Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்­கையில் நிலை­யான அமை­திக்கு இன்னும் அதிகம் செய்ய வேண்டும் இலங்­கையில் அமை­தியைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும், நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும், இன்னும் அதி­க­மாகச் செய்ய வேண்­டிய பணிகள் உள்­ளன என்று இலங்­கைக்­கான ஐ.நா.வின் வதி­விடப் பிர­தி­நிதி உனா மக்­கோலி தெரி­வித்­துள்ளார். அமை­திக்­கான அனைத்­து­லக நாள் நேற்று கொண்­டா­டப்­ப­டு­வதை முன்­னிட்டு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே அவர் இதனைக் கூறி­யுள்ளார். ஒவ்­வொரு ஆண்டும் செப்­டெம்பர் மாதம் 21 ஆம் திக­தியை அமை­திக்­கான அனைத்­து­லக நாளாக கொண்­டா­டு­கிறோம். எல்லா நாடுகள், மற்றும் மக்­க­ளி­டையே அமை­தியை வலுப்­ப­டுத்­து­வ­தற்­காக இந்த நாளை ஐ.நா. பொதுச்­சபை பிர­க­ட­னப்­ப­…

  2. சகல அறிக்கைகள் மீதும் ஒக். இறு­தி­யில் விவா­தம் இடைக்­கால அறிக்கை மற்­றும் உப­கு­ழுக்­க­ளின் அறிக்­கை­கள் மீது ஒக்­ரோ­பர் மாதம் இறு­திப் பகு­தி­யி­லேயே விவா­தம் இடம்­பெ­றும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. விவா­தத்­துக்­கான திக­தியை, கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் தீர்­மா­ னிப்­பது என்­றும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. புதிய அர­ச­மைப்­புக்­கான வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால அறிக்கை நாடா­ளு­மன்­றில் நேற்­று முன்­வைக்­கப்­பட்­டது. இந்த அறிக்கை மீதான விவா­தம் ஒக்­ரோ­பர் மாதம் இடம்­பெ­றும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. ஒக்­ரோ­பர் முதல் வாரங்­க­ளில், சபா­நா­ய­கர், தலைமை அமைச்­சர் ரணில் உள்­ளிட்­டோர் நாட்­டில் இருக்க மாட்­டார்­கள் என்­ப­த…

  3. மட்டக்களப்பு சவுக்கடியில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27 ஆம் ஆண்டு நினைவுகூரல் மட்டக்களப்பு சவுக்கடி கிராமத்தில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை நினைவுகூரப்பட்டுள்ளது . 1990ம் ஆண்டு செப்ரம்பர் 20ம் திகதி சவுக்கடி மற்றும் ஆறமுகத்தான் குடியிருப்பு கிராமங்களைச் சேர்ந்த 33 தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று 27 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்களது உறவினர்களினால் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களின் நினைவாக சவுக்கடியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் …

  4. ‘ஜனவரியிலும் மார்ச்சிலும் இரு தேர்தல்கள்’ “உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் யாவும் எதிர்வரும் ஜனவரி மாதமும் பதவிக்காலம் நிறைவடையும் மாகாண சபைகளுக்கான தேர்தல், எதிர்வரும் மார்ச் மாதமும் நடைபெறும்” என்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம், மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை இரவு நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டமூலம் தொடர்பில், ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுப்படுத்தும் ஊடகச் சந்திப்பு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில், நேற்று (21) மாலை நடைபெற்றது. அங்கு அவர்…

  5. ‘கொடூர ஆட்சியை முடிப்பதற்கு அம்மணியே முக்கிய பங்கு வகித்தார்’ “முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கடந்த கொடூர ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் மிகவும் முக்கிய பங்கு வகித்தவர். அவரின் செயற்பாடுகள் இன, மத மற்றும் மொழி வேறுபாடுகளின்றி அனைத்து மக்களையும் ஒற்றுமைப்படுத்துவதுடன், சமாதானத்தை நோக்கியதாக அமைந்துள்ளது” என்று, அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அம்பாறை மாவட்டத்துக்கான விஜயத்தையொட்டி, ஆலையடிவேம்பு பனங்காட்டுப்பிரதேசத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட…

  6. ரோஹிங்யா அக­தி­க­ளுக்கு கைகொ­டுக்க நாம் தயார் மியன்மார் நாட்டில் ஏற்­பட்­டுள்ள அமை­தி­யற்ற சூழலை அடுத்து தேவை ஏற்­படும் பட்­சத்தில் ரோஹிங்யா அக­திகள் விட­யத்தில் கரி­ச­னை­யின்றி செயற்­ப­டாமல் அவர்­க­ளுக்கு இலங்கை அர­சாங்கம் மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் ஒத்­து­ழைப்­பு­க­ளையும் உத­வி­க­ளையும் வழங்கும் என வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன சபையில் தெரி­வித்தார். பெளத்த நாடு என்ற அடிப்­ப­டையில் நாம் கவலை கொள்­கின்றோம்.மியன்­மாரில் சமா­தா­னம் சட்டம் ஒழுங்கை பாது­காக்­கு­மாறு நாம் மியன்மார் அர­சிடம் கோரு­கின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கிழமை மியன்மார் ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மு…

  7. ஐ.தே.க - சுதந்திரக் கட்சி இணங்கும் அரசியல் யாப்புக்கு கூட்டமைப்பு இணங்குமாம் புதிய அரசியல் யாப்புக்காக ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு பிரதான அரசியல் கட்சிகள் இரண்டும் கூட்டாக இணக்கம் தெரிவிக்குமானால் அதற்கு இணங்க முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுதியளித்துள்ளது. புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசியக் கூடட்டமைப்பின் இந்த இணக்கப்பாடு இதற்கு முன்னர் ஏற்பட்டிருக்காத பாரிய முன்னேற்றமாக அடையாளப்படு…

  8. பெருந்தொகைப் பணத்துடன் இளம் ஜோடி கைது பெருந்தொகையான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயத்தாள்களை டுபாய் நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற இளம் ஜோடியொன்றை விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரும் தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பெண்ணும் 24 வயது மதிக்கத்தக்க ஆணும் என சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். குறித்த ஜோடியிடமிருந்து சுமார் 88 மில்லியன் ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணய தாள்கள்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைது, சுங்க அதிகாரிகள், விசாரணை, நாணயத்தாள், சுங்க அ…

  9. யோசனைகளுக்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருப்பது மிகப்பெரிய வெற்றி புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட வழி நடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் ஆட்சி முறைமை தொடர்பிலும் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பிலும் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருப்பது மிகப்பெரிய வெற்றியென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார். ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் நேற்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்ட வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை குறித்து ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே சுமந்திரன் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். htt…

  10. இலங்கையிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்திற்கு ஆட்சேர்ப்பு !! இலங்கை, பங்களாதேஸ் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்துக்கான ஆட்சேர்ப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக இந்தியாவின் பி.ரீ.ஐ.(p.t.i ) இணையத்தளம் தெரிவித்துள்ளது. முகநூல் மற்றும் ஏனைய சமுக வலைத்தளங்களின் ஊடாக நபர்களைத் தொடர்புகொண்டு, அவர்களை மூளைச்சலவைக்கு உட்படுத்தி, இயக்கத்தில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை தீவிரவாதிகள் முன்னெடுக்கின்றனர். இவ்வாறு இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து சேர்த்துக் கொள்ளப்படுகின்றவர்கள், பெரும்பாலும் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்காக பயன்படுத்தப்படுவதாகவ…

  11. மகாநாயக்கர்களிடம் கூட்டாட்சித் தீர்வை தமிழர் கேட்கும் நிலமை உருவாகியுள்ளது வடக்கு முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் மகா­நா­யக்க தேரர்­க­ளி­டம் சென்று கூட்­டாட்­சித் தீர்­வைக் கேட்­கும் அள­வுக்கு இன்று நிலமை மோச­மா­கி­யுள்­ளது. இந்த அமைச்­சர்­கள் நடு­வீ­தி­யில் நின்­று­கொண்டு தேரர்­களை அவ­ம­திப்­ப­தால்­தான் இந்த நிலமை ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வாறு மகிந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இந்­திக அநு­ருத்த தெரி­வித்­துள்­ளார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: இந்த நாட்­டின் நிலமை நாளுக்கு நாள் மோச­ம­டைந்­து­கொண்டே செல்­கின்­றது. ஒரு­பு­றம் பொரு­ளா­தார நெருக்­கடி. மறு­பு­றம், படை­யி­ன­ருக்கு எதி­ரான போர்க்­குற்ற விசா­ரணை. இது போதா­தெ…

  12. மகாநாயக்கர்களிடம் கூட்டாட்சியைக் கோரினால் அவர்களால் அதனை வழங்கமுடியுமா ? இப்படிக் கேள்வி எழுப்புகிறார் துஸார எம்.பி. வடக்கு முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் மகா­நா­யக்க தேரரைச் சந்­தித்துக் கூட்­டாட்­சித் தீர்வைக் கேட்­ட­தற்­கும் அர­சுக்­கும் எந்­தத் தொடர்­பும் இல்லை. அப்­ப­டிக் கேட்­டா­லும் அந்­தத் தீர்வைத் தேரர்­க­ளால் வழங்க முடி­யுமா என்று ஐக்­கிய தேசியக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் துஸார இந்­து­னில் தெரி­வித்­துள்­ளார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: பல­வந்­த­மாகக் காணா­மல் ஆக்­கப்­ப­டு­தலைக் குற்­ற­மாக அறி­விக்­கும் சட்­ட­வ­ரைவு தொடர்­பில் எது­வும் அறி­யா­மல் பேசு­கின்­ற­னர் மகிந்த அணி­யி­னர். அந்­தச் சட்­ட­வ­ரை­வுக்…

  13. இலங்கையில் விவாகரத்துக்கு சமூக வலைத்தளங்களும் காரணமாவதாக கவலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் நிகழும் விவாகரத்துகளுக்கு, வீட்டு வன்முறைகளும், கணவன் மனைவியின் கள்ளக் காதல் தொடர்புகளும் பிரதான காரணமாக இருப்பதாக சட்டத்துறை வட்டாரத்தை சேர்ந்தோர் தெரிவித்துள்ளனர். பொருளாதார பிரச்சினை, மது அருந்துதல், வரதட்சனை, மருமகள்-மாமியார் சண்டை போன்ற பிரச்சனைகளும் இ…

  14. வட-கிழக்கு தமிழ் தலைமைகள் தமது அற்பசொற்ப ஆசைகளுக்காக சிறிலங்கா அரசாங்கத்திடம் விலைபோயுள்ளதாகவும், இதனால் வட-கிழக்கில் பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படும் என சிறிலங்காவின் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் கபே அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைமைத்துவங்களின் அற்பசொற்ப எதிர்பார்ப்புக்களுக்காக உள்ளூராட்சிகள் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி திருத்தங்களைக் கொண்டுவந்ததினால் வடக்கு, கிழக்கில் பாரியளவான பாதிப்புக்கள் ஏற்படப்போகின்றன. இதனை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் சரிவர புரிந்து வைத்திருந்தார் …

  15. கேணி யருகினிலே-தென்னைமரம் கீற்று மிளநீரும் பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம் பக்கத்திலே வேணும்;-நல்ல முத்துச் சுடர்போலே-நிலாவொளி முன்புவர வேணும்?அங்கு கத்துங் குயிலோசை-சற்றே வந்து காதிற்பட வேணும்;-என்றன் சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந் தென்றல்வர வேணும். இந்த பாரதியின் வரிகள் தமது சொந்தநிலங்களை படையினரிடம் தொலைத்து கேப்பாபுலவு மாதிரிக்கிராமம் என்னும் போர்வையில் இன்னும் ஒரு முகாமில் வசிப்பது போன்ற உணர்வில் வாழும் கேப்பாபுலவு மக்களுக்கு வெறும் வரிகளாக மட்டுமே இன்றும் இருக்கின்றது.தென்னைமரமும் பசும் சோலைகளும் பச்சைவயல்வெளியும் வயல்வெளியிடையே வீடும் அருகே நந்திக்கடல்வெளியும் வற்றாப்பளை கண்ணகி அருகிருந்து அருள்புரிய 2009க்கு முன் எழில்கொஞ்சும் வளம்பொருந்திய கிராமம் இன்று இராணு…

  16. பெண்­க­ளுக்கு 30 சத­வீத இட­ஒ­துக்­கீடு கொடுத்­தா­லும் தேர்­த­லில் அவர்­கள் தெரி­வா­கு­வார்­களா ? பெண்­க­ளுக்கு வேட்­பு­ம­னு­வில் இட­ஒ­துக்­கீடு வழங்க மேற்­கொள்­ளும் முயற்சி முன்­னேற்­ற­க­ர­மா­னது. ஆனால் அவர்­க­ளுக்கு ஒதுக்­கீடு வழங்­கப்­ப­டும் அள­வுக்கு தேர்­த­லில் அவர்­கள் தெரிவு செய்­யப்­ப­டு­வார்­களா என்­பது சந்­தே­கமே? இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் கேள்வி எழுப்­பி­னார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற மாகா­ண­ச­பை­கள் தேர்­தல் திருத்­தச் சட்­ட­வ­ரைவு மீதான விவா­தத்­தில் உரை­யாற்­றி­ய­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: இது முக்­கி­ய­மான சட்­ட…

    • 2 replies
    • 486 views
  17. மக்கள் குறித்தும் சிந்தித்தால் என்ன? வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்­கள் தொடர்­பாக அவைத் தலை­வர் சீ.வீ.கே.சிவ­ஞா­னம் தெரி­வித்த கருத்­துக்­கள் சிந்­திக்­கத் தக் கவை. “மாகாண சபைக்கு, தமிழ் மக்­கள் உறுப்­பி­னர்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து அனுப்பி வைத்­தமை, மாலை மரி­யாதை பெறு­வ­தற்கோ, நாடா­வெட்­டிக் கட்டடத்தைத் திறந்து வைப்­ப­தற்கோ அல்ல. தமக்கு நல்­ல­வற்­றைச் செய்ய வேண்­டும், தமது பிரச்­சி­னை­க­ ளுக்­குத் தீர்வு பெற்­றுத் தர வேண்­டும் என்­ப­தற்­கா­கவே எம்­மைத் தெரிவு செய்து அனுப்பி வைத்­துள்­ள­னர். இவற்­றைச் சரி­வ­ரக் கடைப்­பி­டிக்­கின் றோமா? என்­பதை நாம் ஒரு கணம் சிந்­திக்­கப் பார்க்க வேண்­டும். இவ்­வாறு வடக்கு மாகா­ண­ச­பை­யின் அவைத் தலை…

  18. ஐக்கிய நாடாக இலங்கை இருக்க வேண்டும்: அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழு பரிந்துரை மத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்களைக் கொண்டு, சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்டுள்ள ஒருமித்த (ஐக்கிய) நாடாக இலங்கை இருக்க வேண்டும் என அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழு பரிந்துரைத்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி அரசியலமைப்பு சபை ஏகமனதாக ஸ்தாபிக்கப்பட்டது. 21 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவிற்க…

  19. சக்தி டிவி செய்திகள் 22 09 2017 , 8PM

  20. தேசிய மட்ட கணித வினாடி வினா போட்டியில் வட மாகாணம் முதலிடம் தேசியமட்ட கணித வினாடி வினா போட்டியில் வட மாகாண கனிஷ்ட பிரிவு வெற்றியீட்டி முதலிடத்தை பெற்றுக்கொண்டது. தேசிய மட்ட ரீதியான கணித வினாடி வினா போட்டிகள் அனைத்தும் கொழும்பு மீபேயிலுள்ள அபிவிருத்தி மூலவள நிலையத்தில் இடம்பெற்று வரும் நிலையில் இன்று (21.09.2017) நடைபெற்ற கனிஷ்ட பிரிவினருக்கான போட்டியிலேயே வடமாகாணம் முதலிடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. இப்போட்டியில், தரம் 6 மாணவர்களான செ.கலாபன்(யாழ்.இந்துக்கல்லூரி), தெ.திருக்குமரன்(கிளிநொச்சி மகா வித்தியாலயம்), கு.ஏரகன்(வவுனியா தமிழ் மகாவித்தியாலயம்) ஆகியோரும் தரம் 7 ஐ சேர்ந்த ப.நிகேசன்(வவுனியா தமிழ் மகாவித்தியாலயம்),இ.ரத…

  21. வியாழேந்திரன் சிறிதரன் வாய்த்தர்க்கம்.ஏனைய உறுப்பினர்கள் விலக்குப் பிடித்தனர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர் சிதரன், புளொட் உறுப்பினர் வியாழந்திரன் மீது தாக்க முயற்சித்தாக எமது ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றது என்றும் மாகாணசபைகள் தேர்தல் திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் வெளியேறிச் சென்றமை தொடர்பாக சிறிதரன் வியாழேந்திரனை காரசாரமாக ஏசியதாகவும் ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார். இருவருக்குமிடையே வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் சிறிதரன், வியாழேந்திரன் மீது தாக்க முற்பட்டார் எனவும் க…

    • 12 replies
    • 786 views
  22. போலி வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் யாழில் இருவர் கைது யாழ்ப்பாணத்தில் ஒரு தொகை போலி கனேடிய நாணயத்தாள்களுடன் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த இருவரிடமிருந்து சுமார் 13 இலட்சம் ரூபா பெறுமதியான கனேடிய நாணயத் தாள்களையும் 2 கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த போலி கனேடிய நாணயத்தாள்கள் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/24748

  23. பேச்­சுப் பல்­லக்கு ; தம்பி கால்­நடை ‘பேச்சுப் பல்­லக்கு; தம்பி கால் நடை’ என்­றொரு முது­மொழி தமி­ழில் வழக்­கில் உள்­ளது. நாட்­டின் பொது மக்­க­ளி­ட­மி­ருக்­கும் மிகப்­பெ­ரும் பெறு­ம­தி­மிக்க சொத்­தான வாக்­கு­களை ஈட்­டிக் கொள்­ளும் நோக்­கில், தேர்­தல் காலங்­க­ளில் அர­சி­யல் வாதி­கள் பல தரப்­பட்ட வாக்­கு­று­தி­களை வழங்கி வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளது வாக்­கைத் தம­தாக்­கித் தேர்­தல்­க­ளில் வெற்­றி­பெற்று விடு­கி­றார்­கள். பத­விக்கு வந்­த­தும் தாம் முன்­னர் வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளை­யெல்­லாம் மறந்து தத்­தம் சுய இலாப நோக்­கில், வரு­மா­னம் ஈட்­டும் முயற்­சி­யில் இறங்­கி­வி­டு­வது எமது நாட்டு அர­சி­யல் தலை­வர்­கள், அர­சி­யல்­வா­தி­க­ளது வழ­மை­யான செயற்­பா…

  24. தீவகத்தில் பனைவளம் அற்றுப்போகும் அபாயம் பாதுகாக்குமாறு வலி­யு­றுத்­தல் தீவகப்பகுதியில் பனைமரங்கள் நாளாந்தம் தறிக்கப்படுவதால் அப்பகுதியில் பனைவளம் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தீவகப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதுதொடர்பில் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தீவகப்பகுதியில் முன்னொரு காலத்தில் பனைவளம் செழித்துக் காணப்பட்டது. ஆனால் தற்பொழுது அவை தறிக்கப்பட்டு வருவதால் பனைவளம் அருகிவிட்டது. அதிலும் நெடுந்தீவுப் பிரதேசத்தில் நாளாந்தம் பனை மரங்கள் தறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நெடுந்தீவு மக்களுக்காக வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அது எமது மக்களுக்கு அத்தியாவசியமான திட்டம். ஆனால் வீ…

  25. வடக்கு மாகாணத்தில் உலக சுற்றுலாத்தினம் உலக சுற்­றுலா தின­மன்று வடக்கு மாகா­ணத்­தி­லும் எமது பாரம்­ப­ரி­யம் மற்­றும் கலை­கள் என்­ப­வற்றை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் மாபெ­ரும் நிகழ்­வு­கள் இடம்­பெ­ற­வி­ருக்­கின்­றன என வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். மாட்டு வண்­டில் சவா­ரி­கள், தவில், நாதஸ்­வ­ரம், பறை, தப்பு, சங்கு போன்­ற­வற்­றின் கூட்­டி­ணைந்த இனி­யம் இசை நிகழ்ச்­சி­கள், நாட்­டுக்­கூத்து, காவடி, சிலம்­பம், பொம்­ம­லாட்­டம் போன்ற இன்­னோ­ரன்ன ஆடல் வடி­வங்­க­ளும் இதன் போது அரங்­கேற்­றப்­ப­ட­வுள்­ளன. மொத்­தத்­தில் வட­ப­கு­தி­யின் பாரம்­ப­ரிய கலாச்­சார பண்­பாட்டு விழு­மி­யங்­களை எடுத்­து­ரைக்­கின்ற ஒரு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.