Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அது தெரிந்தால், இது தெரிந்துவிடும் என்கிறது பொலிஸ் ‘சண்டே லீடர்’ பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­க படு­கொலை மீதான விசாரணையில், 'கெப்டிவ் போல்ட்' ரக துப்­பாக்கி மூலமே லசந்த கொல்லப்பட்டது வெளியானது. அந்த ரகத் துப்பாக்கியை இலங்கைக்குள் எடுத்துவந்தது யாராக இருக்கக்கூடும் என்ற விசாரணைகள் தற்போது துவக்கப்பட்டுள்ளன. இதற்காக, ‘லங்கா லொஜஸ்டிக்ஸ்’ நிறு­வ­னத்தின் தகவல்க பெறப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. வேட்டைக்காக பயன்படுத்தும் இந்த வகை ஆயுதத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்தவரைக் கண்டுபிடித்தால், லசந்தவின் கொலையின் மர்ம முடிச்சுக்கள் பலவும் அவிழும் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/arti…

  2. கிட்டுவை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்ததா கூட்டமைப்பு? வடக்கில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய விடயங்களைப் பயன்படுத்த வேண்டாம் என, அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் குழுவொன்று, முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான கிட்டுவின் 25வது நினைவு தினத்தை அனுஷ்டித்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, தெரியவந்துள்ளது. இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இது இவ்வாறு இருக்க, அங்கிருந்த சிறுவன் ஒருவர், கிட்டுவின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாகவும்…

  3. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு எஸ்.நிதர்ஷன் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத்தேர்தலுக்கான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (17) வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. விஞ்ஞாபனத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் வெளியிட்டு வைக்க, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனந்தராசா பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் பொது அமைப்புக்கள், ஆதரவாளர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர் http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தமிழ்த்-தேசிய-…

  4. “கூட்டமைப்பை மக்கள் ஒதுக்கிவிட்டனர்” - டி.விஜிதா “மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தம்மை ஒதுக்கிக்கொள்கின்றார்கள். மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள்” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலையில் நடைபெற்ற பொங்கல் விழாவின் போது, அடுத்த பொங்கலுக்குத் தீர்வு கிடைக்குமென்றார். ஒவ்வொரு பொங்கலுக்கும் அடுத்த பொங்க…

  5. ‘நிரந்த அமைதிக்கு கனடா உதவும்’ “இலங்கையில் நிரந்த அமைதிக்கும், நல்லிணக்கத்துக்கும் கனடா தொடர்ந்து உதவும்” என, இலங்கைக்கான கனடா நாட்டுத் தூதுவர் டேவிட் மைண்ரோ தெரிவித்தார். மட்டக்களப்புக்கு இன்று (17) விஜயம் செய்த அவர், கனேடிய உலக பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின் உதவியுடன், மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.நிறுவனத்தால் நடாத்தப்பட்டு வரும் கணிணி பயிற்சி வகுப்பை பார்வையிட்டதன் பின்னர், அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, “இலங்கையின் நிரந்த அமைதி, சமாதானம், நல்லிணக்கத்துக்காக, கனடா தொட…

  6. எம்.ஜி.ஆரின் 101 ஆவது பிறந்ததின நிகழ்வுகள் - எஸ்.நிதர்ஷன் முன்னாள் தமிழக முதலமைச்சரும் தென்னிந்திய முன்னாள் நடிகருமான மறைந்த எம்.ஜி.இராமச்சந்திரனின் (எம்.ஜி.ஆர்) 101 ஆவது பிறந்ததின நிகழ்வுகள் இன்று யாழ்.கல்வியங்காட்டில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு முன்பாக நடைபெற்றது. எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம், யாழிலுள்ள இந்திய துணைத் தூதுவர் என்.நடராஜன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதனைத்தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் ஆதரவாளர்களும் ரசிகர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதன்போது, தெரிவு செய்யப்பட…

  7. கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள் ஆறு அம்சக் கோரிகைகளை முன்வைத்து இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக முன்றில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் நூற்றுக் கணக்கான கல்விசார ஊழியர்கள் கலந்துகொண்டனர். ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவை 5 வருடத்திற்குள் 100 சதவீதமாக அதிகரிப்பது தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை 2018 ஜனவரி மாதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டியிருப்பினும் இது தொடர்பான சுற்று நிரூபம் இதுவரை வெளியிடப்படவில்லை. 2017 ஜூன் மாதம் 15 ஆம் திகதி மானியங்கள் ஆணைக்குழு சுற…

  8. பொங்கல் விழா விருந்தின் போதும் உள்­ளூ­ராட்சி தேர்தல் குறித்து பேச்சு சி.வி.யைத் தேடிய மனோ; ஆத­ரவு குறித்து அறி­வித்த சுமந்­திரன் (நமது நிருபர்) அல­ரி­மா­ளி­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்ற பொங்கல் விழா­வின்­போதும் உள்­ளூ­ராட்சி தேர்தல் தொடர்பில் சுவா­ரஸி­ய­மான கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. அல­ரி­மா­ளி­கையில் பொங்கல் விழா நேற்று முன்­தினம் மாலை இடம்­பெற்­றது. இதில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன், அமைச்­சர்­க­ளான டி.எம். சுவா­மி­நாதன், சாகல ரட்­னா­யக்க, மனோ கணேசன், வீ. இரா­தா­கி­ருஷ்ணன் , எம்.பி.க்களான ரவி கரு­ணா­நா­யக்க, எம்.ஏ. சுமந்­திரன், உட்­பட பெரு­ம­ள­வானோர் கலந்­து­கொண்­டனர். …

  9. அமைச்சரவை கூட்டத்தில் காரசாரம்! ஜனாதிபதி வெளிநடப்பு செய்தார். இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தொடரின்போது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுதந்திர கட்சி அமைச்சர்கள் சிலரின் விமர்சனங்கள் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கோபத்துடன் வெளிநடப்பு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர் பிரதமர் ரணில் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியை சமாதானப்படுத்தி சுமுக நிலைக்கு கொண்டு வந்ததாகவும் அதன் பின்னரே பெண்களுக்கு மது தொடர்பாக அண்மையில் விலக்கி கொள்ளப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதென்றும் அமைச்சரவையில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் மேடைகளில்…

  10. மதுபான வர்த்தமானி விவகாரத்தில் மங்களவுடன் ஜனாதிபதி முறுகல் : வர்த்தமானியும் ஏகமனதாக ரத்து (ஆர்.யசி) மதுபான விவகாரம் குறித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கொண்டுவரப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து அமைச்சரவையில் நேற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு நாடுகள் பரிந்துரைக்கும் அனைத்தையும் நாட்டில் நடைமுறைபடுத்த முயற்சிக்க வேண்டாம் என இதன்போது ஜனாதிபதி கடும் தொனியில் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் தனது பதவிக்காலம் குறித்து நீதிமன்ற ஆலோசனை பெற்றது ஏன் என்றதையும் அமைச்சரவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற முக்கிய இரண்டு நிகழ்வுகளான ஜனாதிபதி பதவிக்காலம் மற்றும் நிதி அமைச்சர் கொண்டுவ…

  11. மாற்றப்படுகின்றதாம் பிணைமுறி அறிக்கை : கசிந்தது இரகசிய தகவல் மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் குறித்த விசா­ரணை அறிக்­கையில் மாற்­றங்கள் செய்­யப்­ப­டு­வ­தாக இர­க­சிய தக­வல்கள் கிடைத்­துள்­ள­தா­கவும் குற்­ற­வா­ளி­களை காப்­பாற்றும் நட­வ­டிக்­கை­களை ஜனா­தி­பதி முன்­னெ­டுக்­கின்றார் எனவும் தேசிய சுதந்­திர முன்­னணி குற்றம் சுமத்­தி­யுள்­ளது. அறிக்கை பாரா­ளு­மன்­றத்­திலும், மக்கள் மத்­தி­யிலும் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு முன்­னரே ரவி கரு­ணா­நா­ய­க்க­வுக்கும், அர்­ஜுன மகேந்­தி­ர­னுக்கும் வழங்­கப்­பட்­டுள்­ளது எனவும் அக்­கட்சி சுட்­டிக்­காட்­டி­யது. தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி அலு­வ­ல­…

  12. தமிழ் மக்களால் கைவிடப்பட்ட மதத்திற்கு முன்னுரிமையா ? ஏற்கவே முடியாது. – சி.வி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு , கிழக்கு மக்களால் கைவிடப்பட்ட மதத்திற்கு முன்னுரிமை என்பதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு மக்கள் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கு கிழக்கில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்து வந்தார்கள். வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் பௌத்த மதத்தை பின் பற்றி வந்தார்கள். பக்தி இலக்கிய காலத்தின் பின்…

  13. வடக்கு கடலில் தங்கம் கடத்தல் : இருவர் கைது சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்க பிஸ்கட்டுகளை கடத்திவந்த இருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். 7 கிலோ கிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்டுகளை கடத்திவரும் போதே இவர்கள் இருவரையும் காங்சேன்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபாவென தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/29488 காங்கேசன்துறை கடற்பரப்பில் ஏழு கிலோ தங்க கட்டிகள் மீட்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐம்பது மில்லியன் ரூபா பெறுமதியான ஏழு கிலோ தங்க க…

  14. மீட்­கப்­பட்ட ஆயு­தங்­கள் படைத்­த­ரப்­பி­னது அல்ல!! மீட்­கப்­பட்ட ஆயு­தங்­கள் படைத்­த­ரப்­பி­னது அல்ல!! நீதி­மன்­றில் பொலி­ஸார் அறிக்கை புளொட் அமைப்­பின் முன்­னாள் உறுப்­பி­ன­ரின் வீட்­டில் இருந்து மீட்­கப்­பட்ட ஆயு­தங்­கள் பாது­காப்பு அமைச்­சால் படைத்­த­ரப்­புக்கு வழங்­கப்­பட்­டவை அல்ல என்று பொலி­ஸார் நீதி­மன்­றில் நேற்று அறிக்­கை­யிட்­ட­னர். விசா­ர­ணை­க­ளின் பின்­னர் சந்­தே­க ந­ப­ரான புளொட் அமைப்­பின் முன்­னாள் உறுப்­பி­ன­ரின் விளக்­க­ம­றி­யலை எதிர்­வ­ரும் 30 ஆம் திக…

  15. "ஆண்களுக்கு முடியுமாயின் பெண்களுக்கும் முடியும்" பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா ஆண்­க­ளுக்கு மது­பா­ன­சாலை திறக்க முடி­யு­மாயின் பெண்­க­ளுக்கும் மது­பான சாலைகள் திறக்க முடியும். எனவே அர­சாங்கம் எடுத்த நட­வ­டிக்­கை­களில் தவ­றுகள் கிடை­யாது என பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்தார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது 2000 விகா­ரை கள் மூடப்­பட்­ட­துடன் 2000 மது­பான சாலை கள் திறக்­கப்­பட்­ட­தாகவும் அவர் குறிப்­பி­ட்டார். கம்­ப­ஹாவில் நடை­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மே…

  16. மைத்­தி­ரி­யின் தீர்­மா­னம் ஆணா­திக்க வெளிப்­பாடு!! மைத்­தி­ரி­யின் தீர்­மா­னம் ஆணா­திக்க வெளிப்­பாடு!! இலங்­கையைச் சேர்ந்த பெண் கீச்­ச­கத்­தில் கடும் விமர்­ச­னம் Share FacebookTwitterGoogle+ReddIt மது­பான விற்­பனை நிலை­யங்­க­ளில் பெண்­கள் பணி­யாற்­று­வதை அனு­ம­திக்­கும் அர­சி­தழை இல்­லாது செய்ய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால எடுத்­துள்ள முடி­வுக்கு பிரிட்­ட­னில் வசிக்­கும் இலங்­கைப் பெண் ஒரு­வர் எ…

  17. ஜனா­தி­பதி மைத்­திரி முது­கெ­லும்­பற்­றவர்.! ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முது­கெ­லும்­பற்­றவர். அத­னா­லேயே கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது அவர் ஸ்ரீலங்கா சுதந்­ திரக் கட்­சி­யி­லி­ருந்து வில­காது அக்­கட்­சியில் அங்கம் வகித்­துக்­கொண்டு தேர்­தலில் போட்­டி­யிட்டார். எனினும் அவர் தற்­போது கூட்டு எதிர்க்­கட்­சி­யி­லுள்­ள­வர்­க­ளுக்கு முது­கெ­லும்­பி­ருந்தால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து வில­கி­விட்டு தமது அர­சி­யலை முன்­னெ­டுக்­கு­மாறு சவால் விடுத்­தி­ருப்­பது வேடிக்­கை­யாக உள்­ளது என்று கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார். அத்­துடன் இறு­தி­யாக நட…

  18. மைத்திரி பிக்பொக்கட் அதிபர் தான் – ஐதேக விமர்சனம் பிக் பொக்கட் அதிபர் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, விமர்சித்துள்ள ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.மரிக்கார், மகிந்த ராஜபக்சவின் முதுகில் குத்தியது போன்று அவர் ஐதேகவின் முதுகிலும் குத்த முனைவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த 10ஆம் நாள் நடந்த மோதல்கள் தொடர்பாக, கருத்து வெளியிட்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐதேகவினரும், கூட்டு எதிரணியினரும் மாறி மாறி திருடர்கள் என்று குரல் எழுப்பினர். மக்களுக்கு திருடர்கள் யார் என்று தெரியும் என கூறியிருந்தார். இதுதொடர்பாக கொழும்பில் நேற்று நடந்த கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார், “…

  19. 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் வழக்கு : சட்­டத்­த­ர­ணிக்கு உயிர் அச்­சு­றுத்தல்.! ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்­பி­லான விசா­ரணை நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­பட்ட நால்­வ­ருக்கு உயிர் அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்­னவின் கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. இந்த விவ­கா­ரத்தில் பிர­தான சாட்­சி­யா­ளர்­க­ளான லெப்­டினன் கொமாண்டர் வெல்­கெ­தர, கடற்­படை முன்னாள் சிப்பாய் அளுத்­கெ­தர உபுல் பண்­டார, பிர­தான விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா மற்றும் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்க அவர்கள் சார்பில் ஆஜ­ராக…

  20. அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ளும் அர­சி­யல் தீர்வே அவ­சி­ய­மா­னது!! அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ளும் அர­சி­யல் தீர்வே அவ­சி­ய­மா­னது!! யாழ். பல்­கலை விரி­வு­ரை­யா­ளர் குரு­ப­ரன் சுட்­டிக்­காட்டு அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­யைக் குழப்­பு­வது எமது நோக்­க­மல்ல. அனைத்து மக்­க­ளும் ஏற்­றுக் கொள்­ளக் கூடிய அர­சி­யல் தீர்வு கிடைக்க வேண்­டும் என்­பதே எமது நோக்­கம். இவ்­வாறு யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக விரி­வு­ரை­யா­ளர் குரு­ப­ரன் தெரி­வித்­தார். தமிழ் மக்­கள் பேர­வை­யின் ஏற்­பாட்…

  21. சீன உதவியுடன் 13 மருத்துவமனைகள் அபிவிருத்தி – வடக்கு மருத்துவமனைகள் புறக்கணிப்பு சீன அரசாங்கத்தின் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கம் 13 மருத்துவமனைகளை அபிவிருத்தி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சீன அரசாங்கத்தின் 2 பில்லியன் ரூபா நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்ட மீரிகம தள மருத்துவமனையில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ‘பேருவளை, அளுத்கம, சம்மாந்துறை, ஏறாவூர், பொத்துவில், பொலன்னறுவ, பதவிய, வலஸ்முல்ல, கலவான, மகியங்கனை, ரிக்கில்லாகஸ்கட, கராப்பிட்டிய ஆகிய மருத்துவமனைகளே சீனாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இது தொடர்பான அமைச்சரவை பத்திரமை் விரைவில் சமர்ப்பிக்கப்படும்…

  22. அமெ­ரிக்­காவின் அதி­ருப்­தியும் அர­சாங்­கத்தின் பொறுப்பும் நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது பொறுப்­புக்­கூறும் விட­யத்­திலும் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்பி அர­சியல் தீர்வைக் காணும் விவ­கா­ரத்­திலும் உரிய வகையில் செயற்­ப­ட­வில்லை என்ற அதி­ருப்தி தமிழ் தலை­வர்கள் மத்­தி­யிலும் சர்­வ­தேச சமூ­கத்தின் மத்­தி­யிலும் எழுந்­துள்­ளதை காண­மு­டி­கின்­றது. இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­ட­வேண்டும் என்று தமிழ் தரப்­பி­னரும் சர்­வ­தேச சமூ­கத்­தி­னரும் பல ஆண்­டு­க­ளாக கோரி­வரும் நிலையில் அர­சாங்­க­மா­னது அந்த விட­யத்தில் …

  23. செய்திப் பணிப்பாளரைத் தாக்கிய வயோதிபர், மனநோய் வைத்தியசாலையில் அனுமதி யாழ்ப்பாணம் டான் தொலைக்காட்சி ஒளிபரப்பு கலையகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளரைத் தாக்கிய வயோதிபர் தெல்லிப்பளை மனநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகரால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வயோதிபரின் விளக்கமறியலை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்தரன் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் டான் தொலைக்காட்சி ஒளிபரப்புக் கலையகத்துக்கு கடந்த 9ஆம் திகதி மாலை வயோதிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து அங்க…

  24. யாழ். நூலகத்துக்கு பெறுமதி மிக்க அன்பளிப்பு யாழ். பொது நூலகத்துக்கு ஒரு இலட்சம் புத்தகங்களை அன்பளிப்புச் செய்யும் முயற்சியில் 40 ஆயிரம் புத்தகங்களைத் திரட்டியிருப்பதாக தமிழகம் தெரிவித்துள்ளது. 90 ஆயிரம் அரிய வகைப் புத்தகங்கள் மற்றும் ஓலைச் சுவடிகள் அடங்கிய யாழ் பொது நூலகம் 1981ஆம் ஆண்டு விஷமிகளால் எரிக்கப்பட்டது. சர்வதேச புத்திஜீவிகளையும் கல்வியியலாளர்களையும் கடும் கவலைக்குள்ளாக்கியிருந்தது இச்சம்பவம். யுத்தத்தின் பின் மீண்டும் நூலகம் திருத்தியமைக்கப்பட்டாலும் அதில் உள்ள நூல்களின் வகைகளும் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கின்றன. இந்த நிலையில், யாழ். பொது நூலகத்துக்கு ஒரு இலட்சம் புத்தகங்களைத் திரட்டித் தரும் முயற்சியி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.