Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆதரவாளர்களால் நஸீரின் இல்லம் முற்றுகை அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீரின் இல்லத்தை இன்று (23) காலை முற்றுகையிட்டனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமால் வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்றப் பிரதிநிதியைத் தராமல் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்வது, அட்டாளைச்சேனை பிரதேச மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றும் செயல் எனத் தெரிவித்தே, அவர்கள் இவ்வாறு முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துரைத்த ஏ.எல்.முஹம்மட் நஸீர், “தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பிரதிந…

  2. இனத்துவேசத்தை பேசும் சில தமிழ் அரசியல் தலைவர்கள் வட கிழக்கு இணைப்பதற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கின்ற முஸ்லிம்களுடைய வாக்குகளை என்ன மனநிலையில் கேட்க முடியும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திக்கோடை தும்பாலை சிறுகல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு கூரைத்தகடு வழங்கும் நிகழ்வு தும்பாலை பால முருகன் ஆலய முன்றலில் இடம்பெற்ற போது உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- மட்டக்களப்பு மாவட்டத்தில் சில தமிழ் அரசியல் தலைவர்கள் இன ரீதியாக அல்லது தமிழ் முஸ்லிம் உறவு ரீதியாக மிகுந்த துவேசத்த…

    • 0 replies
    • 502 views
  3. வவுனியாவில் 10 ஊடகவியலாளர் உட்பட 44 பேருக்கு இரத்தின தீப விருது வழங்கி வைப்பு வவுனியா மாவட்டத்தில் பத்து ஊடகவியலாளர்கள் உட்பட 44 பேருக்கு இரத்தினதீப தேசிய சமூக விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று (21) வடக்கு ஊடக கல்வி கல்லூரியின் நிறுவனர் அ. நபீஸ் தலைமையில் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. மலையக கலைகலாசார சங்கம் வழங்கிவரும் சமூக சேவையாளருக்கான இரத்தின தீப தேசிய சமூக விருதுகள் ‘வடக்கு ஊடக கல்வி கல்லூரியின்’ ஏற்பாட்டில் வவுனியா மாவட்டத்தில் சமூக நலன்கொண்டு ஊடகத்துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களான பொ.மாணிக்கவாசகம், ந.கபில்நாத், சு.வரதகுமார், கே.வசந்தரூபன், எம்.ஜி.ரட்ணகாந்தன், எஸ்.கஜேந்திரகுமார் மற்றும் சிங்…

    • 3 replies
    • 759 views
  4. துயி­லு­ம் இல்­லங்­க­ளில் ராணு­வத்­தி­னர் நடத்தை பெற்­றோ­ரின் நெஞ்­சில் மிதிப்­ப­தா­க­வே­யுள்­ளது மாற்று நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அரச தலை­வ­ரி­டம் கோரிக்கை Share வடக்கு மாகா­ணத்­தில் உள்ள பல துயி­லும் இல்­லங்­க­ளில் தமது பிள்­ளை­க­ளின் கல்­ல­றை­களை உழுது தள்­ளிய இரா­ணு­வம் அதன்­மேல் சப்­பாத்­துக்­கால்­க­ளால் மிதித்து திரி­வது பெற்­ற­வர்­க­ளின் நெஞ்­சில் மிதிப்­பது போன்­றுள்­ளது. இப்­படி அவர்­கள் நடந்­து­கொள்­வ­தால் மாவீ­ரர்­க­ளைப் பெற்­ற­வர்­க­ளின் உள்­ளங்­கள் வதங்கு­கின்­றன என்று பெற்­றோர்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர். எனவே இதற்கு மாற்று ஏற்­பாட்டை மேற்­கொண்டு உண்…

  5. யாழ் பல்கலைகழகத்திற்கு இந்தியாவினால் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கையளிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இந்திய அரசின் 90 மில்லியன் ரூபா பெறுமதியில் வாகனங்கள் மற்றும் உபகரண தொகுதிகள் என்பன யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி விவசாய மற்றும் பொறியியல் பீடங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று(23) முற்பகல் 11 மணிக்கு கிளிநொச்சி அறிவியல் நகர் விவசாய பீடத்தில் இடம்பெற்றது. இந்திய அரசின் 90 மில்லியன் ரூபா பெறுமதியில் இன்று 48 மில்லியன் ரூபாவுக்கு இரண்டு அதி சொகுசு பேரூந்துகள், டபிள்கப் வாகனம், மற்றும் உழவு இயந்திரம் என்பன இன்று பல்கலைகழக நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. மிகுதி தொகுதி வாகனங்கள், உபகரணங்கள் என்…

  6. யாழில் மீண்டும் துளிர்விடும் ஆயுதக் கலாசாரம்; பின்னணியில் யார்? யாழில் மீண்டும் துப்பாகிக் கலாசாரம் துளிர்விட ஆரம்பிக்கின்றதா என்ற ஐயத்திற்கிடமான கேள்வியினைத் தோற்றுவித்திருக்கின்றன அண்மைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள். போர் நடந்து முடிந்து இத்தனை ஆண்டுகளிடையே, கடந்த ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்மீது மீண்டும் ஆரம்பித்த துப்பாக்கிக் கலாசாரம் நேற்றைய சம்பவத்தில் வந்து நிற்கின்றது. இனி யார் என்ற கேள்விதான் இப்பொழுது மக்கள் மத்தியிலிருக்கும் மிகப்பெரிய கேள்வி. அதைவிட போர் ஓய்ந்தபின் அண்மைய ஆண்டுகளை விட இந்த ஆண்டில் மிக நெருக்கமான வாள்வெட்டுச் சம்பவங்கள். இன்னார் இனியார் என்றல்லாமல் வீதியில் செல்வோர் எல்லார்மீதும் இந…

  7. ‘அரசமைப்பு உருவாக்கம் இப்போது வேண்டாம்’ அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாக, வழிகாட்டல் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரைவு அறிக்கை, தற்காலிகமாக வாபஸ் பெறப்பட வேண்டும் என, கோட்டே ஸ்ரீ கல்யாணி சமகிரி தர்ம மகா சங்க சபையின் கல்யாணி கரக சபா (நிர்வாகக் குழு), ஏகோபித்தமாக முடிவெடுத்துள்ளது. புதிய அரசமைப்பை வரைவதற்கான பொருத்தமான நேரம் இதுவன்று என்பதாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டது என, கோட்டே ஸ்ரீ கல்யாணி சமகிரி தர்ம மகா சங்க சபாவின் அநுநாயக்க (இரண்டாம் நிலைத் தலைவர்) பேராசிரியர் வண. பெலன்வில விமலரத்ன தேரர், நேற்று (22) தெரிவித்தார். நாட்டின் ஒற்றையாட்சித் தன்மை, நாட்டின் பாதுகாப்பு, பௌத்தம் ஆகியன தொடர்பில், இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்ட…

  8. ஜனாதிபதியிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர் ஐந்து புதிய தூதுவர்கள் மூன்று புதிய தூதுவர்களும் இரண்டு உயர் ஸ்தானிகர்களும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர். கனடா, ரஷ்யா, மாலைத்தீவு, பாகிஸ்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கனடாவின் உயர்ஸ்தானிகராக டேவிட் மெக்கினன், ரஷ்யத் தூதுவராக யூரி பி மெற்றியரி, மாலைதீவின் தூதுவராக மொஹமட் ஹுசைன் ஷரீப், பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகராக சகீத் அஹமட் ஹஸ்மத், எகிப்தின் தூதுவராக ஹுசைன்எல் சகார்த்தி ஆகியோர் புதிதாக நியமனம் பெற்ற தூதுவர்கள் ஆவர். இலங்க…

  9. புதிய அர­சி­யல் திருத்­தம் எப்­போது வரு­கி­றதோ அன்றே நாடு சுபீட்­ச­மா­கும் சுமந்­தி­ரன் எம்.பி கூறு­கி­றார் Share இலங்­கை­யில் அனை­வ­ரும் சம பிர­ஜை­க­ளாக வாழக் கூ­டிய புதிய அர­சி­யல் திருத்­தம் எப்­போது உரு­வா­கின்­றதோ அப்­போ­து­தான் இந்த நாடு சுபீட்­சம் அடை­யும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ. சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். அரச தலை­வர் நட­மா­டும் சேவை­யின் நிறைவு நாள் நிகழ்வு வவு­னியா சைவப் பிர­காச மக­ளிர் கல்­லூ­ரி­யில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போது அவர் மேலும் தெரி­…

    • 1 reply
    • 441 views
  10. இன்று ஆரம்பம் : அரசியல் கைதிகளின் விடுதலை கோரி கையெழுத்துப் போராட்டம் தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலையை வலி­யு­றுத்தி வடக்கு கிழக்கு பல்­க­லை­க்க­ழக மாண­வர்கள் இணைந்து மாபெரும் கையெ­ழுத்து போராட்டம் ஒன்றை இன்­றைய தினம் ஆரம்­பிக்­க­வுள்­ள­தாக யாழ்.பல்­க­லை­க்க­ழக கலைப்­பீட மற்றும் அனைத்து பீட மாணவர் ஒன்­றி­யங்கள் அறி­வித்­துள்­ளன. இப் போராட்டம் தொடர்­பாக அவர்கள் அனுப்பி வைத்­துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, வடக்கு, கிழக்கு தழு­விய ரீதியில் அர­சியல் கைதிகள் விடு­த­லையை வலி­யு­றுத்தி வடக்கு கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் இணைந்து மாபெரும் கையெ­ழுத்து வேட்டை போராட்­டத்தை மேற்­கொள்ள தீர்­மானம் செய்­துள்…

  11. புதிய தேர்தல் முறையில் கொண்டு வரப்பட்டுள்ள 50க்கு 50 என்ற முறை நியாயமற்றது புதிய தேர்தல் முறையில் கொண்டு வரப்பட்டுள்ள 50க்கு 50 என்ற முறை நியாயமற்றது - பாதிப்பை உண்டாக்கும்; முதல் தடவையாக வாய் திறந்தார் சுமந்திரன் MP புதிய தேர்தல் முறையில் பாதிப்பு இல்லை என்று ஆளும் கட்சியில் இருக்கும் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறித் திரியும் நிலையில் 50க்கு 50 என்ற முறை நியாயமற்றது. பாதிப்பை உண்டாக்கக் கூடியது தான் என்று புதிய தேர்தல் முறை மற்றும் அரசியல் யாப்பு உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெளிவாக குறிப்பிடுகிறார். உரை: ரஸ்மின் MISc (தலைவர் SLTJ)

  12. அரசியல்வாதிகளுக்கு இங்கு வேலையில்லை அரச தலைவர் வவுனியாவில் உரை Share வடக்­கி­லுள்ள அரச அதி­கா­ரி­கள் தத்­த­மது கட­மை­க­ளைச் சீரா­கச் செய்­தி­ருந்­தால் காணி உறு­தி­கள் இல்­லா­த­வர்­க­ளுக்கு இவை முன்­னரே கிடைத்­தி­ருக்­கும். அவ்­வாறு செய்­தி­ருந்­தால் நாங்­கள் இங்கு வந்­தி­ருக்­கவே தேவையில்லை. இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அரச அதிகாரிகள் முன்­னி­லை­யில் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தார். அரச தலை­வர் நட­மாடு சேவை வவு­னி­யா­வில் நேற்று முன்தினம் இடம்­பெற்­றது. அங்கு தனது உரை­யில் இந்த விட­யத்­தை­யும் அவர் சுட்­டிக்­காட்டிக் கடிந்­து…

  13. இலங்கை மருத்துவர் ஒருவர் ஐ.எஸ் தீவிரவாதிகளின் சார்பில் சேவையாற்றுகின்றார்? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை மருத்துவர் ஒருவர் ஐ.எஸ் தீவிரவாதிகளின் சார்பில் கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ் தீவிரவாதிகளினால் வெளியிட்டுள்ள காணொளியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவர் ஒருவரும் தீவிரவாதிகளின் சார்பில் கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இந்திய மருத்துவர் ஐ.எஸ் தீவிரவாதிகளின் மருத்துவ வசதிகள் குறித்து காணொளியில் விபரித்துள்ளார். அவுஸ்திரேலியா, ரஸ்யா, இலங்கை போன்ற நாடுகளின் மருத்துவர்களும் இவ்வாறு சேவையாற்றி வருவதாக குறித்த இந்திய மருத்துவர் காணொளியில் தெரிவித்துள்ளார். ஐ.எஸ் தீவிரவாத…

  14. மூனசிங்கவால் கட்சிகளுக்குக் கிடுக்குப்பிடி? நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளினதும் முக்கிய தலைவர்களின் பிரஜாவுரிமைகள் பற்றிய விவரங்களைக் கோருவதற்கு, தேர்தல் ஆணைக்குழு முடிவெடுத்துள்ளது எனத் தெரியவருகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ஷாலிலா மூனசிங்க, வெளிநாட்டுப் பிரஜாவுரிமை கொண்டவர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. இது தொடர்பாக ஆராய்வதற்கு, தேர்தல் ஆணைக்குழு, அண்மையில் ஒன்றுகூடியிருந்தது என்று தெரிவிக்கப்படுகிறது. மூனசிங்க, இலங்கையின் அரச நிறுவனமான லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்ததோடு, ப…

  15. ரூ.251 மில்லியனை விழுங்கிய யானை தலதா மாளிகைக்கு, மியன்மாரிலிருந்து யானையொன்றை கொண்டு வருவதற்காக 251 மில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளதென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. திறந்த சந்தையில் 10 முதல் 15 மில்லியன் ரூபாய்க்குப் பெற்றுக்கொள்ள வேண்டியை யானைக்கு, 261 மில்லியன் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. யானைகளைப் பதிவு செய்தல் மற்றும் பெற்றுக் கொள்ளப்படுவது தொடர்பில் இடம்பெற்றதெனக் கூறப்படும் மோசடிகளை விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்டிருந்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் நிமல் எட்வர்ட் திசாநாயக்க பங்கெடுத்த தனிநபர் ஆணைக்குழு, நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவுக்கு, இத…

  16. ‘சமஷ்டி என்பது அரசியல்வாதிகளால் கெட்ட சொல்லாக்கப்பட்டுவிட்டது’ சமஷ்டி என்பது, அரசியல்வாதிகளின் அரசியல் நலன்களுக்காக, தீய சொல்லாக்கப்பட்டு விட்டது என, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சமஷ்டி என்பதற்கு, பெரும்பான்மை மக்களிடத்தில் காணப்படும் எதிர்ப்புத் தொடர்பில் கேட்கப்பட்ட போது பதிலளித்த முதலமைச்சர் சி.வி, “என்னுடைய கொழும்பு நண்பர்களுக்கு, சமஷ்டியின் நன்மை பற்றித் தெரியும். கவலைப்படாதீர்கள். அவர்களை நான் சமாளித்துக் கொள்வேன். “உண்மையான சமஷ்டி வழங்கப்பட்ட உடன், இந்த நாடு, செழிப்…

  17. கொக்குவிலில் பெற்றோல்குண்டு வீச்சு ,மீது வாள்வெட்டு கொக்குவில் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பிறவுண் வீதியில், நேற்றிரவு கூரிய வாள்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட குழு அப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் மீது பெற்றோல் குண்டு வீசி விட்டு வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து உரிமையாளரை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றனர். பெற்றோல் குண்டு வீச்சு மற்றும் வாள்வெட்டுக் குழுவினரின் தாக்குதல் காரணமாக குறித்த வர்த்தக நிலையத்திற்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.(15) http://www.samakalam.com/

  18. கைதி­க­ளுக்கு சீரான சிகிச்சை : அமைச்சர் சுவா­மி­நாதன் (ஆர்.ராம்) உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்­கான சீரான சிகிச்சை தொடர்ந்தும் அளிக்­கப்­பட்டு வரு­வ­தாக சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்­வ­ளிப்பு மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார். வவு­னியா மேல்­நீ­தி­மன்­றத்தில் 4 வரு­டங்­க­ளாக இடம்­பெற்­று­வந்த வழக்கை சட்­டமா அதிபர் அநு­ரா­த­புரம் மேல்­நீ­தி­மன்­றத்­துக்கு மாற்­றி­ய­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்தும், தமது வழக்கை மீண்டும் வவு­னியா மேல்­நீ­தி­மன்­றத்­துக்கு மாற்­று­மாறு வலி­யு­றுத்­தியும் அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் இரா­ஜ­துரை திரு­வருள், மதி­ய­…

  19. எமக்கு வாக்­க­ளிக்­க­ாவிட்­டாலும் பரவா­யில்லை புதிய அர­சியல் யாப்பை எதிர்க்க கைகோ­ருங்கள் (கே.குமணன்) தேர்­தல்­களில் தமிழ் தேசிய மக்கள் முன்­ ன­ணிக்கு நீங்கள் வாக்­க­ளிக்­கா­விட்­டாலும் பிரச்­சினை இல்லை. ஆனால் தமிழ் இனத்­துக்கு முழுக்க முழுக்க பாத­க­மான முறை யில் கொண்டு வரப்­படும் புதிய அர­சியல் யாப்பை எதிர்ப்­ப­தற்கு மக்­க­ளா­கிய நீங்கள் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணி­யோடு கைகோர்க்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­திரகுமார் பொன்­னம்­பலம் கோரிக்கை விடுத்தார். முல்­லைத்­தீவு புதுக்­கு­டி­யி­ருப்பில் நேற்­றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் மாவட்ட பணி­மனை திறப்பு விழாவும் மக்­க­ளு­ட­னான சந்­திப்பும்…

  20. கொழும்பில் ஆர்ப்பாட்டம் (ஆர்.ராம்) அநு­ர­ாத­புரம் சிறைச்­சா­லையில் தொடர் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள மூன்று தமிழ் அர­சியல் கைதி­களின் கோரிக்­கைக்கு தலை­சாய்த்து உடன் தீர்­வொன்றைப் பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறு வலி­யு­றுத்தி ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. நீதி அமைச்­சுக்கு முன்னால் இன்று நண்­பகல் 12 மணிக்கு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள ஆர்ப்­பாட்டம் குறித்து ஏற்­பாட்­டா­ளர்­க­ளான அர­சியல் கைதி­களின் விடு­தலை செய்­வ­தற்­கான தேசிய அமைப்பு தெரி­வித்­துள்­ள­தா­வது, அநு­ரா­த­புரம் நீதி­மன்­றத்­துக்கு மாற்­றப்­பட்ட தமது வழக்­கு­களை வவு­னியா நீதி­மன்­றத்­துக்கு மீண்டும் மாற்­று­மாறு கோரி மூன்று தமிழ் அர­ச…

  21. வித்­தி­யாவின் குடும்­பத்­திற்கு மேலும் உத­வி­களை வழங்க ஜனா­தி­பதி உறுதிv வீட்டின் காணி உறு­திப்­பத்­தி­ரமும் வழங்­கி­வைப்பு (நமது நிருபர்) பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் குடும்­பத்­தி­ன­ருக்கு மேலும் உத­வி­களை செய்­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இணக்கம் தெரி­வித்­துள்ளார். வவு­னி­யாவில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேசிய மக்கள் வேலைத்­திட்ட நிகழ்வில் கலந்­து­கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வவு­னியா குரு­மன்­காட்டில் அர­சாங்­கத்­தினால் வித்­தி­யாவின் குடும்­பத்­திற்கு வழங்­கப்­பட்ட வீட்­டிற்கு விஜயம் செய்­தி­ருந்தார். …

  22. உத­யன் மீது வட­ம­ராட்­சி­யில் சீறிப் பாய்ந்­தார் சுமந்­தி­ரன் Share அச்சு ஊட­கங்­கள் உண்­மைக்­குப் புறம்­பான செய்­தி­களை வெளியிட்டு அரசை தர்­ம­சங்­க­டத்­துக்குள் தள்­ளி­ வ­ரு­கின்­றன. குறிப்­பாக வட­ப­கு­தி­யில் இருந்து வெளி­வ­ரு­கின்ற உத­யன் பத்­தி­ரிகை இந்­தச் செயற்­பாட்­டில் ஈடு­பட்டு வரு­கின்­றது. இவ்­வாறு நேற்­றுச் சீறிப் பாய்ந்­தார் தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ .சுமந்­தி­ரன். உடுப்­பிட்­டித் தொகுதி தமி­ழ­ர­சுக்­கட்சி உறுப்­பி­னர்­க­ளு­ட­னாக சம­கால அர­சி­யல் கலந்­து­ரை­யா­டல் கர­ண­வாய் மூத்­த­வி­நா­ய­கர் ஆல­யத்துக்கு…

  23. கட்டார் செல்­கிறார் ஜனா­தி­பதி (நமது நிருபர்) ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாளை செவ்வாய்க்கிழமை உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு கட்டார் செல்­ல­வுள்ளார். கட்டார் செல்லும் ஜனா­தி­பதி, அந்­நாட்டுத் தலை­வர்கள் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களை சந்­திக்­க­வுள்­ள­துடன், அங்­குள்ள இலங்­கை­யர்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் குறித்தும் கலந்­து­ரை­யா­ட­வுள்ளார். இவ்­வி­ஜ­யத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் நகர திட்­ட­மிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன மற்றும் இன்னும் சில அமைச்­சர்­களும் ஜனா­தி­ப­தி­யுடன் இணைந்து கட்டார் செல்­ல­வுள்­ளனர். இதே­வேளை, கட்டா…

  24. மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறி விட்டது மத்திய குழு கூட்டத்தை அடுத்து சுரேஷ் குற்றச்சாட்டு வவு­னியா, மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறி விட்டது. உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்­பது குறித்து கட்­சியின் அர­சியல் குழு கூடி தீர்­மா­னிக்கும் என்று ஈ.பி­.ஆர்­.எல்.எவ். கட்­சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எவ். மத்திய குழுக் கூட்டம் நேற்று கட்சியின் தலைவர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் தலை­மையில் வவு­னியா இந்­திரன் விடு­தியில் ஐந்து மணித்­தி­யா­லங்கள் நடை­பெற்­றது. வடக்கு கிழக்கு மாகா­ணங்­களின் எட்டு மாவட்­டங்­க­ளையும் சேர்ந்த மத்­தி…

  25. அரியாலையில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு அரியாலைப்பகுதியில் சற்று முன்னர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்துள்ளனர். http://newuthayan.com/story/39559.html

    • 10 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.