Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கோமாளித்தன அரசியலுக்கா 30 வருடங்களாக இரத்தங்களும் சதைகளும் ஆகுதியாக்கப்பட்டன! யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் மணிவண்ணன் கேள்வி இதுவரை மக்கள் ஆதரித்துவந்த தரப்புக்கள் தொடர்ந்தும் கோமாளித்தன அரசியல் செய்வதற்கு இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் இவ்வாறு கோமாளித்தன அரசியல் செய்வதற்கா கடந்த 30 வருடங்களாக இரத்தங்களும் சதைகளும் ஆகுதியாக்கப்பட்டன எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று புதன்கிழமை …

  2. மஹிந்தவை காப்பாற்றும் ஐ.தே.க : கூறுகிறார் ஜனா­தி­பதி முன்­னைய ஆட்­சியின் ஊழல் குற்­ற­வா­ளிகள் குறித்து நட­வ­டிக்கை எடுக்­க­கூறி நான் தெரி­வித்­துள்ள போதிலும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரே குற்­ற­வா­ளி­களை காப்­பாற்றி வரு­கின்­றனர். மஹிந்த ராஜபக் ஷவுடன் தொடர்­பு­பட்ட ஊழல் குறித்து நட­வ­டிக்கை எடுக்கும் அமைச்­சுக்கள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­டமே உள்­ள­தாக ஜனா­தி­பதி தெரி­வித்தார். ராஜபக் ஷக்­களை ஐக்­கிய தேசியக் கட்­சினர் காப்­பாற்­று­வ­தா­கவும் அவர் குற்றம் சுமத்­தினார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்த போது மத்­திய வங்கி விவ­கா­ரத்தில் அடுத்­த­கட்­ட­மாக முன்­னெ­டுக்­கப்­படும் நகர்­வுகள் குறி…

  3. மிக் விமான ஊழல் கைதுக்கு பயந்து கோதபய நாட்டை விட்டு வெளியேறிவிட்டாரா? மிக் விமான கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்ற மோசடிகளுக்காக தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் கோதபய ராஜபக்ஸ நாட்டைவிட்டு தப்பிச் சென்று விட்டதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்றையதினம் கடவத்தையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண’டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ராஜபக்ஸக்கள் காலத்திலேயே முன்னணிப் பத்திரிகையாளர்லசந்த கொல்லப்பட்டதாகவும் கோதபய ராஜபக்ஸவினால் மேற்கொள்ளப்பட்ட மிக் விமான ஊழல் தொடர்பாக செய்தி வெளியிட்டமைக்காகவே அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மலர்மொட்டுச் சின்னத்தின் எ…

  4. தேர்தல் வன்முறைகள் மைத்திரியின் மாவட்டம் சாதனை – கிளிநொச்சியில் மிகக் குறைவு உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வன்முறைகள் அதிகளவில் பொலன்னறுவ மாவட்டத்திலேயே இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெற்றியாராச்சி இதுதொடர்பாக தகவல் வெளியிடுகையில், ”கடந்த சில வாரங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளால் தேர்தல் தொடர்பான வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடிந்த போதிலும், கடந்த வாரம் தேர்தல் வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதுவரையில் தேர்தல் வன்முறைகள், மற்றும் விதிமீறல் தொடர்பான 115 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வன்முறைகளில், ஐதேகவின் இரண்டு வேட்பாளர்களும்.…

  5. திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, மன்னாரில் உல்லாச பயணத்துறை அபிவிருத்தி, மாங்குளத்தில் கைத்தொழில் பேட்டை!வவுனியாவில் பிரதமர் 2020, 2025 ஆம் ஆண்டு வருகின்ற போது இந்த நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக்கி மாற்றிக் காட்டுவோம் எனவும், திருகோணமலை துறைமுக அபிவிருத்தி, மன்னாரில் உல்லாச பயணத்துறை அபிவிருத்தி, மாங்குளத்தில் கைத்தொழில் பேட்டை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால…

  6. “அரசியல் கள்வர்களை கருவறுக்கும் நடவடிக்கை ஆரம்பம் : மூவினத்தவரையும் ஒரே குடும்பமாக காண்பதே எனது கனவு” அரசியல் கள்வர்களை கருவறுக்கும் வேலைத்திட்டத்தை நான் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டேன். கள்வர்களற்ற மூவினத்தவரையும் ஒரே குடும்பமாகக் காண்பதே எனது கனவு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசங்களில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு திரட்டும் பரப்புரைகளில் நேற்று புதன்கிழைமை இரவு கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், நான் ஜனாதிபதியாவதற்காக மட்டக்களப்பு மாவட்ட மக்கள…

  7. "மக்களுக்காக எத்தகைய துன்ப துயரங்களையும் எதிர்கொண்டு வெற்றிகொள்ள தயாராகவே இருக்கின்றோம்" வலிகாமம் வடக்குப் பகுதியில் இதுவரை மீளக் குடியேறாத மக்கள் மீளவும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி இயல்பு வாழ்வை வாழக்கூடியதான ஒரு சூழ்நிலை தோற்றுவிக்கப்படுவதற்கு நாம் என்றும் அந்த மக்களுக்கு துணையாக இருப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு தெல்லிப்பளையில் பெருந்திரளான மக்கள் கூடியிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் நீண்டகால தேவைகள் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகளா…

  8. கொள்ளையடிப்பதற்காகவா அரசியல்வாதிகளை தெரிவு செய்கிறீர்கள் ; யாழில் அநுரகுமார கேள்வி வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக 2 கோடி ரூபா பணத்தை தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியிருந்த கருத்தை ஊடகங்கள் வாயிலாக பார்த்தேன். மக்கள் கொள்ளையடிப்பதற்காக இவர்களை தேர்வு செய்தார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கா கேள்வி எழுப்பியுள்ளார். யாழில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் பிச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவிக்கையில், கொள்ளையர்களை பிடிக்கப்போகிறோம். ச…

  9. தலைமன்னார் – இராமேஸ்வரம் , யாழ்ப்பாணம் – தமிழ்நாடு : கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கத் திட்டம் தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்திற்கும் இடையிலான நேரடி கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது இதற்கு மேலதிகமாக யாழ்ப்பாணத்திலிருந்து – தமிழ்நாட்டுக்கான கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். மன்னார் பிரதேசத்தின் பொருளாதாரம், சுற்றுலாத்துறை என்பனவற்றை மேம்படுத்துவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் பிரதமர் கூறினார்;. மன்னார் தனியார் பேருந்து வளாகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மன்னார் நக…

  10. வடக்­கு உட்பட இலங்கையில் முதியோர் தொகை அதிகரிப்பு!! வடக்­கு உட்பட இலங்கையில் முதியோர் தொகை அதிகரிப்பு!! வடக்கு மாகா­ணம் உட்­பட இலங்­கை­யில் முதி­யோர்­ கள் தொகை வேக­மான அதி­ க­ரிப்பை முன்­னி­றுத்­தி ­யுள்­ளது. இந்த அதி­க­ரிப்பு தங்­கி­வாழ்­வோர் என்ற தொகை­யில் மிகைச் சு­மையை ஏற் ப­டுத்­து­வ­து­டன் பொரு­ளா­தா­ரத்­தி­லும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என ஆசிய அபி ­வி­ருத்தி வங்கி மேற்­கொண்ட புதிய ஆய்­வில் அவ­ தா­னிக்­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 2015இன் பின்­னர் புதிய அரசு…

  11. தமிழ் மாண­வன் முத­லி­டம் பிடித்­த­மைக்கு மகிந்­தவே கார­ண­மாம் !! தமிழ் மாண­வன் முத­லி­டம் பிடித்­த­மைக்கு மகிந்­தவே கார­ண­மாம் !! வடக்­கில் சைனைட் குப்­பியை கழுத்­தில் மாட்­டிச் சென்ற பிள்­ளை­கள் புத்­த­கப்­பையை சுமக்­கும் நிலையை முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­சவே உரு­வாக்­கி­னார். ஜி.சி.ஈ. உயர்­த­ரத்­தில் யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்த மாண­வன் தேசிய ரீதி­யில் முத­லி­டம் பெற்­ற­மைக்கு மகிந்த ராஜ­பக்­ச­வின் அடித்­த­ளமே கார­ணம். இவ்­வாறு முன்­னாள் பொரு­ளா­தார அபி­வி…

  12. பொலி­ஸா­ரின் ஆசி­யு­ட­னேயே பளை­யில் மணல்­கொள்ளை!! பொலி­ஸா­ரின் ஆசி­யு­ட­னேயே பளை­யில் மணல்­கொள்ளை!! பொது­மக்­கள் குற்­றச்­சாட்டு பளைப் பிர­தே­சத்­தில் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்­று­வ­ரும் சட்­ட­வி­ரோத மண் அகழ்­வுக்குப் பொலிஸ் அதி­கா­ரி­கள் துணை­போ­கின்­ற­னர் – என பிர­தேச மக்­கள் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர். இது­தொ­டர்­பாக மேலும் தெரி­வித்­த­தா­வது: பளை – பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச செய­லா­ளர் பிரி­வுக்கு உ…

  13. -பாறுக் ஷிஹான்- யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட யாழ் முஸ்லீம்களின் மீள்குடியேற்றபகுதியான புதுக்குடியிருப்பு (பரைச்சேரி வெளி) முதலாம் குறுக்கு தெரு தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் முயற்சியினால் மீள் குடியேற்றத்துக்கான விஷேட செயலணி ஊடாக 1200 மீட்டர் நீளம் கொண்ட குறித்த வீதி புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. சுமார் 48 லட்சம் ரூபா செலவில் அமைச்சரின் மீள் குடியேற்ற இணைப்பாளர் பி.ஏ.எஸ் சுபியான் மௌலவி தலைமையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வீதியுடன் வடக்கு செயலணி நிதி ஒதுக்கீட்டில் 24 வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிரதி அமைச்சர…

    • 0 replies
    • 287 views
  14. மன்னாரில் இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம்! எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக மன்னார் மாவட்டத்தில் பிரதேச சபைகள் மற்றும் நகர சபை ஆகியவற்றிற்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (31) புதன் கிழமை காலை 11 மணியளவில் மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இடம் பெற்றது. இதன் போது பிரதமர் ரணில் விக்கிமசிங்க, அமைச்சர்களான றிஸாட் பதியுதீன், ரி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினர். இதன் போது மாகாண சபை உறுப்பினர்கள்,கட்சியின் முக்கியஸ்தர்கள்,வேட்பாளர்கள்,…

  15. தேர்தல் முடிவுகள் சர்வதேசத்திற்கு தமிழர்களின் செய்தியை கூறவேண்டும் இறுதித்தீர்வு கிடைக்கும் வரையில் அரசாங்கத்தில் இணையமாட்டோம் என்கிறார் சம்பந்தன் (ஆர்.யசி,தலைமன்னார் நிருபர்) எமது தேசிய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்று வரும் வரையில், எமது மக்க ளின் ஜனநாயக உரிமைகள் கிடைக்கும் வரையில் நாம் அரசாங்கத்தில் சேரப்போவ தில்லை. எமது மக்கள் எதற்காக இந்த அரசாங்கத்தைஆதரித்தனரோ அவை பூரணப்படுத்தப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும் என்று எதிர்க் கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். யுத்த குற்றங்களை மறைக்கும் வகை யில் அரசாங்கம் செயற்படக்கூடாது, உண்மைகளை கண்டறியவும் பொறுப்புக்கூறவும் …

  16. 15 வருடங்களின் பின் மன்னார் பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டடத்திலிருந்து வெளியேறியது இராணுவம் மன்னார் மாவட்ட நுழைவாயில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டிடத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இருந்த இராணுவத்தினர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை குறித்த கட்டிடத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளனர். குறித்த கட்டிடத்தில் உள்ள இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என தொடர்ச்சியாக பல்வேறு அழுத்தங்கள் முன் வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வட…

  17. அடுத்த முத­ல­மைச்­ச­ரும் விக்­னேஸ்­வ­ரனே!! அடுத்த முத­ல­மைச்­ச­ரும் விக்­னேஸ்­வ­ரனே!! இலங்கை அர­சி­ய­லில் இன்று அதி­கம் பேசப்­ப­டும் தமிழ் அர­சி­யல் தலை­வ­ராக வட மாகாண முத­ல­மைச்­ச­ர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் உள்­ளார். அத­னால் வடக்கு மாகாண சபை­யின் அடுத்த முத­ல­மைச்­ச­ரா­க­வும் அவரே இருப்­பார். இவ்­வாறு வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரும் தமிழ்த்­தே­சிய பசுமை இயக்­கத்­தின் தலை­வ­ரு­மான பொ.ஐங்­க­ர­நே­சன் தெரி­வித்­தார். நல்­லூர் பிர­தே­ச­ச­…

  18. மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கள­மி­றக்கி மாற்­றத்தை கண்­டதில் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன் கூட்­ட­மைப்பும் ஜே.வி.பி.யுமே முதலில் முன்­மொ­ழிந்­தன என்­கிறார் பிர­தமர் (ஆர்.யசி) கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் நான் கள­மி­றங்­காது பொது வேட்­பா­ளரை கள­மி­றக்க இணக்கம் தெரி­விக்க வேண்­டிய தேவை இருந்­தது. சகல சக்­தி­க­ளையும் எம்­முடன் ஒன்­றி­ணைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் முதலில் யோசனை முன்­வைத்­தன என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். பொது வேட்­பா­ளரை கள­மி­றக்கி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யதில் இன்றும் எனக்கு மகிழ்ச்­சி­யா­கவே உள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார். பிர…

  19. கூல் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு தெளிவுபடுத்த வேண்டும் -எஸ்.நிதர்ஷன் எங்களுடைய கட்சிக்கு வாக்களிக்க வேண்டாமென தேர்தல் ஆணைக்குழு ஆணையாளர் இரட்ண ஜீவன் கூல் கூறுவாராயின், அவருக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்த வேண்டுமென தமிழ்த் தேசிய பேரவையின் யாழ் மாநகர சபை முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணண் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு, தன்னுடைய சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டுமாக இருந்தால் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து கூலை உடனடியாக நீக்க வேண்டுமெனவும் மணிவண்ணண் குறிப்பிட்டுள்ளார். தமிழ்தேசிய மக்கள் முன்னணி உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டவிதிகளை மீறி மாவட்டபுரம் கந்…

  20. மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் விரைவில் செயற்படும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் விரைவில் செயற்படும் தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு மயி­லிட்டி மீன்­பி­டித் துறை­மு­கம் மிக விரை­வில் மீள செயற்­ப­டு­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என தேசிய நல்­லி­ணக்க அமைச்­சின் செய­லா­ளர் சிவ­ஞா­ன­சோதி தெரி­வித்­து­ள்ளார். இது தொடர்­பாக அவர் அனுப்பி வைத்­துள்ள செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது: யாழ்ப்­பாண ம…

  21. இந்தியாவின் கொல்லைப்புற ஆதிக்கம் சிறிலங்காவில் நீண்டகாலம் நீடிக்காது – சியாம் சரண் அண்டை நாடுகளுக்குள் சீனாவின் ஊடுருவல்கள் குறித்து இந்தியா கரிசனை கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலர் சியாம் சரண் தெரிவித்துள்ளார். ஜெய்பூர் இலக்கிய விழாவில், நேற்று அவர் இந்தியா மற்றும் உலகம் என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இராணுவ மற்றும் பொருளாதார வழிகளின் மாத்திரமன்றி, விஞ்ஞான தொழில்நுட்பத் துறைகளிலும் கூட, சீனா மிகப்பெரும் சக்தியாக எழுந்துள்ளதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நேபாளத்தில் சீனாவின் தலையீடுகள் பெரியளவில் உள்ளன. உள்நாட்டு அரசியலிலும் சீனாவின் தலையீடுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. அத…

    • 2 replies
    • 365 views
  22. வவு­னி­யா­வில் விழிப்­பூட்­டும் சுவ­ரொட்­டி­கள் வவு­னி­யா­வில் விழிப்­பூட்­டும் சுவ­ரொட்­டி­கள் வவு­னியா நக­ரத்­தின் பல்­வேறு இடங்­க­ளி­லும் மக்­களை விழிப்­பூட்­டும் வகை­யி­லான சுவ­ரொட்­டி­கள் ஒட்­டப்­பட்­டுள்­ளதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. ‘கட்சி எது­வாக இருந்­தா­லும் மது­பா­னம், பியர், சிக­ரட், கசிப்பு, கஞ்சா விற்­ப­னை­யா­ளர்­கள் மற்­றும் அதன் முக­வர்­கள் தெரிவு செய்­யப்­பட்­டால் கிரா­மத்­தில் உள்­ள­வர்­க­ளின் மூளை­யின் அளவு விளங்­கும்’ என்ற வாச­கங்­கள் பொறிக்­கப்­பட்ட சுவ­ரொட்­டி­களே இவ்­வாறு ஒட்…

  23. மஹிந்தவை கைது செய்ய புதிய சட்டங்களை உருவாக்குங்கள் (இரா­ஜ­துரை ஹஷான்) நடை­மு­றையில் உள்ள சட்­டங்கள் போது­மா­னதல்ல எனின், தேசிய நிதியை மோசடி செய்த குற்­றத்­திற்­காக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவை தண்­டிக்க புதிய சட்­டங்கள் உரு­வாக்­கப்­பட வேண்டும் என தெரி­வித்­துள்ள மின் வலு சக்­தி­வள புத்­தாக்க பிர­தி­ய­மைச்சர் அஜித் பீ பெரேரா , ஊழல் சட்­டத்தின் 70 ஆவது அத்­தி­யா­யத்தின் பிர­காரம் அவர் பாரிய மோச­டியில் ஈடுப்­பட்­டுள்­ளமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார். மின்­வலு சக்­தி­வள புத்­தாக்க அமைச்சில் நேற்று செவ்­வாய்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துக் கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர…

  24. கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் விசேட அதிரடிப்படை! வவுனியாவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளா் தெரிவித்தாா். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வவுனியா உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசார கூட்டம் வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. மாலை 5.30 மணிக்கு ஆரம்பமான இந்த கூட்டத்திற்கு நண்பகலில் இருந்தே மைதானம் அமைந்துள்ள பகுதியை சூழ பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் வருகை தந்தபோது விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு படையினர் புடைசூழ …

  25. வெலிக்கடை சிறைச்சாலை கலவரம்:கைதிகள் கொல்லப்பட்டமை விசாரணைகளில் அம்பலம் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது 27 கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனயவுப் பிரிவினரால் நிறைவு செய்யப்பட்டு, அறிக்கை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் விசாரணைகளின் போது வெளிபப்டுத்தப்பட்ட சாட்சிகளின் பிரகாரம் சிறையில் இருந்து கலவரத்தின் இடை நடுவே முச்சக்கர வண்டியில் தப்பியோடும் போது பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் 8 பேரும், பொலிஸ் விஷேட அதிரடிப் படை மீது தாக்குதல் நடத்தும் போது பதில் தககுதலில் இருவரும் கொல்லப்ப்ட்டுள்ளதாகவும், கலகம் அடக்கப்பட்ட பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டுபேர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.