ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
கூட்டமைப்பின் ஒற்றுமையில் பிரதமர் ரணில் அக்கறை சம்பந்தனுடன் பேசவும் விருப்பம் வெளியிட்டாராம் (ஆர்.ராம்) பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் ஒற்றுமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதீத அக் கறை கொண்டிருப் பதனால் அது குறி த்து எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுடன் தனிப்பட்ட பேச்சு வார்த்தையொன்றை முன்னெடுப்ப தற்கு கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரி டத்தில் விருப்பம் தெரிவித்துள்ளாராம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக செயற்பட்டு வருகின்ற நிலையில் தற் போது கூட்டமைப்பிற்குள் சில குழப்பமான நிலைமைகள் எழுந்துள்ளன. குறிப்…
-
- 0 replies
- 194 views
-
-
வட,கிழக்கில் 5 உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று தேர்தல் அறிவிப்பு? வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கான, தேர்தல் அறிவிப்பே இன்று வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்ளூராட்சி சபைகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையினால், 203 உள்ளூராட்சி சபைகளுக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி உடனடியாக தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எஞ்சியுள்ள, 133 சபைகளிலும், 40 உள்ளூராட்சி சபைகளுக்கான வர்த்தமானி அறிவிப்பும் திருத்தப்பட வேண்டியுள்ளது. ஏனைய 93 உள்ளூராட்சி சபைகளுக்குமே இன்று வேட்பும…
-
- 0 replies
- 232 views
-
-
தேசிய அரசாங்கத்திடம் கையேந்தும் மஹிந்த.! தேசிய அரசாங்கத்தில் உள்ள எமது உறுப்பினர்களை மீண்டும் எமக்குத் தாருங்கள். எமது ஜனாதிபதியை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கிய தேசி யக் கட்சி ஆட்சியமைக்கும் வரையில் தான் நாமும் வேடிக்கை பார்த்துக்கொண்டுள் ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். அஹுங்கல்ல,பொளிமதராராமய விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன் றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில். பொது எதிரணியுடன் பேச்சுவார்த்தை நடத்த …
-
- 0 replies
- 239 views
-
-
தியாகி திலீபனின் நினைவுத்தூபியில் இடம்பெற்ற மாவீரர் நிகழ்வு! தேசிய மாவீரர் நாளினை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைத்தூபியில் இன்று காலை 10 மணிக்கு தமிழீழ மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெருமளவானோர் பங்கேற்று மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை வழியில் இந்தியாவிடம் தீர்வுகேட்டு உணவு ஒறுப்பிலிருந்து தியாக தீபம் திலீபன் உயிர் துறந்தார்.திலீபனின் தியாகத்து இந்த நாளில் அஞ்சலி செலுத்துவது கட்டாயம் என சிவாஜிலிங்கம் தெரிவித்தார். …
-
- 0 replies
- 326 views
-
-
ராஜபக்ஷக்களை காப்பாற்றும் தேவை ஐ.தே.க.விற்கு இல்லை நல்லாட்சி அரசாங்கத்தில் ராஜபக் ஷக்களின் குற்றங்களை மூடிமறைக்கவேண்டிய தேவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒருபோதுமில்லை. ராஜபக் ஷக்கள் குறித்த வழக்குகளை முன்னெடுக்கும்போது ஒருசிலர் தடுப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். பிணைமுறி விவகாரத்தில் அக்கறை காட்டும் நபர்கள் ஏன் தாஜுதீன் விவகாரத்தில் உண்மைகளை மூடிமறைக்கின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பினர். மாத்தறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது. இன்று நாட்டில் தற்…
-
- 0 replies
- 272 views
-
-
யாழ்.தெல்லிப்பளையில் திருட முயன்ற காவல்துறை உத்தியோகஸ்தர் உட்பட இருவர் மடக்கி பிடிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.தெல்லிப்பளை பிரதேசத்தில். களவில் ஈடுபட முனைந்த காவல்துறை உத்தியோகஸ்தர் உட்பட இருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மல்லாகம் நீதிமன்றுக்கு முன்பாக செல்லும் வீதியில் உள்ள குளமன்கால் பகுதியில் அமைந்துள்ள வீட்டொன்றில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வேளை திருடும் நோக்குடன் புகுந்துள்ளனர். வீட்டு வளவுக்குள் சத்தம் கேட்டதை உணர்ந்து சுதாகரித்த வீட்டு உரிமையாளர் ‘திருடன் திருடன் ‘ என கூக்குரல் எழுப்பியதனையடுத்து வீட்டு வளவினுள் புகுந்த இருவரும் அங்கிருந்து வெளியே த…
-
- 0 replies
- 240 views
-
-
‘உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய முறை அறிமுகமாகிறது’ இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முதலாக இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில், கட்சிகளில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்களும் கட்டுப்பணம் கட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். அகில இலங்கை வை.எம்.எம். ஏ. பேரவை மற்றும் யன்ங் ப்ரென்ட்ஸ் அமைப்பு உட்பட சில அமைப்புகள் இனைந்து நடத்திய, புதிய தேர்தல் முறை தொடர்பில் மக்களை அறிவுறுத்தும் நிகழ்வு, கண்டி- மஹியாவையில் அமைந்துள்ள கிரான்ட் வரவேற்பு மண்டபத்தில் நேற்று (26) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 300 views
-
-
எம்மால் எதனையும் செய்ய முடியாது : இராணுவப் பேச்சாளர் கூறுகின்றார் (ஆர்.யசி) வடக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதுடன் பிரபாகரனின் பிறந்த தினமும் கொண்டாடப்பட்டுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளன. எனினும் எம்மால் எதையும் செய்ய முடியாது என்று இராணுவத்தின் ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரோஷான் செனவிரத்ன தெரிவித்தார். விஷேட காரணிகளுக்காக வடக்கில் இராணுவத்தை குவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். வடக்கில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது மற்றும் நேற்றைய தினம் வடக்கில் வல்வெட்டித்துறை பகுதியில் புலிக்கொடிக்கு சமாந்தரமாக மாற்றுக் கொடியொன்றை ஏற்றியமை, பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாட…
-
- 0 replies
- 319 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எதிரணி குறி (ஆர்.யசி) இணங்கினால்தான் இணைப்புக் குறித்த பேச்சு தொடரும் : சுதந்திரக்கட்சி குழுவிடம் திட்டவட்டமாக எடுத்துரைப்பு எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் இணைந்து போட்டியிட வேண்டுமானால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியினை தமக்கு வழங்க வேண் டும். அதற்கு இணக்கம் தெரிவித்தால் மட்டுமே அடுத்தகட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாட முடியும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக் குழுவினரிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான பொது எதிரணியி னர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். உள்ளூராட்சி தேர்தலில் இரு தரப்பினரும் இணைந்து போட்டியிடுவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்க…
-
- 0 replies
- 333 views
-
-
தமிழீழ வைப்பகம் திறக்கும் என காத்திருக்கும் நாகம்மா! இன்று துயிலும் இல்லத்திற்கு ஒரு வயதான அம்மா ஓடோடி வந்தார். முகம் நிறையப் புன்னகை.சுருக்கமான தோல்கள் நிறைய முதுமையின் அழகு. நாகம்மா கிளிநொச்சியில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கிறாராம். அவரது சொந்த ஊர் வல்வெட்டித்துறை. “என்ரை பிள்ளைகள் இருக்கிற இடத்திலை இந்த உயிரை விடவேணும்..” என்று திமிராகச் சொன்னார். நாகம்மாவின் வீட்டில் இரண்டு பிள்ளைகள் மாவீரர். ஏழுபேரை போரில் பலி கொடுத்தவர். “இப்ப ஒரு பிள்ளையை வளர்க்கிறன்..” என்றார். “தம்பி, நான் ஆமியைப் பார்த்து சொன்னனான்.. நீங்களும் சண்டை பிடிச்சியள். நாங்களும் சண்டை பிடிச்சம். ஆர் வெண்டது, தோத்தது எண்டுறது இருக்கட்டும். ஆனால் இதுகள் எங்கடை பிள்ளையள் எண்ட…
-
- 0 replies
- 276 views
-
-
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வாகன விபத்து இருவர் பலி! யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஏ 9 வீதி நுணாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு(26) 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பஸ்ஸூம் மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில், நுணாவில் மேற்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தையா மோகன்ராஜ்(30), நுணாவில் மத்தியைச் சேர்ந்த யோகராசா சபேஸ்குமார்(26) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். சம்பவத்தையடுத்து பஸ்ஸின் சாரதியைச் சாவகச்சேரிப் பொலிஸார் கைதுசெய்து வி…
-
- 0 replies
- 260 views
-
-
அஷ்ரப் பலியான விவகாரம் : காணாமல்போன அறிக்கையை தேடுமாறு உத்தரவு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.ஏ. அஷ்ரப் உள்ளிட்ட 14 பேர் பலியான சம்பவம் தொடர்பில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, காணாமல் போயுள்ள, முக்கிய ஆவணத்தைத் தேடுமாறு, தகவல் அறியும் உரிமை ஆணையகம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் அதன் ஆரம்பத் தலைவருமான எம்.எச்.எம். அஷ்ரப், விமான விபத்தொன்றில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில், கண்டறியவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மாயமாகியுள்ளதாகத் தகவல் அறியும் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்தே, அந்த ஆணைக்குழு மேற்கண்டவாறு உத்தர…
-
- 0 replies
- 112 views
-
-
மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் வடகிழக்கில் அனுஷ்டிக்க ஏற்பாடு.! தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிரிழந்த போராளிகளை நினைவு கூரும் மாவீரர் நாள் நிகழ்வு இன்றைய தினம் வடக்கு, கிழக்கில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் வடக்குகிழக்கு பகுதியெங்கும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒன்பது மாவீரர் துயிலுமில்லங்க ளில் இன்றைய தினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறப்பாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனைவிட கிளிநொச்சி யாழ்ப்பாணம் பகுதிகளிலும் 13 மாவீரர் துயிலும் இலலங்களில் அஞ்சலி நிகழ்வுகளுக்கு ஏற்பாடு …
-
- 0 replies
- 138 views
-
-
சீனா நம்பகமான நட்பு நாடு – இலங்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சீனா நம்பகமான நட்பு நாடு என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் முயற்சிகளில் இலங்கைக்கு சீனா பாரியளவில் உதவிகளை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் இலங்கைக்கு உதவியதாகத் தெரிவித்துள்ளார். இயற்கை அனர்த்தங்களின் போதும் இலங்கைக்கு சீனா பாரியளவில் உதவிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும் முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார் https://globaltamilnews.net/archi…
-
- 1 reply
- 378 views
-
-
நெசர்பே பிரபுவின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கப்படும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபுவின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு யுத்தக் குற்றச் செயல் தொடர்பான குற்றச்சாட்டுக்ளுக்கு பதிலளிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளநிலையில் இந்தக் குற்றறச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபுவின் கருத்துக்கு நன…
-
- 2 replies
- 290 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பு கிழக்கில் ஆரம்பம்! புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு திரட்டவும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி கொள்வதற்கான வியூகங்களை வகுப்பதற்காகவும் கிழக்கு மாகாணத்தில் நேற்று(24) முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிர பரப்புரையை ஆரம்பித்துள்ளது. கொழும்பிலிருந்து நேற்று திருகோணமலைக்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், அங்கு புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை குறித்தும், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலும் பொதுமக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் இன்று(25) அம்பாறை கல்முனையில் மக்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டார். இந்த சந்தி…
-
- 4 replies
- 456 views
-
-
தலைவர் பிரபாகரன் பிறந்த நாள்: மாவடிமும்மார் துயிலுமில்லத்தில் கொண்டாட்டம்! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 வது பிறந்த தின கொண்டாடம் மாவடிமும்மார் துயிலுமில்லத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. நாளைய தினம் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்படி மாவீரர் துயிலும் இல்லத்திலும் அனுட்டிக்கப்படவுள்ள நிலையில் பிரதேச இளைஞர்களினால் பிறந்த தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இதன் போது பிரதேச பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது. https://news.ibctamil.com/ta/internal-affairs/prabhakaran-birthday-mavadimummaar
-
- 0 replies
- 522 views
-
-
டக்ளஸுக்கு பாவமன்னிப்பு? -எஸ். நிதர்ஷன் “கடந்தகால ஆட்சியாளர்களுடன் இணைந்து தேன்நிலவு கொண்டாடிய நாடாளுமுன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது பாவமன்னிப்புக் கோரும் நிலையில் உள்ளார். அவருக்கு பாவமன்னிப்புக் கொடுக்க வேண்டுமா, இல்லையா? என்பதை, தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும்” என, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது 63ஆவது பிறந்த நாள் நிகழ்வு, வல்வெட்டித்துறையில் உள்ள அவர் பிறந்த வீடு அமைந்திருந்த காணியின் முன்னால், இன்று (26) நடைபெற்றது. இதனையடுத்து, “மாவீரர் தினங்களை அனுஷ்டிப்பதற்காக, …
-
- 1 reply
- 445 views
-
-
இலங்கை : வெளிநாடுகளிலிருந்து பெற்றோரை தேடி வரும் பிள்ளைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையிலிருந்து 1980களில் வளர்ப்பு பிள்ளைகளாக கொண்டு செல்லப்பட்டவர்கள் , தங்களுடைய உண்மையான பெற்றோரை கண்டறிவதற்காக உயிரியல் தரவு உள்ளடங்கிய மரபணு (DNA) வங்கியொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கு இலங்கை மற்றும் நெதர்லாந்து …
-
- 0 replies
- 410 views
-
-
பிரபாகரனுக்கு தமிழர்கள் பிறந்தநாள் கொண்டாடினால் , சிங்கள தேசம் சர்ச்சைகளுக்குள் மூழ்கும்… நாம் கொண்டாடும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சிங்கள தேசத்தில் பெரும் சர்ர்சையை ஏற்படும் என தெரிந்து கொண்டுதான் அவற்றை நாம் கொண்டாடுகின்றோம். என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வீடு அமைந்திருந்த காணியின் முன்பாக இன்றைய தினம் கேக் வெட்டிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , சர்வதேச நாடுகள்…
-
- 0 replies
- 553 views
-
-
‘பஸ் நிலையத்தில் அனுஷ்டிக்க ஏற்பாடு’ -எஸ். நிதர்ஷன் தென்மராட்சிப் பகுதிக்கான மாவீரர் தினம், இம்முறை சாவகச்சேரி நகர மத்தியில் உள்ள பஸ் நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக, மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. தென்மராட்சியின் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதால், இந்த வருடத்துக்கான மாவீரர் தினம், சாவகச்சேரி நகர மத்தியில் மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதன்போது, பிரதான ஈகைச்சுடரை மாவீரர் ஒருவரின் பெற்றோர் ஏற்றுவாரென்றும் இந்நிகழ்வில், தென்மராட்சியில் வசிக்கின்ற மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த வேண்டுமென்றும், ஏ…
-
- 0 replies
- 440 views
-
-
“இடைக்கால அறிக்கை தொடர்பில் கூச்சலிடுவோர் முதல் 2 பக்கங்களை வாசித்து தெளிவடையுங்கள்” இடைக்கால அறிக்கை தொடர்பில் தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்போர் அறிக்கையில் முதல் இரண்டு பக்கங்களை வாசித்து தெளிவடைய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தும் இன்றைய கல்முனைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகள் உள்ளடங்கிய ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவாக்குவதற்கான பொறுப்பை மக்கள் தமது கட்சிக்கு வழங்கியிருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய …
-
- 3 replies
- 444 views
-
-
முள்ளியவளை மாவீர் துயிலுமில்லத்தில் மாவீரர் பசீலனின் தாயார் சுடரேற்றுவார் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் ஒருவருடைய தாயார் நாளை ஈகைச் சுடரேற்றுவார் என துயிலும் இல்லப் பணிக்குழு தெரிவித்தது. முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதியில் தற்போதும் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். அந்த இடத்தின் ஒரு பகுதி படையினரால் விடுவிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில், படையினருடைய முகாமுக்கு அருகில் மாவீரர் நாளை எழுச்சியாக நினைவு கூறுவது என அந்தப் பகுதி மக்கள் முடிவு செய்தனர். குறித்த இடம் சிரமதானம் செய்யப்பட…
-
- 0 replies
- 675 views
-
-
சிங்கள ஆட்சியாளர்களை கதிகலங்கவைத்த ஈழத் தமிழ் மக்களது பாதுகாவலன் பிரபாகரன் தந்தை செல்வநாயகத்திற்குப் பின்னர் இந்த நாட்டுத் தமிழ்மக்களது தேசியத்தலைவராகப் பிரபாகரன் இருந்தார். 1983 ஆம் ஆண்டுக்குப்பின்னர் உலகத்தமிழர்களின் அடையாளமாகவும், தமிழர்களின் தலைநிமிர।்வுக்கும், பலத்திற்கும் உயர்வுக்கும் காலம் தந்த சரித்திரத் தலைவனாகவும் விளங்கிய பிரபாகரனது 63ஆவது பிறந்தநாளாகிய இன்று அவரது போரியல் சிந்தனைகள், சாதனைகள் அவரின்சிறப்புகள், தனித்துவங்கள் பற்ற।ி நினைவுகூருதல் பொருத்தமானது. ஈழத்தமிழினத்தை வழிநடத்த உருவாகிய தலைவனான பிரபாகரன் ஒரு தமிழ்த்தேசிய…
-
- 0 replies
- 299 views
-
-
வவுனியா எல்லைக் கிராமங்களில் வாழ்ந்த தமிழர்களை அங்கு மீளக் குடியமர்த்துங்கள் வவுனியா மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் 25 ஆண்டுகளாக மக்கள் மீள் குடியமராது உள்ள தமிழ் கிராம மக்கள் பெரும் பான்மை இனத்தவர்களின் ஆக்கிரப்புக்குள் வந்துவிடும் அபாயம் உள்ளது. அந்தக் கிராமங்களை முற்றாக அழியவிடாது வசதிகளை ஏற்படுத்தி அந்தக் கிராமங்களில் வாழ்ந்த தமிழ் மக்களை மீள்குடிய மரத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்ததாவது; வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உ…
-
- 0 replies
- 161 views
-