Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சக்தி டிவி செய்திகள் 12 08 2017 , 8PM

  2. எந்தவொரு சூழ்நிலையிலும் ஆதரவளிக்கமாட்டோம்! சுமந்திரன் உறுதி எந்தவொரு சூழ்நிலையிலும் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவின் தற்போதைய வடிவத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மாகாண சபைகளை நேரடியாக நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது, மற்றும் ஒரே நேரத்தில் அனைத்து மாகாண சபைகளையும் கலைத்து, தேர்தலை நடத்துவது தொடர்பான 20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தினை அரசாங்கம் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. இந்த திருத்த யோசனை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நா…

  3. விஜ­ய­தாஸவை தூக்குவதில் ஐ.தே.கவினர் விடாப்பிடி நீதி அமைச்­சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்­சவை அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் ஐக்­கிய தேசி­யக் கட்சி கோரிக்கை விடுப்­ப­தற்கு தயா­ராகி வரு­கின்­றது என்று அந்­தக் கட்சி வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறி­ய­மு­டி­கின்­றது. இது தொடர்­பில் ஆராய்­வ­தற்­காகக் கட்­சி­யின் மையச் செயற்­கு­ழுக் கூட்­டம் அடுத்­த­வா­ரம் கொழும்­பில் கூட­வுள்­ளது. இதன்­போது விஜ­ய­தாஸ ராஜ­பக்­ச­வி­ட­மி­ருந்து அமைச்­சுப் பத­வி­யைப் பறிக்­கும் யோசனை முன்­வைக்­கப் பட்டு நிறை­வேற்­றப்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அந்­தத் த…

  4. நல்லூர் புத்தகத் திருவிழாவை ஆரம்பது வைத்தார் வட மாகாண முதலமைச்சர் யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவினை முன்னிட்டும் இந்திய சுதந்திர தின 70 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டும் இந்தியத் துணைத்தூதரகமும் யாழ்.மாநகர சபையும் இணைந்து நடாத்தும் புத்தகத் திருவிழா வை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரம்பது வைத்தார். இந்த புத்தகத் திருவிழா நல்லூரிலுள்ள யாழ்.மாநகர சபை சுகாதாரப் பணிமனையில் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன், வட மாகாண மகளீர் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா, வடக்குக் கிழக்கு ம…

  5. போர் விதவைகள் அடிமைகளாக மத்திய கிழக்கிற்கு கடத்தப்படுகின்றனர் இலங்கையின் மூன்று தசாப்தகால போர் காரணமாக கணவரை இழந்த பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிமைகளாக கடத்தப்படுவதாக தொம்சன் ராய்டர் செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட போர் விதவைகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ள போதிலும் 2011 ஆம் ஆண்டில் 300 பேர் வரையில் மாத்திரமே பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போர் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்துள்ளது. நீண்ட போரினால் ஒரு இலட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்தும் சுமார் 65 ஆயிர…

  6. சற்றுமுன் விஷேட அதிரடிப்படையினருக்கும் ஆயுதக்குழுவுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் ; நீர்கொழும்பில் பரபரப்பு குறித்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும், எவ்வித உயிரிழப்புக்களும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ............................................. சற்றுமுன் வேனில் வந்த இனந்தெரியாத குழுவினருக்கும் விஷேட அதிரடிப்படையினருக்கும் இடையில் கடும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த சம்பவம் நீர் கொழும்பு குறன பகுதியில் வைத்து இடம்பெற்று வருவதாகவும், அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார். விஷேட அதிரடிப்ப…

  7. சிவம் கச்சாய் குமரன் சர்ச்சை : பொங்கி எழுந்த மலையக இளைஞர்கள் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் மலையக மக்கள் அடங்கலாக தமிழ் மக்களை இழிந்த வார்த்தை பிரயோகத்தைப் பயன்படுத்தி தூசித்தமை தொடர்பில் கச்சாய் சிவம் குமரன் என்ற பெயரில் பேஸ்புக் கணக்கை வைத்திருக்கும் நபருக்கு எதிராக ஜேர்மன் தூதகரத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இழிந்த சொற் பிரயோகங்களை பயன்படுத்தி, பேஸ்புக் கணக்கொன்றின் ஊடாக காணொளிகளை பதவிட்டமை குறித்து ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டு, மலையக இளைஞர் தமிழ் சங்கத்தினர் இந்த முறைப்பாட்டு கடிதத்தை கையளித்துள்ளனர். சமூகத்தின் சுபீட்சத்தை மோசமடையச் செய்யும் இவ்வாறான காணொளிகள் வெளியிடப்படுவதை தடைசெய்வதற்கு ஜேர்மன் தூதரகம் நடவடிக்கை எடுக்க வ…

  8. ‘கிழக்கில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்’ வேலை வாய்ப்புகள், காணி விடயங்கள், வியாபாரங்கள் உள்ளிட்ட பல விடயங்களில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதனால் பாரியளவில் காணிகள் பறிபோய்கொண்டிருப்பதுடன், வியாபாரத்திலும் தமிழர்கள் பின்தங்கியுள்ளார்கள் எனவும், தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூரத்தி முரளிதரன் தெரிவித்தார். திருகோணமலை விசேட தேவையுடையோர் மண்டபத்தில் இன்று (12) காலை இடம்பெற்ற கட்சியின் திருமலைக்கான முதலாவது கூட்டத்திலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, “வட, கிழக்கில்…

  9. சுவிஸிலிருந்து பேஸ்புக் ஊடாக இயக்கப்படும் ஆவா குழு! கொழும்பு ஊடகம் தகவல் வடக்கில் செயற்படும் ஆவா குழு பேஸ்புக் ஊடாக ஒன்று சேர்வதாக பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளதாக மவ்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அந்த குழுவின் தற்போதைய தலைவர் நிஷா விக்டர் உட்பட பிரதான சந்தேக நபர்கள் நான்கு பேர் கொழும்பில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் ஆவா குழுவை செயற்படுத்திய தலைவர் சன்னா என்பவர் சுவிட்சர்லாந்தில் மறைந்துள்ளார். அங்கிருந்து பேஸ்புக் ஊடாக ஆவா குழுவை இணைத்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கில் வாழும் இளைஞ…

    • 15 replies
    • 1.2k views
  10. கிளிநொச்சியில் இராணுவத்தினரால் 200 பேருக்கு மூக்கு கண்ணாடி: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- விசன் கெயாா் நிறுவனத்தின் அனுசரணையில் கிளிநொச்சி படையினரின் ஏற்பாட்டில் 200 பேருக்கு இன்று மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று சனிக்கிழமை கிளிநொச்சி இரணைமடு தாமரைத் தடாக மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பார்வை குறைபாடுகள் உள்ள 200 பேருக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி படையினரின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன விசேட அதிதீயாக கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு மூக்குகண்ணாடிகளை வழங்கி வைத்துள்ளாா். …

  11. காணி அத்துமீறலுக்கு கடும் எதிர்ப்பு மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கோவில்குளம் பகுதியிலுள்ள தனியார் காணியில், சிலரின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். குறித்த தனியார் காணிக்குள் தமக்கும் காணிகள் உள்ளதாக கூறிய சிலர், அங்கிருந்த வேலிகளை அகற்ற முற்பட்டபோது, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததையடுத்து, அவர்கள் அங்கிருந்து சென்றனர். குறித்த பகுதி, சிலர் பரம்பரையாக வாழ்ந்த பகுதியெனவும் சிலருக்கு 1973ஆம் ஆண்டு மரமுந்திரிகை செய்கையை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்ட காணியெனவும் அதற்கான உறுதிகள் உள்ளதாகவும் காணி உரிமையாள…

  12. முட்டி மோதும் முதல்வரும் தமிழரசுக் கட்சியினரும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் ஆளு­கைக்குட்­பட்ட, வடக்கு மாகாண சபையின் அமைச்­ச­ரவை விவ­காரம் சூடு­பி­டித்­துள்ள நிலையில் அந்த மாகாண சபையில் அங்கம் வகிக்கும் இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி உறுப்­பி­னர்கள் 16 பேரையும் கடந்த புதன்­கி­ழமை கொழும்­புக்கு அழைத்து கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் அவ­சர கூட்­ட­மொன்றை நடாத்­தி­யி­ருப்­பது வடக்கின் அர­சியல் களத்தை எல்­லோ­ரையும் திரும்பிப் பார்க்க வைத்­துள்­ளது. வட­மா­காண சபை நிலை­மைகள் குறித்து எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன், வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்கள் ஆகி­யோ­ருக்­கி­டை­யி­லான சந்­திப்­பொன்று கடந்த ஞாயி…

  13. ரெலோ அவசரக் கூட்டம் – தீர்க்கமான முடிவுகள் எட்டப்படும் எனத் தகவல்! தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ கட்சி) முக்கிய தீர்மானங்களை எடுக்கும் நோக்கில் இன்று வவுனியாவில் கூடியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. வவுனியா – வைரவபுளியங்குளத்தில் உள்ள அலுவலகத்தில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூட்டம் நடைபெறுகின்றது. கூட்டத்தில் வட மாகாண அமைச்சராக உள்ள ரெலோ கட்சியை சேர்ந்த பா. டெனிஸ்வரன் தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவுள்ளது என்றும், சம கால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது என்றும் அந்தக் கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் த…

  14. மொழிக் கொள்கையை முறையாக அமுலாக்கினால் தேசிய பிரச்சினையில் 51 வீதத்திற்கு தீர்வு கிட்டும் எம்.பி.க்களுக்கான மொழி பயிற்சி வகுப்பு அங்குரார்ப்பணத்தில் அமைச்சர் மனோ (எம்.ஆர்.எம்.வஸீம்) அரச மொழிக்­கொள்கை சரி­யா­ன­ முறை யில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டால் நாட்டின் தேசியப் பிரச்­சி­னைக்கு 51வீதம் தீர்வு கிடைக்கும். மீதியை அதி­கா­ரப்­ப­கிர்வின் மூலம் பெற்­றுக்­கொள்­ளலாம் என்று தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். தேசிய மொழிக் கல்வி, பயிற்சி நிறு­வனம் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் திணைக்­க­ளத்தின் அனு­ச­ர­ணை­யுடன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான தமிழ், சிங்­கள மொ…

  15. வடக்கு, தெற்கு மக்கள் சம உரிமைகளை பெற்றுக்கொள்ளவே புதிய அரசியலமைப்பு மக்கள் கருத்தறியும் ஆணைக்குழுவின் தலைவர் லால் விஜயநாயக்க (ஆர்.யசி) நாட்டை பிள­வு­ப­டுத்­தவோ, சர்­வ­தேச சக்­தி­க­ளுக்கு வாய்ப்பை வழங்­கவோ புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. வடக்கு, தெற்கு மக்கள் அனை­வரும் சம உரி­மை­களை பெற்­றுக்­கொள்­ளவே புதிய அர­சியல் அமைப்பு அவ­சி­யப்­ப­டு­கின்­றது என புதிய அர­சியல் அமைப்பு தொடர்­பாக மக்கள் கருத்­த­றியும் ஆணைக்­கு­ழுவின் தலைவர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி லால் விஜ­ய­நா­யக்க தெரி­வித்தார். புதிய அர­சியல் அமைப்பின் மூல­மாக நாட்டின் பிர­தான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்போம் என்ற வாக்­கு­று­தி­களை வழங்­கியே இந்த அர­சாங்க…

  16. நான் திருடன் அல்ல என எத்தனை அரசியல் வாதிகளுக்கு சொல்ல முடியும்? அமைச்சர் மனோ கணேசன் கேள்வி (நமது நிருபர்) நான் ஒரு திருடன் அல்ல, என இந்த நாட்டில் இருக்கும் எத்­தனை அர­சி­யல் ­வா­தி­க­ளுக்கு சொல்ல முடியும் என எனக்கு தெரி­ய­வில்லை. ஆனால், நான் அத்தகைய ஒரு அர­சியல் கட்சி தலைவர் என்று எனக்கு சொல்ல முடியும் என நினைக்கும் போது மிகவும் பெரு­மை­யாக இருக்­கி­றது என்று தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். தமி­ழ­கத்தின் பிர­பல தலை­மைத்­துவ பயிற்­சி­யாளர் பாரி­வள்­ளலினால் ஜன­ நா­யக இளைஞர் இணைய அங்­கத்­த­வர்­க­ளுக்கு பயிற்சி செய­ல­மர்வு நடத்­தப்­பட்­டது. தேசிய சக­வாழ்வு கலந்­து…

  17. நோர்வேத் தூதுவர், எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்துப் பேச்சு இலங்கைக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோன் கெஸ்ராட்செதர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையே இன்று சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்பு நாடாளுமன்றிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் சந்திப்பில் கலந்துகொண்டார். http://newuthayan.com/story/18409.html

  18. ஐ.தே.க.வின் தீர்­மா­னத்­தினை சு.க. ஆத­ரிக்கப்போவதில்லை மத்­திய செயற்­குழு கூட்­டத்தில் தீர்­மானம் (ஆர்.ராம்) கிழக்கு, வட­மத்­திய, சப்­ர­க­முவ மாகாண சபை­களின் கால எல்­லையை நீடித்து ஒன்­பது மாகா­ணங்­க­ளுக்கும் ஒரே தினத்தில் தேர்­தலை நடத்­து­வ­தென ஐக்­கிய தேசியக் கட்சி எடுத்­துள்ள தீர்­மா­னத்­தினை ஆத­ரிப்­ப­தில்­லை­யென ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­திய செயற்­குழு தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய செயற் குழுக் கூட்டம் அக்­கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை இரவு நடை­பெற்­றது. இதன்­போதே மேற்­கண்­ட­வாறு தீர்­மானம் நிறை­வேற்­ற…

  19. வாளுடன் ஒருவர் வவுனியாவில் கைது! வவுனியா தேக்கவத்தையில் வாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதான குடும்பஸ்தர் ஒருவரே கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகின்றது. அவரது வீட்டில் இருந்து வில்லுத்தகடுகளும், 21.5 அங்குல வாளொன்று மீட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நபர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா வந்து தொழில் செய்கின்றார் என்றும், ஆவா குழுவுடன் அவருக்கு தொடர்புகள் உண்டா என்ற ரீதியில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன என்றும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. http://newuthayan.com/story/18606.html

  20. வடக்கில் மீண்டும் இரா­ணுவம் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டுகள் ஆமை வேகத்­தினை அடைந்­தி­ருப்­ப­தாக சபையில் சுட்­டிக்­காட்­டிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் வடக்கில் மீண்டும் இரா­ணு­வப்­ப­தி­வுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார் பாரா­ளு­மன்­றத்தில் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற இலங்கை மத்­திய வங்­கியின் 2016ஆம் ஆண்­டுக்­கான ஆண்­ட­றிக்கை குறித்த சபை ஒத்­தி­வைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் உரை­யாற்­று­கையில், ஊழல் மோச­டிகள் குறித்து தற்­போது பேசப்­ப­டு­கின்­றது. கடந்த ஆட்­ச…

  21. ரவி நிரபராதியாகிவிட முடியாது விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்; ஜே.வி.பி.தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தல் (ஆர்.யசி) அமைச்சுப் பத­வியில் இருந்து இரா­ஜி­னாமா செய்­த­வுடன் ரவி கரு­ணா­நா­யக்க நிர­ப­ரா­தி­யாகி விட முடி­யாது. அவர் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை உட­ன­டி­யாக ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு முன்­னெ­டுக்க வேண்டும் என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்தார். மத்­திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ரனை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாது­காக்­கின்­றார். ஆகவே இவர்­க­ளுக்கு இடை­யி­லான தொடர்­புகள், இந்த ஊழலில் வேறு நபர்கள் கொண்­டுள்ள தொடர்­புகள் குறித்து ஜனா­தி­பதி வ…

  22. தயா­ரா­கிறார் திலக் மார­ப்பன (ரொபட் அன்­டனி) வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக பதவி வகித்த ரவி கரு­ணா­நா­யக்க தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­துள்ள நிலையில் புதிய வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் தற்­போ­தைய அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் குறித்த இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான திலக்க மாரப்­பன ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­ப­டலாம் என நம்­ப­க­ர­மாக தெரி­ய­வ­ரு­கி­றது. ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­ன­ராக இருக்­கின்ற திலக் மார­ப­ன­வையே புதிய வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­ப­ட­வேண்­டு­மென கட்­சிக்குள் கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் இந்த யோச­னையை கட்­சியின் தலை­வ­…

  23. வடமாகாண சுகாதார அமைச்சரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டார் சி.வி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக எழுத்தில் பதில் அனுப்பி வைத்துள்ளார். ‘வடக்கு மாகாண சுகாதார அமைச்சரான தங்களது 6.8.2017ம் திகதிய பதவி விலகல் கடிதம் சார்பாக குறித்த அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டதன் அடிப்படையிலும் கடந்த சில தினங்களாக நீங்கள் பணிக்குச் செல்லாத்தன் திமித்தமும் தங்களது பதவி விலகல் முடிவு ஏற்றுக்கொள்ளப்படுகின்றது’ என முதலமைச்சரால் நேற்றைய தினம் பதில் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த சுகாதார அம…

  24. இலங்கை தொடர்பில் ஜெனி­வாவில் பல்­வேறு அறிக்­கைகள் சமர்ப்­பிக்­கப்­படும்.! ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் அடுத்­த­வாரம் 11 ஆம்­ தி­க­தி­யி­லி­ருந்து 29 ஆம்­ தி­க­தி­வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் இலங்கை குறித்து எந்­த­வொரு விட­யமும் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­மாட்­டாது என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. எனினும் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள் மற்றும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் ஜெனிவா பிரே­ர­ணையின் அமு­லாக்கம் தொடர்பில் இம்­மு­றையும் ஜெனிவா கூட்டத் தொடரில் கேள்வி எழுப்­பு­ம் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இம்­முறை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பான எந்­த­வொரு விட­யமும் இடம்­பெ­று­வ­தற்­கான சாத்­தி­ய­மில்லை…

  25. தவராசா தனது பதவியை இராஜினாமா செய்யட்டும் ; மு.தம்பிராசா வட மாகாண சபையை கலைக்க வேண்டும் என்று கூறுகின்ற வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வேண்டுமானால் தன்னுடைய எதிர்க்கட்சி தலைவர் பதவியை முதலில் இராஜினாமா செய்யவேண்டும் என அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலைமை தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்., தமிழ் மக்களின் இன்றைய நல்வாழ்வுக்காக உருவாக்கப்பட வட மாகாணசபை ஆட்சியை கலைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் எதிர்கட்ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.