Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சியில் வாள்வெட்டு, நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு ஏற்பட்ட கதி கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த வாள்வெட்டு சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பேருந்து தரிப்பிடத்தில் நின்றவர் மீது, உழவு இயந்திரத்தில் வருகைதந்த ஒருவர் வாளால் வெட்டி தப்பி சென்றுள்ளார். சம்பவத்தில் காந்திகிராமம் பகுதியை ச…

  2. கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.

  3. இலங்கை வருகிறார் அமெரிக்க உயர் அதிகாரி Share அமெரிக்காவின் உதவிச் செயலாளரும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புப் பிரதிநிதியுமான அலைஸ் ஜி வெல்ஸ் இலங்கைக்கு அடுத்த வாரம் வருகை தரவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசிய நாடுகளுக்குப் பயணிக்கும் அவர் இலங்கைக்கும் வருகை தரவுள்ளார் என்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை வரும் அவர், நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அரசின் உயர் மட்டப் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன் கொழும்பில் அடுத்த வாரம் …

  4. வடக்­கில் அதி­க­ரிக்­கி­றது டெங்கு ஒழிப்­புப் பணியை முடுக்குங்கள் வடக்­கில் குறிப்­பாக யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் டெங்கு நோய்த் தொற்­றுக்­குள்­ளா­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. அனைத்­துத் துறை­யி­ன­ரை­யும் உள்­வாங்கி டெங்கு பர­வ­லைத் தடுப்­ப­தற்­கான பணி­களை முடுக்­கி­வி­டுங்­கள். இவ்­வாறு கண்­டிப்­பான அறி­வுறுத்­தலை வழங்­கி­யுள்­ளார், தேசிய டெங்கு ஒழிப்பு பணிப் பா­ளர் வைத்­தி­யக் கலா­நிதி ககிஸ்த திரேரா. யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தந்த அவர் தலை­மை­யி­லான குழு­வி­னர் வடக்­கில் டெங்கு அதி­க­ரித்­துள்­ளமை தொடர்­பில் வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சில் நேற்­று­முன்­தி­னம் கலந்­து­ரை­யா­டல் நடத்­தி­னார். தொற்று அதி­க­மு…

  5. மக்­கள் பயன்­பாட்­டுக்கு விடுவிக்கப்படுகிறது பருத்தித்துறை- பொன்னாலை வீதி கடந்த மாதம் பாது­காப்­புத் தரப்­பி­ன­ரால் விடு­விக்­கப்பட்ட மயி­லிட்­டித் துறை­முகத்துக்கு பருத்­தித்­துறை­யி­லி­ருந்து மக்­கள் வந்து செல்­வ­தற்கு ஏது­வாக, பரு­த்தித்­துறை – பொன்­னாலை வீதி­யின் ஊடான போக்­கு­வ­ரத்து இரா­ணு­வத்­தி­னர் அனு­மதி வழங்­கி­யுள்­ள­தாக யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் தெரி­வித்­தார். பாது­காப்­புத் தரப்­பி­ன­ரின் நீண்ட கால ஆக்­கி­ர­மிப்­பி­லி­ருந்து கடந்த மாதம் மயி­லிட்­டித்­து­றை­மு­கம் விடு­விக்­கப்­பட்­டது. இந்­தப் பகு­தி­யி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்த மக்­க­ளில் அதி­க­மா­னோர் பரு­த்தித்­து­றைப் பகு­தி­யி­லேயே தங்­கி­ய…

  6. தேரர்களின் பேச்சை கேட்பதில்லை அரசு – பிரசன்ன ரணதுங்க அரசு மகா சங்கத்தினரின் பேச்சுக்கு செவிசாய்க்காது செயற்படுகின்றது என்று முன்னாள் முதலமைச்சரும் கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். தற்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு மகா சங்கத்தினரின் ஆதரவு இல்லாமல் போயுள்ளது. சிறி ல.சு.க. யின் அமைச்சர்கள் உள்ள இந்த அரசில் தேரர்களின் தலை வெடிக்க அடிக்கின்றனர். இந்த அரசில் 68 தேரர்கள் அரசியல் பழிவாங்களுக்காக சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த தேரர்கள் சொல்வதை இந்த அரசு கேட்கிறதா? அஸ்கிரிய மகா நாயக்க தேரர் விஜேதாச ராஜபக்சவை நீக்க வேண்டாம் எனக் கூறினார். அவர் திருடர் அல்ல என்றும், அவர் நாட்டுக்காக செய…

  7. நடைமுறைக்கு வரவுள்ள தரம் 13 வரையிலான கட்டாய கல்வி புதிய கல்வி மறு சீரமைப்பு திட்டத்திற்கு அமைய கடந்தாண்டு நடைப்பெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடையாத 4500 மாணவர்களுக்கு உயர்தரக் கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புக் கிட்டவுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலிருந்து மாணவர்களுக்கு இவ்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இனங்காணப்பட்டுள்ள 43 பாடசாலைகளில் 26 தொழிநுட்பம் சார்ந்த பாடநெறிகளை தொடர்வதற்கு மாணவர்களுக்கு இவ்வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. நாட்டில் அனைத்து மாணவர்களுக்கும் உயர்தர கல்வியை கட்டாயப்படுத்தும் அரசின் வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கவுள்ளதாக கல்வி அம…

  8. ஒருநாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் வடமாகாண அரச தாதிய உத்தியோகத்தர் சங்கம் வடமாகாண அரச தாதிய உத்தியோக சங்கத்தினால் சில கோரிக்கைகளை முன்வைத்து ஒருநாள் வேலைநிறுத்தத்தை 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, TA/G/PSM/13/2016 ஆம் இலக்க 02.06.2017 ஆம் திகதிய சுற்றுநிருபம் மூலம் வெளியிடப்பட்ட புதிய மேலதிக நேரக் கொடுப்பனவை நடைமுறைப்படுத்தாமை மற்றும் மேலதிக நேர கொடுப்பனவின் நிலுவையை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமை, மற்றும் தாதிய உத்தியோகத்தர்களது பதவி உயர்வின் போதான மேலதிக நேரக் கொடுப்பனவு நிலுவையை வழங்காமை போன்ற க…

  9. மூன்று அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக ஜனா­தி­ப­தி­யிடம் முறைப்­பாடு அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த மூன்று அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக ஐக்­ கிய தேசியக் கட்­சியினர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் முறைப்­பாடு செய்­துள்­ளனர். அமைச்­சர்­க­ளான டிலான் பெரேரா, சுசில் பிரேம் ஜயந்த மற்றும் லக்ஸ்மன் யாப்பா அபே­வர்­தன ஆகிய மூவ­ருக்­கெ­தி­ரா­கவே இவ்­வாறு ஜனா­தி­ப­தி­யிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்த மூன்று அமைச்­சர்­களும் அரசாங் ­கத்தில் இருந்­து­கொண்டே அர­சாங்­கத் தின் மீதும் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற அமைச்­சர்கள் மீதும் பகி­ரங்கமாக குற்­றச்­சாட…

  10. விஜயதாசவுக்கு கதவுகளை பூட்டியது சுதந்திரக் கட்சி! முன்னாள் நீதி அமைச்சர் விஜ­ யதாச ராஜ­ப­க் ஷவை கூட்டு எதி­ர­ணியில் இணைத்­துக்­கொள்­வது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­தாக கூட்டு எதி­ர­ணியின் செயற்­பாட்­டா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான குமார வெல்­கம தெரி­வித்­துள்ளார். விஜ­யதாச ராஜ­ப­க் ஷ என்­பவர் இலங்­கையின் அர­சி­யலில் மிக அவசி­ய­மான ஒரு நப­ரா­க­வுள்ளார். எனவே அவரின் தேவையை நாம் அறிந்­து கொண்­டுள்ளோம் அது தொடர்பில் அவ­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்தி அவரின் இணக்­கத்­துடன் கட்­சியில் இணைத்­துக்­கொள்ள முயற்­சிக்­கின்றோம். மேலும் இது குறித்து கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சக­ல­ரு­டனும் பேசி…

  11. பிரபாகரன் சரணடைய விரும்பவில்லை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய கேசரிக்கு விசேட செவ்வி நேர்காணல்:- ஆர்.ராம் படப்பிடிப்பு:- உதேஷ் இந்திக்க இந்­திய அமை­திப்­ப­டை­யி­ன­ருக்கு எதி­ரான யுத்­தத்­தினை ஆரம்­பித்த விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் பிர­பா­கரன் ராஜீவ் காந்­தியை படு­கொலை செய்த பின்­னரே நிறுத்­தினார். முப்­ப­டை­யையும் வன்னி நிலப்­ப­ரப்பு நிரு­வா­கத்­தி­னையும் கொண்­டி­ருந்த அவர் பேச்­சு­வார்த்­தையை விரும்­ப­வில்லை. ஆயு­தங்கள் மூலம் வெற்றி பெறலாம் என்­பதே அவ­ரது மனோ­நிலை. யுத்­தத்தின் இறு­தியில் கூட கே.பி. அவரை வெளியே­று­மாறு கோரினார். அதற்கு அவர் இணங்­க­வில்லை. எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அவர் சர­ண­டை…

    • 4 replies
    • 838 views
  12. உள்ளூர் உற்பத்திகளுக்கு 10 வீத கழிவு நடைமுறைப்படுத்துவதாக கிளிநொச்சி விவசாயிகள் கவலை உள்ளூர் உற்பத்திகளுக்கு 10 வீத கழிவு நடைமுறைப்படுத்தப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தமது உற்பத்திகளுக்கு 10 வீதம் கழிவு நடைமுறைப்படுத்துவதை போல வௌி மாவட்டங்களில் நடைமுறை இல்லை என கிளிநொச்சி விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக தமது உற்பத்திகளுக்கு போதுமாக வருவாய் கிடைப்பதில்லை எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதேவேளை தம்புளையிலிருந்து கொண்டுவரப்படும் மரக்கறிகளுக்கு எவ்வித கழிவுகளும் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என விவசாயிகள் கூறியுள்ளனர். எவ்வாறாயினும் வறட்சிக்கு மத…

  13. கேட்கவேண்டிய கேள்விகள் கொழும்­பில் கடத்­தப்­பட்ட 11 தமி­ழர்­கள் தொடர்­பான வழக்கு விசா­ர­ணை­கள் முக்­கி­ய­மான கட்­டத்தை அடைந்­துள்­ளன. இந்­தக் கடத்­தல்­கள் மற்­றும் கொலை­கள் குறித்து கடற்­ப­டை­யின் முன்­னாள் தள­பதி ரியர் அட்­மி­ரல் வசந்த கர­ன­கொ­ட­வுக்­குத் தெரிந்தே இருந்­தது என்று வழக்கை விசா­ரித்து வரும் குற்­றப் புல­னாய்­வுப் பொலி­ஸார் நீதி­மன்­றில் அறிக்­கை­யிட்­டுள்­ள­னர். கடத்தப்­பட்­ட­வர்­க­ளில் 5 பேர் மாண­வர்­கள். 2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8ஆம் திக­திக்­கும் செப்­ரெம்­பர் மாதம் 11ஆம் திக­திக்­கும் இடையே இவர்­கள் கடத்­தப்­பட்­டார்­கள். கொழும்பு நகர் மற்­றும் புற­ந­கர் பகு­தி­க­ளில் இவர்­கள் கடத்­தப்­பட்­டார்­கள். பின்­னர் காணா­மற்­போய்…

  14. மகிந்தவின் அதிரடி நடவடிக்கைகளால் அரசுக்குள் குழப்பம் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­ யி­னர் அனை­வ­ரை­யும் தம்­மு­டன் இணைந்து கொள்­ளு­மாறு மகிந்த ராஜ­பக்ச பகி­ரங்க வேண்­டு­கோள் விடுத்­துள் ளார். கூட்டு அர­சுக்கு விடுக்­கப்­பட்­ட­ தொரு சவா­லா­கவே இதைக் கருத முடி­யும். கூட்டு அர­சின் கையா­லா­காத நிலையே மகிந்­தவை இவ்­வாறு பேசச் செய்­துள்­ளது. மகிந்த மற்­றும் அவ­ரது குடும்­பத்­தி­னர் மீது ஊழல் மோச­டிக் குற்­றச் சாட்­டுக்­கள் கூட்டு அர­சி­னால் சுமத்­தப் பட்­டன. இவர்­கள் கைது செய்­யப்­ப­டலா­மெ­ன­வும் ஆரம்­பத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் இது­வரை எது­வுமே இடம்­பெற்­ற­தா­கத் தெரி­ய­வில்லை. வலு­வில்­லாத குற்­றச்­சாட்­டுக்­க­ளைச்…

  15. ஏழு மாதங்கள் கடந்தும் பயன்பாடற்றுக் காணப்படும் வவுனியா புதிய பஸ் நிலையம் வவுனியாவில் புதிய பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்துள்ள போதிலும், அது பயன்பாடின்றிப் பாழடைந்து காணப்படுகின்றது. இதற்கு விரைவில் தீர்வு வழங்குவதாக அரசியல்வாதிகள் பலமுறை வாக்குறுதியளித்த போதும், அவ்வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமை கவலைக்குரியதே. 195 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வவுனியா புதிய பஸ் நிலையம் கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைப்பதற்காக பெரிய விழாக்களை நடத்தினாலும் இன்று அந்த பஸ் நிலையம் பாவனையின்றி பாழடைந்து காணப்படுகிறது. கால அட்டவணையை அடிப்படையாக வைத்து இல…

  16. சக்தி டிவி செய்திகள் 26 08 2017 , 8PM

  17. எதிர்வரும் 28 ஆம் திகதி யாழ் வரவுள்ளனர் பிக்குகள் சாமோபாலி மஹா நிக்காய அஸ்கிரிய பீடத்தின் மாகாநாயக்க தேரர், வரக்காக்கொட ஞானரத்ண மஹா தேரர் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 28 ஆம் திகதி யாழ் மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளார். யாழ் மாவட்டத்துக்கு வருகை தரவுள்ள இவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர். உலக இளம் பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளில் சிறப்பு விதமாக யாழ் மாவட்டத்தில் உள்ள சர்வமத தலைவர்களுடனான சந்திப்பு ஒன்று எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது. அத்துடன் யாழ் புத்தூர் மடிஹே பஞ்சசீஹ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வும…

  18. கதிர்காமக் கந்தனுக்கு ஏற்பட்ட பரிதாபம்: கப்புராலவிற்கும் – நிலமேக்கும் இடையில் மோதல் - ஓடித் தப்பித்த பக்தர்கள்

  19. பேருந்துச் சாரதி மீது அராலியில் வாள்வெட்டு தனியார் பேருந்துச் சாரதி மீது இனம்தெரியாத குழுவினர் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தினர். அதில் படுகாயமடைந்த சாரதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அராலியில் நேற்று இரவு நடந்தது. சம்பவத்தில் அராலியைச் சேர்ந்த தெய்வேந்திரம் லோகேந்திரம்(வயது 28) என்பவர் படுகாயமடைந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்ற பத்துப் பேர் கொண்ட குழுவினர் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர். http://newuthayan.com/story/23133.html

  20. ஊர்காவற்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மீது முறைப்பாடு பதிவு கடமை செய்வதற்கு தொடர்சியான முறையில் இடையூறு விளைவிப்பதாக தெரிவித்து ஊர்காவற்துறை தலமை பொலிஸ் பரிசோதகரால் ஊர்காவற்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு எதிராக சிரேஸ்ட பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊர்காவற்றுதுறை பிரதேசத்துக்குட்பட்ட மூன்று பொலிஸ் பிரிவுகளிலும் பொறுப்பாகவுள்ள உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் அப்பகுதியில் இடம்பெறும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை தப்பிக்க வைப்பதாகவும் கீழ் அதிகாரிகளை கடமையின் போது அச்சுறுத்துவதும், கடமையை செய்யவிடாது தடுப்பதும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார் என அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலை நாளுக்கு நாள் மோசம…

  21. அமைச்சர் சுவாமிநாதன் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்குப் பயணம் இந்துமத அலுவல்கள் அமைச்சர் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு இன்று பயணம்செய்துள்ளார். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆலய நிருவாகசபையினருடன், பூசை வழிபாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடினார். இந்தப் பயணத்தின் போது, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனும் கலந்து கொண்டுள்ளார். http://newuthayan.com/story/23204.html

  22. கடந்த 15ஆம் நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் சர்வதேச நாடுகளைத் தலையிடுமாறு கோரி ஐநாவுக்கு கடிதம் எழுதப்பட்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி பொய்யென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச தலையீட்டை கோரி கூட்டமைப்பு கடிதம் என்ற முக்கிய தலைப்புடன் கடந்த 15-08-2017 வெளிவந்த தமிழ் ஊடகங்களின் முன்பக்கத்தில் அதி முக்கிய செய்தியாக வெளிவந்திருந்தது. எனினும் சர்வதேச சமூகத்திற்கு எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்ட கடிதத்தின் முழுவிபரங்கள் எதுவும் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கவில்லை. அதே தினம் கொழும்பில் வெளிவந்த ஆங்கில ஊடகங்களில் குறித்த செய்தியானது 13ஆம்…

  23. போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சினால் மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட 78 வீடுகளை இன்று கையளிக்கப்பட்டது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இந்த வீடுகளை உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடம் கையளித்தார். நிகழ்விவ் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ், மாவட்ட செயலா் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரும், மாவட…

  24. முன்னாள் ஜனா­தி­ப­தி­யினால் அமுல்­ப­டுத்­தப்பட்ட சட்­டங்­க­ளுக்கு மாறாக அவரே செயற்­ப­டு­கின்றார் : திஸா­நா­யக்க ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்சி உறுப்­பினர் ஒருவர் ஜனா­தி­ப­தி­யாகும் பட்­சத்தில் அவ­ருக்கு கட்­சியின் தலை­மைப்­ப­தவி வழங்­கப்­பட வேண்டும் என்ற திருத்­தத்தினை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவே நடை­மு­றைப்­ப­டுத்­தினார். ஆனால் இன்று அவரின் செயற்­பா­டுகள் அந்த நடை­மு­றைக்கு மாறா­கவே அமைந்­துள்­ள­தாக சமூக வலு­வூட்டல் மற்றும் நலன்­புரி அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்தார். பத்­த­ர­முல்லை செத்­சி­ரி­யா­யவில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வ…

  25. அஸ்கிரிய பீடாதிபதிகளின் ஆசிர்வாதம் பெற்றார் கடற்படைத்தளபதி இலங்கையின் 21ஆவது கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அத்மிரல் ட்ரவிஸ் சின்னையா இன்று கண்டி தலதா மாளிகையில் சமய அனுஷ்ட்டானங்களில் ஈடுபட்டதன் பின்னர் மல்வது மற்றும் மஹா நாயக்க தேரர்களின் கால்கலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். கடற்படைத் தளபதி அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசிர்வாதம் பெறுவற்கு முன்னர் தலதா மாளிகையின் நிலமேயை சந்தித்து நட்புரையாடலில் ஈடுபட்டார். பின்னர் அஸ்கிரிய பீடாதிபதிகளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். இதன் போது பீடாதிபதிகள் புதிய உயர்பதவிகளை பொறுப்பேற்று எவ்வாறு நடத்திச் செல்ல வேண்டும் என சுருக்கமான அறிவுரையை வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.