Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சர்வதேச சமவாய சட்டம் பேராபத்தை ஏற்படுத்தும் தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதியை சந்தித்து கூட்டு எதிரணியினர் கோரிக்கை (எம்.ஆர்.எம்.வஸீம்) பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள வலுக்­கட்­டா­ய­மாக காணா மல் ஆக்­கப்­ப­டு­வதில் இருந்து ஆட்­களை பாது­காப்­ப­தற்­கான சர்­வ­தேச சம­வாய சட்­ட­மூலம் நாட்­டையும் தேசிய படை­க­ளையும் சர்­வ­தே­சத்­திற்கு காட்­டிக்­கொ­டுக்கும் விட­ய­மாகும். எனவே இதனை உட­ன­டி­யாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூட்டு எதிர்க்­கட்சி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேரில் சந்­தித்து கோரிக்கை விடுத்­துள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் எதிர்­வரும் வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்டு கொண்­டு­வ­ரப்­பட…

  2. 22 ஆம் திகதி அல் ஹுசைனை சந்­திக்­கிறார் ஜனா­தி­பதி மைத்திரி ஹுசைனின் அதி­ருப்­திக்கு பதி­ல­ளிப்பார்? ஐ.நா. அர­சியல் உதவி செயலர் செனனையும் சந்­திப்பார் (நியூ­யோர்க்­கி­லி­ருந்து ரொபட் அன்­டனி) ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்­கேற்­ப­தற்­காக அமெ­ரிக்கா வரும் ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ,ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் மற்றும் ஐக்­கிய நாடுகள் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவி செய லர் தோமஸ் செனன் மற்றும் ஐக்­கிய நாடுகள் பொதுச்செய­லாளர் அன்­டோ­னியோ கட்ரஸ் ஆகி­யோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை ந­டத்­த­வுள்ளார். எதிர்­வரும் 22 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை ஐக்­கிய நாடு­க­ளுக்­கா…

  3. ஜனாதிபதி நியூயோர்க் நகரைச் சென்றந்தார்...! ஐக்கிய நாகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்காவுக்கு பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை நியூயோர்க் ஜோண் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். நியூயோர் நகரில் ஜனாதிபதி தங்கும் ஹோட்டலில் அமெரிக்காவுக்கான இலங்கை தூவராலய உத்தியோகத்தர்கள் ஜனாதிபதியையும் ஜயந்தி சிறிசேன அம்மையாரையும் மிகுந்த கோலாகலமாக வரவேற்றனர். http://www.virakesari.lk/article/24584

  4. ஞான­சார தேரர் நாட்­டை­விட்டு ஓட்­டம் சிங்­கள ஊட­கச் செய்­தி­யால் பர­ப­ரப்பு பொது­பல சேனா­வின் பொதுச் செய­லர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் போலி கட­வுச்­சீட்டு மூலம் நாட்டை விட்­டுத் தப்­பிச்­சென்­றுள்­ளமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சிங்­கள இணை­யத்­த­ளம் ஒன்று செய்து வெளி­யிட்­டுள்­ளது. பொது­பல சேனா­வின் பொதுச் செய­லா­ளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதி­ராக நீதி­மன்­றங்­க­ளில் வழக்­கு­கள் விசா­ர­ணை­யில் உள்­ளன. எனி­னும் அவர் சட்­டத்­தின் பிடி­யில் சிக்­கா­மல் வலம் வந்து கொண்­டி­ருந்­தார். அவ­ருக்கு, முன்­னாள் நீதி­ய­மைச்­சர் விஜே­தாச ராஜ­பக்­ச­வின் ஆத­ர­வும் பாது­காப்­பும் இருப்­ப­தாக அப்­போது பல்­வேறு தரப்­பி­ன­ரா­லும் கு…

  5. தேர்தல் நடக்கட்டும் மாகாண சபை­கள் தேர்­தல் விரை­வில் நடத்­தப்­ப­ட­லாம் என்­கிற பேச்சு மீண்­டும் அடி­பட ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. எதிர்­வ­ரும் டிசெம்­பர் மாதம் தேர்­தல் நடக்­க­லாம் என்­றும் எதிர்­வு­கூ­றப்­ப­டு­கின்­றது. மாகாண சபை­கள் அனைத்­துக்­கும் ஒரே நாளில் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான அர­ச­மைப்­புத் திருத்­தத்தை நிறை­வேற்­று­வ­தா­னால், நாடா­ளு­மன்­றில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யை­யும், மக்­க­ளின் பெரும்­பான்மை ஆத­ர­வை­யும் பெற­வேண்­டும் என்று உயர் நீதி­மன்­றம் தெரி­வித்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டும் நிலை­யி­லேயே தேர்­தல் சூடு பிடிக்க ஆரம்­பித்­துள்­ளது. கிழக்கு, வட­மத்தி, சப்­ர­க­முவ ஆகிய மூன்று மாகா­ணங்­க­ளின் ஆயுள் இந்த மாதத்­த…

  6. எந்­த­வொரு தேர்­த­லுக்கு முன்­பா­க­வும் அர­ச­மைப்­புக்­கான கருத்­துக் கணிப்பே முத­லில்­வேண்­டும் நாட்­டில் எந்­த­வொரு தேர்­தலை நடத்­து­வ­தற்கு முன்­ன­ரும், புதிய அர­ச­மைப்­புக்­கான பொது வாக்­கெ­டுப்பே நடத்­தப்பட­வேண்­டும் என்று அர­சி­டம் அழுத்­தம் திருத்­த­மா­கக் கூறி­யுள்­ளது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு. கிழக்கு, வட­மத்தி, சப்­ர­க­முவ ஆகிய மாகா­ணங்­க­ளுக்­கான தேர்­தல் எதிர்­வ­ரும் டிசெம்­ப­ரில் நடை­பெ­ற­லாம் என்­கிற எதிர்பார்ப்பு எழுந்­துள்ள நிலை­யில் இந்த விட­யத்தை அர­சி­டம் மீண்­டும் ஆணித்­த­ர­மா­கக் கூட்­ட­மைப்­புக் கூறி­யுள்­ள­து. 3 மாகாண சபை­க­ளுக்­கும் இப்­போது தேர்­தல் நடத்­தப்­பட்­டால் அது புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­…

  7. தொடரும் சீரற்ற கால­நி­லை­யினால் டெங்கு காய்ச்சல் தீவிரம் தொடரும் சீரற்ற கால­நி­லை ­கா­ர­ண­மாக நாட்டில் டெங்கு நோயா­ளர்­களின் தொகை பாரி­ய­ளவில் அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வ­ரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் மாத்­திரம் ஒரு இலட்­சத்து 51 ஆயி­ரத்து 975 பேர் டெங்கு நோயா­ளர்­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­துடன் 370 க்கும் மேற்­பட்டோர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது. சுகா­தார அமைச்சின் டெங்கு நோய் தடுப்பு பிரிவு வெளியிட்­டுள்ள அறிக்­கை­யொன்­றி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது, அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, கடந்த இரு­வார கால­மாக நாட்டில் தொடரும் சீரற்ற …

  8. மஹிந்த பறித்த வீட்டை கையளிக்குமாறு கடிதம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால், அரசுடமையாக்கப்பட்ட மூன்று வீடுகள் அடங்கிய வீட்டுத்தொகுதியை, உரிமையாளரிடமே கையளிக்குமாறு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய, சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா, அந்த வீட்டை உரிமையாளரிடமே கையளிக்க, நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், சிரேஷ்ட சட்டத்தரணி அனுப்பிவைத்துள்ள, கோரிக்கைக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுவிற்சர்லாந்தை வசிப்பிடமாகக் கொண்ட சண்முகம் சிவராஜா, சிவராஜா சரோஜினி ஆகியோருக்கு சொந்தமான, கொழும்பு- 6 வெள்ளவத்தை சப்…

  9. மாசுபட்ட கடற்கரையில் இலங்கைக்கு 5ஆவது இடம் புள்ளிவிவர தகவலின் பிரகாரம், மிகவும் மாசுபட்ட கடற்கரையில் 5ஆவது இடத்தில் இலங்கையே இருக்கின்றது என்று கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் முகாமையாளர் பேராசிரியர் பிரதீப் குமார தெரிவித்துள்ளார். தேசிய கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரம் மற்றும் கடற்கரை தூய்மை தினத்தின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆசிய கடல் வலயத்தில் மத்தியநிலையமாக இருப்பது இலங்கைக்கு முக்கியமானதாகும். புள்ளிவிவர தகவலின் பிரகாரம் எங்கள் நாட்டுக்கு கிடைத்திருக்கின்ற இந்த நிலை, அவ்வளவு நல்லதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆறுகள் மற்றும் நீரோடைகள…

  10. அரசாங்கம் 20 ஐ கைவிடும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை, அரசாங்கம் கைவிடுவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக மிகவும் நம்பகரமான தகவல் தெரிவிக்கின்றது. இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலான வியாக்கியானம், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக, அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து, உயர்நீதிமன்றத்தில் பத்து மனுக்களை தாக்கல் செய்திருந்தன. சட்டமா அதிபரை பிரதிவாதியாகக் குறிப்பிட்டே மேற்குறிப்பிட்ட மனுக்கள் யாவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. …

  11. சீன எக்சிம் வங்கி அதி­கா­ரிகள் குழு இலங்கை வரு­கி­றது.! இலங்­கைக்கு பெரு­ம­ளவு கடன்­களை வழங்­கி­யுள்ள சீனாவின் ஏற்­று­மதி- இறக்­கு­மதி வங்கியின் (எக்சிம் வங்கி) உயர்­மட்டக் குழு­வொன்று அடுத்­த­வாரம் இலங்கை வர­ வுள்­ளது. சீன எக்சிம் வங்­கியின் சலு­கைக்­கடன் திணைக்­க­ளத்தின் பிரதி பொது முகா­மை­யாளர் லி டான் உள்­ளிட்ட அதி­கா­ரிகள் இந் தக் குழுவில் இடம்­பெ­ற­வுள்­ளனர். அடுத்த ஆண்­டுக்­காக ஒதுக்­கப்­பட்ட நிதி தொடர்­பான மதிப்­பீ­டு­களைச் செய்­யவே இந்தக் குழு இலங்கை வர­வுள்­ளது. சீனாவின் எக்சிம் வங்கி ஏற்­க­னவே இலங்­கையில் பல்­வேறு திட்­டங்­க­ளுக்கு கடன்­களை வழங்­கி­யுள்­ளது. குறிப்­பாக, அம்­பாந் ­தோட்டை துறை­முகம், நுரைச்­சோலை அன ல்ம…

  12. சீனா­வுக்­கான பய­ணத்தை இரத்துச் செய்த மஹிந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அடுத்­த­வாரம் சீனா­வுக்கு மேற்­கொள் ளத் திட்­ட­மிட்­டி­ருந்த பய­ணத்தை திடீ­ரென இரத்துச் செய்­தி­ருப்­ப­தாக தக­வல் கள் தெரி­விக்­கின்­றன. சீனாவின் குவான்சோ நகரில் நடக்கும் கண்­காட்சி ஒன்றில் பங்­கேற்­ப­தற்­காக, எதிர்­வரும் 21 ஆம் திகதி மகிந்த ராஜ­பக்ச சீனா செல்­ல­வி­ருந்தார். அவர் எதிர்­வ­வரும் 23 ஆம் திகதி வரை அங்கு தங்­கி­யி­ருக்­கவும் திட்­ட­மிட்­டி­ருந்தார். குவான்டொங் மாகாண ஆளுனர் மா ஷிங்­ரூயின் அழைப்பின் பேரி­லேயே மகிந்த ராஜ­பக்­சவின் இந்தப் பயணம் இடம்­பெ­ற­வி­ருந்­தது. அடுத்­த­மாதம் மகா­ராஷ்­டிரா மாநி­லத்தில் நடக்கும் பௌத்த மத நிகழ்வு ஒன்றில் …

  13. ஜெனி­வாவில் இன்று தமிழ் அமைப்­புக்கள் ஆர்ப்­பாட்டப் பேரணி ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் 36ஆவது கூட்டத் தொடரின் இரண்டாம் வார நிகழ்­வுகள் இன்று ஆரம்­ப­மா­வதை அடுத்து மனித உரிமைப் பேர­வையின் முன்­றலில் நீதிக்­கான போராட்டம் என்ற தலைப்பில் ஆர்ப்­பாட்டப் பேர­ணியை நடத்­து­வ­தற்கு தமிழ் அமைப்­புக்கள் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளன. இந்த ஆர்ப்­பாட்டப் பேர­ணியில் ஐரோப்­பிய நாடுகள் பல­வற்­றி­லி­ருந்தும் பெரு­ம­ள­வான தமி­ழர்கள் கலந்­து­கொள்­வார்கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதே­வேளை மனித உரிமைப் பேர­வையின் கூட்டத் தொடரில் இடம்­பெறும் உப குழுக் கூட்­டங்­களில் பங்­பேற்­ப­தற்­கா­கவும் இன்­றைய போராட்­டத்தில் கலந்­து­கொள்ளும் நோக்­கிலும் ம.தி.மு.க.வின் பொத…

  14. சரத் பொன்சேகா மூலம் இராணுவ புரட்சிக்கு வாய்ப்பு தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கம் ஜெ.ராஜன் இரா­ணு­வத்தின் அதி உயர் பத­வி­யான பீல்ட் மார்ஷல் பதவியை வகிக்கும் இரா­ ணுவ வீர­ரான சரத்­பொன்­சே­காவை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக வைத்­தி­ருப்­பதன் மூலம் நாட்டில் இரா­ணுவ சதிப்­பு­ரட்சி இடம்­பெ­று­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதி­க ­மாக காணப்­ப­டு­கின் றன. எவ்வாறு ஹிட்லர் இரா­ ணுவ வீர­னாக இருந்து ஆட்­ சியை பிடித்­தாரோ அதே­போன்று இலங்­கை­யிலும் நடக்­கலாம். ஆகவே, இவ­ருக்கு எதி­ராக வழக்கு தொடுக்­க­வேண்­டிய கட்­டாயம் ஏற்­பட்­டுள்­ளது என தேசிய ஒற்­று­மைக்­கான சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் சார்பில் சட்­டத்­த­ரணி அஜித் பிர­சன்ன தெரி­வி…

    • 2 replies
    • 433 views
  15. க.பொ.த உயர்தர பரீட்சையின் போது மாணவிக்கு தொலைபேசி இலக்கத்தை கொடுத்த ஆசிரியருக்கு நடந்த விபரீதம் வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வவுனியா இறம்பைக்குளம் கல்லூரியில் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையின் போது அங்கு பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவியிடம் தொலைபேசி இலக்கத்தினை வழங்கிய ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் மு.இராதகிருஸ்ணன் தெரிவித்தார் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வவுனியாவில் பல பாடசாலைகளில் க.பொ.த உயர்தர பரீட்சைகள் இடம்பெற்றன. இதன் போது வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற பரீட்சையின் போது அங்கு பரீட்சை எழுதிக்கொண்டி…

  16. ஸ்ரீலங்கா பேருந்தில் நடந்த அதிசயம் பேருந்தில் நல்லிணக்கம் என்று பெயரிட்ட புகைப்படம் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. ஸ்ரீலங்காவின் கொழும்பு நகரில் குறித்த புகைப்படம் பிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. எனினும் எந்த வழித்தடப் பேருந்து என்று குறிப்படப்படவில்லை. பொதுவாக ஸ்ரீலங்காவின் பேருந்துச் சேவையில் அரச பேருந்துகளின் முன் ஆசனங்கள் மதகுருமாரளுக்காகவே விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் பொதுமக்கள் யாராவது அமர்ந்திருந்தால் மதகுருமாரைக் காணுமிடத்து உடனடியாக எழுந்து இடம் விட்டுக் கொடுக்கவேண்டும். மேலும் பௌத்த மதகுருமார்களாயின் அவர்களுக்கு அருகில் பெண்கள் அமர்வதும் விரும்பப்படுவத…

  17. சக்தி டிவி செய்திகள் 17 09 2017 , 8PM

  18. சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள கலைமதி கிராம மக்களை சந்தித்தார் வட மாகாண முதலமைச்சர் யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு கலைமதி கிராமத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள மக்களை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இன்று சந்தித்தார். கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ள மயானத்தை அகற்றுமாறு வலியுறுத்தி இந்த சத்தியாக்கிரகம் முன்னெடுக்கப்படுகிறது. மக்களை சந்தித்த வடமாகாண முதலமைச்சர், மயானத்தையும் பார்வையிட்டுள்ளார். இந்த மயானத்தை அகற்றுமாறு கோரி கடந்த 68 நாட்களாக கலைமதி கிராம மக்கள் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். http://newsfirst.lk/tamil/2017/09/சத்தியாக…

  19. “பச்சை” உடலைப் பாழாக்கும் யாழ்ப்­பாண இளை­ஞர்­க­ளுக்­கி­டை­யில் முளை­வி­டும் மற்­றொரு நாக­ரீ­க­மாக உரு­வெ­டுத்­துக் கொண்­டி­ருக்­கி­றது ‘பச்­சை’­­குத்­திக் கொள்­ளும் மரபு. இதைக் கொண்டு தமது உடல் அங்­கங்­களை அலங்­க­ரித்து மகிழ்­கி­றார்­கள் இவர்­கள். எமது பெண்­க­ளுக்­குள் முளை­விட்­டுப் படர்ந்­து­விட்ட நகை, நட்­டுக்­க­ளால் உடலை அலங்­க­ரித்­துக் கொள்­ளும் கலா­சா­ரத்தை ஒத்த தொன்­றா­கவே ‘பச்சை’ குத்­திக் கொள்­ளும் பழக்­கம் இளை­ஞர்­க­ளி­டத்­தில் காணப்­ப­டு­கி­றது. அதி­லும் போருக்­குப் பிற்­பட்ட, வெளி­நாட்டு, புலம்­பெ­யர் தொடர்­பு­கள் அதி­க­மி­ருக்­கும் சம காலத்­தி­லேயே இது உச்­சங்­கண்­டி­ருக்­கி­றது. பச்சை குத்­து­த­லில் ஏற்­பட்ட மாற்­றங்­கள் …

  20. அருந்திக்கவை நீக்கியதன் மூலம் தலையிடி குணமாகிவிட்டதா? அமைச்­சர்­கள் அமைச்­சுப் பத­வி­யில் இருந்து வில­கு­வ­தும், விலக்­கப்­ப­டு­வ­தும் இன்று சாதா­ரண நிகழ்வுகளாகµ மாறி­யுள்­ளன.முத­லில் திலக் மாரப்­பன. அதன்­பின் ரவி கரு­ணா­நா­யக்க.அடுத்­த­தாக விஜ­ய­தாச ராஜ­பக்ச விலக்­கப்­பட்­டார்.அந்த வரி­சை­யில் இப்­போது அருந்­திக்க பெர்­னாண்­டோ­வும் இணைந்­துள்­ளார். ஜன­நா­ய­கம் வளர்ச்­சி­ய­டைந்­துள்ள மேற்கு நாடு­க­ளில் மாத்­தி­ரம் இருந்து வரு­கின்ற இந்த அர­சி­யல் கலா­சா­ரம், இப்­போது இலங்­கை­யின் அர­சி­ய­லுக்­குள்­ளும் ஊடு­ரு­வி­யுள்­ள­மையை நாம் எவ்­வாறு எடுத்­துக்­கொள்­வது?இந்த அர­சில் நல்­ல­தோர் அர­சி­யல் கலா­சா­ரம் மல­ரத் தொடங்­கி­யுள்­ளது என்று எடுத்­…

  21. (தூயவன் ) இஸ்லாமியமும் அதன் ஆணிவேராக கருதப்படும் புனித அல்குறான் என்னும் போதனை நூலும் அடிப்படையில் இறைவழி காட்டும் ஒரு மதச் சித்தாந்தம் என்பதை மறுப்பதற்கில்லை. இறை தூதரான நபிகள் நாயகத்தின் போதனைகளும், அவர் வாழ்ந்து காட்டிய வாழ்வியல் நெறிமுறைகளும் பெறுமானம் மிக்க மனிதத்துவத்தின் மான்பினை உலக மக்களுக்கு இன்றுவரை உணர்த்தி நிற்கின்றது. ஆனால் இன்று நடைமுறையில் இஸ்லாம் என்ற இந்த மதக் கோட்பாடு இன அடையாளத்தின் மூலக் கருவாகவும், உலகளாவிய ரீதியில் தீவிரவாதம், அர்த்தம் அற்ற ஆயுதப் போராட்டங்கள், மனித உரிமைகளையும், நாகரிகத்தையும் மறுதலித்தல் மற்றும் ஏனைய இனங்கள், மதங்களின் உரிமைகளை நிராகரித்தல் என்ற உயிரோட்டத்துடன் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது என்பதனை மனச்சாட்சியுள்ள எந்தவொரு …

  22. பொலிஸார் மீது கல்வீச்சு: 16 பேர் கைது -சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு – மணலாறு - ஜனகபுரம் பகுதியில் மூன்று பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும், 2 பெண்கள் உட்பட 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மூன்று பொலிஸாரும் முல்லைத்தீவு – வெலியோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – மணலாறு - ஜனகபுரம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, குறித்த பொலிஸார் சுற்றிவாளைப்பை மேற்கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்த நபரை கைதுசெய்துள்ளனர். இதையடுத்து, போதைப்பொருள் விற்பனை செய்த நபரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் இணை…

  23. மியான்மாருக்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணிகள்… மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து, கல்முனை, சாய்ந்தமருது நகரங்களில் நேற்று (15) மதியம் ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடைபெற்றன இதன்போது பிரதேச செயலாளர்களிடம் மியான்மார் நாட்டுத் தூதுவருக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டன. இதேவேளை, காவத்தமுனை இளைஞர் காங்கிரஸ் தலைவர் அல் ஹாபிழ். என்.எம்.எம்.சியாம் தலைமையில், ஓட்டமாவடி காவத்தமுனை அல் முபாறக் ஜூம்ஆ பள்ளிவாயல் முன்பாகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு, மியான்மார் அரசாங்கத்துக்குத் தங்களது எத…

  24. ’தேர்தல் வந்தாலே மட்டக்களப்பில் இனவாதம்’ தேர்தல் வரப்போகிறது என்றவுடனே, மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவாதம், இனத்துவேசங்களைப் பற்றிப் பேசி, மக்களிடத்தில் ஒரு குழப்பதை உண்டுபண்ணும் புற்றுநோய், அரசியல் கட்சிகளிடத்தில் காணப்படுகின்றது என, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டபத்தடி கிராமத்திலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு 290,000 ரூபாய் நிதியில், முதற்கட்டமாக சைக்கிள் வழங்கும் நிகழ்வு, மண்டபத்தடி விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் நேற்று (16) நடைபெற்றபோது, மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். …

  25. கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம் கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் சகல பீடங்­க­ளி­னதும் இறுதி வருட மாண­வர்­க­ளுக்­கான கல்வி நட­வ­டிக்­கைகள் யாவும் எதிர்­வரும் 19ஆம் திகதி செவ்­வாய்­க்கி­ழமை ஆரம்­ப­மா­கு­மென கிழக்கு பல்­க­லைக்­க­ழக பதி­வாளர் ஏ.எல்.ஜஃபர் ஸாதிக் தெரிவித்தார். விடுதி வச­தி­க­ளுக்கு தகு­தி­யான அனைத்து இறுதி வருட மாண­வர்­களும் எதிர்­வரும் 18ஆம் திகதி திங்­கட்­கி­ழமை தமது விடு­தி­க­ளுக்கு சமுகம் தரு­மாறும் அவர் மேலும் கேட்­டுள்ளார். கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தில் கடந்த மூன்று மாதங்­க­ளாக இடம் பெற்று வந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/24560

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.