Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சக்தி டிவி செய்திகள் 8PM (13-10-2017)

  2. நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட யுக்ரைன் பிரஜை தப்பியோட முயற்சி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட யுக்ரைன் நாட்டைச் சேர்ந்த கைதி ஒருவர் இன்று தப்பிச்செல்ல முற்பட்டார். குறித்த கைதி தப்பியோடுவதைத் தடுப்பதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளான யுக்ரைன் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள், மற்றுமொரு வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காகவே அவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். வழ…

  3. நொச்சிமோட்டையில் வாள்வெட்டு! ஒமந்தை, நொச்சிமோட்டையில் இன்று (13) மாலை 3 மணியளவில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த மூவர், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதியசின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் நொச்சிமோட்டை இளைஞர் குழுவுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தர்க்கமே மோதலாக மாறி வாள்வெட்டில் முடிந்துள்ளது. இதுபற்றி அறிந்த ஓமந்தை பொலிஸார், காயமடைந்த மயூரன் (29), நிதர்சன் (22), சங்கீதன் (38) ஆகிய மூவரையும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர். மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட காட்டுக் கத்தி, முற்கம்பி, கத்திகள் என்பனவற்றையும் கைப்பற்றினர். குறித்த…

  4. மைத்­தி­ரி­யின் வெற்­றி­யில் கிளம்­பி­யது புதிய சர்ச்சை 2015ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லில் அன்­னச் சின்­னத்­தில் பொது­வேட்­பா­ள­ரா­கக் கள­மி­றங்கி வெற்­றி­பெற்ற மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் வெற்றி ஏற்­பு­டை­யதா என்ற சர்ச்சை எழுந்­துள்­ளது. இது தொடர்­பில் மகிந்த அணி சட்ட ஆலோ­சனை பெறத் தீர்­மா­னித்ததை அடுத்து அர­சி­யல் களத்­தில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. தாய்­வான் வங்கி மோச­டி­யு­டன் தொடர்­பு­பட்ட லிட்றோ சமை­யல் எரி­வாயு நிறு­வன முன்­னாள் தலை­வர் சாலிலா முன­சிங்க எதிர்­வ­ரும் 25ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார். அவர் இங்­கி­லாந்­தி…

  5. அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுவதாக ஆளுநர் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பில் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் ஆளுநர் றெயினோல் குரேயை சந்தித்து கலந்துரையாடினர். சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் கிஸோர், வலிதெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் பிரகாஸ், மற்றும் பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். ஆர்பாட்டக் காரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுடன் பேசுவதாக ஆளுநர் உறுதியளித்தார் என சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். …

  6. “சில” தமிழரசுக்கட்சி அரசியல்வாதிகளுடான முரண்பாடு ஏன் ? Thursday 12th Oct 2017 16:59 PM விளக்குகிறார் முதல்வர் விக்னேஸ்வரன்:- சம்பந்தர் மற்றும் “சில” தமிழரசுக்கட்சி அரசியல்வாதிகளுடான முரண்பாடு ஏன் ஏற்பட்டது என விளக்குகிறார் முதல்வர் விக்னேஸ்வரன்:- “நான் ( கொழும்பில் இருந்து )அரசியலுக்குள் நுழைந்த போது நான் கூறியகருத்துகள் , சமபந்த்ருடன் மற்றும் தமிழரசுக்கட்சி அரசியல்வாதிகளுடன் ஒத்துப்போயிருந்தன. ஆனால் எப்போது யாழ்ப்பாணத்தில் மக்களுடன் வாழத்தலைப்பட்டேனோ அப்போது சம்பந்தரினதும் சில தமிழ் அரசியல்வாதிகளினதும் கருத்துகள் தவறானவை என புரிந்துகொண்டேன். அது ,கொழும்பில் இருந்துகொண்டு அங்கிருக்கும் சுற்றுச்சூழலிற்கு…

    • 0 replies
    • 283 views
  7. யாழில் அரசாங்கத்திற்கு சவாலாக ஹர்த்தாலை அடுத்து போராட்டம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழிப்பாணத்தில் இன்று காலை பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அலுவலகம் முன்பாக இடம்பெறுகின்றது. இந்த போராட்டத்தை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்புடன் இணைந்து 15ற்கும் மேற்பட்ட அமைப்புக்கள் மேற்கொள்கின்றன. நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் மேற்கொண்டு விடுதலை செய்ய வேண்டும் என மைத்திரி,ரணில் தலைமையிலான நல்லாட்ச அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாகவே அந்…

    • 3 replies
    • 746 views
  8. இழுத்தடிப்பு வேண்டாம்! வடக்­கில் படை­யி­னர் வசம் உள்ள மக்­க­ளின் காணி­களை விடு­விக்க இன்­னும் 2 வருட கால அவ­கா­சம் தேவை என்று இரா­ணு­வம் தெரி­வித்­தி­ருக்­கி­றது. அதனை அர­சும் ஆமோ­தித்­தி­ருக்­கி­றது. இது தமிழ் மக்­க­ளைப் பொறுத்­த­ வ­ரை­யில் ஏற்­பு­டையதல்ல. தாங்­கள் ஆட்­சிக்கு வந்­த­தும் மக்­க­ளின் காணி­கள் அனைத்­தும் அவர்­க­ளி­டமே உட­ன­டி­யா­கத் திருப்பி ஒப்­ப­டைக்­கப்­ப­டும் என்று கூறியே மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க இரண்டு பேரும் ஆட்­சிக்கு வந்­தார்­கள். வடக்­கில் நடந்த பரப்­பு­ரைக் கூட்­டங்­கள் எல்­லா­வற்­றி­லும் அவர்­க­ளும் அவர் க­ளு­டன் கூடவே வந்த சந்­தி­ரிக்கா அம்­மை­யா­ரும் இந்த வாச­கத்தை மறக்­கா…

  9. பிணைமுறி விவகாரம்: உடைகிறது குட்டு! சர்ச்சைக்குரிய பிணைமுறி வழங்கல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், ‘பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ்’ நிறுவனம் தனது துணை நிறுவனங்கள் மூலம் பல மில்லியன் ரூபாவை காசாக்கியதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் அதிகாரி கௌஷிக ரணவீர இத்தகவலை வெளியிட்டுள்ளார். பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் தனது துணை நிறுவனங்களுக்குப் பல மில்லியன் ரூபாவை பணப் பரிமாற்றம் செய்ததாகவும், அத்துணை நிறுவனங்களில் இருந்து குறித்த பெருந்தொகைப் பணம் அவ்வப்போது காசாக்கப்பட்டதாகவும், காசாக்கப்பட்ட பணம் எதற்காகச் செலவிடப்பட…

  10. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் மிகுந்த அனுபவம் உள்ளவர். எனவே அவருக்கு எனது ஆலோசனை தேவையில்லை. இருந்தபோதிலும் அவர் எடுத்த சகல தீர்மானங்களின் பின்னாலும் நாம் உள்ளோம். ஆகவே அவரது காலப்பிரிவில் இடம்பெற்ற பிழைகளுக்கு தான் பொறுப்பேற்பதாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு சர்வதிகாரயாகச் செயற்பட்டதாகவும் அவர் எவருடை ஆலோசனைகளையும் செவிமடுக்கவில்லை என சில தரப்பினர் குறிப்பிடுகின…

  11. கூட்டத்துள் புகுந்து உந்துருளி ஓட்டிப்பழகிய அதிரடிப்படை; மக்கள் விசனம்! யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பில் விசேட அதிஅடிப்படையினர் மக்களைச் சுற்றி வட்டமடிப்பதாக தகவல் கிடத்துள்ளது. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடையே ஒருவித பதற்ற உணர்வு தென்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுளார். இது குறித்து தெரியவருவதாவது, அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தில் இன்று பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகின்றது. யாழ் கச்சேரிக்கு முன்னாலுள்ள வட மாகாண ஆளுநர் அ…

  12. ’உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் சோர்வடைந்துள்ளனர்’ "உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்படுகின்றனர்" என, வவுனியா மாவட்ட சிரேஷ்ட சட்டத்தரணி பி.அன்ரன் புனிதநாயகம் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை இன்று (13) பார்வையிட்டதன் பின்னர், வவுனியாவிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "தங்கள் வழக்குகளை வவுனியா நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரி, அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் ராசதுரை திருவருள், மதியரசன் துலக்சன், கணேசன் தர்சன் ஆகிய மூவரும் கடந்த 25-09-2017 தொடக்கம் உண…

  13. கேப்பாபுலவு பிராதன வீதியை மறித்து வைத்துள்ள இராணுவம் : சிரமத்தின் மத்தியில் பயணம்.! கேப்பாபுலவின் ஊடாக செல்லும் வற்றாப்பளை புதுக்குடியிருப்பு பிராதான வீதி புதிதாக அமைக்கப்பட்டு வேலைகள் அனைத்தும் முடிவுற்றபோதிலும் இன்னும் மக்கள் பாவனைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் இராணுவம் தடைசெய்து மாற்று பாதையை உருவாக்கி பயணிகளுக்கு இடையூறுகளை விளைப்பதாக குறித்த வீதியை பயன்படுத்தும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கேப்பாபுலவு கிராமத்தை ஊடறுத்து செல்லும் இந்த வீதி பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஜுலை மாதம் பூரணமாக வேலைகள் முடிக்கப்பட்டு பாவிக்க கூடிய நிலையில் உள்ளபோதிலும் கேப்பாபு…

  14. கன்னத்தில் அறைந்த பொலிஸ் அதிகாரிக்கு உடனடி இடமாற்றம் அம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே இளைஞர் ஒருவரது கன்னத்தில் அறைந்த உதவி பொலிஸ் உத்தியோகத்தர் தஷார தலுவத்தவுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை பொலிஸ் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. அம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தை 99 வருட குத்தகைக்கு இந்தியாவுக்கு வழங்க வேண்டாமென வலியுறுத்தி ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் அண்மையில் அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. இதன்போது கலகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை கைது செய்த உதவி பொலிஸ் உத்தியோகத்தர் தஷார தலுவத்த, அவரது கன்னத்தில் அறைந்த சம்பவம் காணொளியாக பதிவுசெய்யப்பட்டு சடுதியா…

    • 2 replies
    • 557 views
  15. மாணவிகளின் தொடைகளில் பச்சை : ஹிந்தி படக் காட்சியில் போல் பாடசாலை அகுரஸ்ஸ - திப்பொடுவாவ பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கப்பம் கோரும் கும்பல் ஒன்று உருவாகியுள்ளதாகவும் இக் கும்பலில், மாணவ, மாணவிகள் உள்ளடங்கியுள்ளதாகவும், இக் குழுவானது ஏனைய பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் பறித்து மது அருந்துதல், புகை பிடித்தல், கஞ்சா விற்பனை என்பற்றில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் புத்திக பதிரண மற்றும் மாகாண சபை உறுப்பினர் மனோஜ் சிறிசேன ஆகியோர் தலைமையில் நேற்று இடம்பெற்ற அகுரஸ்ஸ ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதன் போது அகுரஸ்ஸ முச்சக்கர வண்டி சங்க தலைவர் “கப்…

  16. இலங்கை – இந்­திய இரா­ணுவ கூட்­டுப்­ப­யிற்சி இன்று புனே இரா­ணுவ முகாமில் ஆரம்பம் இலங்கை இந்­திய இரா­ணு­வத்­தி­ன­ருக்கு இடை­யி­லான ‘மித்ர சக்தி- 2017' கூட்டுப் பயிற்சி, இன்று வெள்­ளிக்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இந்­தி­யாவின் புனே நகரில் அமைந்­துள்ள அவுண்ட் இரா­ணுவ முகாமில் இந்தக் கூட்டுப் பயிற்சி எதிர்­வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்­பெ­ற­வுள்­ளது. சிறந்த இரா­ணுவ நடை­மு­றை­களை இரு நாடு­க­ளுக்கும் இடையில் பரி­மா­றிக்­கொள்­வதும் இரா­ணு­வங்­க­ளுக்­கி­டை­யி­லான பல­மான இரா­ணுவ உற­வு­களை கட்­டி­யெ­ழுப்­பு­வதும் இந்தக் கூட்டுப் பயிற்­சியின் நோக்கம் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஐந்­தா­வது வரு­ட­மாக தொடர்ந்து நடத்­தப்­ப­ட­வுள்ள மித்ர…

  17. மைத்திரியின் யாழ் விஜயத்தை புறக்கணிக்கும் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ் விஜயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட அந்த கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் புறக்கனிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். தேசிய தமிழ் விழா ஆரம்ப நிகழ்விற்காக நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வுள்ளார். இந்த நிகழ்விற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரி…

  18. அமெரிக்க டொலருடன் பெண் கைது சென்னையிலிருந்து 1 இலட்சம் அமெரிக்க டொலருடன் இலங்கைக்குப் பயணித்த பெண்ணொருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/அமெரிக்க-டொலருடன்-பெண்-கைது/175-205496

  19. வாள்வெட்டுக் குற்றச்சாட்டு: மானிப்பாயில் ஒருவர் கைது வாள்­வெட்­டுக் குற்­றச்­சாட்­டில் தேடப்­பட்டு வந்­த­வர் என்று குற்­றஞ்­சாட்டி இளை­ஞன் ஒரு­வ­ரைப் பொலி­ஸார் கைது செய்­துள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. அவ­ரைக் கைது செய்­யும்­ போது பொலி­ஸார் அடித்து உதைத்­த­னர் என்­றும் அங்கு பொருத்­தப்­பட்­டி­ருந்த சிசி­ரிவி கம­ரா­வைப் பார்த்த பின்­னரே பொலி­ஸார் அடிப்­பதை நிறுத்தி பொலிஸ் நிலை­யத்­துக்­குக் கொண்டு சென்­ற­னர் என்­றும் இளை­ஞ­னின் உற­வு­க­ளால் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது. சம்­ப­வம் மானிப்­பாய் லோட்­டன் சாலை­யில் உள்ள வீடு ஒன்­றில் நேற்­று­மாலை இடம்­பெற்­ற­தாக உற­வி­னர்­க­ளால் த…

  20. அரசியல் கைதிகள் விவகாரம் ; சம்பந்தன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பி வைக்கவுள்ளார். தங்­க­ளு­டைய வழக்­கு­களை அநு­ரா­த­புரம் நீதி­மன்­றத்­தி­லி­ருந்து மீண்டும் வவு­னியா நீதி­மன்­றத்­திற்கு சட்­ட­மா­திபர் திணைக்­களம் மாற்ற வேண்டும் என்னும் நியா­ய­மான கோரிக்­கையை முன்­வைத்து அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உள்ள மூன்று அர­சியல் கைதிகள் தொடர் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­தினை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இந்நிலையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எதிர்க் கட்சித் தலைவரும…

  21. இலங்கை – இந்­திய மீனவர் பிரச்­சினை குறித்து இரு­நாட்டு அரச மட்ட பேச்­சு­வார்த்தை நாளை தென்­னிந்­திய மீன­வர்­களின் அத்­து­மீறல் மற்றும் இலங்கை– இந்­திய நீண்­ட­கால மீனவர் பிரச்­சினை குறித்து அரச மட்ட பேச்­சுக்கள் நாளை இந்­தி­யாவின் புது­டில்­லியில் ஆரம்­ப­மா­கின்­றது. மீன்­பிடி அமைச்சர் மஹிந்த அம­ர­வீர -இந்­திய விவ­சாய மற் றும் கால்­நடை துறை அமைச்சர் ராதா மோகன் சிங் உள்­ளிட்ட உயர்­மட்ட குழு­வி­ன­ரி­டையே இந்த சந்­திப்­புகள் நடை­பெ­ற­வுள்­ளன. அமைச்சர் உள்­ளிட்ட இலங்கை பிர­தி­நி­திகள் இன்று டில்லி நோக்கி பய­ணிக்­கின்­றனர். இலங்கை கடல் எல்­லையில் சட்­ட­வி­ரோத முறையில் அத்­து­மீறி மீன்­பி­டியில் ஈடு­படும் இந்­திய மீன­வர்­களின் பிரச்­சினை …

  22. சந்திரிக்காவுக்குப் புதிய பதவி சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்காவுக்கு நேற்றிரவு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்தனகல்ல தொகுதியின் அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது. அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து கட்சியின் பிரதான உறுப்பினர்கள் மற்றும் அரச தலைவர் முன்னிலையில் அவர் நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார் எனத் தெரியவருகிறது. http://newuthayan.com/story/36470.html

  23. உறு­தி­யான நிலைப்­பாட்டை மைத்­தி­ரிக்கு காண்­பிப்­போம் இன்­றைய முழு அடைப்­புப் போராட்­ட­மா­னது நாளை இங்கு வரு­கை­த­ரும் அரச தலை­வ­ருக்கு நாம் வெளிப்­ப­டுத்­தும் எமது உறு­தி­யான நிலைப்­பா­டா­கும். தமிழ் மக்­கள் ஏக­ம­ன­தாக அர­சுக்கு விடும் எச்­ச­ரிக்­கை­யா­கும். அர­சி­யல் கைதி­க­ளின் கோரிக்­கை­க­ளைக் காலம் தாழ்த்­தாது நிறை­வேற்ற வேண்­டும் என்­ப­து­டன் அவர்­களை பொது­மன்­னிப்­பில் விடு­தலை செய்­ய­வேண்­டும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் தெரி­வித்­தார். இன்­றைய முழு அடைப்­புப் போராட்­டத்­துக்கு ஆத­ரவு தெரி­வித்து அவர் நேற்று வ…

  24. சவூதி அரே­பி­யாவில் வீடொன்றில் இரண்டு வரு­டங்கள் பணிப்­பெண்­ணாக பணி­யாற்­றிய பெண் ஒருவர் நாடு திரும்பி மீண்டும் சவூதி அரே­பி­யாவில் அதே வீட்­டுக்கு பணிப்­பெண்­ணாக சென்ற அப்பெண் 6 மாதங்­களின் பின்னர் சட­ல­மாக அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் முறைப்­பா­டொன்று கிடைத்­துள்­ள­தாக கட்­டு­நா­யக்க விமான நிலைய பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். தனது மகளின் மரணம் தொடர்பில் உயி­ரி­ழந்த பச­றையை சேர்ந்த பெண்ணின் தந்தை தெரி­விக்­கையில், தனது மகளின் கைவி­ரல்­களை காய­ம­டையும் வகையில் வெட்டி, கைகளை சுட்டுப் பொசுக்­கி­ய­தான படங்கள் தனது கைத்­தொ­லை­பே­சிக்கு அனுப்­பப்­பட்­டி­ருந்­த­தா­கவும், அது தொடர்பில் தான் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் முறை­யிட்­ட­தை­ய­டுத்து வி…

  25. கைக்குழந்தைகளுடன் வியாபாரத்திலீடுபட்ட ஐவர் கைது Published by Priyatharshan on 2017-10-12 23:33:04 வவுனியா நகரப்பகுதியில் ஊதுபத்தி பொருட்கள் விற்பனையில் பல மாதங்களாக சிறுவர்களை பயன்படுத்தி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 5 பேரை இன்று இரவு 7 மணியளவில் குடியிருப்பு பூங்கா வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், கடந்த பல மாதங்களாக புத்தளம் பகுதியிலிருந்து வவுனியா நகரப்பகுதிகளில் ஊதுபத்திகளை வீதியோரங்களில் விற்பனை செய்து வருவதாக வவுனியா உதவிப்பிரதேச செயலாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்களை அவதானிப்பதற்குச் சென்ற வவுனியா உதவிப்பிர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.