Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உண்ணாவிரதமிருக்கும் அர சியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்திருக்கும் நிலையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், கைதிகளின் நிலைமை குறித்து பாராமுகமாக இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட் டியுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சிவசக்தி ஆனந்தன், தமிழ் அரசியல் கைதிகள் தங்களுடைய வழக்கை வவுனியா நீதிமன்றத்திலேயே விசாரிக்க வேண்டும் அனுராதபுரம் நீதிமன் றத்திற்கு மாற்றக் கூடாது மற்றும் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்து அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த பல நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள நிலையில் கைதிகளில் இருவரின் உடல் நிலை மோசமடைந்து…

    • 3 replies
    • 421 views
  2. தனிநாட்டுக் கோரிக்கைக்கு பூட்டுப் போடுகிறதா புதிய அரசியல் அமைப்பு? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- ஒரே தேசம் ஒரே மதம் என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ் கட்சிகள் முன்வந்திருப்பது வரலாற்றில் இதுவே முதல் தடவை என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெருமிதம் அடைந்துள்ளார். ஒன்றுபட்ட தேசத்திற்குள் வாழவும் பௌத்த மத்திற்கு முன்னுரிமை அளிக்கவும் தமிழ் தலைவர்கள் உடன்பட்டுள்ளனர் என்பதே பிரதமரின் கருத்தாகும். தமிழ்க் கட்சி்கள் தமது பாரம்பரிய நிலைப்பாட்டை தளர்த்திருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். அரசியல் பிரச்சினை காரணமாகவே போர் மூண்டது என்றும் தமிழ் தலைவர்கள் சமஷ்டியை கோரினர் என்றும் போருக்குப் பிறகும் அந்த நிலமை காணப்பட்டது என்றும் தற்ப…

  3. புதிய அர­சி­ய­ல் யாப்பினை உரு­வாக்­கு­வதில் கடுமையான சிக்கல் நிறை­வேற்று ஜனாதிபதி முறைமை தொடர்பில் மைத்திரிபால நிலைப்­பாட்டை அறி­விக்க வேண்டும் (ரொபட் அன்­டனி) நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­ப­டா­விடின் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை கொண்டு வரு­வதில் அர்த்­த­மில்லை. தற்­போது ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை நீக்கக் கூடாது என கூறி வரு­கி­றது. இது தொடர்பில் தமது நிலைப்­பாட்டை ஜனா­தி­பதி உட­ன­டி­யாக நாட்டு மக்­க­ளுக்கு அறி­விக்க வேண்டும் என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிர­சார செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜத்த ஹேரத் தெரி­வித்தார். ஜனா­தி­பதி தனது நிலைப்­பாட்…

  4. அணு ஆயுதங்களின் பரம்புதலுக்கு தடை விதிப்பு அணு, இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களின் பரம்புதல்களுக்கு,இலங்கை அரசாங்கம் தடைவித்துள்ளது. இது தொடர்பிலான ஒழுங்கு விதிகளை உள்ளடக்கிய அதிவிசேடமான வர்த்தமானி அறிவித்தல், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவின் கையொப்பத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குவிதிகள் 2017ஆம் ஆண்டின் ஐ.நா சபை (அணு, இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களின் பரம்புதல் தொடர்பான தடைவிதிப்புகள்) பற்றிய ஒழுங்கு விதிகள் என எடுத்துக்காட்டப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இலங்கைக்குள் அணு, இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களை, உற்பத்தி செய்திகின்ற, உடமையில் வைத்திருக்…

  5. யாழ். முஸ்­லிம்­களுக்காக பல அமைப்புக்கள் இயங்குகின்றன- அஸ்மின் Share யாழ்ப்­பாண முஸ்­லிம்­க­ளி­டம் பல்­வேறு சமூக அமைப்­பு­கள் இயங்­கு­கின்­றன. புலம்­பெ­யர் தேசங்­க­ளி­லும் இத்­த­கைய அமைப்­பு­கள் உரு­வா­கி­யி­ருக்­கின்­றன. இதனை நாம் வர­வேற்க வேண்­டும். புலம்­பெ­யர் யாழ்ப்­பாண முஸ்­லிம்­கள். யாழ் முஸ்­லிம்­க­ளின் குர­லாக இருக்க வேண்­டும். இவ்­வாறு வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் அய்­யூப் அஸ்­மின் தெரி­வித்­தார். சர்­வ­தேச யாழ்ப்­பாண முஸ்­லிம் சமூ­கம் என்ற அமைப்­பின் ஏற்­பாட்­டில் யாழ்ப்­பா­ணம் ஒஸ்­மா­னி­யக் கல்­லூ­ரி­யில் நேற்று நடை­…

  6. திருமலை எண்­ணெய்க் குதங்­க­ளின் அபி­வி­ருத்தி – இந்­தி­யா­வு­டன் பேச்சு Share திரு­கோ­ண­மலை எண்­ணெய்க் குதங்­களைக் கூட்டு முயற்­சி­யாக அபி­வி­ருத்தி செய்­வது தொடர்­பாக இந்­திய–இலங்­கைக் கூட்­டுப் பணிக் குழு பேச்­சுக்­களை நடத்தி வரு­கி­றது. வீதி­கள் அபி­வி­ருத்தி, பெற்­றோ­லிய துறை மற்­றும் திரு­கோ­ண­மலை துறை­மு­கம், மின் திட்­டங்­கள் தொடர்­பாக கூட்­டுப் பணிக்­குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. திரு­கோ­ண­மலை எண்­ணெய்க் குதங்­க­ளின் அபி­வி­ருத்தி தொடர்­பாக கூட்­டுப் பணிக்­கு­ழு­வின் ஊடாக, இரண்டு நாட்டு அர­சு­க­ளும் பேச்­சுக்­களை நடத்தி வரு­வ­தாக, இந்­தி­யன் ஓயில் நிறு­வன முகா­மைத்­து­…

  7. முறிகண்டிக்குளத்தை விடுவிக்குமா இராணுவம்? Share முல்­லைத்­தீவு – முறி­கண்­டிக் குளத்துக்கு அருகில் நிலை­கொண்­டி­ருக்­கும் இர­ா ணு­வத்­தி­ன­ரால் விவ­சாய நட­வ­டிக்­கை­கள் பாதிக்­கப்­ப­டு­வ­தாகச் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இங்கு பெரும் நிலப்­ப­ரப்பை ஆக்­கி­ர­மித்­துள்ள இரா­ணு­வம், முகாமுக்கு அண்­மை­யில் இருக்­கும் குளத்­தில் நீர்­தேக்கி வைப்­ப­தற்கு அனு­மதி மறுக்­கி­றது. இத­னால் சுமார் 80 ஏக்­கர் காணி­க­ளில் விவ­சா­யத்தை மேற்­கொள்ள முடி­யா­மல் மக்­கள் திண்­டாடி வரு­கின்­ற­னர். இது­தொ­டர்­பில் அப்­ப­குதி விவ­சா­யி­கள் தரப்­பில் தெரி­விக்­கப்­பட…

  8. ஒற்­றை­யாட்சி, பௌத்­தத்­துக்கு எந்­தப் பிரச்­சி­னை­க­ளும் வராது Share “இடைக்­கால அறிக்­கை­யின் சிங்­க­ளப் பிர­தி­யில் ஒற்­றை­யாட்சி, பௌத்த மதத்­துக்­கான முன்­னுரிமை என்ற அனைத்­துமே தெளி­வா­கக் குறிப்­பிடப்­பட்டுள்­ளது. ஆகவே எந்­தப் பிரச்­சி­னை­க­ளும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. இத­னைத் தமி­ழர் தரப்­பும் ஏற்­றுக் கொண்­டுள்­ளது” அஸ்­கி­ரிய பீட மகா­நா­யக்­கர்­க­ளைச் சந்­தித்த பின்­னர் ஊட­கங்­க­ளுக்குக் கருத்­துத் தெரி­விக்­கை­யில் அமைச்­சர் லக்ஸ்­மன் கிரி­யெல்ல இவ்­வாறு தெரி­வித்­தார். புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை தொடர்­பில் பௌத்த மக்­க­ளின் உயர் பீடங்­க­ளான அஸ்­கி…

  9. ராஜ­பக்சக்கள் எவ­ரை­யும் தலைமை அமைச்­ச­ராக நிய­மிக்­க­மாட்­டேன் Share ராஜ­பக்ச குடும்­பத்­தி­லுள்ள எவ­ரை­யும் எனது ஆட்­சி­யின்­கீழ் தலைமை அமைச்­ச­ராக்­கு­வ­தற்கு இட­ம­ளிக்­க­மாட்­டேன். இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளார் எனத் தெரி­ய­வ­ரு­கி­றது. சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி இரண்­டாக பிள­வு­பட்­டுள்ள நிலை­யில், மகிந்த மற்­றும் மைத்­திரி தரப்பை இணைத்து கட்­சியை மீண்­டும் ஐக்­கி­யப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய முயற்­சி­யில் சுதந்­தி­ரக் கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­கள் சிலர் ஈடு­பட்­டு­ வ­ரு­கின்­ற­னர். இதற்­காக இரு­த­ரப்­பி­ன­ரை­யும…

  10. நாட்டில் நிலவும் மோச­மான கால­நிலை : 2264 வீடுகள் மண்­ச­ரிவில் புதையும் அபாயம்.! நாட்டில் நிலவும் மோச­மான கால­நிலை கார­ண­மாக 2264 வீடுகள் மண்­ச­ரிவில் பாதிக்­கப்­படும் நிலைமை உள்­ள­தாக அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது. அடுத்த இரு நாட்­களில் 75 மில்­லி­மீற்றர் மழை­வீழ்ச்சி காணப்­ப­டு­மாயின் நிலைமை பார­தூ­ர­மாகும் என கட்­டட ஆராய்ச்சி மையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. மேலும் இரு நாட்­க­ளுக்கு நாட­ளா­விய ரீதியில் மழை­வீழ்ச்சி காணப்­படும் எனவும் கால­நிலை அவ­தான நிலையம் தெரி­வித்­துள்­ளது. தொடர்ச்­சி­யாக நாட்டில் நிலவும் சீரற்ற கால­நிலை மற்றும் அதிக மழை கார­ண­மாக மலை­யகம் உள்­ள­டங்­க­ளாக நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் அனர்த்த பாதிப்­…

  11. அ தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் – டில்வின் அனைத்து மக்களுக்கும் ஜனநாயக உரிமை கிடைக்கக்கூடியதொரு புதிய அரசியல் அமைப்பு ஏற்படுத்தப்படுவது அவசியம் என ஜே.வி.பி பொது செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள ஜே.வி.பி.யின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார். இந்த விடயத்தில் தமது கட்சி தெளிவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய நிலையில் மக்களின் உரிமைகளை சிறிதளவேனும் வென்றெடுப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இருப்பினும் அதனை சிதரடிக்கும் நோக்கில் வடக்கிலும், தெற்கிலும் சில இனவாதிகள் செயற்பட்டு வருகின்றனர். …

    • 0 replies
    • 268 views
  12. வடக்கு, கிழக்கு இணைந்தே இருக்க வேண்டும்: கருணா “வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்தே இருக்க வேண்டும். முஸ்லிம் மக்கள் இதை எதிர்த்தால், ஆதரவைப் பெற்றுத்தருமாறு, முஸ்லிம் தலைமைகளிடம் கோரிக்கை விடுக்கவேண்டும்” என, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான வி.முரளீதரன்(கருணா அம்மான்) தெரிவித்தார். தமிழர் ஐக்கிய சுதந்தி முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு, கல்லடியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (07) நண்பகல் நடைபெற்றது. அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது, “வடக்கு, கிழக்கு இணைந்து இருக்க வேண்டும் என்பது புதிய கருத்தல்ல. அது தந்…

    • 8 replies
    • 945 views
  13. உணவு ஒறுப்பை கைவிட அரசியல் கைதிகள் மறுப்பு Share ShareTweet அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் உணவு ஒறுத்து போராட்­டம்­ ந­டத்­தி­வ­ரும் அர­சி­யல் கைதி­கள் தமது போராட்­டத்­தைக் கைவி­ட­வேண்­டும் என்ற வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளின் கோரிக்­கையை நிரா­க­ரித்த­னர். வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் ஆறு பேர் நேற்று அநுரா­த­பு­ரம் சிறைச்சா­லைக்குச் சென்று போராட் டத்­தில் ஈடு­பட்­டுள்ள அர­சி­யல் கைதி­க­ளைப் பார்­வை­யிட்­ட­னர். கைதி­க­ளின் கோரிக்கை தொடர்­பில் வடக்கு மாகாண சபை மேற்­கொண்ட நட­வ­டிக்கை தொடர்­பில் உறுப்­பி­னர்­கள்…

    • 3 replies
    • 753 views
  14. புதிய அரசியலமைப்புத் தொடர்பாக வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களிலிருந்து நாம் ஏற்கனவே நிறைய விடயங்களை விட்டுக்கொடுத்துவிட்டோம்; இனி ஓரங்குலம்கூட விட்டுக்கொடுக்கமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், நாம் நிறைய விடயங்களை விட்டுக்கொடுத்து கீழிறங்கி வந்துள்ளோம். இன்னும் தீர்க்கமான முடிவுகள் எட்டப்படாத நிலையில் மூன்றுவிடயங்கள் உள்ளன. அவை தொடர்பில் சாதகமான நிலை எட்டப்பட்டால் மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி வரைபை ஏற்றுக்கொள்ளும். வடக்குக…

    • 7 replies
    • 796 views
  15. தமிழ் மக்களை நோக்கி சீனா! http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-08#page-9

  16. அர­ச­மைப்பை தோற்­க­டிக்க இரா­ணு­வத்தை நாடு­ம் மகிந்த அணி Share புதிய அர­ச­மைப்­புக்­கான முயற்­சியை அடி­யோடு தோற்­க­டிக்க இரா­ணு­வத்­தி­டம் உத­வி­கோர மகிந்த அணி தயா­ராகி வரு­கின்­றது. இரா­ணு­வத்­தி­ன­ரு­டன் பேச்­சு­களை நடத்த சிறப்­புக் குழுவை அமைக்­க­வும் முடி­வு­செய்­துள்­ளது. புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் நாட்டு மக்­க­ளுக்­குத் தெளி­வு­ப­டுத்­து­வது குறித்து மகிந்த அணி­யின் பிர­தான அர­சி­யல் செயற்­பாட்­டா­ளர்­க­ளின் ஒரு­வ­ரான ஜீ.எல்.பீரிஸ் தலை­மை­யில் மகிந்த அணி­யின் உறுப்­பி­னர்­கள் ஒன்­று­கூடி கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­னர். புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் பொ…

    • 3 replies
    • 386 views
  17. சுவாமி விபுலானந்தரின் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும் பன்மொழி வித்தகரான சுவாமி விபுலானநந்த அடிகளார் முஸ்லிம்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் தனது வாழ்வை அர்ப்பணித்திருந்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுவாமி விபுலாந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுவாமி விபுலானந்தர் மாநாடும் கலைவிழாவும் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் இறுதி நாளான நேற்றைய தினம் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ…

  18. வீடுகள், அலுவலகங்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல்கள் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அலுவலகம் உட்பட இரண்டு வீடுகள் மீது, மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில், அலுவலகம் மற்றும் வீடுகளின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். பிணக்கு ஒன்று தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அலுவலகத்தில், சனிக்கிழமை நள்ளிரவு கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றுக்கொண்டிருந்தது. இதன்போது, சம்மேளன அலுவலக கட்டடத்துக்கு, வெளியே ஒன்று திரண்ட இளைஞர்கள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அலுவலத்தின் மீது கற்களை வீசியுள்ளனர். …

  19. ‘மனோபாவம் மாற வேண்டும்’ “தேர்தல் காலங்களில் வீராப்புப் பேசும் தலைமைகளை மக்கள் ஆதரித்து, அவ்வாறானவர்களுக்கு, வாக்களிக்கும் நிலைமை மாறவேண்டும்” என்று கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “எமது முஸ்லிம் சமூகம், கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் ஏமாற்றப் பட்டிருக்கின்றது. காட்டிக் கொடுக்கப்பட்ட சமூகமாக, எமது சமூகம் உள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் தொண்டு நிறுவனத்தின் உதவியின் ஊடாக, பொத்துவில் ஹிஜ்ரா நகரில் நவீன முறையில் அமைக்கப்படவுள்ள ஐம்பது வீட்டுத் திட்டத்துக்கான, அங்குரார்ப்பண நிக…

  20. ‘பெரும்பான்மை கட்சிகளுக்கு வாக்குகளை அளிப்பதால் பிரயோசனம் இல்லை’ -ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ் “ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ தமிழ் மக்கள் அளிக்கும் வாக்குகள் வேறு சமூகத்தவர்களுக்குப் போய்ச் சேர்வதால் அவை பிரயோசனமற்றவையாகின்றன” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். ஏறாவூர் ஐயன்கேணி தமிழ் வித்தியாலயத்தில், பாடசாலை அதிபர் எம். மனோகரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்வுகளில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், …

  21. வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும்போது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய சுகாதாரஅமைச்சுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு தமக்குத் தெரிந்தவர்களை டெங்குக் கட்டுப்பாட்டு அலுவலர்களாக நியமித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதாரஅமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். வடமாகாணசபையின் 107ஆவது அமர்வு வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, வடமாகாணத்தில் டெங்குக் கட்டுப்பாட்டு அலுவலர்களாக ஒப்பந்த அடிப்படையில் ஆளணியினர் நியமிக்கப்பட்டதன் ஊடாக மாகாணசபையின் அதிகாரங்களை கொழும்புக்கு விட்டுக்கொடுத்துள்ளீர்களா என மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பினார். அவரின் கேள்விக்குப் பதிலளித்த வடமாகாண சுகாதா…

    • 0 replies
    • 370 views
  22. பாாரளுமன்றத்திற்கும் மலையக மக்கள் நாடற்றவரானதற்கும் 70 ஆண்டுகள் சுதந்திர இலங்கையின் பாராளுமன்றத் தின் 70 ஆவது ஆண்டு நிறைவை குறிக் கும் வகையில் 03.10.2017 அன்று பாராளு மன்றில் விசேட அமர்வு ஒன்று இடம்பெற் றது. இந்த அமர்விற்கான பிரேரணையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வழி மொழிந்தார். ஜனாதிபதி ஆரம்ப உரையை ஆற்றுவார் என பிரதமர் விடுத்த வேண்டு கோளின்படி ஜனாதிபதி ஆரம்ப உரையை ஆற்றியிருந்தார். ஜனாதிபதியைத் தொடர்ந்து பிரதமரும், எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனும் சபை முதல்வர் லக் ஷ்மன் கிரியெல்லவும் ஐ.தே. க.வின் பிரதமகொறடா கயந்த கருணாதிலக் கவும் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் நி…

  23. எல்லைக் கிராமங்கள் பறிபோவதை வேடிக்கை பார்க்கிறது மாகாணசபை- ரவி­க­ரன் Share வடக்கு மாகா­ணத்­தின் எல்­லைக்­கி­ரா­மங்­கள் ஆக்­கி­ர­மிக்­கப்­ப­டு­கின்­றன. இதனை மாகா­ண­சபை வேடிக்கை பார்த்­துக்­கொண்டு இருக்­கின்­றது. எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யை­யும் எடுக்­க­வில்லை – என மாகா­ண­சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் குற்­றம்­சாட்­டி­னார். மாகா­ண­ச­பை­யின் 107ஆவது அமர்வு நேற்­று ­முன்­தி­னம் அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவஞானம் தலை­மை­யில் இடம்­பெற்­றது இந்­த அமர்­வில் கலந்­து­கொண்டு கருத்­து­களை முன்­வைக்­கும் போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார். அவர் அங்கு தெரி­வித்­த­த­தா­வது: வடக…

  24. சக்தி டிவி செய்திகள் 8PM (08-10-2017)

  25. விட்டுக்கொடாத ஒற்றையாட்சியும் விடுபட்டு போன சம்ஸ்டியும் http://epaper.virakesari.lk/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.