Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆனந்த சுதா­கரன் மாத்­தி­ர­மல்ல அனைத்து தமிழ் அர­சியல் கைதி­களும் விடுவிக்­கப்­பட வேண்டும்: ஆனந்த சுதா­கரன் மாத்­தி­ர­மல்ல அனைத்து தமிழ் அர­சியல் கைதி­களும் விடுவிக்­கப்­பட வேண்டும் (எம்.மனோ­சித்ரா) ஆனந்த சுதா­கரன் மாத்­தி­ர­மின்றி நீண்ட கால­மாக அர­சியல் கைதி­க­ளாக சிறை­வாசம் அனு­ப­வித்து வரும் அனை­வ­ரது விடு­தலை குறித்தும் நானும் எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்­தனும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கவ­னத்­திற்கு கொண்டு சென்­றுள்­ள­தாக தெரி­வித்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பேச்­சாளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பினருமான எம்.ஏ.சுமந்­திரன், இவ்­வி­ட­யத்தை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால …

  2. பரீட்சை பெறுபேறுகளில் மாணவிகள் ஆதிக்கம் : அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றோர் விபரம் கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதன்படி பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடமுடியும். இவ்வாறு வெளியான பரீட்சை முடிவுகளின் பிரகாரம் அகில இலங்கை ரீதியில் முதலிடம்பெற்ற மாணவ, மாணவிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அகில இலங்கை ரீதியில் முதலிடங்களைப்பெற்றோர் விபரம் வருமாறு, 1. குஷானி செனவிரத்ன - ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா 1.சாமுடி சுபசிங்க - ரத்னவலி பாலிகா வித்தியாலயம், கம்பஹா 1. நவோதயா ரணசி…

  3. பங்காளிக் கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கு உறுதி (எம்.எம்.மின்ஹாஜ்) ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளிப்­ப­தற்கும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்கள் தீர்­மா­னித்­துள்­ளனர். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை தொடர்பில் இறுதி முடி­வினை எடுப்­ப­தற்கு ஐக்­கிய தேசிய முன்­னணி பங்­காளிக் கட்சி தலை­வர்கள் நேற்று அலரி மாளி­கையில் வைத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த…

  4. த.தே.ம. முன்­ன­ணி­யும் சேர்ந்­தது ஈ.பி.டி.பியு­டன் Mar 30, 2018 த.தே.ம. முன்­ன­ணி­யும் சேர்ந்­தது ஈ.பி.டி.பியு­டன் வடக்­கில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, ஈ.பி.டி.பியு­டன் இணைந்து சபை­க­ளின் ஆட்­சி­யைக் கைப்­பற்றி வரும் நிலை­யில், கிழக்கு மாகா­ணத்­தில் ஈ.பி.டி.பியு­டன் சேர்ந்து தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்கு ஆத­ரவு வழங்­கி­யுள்­ளது. அம்­பாறை மாவட்­டத்­தின் திருக்­கோ­வில் பிர­தே…

    • 1 reply
    • 366 views
  5. ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் “யாழ்ப்பாணம் மாநகர சபையைப் பெயர் சொல்லும் சபையாக மாற்றியமைக்க வேண்டுமென்றும், நிர்வாகம் திறம்பட செயற்படுத்தப்பட வேண்டுமென்றும் முதலமைச்சர் மாநகர முதல்வருக்கு அறிவுரை வழங்கியிருப்பது, “ஊருக்கு உபதேசம், உனக்கில்லையடி” என்ற பழமொழி போல் உள்ளது என வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , “கடந்த நான்கரை ஆண்டுகளாக வடக்கு மாகாண சபையை வினைத்திறனற்ற ஓர் மாகாண சபையாக நிர்வகித்து…

    • 2 replies
    • 5.7k views
  6. திருக்­கோ­வி­லிலும் கூட்­ட­மைப்­புக்­குள் குழப்­பம்!! திருக்­கோ­வி­லிலும் கூட்­ட­மைப்­புக்­குள் குழப்­பம்!! திருக்­கோ­வில் பிர­தேச சபைக்­கான தவி­சா­ளர் தெரி­வில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் இரு­வர் போட்­டி­யிட்­ட­னர். இத­னால் கூட்­ட­மைப்­பி­னுள் குழப்­பம் ஏற்­பட்­டது. கூட்­ட­மைப்­பி­ னால் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக தவி­சா­ளர் பத­விக்கு தெரிவு செய்­யப்­பட்ட கமல்­ரா­ஜன் வெற்றி பெற்­றார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு சார்­பில் ரெலோ அமைப்­பின் சார்­பில் கம…

  7. வேலணை பிரதேச சபை ஈ.பி.டி.பி வசம் - எஸ்.நிதர்ஷன் தீவகத்தின் வேலணைப் பிரதேச சபையை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தன்வசப்படுத்தியுள்ளது. இச்சபையின் தவிசாளராக நமசிவாயம் கருணாகரமூர்த்தியும் பிரதித் தவிசாளராக பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உள்ளுராட்சி சபைகளுக்கான தவிசாளர் தெரிவுகள் உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிறஞ்சன் தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றது. இன்று (29) வேலணைப் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் பெயர்களைப் பிரேரித்திருந்தது. இதில் 2 கட்சிய…

  8. மஹிந்­தவின் செய­லாளர் குமா­ர­சிறி ஏன் பிரதி பொலிஸ் மா அதி­பரை சிறையில் சந்­தித்தார்.? முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் பாரா­ளு­மன்ற விவ­கார செய­லாளர் குமா­ர­சிறி ஹெட்­டிகே, சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் படுகொலை தொடர்­பி­லான விவ­கா­ரத்தில் விளக்­க­ம­றி­யலில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிர­சன்ன நாண­யக்­கா­ரவை உரிய முறை­மை­க­ளுக்கு அப்பால் சென்று சந்­தித்­துள்­ள­மை­யா­னது, அங்கு தகவல் பறி­மாற்றம் ஒன்று இடம்­பெ­று­கி­றது அல்­லது சந்­தேக நப­ருக்கு ஏதோ அழுத்தம் பிர­யோ­கிப்­ப­டு­கி­றது என தாம் சந்­தே­கிப்­ப­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு நேற்று கல்­கிசை நீதி­வா­னுக்கு அறி­வித்­தது. ல…

  9. நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை தொடர்பில் ஐ.தே.க.எச்­ச­ரிக்கை.! பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் எவ­ரா­வது வாக்­க­ளித்தால் அவர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­துடன் கட்­சியில் இருந்து நீக்­கப்­ப­டுவர் என ஐக்­கிய தேசியக் கட்சி தெரி­வித்­தது. அத்­துடன் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு தினத்­தன்று ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் அனை­வரும் பாரா­ளு­மன்­றத்­திற்கு வருகை தர­வேண்டும். அதற்­கான ஆலோ­ச­னைகள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது என்றும் என்றும் அக்­கட்சி குறிப்­பிட்­டது. ஐக்­…

  10. வெறும் வாக்குறுதிகளால் அரசியல் நடத்தாதீர்கள் நீதிமன்­றத்­தால் தண்­டனை விதிக்­கப்­பட்ட தமிழ் அர­சி­யல் கைதி­க­ளுக்­குப் பொது­மன்­னிப்பு வழங்கி விடு­விப்­ப­தில் தனக்கு ஆட் ே­ச­பனை ஏதும் இல்லை என்று அரச தலை­வர் மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரி­டம் தெரி­வித்­தி­ருக்­கி­றார். ஆனந்த சுதா­க­ர­னின் விவ­கா­ரம் மனி­தா­பி­மான ரீதி­யில் பூதா­கா­ர­மாகி வரும் நிலை­யில் அரச தலை­வர் இந்­தக் கருத்­தைத் தெரி­வித்­தி­ருக்­கி­றார். தாயை­யும் இழந்து தகப்­ப­னை­யும் சிறைக்­குக் காவு கொடுத்­து­விட்­டுப் பரி­த­விக்­கும் இரு குழந்­தை­கள் தமது எதிர்­கா­லத்­திற்­கா­கத் தந்­தைக்­கா­வது பொது மன்­னிப்பு வழங்­குங்­கள் என்று ஒவ்­வொரு வாச­லாக ஏறி இ…

  11. கடும் வறட்சியில் இலங்கை: செயற்கை மழைக்கு முயற்சி இலங்கையில் பல பகுதிகளில் வறட்சி பதிவாகியுள்ள நிலையில் வரும் மாதங்களில் இங்கு தாய்லாந்து நிறுவனம் ஒன்றின் உதவியுடன் செயற்கை மழை பெய்விக்கப்படவிருப்பதாக சக்தி மற்றும் வலு அமைச்சு அறிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமைச்சின் செயலாளர் சுரேன் பத்தகொட இந்தத் தகவலை செய்தியாளர்களிடன் தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் பீரோ ஒவ் றோயல் றெயின் மேக்கிங் அண்ட் அக்கிரிகட்சரல் ஏவியேசன் நிறுவனத்தின் தொழில் நுட்ப உதவியுடன் இந்த மழையை பெய்விக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்காக இலங்கை வந்த அந்த நிறுவனத்தின் நிபுணர்கள் சக்தி வலு அமைச்சுடனும், இலங்கை மின்சார சபையுடனும் பேச்சு …

  12. ஏற்க முடி­யாத கொள்கை கூட்­ட­மைப்­பி­னு­டை­யது!! ஒரு காலத்­தில் தேர்­தல் கூட்டு அல்­லது ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான கூட்­டுக்­களை அமைப்­ப­தற்கு அர­சி­யல் கட்­சி­கள் சப்­பைக்­கட்­டுக் கார­ணங்­க­ளைச் சொல்­லிக்­கொண்டு கேவ­ல­மான அர­சி­யல் நடத்­து­வதை தமிழ் நாட்­டில் பார்த்­தி­ருக்­கின்­றோம். கொள்கை ரீதி­யில் நேர் எதிர் எதிர் துரு­வங்­க­ளான கட்­சி­கள், தேர்­தல் கூட்­ட­ணி­களை உரு­வாக்­கு­வ­தை­யும் தேர்­த­லின் பின்­னர் ஆட்­சி­யைப் பிடிப்­ப­தற்­கா­கப் பெரும் பேரம் பேசல்­க­ளு­டன் அதே­ போன்று கூட்­டணி அமைப்­ப­தை­யும், தமிழ்­நாட்டு அர­சி­ய­லின் கறுப்­புப் பக்­கங்­கள் என்று விமர்­சித்த காலம் போய், அது­போன்ற அர­சி­யலை விடு­த­லைப் போரா­ளி­க­ளின் குருதி ஆறு நனைத்­து…

  13. தமிழரசு கட்சியுடன் போட்டியிட்டு வலி தெற்கை புளொட் கைப்பற்றியது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளராக பலத்த போட்டியின் மத்தியில் புளொட் அமைப்பின் உறுப்பினர் தர்சன் தவிசாளராக தெரிவாகியுள்ளார். வலி.தெற்கு பிரதேச சபையின் முதல் அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக்நிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது. அதன் போது தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. அதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தமிழரசு கட்சி சார்பில் பிரகாசையும் புளொட் அமைப்பின் சார்பில் தர்சனையும் பிரேரித்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி லகிந்தனையும் ஐக்கிய தேசிய கட்சி சுரேஷ்குமாரையும் பிரேரித்தது. …

  14. மைத்ரியின் துண்டுப் பிரசுரத்தில் இருந்த சிறுமிகளின் நிழல்படம் சோடிக்கப்பட்டது ஸ்ரீலங்காவில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்ரிபால சிறிசேனவினால் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரமொன்றில் பயன்படுத்தப்பட்டிருந்த நிழல்படம் சோடிக்கப்பட்டது என்று ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான அவரது உயர்நிலை அதிகாரியொருவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்திருக்கின்றார். ஸ்ரீலங்கா ஜனாதிபதியினால் விநியோகிக்கப்பட்டிருந்த குறித்த துண்டுப் பிரசுரத்தில் பாடசாலையொன்றின் மாணவிகளுடன் இருக்கும் நிழல்ப்படம் உண்மையானது அல்ல என்று அவரது இணைப்புச் செயலாளரான ஸ்ரீலால் லக்திலக்க குறிப்பிட்டிருக்கின்றார். ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிச…

  15. யாழில் காவல்துறை சோதனை சாவடி தீக்கிரை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மணியந்தோட்ட பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த காவல்துறை யினரின் தற்காலிக சோதனை சாவடி இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளது. மணியந்தோட்ட பகுதி ஊடாக பெருமளவான மணல் கடத்தல்கள் போதைப்பொருள் கடத்தல்கள் என்பன இடம்பெற்று வந்த நிலையில் குறித்த பகுதியில் யாழ்ப்பாண காவல்துறையினரினால் தற்காலிக சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. குறித்த சோதனை சாவடியில் நிரந்தரமாக காவல்துறையினர் கடமையில் ஈடுபடுவதில்லை. அந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு பொலிசார் கடமையில் இல்லாத நேரம் சோதனை சாவடியை இனம் தெரியாத நபர்கள் தீக்கிரையாக்கி விட்டு…

  16. தொண்டர் ஆசிரியர்களை கை விடமாட்டோம் – வடக்கு மக்களின் அபிவித்திக்கு வடக்கு மக்களே தடையாக இருக்க கூடாது வடக்கு மக்களின் அபிவிருத்திகளுக்கு வடக்கு மக்களே தடையாக இருக்க கூடாது என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்று (29) நடைபெற்ற வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்டமாக நியமனம் வழங்குவது தொடர்பாக கலந்துறையாடல் ஒன்று நடைபெற்றது இதன் போதே மேற்படி கருத்தினை தெரிவித்தார். தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட கொடூர 30 வருடகாரணமாக அனைத்துவிதமான அபிவிருத்திகளும் ஸ்தப்பிதம் அடைந்து விட்டது. கு…

  17. ஈ.பி.டி.பி.யின் ஆதரவு கூட்டமைப்பின் கொள்கையை புடமிட்டுக் காட்டுகின்றது : விக்கினேஸ்வரன் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பிற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி.யின் ஆதரவைப் பெற்றுக் கொண்டமை சுயநலத்திற்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுவிட்டது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கந்தர்மடம், அரசடி வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகம் இன்று முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது ஊடகவியலாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களில் ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வருகின்றமை தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர். …

    • 18 replies
    • 988 views
  18. தமிழ் தேசியக் கூட்டமைப்பு – ஈபி.டி.பியுடன் கூட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் - நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் இணைந்து சாவகச்சேரி நகரசபையின் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபைக்கான தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றியிருந்த நிலையிலேயே தமிழத் தேசியக் கூட்டமைப்பு டக்ளஸ் தேவாந்தாவின் ஆதரவுடன் குறித்த நகரசபையில் ஆட்சி அமைத்துள்ளது. இதேபோல் வடமாகாணத்தில் ஏனைய உள்ளுராட்சி சபைகளிலும் இலங்கை தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப…

    • 9 replies
    • 717 views
  19. இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாயை பிரிந்த மாணவி எதிா்பாா்த்த சித்தி கிடைக்காததால் தற்கொலை!!! கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியான நிலையில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியை சோ்ந்த மாணவி ஒருவா் எதிா்பாா்த்த சித்தி கிடைக்கவில்லை என தற்கொலை செய்துகொண்டுள்ள சோக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு - கைவேலி பகுதியில் இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாயை பிரிந்த சாந்தலிங்கம் அனுசியா என்ற மாணவி எதிர்பாா்ப்புடன் கல்வி கற்று பரீட்சை எழுதியபோதும் நேற்று வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் தான் எதிர்பாத்த பெறுபேறு கிடைக்கவில்லை என இன்று காலை கிணற்றில் குதித்து தனது…

  20. வடக்கின் கல்வித்துறை; வட மாகாண சபையுடன் இணைந்து விரைவில் 10 ஆண்டுத் திட்டம் வடக்கின் கல்வித்துறையை முன்னேற்றுவதற்கு விசேட பத்து வருட திட்டமொன்றை நடைமுறைப் படுத்தப்போவதாகவும் வட மாகாண சபையுடன் இணைந்து இத்திட்டம் முன்னெடுக்கப்படுமென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மூன்று தசாப்த யுத்தத்தினால் பின்னடைந்துள்ள வடக்கின் கல்வித் துறையை முன்னேற்று வதற்கு அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன் வடக்கிற்கென விசேட கவனம் செலுத்தி மாகாண சபையின் ஒத்துழைப்புடன் 10 வருடத் திட்டத்தை முன்னெ…

  21. அரசதலைவரை இன்று சந்தித்தனர் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் அரசதலைவரை இன்று சந்தித்தனர் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகள் இளைஞர் அமைப்புடன் இணைந்து அரசதலைவரைச் சந்தித்து மனு ஒன்றை அரசதலைவரிடம் கையளித்துள்ளனர். அரச தலைவர் செயலகத்தில் அரசதலைவரைச் சந்தித்துக் இந்த மனுவை இன்று காலை கையளித்துள்ளனர். அரசதலைவர் மனுவைப் பெற்றுக்கொண்டு ஆனந்த சுதாகரணை விடுத…

  22. சமூக விரோத செயல்களை தடுக்க காரைநகர் கடற்கரையில் சீசீடிவி யாழ்ப்பாணம் - காரைநகர் 'கெசூரினா' கடற்கரையில் நடைபெறும் சமூக விரோத செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் கடற்கரையை அண்மித்த பிரதேசங்களில் சீசீடிவி (CCTV)) கமராக்களைப் பொறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பிடம் மற்றும் குளியலறை ஆகியன இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபை தெரிவித்துள்ளது. மேலும் மதுபாவனை உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் குறித்த கடற்கரையை அண்மித்து இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரதேசத்தின் பாத…

  23. தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது விடுதலைப்புலிகள் கட்சி தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி தெரிவித்துள்ளது. ஒற்றுமையின் பலமாக செயற்பட முன்வந்த முன்னாள் போராளிகளாகிய தமது நம்பிக்கையினை உடைத்தெறிந்ததன் மூலம் ஈபிஆர்எல்எவ், தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சிளுடனான கூட்டினை முன்னெடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது "ஒற்றுமையை வலுப்படுத்தி ஆறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தோம். கூட்டுக்கட்சிகள…

  24. 40 வருடங்களின் பின்னர் கூடிய புதுக்குடியிருப்பு பிரதேச சபை 40 வருடங்களின் பின்னர் புதுக்குடிருயிப்பு பிரதேச சபை நேற்று கூடியபோது பிரதேச சபையின் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எஸ்.பிரேமகாந்த் தெரிவு செய்யப்பட்டதுடன் உப தலைவராக க.ஜனமேயந்த்தும் தெரிவு செய்யப்பட்டனர். 21 ஆசனங்கள் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களை பெற்றதுடன் சுயேட்சை குழு 4 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன தலா இரண்டு ஆசனங்களையும்,ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ,தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தை கைப்பாற்றியமை குறிப்பிடத்தக்கது. …

  25. கிளிநொச்சியில் தீவிபத்து பல இலட்சங்கள் நாசம்…. கிளிநொச்சி கிளிநகர் கிராமசேவையாளர் பிரிவிற்கு உட்ப்பட்ட கரடிப்போக்கு சந்திக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் நேற்று நள்ளிரவு பதினோரு மணியளவில் திடீர் என ஏற்ப்பட்ட தீப் பரவலினால் விட்டின் மேல் மாடி பாரிய சேதம் அடைந்துள்ளதுடன் பெருமதி வாய்ந்த பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளது ஒரு மணிநேரத்தின் பின்னரே இராணுவத்தினர்,காவற்துறையினர், மற்றும் யாழ் மாநாரசபை தீயணைப்பு படையினரின் உதவிடுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது இவ்விபத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.