Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விரக்தியில் இந்­தி­ரா­பு­ரம் கிரா­ம மக்­க­ள்!! விரக்தியில் இந்­தி­ரா­பு­ரம் கிரா­ம மக்­க­ள்!! முக­மாலை இந்­தி­ரா­பு­ரம் கிரா­மத்து மக்­க­ளது இடப்­பெ­யர்வு இடம்­பெற்று எதிர்­வ­ரும் 26 ஆம் திக­தி­யு­டன் (26.03.2018 ) 18 வரு­டங்­கள் பூர்த்­தி­டை­கின்­றன. இத்­தனை நீண்ட கால­மாக ஏனைய பிர­தே­சங்­க­ளில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் பளைப் பிர­தேச , வேம்­பொ­டு­கேணி கிராம அலு­வ­லர் பிரி­வில் உள்ள இந்­தி­ரா­பு­ரம் கிராம மக்­கள், தம்மை எப்­போது தமது காணி­ க­ளில் மீளக்­கு­டி­ய­மர்த்­து­வார்­க­ளென பெரும் ஆவ­லு­டன் காத்­தி­…

  2. இருதரப்பு தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு ஜப்பான் பிரதமர் - இலங்கை ஜனாதிபதி உறுதி இலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க அனைத்து சந்தர்ப்பங்களிலும் முயற்சிப்பதாக ஜப்பானிய பிரதமர் தெரிவித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான சுகாதார சேவை ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன. இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உதவி வழங்கும்போது முடிந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானிய பிரதமர் ஷிங்சோ அபே தெரிவித்தார். ஜப்பானுக்கு அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும், ஜப்பானிய பிரதமர் ஷிங்சோ அபேவுக்கும் இடையில…

  3. ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீது தாக்குதல் ; விசாரணையில் வெளியானது அதிர்ச்சித் தகவல் (எம்.எப்.எம்.பஸீர்) ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீதான பெற்றோல் குண்டுத் தாக்குதல், மிகத் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட சம்பவம் எனவும் இது தொடர்பில் தாக்குதலுக்கு முன்தினம் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணையாளர்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் புத்தளம் மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த பெற்றோல் குண்டுத்தககுதலுக்கு முன்னைய தினம் த.மு.தஸநாயக்க விளையாட்டு மைதானத்தில் இரவோடிரவாக 20 இற்கும் அதிகமான இளைஞர்கள் ஒன்றுகூடி, இந்த தாக்குதலை திட்டமிட்டமை தொடர்பில் விசாரணை அதிகாரிகள் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாகவு…

  4. ஆண்மையை இழக்கச் செய்யும் மருந்து என்பதே கிடையாது: உலக சுகாதார நிறுவனம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைபடத்தின் காப்புரிமைFACEBOOK அம்பாறை மற்றும் கண்டி கலவரங்களை தொடர்ந்து ஆண்மையிழக்கச் செய்யும் மருத்துகள் குறித்த விவகாரம் சர்வதேச சமூகத்தையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. அம்பாறையில் முஸ்லிம்களின் உணவகத்தில் ஆண்மையிழக்கச் செய்யும் மருந்து கலந்த …

  5. இலங்கையில் 490 வது காவல்நிலையம் கிளிநொச்சியில் திறந்துவைப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் 490 வது காவல்நிலையமாக கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இன்று(14) அக்கராயன்குளம் காவல நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண சிரேஸ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் றோசான் பெர்னாண்டோ, கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிக்; காவல்துறைமா அதிபர் மகேஷ் வெலிகன்ன மற்றும் வட மாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் கணேசநாதன் ஆகியோரால் இன்று காலை பத்துமணியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது இவ் காவல் நிலையமானது யுத்தம் முடிவடைந்து மீள்குடியேற்றப்பட்டதில் இருந்து காவலரானாக இயங்கி வந்தது இக் காவலரண் மிகவும் சிறப்பாக இயங்கியமையால் இது …

  6. முல்லைத்தீவில் கடும் காற்றுடன் கடற்கொந்தளிப்பு முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். அப்பகுதியில் கடும் காற்று வீசுவதாகவும் இதனால் மீனவர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கடற்பகுதியில் இன்று ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் கரையோரப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தற்பொழுது காற்று பலமாக வீசிக்கொண்டிருப்பதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.(15) http://www.samakalam.com/செய்திகள்/முல்லைத்தீவில்-கடும்-காற/ யாழ்ப்பாணத்தில் காற்றுடன் கூடிய மழை கடும் வறட்சியின் பின்னர் யாழ்ப்ப…

  7. கண்டி வன்முறை: மோதலும் இணக்கமும் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கண்டியில் சமீபத்தில் நடந்த இன ரீதியான தாக்குதல்களில் இஸ்லாமியர்களின் வீடுகளும் சொத்துக்களும் குறிவைத்துத் தாக்கப்பட்ட சம்பவத்தின்போது, பல சிங்களர்கள் தங்கள் அண்டைவீட்டு இஸ்லாமியர்களுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றியிருக்கிறார்கள். Image captionதையூப். அன்றைய தினத்தை மிகத் தெளிவாக நினைவு கூர…

  8. இலங்கைக்கான சுவிஸ் உயர் ஸ்தானிகரின் கிளிநொச்சி பயணமும் காணாமல் போனோரின் உறவுகளும்.. சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் நேற்று(13) கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இவர் கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடினார். இவருடன் சுவில் உயர்ஸ்தானிகரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பதிகாரியும் கலந்துகொண்டார். http://globaltamilnews.net/2018/70768/

  9. மகாநாயக்கர்களுடன் இரகசிய சந்திப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுக்காலை மல்வத்துப் பீட மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர்களுடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசியமாக, கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். கண்டிக்கு விஜயம் செய்திருந்த பிரதமர், கொழும்பிற்கு திரும்புவதற்கு முன்பு இவ்வாறு மகாநாயக்கர்களை சிறிது நேரம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என வணக்கத்திற்குரிய திப்படுவேவா ஶ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/மகாநாயக்கர்களுடன்-இரகசிய-சந்திப்பு/175-212665

  10. பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண ஒத்­து­ழைப்பு வழங்­குங்கள் காணா­ம­லாக்­கப்­பட்டோர் தொடர்­பான அலு­வ­லகம் கோரிக்கை (நா.தினுஷா) காணா­மற்­போன மற்றும் காணா­மற்­போகச் செய்­யப்­பட்ட ஆட்­களைத் தேடுதல், காணா மற் போன­வர்­க­ளி­னதும் அல்­லது காணாமல் போகச் செய்­யப்­பட்­ட­வர்­க­ளி­னதும் அவர்­க­ளது உற­வி­னர்­க­ளதும் உரி­மை­க­ளையும் அக்­க­றை­க­ளையும் பாது­காத்தல், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிவா­ர­ணத்­திற்­கான வழி­வ­கைளை அடை­யாளம் காணுதல் மற்றும் அத்­த­கைய சம்­ப­வங்கள் மீள் நிக­ழா­மையை தடுக்கும் முக­மாக அது தொடர்பில் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு பரிந்­து­ரை­களைச் செய்தல் என்­பன எமது பணி­க­ளாகும் என்று புதி­தாக நிறு­வப்­பட்ட காணாம…

  11. அவ­ச­ர­கால சட்டம் விரைவில் நீக்­கப்­படும் (ஆர்.யசி) அவ­ச­ர­கால சட்டம் தொடர்ந்தும் நீடிக்­கப்­ப­டாது. நாட்டில் தற்­போ­துள்ள இன­வாத முரண்­பா­டு­களை முழு­மை­யாக கட்­டு­ப்ப­டுத்­திய பின்னர் வெகு விரைவில் அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார். நாட்டில் கடந்த காலங்­களில் இருந்து இன­வாதக் கல­வ­ரங்கள் இடம்­பெற சிங்­கள பெளத்த இன­வா­தமே கார­ண­மாகும். தமி­ழர்கள் நெருக்­க­டியை சந்­திக்­கவும் இதுவே கார­ண­மாகும். ஆகவே முதலில் சிங்­கள பெளத்த இன­வா­தத்தை கட்­டு­ப­டுத்த வேண்டும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­ப­டு­வது குறித்தும் நாட்டின் தற்­போ­தைய…

  12. 21 ஆம் திகதி மீண்டும் மாற்று வழியை வலி­யு­றுத்­த­வுள்ள செயிட் அல் ஹுசைன் (ரொபட் அன்­டனி) ஜெனி­வாவில் எதிர்­வரும் 21 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள இலங்கை குறித்த விவா­தத்­தின்­போது உரை­யாற்­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட மக் க­ளுக்கு நீதி வழங்கும் விட­யத்தில் மாற்று வழி­களை ஆரா­யு­மாறு சர்­வ­தேச சமூ­கத்­திடம் கோரிக்கை விடுக்­க லாம் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதா­வது 2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரே­ரணை இது­வரை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­டா­மையின் கார­ண­மாக இந்த மாற்­று­வழி குறித்து ஆரா­யு­மாறு சர்­வ­தேச நாடு­க­ளிடம் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் கோரிக்கை …

  13. ஒருங்­கி­ணைப்புக் குழுக்­கூட்­டங்­களை ஒழுங்கு முறையில் நடத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி தலை­யீடு செய்ய வேண்டும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் (எம்.நியூட்டன்) ஒருங்­கி­ணைப்புக் குழுக்­கூட்­டங்­களை ஒழுங்கு முறையில் நடத்து­வ­தற்கு ஜனா­தி­பதி தலை­யீடு செய்ய வேண்டும். அவ்­வாறு செய்­யாது விட்டால் ஒருங்­கி­ணைப்பின் மூலம் எத­னையும் செய்ய முடி­யாது எனத் தெரி­வித்த வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், இவ்­வா­றான விட­யங்­களை நான் கூறு­வ­தனால் அர­சியல் ரீதி­யான பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­யுள்­ளது எனத் தெரி­வித்தார். சபையின் 118 ஆவது அமர்வு கைத­டி­யி­லுள்ள பேரவைச் செய­ல­கத்தில் அவைத் தலைவர்…

  14. பேஸ்புக்கிற்கான தடை சில தினங்களில் நீக்கப்படும் : ஜப்பானில் ஜனாதிபதி தெரிவிப்பு கண்டி மற்றும் அம்பாறை சம்பவங்களின் பின்னர் விதிக்கப்பட்ட பேஸ்புக் சமூக வலையமைப்பிற்கான தற்காலிகமான தடை எதிர்வரும் சில தினங்களுக்குள் நீக்கப்படும் எனவும், சமூக நலனுக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு விடயத்திற்கும் இடமளிக்கப்பட்டபோதிலும், சமூகத்தை சீர்குலைக்கும் விடயங்கள் காணப்படுமாயின் அவற்றை கட்டுப்படுத்தக்கூடிய முறையொன்று அவசியமாகும் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜப்பானில் வைத்து தெரிவித்துள்ளார். ஜப்பானிற்கான அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பக…

  15. 2 எம்.பிக்கள் சிக்குவர்? கண்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு மிக முக்கிய காரணகர்த்தா எனச் சந்தேகிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அதற்கு முன்னதாக, அவ்விருவரையும் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீங்குவதற்கான நடவடிக்கைகளை அக்கட்சி எடுத்துவருவதாவும் அறியமுடிகின்றது. அவ்விரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் அவ்விருவருக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டு…

  16. சுமார் 500 மில். ரூபாயில் சாவகச்சேரி நகரம் அபிவிருத்தி எஸ்.நிதர்ஷன் உலக வங்கியின் சுமார் 500 மில்லியன் ரூபாய் நிதி உதவியில், சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக, சாவகச்சேரி நகரசபைச் செயலாளர் க.சண்முகதாசன் தெரிவித்தார். தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “உலக வங்கியால் சாவகச்சேரி நகர அபிவிருத்திக்கு சுமார் 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்மொழிவுகளை நாம் சமர்ப்பித்துள்ளோம். …

  17. கோதபாயவை ஜனாதிபதி ஆக்குவேன் என்கிறார் சுப்ரமணியம் சுவாமி : 2020 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது வரலாற்றை மாற்றக் கூடிய தேர்தலாக அமையும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோதபாய ராஜபக்ஸவை 2020 இல் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் பெறப்படும் வெற்றியே இதற்கான காரணமாக அமையும் எனவும் அவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த தேர்தலின் போது, இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு கோதபாய ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட வேண்டுமென தான் இந்திய அரசாங்கத்தை கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ht…

    • 4 replies
    • 649 views
  18. வன்முறைகளில் 24 பள்ளிவாசல்கள், 445 வீடுகள் மற்றும் வாணிபங்கள் சேதம் சிறிலங்காவில் கடந்தவாரம் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில், 24 பள்ளிவாசல்கள், 445 வீடுகள் மற்றும் வாணிபங்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 4ஆம் நாள் கண்டி மாவட்டத்தில் உள்ள தெல்தெனிய மற்றும் திகண பகுதிகளில் தொடங்கிய வன்முறைகளில் முஸ்லிம்களின் பெருமளவு சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நேற்று தகவல் வெளியிட்ட சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர, ”வன்முறைகளின் போது, 445 வீடுகள், வாணிப நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன. இதில், கண்டி காவல்துறை பிரிவில் ம…

    • 1 reply
    • 147 views
  19. சீனா உடன்பாட்டை மீறுவதற்கு சிறிலங்கா அனுமதிக்காது – மைத்திரி சீனாவின் ஒரு பாதை ஒரு அணை பொருளாதார முயற்சி, அனைத்துலக சமூகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த இடமளிக்கக் கூடாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜப்பானிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “ஒரு பாதை ஒரு அணை திட்டம் ஏனைய நாடுகளுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்பதில் சீனா தெளிவாக இருக்க வேண்டும். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா தனது இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் என்ற கவலைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும், அவ்வாறு இருதரப்பு உடன்பாட்டை மீறுவதற்கு எமது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக…

    • 1 reply
    • 153 views
  20. மகாசோன் பலகாயவின் பணியகத்தில் தேடுதல் – பெற்றோல் குண்டுகள், இனவாத பிரசுரங்கள் மீட்பு கண்டியில் இன வன்முறைகளைத் தூண்டி விட்டதாக குற்றம்சாட்டப்படும், மகாசோன் பலகாயவின் பணியகத்தில் நேற்று நடத்தப்பட்ட தேடுதலின் போது, பெற்றோல் குண்டுகள், வன்முறைகளைத் தூண்டும் பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கண்டி, குண்டசாலைப் பகுதியில் உள்ள நட்டரன்பொத்த பகுதியில் இருந்த மஹாசோன் பலகாயவின் பணியகமே நேற்று சிறிலங்கா காவல்துறையினரைால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. இதன்போது, இனவாதத்தைக் தூண்டும் வகையிலான சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், ஆறு பெற்றோல் குண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மஹாசோன் பலகாயவின் செய்தியாளர் சந்திப்புக்குப் பயன்படுத்தப்படும், ஒலிவா…

  21. வன்­மு­றை­ பொலிஸ் முறைப்­பாட்டு தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தினார் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் வன்­மு­றைகள் கார­ண­மாக நாட­ளா­விய ரீதியில் 445 வீடுகள் மற்றும் வர்த்­தக நிலை­யங்­களும்,24 பள்­ளி­வா­சல்­களும், 65 வாக­னங்­களும் சேத­ம­டைந்­துள்­ள­துடன் 28 பேர் காய­ம­டைந்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். இந்த சம்­ப­வங்கள் தொடர்பில் இது­வரை 280 பேர் நாட்டின் பல பாகங்­க­ளிலும் உள்ள பொலிஸ் நிலை­யங்கள் ஊடாக சாதா­ரண, அவ­சர கால சட்ட விதி­வி­தா­னங்­க­ளுக்கு அமை­வாக கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்­களில் 185 பேர் தற்­போதும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார். …

  22. மகிந்தவின் எழுச்சிக்குப் பின் வீழ்ச்சி காணும் சிறிலங்கா ரூபாவின் மதிப்பு சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெற்றதையடுத்து, அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 1.18 ரூபாவினால் (0.76 வீதம்) வீழ்ச்சி கண்டுள்ளது. சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் உறுதிப்பாடின்மையினால், பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருகிறது. கடந்த பெப்ரவரி 9ஆம் நாள் 156.19 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு நேற்று, 157.37 ரூபாவாக வீழ்ச்சி கண்டது. இது முன்னொருபோதும் இல்லாதளவு வீழ்ச்சியாகும். கண்டியில் வன்முறைகள் வெடித்த பின்னர், அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு 56 சதத…

    • 1 reply
    • 241 views
  23. இலங்­கைக்கு சீனா கோரிக்கை.! இலங்­கையின் தற்­போ­தைய நிலை­மையை முகா­மைத்­துவம் செய்­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கும் அதன் மக்­க­ளுக்கும் இய­லுமை இருப்­ப­தா­கவே சீனா நம்­பு­கின்­றது. அதே­போன்று இலங்­கை­யா­னது இங்­குள்ள சீன பி­ர­ஜை­களை பாது­காப்­ப­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்கும் என நம்­பு­கின்றோம் என இலங்­கைக்­கான சீனத் தூதுவர் செங் சுயான் தெரி­வித்­தி­ருக்­கின்றார். நேற்று முன்­தினம் வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­ப­னவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போதே சீனத் தூதுவர் இந்த விட­யத்தை குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். இந்த சந்­திப்­பின் ­போது சீனத் தூதுவர் மேலும் குறிப்­பி­டு­கையில்: இலங்­கையும் சீ…

  24. "அன்று தமி­ழர்­களை அழித்­ததும் இன்று முஸ்­லிம்­களை அழிப்­பதும் ஒரே அர­சாங்கம்" அர­சாங்கம் தனது இய­லா­மையை மூடி மறைக்கும் நோக்­கத்தில் இன­வாத முரண்­பா­டு­களை தோற்­று­வித்து மக்­களை திசை­தி­ருப்­பு­கின்­றது. இந்த ஆட்­சியை கொண்­டு­வந்த முத­லீட்­டா­ளர்கள் மற்றும் மேற்கு நாடு­களின் சக்­தி­களே இன­வா­தத்தின் பின்­ன­ணியில் உள்­ளனர் என இலங்­கைக்­கான ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்­கான முன்னாள் வதி­விடப் பிர­தி­நிதி தமரா குண­நா­யகம் தெரி­வித்தார். அன்று தமிழ் மக்­களை அழித்­ததும் இன்று முஸ்லிம் மக்­களை அழிப்­பதும் ஒரே அர­சாங்கம் எனவும் அவர் குறிப்­பிட்டார். கொழும்பில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பொன்றில் அவர் இதனை…

  25. அமெரிக்க தூதுவர் இலங்கையின் இளவரசர் போன்று செயற்படுகின்றார் – தமரா குணநாயகம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப், நாட்டின் இளவரசரைப் போன்று செயற்பட்டு வருகின்றார் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உலகின் பல நாடுகளை பிளவடையச் செய்து வருவதாகவும் அந்த வரிசையில் இலங்கையிலும் அவ்வாறான ஓர் செயற்பாட்டை மேற்கொள்ள முயற்சிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். இந்த சதி வலையில் நல்லாட்சி ஆட்சியாளர்கள் சிக்கியுள்ளதாகத் தெரிவி…

    • 4 replies
    • 900 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.