Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அர்ஜுன மகேந்திரன் 'புன்னகை பொய்யர்' மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் ஒரு ''புன்­னகை பொய்யர்'' என சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் சிரேஷ்ட மேல­திக சொலி­சிட் டர் ஜெனரல் தப்­புல டி லிவேரா வர்­ணித் தார். அத்­துடன் அர் ஜுன மகேந்­தி­ரனை பொய்­யாக உரை­யா டக் கூடி­யவர் என வர்­ணித்த அவர் அவ­ரது சாட்­சி­யத்தில் பல விட­யங்கள் மறைக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறினார். சாட்சி குறுக்கு விசா­ர­ணை­களின் இடை நடுவே அர்­ஜுன மகேந்­திரன் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி தப்­புல டி லிவே­ராவின் கேள்­வி­க­ளுக்கு சிரித்­த­வாறு (சற்று அலட்­சியப் போக்கில்) பதில் அளித்துக் கொண்­டி­ருந்த போது கடும் தொணியில் சாட்சிக் கூண்டை நோக்கி அவர் இதனைத் தெரி­வித்தார். …

  2. மக்கள் விடுதலை முன்னணி துரோகம் இழைத்துவிட்டது மாகா­ண­ச­பை­க­ளுக்­கான தேர்தல் திருத்­தச்­சட்ட மூலத்­தி­னூ­டாக தொடர்ந்தும் தேர்­தலை கால­தா­ம­தப்­ப­டுத்­து­வ­தற்கே அர­சாங்கம் முனை­கின்­றது. நான்கு மாதத்தில் தேர்தல் என்­பது பிர­த­மரின் வாக்­கு­று­தியே தவிர அது எழுத்­து­மூல அறி­விப்பு அல்ல என்று கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்வெல தெரி­வித்தார். தேங்காய் விலைகள் அதி­க­ரித்து விட்­ட­தென கேள்வி எழுப்­புவோர் அடுத்த தேர்தல் எப்­போது என்ற வினா­வி­னையும் அர­சாங்­கத்­திடம் தொடுக்க வேண்டும் இந்த சட்­ட­மூ­லத்­திற்கு மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை பெற­மு­டி­யாத சூழ்­நி­லையில் அர­சாங்­கத்­திற்கு நெருக்­கடி ஏற்­…

  3. நான்கு எயார் பஸ் விமான தயாரிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துங்கள் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறு­வ­னத்­தினால் ஒப்­பந்த அடிப்­ப­டையில் 2013 ஆம் ஆண்டு எட்டு ஏ 350 எயார் பஸ் விமா­னங்கள் குத்­தகை அடிப்­ப­டையில் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டன. இந்­நி­லையில் இ­வற்றில் நான்கு எயார் பஸ் விம­ானங்­க­ளுக்­கான தயா­ரிப்­புகள் நிறுத்­தப்­பட்­ட­மை­யினால் எமக்கு 115 பில்­லியன் டொலர் செலுத்த வேண்டி ஏற்­பட்­டது. அடுத்த நான்கு எயார் பஸ் விமான தயா­ரிப்பு நட­வ­டிக்­கைகள் இம்­மாதம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. அதற்கு முன்னர் அர­சாங்கம் தலை­யிட்டு உட­ன­டி­யாக தயா­ரிப்பு நட­வ­டிக்­கை­களை நிறுத்த வேண்டும்.இல்­லையேல் பாரிய நஷ்­ட­ஈட்டு தொகையை செலுத்த வேண்டி ஏற்­படும் என கோப் குழுவ…

  4. கறுவா, சந்­தன மரங்­கள் வளர்ப்பு வடக்­கில் வெற்றி சுதேச வைத்­தி­யத் துறை­யின் முயற்­சிக்கு கைமேற்­ப­லன் வடக்கு மாகா­ணத்­தில் கறுவா மற்­றும் சந்­தன மரக்­கன்­று­களை வளர்க்­கும் முயற்சி வெற்­றி­ய­ளித்­துள்­ளது. கடும் வறட்­சி­யான கால­நி­லை­யி­லும் அதிக கவ­னிப்­பு­டன் 60 செடி­கள் வளர்க்­கப்­ப­டு­கின்­றன என்று வடக்கு மாகாண சுதேச வைத்­தி­யத் திணைக்­க­ளம் தெரி­வித்­தது. “வடக்கு மாகா­ணத்­தில் மாகாண சுதேச வைத்­தி­யத் திணைக்­க­ளத்­தின் கீழ் உள்ள மூலி­கைத் தோட்­டங்­க­ளில் பயன்­த­ரக் கூடிய புதிய இனங்­களை வளர்ப்­ப­தில் ஆர்­வம் காட்டி வரு­கி­றோம். கறுவா ஏலம் போன்ற பயிர்­கள் வைத்­தி­யத் தேவைக்கு அதி­கம் பயன்­ப­டும் பயிர்­கள். ஆனால் அவை மலை­ய­கப் பகு­தி­க­ளி­ல…

  5. அரசின் பிரதிநிதியாகச் செயற்படும் சம்பந்தனுக்கு எப்படி ஒத்துழைப்பது? இப்படிக் கேட்கிறார் மகிந்த ராஜபக்ச “சம்­பந்­த­னு­டன் எப்­படி ஒத்­து­ழைத்­துச் செயற்­ப­டு­வது? அவர் அர­சின் பிர­தி­நிதி போலல்­லவா நடந்­து­கொள்­கின்­றார். தமி­ழர்­க­ளின் பிர­தி­நி­தி­போல் அவர் செயற்­பட வேண்­டும்” முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். “அர­ச­மைப்­புத் திருத்தம் உள்­பட நாட்­டின் முக்­கிய பிரச்­சி­னை­ க­ளைத் தீர்த்­துக்­கொள்ள முன்­னாள் அரச தலை­வ­ரின் ஒத்­து­ழைப்பு தேவை, அதற்­காக அவ­ரு­டன் பேச்சு நடத்­தப்­பட்­டது. அந்­தப் பேச்சு தொட­ரும்” என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன்…

  6. அரசின் நல்லிணக்க முயற்சிகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தற்போதைய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நாயகம் ஸெய்த் ராஅத் அல் ஹுசெய்ன் பாராட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் 72வது அமர்வுக்காக நியூயோர்க் சென்றிருக்கும் ஜனாதிபதியைச் சந்தித்த ஹுசெய்ன், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தற்போதைய அரசின் முயற்சிகள் மெதுவாகவே முன்னகர்ந்தாலும், அவை திருப்தி தருவனவாக இருக்கின்றன என்று கூறியுள்ளார். http://www.virakesari.lk/article/24827

  7. மாணவனாக இருந்த விக்னேஸ்வரனின் குணம் இன்று மாறிவிட்டதாக ஆளுநருக்கு கவலை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பாடசாலை காலத்தில் இருந்த நல்லிணக்க எண்ணங்கள் அரசியலுக்கு வந்தபின்னர் மங்கிப்போய்விட்டதையிட்டு தாம் கவலையடைவதாக தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார். பொலிஸாரும், முப்படையினரும் வடக்கில் எவ்வளது பெரிய பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை புரிந்துகொண்டு வடமாகாணத்தில் இருந்து படையினரை துரத்தும் எண்ணம்கொண்டவர்கள், தமது எதிர்பார்ப்புக்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தலைமையிலான மௌபிம ஜனதா பக்ஷய எனப்படும் தாயக மக்கள் கட்சி ஏற…

  8. காணாமல் போனோர் குறித்த அலுவலகம் நீதிமன்றமல்ல ; பிரசாத் காரியவசம் காணாமல் போனோர் குறித்த அலுவலகம் என்பது நீதிமன்றம் அல்ல. மாறாக காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதனை ஆராய்வதற்கான ஒரு பொறிமுறை மட்டுமேயாகும். அதனூடாக காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்ந்து தீர்வு வழங்கப்படும், ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேசமும் இந்த அலுவலகத்தை அமைக்க நாங்கள் எடுத்த முயற்சியை வரவேற்றுள்ளன என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் தெரிவித்தார். நாட்டில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்க எமக்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது. அதனால்தான் நாங்கள் ஐ.நா. மனித உரிமை பேரவையிடம் கால அவகாசம் கோரியதுடன் கால அவகாசமும் வழங்கப…

  9. நாகர்கோவில் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணம் – நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீது ஸ்ரீலங்கா விமானப்படை மேற்கொண்ட மிலேச்சத்தனமான குண்டுவீச்சில் பலியான 21 மாணவர்களது 22 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும். அப்பாவி சிறுவர்கள் மீது கடந்த 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாம் 22 ஆம் திகதி விமானக் குண்டுவீச்சு மேற்கொள்ளப்பட்டது. அன்றைய தினம் மதிய நேர இடைவேளையின்போது 12:30 அளவில் பாடசாலை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது பகல் 12.50 அளவில் ஸ்ரீலங்கா விமானப் படைகளின் 'புக்காரா' விமானங்கள் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசின. இன்போது எதுவும் அறியாது மரமொன்றின் கீழே பதுங்கிய 21 சிறுவர்கள் உடல்சிதறி அநிய…

  10. வட மாகாணத்தில் அதிகரித்து வரும் குரங்குப் பிரச்சினை ஒட்டுசுட்டானில் யானைகள் அட்டகாசம்! – மக்கள் குற்றச்சாட்டு Share ஒட்டுசுட்டானில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர். இன்று பிற்பகல் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்கு அண்மையாக உள்ள காட்டோரத்தில் யானை ஒன்று நடமாடியது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். யானைகளால் விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைகின்றன. முத்தையன்கட்டுக் கிராமத்துக்குள் புகும் யானைகள் வாழை, தென்னை போன்ற பயன்தரு மரங்களை அழிக்கின்றன. அந்தப் பகுதியில் மின்சார வேலி அமைப்பதற்காகக் கொண்டுவரப்பட்டிர…

  11. இந்திய அரசால் 150 மாணவர்களுக்கு மகாத்மா காந்தி புலமைப் பரிசில் ஆண்டுதோறும் இந்திய அரசால் வழங்கப்பட்டு வரும் ‘மகாத்மா காந்தி புலமைப் பரிசில்’ இவ்வாண்டும் வழங்கப்பட்டது. பத்தரமுல்லையில் உள்ள கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு சற்று முன் நடைபெற்றது. இலங்கையின் 25 மாவட்டங்களிலும் இருந்தும் தெரிவுசெய்யப்பட்ட நூற்றைம்பது மாணவர்களுக்கு இந்தப் புலமைப் பரிசில் வழங்கப்பட்டது. இதன் கீழ், க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்கவிருக்கும் இந்த மாணவர்களுக்கு மாதமொன்றுக்கு ரூ. 2,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.60,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்வில், கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், மாகாண கல்வியமைச்சர்…

    • 3 replies
    • 554 views
  12. விழித்துக்கொள்வோம் விவாதிப்போம் நீண்ட இழு­ப­றி­கள், சிக்­கல்­கள், அழுத்­தங்­க­ளுக்­குப் பின்­னர் புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பான இடைக்­கால அறிக்கை நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­பட்­டது. பிரிட்­டி­ஷா­ரின் அடி­மைத்­த­னத்­தில் இருந்து இலங்கை விடு­விக்­கப்­பட்­ட­தன் பின்­னர் உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள மூன்­றா­வது அர­ச­மைப்பு இது. இதற்கு முன்­னர் உரு­வாக்­கப்­பட்ட இரு அர­ச­மைப்­பு­க­ளை­யும் முற்­றாக நிரா­க­ரித்­த­தைப் போன்று அல்­லா­மல் தமி­ழர் தரப் பின் பங்­க­ளிப்­பு­டன், உள்­ளீ­டு­க­ளு­டன் உரு­வாக்­கப்­ப­டு­கின்ற முதல் …

  13. கொழும்பில் பெய்த மணல் மழையால் மக்கள் ஆச்சரியம்!! 18 கொழும்பைச் சூழவுள்ள நில இடங்களில் இன்று காலை மணல் மழை பெய்தது என்று கூறப்படுகின்றது. உலக வர்த்தக மையம் மற்றும் காலிமுகத் திடலைச் சுற்றியுள்ள பகுதியிலேயே இவ்வாறு மழை பெய்தது என்று கூறப்பட்டது. அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மணல் விழுந்ததையும், மக்களின் ஆடைகளில் மணல் விழுந்ததையும் காண முடிந்தது என்று தெரிவிக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கும் 10.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இவ்வாறு மழை பெய்தது என்றும் கூறப்படுகின்றது. http://newuthayan.com/story/31076.html

  14. சக்தி டிவி செய்திகள் 22 09 2017 , 8PM

  15. யாழில் சற்று முன்னர் விபத்து; இருவர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்! யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மாலை ஐந்து மணிக்கு அண்மித்த வேளையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவரது கை மிகவும் சிதைவடைந்துள்ளது. குப்பிளான் வடக்குச் சந்தியில், இரு இளைஞர்கள் பயணித்த உந்துருளி ஒன்றின்மீது வீதி விதிகளை மீறி வந்த பார ஊர்தி மோதியுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர். மேலும் பார ஊர்தி…

  16. மஹிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தலத்திற்குள் நுழைய முற்பட்டவர் கைது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த நபரொருவர் ஒருவரையே பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த நபர் கூரிய ஆயுதமொன்றுடன் வாசஸ்தலத்திற்குள் நுழைய முற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/24759

  17. இடைக்கால அறிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் அரசியல் தலைவர்களது உரை தொகுப்பு 'பாரபட்சம் காட்டக்கூடாது' என்ற விடயம் நிராகரிப்பு எந்தவொரு இனத்தவர் மீதும் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற யோசனையை சில கட்சிகள் நிராகரித்திருப்பது வருத்தமளிப்பதாக லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள், பாரபட்சம் காட்டக்கூடாது என்ற விடயத்தை நிராகரித்துள்ளன. இது கவலைக்குரியது என்றார். அரசியலமைப்பு தயாரிப்பு…

  18. ஐ.நா. ஆணையாளர் அல் ஹுசைனை இன்று சந்­திக்­கும் ஜனா­தி­பதி மைத்­திரி நல்­லி­ணக்கம்,பொறுப்­புக்­கூறல் குறித்து கலந்­து­ரை­யா­டப்­படும் நாளை ஐ.நா.பொதுச்செய­லாள­ருடன் சந்­திப்பு (நியூ­யோர்க்­கி­லி­ருந்து ரொபட் அன்­டனி) ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்­கேற்­ப­தற்காக அமெ­ரிக்கா வந்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் மற்றும் ஐக்­கிய நாடுகள் பொதுச் செய­லாளர் அன்­டோ­னியோ கட்ரஸ் ஆகி­யோரை சந்­தித்து பேச்­சு­ந­டத்­த­வுள்ளார். இன்று வெ ள்ளிக்கிழமை ஐக்­கிய நாடு­க­ளுக்­கான இலங்கை தூத­ரக அலு­வ­ல­க­ததில் ஜனா­தி­பதி சிறி­சே­ன­வுக்கும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாள…

  19. கின்னஸ் சாதனையில் சர்ச்சை ; மாணவர்களை ஈடுபடுத்தியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் கின்னஸ் சாதனைக்காக பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்தியமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கின்னஸ் சாதனைக்காக உலகில் மிக நீளமான முந்தாணையை மணப்பெண் அணிந்த திருமண வைபவம் ஒன்று கண்டியில் இடம் பெற்றது. இதில் குறித்த மணமகளின் 3.2 கிலோமீற்றர் நீளமான முந்தாணையை பாடசாலை மாணவிகள் ஏந்தியபடி நின்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. கண்டி, பேராதனை - கண்ணொருவ வீதியில் லொறி ஒன்றில் கொண்டுவரப்பட்ட 3.2 கிலோமீற்றர் நீளமான சேலையை விரிப்பதற்கு 250 பாடசாலை மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. …

  20. ஹக்கீமின் தயார் காலமானார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின், தயார் காலமானார் http://www.tamilmirror.lk/செய்திகள்/ஹக்கீமின்-தயார்-காலமானார்/175-204295

  21. பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வை பெற்றுக்கொள்வதற்கு ஆதரவு – சம்பந்தன் : புதிய அரசியல் யாப்பின் ஊடாக அடிப்படை மற்றும் உச்ச அளவிலான சட்ட நடைமுறைகளுடன் புதிய எதிர்காலமொன்றை ஏற்படுத்துவது இலங்கைக்கு அவசியம் என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் யாப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான சிறந்த சந்தர்ப்பம் ஒன்று இலங்கைக்கு கிட்டியுள்ளதென குறிப்பிட்டுள்ள சம்பந்தன், இதனை பயன்படுத்தி நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் அரசியலமை…

  22. போரின் பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலை வடக்­கில் தற்­கொ­லை­ செய்து கொள்­வோ­ரின் எண்­ணிக்கை கூடிக் குறைந்து செல்­வ­தா­க­வும், இந்­தப் புள்­ளி­வி­ வ­ரங்கள் தனக்­குப் பேர­திர்ச்சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­க­வும், சமூக வலு­வூட்­டல் அமைச்­சர் எஸ்.பி.திசா­நா­யக்க தெரி­வித்­தார். வடக்கு இளை­யோ­ரின் விரக்­தியைக் கண்­டு­கொள்­ளா­மல்­விட்­டால் அவர்­கள் மீண்­டும் சய­னைட் குப்­பி­க­ளு­டன் போராட்­டத்­தில் இறங்­கி­வி­டு­வர் என்­றும் அவர் எச்­ச­ரித்­தார். நாடா­ளு­மன்­றத்­தில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: வடக்­கில் இடம்­பெ­றும் தற்­கொ­லை­கள் தொடர்­பான புள்­ளி­ வி­வ­ரங்­கள் என்னை அதிர்ச்­சி­யும் அச்­ச­மும் அடைய வைத்­துள்­ளன. 2009ஆம் ஆண்டு 169 …

  23. புதிய யாப்பு. ஆதரவாகவும் எதிராகவும் வடக்கு கிழக்கில் மக்கள் சந்திப்பு புதிய அரசியல் யாப்புக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கைக்கு எதிராகவும் ஆதரவாகவும் வடக்கு கிழக்கில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார். ஆதரவாக தமிழரசுக் கட்சியும் எதிராக தமிழ் மக்கள் பேரவையும் மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்டு விளக்கமளிக்கவுள்ளன. அதேவேளை ஈபிஆர்எல்எப், புளொட், ரொலோ ஆகிய கட்சிகள் புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடவுள்ளதாகவும் ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறுகின்றார். இதேவேளை புதிய அரசியல் யாப்புக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட வ…

  24. முன்னாள் பெண் போராளி ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டுவருவதாக புனைவு ஒன்றை எழுதி உண்மைபோல ஆனந்தவிகடனில் வெளியிட்டிருந்த சிவமகாராசா அருளினியன் தமிழ்த் தேசவிரோத சக்திகளுடன் இணைந்து அதனை யாழ்ப்பாணத்தில் வெளியிடுகிறார். குறித்த பதிவு வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் விகடன் ஆசிரியர் குறித்த சம்பவம் மாணவப்பத்திரிகையாளர் ஒருவராலேயே எழுதப்பட்டிருந்தாக தெரிவித்து அன்றைய அதிர்வலைகளை தணிவித்திருந்தார். இந்நிலையில் அந்தப் பதிவு நூலுரு பெற்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படுகிறது. தமிழ் ஈழ விடுதலைப்போர் தொடர்பிலான எதிர் விமர்சனங்களை வெளியிட்டுவருகின்ற சில நபர்களே குறித்த வெளியீட்டு நிகழ்வின் பின்னணியில் இருப்பதுடன் அவர்களே கருத்துகரைகளையும் வழங்கவிருப்பதாகவும் தெரியவருகிறத…

  25. மனோ, ஹக்கீம், ரிஷாத்துடன் அமெரிக்காவிலிருந்து உரையாடிய ஜனாதிபதி மாகா­ண­சபை தேர்தல் திருத்த சட்­ட­மூ­லத்தை மூன்றில் இர­ண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றிக்­கொள்ளும் விட­யத்தில் இழு­பறி நிலை ஏற்­பட்­ட­தை­ய­டுத்து அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் சிறு­பான்மை கட்­சி­களின் தலை­வர்­க­ளுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து தொலை­பே­சியில் உரை­யா­டி­யுள்ளார். இந்த சட்­ட­மூ­லத்தில் சிறு­பான்­மை­யின மக்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை பாதிக்­கா­த­வ­கை­யி­லான திருத்­தங்­களை மேற்­கொள்­ள­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணேசன்,…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.