Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அர­சியல்கட்சித் தலை­வர்கள் பொறுப்­புடன் செயற்­ப­ட­ வேண்டும் நாட்டின் 70 ஆவது சுதந்­திர தின விழா நேற்று வெகு விமர்­சை­யாக கொண்­டா­டப்­பட்­டது. கொழும்பு காலி­மு­கத்­தி­டலில் நடை­பெற்ற பிர­தான சுதந்­தி­ர­தின வைப­வத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்து கொண்டு நாட்டு மக்­க­ளுக்கு உரை­யாற்­றி­யி­ருந்தார். நாடு சுதந்­தி­ர­ம­டைந்து 70 வரு­டங்கள் ஆகி­விட்­ட­போ­திலும் தமிழ் மக்­களின் உரி­மை­க­ளுக்­கான கோரிக்கை இன்­னமும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. தமிழ் மக்கள் தமது உரி­மை­களை கோரி தொடர்ச்­சி­யான போராட்­டங்­களை அஹிம்­சை­ வ­ழி­யிலும் ஆயுத வழி­யிலும் மேற்­கொண்­ட­போ­திலும் இன்­னமும் அவர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை. …

  2. டுபாயில் உதயங்கவிடம் விசாரணை ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, டுபாய் விமான நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுக்குப் பயணமான அவர், இடைத்தங்கலுக்காக டுபாயில் தரையிறங்கியிருந்தார். இதன்போதே அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/30264

  3. அலுவலர்கள் தங்கள் கடமைகளைச் சட்டப்படி பக்கச்சார்பின்றிச் செய்ய வேண்டும் அலுவலர்கள் தங்கள் கடமைகளைச் சட்டப்படி பக்கச்சார்பின்றிச் செய்ய வேண்டும் எனவும் ஒழுங்காகவுந் திறமையுடனும் செய்ய வேண்டும் எனவும்; அவர்களை அரசியல் ரீதியாக நெருக்குவதானது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதை உணர்ந்தே வடமாகாணசபை சுதந்திரமாக இயங்க விடப்பட்டது எனவும் இவ்வாறு விட்டமையானது நிர்வாகிகளான தமக்குக் கிடைத்த பரிசு எனவும் காரியாலய நடவடிக்கைகளில் அரசியல் ரீதியான உள்ளீடுகள் குறைந்து காணப்பட்டதால்த்தான் இந்த விருதுகளைப் பெறமுடிந்தது என நம்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று …

  4. சுதந்திர வர்த்தக உடன்பாட்டுக்கு அவசரப்படுத்தும் சீனா – இழுத்தடிக்கும் சிறிலங்கா சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாடு தொடர்பாக பேச்சுக்களை நடத்துவதற்கு, சிறிலங்காவுக்கு நீண்ட காலஅவகாசம் தேவைப்படுகிறது என்று சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். பீஜிங்கில் நேற்று ரொய்ட்டர்ஸ் செய்தியாளருக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “சிறிய நாடான சிறிலங்கா விரைவான உடன்பாட்டினால் ஏற்படக் கூடிய பொருளாதார தாக்கங்கள் குறித்து கரிசனை கொண்டுள்ளது. எனவே, சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாட்டுக்கு அவசரப்பட முடியாது. இந்த செயல்முறைக்கு சிறிது காலத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறோம். சீனா வேகமாக அதனைச் செய…

  5. மக்களுக்கு சேவை செய்வதில் வேறுபாடு காட்டுவதில்லை ; வவுனியாவில் ஜனாதிபதி நான் மக்களுக்கு சேவை செய்வதில் ஒருபோதும் கட்சி, இனம், சமயம், நிறம் என்ற வேறுபாடுகளை கவனத்திற்கொள்வதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் வவுனியா மாவட்ட அபேட்சகர்களின் வெற்றியை உறுதிப்படுத்தவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பு வவுனியா யங் ஸ்டார் விளையாட்டரங்கில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, மக்களுக்கு சேவை செய்வதில் ஒருபோ…

  6. கொள்ளுப்பிட்டி சீன உணவகத்தில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம் ; பிரதான சமையல்காரரான சீனர் கைது (எம்.எப்.எம்.பஸீர்) அழிந்து வரும் உயிரினமாக கருதி, பாதுகாக்கப்படவேண்டிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள எறும்புண்ணி (Pangolin)ஒன்று கொள்ளுப்பிட்டியில் உள்ள சீன உணவகம் ஒன்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. குறித்த உணவகத்தின் சமயலறையில் இருந்த குளிரூட்டிக்குள் இருந்தே இந்த எறும்புண்ணி இவ்வாறு உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந் நிலையில் இந்த உயிரினத்தை குளிரூட்டியில் வைத்திருந்த குறித்த உணவகத்தின் பிரதான சமையல்காரரான சீன பிரஜையையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சீன உணவகத்துக்க…

  7. இலங்கையில் சீநாவின் ஆதிக்கம் பற்றி சி என் என் இல் இன்று வந்த சிறப்புக் கட்டுரை இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் சீனாவின் முதலீடுகள் பற்றி இவ் வூடகம் சிறப்புக்கட்டுரை ஒன்றை வரைந்திருக்கிறது. https://edition.cnn.com/2018/02/03/asia/china-sri-lanka-string-of-pearls-intl/index.html இந்தியப் பெருங்கடலை எதிர்கொண்ட அதன் தென் கரையோரத்தில் ஒரு துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இலங்கை அரசாங்கம் முயற்சி மேற்கொண்டபோது, அது சீனாவுக்கு அல்ல, மாறாக அதன் அயலாரை இந்தியாவிற்கு கொண்டு சென்றது. பின்னர், பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ தனது சொந்த ஊர் துறைமுகத்தை மாற்றுவதற்கு அவசியமான நிதி தேவை என்றும் திட்டத்தின் உதவியுடன் இந்திய அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். 2004 ஆம் ஆண்டில…

  8. தமிழ் மக்கள் தொடர்ந்து கோரிவரும் சமஸ்டிக் கோட்பாட்டில் இருந்து சிறிதளவேனும் தவறிவிடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

  9. எம்.பி. கதிரை சுரேஸுக்கு கொடுத்திருந்தால் எமது மேடைகளில் கர்சித்திருப்பார் எம்.பி. கதிரை சுரேஸுக்கு கொடுத்திருந்தால் எமது மேடைகளில் கர்சித்திருப்பார் கிண்டலடிக்கிறார் சிறீகாந்தா தமிழ்த் தேசியத்திலிருந்து தமது பதவிகளுக்காக – கதிரைகளுக்காக பிரிந்து சென்ற சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் பல்வேறு வடிவங்களில் தமது காலை ஊன்றி வாக்குக் கேட்பதற்கு முனைகின்றார்கள். தம்பி சுரேஸுக்கு நாடாளுமன்ற ஆசனம் கொடுத்திருந்தால் அவர் இன்று எமது மேடைகளில் கர்சித…

    • 2 replies
    • 373 views
  10. கூட்­ட­மைப்பை கவிழ்ப்­ப­தற்கு பல ராஜ­பக்சாக்­கள் கங்­க­ணம்!! கூட்­ட­மைப்பை கவிழ்ப்­ப­தற்கு பல ராஜ­பக்சாக்­கள் கங்­க­ணம்!! உள்­ளூ­ராட்சித் தேர்­தலைச் சாட்­டாக வைத்து தென்­னி­லங்­கை­யில் ஆட்­சியைக் கவிழ்க்க வேண்­டும் என்று மகிந்த ராஜ­பக்ச கங்­க­ணம் கட்­டிச் செயற்­பட்டு வரு­கின்­றார். அதே­போல வடக்­கில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை உடைத்­தெ­றிய வேண்­டும் என்று இங்­கும் பல ராஜ­பக்­சக்­கள் மும்­ம­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­ற­னர். இவ்­வாறு தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ…

  11. அரசியல் கைதிகளின் வழக்குகள் மீள வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளின் வழக்குகள் மீள வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது. வவுனியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் இராசதுரை திருவருள் ஆகிய மூன்று அரசியல் கைதிகளினதும் வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தொடர் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். அவர்களின் வழக்குகளை சட்டமாஅதிபர் திணைக்களம் திடீரென அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றியமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு மனு…

    • 2 replies
    • 260 views
  12. இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்து 70 ஆண்­டுகள் பூர்த்­தி­யான நிலையில் ஒடுக்­கப்­பட்ட இன­மாக 150 வருட கால பூர்­வீக மலையக சமூகம்! – கொழும்பு ஆர்ப்­பாட்­டத்தில் கண்­டனம் (நா.தினுஷா) இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்து 70 ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கியும் தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­பிய தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்­கான சுகந்­திரம் இது­வ­ரையில் பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை. 150 வரு­டங்­க­ளாக இந்­நாட்டின் வளர்ச்­சிக்­காக பாடு­பட்டு வரும் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு எவ்­வித அடிப்­படை உரி­மை­க­ளையும் பெற்­றக்­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை என தோட்ட தொழி­லாளர் மத்­திய நிலையம் மற்றம் சமூக நீதிக்­கான வெகு­ஜன அமைப்பு ஆகி­யன தெரி­வித்­துள்­ளன. மலை­யக தோட்ட மக்­களின் வதி­விட வச­தி­க­ளுகள்…

    • 1 reply
    • 156 views
  13. கறுப்பு உடையணிந்து கறுப்புப் பட்டி அணிந்து சுதந்திர தினத்தை புறக்கணித்த மக்கள்! இலங்கையின் 70 ஆவது ஆண்டு சுதந்திர தினமான இன்று(04.02.2018), கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், கறுப்பு உடையணிந்து, தலையில் கறுப்புப் பட்டி அணிந்து சுதந்திர தினத்தை புறக்கணித்துள்ளார்கள். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று 350 நாட்களாக காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி போராடி வரும் உறவுகள், எமக்கு எந்த தீர்வும் கிடைக்கபெறவில்லை என்று இம்முறை இந்த சுதந்திர தினத்தை எங்களால் கொண்டாடமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை, இலங்கையின் 70 ஆவது சுதந்திரதினத்திலும் எமக்கான சுதந்திரம் …

    • 3 replies
    • 440 views
  14. புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் மஹிந்த தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யவில்லை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முனைப்பு காட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து இன சமூகங்களை இணைப்பதற்கு பதிலாக மஹிந்த ராஜபக்ஸ பிரித்தாளும் கொள்கைகளை பின்பற்றி ஆட்சி நடத்தினார் என அவர் குற்றம் சுமத…

    • 2 replies
    • 289 views
  15. அர்ஜுன் அலோஷியஸ், கசுன் பலிசேன கைது பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியல் மற்றும் அதன் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி இருவரது வீடுகளுக்கும் இன்று (4) காலை சென்றிருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்களைக் கைது செய்ததாகத் தெரியவருகிறது. பிணைமுறி விவகாரத்தில் அர்ஜுன் அலோஷியஸ், அர்ஜுன மகேந்திரன் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை சந்தேக நபர்களாக நீதிமன்றம் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட அர்ஜுன் அலோஷியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, அவர்கள் இருவரும் குற்ற…

  16. இலங்கையின் 70 வது தேசிய சுதந்திர தினம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 70 வது தேசிய சுதந்திர தினம் ´ஒரே நாடு´ என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பு காலி முகத்திடலில் இன்று (04) நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். பிரிட்டிஷ் அரச குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இளவரசர் எட்வெட் மற்றும் அவரது பாரியார் விசேட அதிதிகளாக வைபவத்தில் கலந்து கொண்டார்கள். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு விசேட பிரதிநிகள் குழு சுதந்திர வைபவத்தில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். http://tamil.adaderana.lk/news.php?nid=2692&mode=he…

  17. சுதந்­திர தின நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­காத கூட்­ட­மைப்பு!! சுதந்­திர தின நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­காத கூட்­ட­மைப்பு!! ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் முதல் தட­வை­யாக சுதந்­திர தின நிகழ்­வு­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கலந்து கொள்­ள­வில்லை. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்­துக்கு முன்­ன­ரான இலங்­கை­யின் சுதந்­திர தின நிகழ்­வு­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பங்­கேற்­ப­தில்லை. ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் இடம்­பெற்ற இலங்­கை­யின் சுதந்­திர தின நிகழ்­வு­க­ளில் த…

  18. சுதந்­தி­ரத்தை மறந்த மைத்­திரி – ‘70’, ‘30’ ஆன­தால் சர்ச்சை!! சுதந்­தி­ரத்தை மறந்த மைத்­திரி – ‘70’, ‘30’ ஆன­தால் சர்ச்சை!! இலங்­கை­யின் 70ஆவது சுதந்­திர தின நிகழ்­வில் பங்­கேற்று உரை­யாற்­றிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, ‘30’ ஆண்­டு­கள் எனக் கூறிய விவ­கா­ரம் சமூக வலைத்­த­ளங்­க­ளில் விவா­தப்­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது. தமது உரை­யின் ஆரம்­பத்­தில் மதத்­த­லை­வர்­கள், சுதந்­திர தின நிகழ்­வில் பங்­கேற்­றி­ருந்த பிர­மு­கர்­களை வர­வேற்ற அரச தலை­வர் மைத்­திரி, கால­னித்­துவ ஆட்­சி­யி­லி­ருந்து விடு­தலை…

  19. தமிழ் பத்திரிக்கைகள் இரண்டை மஹிந்த ராஜபக்ச வாங்கிவிட்டார்.. தமிழ் பத்திரிக்கைகள் இரண்டை முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச வாங்கிவிட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். கரவெட்டியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் வீட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற பரப்புரை கூட்டத்திலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இரண்டு தமிழ் பத்திரிக்கைகளை மஹிந்த ராஜபக்ச வாங்கிவிட்டார். அந்த தகவல் இன்று காலை (நேற்று) தான் கிடைத்தது. என தெரிவித்தார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா யாழ் வரும் போது கறுப்புக்கொடி காட்ட…

  20. ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீது மற்றுமொரு குற்றச்சாட்டு தமிழ் பாடசாலை அதிபர் ஒருவரை மண்டியிடச் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீது மற்றுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஊவா மாகாண முதலமைச்சரை சந்திக்க மாகாண சபை வளாகத்திற்கு சென்றிருந்தனர். இதன் போது இருதரப்பினர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்த போது சங்கத்தின் தலைவராக இருந்த ஞாணாநந்த தேரர் மீது முதலமைச்சர் தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்த காணொளி ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலா…

    • 0 replies
    • 105 views
  21. ரணிலினால் என்னை பொக்கட்டுக்குள் போட முடியாது.! ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை எனக்கு நீண்­ட­கா­ல­மாக தெரியும். அவ­ரு­டைய மாமனார் ஜனா­தி­பதி ஜய­வர்த்­தன என்னை தனது பொக்­கட்­டுக்குள் போட்­டுக்­கொள்­வ­தற்கு 1977ஆம் ஆண்டு தொடக்கம் கடும்­ முயற்சி எடுத்­தார். அவர் அதில் வெற்­றி­கா­ண­வில்லை. ரணி­லினால் என்னை பொக்­கட்­டுக்குள் போட முடி­யாது. இதனை மஹிந்த ராஜ­பக் ஷ உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். 1956ஆம் ஆண்டு தொடக்கம் எமது மக்கள் தமக்கு இந்த நாட்டில் என்­ன­வி­த­மான ஆட்சி தேவை­யென்­ப­தனை தொடர்ந்து வந்த தேர்­தல்­களில் வலி­யு­றுத்தி வந்­துள்­ளார்க…

  22. இந்திய ஊடகவியலாளரின் பார்வையில் சிறிலங்கா உள்ளூராட்சித் தேர்தல் இலங்கையில் பிப்ரவரி 10-ம் தேதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல், தேசிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதிபர் மைத்ரிபால சிறிசேனா – பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இருவரும் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கி வைத்து, தேசிய அரசை அமைத்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. இந்நிலையில், கூட்டணி ஆட்சியின் செயல்பாட்டை மக்கள் எடைபோடுவதற்கான வாய்ப்பாக இந்தத் தேர்தல் கருதப்படுகிறது. மிக முக்கியமாக, சிறிசேனா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சியும் (எஸ்.எல்.எஃப்.பி), ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் (யுஎன்பி) ஒன்றையொன்று எதிர்த்து, இத்தேர்தலில் போட்டியிடுகின்றன. இவ்விரு கட்சி…

  23. சுதந்திரக் கட்சிக்கு காத்திருக்கும் பேரிடி – 7 உள்ளூராட்சி சபைகளையே கைப்பற்ற வாய்ப்பு உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேக பெரும் வெற்றியைப் பெறும் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி 7 வரையான சபைகளிலேயே வெற்றி பெறும் என்றும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக, பல்வேறு குழுக்களும், அரசியல் கட்சிகளும், கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இந்த கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை, உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேகவே வெற்றியீட்டும் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளன. பல கருத்துக்கணிப்புகளில், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு மோசமான பின…

  24. மைத்திரியுடன் நிபந்தனையுடன் பேசத் தயாராகிறார் மகிந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், நிபந்தனையுடனான பேச்சுக்களை நடத்த முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தயாராகி வருகிறார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏனையவர்களுடன் பேச மகிந்த ராஜபக்ச தயாராக இல்லை. மைத்திரிபால சிறிசேனவுடன் மாத்திரம், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நிபந்தனைகளை அவர் ஏற்றுக் கொண்டால், பேச்சுக்களை நடத்த மகிந்த ராஜபக்ச தயாராக இருக்கிறார். மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. ஐதேகவுடனான கூட்டு அரசாங்கத்தில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி விலக வேண்டும் என்றும், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்க வேண்ட…

  25. சிறிலங்கா அரசாங்கம் வடக்கு மாகாணசபையுடன் இணைந்து செயற்படுவதில்லை – விக்னேஸ்வரன் வடக்கில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, சிறிலங்கா அரசாங்கம் வடக்கு மாகாணசபையுடன் இணைந்து செயற்படுவதில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். “வடக்கில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, திட்டங்களை ஆரம்பிக்கும் நிகழ்வுகளுக்கு மாத்திரம், வடக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் எனக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கம் அத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, முதலில் மாகாணசபையுடன் கலந்தாலோசனை நடத்த வேண்டும். அதனுடன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.