Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பில் சுனாமி : மக்கள் பெரும் பதற்றம் ; காலநிலை அவதான நிலையம் மறுப்பு மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, குருக்கள் மடம் ஆகிய பகுதிகளில் சுனாமி பீதியால் மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். களுவாஞ்சிக்குடியிலுள்ள 50 திட்டத்திலுள்ள கிணறுகளிலுள்ள நீர்மட்டம் குறைவடைந்து வருவதால் மக்கள் மத்தியில் சுனாமி பீதியேற்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிவருவதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, மட்டகளப்பு, நவலடி பகுதியிலுள்ள பாடசாலை மூடப்பட்டு அங்கிருந்து ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மணவர்கள் ஆகியோர் வெளிறேறிவருவதாகவும் செய்தியாளர் தெரிவித்த…

  2. புலிகள் விட்டுச் சென்ற எச்சங்களாக காணப்படும் சில தமிழ் அரசியல்வாதிகள் கல்­மு­னைத்­ தா­ய­கத்தின் வர­லாற்­றினைத் திரி­பு­ப­டுத்தி இன­வா­தத்­தீயை மூட்­டு­வ­தற்கு முயல்­வ­தாக குற்றம் சாட்­டிய பிர­தி­ய­மைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், தமிழ், முஸ்லிம்­களின் ஒற்­று­மையை சீர்­கு­லைப்­ப­தற்கு இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை என்றும் உறுதி­படத் தெரிவித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை 2018ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தின் மீதான நான்காம் நாள் விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், தற்­போது அம்­பாறை மாவட்­டத்தின் இத­ய­மான கல்­முனைத் தாயக பிர­தே­சத்தில் ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண சூழ்­நி­லை­கள…

  3. யாழ்.கோட்டையை இராணுவ தளமாக்க வடக்கு ஆளூநர் முயற்சி:- யாழில் தனியார் காணிகளில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை யாழ்.கோட்டைக்குள் மாற்றுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்தாக வடமாகாண ஆளூநர் தெரிவித்தார் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அதன் போது, கோட்டை தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானதே என ஊடகவியாலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கையில், கோட்டைக்குள் டச்சு போர்துக்கேய ஆங்கிலேய இலங்கை இராணுவத்தினர் மற்றும் விடுதலைப்புலிகள் நிலை கொண்டிருந்தனர். அப்போது அது தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமில்லையா ? இப்ப மாத்திரம் எப்படி சொந்தமானது. …

  4. அ’ புரம் அரசியல் கைதிகள் வழக்கு – சாட்சிகளில் ஒருவர் வவு. வரச் சம்மதம்! அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரது வழக்கின் சாட்சிகளில் ஒருவர் வவுனியா நீதிமன்றில் சாட்சியமளிக்கச் சம்மத்தித்துள்ளார் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமது வழக்கை அநுராதபுரம் மேல் நீதிமன்றிலிருந்து வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றுவதற்கு சட்டமா அதிபருக்கு கட்டளையிட வேண்டும் என்று அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் சார்பில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்தாணை மனு முன்வைக்கப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்போதே ச…

  5. அரசியலமைப்பு சபையின் பங்காளி இன்று அதனை விமர்சிப்பது வேடிக்கை விஜயதாஸவுக்கும் விக்கிக்கும் சுமந்திரன் பதில் (ஆர்.ராம்) அர­சி­ய­ல­மைப்பு சபைக்­கான யோச னையை முன்­வைத்­த­வர்­க­ளி­லொ­ரு­வரா­க வும்,வழி­ந­டத்­தல்­கு­ழுவின் அங்கத்­த­வ­ரா­க வும், இடைக்­கால அறிக்கை வரைவில் பங்­கேற்­ற­வ­ரா­கவும்,சட்­ட­வாக்­கத்தில் சிறந்த அனு­ப­வத்­தி­னையும் கொண்­டி­ருக் கும் விஜ­ய­தாஸ ரா­ஜ­ப­க் ஷவின் கூற்று வேடிக்­கை­யா­க­வுள்­ள­தாக தெரி­வித்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் அவர் அமைச்­சு­ப­த­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­மையின் பிர­தி­ப­லிப்பே இந்த எதிர்­நி­லை­யாகும் என்றும் ச…

  6. பெற்றோலில் மண்ணெண்ணெய் கலந்து கொண்டிருந்த மூவர் கலேவெலவில் அதிரடிப் படையினரால் கைது; தனக்கு தொடர்பில்லை என மஹ்ரூப் எம்.பி.தெரிவிப்பு (ரெ.கிறிஷ்­ணகாந்) எரி­பொருள் நிரப்பு நிலை­யங்­க­ளுக்கு கொண்டு செல்­லப்­படும் எரி­பொருள் பவு­ஸர்­களில் காணப்­படும் பெற்­றோலில் மண்­ணெண்ணெய் கலந்து விநி­யோ­கித்து வந்த சம்­பவம் தொடர்பில் சந்­தேக நபர்கள் மூ­வரை தம்­புள்ளை விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் கைது செய்­துள்­ளனர். கலே­வெல மகு­லு­கஸ்­வெவ பிர­தே­சத்­தி­லுள்ள பாழ­டைந்த கருங்கல் ஆலை ஒன்றில் குறித்த பசரை மறைத்து வைத்து சந்­தேக நபர்கள் இந்த வர்த்­த­கத்­தினை மேற்­கொண்டு வந்­துள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது. திரு­கோ­ண­மலை மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்ச…

    • 2 replies
    • 289 views
  7. சட்­டத்­தின் பிடி­யி­லி­ருந்து எவ­ரும் தப்­பவே முடி­யாது சட்­டம் என்­பது அனை­வ­ருக்­கும் சம­மா­னது. அதன் பிடிக்­குள் இருந்து எவ­ரும் தப்­பிக்­கக்­கூ­டாது என்­பதே எனது உறு­தி­யான நிலைப்­பா­டா­கும். தவறை மூடி­ம­றைப்­ப ­தற்­காக எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் நிறை­வேற்று அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்­த­மாட்­டேன். பிணை­முறி ஆணைக்­குழு சமர்ப்­பிக்­கும் அறிக்­கை­யின் பிர­கா­ரம் தரா­த­ரம் ­பா­ராது, குற்­ற­வா­ளி­ க­ளுக்கு எதி­ராகக் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். இவ்­வாறு திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மூத்த அமைச்­சர்­க­ளான மலிக் ச…

    • 3 replies
    • 449 views
  8. சிறிலங்காவில் தற்போதைய ஆட்சியிலும் தொடர்கின்ற தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள், பாலியல் வதைகள் தொடர்பாக, சாட்சியங்கள், ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது அசோசியேட்டட் பிரஸ். வெளிநாடுகளில் அடைக்கலம் தேடியுள்ள தமிழர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல் மற்றும், மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் ஏபி வெளியிட்ட ஆய்வு அறிக்கை அனைத்துலக மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலங்களில் சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினராலும், சிறிலங்கா படையினராலும், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள வடுக்களையும், ஏபி படங்களாக வெளியிட்டுள்ளது. ஏபி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள, சித்திரவதைக்குள்ளான சாட்சியாளர்களின் படங்கள் இவை. …

    • 0 replies
    • 397 views
  9. வடக்கு – கிழக்கு இணைப்பை எதிர்போர் முஸ்லிம்களுக்கும் எதிரிகளே ஹிஸ்புல்லாவுக்கு சரவணபவன் எம்.பி. பதிலடி வடக்கு – கிழக்கு இணைந்தால் குருதி ஆறு ஓடும் எனக் கொக்கரிப்பவர்கள் நிச்சயமாகத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம் மக்களுக்கும் விரோதிகள் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். வடக்கு – கிழக்கு இணைத்தால் குருதி ஆறு ஓடும் என்று இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அரசமைப்பு நிர்ணய சபையில் உரையாற்றியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற…

  10. அம்மாச்சியின் யாழ்.கிளைக்கு பெயர் வைத்தப்பதில் குழப்பம் வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சி­னால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வந்த அம்­மாச்சி உண­வ­கத்­தின் யாழ்ப்­பாண உண­வ­கத்துக்கு பெயர்ப் பலகை வைப்­ப­தில் குழப்­ப­நிலை தொடர்­கின்­றது. வடக்கு மாகா­ணத்­தில் இது­வரை கால­மும் முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி, வவு­னியா ஆகிய மாவட்­டங்­க­ளில் அம்­மாச்சி உண­வ­கம் ஆரம்­பிக்­கப்­பட்டு மக்­கள் மத்­தி­யில் பிர­பல்­ய­மாக இயங்கி வரு­கின்­றது. இந்த நிலை­யில் யாழ்ப்­பாண மாவட்­டத்­தி­லும் அம்­மாச்சி உண­வ­கம் ஆரம்­பிப்­ப­தற்­கான முயற்­சி­கள் எடுக்­கப்­பட்டு திரு­நெல்­வே­லி­யில் அமைந்­துள்ள விவ­சாயப் பயிற்சி நிலைய வளா­கத்­தி…

    • 3 replies
    • 588 views
  11. கிராமத்துக்குள் புகுந்த யானை கூட்டத்தால் மக்கள் அச்சம் : வீடுகள் சேதம் வவுனியா, ஓமந்தை, புதிய வேலர் சின்னக்குளம் கிராமத்தினுள் புகுந்த யானைக்கூட்டத்தின் அட்டகாசத்தால் வீடு சேதமடைந்துள்ளதுடன் சுமார் 30 தென்னை மரங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் அண்மைக்காலமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் யானைகளின் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் பல்வேறு இடையூறுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக பல இடங்களில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் யானை வேலி அமைக்கப்பட்ட போதிலும் இன்றும் பல கிராமங்கள் யானையின் அச்சுறுத்…

  12. அரசியல்வாதிகளுக்காக போர்க்குற்றங்களில் ஈடுபட்டது இராணுவம் – சிறிலங்கா அதிபர் ஒப்புக்கொண்டார் போரில் சிறிலங்கா படையினர் சிலர் போர்க்குற்றங்களை இழைத்தனர் என்பதை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒப்புக் கொண்டுள்ளார் என்று பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. அரசியல்வாதிகளின் உத்தரவின் பேரில், சில படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக, சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் அவர், “உங்கள் மனசாட்சிக்கு ஏற்ப, நீங்கள் சிலவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வெளியே சில விடயங்கள் இருந்தன. அரசியல்வாதிகளுக்காக இரா…

    • 8 replies
    • 692 views
  13. ஐ.நா.வின் பொதுச்செயலாளரை சந்தித்த சந்திரிக்கா முன்னாள் ஜனாதிபதியும்,தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க செயலாளர் அலுவலகத்தின் பணிப்பாளருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அட்டோனியோ குட்டரஸை சந்தித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க செயலாளர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்போது நல்லிணக்க செயற்பாடுகளை பலப்படுத்துவதற்காக அரசினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் பணிகள் உள்ளிட்டவை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினால் ஐ.நாவின் பொதுச்செயலாளருக்கு தெளிவுப்படுத்…

  14. 1990ம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்ட முசலிப்பிரதேச முஸ்லிம் மக்கள் யுத்தம் முடிந்ததன் பின்பு மீண்டும் தமது தாயாக பூமியில் மீள் குடியேறிவருகின்றனர். முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான வெள்ளிமலை கிராமத்தை அரிப்புக்கு சொந்தம் என எல்லை போட்டு அங்கு கோவில் அமைக்கும் வேலையினை ஆரம்பித்துள்ளனர். இது தடுக்கப்பட வேண்டும் பிரதேச செயலகத்தில் நடந்த கூட்டத்தில் இந்த இடம் வெள்ளிமலை கிராம மக்களுக்கு சொந்தம் என பிரதேச செயலாளர் தெளிவாக எடுத்து சொல்லியும் அதை பொருற்படுத்தாமல் தமிழ் சகோதரர்கள் அத்துமீறி இடத்தை அபகரிப்பது சரியா. இந்த இடத்தில் கோவில் அமைக்க வேண்டிய எந்த தேவையும் அவர்களுக்கு இல்லை அவர்கள் அமைப்பது முஸ்லிம்களுக்கு சொந்தமான இடத்தை அபகரிக்கவே தவிர வேறுகாரணம் ஒன்…

  15. வட மாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்! தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ச்சியான போராட்டங்களினை முன்னெடுத்துவரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சற்றுமுன்னர் வட மாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டனா். http://newuthayan.com/story/46976.html

  16. வழமைக்கு மாறாக… மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமைக்கு மாறாக இன்று (15) அதிகாலையிலிருந்து பொழது புலரும் வரை பனி மூட்டம் நிலவியது. ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி உள்ளிட்ட நகரப் பகுதிகளில் நிலவிய இந்தப் பனி மூட்டத்தால் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் சுமார் 30 மீற்றர் தூரத்துக்கப்பால் வீதி தெளிவில்லாத நிலைமை இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு வெளிச்சத்துடன், மிகுந்த அவதானமாகப் பயணிக்க வேண்டியிருந்தது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் காடு சார்ந்த வயற் பிரதேசங்களில் நிலவிய பனி மூட்டம். பொழுது புலர்ந்த பின்னும் நீண்ட நேரம் நீடித்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். வழமைக்கு…

  17. யாழ் - கொக்குவில் தொழிநுட்பக்கல்லூரி மாணவ குழுக்களிடையே மோதல் : 4 பேர் படுகாயம்! யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரி மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 4 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்றையதினம் கல்லூரி வளாகத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.... தொழிநுட்பக்கல்லூரியில் நேற்றைய தினம் செவ்வாய் கிழமை (14-11-2017) பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வு முடிவடைந்து மாணவர்கள் வெளியில் வந்த வேளை இரு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. குறித்த மோதலில் மாணவன் ஒருவரை பிறிதொரு கற்கை நெறி மாணவன் தலைக…

  18. ’போர்க் குற்றச்சாட்டுகளைப் பற்றிக் கவலையில்லை’ இலங்கைக்கு வேண்டுமானதை கொடுப்போம் என்கிறது சீனா மஹிந்த விசேடமானவர் அல்லர் எனவும் அறிவிப்பு - பெய்ஜிங்கிலிருந்து சந்துன் ஏ. ஜயசேகர இலங்கைக்கு வழங்கும் நிதி உதவிகள் தொடர்பாக, பின்னிணைப்புகள் எவற்றையும் சீனா கொண்டிருக்காது என்று உறுதியளித்த சீன வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, மனித உரிமைகள் விசாரணைகளையோ அல்லது போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களையோ, முன் நிபந்தனைகளாகச் சேர்க்காது எனவும் உறுதியளித்துள்ளது. கலாசார, ஊடக பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஊடகவியலாளர்க…

  19. '' ஹர்ஷவை ஜெனி­வா­வுக்கு அனுப்­பு­வதை ஏற்க முடி­யாது '' (நமது நிருபர்) மனித உரிமைகள் பேர­வையில் இல ங்கை தொடர்­பாக முன்­வைக்கும் குற்­றச் சாட்­டுக்­களை தகர்க்க இந்த அர­சாங் கம் எந்த வித­மான முறையான உபா­யங் களையும் இது­வரை மேற்­கொள்ள வில்லை. அமெ­ரிக்­காவின் கட்­ட­ளை­களை மறை­மு­க­மாக நிறை­வேற்றும் வகை­யி­லேயே செயற்­ப­டு­கின்­றது என தேசிய ஒருங்­க­மைப்பு ஒன்­றி­யத்தின் பிர­தி­நிதி கலா­நிதி குண­தாச அம­ர­சே­கர தெரி­வித்தார் . ஜெனிவா மனித உரிமை பேர­வையில் ஆரம்­ப­மா­கி­யுள்ள 28ஆவது பூகோல காலக்­கி­ரம மீளாய்வு அமர்வில் இன்று இலங்கை தொடர்­பான விட­யங்கள் மீளாய்வு செய்­யப்­பட உள்­ளன. இக் கூட்­டத்­தொ­ட­ரிற்கு இலங்கை சார்பில் பிரதி அமைச்சர் ஹர்ஷ…

  20. நிதி அமைச்­ச­ரின் பிரே­ர­ணை­யினால் அமைச்­ச­ர­வையில் சர்ச்சை கப்பல் நிறு­வன முக­வர்­க­ளாக வெளி­நாட்­ட­வர்கள் (நமது நிருபர்) கப்பல் நிறு­வன முக­வர்­க­ளாக வெளி­நாட் ட­வர்கள் செயற்­ப­டு­வ­தற்கு அனு­மதி வழங்க வேண்டும் என்ற பிரே­ரணை அமைச்­ச­ர­வை யில் நேற்று சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து பெரும் சர்ச்சை நிலை ஏற்­பட்­டது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் அமைச்­ச­ரவைக் கூட்டம் நேற்று முற்­பகல் நடை­பெற்­றது. இதன்­போது நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர கப்பல் நிறு­வன முக­வர்­க­ளாக வெளி­நாட்­ட­வர்கள் முத­லீ­டு­களை மேற்­கொள்­வ­தற்கு அனு­மதி அளிக்­கப்­ப­ட­வேண்டும் என்ற பிரே­ர­ணையை சமர்ப்­பித்­துள்ளார்.…

  21. எரி­பொருள் தட்­டுப்­பாட்டு விவ­கா­ரத்தால் அமைச்­ச­ர­வையில் தொடர்ந்தும் சர்ச்சை குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் விசா­ரணை வேண்டும் என்று அமைச்சர் அர்­ஜுன கோரிக்கை (நமது நிருபர்) நாட்டில் ஏற்­பட்ட எரி­பொருள் தட்­டுப்­பாட்­டுக்கு கார­ண­மான பின்­ன­ணியைக் கண்­ட­றி­வ­தற்கு குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரின் விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும். இதற்­கான நட­வ­டிக்­கை­யினை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற்­கொள்­ள­வேண்டும் என்று பெற் றோ­லிய வளத்­துறை அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க அமைச்­ச­ர­வையில் கோரிக்கை விடுத்­துள்ளார். எரி­பொருள் தட்­டுப்­பாடு குறித்து பெற்­றோ­லிய வளத்­துறை அமைச்சர் முன்னாள் அமைச்­சர்­களை குற்­றம்­சாட்­டி­யமை தொட…

  22. மஹிந்த-வின் கூட்டத்தில் திடீரென கலந்துகொண்ட சுசில் பிரேம்ஜயந்த இரண்டு தரப்பையும் இணைப்பதற்கு சமரச முயற்சி (ரொபட் அன்டனி) எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தரப்பையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பையும் இணைத்து களமிறக்குவதற்கான தீவிர முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த திடீரென கலந்து கொண்டு சமரச முயற்சிகைள முன்னெடுத்திருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டு எதிரணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கூ…

  23. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக மாணிக்கம் உதயகுமார் நியமனம் எம்.எஸ்.எம்.நூர்தீன், வ.துசாந்தன் மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக மாணிக்கம் உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த மாணிக்கம் உதயகுமார், 16 வருடங்கள் பிரதேச செயலாளராகக் கடமையாற்றியுள்ளார் என்பதுடன், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளராகவும் கடமையாற்றி, மட்டக்களப்பு மாநகரத்தில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளார். அத்தோடு, கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும் கடமையாற்றினார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தகமையைப் பெற்ற இவரை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிப்பதற்கு, அமைச்…

  24. இணைவு சாத்­தி­ய­மில்லை : பிரிவே நிரந்­தரம் என்­கி­றது கூட்டு எதிர்க்­கட்சி கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் உறுப்­பி­னர்­களை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இணைந்­து­கொள்­ளு­மாறு அக்­கட்சி அழைப்பு விடுத்­துள்­ளது. எனினும் அக்­கட்சி ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் பங்­கு­தா­ர­ராக இருக்­கும்­வ­ரையில் தாம் அதில் இணைந்­து­கொள்­ளப்­போ­வ­தில்லை என ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று கொழும்­பி­லுள்ள ஸ்ரீவ­ஜி­ரா­ஷர்ம பெளத்த நிலை­யத்தில் நடை­பெற்­றது. அந் நிகழ்வில் கலந்­து­ …

  25. புலிகளும் ஜே.வி.பியினரும் யுத்தம் செய்யவில்லை. கிளர்ச்சியே செய்தனர். – சி.வி. விடுதலைப் புலிகளின் வன்முறையும் ஜே.வீ.பியின் வன்முறையும் நாட்டில் நடந்த இரு கிளர்ச்சிகளேயொழிய யுத்தம் அல்ல. ஆகவே கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டுவந்ததும் இராணுவம் தமது முகாம்களுக்குச் சென்றுவிட வேண்டும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சித் தேர்தல்களைத் தமிழ்ப் பிரதேசங்களில் மட்டும் வைக்க அரசாங்கம் உத்தேசித்திருப்பதாகவும் இது பொதுமக்கள் வாக்கெடுப்புக்கு முன்னர் தமிழ் மக்களின் மனோநிலையைக் கைபிடித்துப் பார்க்கும் ஒரு கைங்கரியம் என்றும் சிலரால் கூறப்படுகின்றதே. உங்கள் கருத்தென்ன? எனும் கேள்விக்கே அவ்வாறு பதில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.