Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுதந்­திரக் கட்­சியா பொது­ஜன பெர­மு­னயா? சுதந்­திரக் கட்சி ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைக்கு தயா­ரா­கி­றது எம்.சி.நஜி­முதீன் வேறு கட்­சி­களின் செயற்­பா­டுகள் மற்றும் கொள்­கை­களை பிர­சா­ரப்­ப­டுத்தும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு கட்­சியின் மத்­திய செயற்­குழு தீர்­மா­னித்­துள்­ள­தாக அக்­கட்­சியின் செய­லாளர் அமைச்சர் துமிந்த திஸா­நா­யக்க தெரி­வித்­துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் அங்கம் வகித்­துக்­கொண்டு ஏனைய கட்சி நட­வ­டிக்­கை­களில் ஈடு­படல் மற்றும் அக்­கட்சிக் கொள்­கை­களை பிர­சாரம் செய்தல் என்­பன ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் யாப்­புக்­க­மை­வாக தடை…

  2. வடக்கு முதலமைச்சர் ஒழுங்கமைத்த கூட்டத்தை புறக்கணித்த பிரதேச செயலர்கள்! வடமாகாணத்தில் காணி பிணக்குகள் தொடர்பான ஆராய்வதற்காக முதலமைச்சரும், மாகாண காணி அமைச்சருமான சீ.வி.விக்னேஷ்வரன் ஒழுங்கமைத்த கூட்டத்தில் பல பிரதேச செயலர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொள்ளாமல் தவிர்த்திருக்கின்றாா்கள். மாகாணத்தில் உள்ள அரச காணிகள் தொடர்பான பிணக்குகள் மற்றும் மக்களுடைய காணிகளை வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் போன்றன அபகரிப்பதனால் எழும் பிணக்குகள் தொடர்பாக ஆராய்வதற்கே இன்றைய கூட்டம் முதலமைச்சரினால் ஒழுங்கமைக்கப்பட்டது. எனினும் பல பிரதேச செயலர்கள் மற்றும் வனவள திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்…

  3. வடக்கு முதல்வரையும் சந்திக்கிறார் மலேசியப் பிரதமர் சிறிலங்காவுக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ள மலேசியப் பிரதமர் மொகமட் நஜிப் பின் துவான் அப்துல் ரசாக், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். சிறிலங்கா செல்லும் மலேசியப் பிரதமர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்திப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது என்று மலேசிய வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. எனினும், இந்தச் சந்திப்பு எப்போது நடைபெறும் என்பது பற்றிய விபரங்கள் அந்தச் செய்திக்குறிப்பில் இடம்பெறவில்லை. http://www.puthinappalakai.net/2017/12/17/news/27999

  4. வேட்புமனுப் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வோம் – என்கிறார் சம்பந்தன் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தயாரிப்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இதுதொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், “அரசியல் கூட்டணிகளில், குறிப்பாக வேட்புமனுக்களை தயாரிக்கும் போது, இதுபோன்ற விவகாரங்கள் அசாதாரணமானவை அல்ல. நாங்கள் இந்தப் பிரச்சினைகளை இணக்கமான முறையில் தீர்த்துக் கொள்வோம்.” என்று அவர் கூறியுள்ளார். அதேவேளை, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான, புளொட் தலைவ…

  5. இலங்கை வந்தார் மலேசிய பிரதமர் மலேஷிய பிரதமர் நஜீப் பின் துன் அப்துல் ரஸாக் ((Najib bin Tun Abdul Razak ) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று கொழும்பை வந்தடைந்தார். இவரை வெளிநாட்டலுவல்கள் அமைச்சா திலக்க மாரப்பன தலைமையிலான குழுவினர் விமான நிலையத்தில் வரவேற்றனர். இவர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரையில் இலங்கையில் தங்கியிருப்பார். ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் பிரதமரை வரவேற்பதற்கான விசேட வைபவம் ஒன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று இலங்கை வரும் இவருடன் திங்கட்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. விஞ்ஞான தொழில்நுட்பம்இ புதிய உற்பத்திக்கான உடன்படிக்கை ஆகியன தொடர்பில் இரண்டு நாடுகளுக…

  6. வல்வெட்டித்துறை கூட்டமைப்பிடமிருந்து பறிபோகின்றது Published on Dec 12 2017 // செய்திகள் வல்வெட்டித்துறை நகரசபை தேர்தலில் சுயேட்சைக்குழு ஒன்று களமிறங்கி வெற்றி பெறலாமென எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளன. பிரஜைகள் குழுவின் தலைவராகவிருந்த சபாரட்ணம் செல்வேந்திரா தலைமையிலான சுயேட்சைக்குழு கட்டுப்பணத்தை இன்று காலை தேர்தல்கள் அலுவலகத்தில் செலுத்தியுள்ளது.சுயேட்சைக்குழுவில் போட்டியிடுவோர் என எதிர்பார்க்கப்படும் மு.ஆனந்தராசா த.சுந்தரலிங்கம் சற்குணபாலன் ஆகியோரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். http://valvainews.org/?p=60798

  7. யாழ். கோட்டையில் உணவுத் திருவிழா நடத்தும் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால், யாழ்.உணவுத் திருவிழா நடத்தப்படவுள்ளது. வரும் 15ஆம் நாள் தொடக்கம், 17ஆம் நாள் வரை இந்த உணவுத் திருவிழா இடம்பெறவுள்ளதாக சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது. வடமாகாண விடுதிகள் சங்கத்துடன் இணைந்து சிறிலங்கா இராணுவத்தின் யாழ். படைகளின் தலைமையகம் இந்த உணவுத் திருவிழாவை நடத்தவுள்ளது. யாழ். கோட்டைக்கு முன்பாக நடைபெறவுள்ள இந்த உணவுத் திருவிழாவில் இசை நிகழ்ச்சிகளுக்கும் சிறிலங்கா இராணுவம் ஏற்பாடு செய்துள்ளது. வடக்கு, கிழக்கில் சிறிலங்கா இராணுவம் சிவில் மற்றும் வணிகச் செயற்பாடுகளில் இருந்து விலக வேண்டும் என்று அனைத்துலக அளவில்…

  8. சாவகச்சேரி நகரசபை தேர்தலில் தமிழரசு கட்சி விலகல் ? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 7 வேட்பாளர்கள் தாம் தேர்தலில் போட்டியிடாது விலகுவதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர் என தெரியவருகிறது. அது தொடர்பில் மாவை சேனாதிராஜாவுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்த முடியவில்லை. http://globaltamilnews.net/2017/55454/

  9. யாழ். ஊர்காவற்துறை கடல் கோட்டையைப் பாதுகாக்க நடவடிக்கை! யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஐநூறு ஆண்டுகள் பழமை மிக்க கடல் கோட்டையான ஊர்காவற்துறை டச்சு கோட்டையை பாதுகாக்க இலங்கை தொல்பொருளியல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான விசேட குழுவொன்று யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேற்படி தொல்பொருளியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நெடுங்காலமாக இலங்கைக் கடற்படையின் கட்டுப்பாட்டிலிருந்துவரும் ஊர்காவற்துறை கடற்கோட்டையானது ஆயிரத்து ஐநூறுகளில் போர்த்துக்கேயர்களால் நிர்மாணிக்கப்பட்டது. இதன்பின்னர் போர்த்துக்கேயரிடமிருந்து கோட்டையை மீட்ட ஒல்லாந்தர் எனப்படும் டச்சுக்காரர் அதனைச் சற்றுப் பெர…

  10. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் வெளியேறினார் –தமிழரசுக்கட்சியில் கடும் அதிர்ப்தி தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படப்போவதாகவும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் சுயேட்சையாகவோ அல்லது வேறு தமிழ் கட்சிகளுடனோ இணைந்துசெயற்படவுள்ளதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான வெள்ளிமலை என அழைக்கப்படும் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார். தமிழரசுக்கட்சிக்காக 1965ஆம் ஆண்டில் இருந்து ஒரு தொண்டனாக சேவையாற்றிவந்ததாகவும் இன்று தன்னை அந்த கட்சி புறந்தள்ளிவருவதாகவும் அவர் தெரிவித்தார். உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப…

  11. சிறிலங்காவில் சீனாவுக்கு செக் வைக்க விரும்பும் இந்தியா சிறிலங்கா உட்பட பத்து கரையோர நாடுகளுடன் இந்தியா தனது கடல்சார் புலனாய்வு தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளதாக நவம்பர் 1 அன்று இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா அறிவித்திருந்தார். இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கோவா கடல்சார் கருத்தரங்கிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது. இந்தியாவின் இந்த அறிவிப்பானது இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதை நோக்காகக் கொண்டதாக ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டன. இந்திய மாக்கடலில் சீனாவின் கப்பல்கள் நடமாடுவது இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இராஜதந்திர நலன்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக க…

  12. கச்சைதீவில் கடற்படையினரின் மல்ரி கொம்பிள்ஸ் கட்டடம் திறந்து வைப்பு! கச்சைதீவில் கடற்படையினரின் பொறியியல் பிரிவினரால் அமைக்கப்பட்ட மல்ரி கொம்பிளக்ஸ் கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கச்சைதீவில் தங்கி உள்ள கடற்படைவீரர்கள் எந்தவித அடிப்படை வசதியும் இன்றி பல வருடங்களாக கடமையாற்றி வருகின்றனர். இதனை நிவர்த்தி செய்வதற்கும் கடற்படையினரின் பொழுதுபோக்கிற்குமாக குறித்த கட்டடத்தில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெல்பெயர் சொப், சலூன், ஆடைகள் தைப்பதற்குரிய ரெயிலறிங் வசதி மற்றும் உடற்பயிற்சி அலகு என்பன இதனுடன் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் கச்சைதீவில் கடமையாற்றிய கடற்படை வீரர்கள் முடிவெட்டுவதற்கும், ஆடை…

  13. சாவகச்சேரி நகர சபை – அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் வேட்பாளருக்கு வாக்குரிமை இல்லை… தேர்தல் ஆணைக்குழு.. நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனை எதிர்கொள்வோம் – மணிவண்ணன்… குளோபல் தமிழச்செய்தியாளர்:- சாவகச்சேரி நகர சபைக்கு அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர் ஒருவர் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர். இரண்டு நாட்களுக்கு பின்னர் தேர்தல் ஆணைக்குழு கண்டறிந்துள்ளது. அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவருக்கு வாக்குரிமை இல்லாதது கண்டறி…

  14. ரஷ்யாவின் தடையினால் சிறிலங்கா அதிர்ச்சி – மொஸ்கோவுக்கு விரைகிறது உயர்மட்டக் குழு சிறிலங்காவில் இருந்து தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்ய அரசாங்கம் தடை விதித்திருப்பது, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைப் பொதிக்குள் வண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சிறிலங்காவில் இருந்து தேயிலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக கட்டுப்பாடு விதித்துள்ளது. நாளை மறுநாள் தொடக்கம் இந்த தடை நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் தேயிலைச் சந்தையில் ஈரானுக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. சிறிலங்காவின் …

    • 4 replies
    • 628 views
  15. தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகிறேன். அதற்காக சயந்தனை தாக்க வில்லை – அருந்தவபாலன்:- தொடர்ச்சியான ஏமாற்றங்களினால் என்னுடைய அரசியல் பயணத்தை மாற்றவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது என தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் தென்மராட்சித் தொகுதி அமைப்பாளருமான க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரியவருவதாது எனது பிரதேச மற்றும் ஆதரவாளர்களின் கருத்துக்களை அறிந்த பின்னரே இதுகுறித்த முடிவு எடுப்பேன். தமிழரசுக் கட்சிக்குள் உள்ளோர் சிலர் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஒன்றுக்கு பலதடவைகள் ஏமாற்றப்பட்டிருக்கின்றேன். சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் பட்டி…

  16. இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பில் ஆட்­சி ­செய்ய தயா­ரில்லை ஜன­நா­ய­கமே பிர­தான நோக்கம் என்­கிறார் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க (ஆர்.யசி) இரா­ணு­வத்தை முன்­னி­றுத்தி பொதுமக்­களின் இடங்­களை ஆக்­கி­ர­மித்து இறு­தியில் இரா­ணு­வத்­தையே குற்­ற­வா­ளி­யாக்­ கிய சர்­வா­தி­கார ஆட்­சி­யியை முன்­னெ­டுக்க நாம் தயார் இல்லை. ஜன­நா­யக ரீதியில் ஒன்­றி­ணைந்த பொரு­ளா­தா­ரத்தின் மூல­மாக நாட்­டிடைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நோக்கம் என்று பாரிய நகர மற்று மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். பொரு­ளா­தா­ரமும், ஜன­நா­ய­கமும் ஒன்­றி­ணைந்து பய­ணித்தால் மட்­டுமே நாடு வளர்ச்சி காணும் எனவும் அவர் குறிப்­பிட்டார். …

  17. வேட்பு மனு நிராகரிக்கப்பட்டோர் நீதிமன்றத்தினை நாட முடியும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்கள் நிரா­க­ரிக்­கப்­பட்ட நபர்கள் நீதி­மன்­றத்தில் மீள் பரி­சீ­ல­னைக்­காக கோரிக்கை முன்­வைக்க சகல உரி­மையும் உள்­ளது. நீதி­மன்றம் சம்மதம் தெரி­வித்தால் உரிய தொகு­தி­களில் தேர்தல் பிற்­போ­கவும் வாய்ப்­புகள் உள்­ள­தாக மாகா­ண­சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்­தபா தெரி­வித்தார். எனினும் ஒரே நேரத்தில் தேர்­தலை நடத்த வேண்டும் என்ற ஏக­ம­ன­தான ஒத்­து­ழைப்பு உள்­ள­தனால் தேர்­தலில் எந்த சிக்­கலும் வராது எனவும் அவர் குறிப்­பிட்டார். கொழும்பு வெள்­ள­வத்­தையில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் க…

  18. ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனது செய்ய ஜப்பான் விருப்பம் நட்டத்தில் இயங்கிவருகின்ற ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கு ஜப்பான் விருப்பம் வெளியிட்டுள்ளது. ஜப்பானிடம் இருந்து முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கம் சார்பில் ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 20ஆம் அவரிடம் இருந்து அறிக்கை கோரப்படவுள்ளது. ஜப்பான் விமான சேவைகள் நிறுவனம், ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்ய முன்வைத்திருக்கும் யோசனை தொடர்பாக ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக் கூட்டத்தின்போது கூறியிருக்கின்றார். இதற்கு முன்னதாக கட்டார் எயார் லை…

  19. காணாமல் போனோருக்கான அலுவலகம் பாதிக்கப்பட்டோரின் பங்களிப்பு அவசியம் தன்னிச்சையாக தடுத்து வைத்தல் தொடர்பாக ஆராயும் ஐ.நா. குழு வலியுறுத்தல் வலுக்­கட்­டா­ய­மாக பெறும் குற்­ற­ஒப்­புதல் வாக்­கு­மூ­லங்­களில் தங்­கி­யி­ருத்தல் சுதந்­தி­ரத்­துக்­கான உரி­மைக்கு மதிப்­ப­ளிப்­ப­தில்லை விளக்க மறி­யலை அதி­க­ளவில் பயன்­ப­டுத்­துதல் காலம் கடந்த சட்ட முறை­மைகள் சித்­தி­ர­வ­தைகள் தொடர்­கின்­றன பயங்­க­ர­வாத தடை சட்­டத்தை நீக்­குங்கள் (ரொபட் அன்­டனி) காணாமல் போனோர் தொடர் பில் ஆராய்­வ­தற்­கான அலு­வ­ல கம் உட­ன­டி­யாக தொழிற்­பாட்­டுக்கு வர­வேண்டும். இதனை அரசாங்கம் விரைந…

  20. புலி­க­ளுக்கு முன்­னு­ரிமை இரா­ணு­வத்­துக்கு இல்லை ; கப்டன் தச­நா­யக்­கவின் மகள் மஞ்­சரி விசனம் எனது தந்­தை­யான கப்டன் கே.பி. தச­நா­யக்­கவை அநீ­தி­யான முறையில் கைது­செய்து தடுத்­து­வைத்­துள்­ளனர். அவர் தொடர்­பாக இலங்கை வந்த ஐ.நா. செயற்­கு­ழு­விடம் நான் முறைப்­பாடு செய்ய வந்­த­போதும் எனது முறைப்­பாட்­டை அவர்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. புலி தரப்­பாக இருந்தால் ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும், இரா­ணுவ தரப்­பாக இருந்தால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றும் என்­னிடம் தெரி­வித்­து­விட்­டனர் என்று விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள கடற்­படை அதி­காரி கப்டன் கே.பி.தச­நா­யக்­கவின் மகள் மஞ்­சரி தச­நா­யக்க தெரி­வித்தார். இலங்கை வந்த தன்­னிச்­சை­யாக…

  21. அர­சியல் கைதிகள் என்று எவ­ருமே இல்லை : யாழில் சுசில் பிரே­ம­ஜ­யந்த நீதி­ய­மைச்சின் தக­வலின் படி அர­சியல் கைதிகள் என்று யாரும் இல்லை. அனை­வரும் குற்­ற­மி­ழைத்­த­வர்­களே. அவர்களே தடுத்து வைக்­கப்­ப­ட்டுள்­ளார்கள். இத்தகை யவர்கள் தொடர்­பான நட­வ­டிக்­கை­யா­னது நீதியின் ஊடா­கவே முன்­னெ­டுக்­கப்­பட முடியும் என அமைச்சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த தெரி­வித்­துள்ளார். உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் யாழ்.மாவட்­டத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சார்பில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களை தெரிவு செய்­வ­தற்­காக நேற்­றைய தினம் யாழ்ப்­பாணம் வருகை தந்த அமைச்சர் அங்கு ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே இதனை தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கைய…

  22. கொழும்பு, கண்­டியில் தனித்து ஏணிச்­சின்­னத்தில் கள­மி­றங்கும் தமிழ் ­முற்­போக்கு கூட்­டணி உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தொகு­தி உ­டன்­பாடு காணப்­பட்ட இடங்­களில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்தும் ஏனைய பகு­தி­களில் தனித்தும் போட்­டி­யி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ள தமிழ் முற்­போக்கு கூட்­டணி கண்டி, மாத்­தளை மாவட்­டங்­களில் முதற்­கட்­ட­மாக அறி­விக்­கப்­பட்ட உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு வேட்­பு­ம­னுக்­களை தாக்கல் செய்­துள்­ளது. மாத்­தளை மாந­கர சபைக்கும் கண்டி மாவட்­டத்தில் நாவ­லப்­பிட்டி நக­ர­ச­பைக்கும் ஏணிச்­சின்­னத்தில் தமிழ் முற்­போக்கு கூட்­டணி போட்­டி­யி­டு­கின்­றது. இதற்­கான வேட்­பு­ம­னுக்கள் நேற்­று­முன்­தினம் தாக்கல்…

  23. வேட்பு மனு பெயர் நீக்கத்தின் உச்சக்கட்டம் – வடமாகாண சபை உறுப்பினருக்கு தலைக்கவசத்தால் தாக்க முயற்சி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தனுக்கு கந்தையா அருந்தவபாலன் தலைக்கசவத்தால் தாக்க முற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் வேட்பு மனு தயாரிப்பின் போது வேட்பாளராக முன்னர் நிறுத்துவதாக சம்மதிக்கப்பட்ட தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் சிலரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. அதனால் கட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் முரண்பட்டு கொண்டனர். முரண்பாட்டின் உச்ச கட்டத்தில் கட்சியின் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறினா…

  24. பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையை சந்­தித்தார் பொது­பல சேனாவின் ஞான­சார தேரர் மத­மாற்று, தேசிய ஒற்­று­மையை சீர­ழிக்கும் செயற்­பாட்டை தடுக்க இணைந்து போராட அழைப்பு (ஆர்.யசி) இலங்­கையில் பெளத்த, இந்து மக்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டுகள் மற்றும் ஐக்­கி­யத்தை சீர­ழிக்கும் சக்­தி­க­ளுக்கு எதி­ராக சகல மத தலை­வர்­களும் இணைந்து போராட வேண்­டிய கட்­டாயம் உள்­ள­தா­கவும் இலங்­கையர் என்ற உணர்வே முக்­கியம் என்றும் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கை­யிடம் பொது பல சேனாவின் ஞான­சார தேரர் தெரி­வித்­துள்ளார். பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை அண்­மையில் முன்­வைத்த தேசிய வாதக் கருத்­துக்­க­ளுக்கு நன்­றி­க­ளையும் தேரர் தெரி­வித்­துள்ளார். பொத…

  25. கோதபாஜ கைது செய்யப்படுவதை தடுப்பதற்கான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கைது செய்யப்படுவதை தடுப்பதற்கான இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான எல்.டீ.பி. தெஹிதெனிய மற்றும் ஷிரான குணரத்ன ஆகியேர் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு வலியுறுத்தி கோதாபய ராஜபக்ச மனு ஒன்றை, கடந்த மாதம் 28ஆம் ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான இடைக்கால தடையுத்தரவு இன்று மூன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.