Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கிலுள்ள இந்துக்களின் மத வழிபாட்டு தலங்களை புத்தர் சிலைகளின் மூலம் ஆக்கிரமிக்கும் இரா ணுவத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. வவுனியா மூளாய்மடு, பேயாடி கூழாங்குளம் மற்றும் தாண்டிக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆலயங்களின் வளாகத்திற்குள் புத்தர் சிலைகளை அமைத்து வரும் இராணுவம் அதனை தொடர்ந்தும் பராமரித்து வருகின்றது. வவுனியா மூனாய்மடு பேயாடி கூழாங்குளம் பகுதியிலுள்ள நாகபூ சணி அம்மன் ஆலய வளாகத்திற்குள் பெரியதொரு புத்தர் சிலையை 56 டிவிசன் படைமுகாமை சேர்ந்த இராணுவம் அமைத்துள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட புத்தர் சிலையானது நாகபூசணி அம்மன் ஆலயத்தை விட உயரமான நிலம் எழுப்பி பெரிதாக அமைக்கப்பட்டுள்ளதால் மழை காலங்களில் இந்து ஆலயத்திற்குள் வெ…

  2. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பின்புறம் அமைந்துள்ள கடைகளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினர் இன்று உடைக்கும் போது குழப்பம் ஏற்பட்டது

  3. இந்திய அனுசரணையின்றி தீர்வு சாத்தியமாகாது இந்­தி­யாவின் அனு­ச­ர­ணை­யின்றி தமி­ழர்­களின் பிரச்­சி­னைக்கு என்­றுமே தீர்வு கிடைக்­காது. மத்­தியில் ஆட்­சி­யி­லி­ருக்கும் பார­தீய ஜனதா கட்­சி தமிழர் விட­யத்தில் கொண்­டிக்கும் கரி­ச­னையைப் பயன்­ப­டுத்தி அர­சாங்­கத்­திற்கு உரிய வலி­யு­றுத்­தலை செய்­­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என முன்னாள் எதிர்க்­கட்­சித்­த­லைவர் அப்­பாப்­பிள்ளை அமிர்­த­லிங்­கத்தின் இளைய புதல்­வ­ரான வைத்­திய கலா­நிதி பகீ­ரதன் தெரி­வித்தார். கேச­ரிக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்த அவர், விடு­த­லைப்­பு­லிகள் போரியல் முறை­மையை மாற்­றிய­மையும், இந்­தி­யாவின் அனு­சர ணையை இழந்­த­மையுமே தோல்­விக்­…

  4. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் அண்மையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கரங்கோர்க்குமாறு மகிந்த ராஜபக்ஷவுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். அதன்பின்னர் ராஜபக்ஷவை சந்தித்துமிருந்தார். ராஜபக்ஷவினால் மட்டுமே சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்த முடியுமெனவும் அதேபோன்று ராஜபக்ஷவால் மாத்திரமே சமூகங்களை ஒருநாள் ஐக்கியப்படுத்தக் கூடியதாக இருக்குமெனவும் தெரிவித்திருந்தார் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். பூமொட்டு சின்னத்தைக் கொண்டுள்ள இலங்கை பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர்களில் ஒருவராக விளங்கும் பசில் ராஜபக்ஷ எந்தவொரு சூழ்நிலையிலும் எதிர்காலத் தேர்தல…

  5. செங்கலடியில் பாரிய ஆர்ப்பாட்டம் பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலகப் பரிவிலுள்ள ஏறாவூர் நன்காம் குறிச்சி, ஐந்தாம் குறிச்சி மற்றும் எல்லை நகர் கிராமங்களை, ஏறாவூர் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் இணைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கண்டித்து, செங்கலடியில் இன்று (09) பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. ஏறாவூர் நன்காம் குறிச்சி, ஐந்தாம் குறிச்சி மற்றும் எல்லை நகர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில், ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியிலிருந்து மட்டக்களப்பு – திருமலை பிரதான வீதியூடாக பேரணியாக வந்த பொதுமக்கள், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முன்…

  6. நல்லூர்த் திருவிழாவில் யாழ். மாநகர சபைக்கு ரூபா 2 கோடி வருமானம் கடந்த வருடத்தையும்விட இம்முறை அதிகரிப்பு நல்­லூர் கந்­த­சு­வாமி ஆலய வரு­டாந்­தத் திரு­வி­ழா­வில் இம்­முறை யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்கு 2 கோடியே 5 லட்­சம் ரூபா வரு­மா­ன­மா­கக் கிடைத்­துள்­ள­தாக அதன் ஆணை­யா­ளர் பொ.வாகீ­சன் அறி­வித்­தார். இது­தொ­டர்­பில் அவர் அனுப்­பிய செய்­திக்­கு­றிப்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது: 2017ஆம் ஆண்டு நல்­லூர் திரு­வி­ழா­வின் போது கடை­கள், விளம்­ப­ரப் பதாகை, சித்த மருந்து விற்­பனை, சஞ்­சிகை விற்­பனை, சேதன உர விற்­பனை மற்­றும் நன்­கொடை மூலம் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­குக் கிடைக்­கப்­பெற்ற மொத்த வரு­மா­னம் வரி­கள் உள்­ள­டங்­க­லாக 2 கோடி…

  7. ஜெகத்தை விரை­வில் சந்­திப்­பார் மைத்­தி­ரி அவ­ருக்­கெ­தி­ரான போர்க்­குற்ற விசா­ரணை வழக்கு குறித்து ஆராய பிரே­சில் நாட்­டில் போர்க்­குற்ற விசா­ர­ணையை எதிர்­கொண்­டுள்ள முன்­னாள் இரா­ணு­வத் தள­பதி ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரி­யவை விரை­வில் சந்­தித்­துப் பேச உள்­ளார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. அதற்கு முன்­ன­தாக இரு­வ­ரும் நேற்­று­முன்­தி­னம் இரவு அலை­பே­சி­மூ­லம் உரை­யா­டி­னர். தான் எதிர்­கொண்­டுள்ள பிரச்­சி­னை­களை, சவால்­களை நேரில் எடுத்­து­ரைப்­ப­தற்கு தனக்கு வாய்ப்பு வழங்­கு­மாறுஜென­ ரல் ஜெகத் ஜய­சூ­ரிய அரச தலை­வ­ரி­டம் அப்­போது கோரிக்கை விடுத்­தார். அதனை மைத்­தி­ரி­பால சிறி­சேன ஏற்­றுக்­கொண்­டார். எனி­…

  8. டெனீஸ் தாக்கல் செய்த வழக்கு மீது 19ஆம் திகதியே விசாரணை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் உள்­ளிட்ட வடக்கு அமைச்­ச­ர­வைக்கு எதி­ராக, முன்­னாள் அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் தாக்­கல் செய்த வழக்கு எதிர்­வ­ரும் 19ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. வடக்கு மாகாண அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்து பா.டெனீஸ்­வ­ரனை முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நீக்­கி­யி­ருந்­தார். அமைச்­சரை நீக்­கு­வ­தற்­கான அதி­கா­ரம் முத­ல­மைச்­ச­ருக்கு இல்லை எனத் தெரி­வித்து முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக, மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் முன்­னாள் அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் கடந்த மாதம் 30ஆம் திகதி வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருந்­தார். இந…

  9. புதிய அரசமைப்புக்கு ஆதரவு தரக் கோரி மகாநாயக்கர்களை சந்திப்பார் சம்பந்தன் உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள புதிய அர­ச­மைப்­புக்கு ஆத­ர­வ­ளிக்­கக்­கோரி இந்த மாத இறுதி வாரத்­தில் மகா­ நா­யக்க தேரர்­க­ளைச் சந்­திக்க உள்­ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன். புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்தை முன்­னெ­டுக்­கும் வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால அறிக்கை எதிர்­வ­ரும் 21ஆம் திகதி நாடா­ளு­மன்­றில் சமர்ப்­பிக்­கப்­பட்ட பின்­னர் இந்­தச் சந்­திப்பு நடக்­கும் என்று கூட்­ட­மைப்பு வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. புதிய அர­ச­மைப்­புக்கு எதி­ராக மகா­நா­யக்க தேரர்­கள் போர்க்­கொடி தூக்­கி­யி­ருந்­த ­னர். அர­ச­மைப்பு…

  10. 5 மாவட்டங்களுக்கு மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை : மக்களே அவதானம் ! நாட்டில் தொடர்ச்­சி­யாக நில­வி­வரும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக நாட்டின் ஐந்து மாவட்­டங்­க­ளுக்கு விடுக்­கப்­பட்­டி­ருந்த மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை தொடர்ந்தும் நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. இரத்­தி­ன­புரி, களுத்­துறை, காலி, கேகாலை மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளுக்கே இவ்வாறு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பாதிப்பேற்­படும் பகு­தி­யி­லி­ருந்து மக்­களை உட­ன­டி­யாக வெளி­யே­று­மாறும் அத்­தி­ணைக்­களம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இது தொடர்பில் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நில…

  11. திங்கட்கிழமை ஆரம்பமாகிறது 36 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் 11ஆம் திகதி திங்­கட்­கி­ழமை முதல் 29 ஆம் திக­தி­வரை ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்­ளது. இம்­முறை கூட்டத் தொடரில் இலங்­கை­யி­லி­ருந்து அமைச்­சர்கள் மட்­டக்­குழு பங்­கேற்க மாட்­டாது. மாறாக ஜெனி­வா­வி­லுள்ள இலங்கை வதி­விட பிர­தி­நிதி ரவி­நாத ஆரி­ய­சிங்க தலை­மை­யி­லான குழு­வி­னரே 36 ஆவது கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்­பாக கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். திங்­கட்­கி­ழமை முத­லா­வ­தாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் தலை­வரும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரும் உரை­யாற்­ற­வுள்­ளனர். இந்தக் கூ…

  12. அமெ­ரிக்கா செல்கிறார் ஜனாதிபதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு அடுத்­த­வாரம் அமெ­ரிக்கா செல்­கின்றார். ஐக்­கி­ய­ நா­டுகள் சபையின் 72ஆவது பொதுச்­ச­பைக்­கூட்­டத்தில் கலந்­து­கொள்ளும் நோக்­கி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான குழு­வினர் நியூயோர்க் செல்­கின்­றனர். இதன்­போது அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் உள்­ளிட்ட அரச தலை­வர்­களை ஜனா­தி­பதி சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். ஐ.நா. பொதுச்­சபைக் கூட்டத் தொடர் எதிர்­வரும் 12 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 20ஆம் திக­தியே பொதுச்­ச­பையில் உரை­யாற்­ற­வி­ருக்­கிறார…

  13. அரசியலமைப்பு குறித்து கேட்டறியவுள்ள மோடி உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றைமேற்­கொண்டு இந்தியா சென்றுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி­யு­ட­னான சந்­திப்­பின்­போது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்டம் மற்றும் இரண்டு நாடு­க­ளுக்­கி­டையில் செய்­து­ கொள்­ள­வுள்ள எட்கா உடன்­ப­டிக்கை, இரண்டு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான மீனவர் உடன்­ப­டிக்கை தொடர்­பாக பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படவுள்ளது. குறிப்­பாக இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்­பா­கவும் புதிய அ…

  14. நாட்டைப் பிரிக்க அரசாங்கம் சதி : எதிர்க்க தேரர்கள் முன்வரவேண்டும் நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டில் முன்­னெ­டுக்கும் முறை­யற்ற ஆட்­சியைப் பார்த்­துக்­கொண்­டி­ருந்­தது போதும். எனவே அர­சாங்­கத்­திற்கு எதி­ராக களத்தில் இறங்க வேண்­டிய சந்­தர்ப்பம் தற்­போது ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே 1955 ஆம் ஆண்டு இடம்­பெற்­ற­தைப்­போன்ற யுக மாற்­றத்­திற்கு நாம் தயா­ரா­கி­விட்டோம். அப்­ப­ய­ணத்தில் சகல பெளத்த தேரர்­களும் இணைந்­து ­கொள்ள வேண்டும். அப்­ப­ய­ணத்தில் குறுக்­கிடும் சகல சவால்­க­ளையும் முகம்­கொ­டுப்­ப­தற்கு தாம் தயா­ரா­கி­விட்­ட­தாக முத்­தட்­டுவே ஆனந்த தேரர் தெரி­வித்தார். தாய்­நாட்டை பாது­காக்கும் அமைப்பு ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர்…

  15. சக்தி டிவி செய்திகள் 08 09 2017 , 8PM

  16. கொழும்பின் அனுமதியை வடக்கு அதிகாரிகள் தடுக்க முடியாது Share வடக்­குக் கட­லில் தெற்கு மீன­வர்­கள் மீன்­பி­டிப்­ப­ தற்கு கொழும்­பி­லுள்ள கடற் றொழில் அமைச்சு அனு­மதி கொடுத்­து­விட்­டால் அதன் பின்­னர் அவர்­க­ளுக்கு பிர­தேச செய­லர்­களோ திணைக்­கள அதி­கா­ரி­களோ எந்த இடைஞ்­சல்­க­ளை­யும் செய்­யக்­கூ­டாது. இந்த விட­யத்­தில் உள்­ளூர் மீன­வர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைக் கரி­ச­னை­க­ளைச் செவி­ம­டுக்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை. இவ்­வாறு அழுத்­தம் திருத்­த­மாக, உரத்த தொனி­யில் வட­ப­கு­தி­யில் உள்ள அரச உயர் அதி­கா­ரி­கள் மத்­தி­யில் தெரி­வித்­தார் கடற்­றொ­ழில் நீரி­யல்…

  17. பல்கலைக்கழக பெண் ஊழியர் ஒருவருடன் தகாதமுறையில் இரு நிர்வாக அதிகாரிகள் நடந்துள்ளனர். இவர்களின் இச்செயலைக் கண்டித்தும் அவ்விரு நிர்வாக அதிகாரிகள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தியும் இன்று 08.09.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00மணிக்கு ஊழியர் சங்கத்தினது சகல அங்கத்தவர்களும் தத்தமது பணியிடங்களில் இருந்து வெளியேறி இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம். http://thuliyam.com/?p=78188

  18. இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீர்வு அவ­சி­ய­ம்.! இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டித் தீர்வு அவ­சியம் என் றும் மத்­தியில் பகி­ரப்­பட்ட அதி­கா­ரத்தை மீளப்­பெ­றா­த­ வ­கை யில் இரண்டாம் தர சபை­யாக மாகாண பிர­தி­நி­தித்­து­வத்தை உள்­ள­டக்­கிய செனட் சபை அமைக்­கப்­பட வேண்டும் எனவும் வலி­யு­றுத்தி அர­சியல் யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழு­விற்கு இடைக்­கால பின்­னி­ணைப்பு முன்­மொ­ழி­வினை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு சமர்ப்­பித்­துள்­ளது. அர­சியல் யாப்பு சபையின் வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­னரும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன், வழி­ந­டத்தல் குழு உறுப்­பி­னரும் கூட்­ட­மைப்பின் பேச்­ச­ளா­ரு­மான எம்.ஏ. சுமந…

  19. மஹிந்தவை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற ஜனாதிபதியால் முடியும் ; ஊழல் ஒழிப்பு குழு (ந.ஜெகதீஸ்) புதிய விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிப்பதன் ஊடாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முடியும் என ஊழல் ஒழிப்பு குழு தெரிவித்துள்ளது. கடந்த கால ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் அடையாளம் காட்டுதவற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் ஊழல் ஒழிப்புக்குழுவின் இணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். மருதானை சன சமூக நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரி…

  20. இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 08.09.2017..! கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.

  21. காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களின் உறவினர்களை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நேற்றையதினம் சந்தித்த போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்குவது குறித்த கண்காணிப்புக் குழுவினர் தற்போது இலங்கைக்கு பயணம் செய்துள்ளனர். 200 நாட்களாக கிளிநொச்சில் போராட்டம் நடத்தி வருகின்ற காணாமல் போனோரின் உறவினர்களிடம் காணாமல் போனவர்கள் நிலைமை குறித்து கேட்டறிந்த அவர்கள் அரசாங்கம் உரிய பதிலை துரித கதியில் அளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளனர். இந்தப்…

  22. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் வடக்கு , கிழக்கினைச் சேர்ந்த காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 30 பேர் கலந்து கொண்டிருந்ததாக நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பிரச்சினைகளை அறிந்து, அது தொடர்பில் எதிர்காலத்தில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆராய்வதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக நல்லிணக்க அமைச்சு தெரிவித்தது. காணாமல் ஆக்கப்பட்ட…

  23. நிலத்துக்கடியிலிருந்து புலிகளின் பாரிய எண்ணெய் தாங்கி மீட்பு Weiterempfehlen கிளிநொச்சி கல்மடு நகர் பகுதியில் விமானப்படையினர் இன்று காலை மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பாரிய எண்ணெய்த் தாங்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. விமானப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் அனுமதியுடன் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அகழ்வு நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட எண்ணெய்த் தாங்கி சுமார் முப்பதாயிரம் லீற்றர் கொள்ளளவு கொண்ட வெற்று எண்ணெய்த் தாங்கியாகும். மீட்க்கப்பட்ட எண்ணெய் தாங்கியை கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் விம…

  24. தொடரும் கடும் மழை காரணமாக 5 மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 337 பேர் பாதிப்பு நாட்டில் நிலவும் சீரற்ற கால­நி­லையின் விளை­வாக கடந்த சில தினங்­க­ளாக அதிக மழை­வீழ்ச்சி பதி­வாகி வரு­கின்ற கார­ணத்­தினால் இது­வ­ரையில் ஐந்து மாவட்­டங்­களை சேர்ந்த 899 குடும்­பங்­களைச் சேர்ந்த 3 ஆயி­ரத்து 337 பேர் பாதி­க்கப்­பட்­டுள்­ளனர். மேலும் 374 வீடு கள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ள­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. மேலும் தென் மற்றும் மேல் மாகா­ணத்தில் பல பகு­தி­க­ளிலும் நேற்றும் தொடர்ச்­சி­யாக பெய்த கடும் மழையின் கார­ண­மாக குறித்த பகுதியில் வாழும் மக்­களின் இயல்பு வாழ்க்கை பெரு­ம­ளவில் பாதிக்­கப்­பட்­ட…

  25. அரசியல் கைதிகள் மீதான விசாரணைகள் துரிதகதியில் அமைச்சர் சுவாமிநாதன் சபை­யில் அறி­விப்பு “சிறைச்­சா­லை­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள 72 அர­சி­யல் கைதி­கள் மீது வழக்­கு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அவற்­றைத் துரி­த­மாக விசா­ரிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது” என்று சிறைச்­சா­லை ­கள் மறு­சீ­ர­மைப்பு மற்­றும் மறு­வாழ்வு அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­தன் தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்றுமுன்தினம் நடை­பெற்ற உற்­பத்தி வரி (சிறப்பு ஏற்­பா­டு­கள்) சட்­டத்­தின் கட்­ட­ளை­கள் மீதான விவா­தத்­தில் உரை­யாற்­றிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறித­ர­னுக்­கும், அமைச்­சர் சுவா­மி­நா­த­னுக்­கும் இடை­யில் சூடான வாதப்­பி­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.