Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு கடூழியச்சிறை சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு கடூழிச்றைத்தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். கடந்த 2012 ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் 45 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடும் கட்டத்தவறின் 6 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் கட்டத்தவிறின் 3 மாத கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். குறித்த வழக்கானது சட்டமா அதிபரால் யாழ். மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று அது வழக்கு விசாரணை…

  2. நீண்ட வாள்களுடன் கொழும்பில் ஊடக சந்திப்பை நடத்திய மஹிந்தவின் சகா ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பிலவும் அவரது கட்சி உறுப்பினர்களும் கூரிய வாள்களுடன் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உட்பட அக்கட்சியிலுள்ள உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு ஆடையுடன் பிரசன்னமாகியிருந்த அதேவேளை, அவர்களது கைகளில் நீண்ட வாள்கள் காணப்பட்டன. …

  3. யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரை மகாநாயக்க தேரர் காலமானார் வடமாகாண தலைமை சங்கநாயக்கர் மற்றும் ஸ்ரீ நாக விகாரையின் தலைமை விகாராதிபதி மீகஹஜதுரே ஞானரத்ன தேரர் நேற்று (19) காலமானார். அவர் கடந்த சில நாட்களாக சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணியளவில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வான்படை மற்றும் ராணுவத்தினரின் பங்களிப்புடன் அவரது பூதவுடல் வான் வழியாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நாகவிகாரைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மற்றும் யாழ்…

  4. அம்­பாந்­தோட்­டை­யில் சீனக் கொடி குமு­றிக் கொதிக்­கி­றது புது­டில்லி அம்­பாந்­தோட்­டை­யில் சீனக் கொடி குமு­றிக் கொதிக்­கி­றது புது­டில்லி இரா­ஜ­தந்­திர ரீதி­யில் எதிர்ப்­பைத் தெரி­விக்­கவும் தீர்­மா­னம் அம்­பாந்­தோட்டைத் துறை­மு­கத்­தில் சீனா ­வின் தேசி­யக் கொடி பறக்­க­வி­டப்­பட்­டுள்ள விவ­கா­ரம் இந்­தி­யா­வுக்­கும் இலங்­கைக்­கு­மி­டை­யில் இரா­ஜ­தந்­திர முறு­கல்­நி­லை­யொன்றை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக நம்­ப­க­ர­மாக அறி­ய­மு­டி­கின்­றது. அம்­பாந்­தோட்டை துறை­மு­கம் கடந்த செப…

    • 2 replies
    • 659 views
  5. வடக்கில் நண்டு வளர்ப்புத் திட்டம் ஆரம்பம்! வடக்கில் நண்டு வளர்ப்புத் திட்டம் ஆரம்பம்! வடமாகாணக் கடல்தொழில் அமைச்சு செயற்படுத்துகின்றது மீன­வர்­க­ளின் வரு­மா­னத்தை அதி­க­ரிப்­ப­தற்­கும் வெளி­நாட்­டுச் செலா­வ­ணியை ஈட்­டு­வ­தற்­கும் முன்­வந் துள்ள வடக்கு மாகா­ணக் கடல்­தொ­ழில் அமைச்சு அதன் ஒரு­ கட்­ட­மா­க கடல்­தொ­ழி­லா­ளர் மத்­தி­யில் நண்டு வளர்ப்­புத் திட்­டத்தை ஆரம்­பித்­துள்­ளது. இந்­தத் திட்­டத்­தின் கீழ் முதல் கட்­ட­மாக கிளி­நொச்சி மாவட்­டத்­தைச் சேர்ந்த பத்து மீன­வர்…

  6. ததேகூ வேட்பாளர் அலுவலகம் அடித்து உடைப்பு: தவிகூ ஆதரவாளர்களின் செயலா? இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக, போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் அலுவலகம் மீது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில் 03ம் வட்டாரத்தில் போட்டியிடும் கந்தசாமி ரகுநாதன் என்பவரின் கொக்குவில் பகுதியிலுள்ள அலுவலகமே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. நேற்று இரவு 10.30 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், இவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளர்கள் என தாங்கள் இனங்கண்டுள்ள…

  7. ரஜினி காந்த் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்... முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அரசியலில் ஈடபடவுள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில், ரஜினி காந்த் ஆன்மீக அரசியலுக்குள் வருவதை தாம் எப்போதும் வரவேற்பேன், என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். அரசியலில் ஈடுபடவுள்ளதாக அண்மையில் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அவர் பல்வேறு அரசியல் தரப்புக்களை சந்தித்து தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக பேசிவரும் நிலையில் நேற்று பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த சீ.வி.விக்னேஷ்வரனிடம் சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அரசியலுக்குள் வருவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தன…

  8. 34 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா மட்டக்களப்பு, புதிய காத்தான்குடியில் 34 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர், நேற்று (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்க்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து புதிய கர்தான்குடி 2ஆம் குறிச்சியிலுள்ள சந்தேக நபரின் வீட்டில், காத்தான்குடி பொலிஸார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போதே, மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுடன், சந்தேசநபர் மறைத்து வைத்திருந்த கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றினர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், சந்தேக…

  9. வடமாகாண சபை உறுப்பினராக குகதாஸ் ? வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள உறுப்பினர் வெற்றிடத்துக்கு ரெலோ அமைப்பின் எஸ்.குகதாஸ் நியமிக்கப்படுவார் என அறிய முடிகிறது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் இமானுவேல் ஆனொல்ட் தனது பதவியைக் கடந்த மாதம் இராஜினாமா செய்து, உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாண மாநகர சபைத் போட்டியிடுகின்றார். அந்த உறுப்பினர் வெற்றிடத்திற்கு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட எஸ்.குகதாஸ் வடக்கு மாகாண சபைக்கு உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார். என அறிய முடிகிறது. http://globaltamilnews.net/2018/60204/

  10. ஆயுதப்போராட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் தந்தை செல்வா: சிவசக்தி ஆனந்தன் ஆயுதப்போராட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் தந்தை செல்வா என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா கிடாச்சூரி கிராமத்தில் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் பிரதேசசபை வேட்பாளர் அருளானந்தம் அருந்தவராசவை ஆதரித்து பேசிய பிரச்சாரக் கூட்டத்திலேயே வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கையில் இனக்கலவரம் ஆரம்பித்த காலம் தொடக்கம் தமிழ் இளைஞர்கள் பல்வேறு இயக்கங்களில் சேர்ந்து ஆயுதம் தூக்கி போராடினார்கள். ஆனால் அந்த இளைஞர்களின் தாய் தந்தையர்கள் சிறிலங்க…

  11. 500 குளங்களைப் புனரமைக்கிறது சிறிலங்கா இராணுவம் சிறிலங்கா இராணுவம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 500 நடுத்தர அளவுடைய குளங்களை புனரமைப்புச் செய்யவுள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் களப் பொறியியல் பிரிவு குளங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த 2016ஆம் அண்டு ஒக்ரோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 16 குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் மூன்றில் ஒரு பகுதி ஆளணியை நாட்டின் அபிவிருத்தி வேலைக்குப் பயன்படுத்தும் திட்டம் ஒன்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமையவே, குளங்களைப் புனரமைக்கும்…

  12. சுமந்திரன் -கஜேந்திரகுமார் இன்று நேருக்கு நேர் கருத்து மோதல் "புதிய அரசியல் யாப்பு எந்த தீர்வையும் தரப்போவதில்லை" என தெரிவிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் "புதிய அரசியல் யாப்பு தமிழ் மக்களுக்கு தீர்வாக அமையும்" என கூறும் பாராளுமன்ற உறுப்பினர் M. A. சுமந்திரன் பங்குபெறும் "அதிர்வு" நேரடி அரசியல் கலந்துரையாடலை, நமது வசந்தம் TVல் நாளை(27.12.2017) இரவு 10.00 மணிக்கு http://www.samakalam.com/செய்திகள்/சுமந்திரன்-கஜேந்திரகும/ இன்று இரவு முழுமையாக இணைக்கபடும்

  13. சிறு­பான்மை மக்கள் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு வாக்­க­ளிக்க வேண்டும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை (எம்.எம்.மின்ஹாஜ்) எனது கணவர் மகேஸ்­வரன் படு­கொலை செய்­யப்­பட்­ட­போது . இருந்த அர­சாங்கம் எது? அன்­றைய ஜனா­தி­பதி யார்? பாது­காப்பு அமைச்சர் யார்? பாது­காப்பு செய­லாளர் யார்? அதே­போன்று ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம், ரவிராஜ், சிறி­பத்தி சூரிய ஆரச்சி, ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, மகேஸ்­வரன் ஆகி­யோரை படு­கொலை செய்­தது யார்?. இவ்­வா­றான அட்­டூ­ழி­யங்­க­ளுக்கு பிரா­யச்­சித்­த­மாக சிறு­பான்மை மக்கள் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வாக்­க­ளிக்க வேண்டும் என சிறுவர் மற்றும் மகளிர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­…

  14. முஸ்­லிம்­க­ளின் வீட்­டுத் திட்­டத்­துக்கு கூட்­ட­மைப்­புத் தடை என்­பது பொய்!! முஸ்­லிம்­க­ளின் வீட்­டுத் திட்­டத்­துக்கு கூட்­ட­மைப்­புத் தடை என்­பது பொய்!! வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் அஸ்­மின் தெரி­விப்பு வடக்கு மாகா­ணத்­தில் வாழும் முஸ்­லிம் மக்­க­ளுக்­கான வீட்­டுத் திட்­டங்­க­ளுக்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புத் தான் தடை­யாக உள்­ளது என்­பதை ஆதா­ரத்­து­டன் கைத்­தொ­ழில் அமைச்­சர் ரிசாத் நிரூ­பிக்க முடி­யுமா என்று கேள்வி எழுப்­பி­னார் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் அஸ்­மின். …

  15. தேசிய அர­சாங்­கத்­துக்குள் நெருக்­கடி அமைச்­ச­ரவை விரைவில் கலை­யலாம் : மத்­திய குழுக் கூட்­டத்தில் தீர்­மானம் வரும் என்­கிறார் அமைச்சர் சரத் அமு­னு­கம (ஆர்.யசி) தேசிய அர­சாங்­கத்திற்குள் நெருக்­க­டிகள் அதி­க­ரிக்கும் பட்­சத்தில் அமைச்­ச­ரவை கலைக்­கப்­ பட்டு புதிய அமைச்­ச­ரவை உரு­வாக்கப்­படும். கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் ஜனா­தி­ப­தி­யுடன் இது குறித்து கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் அமைச்­ச­ரு­மான கலா­நிதி சரத் அமு­னு­கம தெரி­வித்தார். மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் விவ­கா­ரத்தில் குற்­ற­வா­ளி­க­ளுக்கு உ­ரிய தண்­டனை வழங்­கப்­படும். அதற்­கான சகல அழுத்­தங்­க­ளையும்…

  16. இளவரசர் எட்வர்ட் வருகிறார் காலி முகத்திடலில் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின், 70ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கான, சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவுக்கு சிறப்பு அதிதியாக பிரித்தானிய அரச குடும்பத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி இளவரசர் எட்வர்ட் கலந்துகொள்ளவுள்ளார். எட்வர்ட், பிரித்தானியாவின் இரண்டாவது எலிஸபெத் மகாராணி மற்றும் எடின்பரோ ஆகியோரின் இரண்டாவது புதல்வராவார். பிரித்தானிய அரச குடும்பத்துக்கான அழைப்பு வெளிநாட்டலுவல்கள் அமைச்சால் அனுப…

  17. அமெரிக்க, இந்திய, பிரித்தானிய நிபுணர்களின் உதவியுடன் தடயவியல் கணக்காய்வு மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக நடத்தப்படவுள்ள தடயவியல் கணக்காய்வுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்து நிபுணர்களின் உதவியைப் பெற சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய வங்கி பிணைமுறி விற்பனையில் இடம்பெற்ற முறைகேடுகளின் மூலம், 11,145 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அதிபர் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில், மோசடி மூலம் இழக்கப்பட்ட 11,145 மில்லியன் ரூபாவை மீட்பதற்கு, மத்திய வங்கி தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ளும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தடயவியல் கணக்காய…

  18. தப்­பி­யோ­டி­ய­ ம­ஹிந்­த­வுக்கு கிரா­மங்­களை வழங்­க­லாமா? பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாமல் மஹிந்த ராஜ­பக் ஷ பயந்து ஓடினார். கிராம பொரு­ளா­தா­ரத்தை பொறுப்­பேற்க தவ­றினார். அவ்­வா­றான ஒரு­வ­ருக்கு மீண்டும் கிரா­மங்களை வழங்­கு­வதா? அவ­ருக்கு கிரா­மங்களை கட்­டி­யெ­ழுப்ப முடிந்­தி­ருக்க வேண்டும். ஏன் தப்­பித்துஒடினார்? எனவே தப்­பித்து ஒடிய மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு கிரா­மத்தின் பலத்தை மீண்டும் வழங்­கினால் என்ன நடக்கும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கேள்வி எழுப்­பினார். உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் தலை­வர்கள் ஏதா­வது குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளானால் விசா­ரணை முகங்­கொ­டுக்க நேரிடும் என்­ப­தனை நினைவில் வைத்து கொள்­ளு…

  19. வியாழன், வெள்ளியில் விசேட பாரா­ளு­மன்ற அமர்வு மத்­திய வங்கி பிணை­முறி மோசடி விவ­காரம் குறித்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை தொடர்பில் விசா­ரிக்கும் நோக்கில் பாரா­ளு­மன்றம் எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை அல்­லது வெள்ளிக் ­கி­ழமை சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­வினால் கூட்­டப்­படும் என தெரி­ய­வ­ரு­கி­றது. விசேட பாரா­ளு­மன்ற அமர்வைக் கூட்டி இது தொடர்பில் ஆராய்­வ­தற்­காக விசேட கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தை சபா­நா­யகர் எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை நடத்­த­வி­ருக்­கிறார். எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை சபா­நா­யகர் தலை­மையில் பாரா­ளு­மன்றில் நடை­பெ­ற­வுள்ள இந்­தக்­கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் கலந்­து­கொள்­ளு­மாறு அனைத்துக் கட…

  20. சுமந்திரனுக்கு போராட்டத்தைப் பற்றி என்ன தெரியும்? சுரேஸ் காட்டம்! போராட்டமும் அதன் வலியும் தெரியாத சுமந்திரனே தமிழர்களுக்கு விரோதமாக செயற்படுகின்றார் என ஈழமக்கள்புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையில் கிடாச்சூரி வட்டாரத்தில் போட்டியிடும் அ.அருந்தவராசாவை ஆதரித்து இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களுக்கு சரியான தீர்வ வேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் தமது உடமைகள் உறவுகளை இழந்திருக்கின்றனர் என்று தெரிவித்த அவர், சுமந்திரன் என்ற நபருக்கு வடக்கு கிழக்கை பற்றி, போராட்டத்தை பற்றி, அதன் வ…

  21. யாழ் மாநகர சபையின் முஸ்லிம் பிரதிநிதிகளை அறிமுகம் யாழ் மாநகர சபையின் முஸ்லிம் பிரதிநிதிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணம் ஒஸ்லானிய கல்லூரி வீதியில் இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ.சுமந்திரன் ,வடமாகண சபை பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வடமாகண சபை உறுப்பிணர்களான ஜெயசேகரம், அஸ்மின் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். உள்ளுராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில போட்டியிடும் அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதற்கமையவே தமிழ் தேசியக் கூட…

    • 2 replies
    • 382 views
  22. 80% வாக்­கா­ளர்­க­ளுக்கு போதிய விளக்­க­மில்லை- பவ்ரல் 80% வாக்­கா­ளர்­க­ளுக்கு போதிய விளக்­க­மில்லை- பவ்ரல் இலங்­கை­யின் புதிய தேர்­தல் முறை தொடர்­பாக 80 வீத­மான வாக்­கா­ளர்­கள் சரி­யான விளக்­க­மின்றி இருப்­ப­தாக தேர்­தல் கண்­கா­ணிப்பு அமைப் பான பவ்­ரல் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக கருத்து வெளி­யிட்­டுள்ள பவ்­ரல் அமைப்­பின் நிறை­வேற்­றுப் பணிப்­பா­ளர் றோகண ஹெற்­றி­யா­ராச்சி, புதிய தேர்­தல் முறை தொடர்­பாக நாடு முழு­வ­தும், விளக்­க­ம­ளிக்­கும் கூட்­டங்­கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. சில வேட்­பா­ளர்­கள…

  23. இலங்கை இராணுவத்துக்குள் அமெரிக்க உளவாளிகளா? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது இராணுவத்திற்கு சாதகமான ஓர் அறிக்கையை விடுத்துள்ளார். யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படமாட்டார்கள் என்று பகிரங்கமாகக் கூறியுள்ளார். எனவே, இராணுவத்திற்கு உள்நாட்டு விசாரணைகளுக்கு முகங்கொடுக்க இலகுவாக இருக்கும். ஆனாலும் யுத்தக்குற்றம் நாட்டில் இடம்பெறவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும் என்று இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், அமெரிக்க இராணுவம் தம்மிடத்தில் உள்ள திறமைகளைக்கொண்டு பயனடைந்ததாகவும், அதனால் தாம் அமெரிக்க உளவாளி என்று அர்த்தப்படுத்தப்படுவதும் போலியான கு…

  24. கூட்டமைப்புடன் செல்ல முடியாதவர்கள் எவ்வாறு தலைமை தாங்க முடியும் புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை, உத்தேச அரசியல் யாப்பாக மாற்றுவதற்கு உள்ளுராட்சி சபைத் தேர்தலை மக்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் வலியுறுத்தியுள்ளார். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது பலத்தை நிருபிப்பதன் ஊடாக உத்தேச அரசியல் யாப்பை பலமான யாப்பாக உருவாக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு ஊரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் நேற்று சனிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது. …

  25. தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதங்களை ஏந்தவேண்டுமா? சுமந்திரன் கேள்வி! தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை விட்டுக் கொடுக்காமல் வேறு சில விடயங்களில் விட்டுக் கொடுப்புக்களை செய்து வருகின்றது. அது தவறு என விமர்சிப்பவர்கள் தமிழர்களின் நீண்டகால அபிலா ஷைகளை பெற்றுக் கொடுப்பதற்கு என்ன வழி என்பதை சொல்லவேண்டும். தமிழ் மக்கள் மீண்டும் ஆ யுத ங்களை ஏந்தவேண்டுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் எ.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பிருக்கிறார். பருத்துறை பகுதியில் நேற்று(05) உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டம் நடைபெற்றிருந்தது. இப்பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.