Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முழுப் பணத்தையும் மீளப்பெற முடியும்.! பிணைமுறி மோசடி அறிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் யாராவது குற்றம் சாட்டப்பட்டிருந்தால் அது தொடர்பில் ஆராய அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் பரிந்துரைக்கு அமைய செயற்படுவோம். ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளதைப்போன்று 9.2பில்லியன் ரூபாவை பேப்பச்சுவல் நிறுவனத்திடம் இருந்து மீளப்பெற்றுவிட முடியும். அதற்காக ஆணைக்குழு முன்வைத்துள்ள செயற்பாட்டை பின்பற்றுவோம். முழு பணத்தையும் அரசாங…

  2. ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் இலங்கைக்கு வலியுறுத்தல்.! சித்திரவதைகளுக்கு எதிரான பிர கடனத்தை ஏற்றுக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய - இலங்கைக் கூட்டு ஆணைக்குழு அதனைப் பூச்சிய நிலைப்படுத்தவும் அவ்வாறான சம்பவங்களை சட்டத்தின் மூலம் விசாரித்தலை உறுதிசெய்ய வேண் டும் எனவும் கோரியுள்ளது. அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தை விரைந்து நீக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய - இலங்கைக்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 21 ஆவது கூட்டத்தொடர் நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் கூட்டதொடரானது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 2015 ஒக்டோபர் முதலாம் த…

  3. உள்ளூராட்சித் தேர்தல் – கருத்து வெளியிட முதலமைச்சர் மறுப்பு உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக கருத்து எதையும் வெளியிட வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மறுப்புத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் அனைத்துலக ஊடகம் ஒன்று செவ்வி கண்டுள்ளது. அந்தச் செவ்வியில், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக உங்களிடம் ஏதாவது கணிப்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு அவர், ஒன்றுமில்லை எனப் பதிலளித்துள்ளார். http://www.puthinappalakai.net/2018/01/19/news/28555

  4. வவு­னியா பேருந்து நிலை­யத்­தில் சரிந்து வீழ்ந்­தது மின்­கம்­பம் வவு­னியா பேருந்து நிலை­யத்­தில் சரிந்து வீழ்ந்­தது மின்­கம்­பம் வவு­னியா புதிய பேருந்து நிலைய வளா­கத்­தில் உள்ள மின்­கம்­பம் ஒன்று நேற்­று­முன்­தி­னம் இரவு திடீ­ரென சரிந்து விழுந்­துள்­ளது. தெய்­வா ­தீ­ன­மாக எவ­ருக்­கும் பாதிப்பு ஏற்­ப­ட­வில்லை. வவு­னி­யா­வில் 195 மில்­லி­யன் ரூபா செல­வில் அமைக்­கப்­பட்ட புதிய பேருந்து நிலை­யம் கடந்த ஆண்டு திறந்­து­வைக்­கப்­ப ட்­டது. பல சர்ச்­சை­க­ளுக்கு மத்­தி­யில் கடந்த முத­லாம் திக­தி­யி­லி­ருந்து இங…

  5. யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மோதல் – காவல்துறையினர் அசமந்தம் என குற்றசாட்டு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.பல்கலைகழகத்தில் கல்விகற்கும் பெரும்பான்மையின மாணவர்கள் தமக்குள் மோதிக்கொண்டமையால் பரமேஸ்வர சந்தியில் பதட்டம் ஏற்பட்டது. அது தொடர்பில் தெரிய வருவதாவது , சிரேஸ்ட மாணவர்களுக்கும் கனிஸ்ட மாணவர்களுக்கும் இடையிலையே குறித்த மோதல் சம்பவம் நடைபெற்றது. பெரும்பான்மையின கனிஸ்ட மாணவர் ஒருவரின் தலைமுடியை சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதையின் போது கத்தரித்தமையால் ஏற்பட்ட முரண்பாடே மோதலுக்கு காரணம் என அறிய முடிகிறது. குறித்த மோதல் சம்பவம் இன்று வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் ஆரம்பித்தது எனவும், முன்னதாக பல்கலைகழகம் முன்பாக …

  6. சந்தேகத்தை வலுக்க வைக்கிறார் மைத்திரி!! கூட்டு அரசின் உள்­மு­ரண்­பா­டு­கள் உச்­சக் கொதி­நி­லைக்கு வந்­து­விட்­டன என்­பதை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் செயற்­பாடு நேற்­று­முன்­தி­னம் தெளி­வாக வெளிப்­ப­டுத்­தி­விட்­டது. அரச தலை­வ­ரான அவ­ரது பத­விக் காலம் 6 வரு­டங்­கள் அல்ல 5 வரு­டங்­கள் மட்­டுமே என்று உயர் நீதி­மன்­றம் வியாக்­கி­யா­னம் அனுப்­பி­ய­தன் பின்­ன­ணி­யில் அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் இருந்து வெளி­ந­டப்­புச் செய்­தி­ருக்­கி­றார் மைத்­திரி. இனிச் சேர்ந்து பய­ணிப்­பது சரி­வ­ராது என்று காட்­ட­மா­கப் பதி­ல­ளித்­து­விட்டே அவர் வெளி­யே­றி­னார் என்று செய்­தி­கள் கூறு­கின்­றன. மத்­திய வங்­கி­யின் பிணை­மு­றி­களை…

  7. புதிய பேருந்து நிலையத்துக்கு பயணிப்பதில் பயணிகள் திண்டாட்டம்!! புதிய பேருந்து நிலையத்துக்கு பயணிப்பதில் பயணிகள் திண்டாட்டம்!! வவு­னி­யா­வில் பழைய பேருந்து நிலை­யத்­துக்­கும் புதிய பேருந்து நிலை­யத்­துக்­கும் இடை­யில் காணப்­ப­டும் தூர வித்­தி­யா­சத்­தி­னால் தாம் கடும் சிக்­கலை எதிர்­கொண்­டுள்­ள­னர் எனப் பய­ணி­கள் தெரி­விக்­கின்­ற­னர். நேர­டி­யா­கப் பய­ணம் செய்­வ­துக்கு எவ்­வித நட­வ­டிக்­கை­யும் இல்லை. விரை­வில் மாற்று நட­வ­டிக்கை வேண்­டும் என்­றும் அவர்­கள் கூறு­கின்…

  8. ”அமைதியான சூழ்நிலையில் இலங்கை பல அபிவிருத்திகளை அடைந்துள்ளதாம்” பாகிஸ்தான் தற்போது நாட்டில் அமைதியான சூழ்நிலை நிலவி வருவதன் காரணமாக இலங்கை பாரிய அபிவிருத்திகளை அடைந்து வருவதை அவதானிக்க முடிந்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவத்தின் பதவிநிலை பிரதானி ஜெனரல் கமார் ஜாவேத் பஜ்வா (General Qamar Javed Bajwa) தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவ பதவிநிலை பிரதானி நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஏனைய உலக நாடுகள் பாகிஸ்தானிடமிருந்து விலகியிருந்த சந்தர்ப்பத்தில் இலங்கை கிரிக்கட் குழு பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட வரலாற்றுரீதியான விஜயத்தினை நினைவுகூர்ந்த…

    • 2 replies
    • 248 views
  9. வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றும்­வரை ஒரு­மித்து பய­ணிக்­க­வேண்­டி­யது அவ­சியம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று முன்­தினம் நடை­பெற்ற அமைச்­ச­ர­வைக்­கூட்­டத்­தி­லி­ருந்து வெளி­ந­டப்பு செய்­துள்ளார். நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்குள் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டு­களை இந்த விவ­கா­ர­மா­னது பறை­சாற்­று­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. மத்­திய வங்கி பிணை­முறி விவ­காரம் தொடர்பில் விசா­ரணை நடத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆணைக்­கு­ழுவை நிய­மித்­தி­ருந்தார். இந்த ஆணைக்­கு­ழு­வா­னது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் அமைச்­சர்­க­ளான ரவி கரு­ணா­நா­யக்க, கபீர் ஹாசீம், மலிக் சம­ர­விக்­கி­ரம உட்­பட அர­சி­யல்­வா­திகள், மத்­திய வங்­கி…

  10. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கையுடன் சோரம் போகாது விடுதலைப் புலிகளைப் போன்று இராஜதந்திரத்தையே கடைப்பிடிக்கிறது! செல்வம் எம்.பி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கையுடன் சோரம் போகவில்லை. விடுதலைப் புலிகளைப் போன்று இராஜதந்திரத்தையே கடைப்பிடிக்கிறது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபை தேர்தலில் ஆறாம் வட்டாரமாகிய நகரப்பகுதியில் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் ரி.கே.இராஜலிங்கம் மற்றும் ரேணுகா ஆகியோரின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிராமிய மற்றும்…

    • 3 replies
    • 347 views
  11. நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த இராணுவத் தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு யாழ்.நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமலாக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பான வழக்கில் நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ தளபதியாக கடமையாற்றிய துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் 24 இளைஞர்களை கைது செய்திருந்த நிலையில் அவர்கள் காணாமல் போயிருந்தனர்.இந்நிலையில், தமது உறவினர்களை மீட்டுத்தருமாறு குறித்த இளைஞர்களின் உறவினர்கள் யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் மு…

  12. கிழக்கில் தமிழ் மாணவர்களுக்கு பஞ்சம் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் புதிதாக பாடசாலைகளில் இணைந்து கொள்ளும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை வருடம் ஒன்றுக்கு சுமார் 3000க்கும் மேல் குறைவடைந்து செல்லும் அதேவேளை, மாணவர்களின் கல்வி அடைவு மட்டமும் குறைந்து வருவதாக, திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரன் புள்ளநாயகம் தெரிவித்துள்ளார். அம்பாறை - திருக்கோவில் விநாயகபுரம் கனிஸ்ட வித்தியாலயத்துக்கான புதிய வகுப்பறைக் கட்டடத்தை, நேற்று (17) திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நான் எதிர்பார்ப…

  13. தமிழ்த் தேசத்தின் இறைமை மீதான கேள்வி நடப்பது என்னவோ உள்ளூராட்சி சபைத் தேர்தல்தான். ஆனால், தமிழர் தரப்பில் சர்ச்சைக்குரிய விடயமாகியிருப்பது தேசிய மட்டப் பிரச்சினையான, புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை பற்றிய விவகாரம் என்பதுதான் நிலைமை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை குறிப்பாக சம் பந்தன், சுமந்திரன் போன்றோர் இடைக்கால அறிக்கையில் தங்கி, விடயங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது பற்றிப் பேசுகின்றனர். ஆனால், வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக் னேஸ்வரனிலிருந்து, அவரது இணைத் தலைமையின் கீழ் இயங்கும் தமிழ் மக்கள் …

  14. தமது சின்னத்தை மாற்றி போலி வாக்குச் சீட்டு விநியோகம் – சந்திரகுமார் முறையீடு கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளிலும் சுயேட்சைக் குழுவாக கேடயச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். எங்களது சுயேட்சைக் குழுவின் சின்னம் கேடயம் என்பது மக்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் நிலையில் எமது சின்னத்தை மாற்றி போலி வாக்குச் சீட்டு ஸ்கந்தபுரம் பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளது. இது தேர்தல்சட்ட விதிமுறை மீறல் இது தொடர்பில் கிளிநொச்சி உதவி தேர்தல் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி அக்கராயன் வட்டாரத்தில் ஸ்கந்தபுரம் கிராமத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்க…

  15. தெற்கு வைத்தியசாலைகளில் வடக்கு வைத்தியர்கள் – சொந்த மண்ணில் வைத்தியர்களின் பற்றாக்குறை – வடக்கு ஆளுநர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நான் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்னுடைய மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்றால் அங்கு நந்தகுமார், புஸ்பகுமார், முருகேசு என வைத்தியர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால் வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் பற்றாக்குறை நிலவுகிறதுஎனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே சொந்த மண்ணில் மக்கள் பணியாற்ற முன்வரவேண்டும் என்றும் அழைப்புவிடுத்துள்ளார். நேற்றைய தினம் (17) கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில பிரதம விருந்த…

  16. மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரப்போகின்றோமா? மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்கிறார் சம்பந்தன் (சேனையூர், மூதூர் நிருபர்கள்) தற்­போ­தைய அர­சாங்­கத்தை பதவி இறக்­கி­விட்டு மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் நாம் ஆட்­சிக்கு கொண்டு வரப்­போ­கி­றோமா? அது ஒரு புத்­தி­சா­லித்­த­ன­மான முடி­வாக இருக்­க­மு­டி­யுமா என்­பதை கருத்தில் கொண்டு மக்கள் இந்த தேர்­தலில் வாக்­க­ளிக்க வேண்டும் என தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட் சித் தலை­வ­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். திரு­கோ­ண­மலை நக­ர­சபை, வேட்­பா­ளர்­க­ளுடன் கூடிய மக்கள் கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்று முன்தினம் செவ்­வாய்க்­கி­ழமை மாலை மட்­டிக்­களி ராஜ­வ­ரோ­தயம்…

  17. 147 வருடங்களுக்கு முன்பு காலி கடலில் மூழ்கிய கப்பல் கண்டுபிடிப்பு!!! வரலாற்று சிறப்புமிக்க கப்பல் ஒன்று இலங்கை கடல் தொல்பொருளியல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலி துறைமுகத்திற்கு ஏழு கடல் மைல்கள் தொலைவில், 30 மீற்றர் ஆழ் கடலிலேயே பிரித்தானிய ரோயல் தபால் சேவைக்காக பயன்படுத்தப்பட்ட "RMS RANGOON" என்ற மிக பழமையானதும், தொல்லியல் மதிப்பு கொண்ட கப்பலே தொல்பொருளியல் பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "ROYAL MAIL SHIP" என்பதனை குறிக்கும் வகையிலேயே இந்த கப்பல் "RMS" என்று அழைக்கப்படுகின்றது. நீராவி சக்தியில் இயங்கும் இந்த கப்பல் 1871ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி கா…

  18. ஜனாதிபதியின் ஆணையை எதிர்த்து பெண்கள் வழக்கு பெண்களுக்கு மது விற்பனை நிலையத்தில் பணியாற்றவும் மது வாங்கவும் வழங்கப்பட்டிருந்த அனுமதியைத் தடை செய்த ஜனாதிபதியின் கருத்தை எதிர்த்து பெண்கள் சிலர் மீயுயர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இலங்கையில் பெண்கள் மது விற்பனை நிலையங்களில் பணியாற்றவோ, மது வாங்கவோ விதிக்கப்பட்ட தடையை சுமார் நாற்பது ஆண்டுகளின் பின் நிதியமைச்சு விலக்கி வர்த்தமானி அறிவித்தல் விடுத்திருந்தது. எனினும், நேற்று (16) நிதியமைச்சின் அறிவித்தலை இரத்துச் செய்வதாக ஜனாதிபதி அறிவித்தார். இதையடுத்து, தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, ஜனாதிபதியின் இந்தத் தடை குறித…

  19. ""2020 வரை நல்லாட்சி தொடரும்'' (ரொபட் அன்டனி) மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் 2008 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டுவரை மத்திய வங்கியில் இடம் பெற்றதாகக் கூறப்படும் 4000 பில்லியன் ரூபா மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச் சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரட்ன மேலும் குறிப்பிடுகையில் கேள்வி: மத்தியவங்கி விசாரணை அறிக்கை எப்படி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்டுவதற்கு முன்னர் முன்னாள் நிதி அ…

  20. 225 உறுப்­பி­னர்­க­ளையும் மீண்டும் பாட­சா­லைக்கு அனுப்­புங்கள்.! சபா­நா­ய­க­ருக்கு நான் ஒரு யோசனை சொல்­கின் றேன். எமது நாட்டின் பாரா­ளு­மன்­றத்தில் உள்ள 225 உறுப்­பி­னர்­க­ளையும் பாட­சா­லை­க­ளுக்கு அனுப்­புங்கள். மீண்டும் பாட­சா­லைக்கு சென்­றா­வது அவர்கள் ஒழுக்­கத்தை கற்றுக் கொள்ள முயற்­சிக்­கட்டும் என அமைச்சர் மனோ­க­ணேஷன் தெரி­வித்­துள்ளார். கொழும்பு - டட்லி சேனா­நா­யக்க வித்­தி­யா­ல­யத்தில் நேற்று இடம்­பெற்ற சகோ­த­ரத்­துவ தைப்­பொங்கல் விழாவில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், எமது நாட்டின் பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் அமைச்­…

  21. ஜனாதிபதி மைத்திரியை விமர்சிக்க வேண்டாம் ஐ.தே.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் ரணில் உத்தரவு ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்குமாறும் கோரிக்கை (எம்.எம்.மின்ஹாஜ்) தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது எக்காரணம் கொண்டும் ஜனாதிபதியை எதிர்த்து பேசக் கூடாது. சுதந்திர கட்சி அமைச்சர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் அவர்களுக்கு பதில் வழங் குங்கள். அதற்கு மாறாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சிப்பதனை உடன் நிறுத்த வேண்டும். மேலும் ஜனாதிபதிக்கு எதிராக விமர்சனம் முன்வைத்தமைக்கு நாம் மன்னிப்பு கோர வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி விசேட செயற்குழு கூட்டத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள…

  22. பிணைமுறி, இலஞ்ச ஊழல் மோசடி அறிக்கைகள் சபாநாயகரிடம் கையளிப்பு 22 ஆம் திகதி கட்சித்தலைவர்கள் கூட்டம் (ஆர்.ராம்) இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறிகள் விற்பனை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை, பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகள் சம்பந்தமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை ஆகியன சபாநாயகர் கருஜயசூரியவிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகள் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9.30இற்கு கட்சித்தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவித்த சபாநாயகர் கருஜெயசூரிய 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் உத்தியோக பூர்வமாக சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அறிக்கைளை விரைவாக மொழிபெயர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரச மொழ…

  23. தேநீர் குடிக்கவே வெளியே சென்றேன் : இரண்டாவது ஒபரேஷனும் முடிந்தது என்கிறார் ஜனாதிபதி (ஆர்.யசி) அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு முக்கியமான ஒரு உபதேசத்தை வழங்கினேன். அவ்வாறு உபதேசத்தை வழங்கிவிட்டு நான் தேநீர் அருந்துவதற்காக சற்று வெ ளியே சென்றேன். தேநீர் அருந்திவிட்டு மீண்டும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி விடயத்தில் இரண்டு ஒப்பரேஷன்களை செய்துவிட்டேன். எனவே குற்றவாளிகள் சிறைக்கு செல்வது உறுதி என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். எல்பிட்டியவில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டத்தில் அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறு…

  24. இயற்கை தேவைக்காகவே ஜனாதிபதி வெளியேறினார் : அமைச்சரவை சர்ச்சை தொடர்பில் பேச்சாளர்கள் விளக்கம் (ரொபட் அன்டனி) அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இயற்கை தேவையை நிறைவுசெய்யவே ஆசனத்திலிருந்து எழுந்து சென்றார். மாறாக கோபப்பட்டு வெளிநடப்புச் செய்யவில்லை. இயற்கை கடமை எல்லோருக்கும் வரும் என்று இணை அமைச்சரவை பேச்சாளர்களான ராஜித சேனாரட்ன மற்றும் தயாசிறி ஆகி யோர் தெரிவித்தனர். அத்துடன் இதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி.க்கள் ஜனாதிபதியை விமர் சிக்காத வகையில் பொறுப்புக்கூறுவதாக பிரதமர் உறுதியளித்தார். சுதந்திரக் கட் சியினர் குறித்து ஜனாதிபதியும் அந்த விடயத்தில் உறுதியளித்தார் என்றும் அமைச்சரவை பேச்ச…

  25. யாழ் பிரபல தனியார் வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சையை தொடர்வது உகந்ததல்ல யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சைக் கூடத்தில் தொடர்ந்தும் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது தொடர்ந்தும் கிருமித்தொற்றுக்குள்ளாகுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்கு படுத்தும் சபை அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் யாழில் உள்ள பரபல தனியார் வைத்தியசாலையியில் மேற்கொள்ளப்பட்ட கண்சத்திரசிகிச்சையின் போது கிருமித் தொற்றுக்குள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.