Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகின்றார்’ “சூழ்நிலையைத் தவறவிடாது, தமிழினம் தழைக்க ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றே எனது அறிக்கை அமைந்திருந்தது. ஆனால், அவரோ இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகின்றார்” என, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார். வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கின்ற அறிக்கை தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “விக்னேஸ்வரன் ஐயா எனக்குத் துரோணாச்சாரியார். நான் அருச்சுனன் அல்ல. என்றாலு…

  2. கையுறைக்குள் நாற்பது இலட்சம்; சாவகச்சேரி நபர் கைது இருபத்தையாயிரம் அமெரிக்க டொலர்களை சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத் துறையினர் கைது செய்தனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்றில், நேற்று (5) மாலை சென்னையில் இருந்து இலங்கை வந்த சாவகச்சேரியைச் சேர்ந்த இந்த நபர் (41) போலியான கையுறை ஒன்றை அணிந்து வந்திருந்தார். அவரது நடவடிக்கையில் சுங்கத் துறையினருக்கு சந்தேகம் தோன்றவே அவரை முழுமையான சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, அவர் வசமிருந்த சுமார் ஒன்றேகால் இலட்ச ரூபா மதிப்புள்ள சிகரெட்டுகளை சுங்கத் துறையினர் கைப்பற்றினர். அவரது கையுறையைச் சோதனை…

  3. மஹிந்தவின் சிவில் உரிமை ரத்துச் செய்யப்படும் அவதானம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிவில் உரிமை ரத்து செய்யப்படும் அவதானம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த அரசின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரிய அளவிலான ஊழல், மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் ஆராயப்பட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை அண்மையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின்போது இடம்பெற்ற பல்வேறு மோசடிகளுக்கும் ஊழல்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி தொடர்புபட்டுள்ளதாக குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் இதன…

    • 1 reply
    • 380 views
  4. காடுகளை அழித்து உருவாக்கப்பட்ட கிராமம் மீண்டும் காடாகியது; எப்போது சட்ட நடவடிக்கை? புத்தளம் தில்லையடி அல் காஸிம் நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் சுமார் 500 வீடுகள் மக்கள் பாவனைக்கு உதவாத வகையில் பாழடைந்து காணப்படுவது தொடர்பில் எமக்கு அறியக் கிடைத்துள்ளது. தற்கால அரசாங்கத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக இருக்கும் பிரபல அமைச்சரான றிசாட் பதியுதீனால் சுமார் 1000 வீடுகள் இப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மத்தியகிழக்கு நாடுகளின் நிதி உதவியுடன் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் அந்தப் பிரதேசத்திற்கு விஜயம் செய்த எமது செய்திக்குழுவிற்கு, சுமார் 500 இற்கும் அதிகமான வீடுகள் மனிதப் பாவனையற்ற…

    • 3 replies
    • 464 views
  5. பொருளாதார ரீதியாக பின்னடைவு கண்டுள்ள யாழ் முஸ்லிம்களுக்கு உதவத் தயார்:- பொருளாதார ரீதியாக பின்னடைவு கண்டுள்ள யாழ் முஸ்லிம் மக்களின் தேவைகளை முன்னெடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையினை எடுக்க தம்மாலான உதவிகளை மேற்கொள்ள முடியும் என, கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கனெடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவினர் யாழ் மாவட்டத்திற்கு சென்று, அங்குள்ள முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் முஸ்லிம் சமயத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர். யாழ் பெரிய ஜூம்மா பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஹரி ஆனந்தசங்கரியிடம் எடுத்த…

  6. 2018 ஆம் ஆண்டில் பாரிய பொரு­ளா­தார பாய்ச்­ச­லுக்கு தேசிய அர­சாங்கம் தயார் (லியோ நிரோஷ தர்ஷன்) இவ்­வ­ரு­டத்தில் தேசிய மற்றும் சர்­வ­தேச முத­லீ­டுகள் ஊடாக பாரிய பொரு­ளா­தார பாய்ச்­ச­லுக்கு தேசிய அர­சாங்கம் தயா­ரா­கி­யுள்­ள­தாக தெரி­வித்­துள்ள பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க , அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலைகள் இன்னும் சில மாதங்­களில் மேலும் குறை­வ­டையும் எனவும் குறிப்­பிட்­டுள்ளார். ச.தொ.ச .மெகா வர்த்­தக நிலைய அங்­கு­ரார்ப் பண நிகழ்வு நேற்று வெள்­ளிக்­கி­ழமை வெலி­சறையில் இடம்­பெற்­றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும்போதே பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யா…

  7. அனைத்தும் பொய் நாடகம் சாடு­கிறார் கெஹெ­லிய எம்.பி. (ரொபட் அன்­டனி) மத்­திய வங்கி பிணை முறி விவ­கா­ரத்தில் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்ற அனை த்து விட­யங்­களும் பொய் நாடகங்­க­ளே­யாகும். இந்த முறைக்­கேட்டில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை பாது­காப்­ப­தற்கே முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹ­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார். மத்­திய வங்கி பிணை­முறி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை தொடர்பில் ஜான­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது நிலைப்­பாட்டை அறி­வித்­துள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து வெ ளியி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட…

  8. மாயக்­கல்­லி­மலை பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணவே யானையை மரத்தில் கட்­டிப்­போட்­டி­ருக்­கிறோம் (சம்­மாந்­துறை மேல­திக நிருபர்) யானைக்கு வாக்­க­ளித்தால் மாயக்­கல்­லி­ம­லையில் சிலை­வைப்­பார்கள் என்று, அந்தப் பிரச்­சினை வந்­த­போது அந்தப் பக்கம் தலை­வைத்தும் படுக்­காத சிலர் கூறிக்­கொண்டு திரி­கின்­றனர். மாயக்­கல்­லி­ம­லையில் சிலை­வைத்து ஆக்­கி­ர­மிப்புச் செய்­வதை தடுப்­ப­தற்­கான ஆயு­த­மா­கவே நாங்கள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­டு­கிறோம். அதற்­கா­கத்தான் யானையை மரத்தில் கட்­டிப் ­போட்­டி­ருக்­கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். முஸ்லிம் காங்­கி­ரஸின் அசைக்க…

  9. தமிழ் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரவில் இராணுவத்தினர் கைது;கோட்டாபய பிரிவினைவாத சிந்தனை கொண்ட தமிழ் அரசியல்வாதிகளினதும் சர்வதேசத்தினதும் அழுத்தங்கள் காரணமாகவே ஸ்ரீலங்கா இராணுவத்திலுள்ள உயர் அதிகாரிகள் கைது செய்யப்படுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ரணில் – மைத்திரி இணைந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு சிறந்த பாடமொன்றை புகட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இளைஞர் படையணியை மீளக் கட்டியெழுப்புதல் என்ற தலைப்பின் கீழ் கொழும்பு 5 நட்சத்திர விடுதியில் நேற்றைய தினம் இரவு விசேட மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில்…

  10. பிர­தமர் ரணி­லுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை? இறு­தித்­தீர்­மானம் ஞாயிற்றுக்கிழமை என்­கிறார் விமல் (எம்.சி.நஜி­முதீன்) மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்­க­விற்கு எதி­ராக கூட்டு எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்றில் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை ஒன்றை சமர்ப்­பிப்­ப­தற்கு எதிர்­பார்த்­துள்­ளது. எனவே, அது குறித்து எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை கூட்டு எதிர்க்­கட்­சியின் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்­தின்­போது இறுதித் தீர்­மானம் மேற்­கொள்­ளப்­படும் என்று தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­…

  11. வீட்டுக்குள் ஆயுதங்கள் எப்படி வந்ததென்றே தெரியாது: சந்தேக நபர்! யாழில் அண்மையில் ஆயுதங்களுடன் கைதாகிய சந்தேக நபர் ஒருவர் புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் தங்கியிருந்த வீட்டில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை உண்மைதான். ஆனால் அவை எவ்வாறு அவரது வீட்டுக்குள் வந்தன என சந்தேகநபருக்கு அறவே தெரியாது. அது தொடர்பில் தேசிய புலனாய்வுப் பிரிவின் அறிக்கையை நீதிமன்று பெறவேண்டும்" இவ்வாறு சந்தேகநபர் சார்பில் முன்னணிலையான ஜனாதிபதி சட்டத்தரணி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தார். புளொட்டின் முன்னாள் உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்படும் மானிப்பாயைச் சேரந்த சிவகுமார் (வயது 55) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வ…

  12. அர்­ஜுன மகேந்­தி­ர­னுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பது சாத்­தி­ய­மற்­றது ஜனா­தி­பதி தப்­பிக்க முடி­யாது என்­கிறார் ஜீ.எல்.பீரிஸ் (எம்.சி.நஜி­முதீன்) மத்­திய வங்கி பிணை­முறி மோசடி குறித்த ஜனா­தி­ப­தியின் அறிக்­கை­யா­னது நடை­மு­றை­ சாத்­தி­ய­மற்­றது. எனவே மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ர­னுக்கு எதி­ராக எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்க முடி­யாது. மேலும் மத்­திய வங்­கியில் இரண்டாம் முறைமோசடி இடம்­பெ­று­வ­தற்­கான வழி­வ­கை­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்­த­தாக ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலை­ வரும் முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரு­மான பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார். …

  13. நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை கையளிக்குமாறு மா.இளஞ்செழியன் கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பருத்தித்துறையில் இராணுவத்தின் வசமுள்ள நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை மீள கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ்.இராணுவ கட்டளை தளபதியிடம் கோரியுள்ளார். யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியை யாழ்.இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி , யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதியின் சமாதான அறையில் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார். அதனை தொடர்ந்து இராணுவ தளபதி நீதிபதியுடன் கலந்துரையாடி இருந்தார். பருத்தித்துறையில் நீதிமன்றுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி உள்ளது. அந்த காணியில் முன்னர…

  14. நாங்கள் இணக்க அரசியல் செய்தபோது துரோகியென்றவர்கள் அதனை இன்று செய்கின்றனர் –டக்ளஸ் தேவானந்தா நாங்கள் இணக்க அரசியல் செய்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களை துரோகியென்றார்கள்.ஆனால் அவர்களும் அதே இடத்துக்கு வந்துள்ளனர்.எங்களது வழிமுறைக்கு வந்திருந்தாலும் எங்களது பொறிமுறைக்கு இன்னும் வரவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி.)செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி.) சார்ப்pல் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவுறுத்தும் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு கூட்டுறவு நிலைய மண்…

  15. 'தமிழ் மக்கள் ஏமாற்றம்'......இரா. சம்பந்தன் மைத்திரியை ஆதரித்தமை குறித்துக் கவலையில்லை போர் முடிந்தால், முரண்பாடு முடிந்துவிட்டதா? மாற்று என்ன? மஹிந்த மீண்டும் வருவதா? கூட்டமைப்பின் தலைமைத்துவம் குறித்துத் திட்டமில்லை வடமாகாண சபை இன்னும் சிறப்பாகச் செயற்பட்டிருக்கலாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான பொறுப்புக்கூறலுக்காக வழங்கிய அர்ப்பணிப்புகளை, அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும், இதனால் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் எனவும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள…

  16. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அரசியல் கைதி ஒருவர் நீதிமன்றினால் விடுதலை பாகிஸ்தான் தூதுவரை படுகொலை செய்யும் முயற்சியுடன் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை வழக்கில் இருந்து விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு பாகிஸ்தான் தூதுவரைப் படுகொலை செய்ய மேற்கொண்ட முயற்சியுடன் தொடர்புடையவர் என்று முச்சக்கர வண்டி உரிமையாளரான பாலகிருஷ்ணன் பாலசுந்தரம் மனோகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் நாள் பாகிஸ்தான் தூதுவரை இலக்கு வைத்து கொள்ளுப்பிட்டியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலுக்கான முச்சக்கர வண்டியை இவர் வழங்கினா…

  17. முல்லைத்தீவில் கடற்படைத் தளம் அமைக்க 671 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க திட்டம் முல்லைத்தீவில் சிறிலங்கா கடற்படைத் தளத்தை அமைப்பதற்கு 671 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விகல்ப என்ற ஊடகத்தின் ஆசிரியர் சம்பத் சமரக்கோன், எழுப்பியிருந்த வினாவுக்கு காணிகள் மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலர் தயாரத்ன அளித்துள்ள பதிலிலேயே இந்த காணி சுவீகரிப்புத் திட்டம் குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா கடற்படையின் முல்லைத்தீவு பிரதான தளத்தை உருவாக்குவதற்காக என்று இந்த காணி சுவீகரிப்புக்கான உத்தரவு, பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பதிலில் கூறப்பட்டுள்ளது…

  18. சொத்து விவ­ரங்­களை 20க்கு முன்னர் ஒப்­ப­டைக்க வேண்டும் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்கள் தமது சொத்து விவ­ரங்­களை இம்­மாதம் 20 ஆம் திக­திக்கு முன்னர் ஒப்­ப­டைக்க வேண்டும். சொத்து விவ­ரங்­களை ஒப்­ப­டைக்­கா­த­வர்கள் தொடர்பில் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார். தேர்தல் குறித்த காரி­யா­ல­யங்கள், பதா­கைகள், மற்றும் சுவ­ரொட்­டிகள் என்­பன இம்­மாதம் 31 ஆம் திக­தி­யுடன் அகற்­றப்­பட வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். தேர்­தல்கள் செய­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் இதனைக் குறிப்­பிட்டார். அவ…

  19. ஐ.தே.க., சு.க.இடையே அதி­க­ரிக்கும் நெருக்­க­டிகள் தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்­கு­மி­டை யில் நெருக்­க­டிகள் அதி­க­ரித்து செல்­வ­தா­கவே தெரி­ய­வ­ரு­கின்­றது. உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் பெப்ரவரி 10 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள நிலையில் அதில் வெற்றி பெறும் நோக்கில் இரண்டு கட்­சி­களும் பாரிய அளவில் பிர­சார வியூ­கங்­களை அமைத்து செயற்­பட்டு வரு­கின்ற நிலையில் இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் கடும் நெருக்­க­டிகள் அதி­க­ரித்­து­ வ­ரு­கின்­றன. குறிப்­பாக தேர்தல் பிர­சார மேடை­களில் இரண்டு கட்­சி­களின் முக்­கி­யஸ்­தர்­களும் கடு­மை­யான வ…

  20. பூநகரி விபத்தில் ஒருவர் பலி : பொலிஸாருடன் குடும்பத்தார் முறுகல் பூநகரி செல்லையாதீவு சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் ஒரு பிள்ளையின் தந்தையான (வயது32 ) சிங்கராசா கேதீஸ்வரன் என்பவர் உயிரிழந்துள்ள நிலையில் குற்றவாளியை பொலிஸார் காப்பாற்ற முயல்வதாக இறந்தவரின் குடும்பத்தினர் வாய்த்தர்க்கத்திலீடுபட்டனர். இச் சம்பவம் நேற்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருசதாவது, வீதியைக் குறுக்கறுத்த மாடு ஒன்றுடன் கிளிநொச்சியில் இருந்து பூநகரி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மோதுண்டதனாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், குறித்த…

  21. விஜயகாந் உள்ளிட்ட நால்வர் குற்றவாளிகள்; நீதிமன்றம் உறுதி! யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந் உள்ளிட்ட நால்வர் மீது முன்வைக்கப்பட்ட 119 பவுண் திருட்டு நகைகளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் அவற்றை அடகு வைக்க முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளாக இனங்கண்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் வங்கியொன்றில் அடகு வைப்பதற்கு சுதர்சிங் விஜயகாந்த் சென்றிருந்தார். அந்த வங்கியில் கடமையாற்றும் அலுவலகரின் திருட்டுப் போன நகை சுதர்சிங் விஜயகாந்திடம் காணப்பட்டது. அதுதொடர்பில் கோப்பாய் பொல…

  22. வடக்கில் வாக்குச் சேர்க்கும் கட்சிகளின் வறுமை! 01/04/2018 இனியொரு... மக்கள் கூட்டத்தைக் கண்டால் அவர்களை வாக்குகளாக மாற்றுவது எவ்வாறு என்பதை மட்டுமே சிந்திக்கும் வாக்குப் பொறுக்கும் கட்சிகள் உலகம் முழுவதும் சமூகத்திலிருந்து அன்னியப்படுத்தப்படுகின்றன. மக்கள் புதிய வழிகளைத் தேடிக்கொள்கிறார்கள். நாற்பது ஆண்டுகால் போராட்ட வரலாற்றின் எச்சங்களைக்கூட அழிப்பதற்கான நிகழ்ழ்சி நிரலில் வாக்குக் கட்சிகள் செயற்படுவதை மக்கள் நிச்சயமாக இனம்கண்டுகொள்வார்கள். வன்னி இனப்படுகொலையின் பின்னர் பருந்துகள் போல மக்களைச் சூறையாடும் வாக்குக் கட்சிகளில் பிரதான கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு/தமிழரசுக் கட்சி இலங்கைப் பேரினவாத அரசின் ஊதுகுழலாக வெளிப்படையாகவே செயற்படும் நிலைய…

  23. அடுத்த கட்ட நட­வ­டிக்­கையை தாம­த­மின்றி முன்­னெ­டுங்கள் மக்­களின் பல்­வேறு எதிர்­பார்ப்­புக்­க­ளுக்கு மத்­தியில் மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பாக விசா­ரித்த ஜனா­தி­பதி ஆணைக்­குழுவின் அறிக்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஜனா­தி­பதி இது­தொ­டர்­பான தனது நிலைப்­பாட்டை நேற்று முன்­தினம் அறி­வித்தார். இது­தொ­டர்பில் ஜனா­தி­பதி எவ்­வா­றான அறி­விப்பை வெளி­யி­டப்­போ­கின்றார் என்ற ஆர்வம் அனைத்துத் தரப்­பினர் மத்­தி­யிலும் ஏற்­பட்­டி­ருந்த நிலையில் ஜனா­தி­பதி மிகவும் தெளி­வான வகையில் எவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்றும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு எவ்­வா­றான பரிந்­து­ரை­களை முன்­வைத்­துள்­ளது என்றும் விட­…

  24. வடமாகாண சுகாதார அமைச்சர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளுக்கு விஜயம்! வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் மல்லாவி மருத்துவமனை,மாங்குளம் மருத்துவமனை,ஒட்டுசுட்டான் மருத்துவமனை, முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனை,புதுக்குடியிருப்பு மருத்துவ மனைகளுக்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன் அண்மையில் ஏற்பட்ட வைரஸ் தொற்று தொடர்பில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட மருத்துவமனையின் பொது வைத்திய நிபுணர் மற்றும் மருத்துவமனை இயக்குனர் மற்றும் சம்மந்தப்பட்ட சிகிச்சை பிரிவினரையும் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் ஊடகங்களுக்கு அவர் இது தொடர்பில் க…

  25. தமிழரசு கட்சியின் தன்னிச்சையான தீர்மானங்களே, கூட்டமைப்பின் உட்பூசல்களுக்கு காரணம்-சித்தார்த்தன் இலங்கை தமிழரசு கட்சியின் தன்னிச்சையான தீர்மானங்களே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உட்பூசல்களுக்கு காரணம் என்று தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். பெரும்பாலான தீர்மானங்களை இலங்கை தமிழரசு கட்சி தனித்தே மேற்கொள்கிறது. பங்காளிக் கட்சிகளுடன் எந்த கலந்துரையாடலையும் நடத்துவதில்லை. இதன்விளைவாகவே ஏனைய கட்சிகள் முரண்பட நேரிட்டது. ஆனால் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, எதற்காக ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்துக் கொண்டத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.