Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொன்சேகாவுக்கே தெரியாதவைகளா அமைச்சர்களுக்குத் தெரியப்போகிறது? போரின்­போது நடந்­தவை தொடர்­பி­லும் போர்க் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பி­லும் சரத் பொன்­சே­கா­வுக்குத் தெரி­யாத விட­யங்­களா அமைச்­சர்­கள் சஜித் மற்­றும் மகிந்த சம­ர­சிங்­க­வுக்குத் தெரிந்­து­வி­டப் போகின்­றது ? இவ்­வாறு கேள்வி எழுப்­பி­யுள்­ளது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு. இரா­ணு­வத்­தின் முன்­னாள் தள­பதி லெப்­டி­னன்ட் ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரிய மனி­தப் படு­கொலை விட­யத்­தில் குற்­றம் இழைத்­தார் என்று போரை நடத்­திய இரா­ணு­வத் தள­ப­தி­யும், தற்­போ­தைய அமைச்­ச­ரு­மான சரத் பொன்­சேகா தெரி­வித்­தி­ருந்­தார். விசா­ர­ணை­கள் நடந்­தால் ஆதா­ரங்­க­ளைத் தான் முன்­வைப்­பார் என்­றும் …

  2. கூட்டமைப்பை விமர்சிக்க சுரேஷுக்குத் தகுதியுண்டா? சாடுகிறார் சரவணபவன் எம்.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன் அதன் தலைமைகளை விமர்சிப்பது ஏற்புடையதல்ல. அவ்வாறு விமர்சிக்க அவருக்குத் தகுதியிருக்கிறதா? தலைமைத்துவப் பண்பு இல்லாதவர்கள் எல்லாம் தலைவராக விரும்புகின்றனர். அதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இவற்றுக்குக் காலம் பதில் சொல்லும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். மறைந்த தமிழ்த் தலைவர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான வி.தர்மலிங்கம் மு.ஆலாலசுந்தரம் ஆகியோரின் 32 ஆவது நினைவு தினம் நேற்று தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத…

  3. ''சிங்­கள மக்கள் மோச­மா­ன­வர்கள் அல்ல பயத்தை தோற்­று­விப்­பது அர­சி­யல்­வா­தி­களே" சிங்­கள மக்கள் மோச­மா­ன­வர்கள் அல்ல. ஆனால். சில அர­சி­யல்­வா­திகள் அவர்கள் மத்­தியில் புதிய அர­சி­ய­ல­மைப்பு மூலம் நாடு துண்­டா­டப்­படப் போகின்­ற­தென்ற பயத்தைத் தோற்­று­விக்க முயற்­சிக்­கின்­றனர் என்று தெற்கு மத்­திய ஆசிய பிராந்­தி­யத்­துக்­கான அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் பதில் உதவிச் செய­லாளர் அலிஸ் வெல்­ஸிடம் எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டினார். அத்­துடன் இத­ய­சுத்­தி­யு­ட­னான அதி­காரப் பங்­கீடு இன்­றி­ய­மை­யா­தது. ஆகவே, மக்கள் தொடர்ச்­சி­யாக வாழ்ந்­து­வரும் இடங்­களில் தங்­க­ளது அன்­றாட விட­யங்­களில் தாமே முட…

    • 4 replies
    • 318 views
  4. நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் 32ஆவது நினைவு தினம் இன்று தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 32ஆவது நினைவு தினம் இன்று யாழில் நினைவு கூரப்பட்டது. யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் நினைவுதின நிகழ்வுகள் இடம்பெற்றது. நிகழ்வுக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தர்மலிங்கத்தின் புதல்வருமான சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர் ம.சுமந்திரன் விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன் வடமாகாண சபை எதிர்க் கட்சித்தலைவர் சி.தவராசா மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், கே.சயந்தன் முன்னாள் ந…

  5. சக்தி டிவி செய்திகள் 8PM (02-09-2017)

  6. ட்ராவிஸ் சின்னையாவை சந்தித்தார் ஃபிரான்ஸிஸ் அடம்ஸன் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரும் வர்த்தக திணைக்கள செயலாளருமான ஃபிரான்ஸிஸ் அடம்ஸன் இன்று கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை சந்தித்துள்ளார். கடற்படை தலைமையகத்துக்கு விஜயம் செய்த ஃபிரான்ஸிஸ் அடம்ஸனை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக பூரண மரியாதையுடன் வரவேற்றனர். புதிய கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கு அடம்ஸன் ட்ராவிஸ் சின்னய்யாவிற்கு வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்துக்கள் பரிமாறிக்கொண்டதன் பின்னர் இரு தரப்பினரும் பல முக்கிய விடயங்கள் தொடர்பாக சுமுகமான விவாதங்களில் ஈடுப்பட்டனர். இச் சந்திப்பில் அவுஸ்திரேலியவிற்கான இலங்கை…

  7. தடை செய்யப்பட்ட இரசாயனத்துடன் மூவர் கைது தடை செய்யப்பட்டுள்ள இரசாயனத்துடன் இந்திய குடியினர் மூவர் மன்னார் கடற்பகுதியில் வைத்துக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸில் ஒப்படைத்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. அவர்களிடமிருந்து ஆயிரத்து 125 கிலோ கிராம் அம்மோனியம் சல்பேட் கிளைஸ்போட் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். http://newuthayan.com/story/24867.html

  8. தென்னாபிரிக்க ஜனாதிபதி பயனித்த விஷேட விமானம் கட்டுநாயக்கவில் தரையிறக்கம் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகோப் சூமா சீனாவில் இடம்பெறவுள்ள “பிரிக்ஸ்” மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் வழியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். தென்னாபிரிக்க ஜனாதிபதி உட்பட தூதுக்குழு பயணித்த விஷேட விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. விமானத்தில் எரிபொருள் நிரப்பும் வரையில் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள பிரமுகர்கள் தங்கும் விஷேடப் பகுதியில் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலைய உயர்அதிகாரிகளால் வரவேற்கப்பட்டு உபசரிக்கப்பட்டுள்ளனர். குறித்…

  9. கடந்த அரசின் முக்கியஸ்தர்கள் கைதாகலாம் எனத் தகவல் தேர்தலுக்கு முன்னர் கடந்த காலத்தில் நடந்த ஊழல் மோசடிகள், கடத்தல்கள் தொடர்பான வழங்குகளின் குற்றப்பத்திரத்தைத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதி அமைச்சர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. கடத்தல்கள், ஊழல்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பியுள்ளது. அதன்மூலம் கடந்த அரசின் முக்கியஸ்தர்கள் சிலர் கைது செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது. கடந்த அரசின் முக்கியஸ…

  10. கீதா குமாரசிங்க தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி பாராளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான கீதா குமாரசிங்க தனியார் வைத்தியசாலையின் அவர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் திடீரேன ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் தீக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் எரிவாயு சிலிண்டரின் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு இந்த விபத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த தீ விபத்தில் கீதா குமாரசிங்கவின் கைகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தெரிவிக்கின்றன. http://www.virakesari.lk/article/23915

  11. மனக் குமுறலை வெளிப்படுத்த வேறென்ன செய்யட்டும்? எல்­லாமே சக­ஜம் என கடந்து போக முடி­ய­வில்லை எம்­மால். என்ன நடக்­கின்­றது எனப் புரிந்து கொள்­வ­தற்­கி­டை­யில் அடுத்­தது நடந்து விடு­கி­றது. என்ன நடந்து கொண்­டி­ருக்­கி­றது எமது சமூ­கத்­துக்கு? சமூ­கம் குறித்­தும் கருத்­துக்­கூற நான் யோக்­கி­ய­மா­ன­வனா? என்­ப­தற்­கப்­பால், சமூ­கத்­தின் மீது விருப்­புக் கொண்­ட­வ­னா­க­வும் வெறுப்­புக் கொண்­ட­வ­னா­க­வும் எதையோ உதிர்த்­து­விட முனை­கி­றது மனது. யாழ்ப்­பா­ணத்­தில் பிறந்த நாள் கொண்­டா­டக் கட­லில் இறங்­கிப் பிறந்த நாளை இறந்த நாளா­க மாற்றிக் கொண்ட வனையும், மற்­றைய தம்­பி­மா­ரை­யும் நினைக்க மனம் அமுக்­கம் தாங்­காது வெடிக்க விளை­கி­றது. …

  12. "புதிய அர­சி­ய­ல­மைப்­பினை நிறை­வேற்­று­வ­தற்­கு இந்­தியா பூர­ண­மான ஒத்­து­ழைப்­பினை வழங்கும்" புதிய அர­சி­ய­ல­மைப்­பினை நிறை­வேற்­று­வ­தற்­காக இந்­தியா தனது பூர­ண­மான ஒத்­து­ழைப்­பினை வழங்கும் என இந்­திய வெளிவி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்­த­னி­டத்தில் உறு­தி­ய­ளித்­துள்ளார். இந்து சமுத்­திர மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள இந்­தி­யாவின் வெளிவி­வ­கார அமைச்­ச­ரான சுஷ்மா சுவராஜ் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்கும் எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கும் இடை­யி­லான சந்­திப்பு கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் உள்ள பிர­மு­கர்­க­ளுக்­க…

  13. எவ்வளவு காலத்துக்கு பொறுத்துப் போவது? நடந்து முடிந்த போர்க் குற்­றங்­கள், மனித உரிமை மீறல்­கள், நீதி மறுப்­புக்­கள் போன்ற விட­யங்­க­ளில் இலங்கை அரசு தனது பொறுப்­பி­லி­ருந்து அதா­வது பொறுப்­புக்­கூ­ற­வேண்­டிய தனது கடப்­பாட்­டில் இருந்து பின்­வாங்­கி­வி­டப்­போ­வ­தில்லை என்று கூறி­யி­ருக்­கும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஆனால் அவை­யெல்­லாம் இலங்­கைக்கே உரிய பாணி­யில் மிக மெது­வா­கவே நிறை­வேற்­றப்­ப­டும் என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார். புதிய அர­ச­மைப்­புக்­கான முயற்­சி­கள் மந்­த­மா­கி­யி­ருக்­கை­யில், ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யின் தீர்­மா­னத்­தில் சொல்­லப்­பட்ட பல விட­யங்­கள் நிறை­வேற்­றப்­ப­டா­ம­லேயே இருக்­கும் நிலை­யில்…

  14. இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 02.09.2017..! கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.

  15. சினிமா பாணியில் பரீட்சை எழுதிய மாணவனுக்கு வாழ்நாள் தடை உயர்தரப் பரீட்சை வினாத்தாளை வெளியில் கசியவிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவனுக்கு பரீட்சை எழுதுவதற்கு வாழ்நாள் தடை விதித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் கல்விப்பொதுத்தர உயர்தரப் பரீட்சையில் இரசாயனவியல் பரீட்சையின் வினாத்தாள் வெளியானமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவனுக்கே குறித்த வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த 19 ஆம் திகதி சனிக்­கி­ழமை உயர் தரப் பரீட்­சையின் இர­சா­ய­ன­வியல் பாடத்­துக்­கான பரீட்­சைகள் இடம்­பெற்­றன. பகுதி 2 இற…

  16. வவுனியா முகாமிலில் வைத்து கைது செய்யப்பட்ட இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியா யுத்தம் நிறைவடைந்த பின்னர் வவுனியா முகாமொன்றிலிருந்து கைது செய்யப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும் தற்போதைய அமைச்சருமான ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இராஜகிரியவிலுள்ள தமது அமைச்சின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகியதன் பின்னர் ஜகத்ஜயசூரிய இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காணாம…

  17. மியன்மார் இனப் படுகொலை ; கண்டித்து யாழில் கண்டன ஆர்ப்பாட்டம் மியன்மாரில் இடம்பெற்று வரும் இனப் படுகொலையை உடனே நிறுத்தக்கோரி யாழ்ப்பாணத்தில் கண்டனப் ஆர்ப்பாட்டம் இன்று காலை இடம்பெற்றது. மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து யாழ் மையப் பேருந்து நிலையத்தில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாகாணசபை உறுப்பினர்கள் , இளைஞர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். http://newuthayan.com/story/24906.html

  18. கள்ளத்தோணி பறத்தமிழ் பெட்டை நாய்களே, முடிந்தால் போய் பறத்தமிழ் அமைச்சரிடம் போய்ச் சொல்லுங்கள் என 10 தமிழ் குடும்பங்களின் காணிகளை அபகரித்து அந்த இடத்தில் குடியேறிய பெரும்பான்மைச் சிங்களவர் ஒருவர் கல்லெறிந்து கலைத்த சம்பவம் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, கொழும்பு புறநகர் ஜயவர்தனபுர கோட்டே பகுதி. ஒரு பின்தங்கிய தோட்டம். பத்து ஏழை தமிழ் குடும்பங்கள். பெரும்பாலும் பெண்கள். அங்கே அவர்களுக்கு தண்ணீர் பெற ஒரு கிணறும், அதற்கு முன் ஒரு சிறு முற்றமும் உள்ளது. ஒரு பெரும்பான்மை இனத்து மனிதன், அடாத்தாக தோட்டத்துக்குள் நுழைகிறான். முதல்நாள், முற்றத்தை ஆக்கிரமித்து, கூடாரம் கட்டி குடியேறுகிறான். இரண்டாம் நாள், கிணற்றையும், கொன்கிரீட்டா…

    • 7 replies
    • 737 views
  19. இந்து சமுத்திர கடலோரப் பாதுகாப்புப் படையினரின் மனோபலத்தினைக கட்டியெழுப்ப அமெரிக்கா உறுதி ; அலிஸ் வெல்ஸ் இந்து சமுத்திர பிராந்தியத்தில் முன் ஒருபோதும் இல்லாத வாய்ப்புக் கிடைத்தாலும், பயங்கரவாதம், நாடு கடந்த குற்றங்கள், ஆட்கடத்தல்கள் மற்றும் சட்டவிரோதமான மருந்துகள் உட்பட பல எண்ணற்ற பாதுகாப்புத் தொடர்பான சவால்களை எதிர்கொள்கின்றது என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் தெரிவித்தார். எனவே இந்து சமுத்திரத்தி;ல் உள்ள பங்குதாரர்களின் கடலோரப் பாதுகாப்புப் படையினரின் மனோபலத்தினைக கட்டியெழுப்ப அமெரிக்கா உறுதியளிக்கின்றது. இலங்கை கடற்படையினருக்கும் அமெரிக்க கடற்படையினருக்கும் இடையிலான உறவினை மே…

    • 2 replies
    • 241 views
  20. மஹிந்த மற்றும் இந்­தியா குறித்து அமெ­ரிக்கா அதிக கரி­சனை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் அண்டை நாடான இந்­தி­யா­வு­ட­னான உற­வுகள் குறித்து அமெ­ரிக்கா அதி­க­ளவு கரி­சனை கொண்­டி­ருப்­பதை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும் இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள தெற்கு மத்­திய ஆசியப் பிராந்­தி­யத்­துக்­கான அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் பதில் உதவிச் செய­லாளர் அலிஸ் வெல்­ஸ்க்கும் இடை­யி­லான சந்­திப்பு நேற்று வெள்­ளிக்­கி­ழமை இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அதுல் கேசாப்பின் இல்­லத்தில் நடை­பெற்­றி­ருந்­தது. இச்­சந்­திப்பின் ஒரு கட்­டத்தில் பதில் உதவிச் செய­லாளர் அலிஸ் வெல்ஸ், "முன்னாள் …

  21. ''நல்­லி­ணக்­கத்தின் மேன்­மையை பறை­சாற்றும் ஹஜ் பெருநாள் '' ஹஜ் யாத்­தி­ரையின் ஊடாக உல­கெங்­கிலும் உள்ள இஸ்­லா­மி­யர்கள் ஒரே நோக்­கத்­திற்­காக ஒரே இடத்தில் ஒன்று சேர்ந்து மானிட ஐக்­கி­யத்­தையும் சமூக நல்­லி­ணக்­கத்தின் மேன்­மை­யையும் உல­கிற்கு பறை­சாற்­று­கின்­றனர் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார். அதில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, தொன்மைக் காலங்­களில் இருந்தே மனிதன் சமய நிகழ்­வு­களில் ஒன்று சேர்ந்து ஈடு­ப­டு­வதை மனித வர­லா­றுகள் குறிப்­பி­டு­கின்­றன. பல யுகங்கள் கடந்து இன்று கூட தாம் பின்­பற்றும் சம­யத்­துடன் பிணைந்­துள்ள மனி­தர்கள் தமது சம­யத்­துடன் தனி…

  22. தீர்வு தளவாய் பாடசாலை மைதானக்காணி கையளிப்பு

  23. தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி அம்மன் ஆலய தேர்த்திருவிழா தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று காலை இடம்பெற்றுள்ளது. இன்று காலை 6.00 மணியளவில் ஆரம்பமான பூசைகளைத் தொடர்ந்து, வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 9.00 மணியளவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. http://newuthayan.com/story/24946.html

  24. தீர்வுக்கு ஆணை வரும் என்றால் இங்கு ஆனைதான் வந்துள்ளது நல்லாட்சியில் நடந்தது என்ன? என்றொரு ஆய்வியல் நடத்தப்படும் போது, நல்லாட்சி நடந்ததா? என்ற கேள்வி எழவே செய்யும். அந்தளவுக்கு நல்லாட்சி என்று கூறி அரியணை ஏறியவர்கள் செயலாக்கத்தில் எதனையும் காட்டவில்லை எனலாம். காணாமல்போனவர்களின் விடயம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, போர்க்குற்ற விசாரணை, இனப்பிரச்சினைக்கான தீர்வு என எதுவும் உருப்படியாக நடந்தாகவில்லை. இந்நிலையில் 2020ஆம் ஆண்டுவரை நல்லாட்சியை இழுத்துச் செல்வதில் கூட்டுச்சேர்ந்தவர்கள் முயற்சி செய்கின்றனர். எதுஎவ்வாறாயினும் நல்லாட்சியில் இனப் பிரச்சினைக்குத் தீர்…

  25. இலத்தீன் அமெரிக்காவில் தன் மீதும் கோத்தா மீதும் விசாரணை நடத்தப்படும் என்கிறார் மகிந்த தன் மீதும், தனது சகோதரரான கோத்தாபய ராஜபக்ச மீதும் கூட இலத்தீன் அமெரிக்க நாடுகளில் போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரேசில் உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளில், ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள போர்க்குற்ற வழக்கு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் விசாரணை செய்யப்படும் போது, நானும் எனது சகோதரரான முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், கூட குற்றம்சாட்டப்படுவோம். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.