ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
மாகாணங்களுக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட வேண்டியது அவசியம் 13ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாணங்களுக்கு பூரண அதிகாரம் வழங்கப்படவேண்டும். அத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்படுமானால் மாகாண அதிகாரங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும். மேலும் 83ஜூலை கலவரம் ஜே.ஆரின் கட்டுப்பாட்டை மீறி இடம்பெற்றதொன்று. என்றாலும் அதனை கட்டுப்படுத்த முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதமை அவர் செய்த தவறாகும் என நாட்டின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் பேரனும் சூரிய மின்சக்தியை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவரும் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்…
-
- 0 replies
- 329 views
-
-
இடைக்கால அறிக்கை மீதான எதிர்ப்பும் அரசின் நிலைப்பாடும் புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை குறித்து அரசியல் யாப்பு சபையான பாராளுமன்றத்தில் இன்று முதல் மூன்று தினங்கள் விவாதம் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதிவரை மூன்று தினங்கள் தொடர்ச்சியாக இடைக்கால அறிக்கை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்த விவாதத்தை அடுத்தே புதிய அரசியலமைப்புக்கான இறுதி வரைபு தொடர்பில் அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவானது ஆராயவுள்ளது. புதிய அரசியல்யாப்புக்கான இடைக்கால அறிக்கையானது கடந்த மாதம் 21 ஆம் திகதி அரசியல் யாப்பு சபையான பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இடைக்கால அறிக்கை ச…
-
- 0 replies
- 313 views
-
-
அரசியல் அமைப்பு குறித்து சர்வகட்சி, சர்வமத மாநாடு : ஜனாதிபதி புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் அங்கத்துவத்துடனான சர்வகட்சி மற்றும் மதத்தலைவர்கள் உள்ளடங்கிய சர்வமத மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பாக காணப்படும் சில தவறான அபிப்பிராயங்களை நீக்கும் பொருட்டு எதிர்காலத்தில் 3 படிமுறைகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். அதற்கேற்ப பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகலரது பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி மாநாட்டினை நடாத்துதல், சர்வ சமய தலைவர்களின் பங்குபற்றுதலுடன் சர்வ மத …
-
- 0 replies
- 284 views
-
-
கிளிநொச்சியில் தமிழ்த்தேசிய சனநாயக போராளிகள் கட்சியின் அங்குரார்பண நிகழ்வு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் இன்று(30) புதிதாக தமிழ்த்தேசிய சனநாயக போராளிகள் கட்சி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. கிளிநொச்சியில் உள்ள பாரதி தனியார் விடுதியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இரண்டு மாவீர்களின் தாயொருவா் சுடரேற்றி வைக்க தொடர்ந்து அருட்தந்தை மற்றும் தமிழ்த்தேசிய சனநாயக போராளிகள் கட்சியின் செயலலாளர் மற்றும் தலைவா் ஆகியோh் விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். ஏற்கனவே ஜனநாயக போராளிகள் கட்சி இயங்கி வருகின்ற நிலையில் இன்று புதிதாக தமிழ்த் தேசிய சனநாயக போராளிகள் கட்சி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பல முன்ன…
-
- 3 replies
- 1k views
-
-
யு .எச் ஹைதர் அலி இலங்கையின் வடமாகாண முஸ்லிம் சமூகம் 1990ம் ஆண்டு விடுதலைப்புலிகள் மூலம் வெளியேற்றி 27 வருடத்தை எட்டி விட்டது. 1990 ஆண்டில் ஏற்பட்ட இந்த கசப்பான சம்பவங்கள் முஸ்லிம்கள் மனதில் ஆறாவடுக்களாகப் பதிந்து விட்டன. அவ்வாண்டின் ஒக்டோபர் இறுதி இரு வாரங்களுக்குள் வட மாகாண முஸ்லிம்களின் வாழ்க்கை ஆட்டம் கண்டது. ஆணி வேர் பக்க வேரின்றி, ஒட்டு மொத்த வட மாகாண முஸ்லிம்களும் ஆயுததாரிகளால் பிடுங்கி எறியப்பட்டனர். வெளியேற்றம்-சாவகச்சேரி 1990 ஆம் ஆண்டு செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் பல முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டனர். இவ்வாறு பலர் அச்சுறுத்தப்பட்ட நிலையில், 800 வருடங்களுக்கு மேல் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான வரலாற்று ஆதாரங்களைக் கொண்ட சாவகச்…
-
- 8 replies
- 1.2k views
-
-
வடமாகாண மரநடுகை மாதம் நவம்பர் ஆர்ம்பம் வடமாகாண மரநடுகை மாதம் எதிர்வரும் 1 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில், மன்னார் மாவட்டம் திருக்கேதீஸ்வரம்- சிவபுரம் கிராமத்தில் எதிர்வரும் 1 ஆம் திகதி மாகாண மரநடுகை மாதம் ஆரம்பிக்கப்படும் என வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் கூறியுள்ளார். வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக இன்று மாகாண விவசாய அமைச்சு அலுவலகத்தில் நடைபெ ற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். வருடாந்தம் அனுட்டிக்கப்படும் மரநடுகை மாதம் எதிர்வரும் 1 ஆம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம் மாதத்தில் மாகாண விவசாய அமைச்சினால் பல்வேறு மரநடுகை செயற்…
-
- 0 replies
- 366 views
-
-
மாவீரர்களை நினைவுகூர அனைவரும் தயாராகுங்கள் FacebookTwitterPinterestEmailGmailViber தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை உவந்தளித்த புனிதர்களாகிய மாவீரர்களை நினைவுகூருவதற்காக எதிர்வரும் நவம்பர்-27 மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்கு இப்போதே தயாராகுமாறு கிளிநொச்சி மாவட்ட மாவீரர் பணிக்குழு அழைப்பு விடுத்துள்ளது. கிளிநொச்சி மாவீரர் பணிக்குழுவின் செய்தியாளர் சந்திப்பு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை முன்பாவுள்ள இடத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அங்கு பணிப்புழு இவ்வாறு அழைப்பு விடுத்தது. கிளிநொச்சி மாவட்ட மாவீரர் பணிக்குழுவின் தலைவர் சுப்பிரமணிய…
-
- 1 reply
- 863 views
-
-
இந்தியா மகாராஷ்டாவில் மகிந்தவுக்கு வரவேற்பு : படங்கள் இந்தியா மகாராஷ்டா மாநிலத்தில் அவுரங்காபாத்தில் நடைபெறும் பௌத்த மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக அங்கு சென்றுள்ள முன்னாள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அங்கு விசேட பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் நேற்று மாலை அந்த மாநாட்டில் விசேட உரையை நிகழ்த்தியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. -(3) http://www.samakalam.com
-
- 0 replies
- 421 views
-
-
எதிர்கட்சித் தலைவர் பாராளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக சிவசக்தி ஆனந்தன் எம்.பி சபாநாயகரிடம் முறைப்பாடு எதிர்கட்சித் தலைவர் தனது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறுவதாக குற்றம் சாட்டியுள்ள வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இது குறித்து சபாநாயகரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் அக்டோபர் மாதம் 30, 31 மற்றும் நவம்பர் 1ஆம் திகதிவரை நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு தமது கருத்தைத் தெரிவிப்பதற்குத் தமக்கு நேரம் ஒதுக்கித்தருமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான ந.சிவச…
-
- 0 replies
- 357 views
-
-
ஓர் இரவுக்குள் வெறிச்சோடியது யாழ். மாவட்டம் FacebookTwitterPinterestEmailGmailViber ஈழத்தமிழ் மக்கள் தமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் இரண்டு இடப்பெயர்வுகளை அனுபவித்திருந்தனர். இவை சாதாரணமானவை அல்ல. அவை பயங்கரமானவை. கொடூரமானவை. காலத்தால் மறக்க முடியாதவை. தங்களது உரிமைப் போர் காரணமாக விடுதலைப் புலி களின் ஆயுதப் போராட்டம் 1983இல் ஆரம்பமானது முதல் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்ததுவரை தமிழ் மக்கள் இழந்தவைகள் ஏராளம். அம்மையாரின் ஆட்சியிலேயே இடம்பெற்றது இடப்பெயர்வு சமாதானப் புறாவாக தன்னை இனங்காட்டிக் கொண்ட சந்திரிகா அம்மையாரின் ஆட்ச…
-
- 1 reply
- 921 views
-
-
யாழ் பல்கலையில் கதவடைப்புப் போராட்டம் FacebookTwitterPinterestEmailGmailViber தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லையெனத் தெரிவித்து, யாழ். பல்கலைக்கழகத்தில் கதவடைப்புப் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மூன்று அரசியல் கைதிகளும் கடந்த 35 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில், அரச தலைவர் விரைவில் தீர்வை…
-
- 2 replies
- 720 views
-
-
மலையக வீடமைப்புத் திட்டத்தில் திருப்தி கண்டதால் இந்தியப் பிரதமர் 10 ஆயிரம் வீடுகளை வழங்கினார் அட்டனில் இடம்பெற்ற காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் பிரதமர் ரணில் (மஸ்கெலியா, அட்டன், பொகவந்தலாவை, நோட்டன் பிரிட்ஜ் நிருபர்கள்) மலையக மக்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை அமைச்சர் திகாம்பரம் சிறந்த முறையில் மேற்கொண்டு வருகின் றார். அதில் திருப்தி கண்டதால் தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேலும் 10 ஆயிரம் வீடுகளை வழங்க முன்வந்துள்ளார் என ஐ.தே.க. தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று அட்டன் டன்பார் மைதானத்தில் இடம்பெற்ற காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து க…
-
- 0 replies
- 354 views
-
-
விவசாய ஆய்வு மாநாடு அடுத்த மாதம் கிளிநொச்சியில் FacebookTwitterPinterestEmailGmailViber 66 ஆராய்ச்சிக் கட்டுரைகளுடனான உலர் வலய விவசாயம் தொடர்பான 3ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் மற்றும் 2ஆம் திகதிகளில் அறிவியல் நகர், கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாறிவரும் காலத்தின் தேவை கருதி ‘‘நீடித்த நிலைபேறுகையான விவசாய உற்பத்தித் திறனை நோக்கிய புதுமைகள்’’ (Innovation towards sustainable agricultural productivity) எனும் தொனிப் பொருளில் இந்த ஆராய்ச்சி…
-
- 0 replies
- 337 views
-
-
உள்ளூராட்சி தேர்தல் குறித்து ஆராய 4 ஆம் திகதி மீண்டும் கூட்டம் புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கொள்கை ரீதியான தீர்மானமொன்று எடுக்கப்பட வேண்டுமென பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப். வலியுறுத்தி வந்திருந்த நிலையில் நடைபெற்றிருந்த ஒருங்கிணைப் புக் குழு கூட்டத்தில் எவ்விதமான தீர்மானங்களும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இவ்வாறான நிலையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை முகங்கொடுப்பதற்காக கூட்டமைப்பிற்குள் இணக்கப்பாடுகளை எட்டுவதற்காக எதிர்வரும் நான்காம் திகதி சனிக்கிழமை மீண்டும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு…
-
- 1 reply
- 310 views
-
-
வழக்கை நீர்த்துப்போக வைக்கவே தனிக் குழு FacebookTwitterPinterestEmailGmailViber அரியாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னால் உள்ள உண்மையான விவரங்க ளைத் – திசைதிருப்பி வழக்கை நீர்த்துப்போக வைப்பதற்காகவே கொழும்பிலிருந்து தனிக் குழு களமிறக்கப்பட்டுள்ளதான குற்றச்சாட்டை மறுத்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், வித்தியா கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கைகளை விரைவுபடுத்தியதைப் போன்று, இந்த வழக்கிலும் விசாரணைகளைத் துரிதப்படுத்தவே குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரிடம் விசாரணை கள் ஒப்படைக்கப்பட்டன என்று தெரிவித்தார். அரியா…
-
- 0 replies
- 615 views
-
-
துணை அமைச்சர் விஜயசேகர பதவி நீக்கம் இலங்கையில் மற்றுமொரு துணை அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விளம்பரம் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார துணை அமைச்சரான துலிப் விஜயசேகர பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவரது பதவி நீக்கம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது. கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்வாகியிருந்தார். துணை அமைச்சர் பதவி வகித்த இவர், அண்மைக்காலமாக அரசாங்கத்தை விமர்சித்தும் கூட்டு எதிரணிக்கு சாதகமான முறையிலும் கருத்துக்களை வெளியிட்டு வந்ததாக கூ…
-
- 1 reply
- 334 views
-
-
தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிராக போராட்டங்கள் பல நடத்தியுள்ளனரே தவிர நாட்டுக்கு எதிராக போராட்டங்களை நடத்தவில்லை "தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிராக போராட்டங்கள் பல நடத்தியுள்ளனரே தவிர நாட்டுக்கு எதிராக போராட்டங்களை நடத்தவில்லை" என தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெருந்தோட்ட சமுதாயத்திற்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது கட்டமாக 2,864 காணியுறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஹட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்ற போது காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். இந் நிகழ்வில் கலந்து கொண்டு யந்த கருணாதிலக்க தொடர்ந்தும் உரையாற்றுகையில், "இந்த ந…
-
- 0 replies
- 143 views
-
-
கலைக்கப்பட்டது சைட்டம் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி இன்று கலைக்கப்படுவதுடன், அதனை சட்ட ரீதியாக இலாபம் ஈட்டாத நிறுவனமாக மாற்றுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அரச தகவல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த நிறுவனம் உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிர்வாகத்தின் கீழ் கண்காணிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/26422
-
- 1 reply
- 270 views
-
-
‘பூமியதிர்வில் மூழ்க வேண்டும்’ “மக்களின் பணத்தை நாசமாக்கின், நாடாளுமன்றத்துக்கு, யாராவது மேலேவந்து குண்டுவீசாவிடின், பூமியதிர்ச்சி ஏற்பட்டு, நாடாளுமன்றமே மூழ்க வேண்டும்” என்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். புத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இந்த அரசாங்கத்துக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அவ்வாறு பெரும்பான்மை இல்லாத அரசாங்கம், நாடாளுமன்றத்தின் விருப்பமின்றிச் செயற்படுவதற்கு, மக்கள் வாக்களிக்கவில்லை” என்றும் அவர் குறி…
-
- 0 replies
- 174 views
-
-
இடைக்கால அறிக்கை குறித்த 3 நாள் விவாதம் இன்று ஆரம்பம் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதற்காக நேரெதிர் நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கும் அனைத்து தரப்புக்களும் அவசரமான தயார்ப்படுத்தல்களுடன் விவாதத்தில் பங்கேற்கின்றன. இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று காலை 9மணியிலிருந்து பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாடுகளுக்காக 20…
-
- 0 replies
- 288 views
-
-
ஓமந்தையில் விபத்து : 24 பேர் படுகாயம் வவுனியா, ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 24 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், இச் சம்பவம் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஓமந்தைப்பகுதியிலிருந்து வவுனியாவிலுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தொன்றும் பால் கொள்வனவிற்காகச் சென்ற கொள்கலன் வாகனம் ஒன்றுமே விபத்திற்குள்ளாகியுள்ளது. ஓமந்தை பனிக்கர்நீராவியடி பகுதியில் இருந்து வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்றபோதே இவ் விபத்து சம்பவித்துள்ளது.…
-
- 0 replies
- 293 views
-
-
பாறுக் ஷிஹான்- யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள்குடியேறிய முஸ்லீம் மக்கள் அரசினால் வழங்கப்படும் வீடமைப்பு விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து போராட்டம் ஒன்றினை யாழ் மாவட்ட செயலக வாயிலில் நடாத்தினர். யாழ் முஸ்லிம் சமூகத்தினரின் ஏற்பாட்டில் இன்று(26) வியாழக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணிவரை இவ்வடையாள சத்தியாக்கிரகப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த வீட்டுத்திட்டத்தில் தமக்கு பல்வேறு காரணங்களை காட்டி இறுக்கமான நிபந்தனைகளை அரச இயந்திரங்கள் மேற்கொள்வதாக தெரிவித்தே இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதன் போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பின்வருமாறு தமது கருத்துக்களை முன்வைத்தனர். அதாவது மீள்குடியேற்ற செயலணியின் மூலம் 200 வீடு…
-
- 17 replies
- 1.5k views
-
-
யாழ் பல்கலைக்கழக சமூகம் நாளையிலிருந்து கதவடைப்பு போராட்டம் நடத்தவுள்ளது! அரசியற் கைதிகளின் போராட்டத்திற்கு உரிய தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் நாளைமுதல் காலவரையறையற்ற கதவடைப்புப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளையிலிருந்து பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா செயற்பாடுகள் முற்றிலும் ஸ்தம்பிதமடையும் வகையில் பிரதான வளாகத்தின் அனைத்து வெளிப்புறக் கதவுகளும் இழுத்து மூடப்படவுள்ளதாக தெரியவருகிறது. அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணா நிலைப் போராட்டத்தினை முன்னெடுத்துவந்த மூன்று அரசியற்கைதிகள், தமது வழக்கினை தமிழ் பிரதேச நீதிமன்றம் ஒன்றுக்கு மாற்றவேண்டும் என்ற …
-
- 0 replies
- 277 views
-
-
அச்சுறுத்தும் பௌத்த பீடங்கள் http://epaper.virakesari.lk
-
- 0 replies
- 341 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (29-10-2017)
-
- 0 replies
- 496 views
-