக்கு முற்றுப்புள்ளி ஆர்.யசி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆரோக்கியமான தீர்மானத்தை எடுக்கவேண்டும் என்கிறது ஐ.தே.க. பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆத­ரித்தால் அத்­துடன் பிர­த­ம­ருக்கும் -ஜனா­தி­ப­திக்கும் உள்ள உறவு முடி­வுக்கு வரும். தேசிய அர­சாங்­கத்தைக் காப்­பாற்­று­வதா அல்­லது மஹிந்த அணி­யினை பலப்­ப­டுத்­து­வதா என்­பதை ஜனா­தி­ப­தியே தீர்­மா­னிக்க வேண்டும் என்று தெரி­வி்­ககும் ஐக்­கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடும் ஆரோக்­கி­ய­மா­ன­தாக அமைய வேண்டும் எனவும் தெரி­வித்­துள்­ளது. பிர­த­ம­ருக்கு எதி…

  8. அமெரிக்காவைப் போன்று இலங்கை அரசியலில் தலையிட சீனாவுக்கு இடமளிக்கக் கூடாது : பேராசிரியர் திஸ்ஸ விதாரண உலக நாடு­களில் சீனா பொரு­ளா­தா­ரத்தில் சிறந்து விளங்கும் ஒரு நாடாகும். சீன வங்­கியின் கிளை இலங்­கையில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும். எனினும் அமெ­ரிக்­காவைப் போன்று எமது நாட்டு அர­சி­யலில் சீனா தலை­யி­டு­வ­தற்கு இட­ம­ளித்­து­விடக் கூடாது என பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில், அமெ­ரிக்­கா­வுக்கு கடன் வழங்கும் அள­வுக்கு சீனா பொரு­ளா­தா­ரத்தில் சிறந்து விளங்கும் நாடாகும். அமெ­ரிக்­காவும் சீனா­விடம் பல டிரில்­லியன் ரூபாக்­களை கட­னாகப் பெற்­றுள்­ளது. எனினும் அமெ­ரிக்­காவைப…

  9. இந்தியத் திட்டங்கள் முடக்கம் சீனத் திட்டங்கள் தீவிரம் : அதிருப்தியில் முக்கிய பிரதிநிதியை கொழும்பு அனுப்பும் டில்லி லியோ நிரோஷ தர்ஷன் இலங்­கையில் கடந்த மூன்று வருட கால­மாக சவால்­களை எதிர்­கொண்­டுள்ள இந்­தியத் திட்­டங்கள் குறித்து கவ­னத்தில் கொள்­வ­தற்­காக புது டில்லி முக்­கிய பிர­முகர் ஒரு­வரை கொழும்­புக்கு அனுப்ப உள்­ளது. சீனா தனது திட்­டங்­களை எவ்­வி­த­மான தடை­களும் இன்றி இலங்­கையில் முன்­னெ­டுத்து வரும் நிலையில் இந்­தியத் திட்­டங்கள் பாரிய சவால்­களை எதிர்­கொண்­டுள்­ள­மை­யா­னது டில்­லியின் கடும் அதி­ருப்­திக்கு கார­ண­மா­கி­யுள்­ள­தாக கொழும்பில் உள்ள இரா­ஜ­தந்­திர வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கி­றது. இந்­நி­லையில் உலகின் நான…

  10. உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை !! உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை !! கட்­சி­யின் ஒழுக்க விதி­களை மீறிச் செயற்­பட்ட உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. அதற்­கான விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் செய­லா­ளர் செ.கஜேந்­தி­ரன் தெரி­வித்­தார். கட்­சி­யின் ஒழுக்­க­வி­தி­களை மீறிச் செயற்­பட்ட உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை தொடர்­பில் அவ­ரி…

  11. காணா­மற் போனோருக்கான உப அலு­வ­ல­கம் முல்­லை­த்தீவில்!! காணா­மற் போனோருக்கான உப அலு­வ­ல­கம் முல்­லை­த்தீவில்!! காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் தொடர்­பான விவ­ரங்­க­ளைக் கையா­ளும் பணி­ய­கத்­தின் உப அலு­வ­கம் ஒன்று முல்­லைத் தீவு மாவட்­டச் செய­ல­கத்­தில் நிறு­வப்­ப­டும். அதற்­கான நட­வ­டிக்கை விரை­வில் எடுக்­கப்­ப­டும். முல்­லைத்­தீ­வுக்கு நேற்­றுச் சென்ற நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர, காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளி­டம் இவ்­வாறு உறு­தி­ய…

  12. உரி­மை­க­ளைத் தமி­ழர்­கள் பெற கட்­சி­கள் இணை­வது அவ­சி­யம்!! உரி­மை­க­ளைத் தமி­ழர்­கள் பெற கட்­சி­கள் இணை­வது அவ­சி­யம்!! எமது இனம் இழந்த சுதந்­தி­ரத் தை­யும், உரி­மை­க­ளை­யும் மீளப் பன்­னா­டு­க­ளின் ஆத­ர­வு­டன் பெறு­வ­தற்­கான சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ள­தால் அனைத்­துக் கட்­சி­கள் மற்­றும் பொது அமைப்­புக்­கள் ஒன்­றி­ணைய வேண்­டும். இவ்­வாறு தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சோ…

  13. கிளிநொச்சி மக்கள் EPDPயுடனோ சந்திரகுமாரிடனோ இணைந்து செயற்பட விரும்பவில்லை என்கிறார் சிறிதரன்… தமிழ் மக்களின் நீண்ட பெரும் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அடக்குமுறைகளுக்கு எதிராகவும். தம் இனத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தமிழர்கள் சிந்திய இரத்தமும், வியர்வையும், இன்றளவும் தமிழர்கள் சுமக்கும் வலிகளும் எண்ணிலடங்காதவை. இருள் பொதிந்த இறுதிப்போருக்குள் அகப்பட்டுக்கொண்ட நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் உண்ணஉணவின்றி ,உடுக்கத்துணியின்றி, இயற்கைக் கடன் தீர்க்கக்கூட இடமில்லாமல் அலைந்தபோது, வன்னிமண்ணில் வெறும் 75இ000பேர்தான் உள்ளனர் என்ற அரசு உணவு கூட அனுப்பாமல் குழந்தைகளையும், வயோதிபர்களையும், காய…

    • 2 replies
    • 541 views
  14. கூட்டு எதிரணியின் மிகமுக்கிய பிரமுகர் ரணிலை கவிழ்க்க உதவமாட்டார்? சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியைச் சேர்ந்த மிக முக்கிய பிரமுகர் ஒருவர் அதில் பங்கேற்கமாட்டார் என்று கூறப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இதன்போதே, கூட்டு எதிரணியின் மிக முக்கிய பிரமுகர் நாட்டில் தங்கியிருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த தகவலை வெளியிட்டுள்ள கொழும்பு ஆங்கில நாளிதழ், அந்த மிக முக்கிய பிரமுகரி…

  15. குழப்பங்கள் சூழ்ந்த நிலையில் தமிழர் அரசியல்!! குழப்பங்கள் சூழ்ந்த நிலையில் தமிழர் அரசியல்!! பதவி நீக்­கம் செய்­யப்­பட்ட வடக்கு மாகாண அமைச்­சர்­கள் தாம் பத­வி­யில் இருந்­த­வேளை மேற்கொண்ட தவறுகள் குறி்த்த குற்­றச்­சாட்­டுக்­க­ளைப் பகி­ரங்­கப்­ப­டுத்­தாது மூடி மறைத்து வைப்­ப­தற்கு வடக்கு முத­ல­மைச்­சர் முயற்சி செய்­வதை ஏற்­றுக் கொள்ள முடி­யாது. இறு­தி­யாக இடம்­பெற்ற வடக்கு மாகாண சபை­யின் அமர்­வின் போது இந்த விவ­கா­ரம் முக்­கிய இடத்­தைப் பிடித்­தது. வடக்கு மாகாணசபை­யின் …

    • 7 replies
    • 662 views
  16. தற்று­ணி­போடு வெளியே வாருங்­கள் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இது­வ­ரை­யில் தான் முன்­னெ­டுத்து வந்த, தமிழ் மக்­க­ளுக்­குப் போதித்து வந்த கொள்­கை­யில் இருந்து வழுகி வரும் நிலை­யில் அடுத்­தது யார் என்­கிற கேள்வி எழுந்­தது. ஈ.பி.டி.பியு­ட­னும் ஐக்­கிய தேசியக் கட்சி மற்­றும் சுதந்­தி­ரக் கட்­சி­யு­ட­னும் சேர்ந்­த­தன் மூலம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கொள்­கைச் சோரம் போய்­விட்­டது என்று கண்­டித்த, கார­சா­ர­மாக விமர்­சித்த தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணியோ கிழக்­கில் அத­னி­லும் மோச­மான நிலைப்­பாட்டை எடுத்­தி­ருக்­கி­றது. ஈபி­டி­பி­யு­டன் சேர்ந்­து­கொண்டு சுதந்­தி­ரக் கட்­சி­யின் வேட்­பா­ளரை ஆத­ரித்­தி­ருக்­கின்­றது. அம்­பாறை மாவட்­டத்­தில்…

  17. யுத்தத்தின் பின்னார் கூட்டுறவுச் சங்கங்களின் செயற்படுகள் வளர்ச்சியடைந்துள்ளன… நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி அம்மாச்சி உணவகத்திற்கு சென்றிருந்த அமைச்சர், அங்கு பணி புரியும் பணியாளர்களுடன் கலந்துரையாடினார். அமைச்சரிடம் கருத்து தெரிவித்த பணியாளர்கள், “நாங்கள் அம்மாச்சி உணவகத்தில் இரசாயன மருந்துகள் கலக்கப்படாத மரக்கறிகளினால் சமைத்து வழங்கப்படும் உணவு பொருட்களை வைத்து, பாதுகாப்பாக மக்களுக்கு வழங்க எமக்கு இடங்கள் போதாமையாகவுள்ளது” என கருத்து தெரிவித்தார்கள். அதிகமாக பெண் தலைமைத்துவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரு…

  18. ஆனந்த சுதாகரனின் வழக்கு தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவு! ஆனந்த சுதாகரனின் வழக்கு தொடர்பான முழு விபரங்களையும் அறிக்கையிடுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளதாக வடக்கு மாகாணசபையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 26 ஆம் திகதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஊடகப் பிரிவு இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் விடுத்த உத்தரவில் குறித்த அரசியல் கைதிக்கு எதிரான வழக்கின் நீதிமன்ற விசாரணை அறிக்கை மற்றும் வழங்கப்பட்ட தீர்ப்பு ஆகிய விபரங்கள் அடங்கிய ஒரு விரிவான அறிக்கை ஆகியவற்றை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அண்மையில் ஆனந்த சுதாகரனி…

  19. தந்தை செல்வாவின் 120வது ஜனன தின நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் தலைவருமாகிய அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) அவர்களின் 120வது ஜனன தின நிகழ்வு எதிர்வரும் 2018.03.31ம் திகதி காலை 09.30 மணிக்கு மட்டக்களப்பு நல்லையா வீதியில் அமைந்துள்ள கட்சிக் காரியாலத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள், முன்னாள், இந்நாள் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள், இளைஞர் அணி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர் http://www.newsuthanthiran.com/2018/03/29/தந்தை-செல்வாவின்-120வது-ஜனன…

  20. ஈழத்தமிழ் மக்களின் இதய தெய்வமாக விளங்கிய தந்தை செல்வாவின் பிறந்த நாள் -மார்ச்சு 31- இன்று. அவர் மறைந்த நாள் ஏப்பிரல் 26 – 1977. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தில் நான் பத்திரிகையாசிரியராக (இளங்கதிர்) இருந்தபோது அவர் இறந்தார். அப்போது நடத்தப்பட்ட இரங்கற் கூட்டத்தில் என்னாற் பாடப்பட்ட அஞ்சலிக் கவிதையை இங்கு தருகிறேன். தந்தை செல்வா மறைவும் அஞ்சலியும் எண்பத்தி நாலு வரை வாழ்வேன் எங்கள் இனிய தமிழ் ஈழமதைக் காண்பேன் என்றே புண்பட்டுநொந்திட்ட தமிழர் நெஞ்சம் புத்துயிர் பெற்றெழுந்திடவே சொன்ன தந்தை கண்பட்டு வீழ்ந்திட்டான் தமிழர் வேறு கதியற்றார் துயருற்றார் கலங்கி நின்றார் எண்பட்ட யாவரையும் கவருமிந்த இழிகாலன் செய்க…

    • 0 replies
    • 677 views
  21. மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 36 உள்ளூராட்சி மன்ற உற்ப்பினர்கள் சத்திய பிரமாணம்! மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையில் இன்று நடைபெற்றது. கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம பிரதம அதிதியாக கலந்துகொணட இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 11 உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த 36 உறுப்பினர்கள் இதன்போது சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன் அதன் பிரதியினையும் பெற்றுக்கொண்டனர். இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயல…

  22. 70 வயதில் விக்கி தமிழ்த் தேசியம் பேசுகிறார் – கைலாகு தராத முன்னணி – TNAயில் ஒட்டுக் குழு இல்லையா? யாழ்.மாநகர சபையில் ஈ.பி.டி.பி. யின் முதலாவது பிரேரணை ஊழலை விசாரணை செய் என்பதே .. தமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை பௌத்த சிங்கள கலாசாரத்திற்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு 70 வயதில் வந்து தமிழ் தேசியம் கதைக்கின்றார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் எம். ரெமிடியஸ் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …

    • 5 replies
    • 614 views
  23. இரு அசுரர்களில் எந்த அசுரன், அசுரத்தனம் குறைந்தவன் என்று தேடவேண்டிய நிலை; கம்பன் விழாவில் அமைச்சர் மனோ கணேசன் நமது நிருபர் தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் மூலம் அரசி யல் தீர்வு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் பொறுப்புக்கூறல், நாடு, நகர, கிராம அபிவிருத்தி ஆகிய மூன்று துறைகளிலும் இதுவரையில் அரைக்கிணற்றைக்கூட எமது அரசாங் கம் தாண்டவில்லை என்பது அப்பட்டமான உண்மை என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு கம்பன் கழக விழாவில் நேற்று மாலை கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு உரையாற்றிய…

    • 1 reply
    • 292 views
  24. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொள்ள முன்னதாக கொழும்பில் தங்கியிருந்த கேரள பிரஜைகள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொள்வதற்கு முன்னதாக இந்தியாவின் கேரள மாநில பிரஜைகள் கொழும்பில் தங்கியிருந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. 2016ம் ஆண்டு முதல் இதுவரையில் சுமார் 90 கேரள பிரஜைகள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக கேரள மாநில காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கொழும்பில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் வீடுகளில் தங்கியிருந்து யுத்த வலயங்களுக்கு சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளனர் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் இவ்வாறு கேரள பிரஜைகள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்…

  25. ஜனாதிபதி- பிரதமருக்கிடையில் கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கடையில், நேற்று (29) இரவு நீண்ட நேர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கலந்துரையாடல் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு என்ற அடிப்படையில் எவ்வாறு எதிர்நோக்குவது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பின்னர் இரு கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.