Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அம்பாந்தோட்டையில் சீனக்குழுவினருக்கு இலங்கை கடற்படை பாதுகாப்பு அம்பாந்தோட்டைத் துறைமுகத் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட வுள்ள நிலையில், சீனக் குழுவொன்று அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு நேற்றுமுன்தினம் வந்துள்ளது. இந்தக் குழுவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அம்பாந்தோட்டைத் துறைமுகத் தற்காலிகப் பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்படையினர் கவசவாகனங்களுடன் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை, அடுத்த மாதம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன http://newuthayan.com/story/27862.html

  2. இலங்­கைக்கு அழுத்தம் பிர­யோ­கிக்க ஜெனி­வாவில் 15 உப குழுக் கூட்­டங்கள் ஐக்­கிய நாடுகள் மனித உரி மைப் பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் இலங்கை தொடர்­பான உப நிகழ்­வுகள் தொடர்பில் அனை­வரும் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர். ஜெனிவா வளா­கத்தில் நடை­பெ­ற­வுள்ள இந்த இலங்கை குறித்த உப குழுக் கூட்­டங்­களில் இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் பர­ப­ரப்­பான வாதப்­பி­ர­தி­வா­தங்கள் எழும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள், சர்­வ­தேச அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்கள் இலங்கை தொடர்­பான இந்த நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்­துள்­ளன. மேலும் சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­திகள் ஐக்­கிய நாடுகள் மனித உர…

  3. ஸ்ரீலங்கா மீது சர்வதேச விசாரணை வரும் என ஐ.நா எச்சரிக்கை ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஸ்ரீலங்காஅரசு நீதியை நிலைநாட்டத் தொடர்ந்தும் தவறினால் அந்த சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை செய்ய வேண்டிய அவசியம் எழுந்துவிடும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன் ஸ்ரீலங்காவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார். ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரை முன்னிட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்துள்ள அவரது எழுத்து மூல உரையிலேயே இந்த விடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. …

  4. சரத் பொன்­சே­கா­வுக்கு எதி­ராக ஜெனி­வா­வில் பரப்­பு­ரைப் போர் சரத் வீர­சே­க­ரவை கள­மி­றக்­கு­கி­றது மகிந்த அணி ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் 36ஆவது கூட்­டத்­தொ­ட­ரில் முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி பீல்ட் மார்­சல் சரத் பொன்­சே­கா­வுக்கு எதி­ராக பரப்­பு­ரைப் போரை முன்­னெ­டுப்­ப­தற்­காக முன்­னாள் படை அதி­காரி ரியர் அட்­மி­ரல் சரத் வீர­சே­க­ரவை மகிந்த அணி ஜெனி­வா­வில் கள­மி­றக்­க­வுள்­ளது. சிறப்பு அறிக்­கை­யு­டன் நாளை மறு­தி­னம் புதன்­கி­ழமை ஜெனி­வா­வுக்­குப் புறப்­ப­டு­கின்­றார் சரத் வீர­சே­கர. இந்­தத் தக­வலை ‘உத­யன்’ பத்­தி­ரி­கை­யி­டம் உறு­திப்­ப­டுத்­திய அவர், ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ரின் அறிக்கை தொடர்­பி­லும் கேள்வி எழுப்­பப்­ப­டும் என…

  5. ஜனாதிபதியின் சகோதரர் லால் சிறிசேன காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார் பொலனறுவையில் இன்று இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இன்று அதிகாலை இரு சகோதரர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதி சொகுசு வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்திருந்தனர். இது குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் ஜனாதிபதியின் சகோதரர் லால் சிறிசேன காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விபத்தினை ஏற்படுத்தி வாகனத்தை தானே செலுத்தியதாக ஒப்புக்கொண்ட அவரை காவல்துறையினா் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்கின்றனா். …

  6. கிழக்கு மாகாண சபையில் நிறைவேறியது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 25 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. http://www.virakesari.lk/article/24272

  7. உலகையே உலுக்கிய செம்மணி படுகொலை: எப்போது நீதி கிட்டும்? மாணவி கிரிஷாந்தியின் படுகொலைக்கு நீதி கிடைத்த போதும், செம்மணி படுகொலைக்கு இதுவரை நீதி கிட்டவில்லை. யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் கல்விகற்ற மாணவி கிரிஷாந்தி குமாரசுவாமி, விபத்தில் உயிரிழந்த சகோதர மாணவியின் மரணவீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்த போது செம்மணி இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டார். மாணவி கிரிஷாந்தி 1996 ஆம் ஆண்டு புரட்டாதி 7 ஆம் திகதி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார். செம்மணி இராணுவ முகாமில் கிரிஷாந்தி தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை அறிந்த அவரது தாயார், சகோதரன், அயலவர் உ…

  8. சக்தி டிவி செய்திகள் 11 09 2017 , 8PM

  9. கெஹலியவுக்குப் பிணை (புத்திமால் ருபேரு) நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக இருந்தபோது, தனது தனிப்பட்ட தொலைபேசிக்கான மாதாந்த கட்டணத்தை அரச பணத்தில் செலுத்தி, 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பினை ஏற்படுத்தியதாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டில், அவரையும் அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜயம்பதி பண்டாரவையும் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (11) அனுமதியளித்தது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் லால் ரணசிங்க, இவர்கள் இருவரையும் தலா 5 இலட்சம் சரீரப் பிணையில் விடுதலை செய்வதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக இருந்தபோது அவரது மாதாந்த தனிப்பட்ட தொலைபேச…

  10. காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு இடம் வழங்க முடியாது – கந்தசுவாமி ஆலய நிர்வாகம் எழுத்து மூலம் அறிவிப்பு கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் இன்று 203 வது நாளாக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனா். இவா்களின் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலின் ஒதுக்குபுறமாக இடம்பெற்று வருகிறது. இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டும், கண்முன்னே இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டும், இராணுவத்திடம் சரணடைந்தும் என பல வழிகளில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் தங்களின் காணாமல் செய்யப்பட்ட உறவினர்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனா். …

    • 2 replies
    • 546 views
  11. நிரந்தர நியமனம் கோரி சுகாதாரத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நிரந்தர நியமனம் கோரி சுகாதாரத் தொண்டர்களால் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்னிலையில் இன்று காலை 9.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டிலிருந்து 60 தொண்டர்கள் இன்று வரைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொண்டர்களாக தாங்கள் பணிபுரிந்து வருவதாகவும், தங்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கவில்லை எனக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் உப்பு கராஜ் வீதிவழியாக நடைபவனியாக வந்து காந்தி பூங்காவுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது . இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா…

  12. அபாயகரமான ஆயதங்களுடன் இருவர் கைது மானிப்பாய் கட்டுடை பகுதியில் ஒருவரை வெட்டுவதற்கு எடுத்துச் சென்ற கைக்கோடரி மற்றும் வாளுடன் இரண்டு இளஞர்களை மானிப்பாய் இரகசியப் பொலிஸார் நேற்று முன்தினம் (10) கைது செய்துள்ளனர். கைதான நபர்கள் இருவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 18, 20 வயதுடைய இளஞர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட பிரச்சினை ஒன்றிற்காக இளைஞன் ஒருவரை இவர்கள் இருவரும் வெட்டுவதற்கு முயற்சி செய்ததாக பொலிஸார் கூறினர். இவர்கள் மொட்டைசிவா கெட்டசிவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. கைதான இரண்டு இளைஞர்களையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://www…

  13. பாரதியாரின் 95 ஆவது நினைவு தினம் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 95வது நினைவு தினம் யாழில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். அரசடிச் சந்தியில் அமைந்துள்ள சுப்பிரமணிய பாரதியாரின் உருவச்சிலைக்கு இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜா மற்றும் சின்மயா மிசன் சைத்தன்ய சுவாமிகள், இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சபா.வாசுதேவக்குருக்கள், ஆறுதிருமுருகன் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்கள் மகாகவியின் பாடல்களை பாடியதன் பின்னர், இந்தியதுணைத் தூதுவர் நிகழ்வில் கலந்துகொண்டவர்ளுக்கு நினைவாக தென்னை மரக்கன்றுகளை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது. …

  14. கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில். பத்திரிகை கண்ணோட்டம் 11.09.2017

  15. மஹிந்தோதயா ஆய்வுகூடத்தில் தீ விபத்து கிளிநொச்சியின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பாடசாலையின் மஹிந்தோதயா ஆய்வு கூடத்தின் தகவல் மற்றும் தொடர்புசாதன தொழிநுட்ப மத்திய நிலையைப் பகுதியில் மின் ஒழுக்கு ஏற்பட்டமை காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாடசாலை நேரத்தில் இந்த விபத்து ஏற்ப…

  16. "யுத்தத்தில் உயிர்நீத்த மக்களை நினைவுகூரும் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பதே சிறந்தது" யுத்­தத்தில் உயிர்­நீத்த மக்­களை நினைவுகூரும் தூபி அநு­ரா­த­பு­ரத்தில் அமைப்­பதே பொருத்­த­மா­ன­தாகும். வடக்கு கிழக்கு மக்கள் இல­கு­வாக வரு­கை­தரும் வகையில் அமை­ய­வேண்டும் என கரு­து­வ­தாக பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன தெரி­வித்தார். உயிர் நீத்த மக்­களை நினை­வு­கூர மே மாதம் மூன்­றா­வது வாரத்தில் ஒரு தினத்தை தெரிவு செய்வோம் எனவும் அவர் ஆலோ­சனை தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை தனி­நபர் பிரே­ரணை நேரத்தின் போது யுத்­தத்தின் போது உயிர்­நீத்த மக்­களை நினை­வு­கூர்­வ­தற்­கா­ன நினை­வுத்­தூ­பி­யொன்றை…

  17. ட்ராவிஸ் சின்னையாவிற்கு டிரினிடி விருது கண்டி டிரினிடி கல்லூரியின் பழைய மாணவரான கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் ட்ராவிஸ் சின்னையாவிற்கு கடந்த 9ஆம் திகதி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைப்பெற்ற சிங்க இரவு விருது விழாவின் போது “டிரினிடி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார். 125ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் டிரினிடி கல்லூரி பழைய மாணவர் சங்கம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்க இரவு நிகழ்ச்சியின் போதே பல்வேறு துறைகளிலும் சிறந்த சேவைகளை ஆற்றிய ட்ராவிஸ் சின்னையா உட்பட கல்லூரியின் 14 பழைய மாணவர்களுக்கு "டிரினிடி விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய கடற்படை தளபதி கூறுகையில், குறித…

  18. கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதானப் புனரமைப்பு பணிகள் இடைநடுவில் ; மக்கள் விசனம் சர்வதேச தரத்துக்கு அமைய பல மில்லியன்கள் ரூபா செலவில் 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 20 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அடிக்கல் நாட்டப்பட்டு, இரு வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படுமெனக் கூறப்பட்டிருந்த கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனா். கிளிநொச்சி நகரின் மத்தியில் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட காணியில் உள்ளக விளையாட்டரங்கு, நீச்சல் பயிற்சி தடாகம் உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்குரிய அரங்குகளுடன் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், நீச்சல் தடாகம், மற்றும் உள்ளக விளை…

  19. சமஷ்டி என்பது பிரிவினை வடக்கு முதல்வரிடம் அஸ்கிரிய பீடத்தினர் தெரிவிப்பு விக்கினேஸ்வரன் கடும் அதிருப்தி ''சந்திப்பு சங்கடமாக அமைந்தது'' (ஆர்.யசி) சமஷ்டி முறைமை என்­பது பிரி­வி­னை­யே­யாகும். இது தொடர்பில் எம்­மிடம் மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மில்லை என்று அஸ்­கி­ரிய பீடத்தைச் சேர்ந்த தேரர்கள் வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ர­னிடம் மிகவும் திட்­ட­வட்­ட­மாக நேற்று தெரி­வித்­துள்­ளனர். இதே­வேளை இந்த சந்­திப்­பின்­போது மேலா­திக்க நிலைப்­பாட்டில் இருந்தே தேரர்கள் பேச்­சு­வார்த்­தையை முன்­னெ­டுத்­த­தாக வடக்கு முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். சிலர் நல்­லெண்­ணத்­துடன் செயற்­பட்ட போதிலும் சில­ரது மனங்­க…

  20. வீதியில் அநாதரவாகக் கிடந்த இராணுவச் சீருடை! – வவுனியாவில் பரபரப்பு! வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் இன்று காலை 10 மணிக்கு இராணுவத்தினர் பயன்படுத்தும் இராணுவச்சீருடை வீதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் 9ஆம் ஒழுங்கை வீதியில் இராணுவச்சீருடை மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் இலச்சினை என்பன இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன் குறித்த இராணுவச்சீருடை மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் இலச்சினை என்பன சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். …

  21. அடுத்து நிகழப்போவது என்ன ? அர்ஜுன் அலோசியஸிற்கு கடும் உத்தரவு பேர்ப்­பச்­சுவல் ட்ரெ­ஷரிஸ் நிறு­வனப் பணிப்­பாளர் அர்ஜுன் அலோ­சியஸ் 5­வது நாளாக இன்றும் பிணை ­முறி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரிடம் இன்று காலை ஆஜராகியுள்ளார். பேப்பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட கொடுக்கல் வாங்­கல்கள் தொடர்­பிலும் தன்­மீது முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­களை தெளி­வு­ப­டுத்தும் நோக்­கிலும் விசேட அறிக்­கை­யொன்றை வழங்க கடந்த நான்கு நாட்­க­ளாக குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் முன்­னி­லையில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார். இந்­நி­லையில், அர்ஜுன் அலோ­சியஸை வாக்குமூலம் வழங்கிய …

  22. கொழும்பை நன்கு புரிந்து வைத்துள்ளது புதுடில்லி அரசு “புதிய அர­ச­மைப்பு ஏற்­பா­டு­கள் குறித்து இந்­திய தலைமை அமைச்­ச­ருக்கு நான் எது­வும் விளக்­க­ம­ளிக்­க­வில்லை. அதற்கு இன்­ன­மும் கால அவ­கா­சம் உள்­ளது. ஆனா­லும் பாது­காப்பு, பொரு­ளா­தார, சிநே­க­பூர்வ விட­யங்­கள் குறித்­துப் பேசி­னோம். பிராந்­திய அர­சி­யல் குறித்­தான விட­யத்­தில் இந்­தியா தெளி­வாக உள்­ளது. அத­னால்­தான் எங்­க­ளு­டன் நெருக்­க­மா­க­வும் உள்­ளது. கொழும்பை புது­டில்லி நன்கு புரிந்து வைத்­துள்­ளது. இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடி அதற்­கான உத்­த­ர­வா­தத்தை என்­னி­டம் தந்­தார்” இவ்­வாறு புது­டில்­லி­யி­லி­ருந்து அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் திலக் மாரப்­பன, ‘உத­யன்’ பத்­தி…

  23. செய­லா­ளர்­களை மாற்­று­வ­தில் வடக்கு அமைச்­சர்­கள் மும்­மு­ரம் மூன்­றாம் தரப்­பு­கள் ஊடாக ஆளு­ந­ருக்கு அழுத்­தம் வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சர்­கள் சிலர் தமது அமைச்­சுச் செய­லா­ளர்­களை மாற்­றம் செய்­யு­மாறு ஆளு­ந­ரி­டம் கோரிக்கை விடுத்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது. வடக்கு மாகா­ணத்­தில் சில வாரங்­க­ளுக்கு முன்­னர் அமைச்­ச­ரவை மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டி­ருந்­தது. அமைச்­சர்­க­ளின் அமைச்­சுப் பொறுப்­புக்­க­ளும் மாற்றப்­பட்­டன. இதற்கு அமை­வாக அமைச்­சுச் செய­லா­ளர்­க­ளும் மாற்­றப்­பட்­டி­ருந்­த­னர். புதிய அமைச்­சர்­கள் இரு­வர் தமது அமைச்­சுச் செய­லா­ளர்­களை மாற்­று­மாறு, மூன்­றாம் தரப்­புக்­கள் ஊடாக அழுத்­தம் கொடுத்து வரு­வ­தாக அறிய முடி­க…

  24. மைத்திரியின் மனைவியை எச்சரிக்கிறார் மகிந்த தற்­போ­தைய முதல் பெண்­மணி மீதும் கூட சில் துணி­களை விநி­யோ­கம் செய்­வ­தைப் பார்த்­துக் கொண்­டி­ருந்­தார் என்று வழக்கு தொடுக்­கப்­ப­ட­லாம். இவ்வாறு முன்­னாள் ஆட்­சி­யா­ளர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­துள்­ளார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: சில நாள்­க­ளுக்கு முன்­னர் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன சில் துணி­களை விநி­யோ­கித்­தி­ருந் ­தார். அத­னைப் பார்த்­துக் கொண்­டி­ருந்­தார் என்று தற்­போ­தைய முதல் பெண்­மணி மீதும் வழக்­குத் தொடுக்­கப்­ப­ட­லாம். 3 ஆண்டு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட் ­டுள்ள லலித் வீர­துங்­கவைச் சிறைச்­சா­லைக்­குச் சென்று பார்­வை­யி­ட­வுள்­ளேன் – என்­றார். …

  25. கிழக்கு மாகாண சபையில் கோரமின்மையால் சபை ஒத்திவைப்பு வடமலை ராஜ்குமார், ரீ.கே.றஹ்மத்துல்லா 20ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை (11) காலை 9.30 மணிக்கு அவசரமாகக் கூடிய கிழக்கு மாகாண சபை, கோரமின்மையால் மீண்டும் 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையின் அமர்வு, தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் இன்று கூடிய போதும் ஆளும் தரப்பு உறுப்பினர்களின் வரவு மிகக் குறைவாகக் காணப்பட்டதையடுத்து, தவிசாளரால் சபை ஒத்திவைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 20ஆவத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.