Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தியாகதீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் வித்தியாசமானது! - சம்பந்தன் [Sunday 2017-09-24 18:00] தியாக தீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் வித்தியாசமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் கல்முனையில் இன்று இடம்பெற்றது. இதில் தியாக தீபம் திலீபனுக்கு இரா.சம்பந்தன் சுடரேற்றி அஞ்சலி தெசலுத்தினார். இதனையடுத்து கருத்து தெரிவித்த அவர், “தமிழ் மக்களின் விடுதலைக்காக பல்வேறு அஹிம்சை போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் தியாகி திலீபனின் விடுதலைப் போராட்டம் வித்தியாசமானது. இந்…

    • 9 replies
    • 1.1k views
  2. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தார் மார்க் ஃபீல்ட் இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் மார்க் ஃபீல்ட் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை இன்று காலை சந்தித்துள்ளார். இச் சந்திப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தாங்கள் நீண்ட நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் எதுவித தீர்ப்பும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் தாங்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றியும் அவரிடம் எடுத்து கூறினர். Tags http://www.virakesari.lk/article/25390

  3. தமிழீழம் வேண்டும்! ஆவேசமாகக் கோசமிட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைக்கழக சமூகத்தினால் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மானவர்களால் பல கோசங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் ”வேண்டும் வேண்டும் தமிழீழம் வேண்டும்” என்ற கோசமும் மாணவர்களால் பலமாக எழுப்பப்பட்டுள்ளது. சிங்களத்தில் எழுதப்பட்ட சுலோகத்தினைத் தாங்கிய மாணவர்களும் குறித்த கோசத்தினை பலமாக எழுப்பியுள்ளனர். இராமநாதன் வீதிவழியாக பல்கலைக்கழக வாயிலை வந்தடைந்த ஆர்ப்பாட்டக்குழு, தமிழ் க…

    • 7 replies
    • 698 views
  4. ஜெனீவாவில் வாய்மூடி இருந்தது ஏன் ? வெளிவிவகார அமைச்சு கேள்வி !! ஐ.நா மனித உரிமைச்சபையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்காவின் பிரதிநிதி வாய்மூடி மௌனமாக இருந்தது ஏன் என்ற கேள்வியினை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கேள்வி எழுப்பியுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. செப்பெரம்பர் 26ம் நாளன்று மைய அமர்வில் இடம்பெற்றிருந்த தொடர்பிலான விவாவத்தின் போது 14 தடவைகள் சிறிலங்காவை மையப்படுத்தி குற்றச்சாட்டுக்கள் அரச சார்பற்ற அமைப்புக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிப்பதற்கான உரிமை சம்பந்தபட்ட நாடு என்ற வகையில் சிறிலங்காவுக்கு …

    • 4 replies
    • 428 views
  5. முன்னாள் போரா­ளியின் ஹோட்­டலில் அத்­து­மீறி நுழைந்து வயோ­தி­பரைத் தாக்­கிய பொலிஸார் புனர்­வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒரு­வரின் ஹோட்­ட­லுக்குள் அத்­து­மீறி சிவில் உடையில் சென்ற ஐந்து பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் அங்கு பணி புரிந்­து­கொண்­டி­ருந்த வயோ­தி­பரை தாக்­கி­ய­தோடு ஹோட்டல் உரி­மை­யா­ள­ரையும் அச்­சு­றுத்­தி­யுள்­ளனர். இவ்­வாறு தாக்­கு­த­லுக்கு உள்­ளான வயோ­திபர் சிகிச்­சை­க­ளுக்­காக சாவ­கச்­சேரி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். இந்த சம்­பவம் நேற்று முன்­தினம் சாவ­கச்­சே­ரியில் நடை­பெற்­றுள்­ளது. சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது; கடந்த மூன்றாம் திகதி குறித்த மது விற்­பனை நிலையம் பூட்­டப்­பட்டு அ…

    • 1 reply
    • 397 views
  6. அரசியல் தீர்வு இல்லையேல் மீண்டும் வன்முறை வெடிக்கும்- சம்பந்தன் அரசியல் தீர்வு ஒன்றை நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்கத் தவறினால் மீண்டும் வன்முறை வெடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இர.சம்பந்தன் பிரித்தானியாவிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான அமைச்சர் மார்க் பீலட் மற்றும் பிரித்தானிய தூதரக அதிகாரிகளை சந்தித்து உரையாடியபோது சமபந்தன் இவ்வாறு எச்சரிக்கை விடுத்ததாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்புத் தொடர்பாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் சம்பந்தனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார். தேசிய…

    • 6 replies
    • 570 views
  7. குற்றங்களில் ஈடுபடுவோரை பொலிஸாருக்குத் தெரியும் நல்லூர் பிரதேச சபைச் செயலர் சுட்டிக்காட்டு Share யாழ்ப்­பா­ணம், நல்­லூர் பகு­தி­யில் கஞ்சா விற்­ப­வர்­க­ளை­யும், வாளு­டன் நட­மா­டு­ப­வர்­க­ளை­யும் பொலி­ஸா­ருக்கு நன்கு தெரி­யும். அவர்­களே அதைக் கட்­டுப்­ப­டுத்­த­லாம். அதை விடுத்து 50 குழுக்­கள் அமைத்­தா­லும் அவற்­றைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. இவ்­வாறு நல்­லூர் பிர­தேச சபைச் செய­லர் தெரி­வித்­தார். யாழ்ப்­பா­ணத்­தின் சிவில் நிலமை தொடர்­பான கூட்­டம் யாழ். மாவட்டச் செய­ல­கத்­தில் நேற்று நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் த…

    • 7 replies
    • 694 views
  8. "நீண்டகாலமாக சிங்கள அரசு தமிழினத்தை ஏமாற்றி வருகின்றது" “நீண்ட கால தமிழர் விடுதலை போராட்டம் ஆரம்ப காலத்தில் அஹிம்சை ரீதியில் முன்னெடுக்கப்பட்டு, தந்தை செல்வாவின் வழியில் வழி நடாத்தப்பட்டு, தலைவர் பிரபாகரன் வழியில் ஆயுதப் போராட்டமாக பரினமித்து தற்போது மீண்டும் அஹிம்சை ரீதியிலான ஒரு ஜனநாயக போராட்டத்தின் வழியில் வந்து நிற்கின்றோம் ” என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ். சிவமோகன் தெரிவித்தார். மன்னார் நகர சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தழிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் சமகால அரசியல் கள நிலை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரவித்தார். அவர் த…

    • 8 replies
    • 704 views
  9. தமிழ் மக்களைக் கடந்த 30 வருடங்களாக காவுகொண்ட யுத்தம் நிறைவடைந்து 8 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், பாதிக்கப்பட்ட மக்களை நோய்கள் ஆட்கொண்டுள்ளமை அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கின்றது. மனித சமூகத்தில் பல்வேறு நோய்கள் காலத்திற்கு காலம் தாக்கம் செலுத்தி வரும் நிலையில், நோய்த் தாக்கத்திற்கான காரணிகள் கண்டறியப்படாமலேயே பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றன. இவ்வாறான நிலையில், சிறுநீரக நோய் என்பது வவுனியா மாவட்டத்தை ஆட்டிப்படைக்கும் பூதாகாரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நிலத்தடி நீர் மாசடைகின்ற காரணத்தினால் அதனைப் பயன்படுத்தும் மனிதர்களுக்கு சிறுநீரக நோய்த்தாக்கம் அதிகளவில் உள்ளதாக கருதப்பட்ட போதிலும், இந்த நோய்க்கான காரணங்கள் இதுவரை சரியான முறையில் கண்டறியப்படவில்லை என…

    • 0 replies
    • 477 views
  10. அரசியல் இலாபத்துக்காக நாடுமுழுவதும் பரவலாக இனவாதக் கருத்துக்கள் வடக்கு ஆளுநர் குரே Share எவர் செய்­தா­லும் குற்­றம், குற்­றம் தான். அதைப் புலி­கள் செய்­தா­லும் குற்­றம்­தான். படை­யி­னர் செய்­தா­லும் குற்­றம்­தான் என்­கி­றார் வடக்கு ஆளு­நர் றெஜி­னோல்ட் குரே. சிங்­க­ளத் தொலைக்­காட்சி ஒன்­றுக்கு வழங்­கிய செவ்­வி­யிலே அவர் வட­ப­குதி நிலைமை குறித்து விளக்­கி­யி­ருந்­தார். செவ்வி யின் விவ­ரங்­கள் கீழே தரப்­பட்­டுள்­ளன. கேள்வி:வடக்­கின் தற்­போ­தைய நிலைமை எப்­படி உள்­ளது? பதில்:30 வருடகாலப் போரி­னால் பாதிக்­கப்­பட்ட மக்­கள் இப்­போது நிம்­ம­தி­யாக உள்­ள­னர். நிலை­…

  11. 50க்கு 50 முறை­மையை தான்­தோன்­றித்­த­ன­மாக வலி­யு­றுத்தி நன்­ம­திப்பை இழந்த சிறு­பான்மை கட்­சிகள் மாகாண சபைகள் தேர்­தல்கள் திருத்தச் சட்­டத்தில் ஐம்­ப­துக்கு ஐம்­பது சத­வீத கலப்பு தேர்தல் முறை­மையை தான்­தோன்­றித்­த­ன­மாக வலி­யு­றுத்தி சிறு­பான்மை அர­சியல் கட்­சிகள் நன்­ம­திப்பை இழந்து விட்­ட­தாக ஐக்­கிய இட­து­சாரி முன்­னணி தேசிய அமைப்­பா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ன சுட்­டிக்­காட்­டினார். முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருந்த 60சத­வீதம் தொகுதி முறை­மையும், 40சத­வீதம் விகி­தா­சர பிர­தி­நித்­துவ முறை­மை­யையும் கொண்ட கலப்பு முறை­மையை ஏற்­றுக்­கொண்­டி­ருந்தால் சிறு­பான்மை கட்­சி­களின் பிர­தி­நி­தித்­து­வங்கள…

  12. வடக்கு, கிழக்கு இணைப்பு என்­பது நீண்­ட­கால கனவு மாத்­தி­ர­மே­யாகும் அமைச்சர் மனோ கூறு­கிறார் (ஆர்.யசி) வடக்கு, கிழக்கு இணைப்பு என்­பது நீண்­ட­கால கனவு மாத்­தி­ர­ மே­யாகும். இது நடை­பெ­றுமா நிரா­க­ரிக்­கப்­ப­டுமா என்­பது குறித்து எதையும் கூற இய­லாது. அவ்­வாறு வந்­தாலும் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவை பெற்­றுக்­கொண்டு முஸ்­லிம்­க­ளுக்கு தனி அல­குகள் வழங்­காமல் மாற்று வழியில் வடக்கு, கிழக்கு இணைப்பை உரு­வாக்க முடி­யாது என்று அர­ச­க­ரும மொழிகள் மற்றும் தேசிய கலந்­து­ரை­யாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். தமிழ் முஸ்லிம் மக்­களின் இறுதி வாய்ப்பு இப்­போது அமைந்­துள்­ளது. அர­சியல் ரீதியில் ஒரு தீர்­வுக்கு நாம் முயற்­சி­சிக்­கின்­ற…

  13. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை – டி.எம்.சுவாமிநாதன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் வினவிய கேள்விக்கு பதலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். தமிழ் அரசியல் கைதிகள் மூன்று பேர் இன்று பத்தாவது நாளாகவும் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அநுராபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மூன்று கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சா…

  14. யாழ். புதிய எஸ்.எஸ்.பி.யாக விஜித குண­ரத்ன பொறுப்­பேற்பு யாழ். பகு­திக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ராக (எஸ்.எஸ்.பி) சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஈ.எம்.யூ. விஜித குண­ரத்ன நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ராக கட­மை­யாற்­றிய ஸ்ரெனிஸ்லெஸ் ஓய்­வு­ பெற்­றதைத் தொடர்ந்து வெற்­றி­ட­மான இடத்­துக்கே விஜித குண­ரத்ன இவ்­வாறு நிய­மிக்­கப்பட்­டுள்ளார். அட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ராக கட­மை­யாற்றி வந்த நிலை­யி­லேயே நேற்று முன்தினம் இரவு முதல் உடன் அமு­லுக்கு வரும் வகையில் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ராக விஜித குண­ரத்ன நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் தக­வல்கள் கேச­ரிக்கு தெரி­வித…

  15. 75 வீத­மான தொகு­தி­களை ஐ.தே.க. கைப்­பற்றும் : கபீர் ஹாஷிம் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் நாடு­பூ­ரா­கவும் உள்ள தேர்தல் தொகு­தி­களில் 75 சத­வீ­த­மான தொகு­தி­களை ஐக்­கிய தேசிய முன்­னணி கைப்­பற்றும் என்­ப­தனை தம­து­கட்சி கணக்­கிட்­டுள்­ள­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷிம் தெரி­வித்தார். அத்­துடன் வேட்­பா­ளர்­களை தெரிவு செய்­வ­தற்­கான இறுதி தீர்­மானம் எடுப்­ப­தற்கு­ பி­ர­தமர் தலை­மையில் வேட்பு மனு குழு­வொன்று நிய­மிக்­கப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார். உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அமைச்சர் கபீர…

  16. மஹிந்த ராஜ­பக்ஷ குழந்தைப் பிள்­ளையா ? : துமிந்த திஸாநாயக்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பழி­வாங்­கவே மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை அழிக்க நினைக்­கின்றார். கட்­சியை பிள­வு­ப­டுத்­தினால் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வாய்ப்­புகள் அதிகம் என்­பதை தெரி­யாத குழந்­தையா மஹிந்த என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் துமிந்த திசா­நா­யக்க கேள்வி எழுப்­பினார். கட்­சியின் தலைவர் சுக­யீனம் அடையும் போது கட்­சியும் சுக­யீனம் அடைய முடி­யாது எனவும் அவர் குறிப்­பிட்டார். மிகிந்­தலை பிர­தே­சத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். …

  17. அர­சி­யல் கைதி­க­ளின் உணவு ஒறுப்பு நீடிப்பு Share அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள அர­சி­யல் கைதி­கள் மூவர் கடந்த 11 நாள்­க­ளாகத் தொடர் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்­ள­னர். வவு­னியா மேல் நீதி­மன்­றில் இடம்­பெற்­று­வந்த வழக்கு விசா­ர­ணையை அநு­ரா­த­பு­ரம் மேல் நீதி­மன் றுக்கு இடம்­மாற்­றி­ய­மைக்கு எதிர்ப்­புத் தெரி­வித்து அவர்­கள் முன்­னெ­டுக்­கும் போராட்­டம் தொடர்­பில் அரச தலை­வர், தலைமை அமைச்­சர் மற்­றும் சிறைச்­சா­லை­கள் மறு­சீ­ர­மைப்பு அமைச்­சர் உட­ன­டித் தீர்­வைக் காண­வேண்­டும். இவ்­வாறு வலி­யு­றுத்­தும் ப…

  18. மைத்திரியே அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ; டிலான் பெரேரா நிறை­வேற்று அதி­கா­ரம்­கொண்ட ஜனா­தி­பதி ­மு­றை­மையை நீடிக்­க­வேண்டும். அதன்­படி 2021 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­ற­வேண்டும். அதில் சுதந்­தி­ரக்­கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே போட்­டி­யி­ட­வேண்டும். இதுவே ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் நிலைப்­பா­டாகும். இந்த நிலைப்­பாட்டை ஜனா­தி­பதி ஏற்­றுக்­கொண்டே ஆக­வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும், இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­க­வேண்டும் என்ற கோரிக்­கையை நாங்கள் முற்­றாக நிரா­க­ர…

  19. தீர்­வுக்­கான சந்­தர்ப்­பத்தை கைந­ழு­வ­வி­ட­மாட்­டோம் Share “நாம் கொள்­கை­யி­லி­ருந்து வில­க­வும்­ மாட் டோம். அதே நேரம் அர­சி­யல் தீர்­வுக்­காக கிடைத்­துள்ள சந்­தர்ப்பத்தையும் நழுவ விட­வும் மாட்­டோம்” என்று இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராசா தெரி­வித்­தார். உத­ய­வாழ்வு மற்­றும் சர­வ­ண­ப­வன் அறக்­கட்­ட­ளை­யின் பயி­லு­னர்­க­ளுக்­கான சான்­றி­தழ்­கள் வழங்­கும் நிகழ்­வும் சாத­னை­யா­ளர்­கள் மதிப்­பு­றுத்­த­லும் வட்­டுக்­கோட்­டை­யில் உள்ள தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் அலு­வ­ல­கத்­தில் திரு­மதி…

  20. முஸ்லிம் தலை­மைத்துவங்கள் குறுக்கே நிற்கப்போவதில்லை : ஹக்கீம் புதிய அர­சி­ய­ல­மைப்பில் பெளத்த மதத்­திற்கு ஆபத்து என்று தெற்கில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்த சிலர் முயற்­சிப்­ப­தைப் ­போ­லவே வட­கி­ழக்கு இணைப்பு நடக்­கப்­போ­கின்­றது என வடக்­கு-­கி­ழக்­கிலும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்த சிலர் முயற்­சிக்­கின்­றனர். இது இன­வா­தத்­திற்கு தீனி போடும் மிகவும் திட்­ட­மிட்டு செய்யும் நகர்­வாகும் என சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவுப் ஹக்கீம் தெரி­வித்தார். தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­சை­களில் முஸ்லிம் தலை­மைகள் ஒரு­போதும் குறுக்கே நிற்­காது எனவும் அவர் குறிப்­பிட்டார். தேர்தல் திருத்­தங்­களும் இடைக்­க…

  21. தமி­ழர்கள் இத­னை­விட கீழே இறங்கி வர­மு­டி­யாது ; டிலான் தமது அர­சியல் தீர்வுப் பய­ணத்தில் பெரும் இழப்­புக்­களை சந்­தித்து வந்­துள்ள தமிழ் மக்கள் இன்று ஏக்­கிய மற்றும் ஒரு­மித்த நாடு என்ற முறையின் கீழ் அர­சியல் தீர்வைப் பெற்­றுக்­கொள்ள முன்­வந்­துள்­ளமை பாரிய திருப்­பு­மு­னை­யாகும். எனவே அந்த சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வைக் காண முடி­யா­விடின் இந்தப் பிரச்­சி­னைக்கு ஒரு­போதும் தீர்வைக் காண­மு­டி­யாது. தமிழ் மக்கள் இத­னை­விட கீழே இறங்கி வரு­வார்கள் என நாம் ஒரு­போதும் எதிர்­பார்க்க முடி­யாது என்று ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும், இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். எனி…

  22. ஏமாற்று வித்தை வேண்டாம் Share தமிழ் அர­சுக் கட்­சி­யின் செய­லா­ளர் கி.துரை­ரா­ஜ­சிங்­கம், மட்­டக்­க­ளப்­பில் நடந்த நிகழ்வு ஒன்­றில் உரை­யாற்­றி­யி­ருக்­கி­றார். புதிய அர­ச­மைப்­பின் ஊடா­கக் கூட்­டாட்சி (சமஷ்டி) வழங்­கப்­ப­ட­வில்லை என்­று­தான் சிங்­கள மக்­க­ளுக்­குச் சிங்­க­ளத் தலை­வர்­கள் கூறு­வார்­கள், இத­னைத் தமி­ழர்­கள் பூதா­க­ர­மாக்­கத் தேவை­யில்லை என்று அந்த உரை­யில் தெரி­வித்­தி­ருக்­கி­றார். அதா­வது, புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பா­கத் தெற்­கின் அர­சி­யல் தலை­வர்­கள் இன்று தெரி­வித்­து­வ­ரும் கருத்­துக்­க­ளை­யும், நடந்­து­ வ­ரும் முறை­மை­யை­யும் நியா­யப்­ப­டுத்­தும் …

  23. வடக்கு – கிழக்கு இணைப்பு கூட்­ட­மைப்­பின் நிலைப்­பாடே -ஜயம்­பதி எம்.பி. Share “வடக்கு – கிழக்கு இணைப்பு நடை­பெ­றா­விட்­டால் புதிய அர­ச­மைப்பை ஏற்­க­மாட்­டோம் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எங்­கும் கூற­வில்லை. வடக்கு – கிழக்கு இணைக்­கப்­பட்டு, அது அர­ச­மைப்­பில் உள்­வாங்­கப்­ப­ட­வேண்­டும் என்­பது அவர்­க­ளின் நிலைப்­பாடு” இவ்­வாறு வழி­ந­டத்­தல் குழு­வின் உறுப்­பி­ன­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ண தெரி­வித்­தார். சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் தலை­மை­ய­கத்­தில் நேற்று நடை­பெற்ற செய­ல­மர்­வி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூ…

  24. யாழ் குடாநாட்டிற்கு இன்று விஜயம் செய்கின்றார் சந்திரிக்கா வடக்கில் இடம்பெறும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரனதுங்கா இன்றைய தினம் யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்கின்றார். நல்லிணக்கச் செயலனியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா குமாரனதுங்கா இன்று வடக்கிற்கு பயணம் செய்வதோடு பல முக்கிய சந்திப்புக்களையும் மேற்கொள்ளவுள்ளார். யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெறும் சந்திப்புக்களில் சந்திரிக்கா குமாரனதுங்க கலந்துகொள்ளவுள்ளார். இதேவேளை மத்திய வங்கியின் ஆளுநருடனான சந்திப்பிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார். குறித்த சந்திப்பு அரச திண…

  25. வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க அனுமதியோம் தமிழ் தரப்புக்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்க கோருவதில் எந்த தவறும் இல்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். எனினும் இரு மாகாணங்களும் இணைவதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற முஸ்லிம் புத்திஜீவிகளுடனான விசேட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழர்களின் தாயக கோட்பாட்டுக்கான தியாகங்கள் விலைமதிக்க முடியாதவை. இந்த தியாகங்களை முஸ்லிம்கள் மலினப்படுத்தவில்லை. ஆனால் வடக்கு, கிழக்கு இணைப்பில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் அமுங்கிப்போகும் அபாயமு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.