Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நிலக்கண்ணி வெடிகள் அற்ற பிரதேசமாக முகமாலை எல்.ரீ.ரீ.ஈ அமைப்பினரால் அதிகமாக நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட கிளிநொச்சி-முகமாலை பிரதேசம் கண்ணிவெடிகளிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த பிரதேசம் மக்கள் மீள்குடியேற்றத்திற்காக இன்று(12) பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முகமாலை பிரதேசத்தில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் நடவடிக்கையை சர்வதேச கண்ணிவெடிகள் அகற்றும் அமைப்பு மற்றும் இராணுவத்தின் பொறியியல் அணியினால் முன்னெடுக்கப்பட்டது. நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட 48 ஏக்கர் நிலப்பரப்பு பளை பிரதேச செயலாளர் பிரமோதயன் ஜெயராணியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நிலக்கண்ணி வெட…

  2. வருங்கால முதலமைச்சருக்கு வணக்கம் சொன்ன இந்நாள் முதலமைச்சர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வருங்கால முதலமைச்சருக்கு வணக்கம் சொன்னதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தமையால் சபையில் சிரிப்பொழி எழுந்தது. வடமாகாண சபையின் 112ஆவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற போது முதலமைச்சர் வரவு செலவு திட்டத்தின் ஆரம்ப உரையை நிகழ்த்தினார். உரை நிகழ்த்த ஆரம்பிக்கும் போது , முதலமைச்சர் அவர்களுக்கும் , அவைத்தலைவர் அவர்களுக்கும் , அமைச்சர்களுக்கும் , உறுப்பினர்களுக்கும் என விழித்து வணக்கம் சொன்னார். அதன் போது குறுக்கிட்ட அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உங்களுக்கு நீங்களே வணக்கம் சொல்லுகின்றீர்களா ? என நக்கலான தொனியில் சிர…

  3. யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை! இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பெய்த மழையில் தரையில் விழுந்து சிதறிய மீன்கள் யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை இரவு மீன் மழை பெய்ததாக அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளனர். ஓக்கி புயல் தாக்கத்தினால் நவம்பர் இறுதியில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களிலும் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது. தற்போது தெற்கு இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ள வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக இலங்கையிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. …

  4. ஈபிஆர்எல்எப் பத்மநாபா அணி தனித்துக் களமிறங்குகிறது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் களமிறங்குவதற்காக முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தலைமையிலான ஈபிஆர்எல்எப் பத்மநாபா அணி இன்று கட்டுப்பணம் செலுத்தியது. அந்தக் கட்சியின் தலைவர் அ.வரதராஜப்பெருமாள், செயலாளர் சிறிதரன் உள்ளிட்டவர்கள் இன்று பி.ப. 2.40 மணியளவில் கட்டுப்பணத்தைச் செலுத்தினர். இதேவேளை, வரதராஜப்பெருமாள் தலைமையிலான ஈபிஆர்எல்எப் பத்மநாபா அணி, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைகின்றது என செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே அந்தக் கட்சி இன்று தனியாகக் கட்டுப்பணம் செலுத்தியது. http://globaltamilnews.…

  5. மகாகவி பாரதியாரின் பிறந்த நாளில் யாழ்ப்பாணத்தில் கலை நிகழ்வுகள் புரட்சிக்கவி மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 135 ஆவது பிறந்த தின கலை நிகழ்வுகள் யாழ்ப்பாணம் துர்க்காதேவி மணி மண்டபத்தில் இன்று (11) மாலை இடம்பெற்றன. யாழ்ப்பாணம் இந்திய உதவி உயர்ஸ்தானிகரகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு துணைத் தூதுவர் ஏ.நடராஜா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். பாரதியார் புகழ்பற்றிய சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன. பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ் இந்திய உதவி உயர்ஸ்தானிகரகத்தால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் சான்றி…

  6. நியதிச் சட்டங்களை ஆக்கி விட்டால் மட்டும் போதாது – சி.தவராசா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நியதிச் சட்டங்களை ஆக்கி விட்டால் மட்டும் போதாது. அந் நியதிச் சட்டத்தின் கீழ் நிர்வாக செயற்பாட்டிற்கான ஒழுங்குமுறை விதிகள், தாபன விதிக்கோவைகள் என்பன ஆக்கப்படாமல் அவை பயன்பாடற்ற நியதிச்சட்டங்களாகவே இருக்கும். என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி,தவராசா தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 112ஆவது அமர்வு இன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. அதன் போது வரவு செலவு திட்ட விவாதம் நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , முதலமைச்சர் அவர்களால் …

  7. வவுனியாவில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் தகுதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் வாக்களிக்க, ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் தகுதிபெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் டீ.கே.அரவிந்தராஜ் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் ஒரு நகரசபை உட்பட 5 உள்ளூராட்சி மன்றங்…

  8. கொக்குத்தீவு விசமிகளால் தீ வைத்து எரிப்பு : பறவைகள், பறவை முட்டைகள் எரிந்து நாசம் மட்டக்களப்பில் கொக்குத் தீவு என அழைக்கப்படும் சுற்றுலா பயணிகளை கவரும் இடமாகவுள்ள பறவைகள் சரணாலயம் இனம் தெரியாத விசமிகளால் தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு முகத்துவாரம், பாலமீன்மடு கடற்கரையை அண்மித்த பகுதியில் கொக்குத்தீவு என அழைக்கப்படும் பறவைகள் சரணாலயம் இனம் தெரியாத விசாமிகளால் தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளது. தீவுப்பகுதியில் தீப்பற்றி எரிந்ததை அவதானித்த அப்பகுதி மக்கள் உடன் லைட் ஹவுஸ் கழக உறுப்பினர்களுக்கு அறிவித்ததையடுத்து, தொடர்ந்து கழக உறுப்பினர்களினால்…

  9. ஈபிஆர்எல்எவ் வெளியேறினாலும் கூட்டமைப்புக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு – என்கிறார் சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஈபிஆர்எல்எவ் வெளியேறியுள்ள போதிலும், உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நான்கு கட்சிகளின் கூட்டமைப்பாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எவ் அண்மையில் வெளியேறியுள்ளது. இந்தக் கட்சி ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், “தமிழ…

  10. “அதிகாரங்களை மத்தியில் தம்வசப்படுத்தி அவற்றை நம்மூடாக நடைமுறைப்படுத்துகிறார்கள்”…. முதலாவது வடக்குமாகாணசபையின் ஐந்தாவதும் கடைசியுமான வரவு செலவுத் திட்ட உரையில் விக்கி…… முதலாவது வடக்கு மாகாணசபையின் 112வது அமர்வு 12ஃ12ஃ2017 அன்று காலை 9.30 மணிக்கு மாகாண பேரவைச் சபா மண்டபத்தில் முதலமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்படும் 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அறிமுகவுரை கௌரவஅவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, கௌரவ உறுப்பினர்களே! இது எமது முதலாவது வடக்குமாகாணசபையின் ஐந்தாவதும் கடைசியுமான வரவு செலவுத் திட்டம். எமது ச…

  11. ஆச்சரியத்தை ஏற்படுத்திய தரம் ஒன்று மாணவனின் சிகையலங்காரம் கிளிநொச்சி பூநகரி கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தற்போது தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனின் சிகையலங்காரம் பாடசாலையிலும் கல்விச் சமூகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தரம் ஒன்றில் கல்வி கற்று வரும் குறித்த மாணவன் கடந்த வாரம் பாடசாலைக்கு சென்ற போது மாணவனின் சிகையலங்காரம் அனைவரையும் ஆச்சிரியத்திற்குள்ளாக்கியது. அடுத்த வருடம் தரம் இரண்டுக்கு செல்லும் இந்த மாணவனின் பெற்றோரின் அக்கறையின்மையும் பாடசாலைக்குரிய ஒழுக்க விதிமுறைகளை கவனத்தில் எடுக்காத அலட்சிய மனநிலையே இதற்கு காரணம் என பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளது. http://tamil.adaderana.lk…

  12. ரணி­லுடன் எவ்­வி­த­மான இர­க­சிய உறவும் இல்லை மஹிந்த உறுதி (லியோ நிரோஷ தர்ஷன்) ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் கொள்கை ரீதி­யாக முரண்­பா­டுகள் காணப்­படும் போது பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன் எவ்­வாறு உற­வு­களை வளர்ப்­பது? எனவே பிர­த­ம­ருக்கும் எனக்கும் எவ்­வி­த­மான இர­க­சிய உற­வு­களும் கிடை­யாது என தெரி­வித்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ , ஐக்­கிய தேசிய கட்­சி­யு­ட­னான ஆட்சி அதி­கார உறவை விட்டு வில­கினால் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் ஒன்­றி­ணைந்து பய­ணிப்­பதில் பிரச்­சி­னை­யில்லை எனவும் குறிப்­பிட்டார். உரி­க­டுவ - ஸ்ரீ வித்­தி­யா­சா­கர மஹா விகா­ரா­தி­ப­தி­யிடம் நேற்று திங்கட் கிழமை ஆசிர்­வாதம் பெற்­றுக்­கொண்ட பின்னர்…

  13. கருணாவின் அணி மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது! மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தியது. கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன். இன்று நாம் சுக நேரத்தில் எமது கட்சியின் சார்பாக போட்டியிடும் தலைமை வேட்பாளர்கள் மூலம் இரண்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கு கட்டுப்பணத்திணை செலுத்தியுள்ளோம்.அதில் கட்சி சுயேட்சையாக போட்டியிடுவதற்காக எமது மத்தியகுழுவின் தீர்மானங்களுக்கு அமைய போட்டியிடவுள…

  14. யாழ் மாநகரை சூழ்ந்த மழையும் அகற்றப்படாத குப்பை கூழங்களும்… படங்கள்,வீடியோ – ஐ.சிவசாந்தன் யாழ்ப்பாணம் மாநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று(11) நண்பகல் ஒரளவு மழை வீழ்ச்சி பதிவாகியது. சில மணிநேரம் நீடித்த மழையால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின் கழிவகற்றல் பிரிவால் சீராக கழிவுகள் அகற்றப்படாத இடங்களில் தேங்கிக்கிடந்த குப்பைகள் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்றதால்ல் வீதிகளில்ப ரவிக்கிடந்தன. இவ்வாறு வெள்ளத்தில் பரவிய குப்பைகளிலிருந்து துர்நாற்றம் கிளம்புவதாக மக்கள் விசனம் தெரிவித்னதுள்ளனர். http://globaltamilnews.net/archives/54525

  15. தமிழக மீனவர்கள் 24 பேர் மீண்டும் சிறைப்பிடிப்பு! இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 24 தமிழக மீனவர்களை இன்று(12) அதிகாலை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கையின் நெடுந்தீவுக்கு கடற்பரப்பின் தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது குறித்த தமிழக மீனா்கள் 24 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் அவா்கள் பயணித்த ஐந்து விசை படகுகளையும், இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் விசாரணையின் பின்னா் குறித்த தமிழக மீனவா்கள் 24 பேரும் …

  16. இரண்டு நிமி­டங்கள் மட்­டுமே கூடிய அர­சி­ய­ல­மைப்பு சபை உரை­யாற்ற உறுப்­பி­னர்கள் இல்லை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை மீதான ஐந்தாம் நாளுக்­கான விவா­தத்­துக்­காக கூடிய அர­சி­ய­ல­மைப்பு சபை இரண்டு நிமி­டங்­க­ளுக்­குள்­ளேயே ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. அர­சி­ய­ல­மைப்பு சபையின் தலைவர் கரு­ஜெ­ய­சூ­ரி­ய­வினால் ஆளும் எதிர்த்­த­ரப்­பினைச் சேர்ந்த பத்து உறுப்­பி­னர்­களின் பெயர்கள் வாசிக்­கப்­பட்­ட­போதும் உரை­யாற்­று­வ­தற்­காக அவர்கள் சபையில் பிர­சன்­ன­மா­கி­யி­ருக்­கா­ததன் கார­ணத்­தா­லேயே இவ்­வாறு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் …

  17. விமலின் முக்கிய சகாக்கள் சுதந்திரக்கட்சியில் இணைவு விமல் வீரவன்சவின் முக்கிய சகாக்களான மூவர் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர். தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவர் வீரகுமார திசாநாயக்க, தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க மற்றும் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் பி.பீ. குமார ஆகியோர் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டனர். இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த இவர்கள் நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொ…

  18. தொடர்­கி­றது ரயில் வேலை நிறுத்தம் கடும் சிர­மத்தில் பொது மக்கள் ரயில்வே ஊழி­யர்கள் மேற்­கொண்­டுள்ள பணிப் பகிஷ்­க­ரிப்பு ஆறா­வது நாளாக இன்றும் தொடர்­கி­றது. இதனால் பய­ணிகள் கடும் அசெ­ள­க­ரி­யங்­களை எதிர்­கொண்­டுள்­ள­துடன் க.பொ.த. சாதா­ரண தரப்­ப­ரீட்­சைக்குத் தோற்றும் மாண­வர்கள் மிகுந்த நெருக்­க­டியை எதிர்­கொண்­டுள்­ளனர். இதே­வேளை ரயில் சேவையை முன்­னெ­டுப்­ப­தனை இலக்­காகக் கொண்டு ஓய்வு பெற்­றுள்ள ரயில்வே ஊழி­யர்­களை சேவையில் இணைத்­துக்­கொள்­வ­தற்கு ரயில்வே திணைக்­களம் தீர்­மா­னித்­துள்­ளது. மேலும் ரயில் சேவையை அத்­தி­யா­வ­சிய சேவை­யாக அறி­விக்கும் வகையில் ஜனா­தி­பதி வெளி­யிட்­டுள்ள வர்த்­த­மா­னிக்கு நேற்று பாரா­ளு­மன்­றம…

  19. "யாழ்.மாவட்டத்திற்கான இன்னொரு மேல் நீதிமன்றம் வேண்டும்" யாழ்.மாவட்­டத்­திற்கு இன்­னு­மொரு மேல் நீதி­மன்றம் பருத்­தித்­து­றையில் அமைக்கப் பட வேண்டும். பருத்­தித்­துறை­யானது யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து 22 மைல்கள் தூரத் தில் இருக்­கின்­றது. புதிய மேல் நீதி­மன் றம் அமைப்­பதன் மூலம் கிளி­நொச்சி தொடக்கம் வலி­காமம்வரை நீதி நியா­யா­திக்க வலயம் அமை­யலாம் என நினைக்­கின்றேன். இந்த விடயம் குறித்து நீதி அமைச்­சுடன் கலந்­து­ரை­யா­டுவேன் என யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் தெரி­வித்தார். நீதி­ய­மைச்சின் 2 கோடியே 25 இலட்சம் ரூபா நிதி ஒதுக்­கீட்டின் கீழ் பருத்­தித்­துறை நீதி­மன்ற வளா­கத்தில் புதி­தாக நிர்­மா­ணிக்கப்­பட்ட மாடிக்­கட்­…

  20. சங்­கானை சபை மீண்­டும் தமிழ் அர­சின் கட்­டுக்­குள்! சங்­கா­னைப் பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் பத­விக்கு நான்கு ஆண்­டு­க­ளும் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சியை சேர்ந்த ஒரு­வரே நிய­மிக்­கப்­ப­ட வுள்­ளார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் ஆச­னப் பங்­கீடு தொடர்­பில் கொழும்­பில் நடை­பெற்ற பேச்­சுக்­க­ளில், யாழ்ப்­பா­ணத்­தில் புளொட் அமைப்பு போட்­டி­யி­டும் சபை­கள் தொடர்­பில் இறு­தித் தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டல்­க­ளைத் தொடர்ந்து, சுன்­னா­கம் பிர­தேச சபை புளொட் அமைப்­புக்கு வழங்­கப்­பட்­டது. மானிப்­பாய் பிர­தேச சபை­யில் முதல் இரண்டு ஆண்­…

  21. கூட்­ட­மைப்­பின் பட்­டி­ய­லில் முஸ்­லிம்­க­ள் ஐம்பது பேர்!! கூட்­ட­மைப்­பின் பட்­டி­ய­லில் முஸ்­லிம்­க­ள் ஐம்பது பேர்!! எதிர்­வ­ரும் உள்ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் பட்­டி­ய­லில் சுமார் 50 வரை­யான முஸ்­லிம்­க­ளுக்­கும் வாய்ப்பு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. மன்­னார் மாவட்­டத்­தின் முச­லிப் பிர­தேச சபை உட்­பட வடக்கு மாகா­ணத்­தில் உள்ள பல்­வேறு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கும் இந்த 50 க்கும் குறை­யாத முஸ்­லிம் வேட்­பா­ளர்­கள் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு சார்­பில் கள…

  22. முஸ்லீம் மக்களுக்கு தமிழர்களால் அநீதி இழைக்கப்படுகின்றது :சுமந்திரன்! வடக்கிலிருந்து அநியாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் நாம் அக்கறையாக செயற்படவில்லை, இது துரதிஸ்ரவசமானது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிங்களவர்கள் எமக்கு அநீதி இழைப்பதாக தமிழர் தரப்பு தெரிவித்துக் கொள்ளும் நிலையில் எம்மை விட சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு தமிழர்களால் அநீதி இழைக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்திருப்பதுடன் அந்நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றையதினம்(10); இடம்பெற்ற தமிழ் முஸ்லிம் ஐக்கிய மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந…

    • 13 replies
    • 1k views
  23. ஐ.தே.க. விரித்த வலைக்­குள் கூட்­ட­மைப்பு சிக்கி விடுமா? ஐ.தே.க. விரித்த வலைக்­குள் கூட்­ட­மைப்பு சிக்கி விடுமா? அமைச்­ச­ர­வைக்­குள் கூட்­ட­மைப்பை உள்­ளீர்ப்­ப­தற்கு ஐக்­கிய தேசி­யக் கட்சி பகீ­ர­தப் பிர­யத்­த­ னம் செய்­வ­தா­கச் செய்­தி­யொன்று தெரி­விக்­கின்­றது. மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறீ­லங்கா சதந்­தி­ரக்­கட்சி மகிந்த தரப்­பு­டன் இணைந்து கொள்­வ­தற்­கான பேச்­சு­க­ளில் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்ள குழப்­ப­மா­ன­தொரு நிலை­யில், அமைச்­ச­ரவையில் இணைந்து கொள்­ளு­மாறு கூட்­ட­மைப்­புக்கு…

  24. கொழும்பு அரசு தவறு செய்கிறது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வழங்­கும் பெயர்ப் பட்­டி­ய­லுக்­கும் இனி அரச வேலை வாய்ப்பு வழங்­கப்­ப­டும் என்று கொழும்பு அரசு அறி­வித்­துள்­ளது. சபை முதல்­வ­ரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல நாடா­ளு­மன்­றத்­தில் இத­னைத் தெரி­வித்­துள்­ளார். இது தவறு. தன்னை நல்­லாட்சி அரசு என்று கூறிக்­கொள்­ளும் ஒரு அரசு அர­சி­யல் நிய­ம­னங்­களை வழங்­கு­வது எந்­த­வ­கை­யில் சரி­யா­னது? இது அர­ச­மைப்­பின் கீழ் இலங்­கை­யின் குடி­மக்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் வழங்­கப்­பட்­டுள்ள சம உரி­மை…

  25. அரசாங்கத்தின் பாதுகாப்பினால் தான் தப்பிப் பிழைக்குமாக இருந்தால் பௌத்தம் உருப்படியான சமயமாக இருக்க முடியாது: சுமந்திரன் எம்.பி அரசாங்கத்தின் பாதுகாப்பினால் தான் ஒரு சமயம் தப்பிப் பிழைக்குமாக இருந்தால் அது ஒரு உருப்படியான சமயமாக இருக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மக்களுக்கான புதிய அரசியலமைப்பு தொடர்பில் இளைஞர், யுவதிகளுக்கு விளக்கம் அளிக்கும் கூட்டத்தில் அதிதியாக கலந்து கொண்டு இளைஞர், யுவதிகளின் கேள்விக்கு பதில் அளித்த போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.