Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போர்க்­கப்­பலை விற்­பனை செய்ய தனி ஜெட் விமா­னத்தில் வரு­கிறார் ரஷ்ய ஆயுத நிறு­வன தலைவர் இலங்கை கடற்­ப­டைக்கு ஜிபார்ட் 5.1 ரக ஆழ்­கடல் ரோந்துக் கப்­பலை ரஷ்­யா­விடம் இருந்து கொள்­வ­னவு செய்­வ­தற்­கான 135 மில்­லியன் டொலர் உடன்­ப­டிக்கை குறித்து ஆராய ரஷ்ய அரசின் பாது­காப்பு ஏற்­று­மதி நிறு­வ­னத்தின் குழு­வொன்று இலங்கை வர­வுள்­ளது. இந்தக் குழு­வினர் ஏனைய ரஷ்ய பாது­காப்பு கரு­வி­களை வழங்­கு­வது குறித்தும் பேச்­சுக்­களை நடத்­துவர் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இந்த ரஷ்ய நிறு­வனம், போர் டாங்­கிகள், சண்டை வாக­னங்கள், போர் பயிற்சி விமா­னங்கள், குண்­டு­வீச்சு விமா­னங்கள், விமா­னங்கள், உலங்கு வானூர்­திகள், கப்­பல்கள், பட­குகள்,…

  2. கோத்தாவின் கைது சாத்தியமா? http://epaper.virakesari.lk/

  3. நாட்டை சூறை­யாடும் அர­சி­யல்­வா­தி­களே மக்கள் பிரிந்­தி­ருப்­பதை விரும்­பு­கின்­றனர் : முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா ஜெ.ராஜன் நாட்­டி­லுள்ள பெரும்­பா­லான சிங்­கள பௌத்த மக்கள் இன­வா­தத்தை விரும்­ப­வில்லை. சகல மக்­களும் சம உரி­மை­யுடன் வாழ்­வ­தையே அவர்கள் விரும்­பு­கின்­றார்கள். யுத்தம் இடம்­பெற்­ற­போது யாழ்ப்­பா­ணத்தை அவர்­க­ளிடம் கொடுத்­தா­வது யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்­டு­வா­ருங்கள் என சிங்­கள மக்கள் என்­னிடம் தெரி­வித்­தனர். ஆனால், நான் தான் நாடு பிள­வு­ப­டக்­கூ­டாது என்று அதற்கு இடங்­கொ­டுக்­க­வில்லை. மேலும், நாட்டின் வளங்­களை சூறை­யாடும் குறிப்­பிட்ட சில அர­சி­யல்­த­லை­வர்­களே மக்கள் பிரிந்­தி­ருப்­பதை விரும்­பு­கின்­றார்கள். அதற்கு நா…

    • 3 replies
    • 305 views
  4. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் கூடிப் பேச்சு! உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான ஆசனப் பங்கீடு குறித்த பேச்சு இன்று(3) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமானது. யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அந்தக் கட்சியின் செயலாளர் ஆர். துரைராஜாசிங்கம், முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் சுகிர்தன், ரெலோ கட்சியின் செயலாளர் நா. சிறிகாந்தா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப…

  5. தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும்

  6. வேறு பகுதிகளிலுள்ள யானைகளால் இன்னல்களை எதிர்நோக்கும் முல்லைத்தீவு மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரம், வேறு பகுதிகளைச் சேர்ந்தோரால் சூறையாடப்படுவதாக நெடுங்காலமாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், தென் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட யானைகளால் இன்னல்களை எதிர்நோக்குவதாக முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கூறுகின்றனர். முல்லைத்தீவு மாவட்டம், சுமார் 2516.9 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டமைந்துள்ளது. இதில், 64.1 வீதம் அதாவது சுமார் 167,850 ஹெக்டயர் வனப்பகுதி என மாவட்ட செயலக தரவுகள் குறிப்பிடுகின்றன. அத்துடன், மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில், 16.9 வீதமான 44040 ஹெக்டயர…

  7. கிழக்கில் ஹசன் அலி– ரிசாத் கட்சிகள் கூட்டு உள்ளூராட்சித் தேர்தலில் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், கிழக்கு மாகாணத்தில், ஹசன் அலி தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதேவேளை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்து, ஐக்கிய சமாதான கூட்டமைப்பை உருவாக்கியுள்ள ஹசன் அலி, கிழக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தமது கட்சி போட்டியிடவுள்ள தாக தெரிவித்துள்ளார். இணைந்து போட்டியிடுவது குறித்து, சில கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாகவும், வரும் நாள்களில் …

  8. ரணில் சாட்சிக் கூண்டில் ஏறியது தவறு! ரணில் சாட்சிக் கூண்டில் ஏறியது தவறு! நான் அரச தலை­வ­ராக இருந்­தி­ருந்­தால், பிணை­முறி மோசடி விசா­ரணை ஆணைக்­கு­ழு­வின் சாட்­சிக் கூண்­டில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ரம சிங்­கவை ஏறு­வ­தற்கு அனு­ம­தித்­தி­ருக்­க­மாட்­டேன். இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார். கூட்டு எதி­ரணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பியல் நிசாந்­த­வின் நாடா­ளு­மன்ற அர­சி­யல் வாழ்க்­கை­யில் 20ஆண்­டு­களை நிறைவு செய்­தமையை முன்­னிட்டு ஏற்­பாடு செய்த நிகழ்­வில் கலந்து …

  9. கூட்­ட­மைப்­பின் கடமை உள்­ளு­ராட்­சித் தேர்­தலை நடத்­து­வ­தில் இருந்த பிரச்­சி­னை­கள் எல்­லாம் தீர்க்­கப்­பட்­டு­விட்­டன. எல்­லாச் சபை­க­ளுக்­கும் ஒரே நாளில் தேர்­தல் நடத்­தப்­ப­டும் என்­பது உறு­தி­யா­கி­விட்­டது. மாசி மாதம் இலங்­கை­யின் சுதந்­திர தினத்தை அடுத்­து­வ­ரும் முதல் சனிக்கிழ­மை­யில் தேர்­தல் நடத்­தப்­ப­ட­லாம் என்­கிற எதிர்­பார்ப்பு உள்­ளது. எனி­னும் எதிர்­வ­ரும் 27ஆம் திக­தி­தான் அது தொடர்­பான உறு­தி­யான அறி­விப்பு வெளி­யா­கும். எப்­ப­டி­யி­ருந்­தா­லும் மாசி மாதத்­தில் தேர்­தல் நடப்­பது உறுதி என்­ப­தால் கட்­சி­க­ளும் அதற்­கான பணி­க­ளில் மும்­மு­ரம் காட்­டு­கின்­றன. அண்­மை­யில் உரு­வா­கிய மகிந்த ஆத­ர­வுக் கட்சி உட்­…

  10. இரணைமடுகுளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது. இரணைமடு குளத்தின் பொறியியளாலர்கள் அலுவலகம் உள்ள கட்டடத்தில் யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் தங்களின் தேவைக்காகவும் யுத்தம் முடிவுற்ற பின்னர் இரணைமடு குளத்தினை பார்வையிடுவதற்கு பெரும் திரளான சிங்கள மக்கள் வருவதுண்டு அவர்களின் வழிப்பாட்டுக்காகவும் அமைக்கப்பட்டதாக கூறப்படும் புத்தர் சிலையே அகற்றப்பட்டுள்ளது. இரணைமடு குளத்தின் வான் கட்டுக்கு அருகில் இருந்த பொறியியலாளர் பணிமனை கட்டிடத்தை யுத்தத்திற்கு பின்னர் இராணுவத்தினர் பயன்படுத்தி வந்தனர். சில மாதங்களுக்கு முன் இராணுவத்தினர் அங்கிருந்து வெளிய…

    • 1 reply
    • 574 views
  11. ‘ஒவேன்’ கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது இலங்கையுடன் நட்புறவை ஏற்படுத்தும் பொருட்டு பிரான்ஸ் கடற்படைக்கப்பலான “ஒவேன்”, நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று(3) கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது. இந்தக் கப்பலில் அலுவலகப்பணியாளர்கள் 145 பேர் வருகைத் தந்துள்ளனர். மேலும், குறித்த கப்பல் 142 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் 600 தொன் எடையும் கொண்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஒவேன்-கொழும்பு-துறைமுகத்துக்கு-வந்துள்ளது/175-208317

  12. கொக்குவிலில் எரிபொருள் விநியோகிக்கத் தடை யாழ்ப்பாணம்-கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள டீசலில் நீர் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பிலான ஆய்வு பரிசோதனைகளை முன்னெடுக்கும் வரை இந்த எரிபொருள் நிலையத்தின் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டு சென்ற டிரக்டர் வண்டியொன்று பழுதடைந்தமையடுத்தே குறித்த எரிபொருள் நிலையம் தொடர்பில் மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதுடன்,இந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் முகாமையாளர் மற்றும் பணியாளர்களுடன் பிரதேசம…

  13. இ.தொ.காவுடன் இணையும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் பிரபா எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சேவல் சின்னத்தின் கீழ்அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்து பல இடங்களில் போட்டியிடவுள்ளது. இதுதொடர்பான வேட்பு மனு கையெழுத்திடும் நிகழ்வானது கட்சியின் பொதுச்செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் இன்று (3) கொட்டகலை சி.எல்.எப் காரியாலயத்தில் இடம்பெற்றது. கொழும்பு,கொலன்னாவை,வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்து சேவல் சின்னத்தில் போட்டியிடுவதுக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. …

  14. மஹிந்தவிற்கு உயிர் அச்சுறுத்தல் : பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை.! (ஆர்.யசி) உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பொது எதிரணியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு மேலதிகமாக படையினரை தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்காக பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நாட்டின் சகல பகுதிகளிலும் மக்கள் சந்திப்புகளை முன்னெடுத்து வருகின்றார். இந்நிலையில் தமது அணியிரனுக்கும் தனக்கும் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் ஆகவே தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை மேலும் அதிகரித்து தருமாறு அவர் தரப்பின் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள…

  15. தாமரைமொட்டில் களமிறங்கும் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின்,புனர்வாழ்வு அளிக்கப்பட்ட இளைஞர்கள் சிலர் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் கீழ் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும் என நம்பிக்கையுடன் இவர்கள் இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாக வடமத்திய மாகாணமுன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன் தெரிவித்துள்ளார். நேற்று (2) அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/தாமரைமொட்டில்-களமிறங்கும்-எல்-ரீ-ரீ-ஈ-உறுப்பினர்கள்/175-2…

  16. அமைச்சர் மனோகணேசன் மல்வத்தை பீடத்தில்.! சகவாழ்வு, தேசிய நல்லிணக்கம், புரிந்துணர்வு என்ற பட்டியல் மறைக்கப்பட்டு வடக்கே தேசிய கொடி, தெற்கே இனக்கலவரம், வெள்ளப் பெருக்கு, தேர்தல் எல்லை நிர்ணயம், மத்திய வங்கி முறி மோசடி, அமைச்சர்களின் ஊழல்… என்று புதிய புதிய பிரச்சினைகளை முன் வைத்து அதிகமான ஊடகங்கள் தேசிய நலன்களை அடகு வைக்கும் கைங்கரியத்தை செய்வதாக தேசிய நல்லிணக்கு அரச கரும மொழிகள், தேசிய கலந்துரையாடல் சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கண்டி மல்வத்தை பீட மகாநாயக்கத் தேரர் வண. திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீ சுமங்கல தேரரை சந்திந்த பின் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார். எதிர்வரும் 12ம் திகதி பண்டாரநாயக்கா சர்வதேச மாகாநாட்டு மண…

  17. சொகுசு காரில் ஆடுகள் கடத்தியவர்கள் பொலீசாரால் மடக்கி பிடிப்பு! ஊர்காவற்றுறைப் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அதிசொகுசு கார் ஒன்றில் ஆடுகளை கடத்திய கும்பலை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று(24) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது..... வேலனை ஊர்காவற்றுறைப் பகுதிகளில் நேற்று(24) அதிகாலை 4 மணி முதல் வீதிகளிலும் வளவுகளிலும் கட்டப்பட்டிருந்த 8 ஆடுகளை ஓர் கும்பல் திருட்டுத் தனமாக அதி சொகுசு காரில் கடத்தியுள்ளது. இதனை அவதானித்த ஒருவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் தேடுதல் நடாத்தினர…

    • 6 replies
    • 673 views
  18. ஆவா குழுவை இயக்குவது சுவிஸர்லாந்திலுள்ள தமிழ் அமைப்பொன்றா? ஆவா குழுவுக்கு நிதியுதவி மற்றும் அறிவுரை கிடைக்கப் பெறுவது, சுவிஸர்லாந்தில் இருக்கும் தமிழ் அமைப்பு ஒன்றின் மூலம் என, பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள ஆவா குழு தலைவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே இந்த விடயம் தெரியவந்துள்ளது. சுவிஸர்லாந்திலுள்ள குறித்த குழுவினர், இப்போதும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாகவும், அக் குழுவில் இருக்கும் இருவர் தற்போது இலங்கைக்கு வந்திருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்கள் இருவரும் மாவீரர் தின நிகழ்வுகளுக்காகவே நாட்டுக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இ…

  19. சிறப்பு வழக்­கு­களை விசா­ரிக்க ஜன­வ­ரி­யில் 3 நீதி­மன்­றங்­கள் சிறப்பு வழக்­கு­களை விசா­ரிக்க ஜன­வ­ரி­யில் 3 நீதி­மன்­றங்­கள் சிறப்பு வழக்­கு­களை துரி­த­மாக விசா­ர­ணை­செய்­ய­வென 3 நீதி­ப­தி­கள் கொண்­ட­தாக 3 நீதி­மன்­றங்­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. எதிர்­வ­ரும் ஜன­வரி மாதம் தொடக்­கம் ஆரம்­பிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு நீதி­மன்ற மற்­றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு விவ­கார அமைச்­சர் தலதா அத்­து­கோ­ரல தெரி­வித்­தார். மாத்­த­ளை­யில் 400 மில்­லி­யன் ரூபா செல­வில் அமைக்­கப்­ப­ட­வுள்ள புதிய நீதி­மன்ற கட்­ட­டத்­துக்கு அடிக்­கல் நடும் …

  20. தேர்­தல் முடி­வின் பின்­னரே தவி­சா­ளர் யார் என்­பது அறி­விப்­பு! தேர்­தல் முடி­வின் பின்­னரே தவி­சா­ளர் யார் என்­பது அறி­விப்­பு! உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லின் பின்­னரே ஒவ்­வொரு சபை­க­ளுக்­கு­மான தவி­சா­ளர்­கள் யார் என்­பதைப் பகி­ரங்­க­மாக அறி­விப்­பது என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தீர்­மா­னித் துள்­ள­தாக அறிய முடி­கின்­றது. 2011ஆம் ஆண்டு உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் ஒவ்­வொரு உள்­ளூ­ராட்சி மன்­றத்­தி­லும் கூடிய விருப்பு வாக்­கு­க­ளைப் பெறு­ப­வர்­கள் தவி­சா­ளர்­க­ளாக நிய­மிக்­கப்­ப­டு­வர் என்று தேர்­த­லுக்கு முன்­னரே அறி­விக்­கப்…

  21. மலையத்தில் தொடரும் இனவாதம் பின்னணில் யார்.? மலையகத்தை தளமாக கொண்டு செயற்படுகின்ற மிகவும் பிரபலமான ஒரு குறிப்பிட்ட ஆலயத்தில் பெருந்தோட்ட தமிழர்கள் யாழ்ப்பாண தமிழர்கள் என இரண்டு பிரிவாக வகுத்து செயற்பட்டு வருவதாக அந்த பிரதேசத்தில் வசிக்கின்ற பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றார்கள். இது தொடர்பாக தெரியவருவதாவது, கண்டி நுவரெலியா பிரதான வீதியில் இறம்பொடை பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான ஆலயம் ஒன்றிலேயே இந்த செயற்பாடுகள் நடைபெற்று வருவதாக அங்கிருக்கின்ற பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் மிகவும் சிறப்பாக அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்து செயற்பட்டு வந்த இந்த ஆலயமானது அண்மித்த காலப்பகுதியில் மலையக பெருந்…

  22. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெப்ரவரி 10 இல் நடைபெறும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு எம்.சி.நஜி­முதீன் சகல உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கு­மான தேர்­தலை எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திகதி நடத்­து­வ­தற்கு சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு தீர்­மா­னித்­துள்­ளது. எனவே அத்­தி­க­தியைப் பிர­தா­னப்­ப­டுத்தி தேர்­த­லுக்­கான ஒழுங்­குகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. மேலும் தேர்தல் செல­வி­னங்­க­ளுக்­காக கோரப்­பட்ட நிதி­யினை திறை­சேரி ஒதுக்­கி­யுள்­ள­தா­கவும் சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது. இதே­வேளை வெளி­யி­டப்­பட்ட உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்கள் தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­தலில் 40 உள்­ளூ­ராட்­சி­மன்­றங…

  23. யாழ்ப்பாணத்தில் 3 சபை­க­ளின் தவி­சா­ளர் பத­வி­க­ளை கோரு­கி­றது புளொட் யாழ்ப்பாணத்தில் 3 சபை­க­ளின் தவி­சா­ளர் பத­வி­க­ளை கோரு­கி­றது புளொட் எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில், யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 3 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் தவி­சா­ளர் பத­வி­யை­யும், ஏனைய மாவட்­டங்­க­ளில் தலா ஓர் உள்­ளூ­ராட்சி மன்­றத்­தின் தவி­சா­ளர் பத­வி­யை­யும் கோர­வுள்­ள­தாக, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளுள் ஒன்­றான புளொட் அமைப்­புத் தெரி­வித்­துள்­ளது. ஆச­னப் பங்­கீடு தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் பங்கா­ளிக் கட்…

  24. சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் ஆரம்பம்.! 2018ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று ஆரம்பமாகியது. சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடி சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது. இந்து சமயங்களின் நம்பிக்கைகளின்படி சிவனின் காலடி சுவடாக கருதப்படுவதோடு இஸ்லாமியர்கள் இதை (பாவா ஆதம் மலை) ஆதாமின் காலடி சுவடாக கருதுகின்றனர். இரத்தினபுரி பெல்மதுளை …

  25. கூட்டு அறி­விக்­கப்­பட்டு 21 நாள்­க­ளி­லேயே சுரேஷ் க.குமார் பிரிவு கூட்டு அறி­விக்­கப்­பட்டு 21 நாள்­க­ளி­லேயே சுரேஷ் க.குமார் பிரிவு சுரேஷ் பிரே­ம­ச்சந்­தி­ரன் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர்.எல்.எவ்­வும், கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் தலை­மை­யி­லான அகில இலங்­கைத் தமிழ் காங்­கி­ர­ஸும் இணைந்து பொது அணியை உரு­வாக்க எடுத்த முயற்­சி­கள் பிசு­பி­சுத்­துள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது. இரு­வ­ரும் பிரிந்தே தேர்­தலை எதிர்­கொள்­ளப் போவ­தா­க அறி­ய­மு­டி­கின்­றது. இந்­தப் பிரி­வை­ய­டுத்து, சுரேஷ் பிரே­ம­ச்சந்­தி­ரன் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர்.எல்.எவ். அணி­யி­னர், தமி­ழர் விடு­த­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.