Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தெல்லிப்பளை இளைஞர் கைது யாழ் கொக்குவில் பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் தெல்லிப்பளையை சேர்ந்த இளைஞர் ஒருவர் சற்று முன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 30 ஆம் திகதி 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குழுவினரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக தகவலின் அடிப்படையில் சற்றுமுன் தெல்லிப்பழையை சேர்ந்த 24 வயதுடைய …

  2. சக்தி டிவி செய்திகள் 08 08 2017 , 8PM

  3. வவுனியாவில் கோர விபத்து! – ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்!! வவுனியாவில் இன்று பிற்பகல் 1.45 மணியளவில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூவர் படுகாயமடை்நதனர். வவுனியா இ.போ.ச. சாலைக்கு முன்பாக இந்த விபத்து நடந்துள்ளது. கொழும்பு விமான நிலையத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த ஹையேஸ் வாகனமும், கொழும்பு நோக்கிச் சென்ற ஹன்ரர் ரக வாகனமும் விபத்துக்குள்ளாகின. சுவிஸ் நாட்டைச் சேர்ந்த காந்தன் (வயது-56) என்பவர் சம்பவ இடத்தில் உயிரழந்தார். இவர் ஹையேஸ் வாகனத்தைச் செலுத்தி வந்தார் என்று கூறப்பட்டது. மேலும் மூவர் காயமடைந்தனர். அவர்கள் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்துத் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலி…

  4. இராணுவத்தால் உருவாக்கப்பட்ட ஆவா குழுவினை தடுக்க முடியாதிருப்பது ஏன்? (ஆர்.ராம்) 2009 இற்கு பின்னர் இராணுவத்தினால் உருவாக்கப்பட்ட ஆவா குழுவை கட்டுப்படுத்த முடியாதிருப்பது ஏன்? என சபையில் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் முன்னாள் போராளிகள் இலக்குவைக்கப்படுவதால் நிம்மதியற்ற சூழலில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் இன்று சுகததாச தேசிய விளையாட்டுகள் கட்டிடத்தொகுதி அதிகாரசபை, இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவக சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/22890

  5. விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளதா? (ஆர்.ராம்) வடக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளதா? என கூட்டு எதிர்கட்சி ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் பத்மஉதயசாந்த அரசாங்கத்திடத்தில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்று வாய் மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, கிழக்கு மாகாணத்தில் ஐந்து பொலிஸ் நிலையங்களை இலக்கு வைத்து புலிகள் அமைப்பு தாக்குதல் நடத்தியதில் கொல்லப்பட்ட பொலிஸாரின் எண்ணிக்கை, தாக்குதலின் போது சொத்துகளுக்கு ஏற்பட்ட இழப்பீடுகள் மதீப்பீடு செய்யப்பட்டுள்ளதா, தாக்குதலுக்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரா? என பத்ம உதயசாந்த எம்.பி சட்டம்,ஒழுங்கு அமைச்சர் சகால ரட்நாயக்கவிடத்தில் கேள்வ…

  6. கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 08-08-2017 IBC

  7. உறைக்கும் உண்மை ஆரம்­பித்த நாளில் இருந்து சர்ச்­சை­க­ளுக்­குக் குறை­வில்­லாத வடக்கு மாகாண சபைஇ தொடர்ந்­தும் சர்ச்சைகளுக்­குத் தீனி போட்­டுக்­கொண்டே இருக்­கி­றது. அமைச்­சர்­கள் மீள் நிய­ம­னத்­தை­யொட்டி இப்­போது மீண்­டும் சர்ச்சை வெடித்­தி­ருக்­கி­றது. முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் அமைச்­ச­ர­வை­யில் தனக்கு எதி­ரா­ன­வர்­கள் என்று கரு­தும் சுகா­தார அமைச்­ச­ரான ப.சத்­தி­ய­ லிங்­கத்­தை­யும் போக்­கு­வ­ரத்து மீன்­பீடி அமைச்­ச­ரான பா.டெனீஸ்­வ­ர­னை­யும் நீக்­கு­வது என்­ப­தில் விடாப்­பி­டி­யாக இருக்­கி­றார். அவ­ருக்கு ஆத­ர­வான விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­ச­னும் கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ரா­சா­வும் பதவி வில­க­வேண்­டிய சூழல் தன்­னா­லேயே ஏற்­பட்­ட­தைத…

  8. கைவிடப்பட்ட பகுதியா யாழ் . குடாநாடு? அண்­மை­யில் யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தந்த சிங்­கப்­பூர் அய­லு­ற­வுத் துறை அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன், யாழ்ப்­பா­ணத்­த­வ­ரின் பெரு­மை­க­ளை­யெல்­லாம் வான­ளா­வப் புகழ்ந்து உரைத்­தார். இதைக் கேட்டு யாழ் மக்­க­ளின் உள்­ளம் புள­காங்­கி­தம் அடைந்­தது. இத்­தனை பெரு­மை­க­ளுக்கு உரி­ய­வர்­களா நாம்? என்ற வியப்­புக் கூட ஏற்­பட்­டது. ஆனால் அந்த இறு­மாப்பு அதிக நாள்­க­ளுக்கு நீடிக்­க­வில்லை. மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்செழி ­யன் மீதான துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வம், பெரு­மை­யு­டன் தலை­ நி­மிர்ந்து வாழ்ந்த யாழ்ப்­பா­ணத்­த­வ­ரைத் தலை­கு­னிய வைத்து விட்­டது. நேர்­மை­யான ஒரு நீதித்­துறை உய­ர­தி­காரி…

  9. ‘தீர்விலிருந்து தமிழ் மக்களைத் திசை திருப்ப சதி’ “கடந்த சில மாதங்களாக வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பம், தமிழ் மக்களைத் திசை திருப்பும் சதியே தவிர, வேறு எதுவும் அல்ல என்று வடக்கு முன்னாள் விவசாய அமைச்சரும், மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். பொ. ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நேற்று முன்தினம் (07) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஐங்கரநேசன் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நீண்ட …

  10. நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 50க்கும் மேற்பட்டோர் சிறைபிடிப்பு: 10 பேர் கைது நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை, 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகாதப்பட்டினம் மீனவர்களின் விசைப்படகு மீது இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலால் மோதினர். இதில் 2 பேர் கடலில் குதித்து மாயமானர். படகு மீது மோதியது தொடர்பாக இலங்கை கடற்படைக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. நெடுந்தீவு அருகே மோதலில் ஈடுபட்ட புதுக்கோட்டை, மண்டபம், ராமேஸ்வரம…

  11. பஸ் விபத்தில் பெண் பலி ; 11 பேர் காயம் அரநாயக்க, உஸ்ஸபிடிய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலியானதுடன் 11 பேர் பலத்த காயங்களுடன் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அருகில் இருந்த நீரோடையில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான பஸ்ஸானது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானதெனவும் விபத்தினால் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்களை மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் அவர்களில் பலத்த காயமடைந்த பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின…

  12. நல்லூர் துப்பாக்கிச் சூடு – அடையாளம் காணப்பட்டார் சந்தேகநபர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பில் இன்று யாழ். நீதவான் நீதிமன்றில், நீதவான் எஸ். சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதில் சந்தேகநபர் அடையாளம் காட்டப்பட்டார். நல்லூர் பின் வீதியில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனத்தை வழிமறித்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு…

  13. இரணைமடுக் குளத்தின் சிறுபோக நெற்செய்கை திட்டமிடப்பட்டே மேற்கொள்ளப்பட்டது இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. உரிய காலத்தில் மழை வீழ்ச்சி இடம்பெறாமையே நெருக்கடிகளை உருவாக்கிவிட்டதாக கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுபோக நெற்செய்கை தொடர்பாக விவசாயிகளுக்கான கூட்டத்தினை நடாத்தி விவசாயிகளிடம் இருந்து கருத்துகளைப் பெற்று 900 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதென முடிவு எடுக்கப்பட்டது. கூட்டம் நடாத்தும் போது குளத்தில் பத்தடி நீர் இருந்தது. உண்மையில் இந்நீர் மட்டத்தினை வைத்து சிறுபோக நெ…

  14. சிறுபிள்ளைகள் பிரபாகரன் ,காந்தி போன்று வர ஆசைப்படமாட்டார்கள். – சி.வி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிறுபிள்ளைகளிடம் யாரை போல வர வேண்டும் என கேட்டால், காந்தி என்றோ பிரபாகரன் என்றோ அவர்கள் கூறமாட்டார்கள். தன்னுடைய அண்ணன் மாதிரி அக்கா மாதிரி என்றுதான் கூறுவார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதல் தமிழ் பெண் விமானியான அர்ச்சனா செல்லத்துரை பாடிய மறத்தி இறுவட்டு வெளியீடும், கௌரவிப்பு விழாவும் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …

  15. யாழ். சுற்­றி­வ­ளைப்பில் 33 பேர் கைது குடா­நா­டெங்கும் முன்­னெ­டுக்­கப்­பட்ட சுற்றி வளைப்பு நட­வ­டிக்­கை­களில் மொத்­த­மாக 33 பேர் கைது செய்­யப்­பட்­ட­தாக வட பிராந்­திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலு­வ­லகம் தெரி­வித்துள்ளது. கடந்த சனிக்­கி­ழமை முதல் முன்­னெ­டுக்­கப்­பட்ட இந்த சிறப்பு சுற்றி வளைப்­புக்­களில் காங்­கே­சன்­துறை மற்றும் யாழ்.பொலிஸ் பிராந்­தி­யங்­களில் இந்த கைது கள் பதி­வா­ன­தாக வட பிராந்­திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலு­வ­லக தக­வல்­களை மேற்கோள் காட்டி பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரின் அலு­வ­லகம் அறி­வித்­தது. குடா­நாட்டின் குட­வத்தை , துன்­னாலை, வேம்­படி, அல்வாய் மற்றும் யாழ். பகு­தி­களைச் சேர்ந்­த­வர்­களே இவ்…

  16. பொலிஸார் மீதான வாள்வெட்டு! – 6 பேர் இன்று கைது!! Share யாழ். கொக்குவில் பொற்பதியின், பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அறுவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் அவர்களைக் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது http://newuthayan.com/story/17099.html

  17. ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க முயல்கிறார் ரவி தனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க சந்திப்பதற்கு முயன்று வருகிறார் என, அறியமுடிகிறது. இந்த சந்திப்பின் போது, தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டும் சூழ்ச்சியின் பின்னணியில் இருந்து செயற்படும், ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்பில் அவர் அறிவுறுத்துவார் என்றும் அறியமுடிகிறது. இந்நிலையில், கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்து கொள்வதற்கு முன்னர், தான் வகிக்கும் சகல பதவிகளிலிரு…

  18. 11 பேர் ஐ.தே.கவில் இணைவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 11 பேர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளனர் என, தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிவிலகிக்கொண்டாலும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை அமைக்கும் என்றும் அந்த தகவல் தெரிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு, இரண்டு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், ஆட்சியை தக்கவைத்து கொள்வதில் ஆளும் தரப்பினர் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில…

  19. காவல்துறையினர் மீதான வாள் வெட்டு சந்தேக நபர்களை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி – நிஷா விக்டரை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை யாழ்.கோப்பாய் காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறையினர் இருவர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் , கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களை மூன்று நாள் காவல்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு யாழ்.நீதவான் அனுமதி அளித்துள்ளார். கோப்பாய் காவல்துறையினா மீது கடந்த 30ஆம் திகதி கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயத்திற்கு அருகில் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் இரு காவல்துறையினர் படுகாயமடைந்து இருந்தனர். அந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் ஐந…

  20. துன்­னா­லை­யில் நேற்­றும் தேடு­தல் துன்­னா­லை­யில் மூன்­றா­வது நாளாக நேற்­றும் வீடு வீடாக சோதனை நடத்­தி­னர் சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர். குடும்ப அட்டை, குடும்­பப் படங்­கள் அடங்­கிய ‘அல்­பங்­க­ளை­யும்’ அவர்­கள் பரி­சோ­தித்­த­னர் என்று அந்­தப் பகுதி மக்­கள் தெரி­வித்­த­னர். அதி­காலை 3.30 மணிக்கு அந்­தப் பகு­தி­யில் சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர், பொலி­ஸார், ‘பீல்ட் பைக்’ குறூப்­பி­னர் கள­மி­றக்­கப்­பட்­ட­னர். வீதிச் சோத­னை­யு­டன் வீடு வீடா­க­வும் சோதனை நடத்­தப்­பட்­டது. குடும்ப அட்டை மற்­றும் குடும்ப உறுப்­பி­னர்­கள் அடங்­கிய ஒளிப்­ப­டங்­கள், அல்­பங்­க­ளை­யும் பொலி­ஸார், சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் பரி­சோ­தித்­த­னர். இந்­தச் சோதனை…

  21. புளொட்­டின் பதவி யாருக்கு? மாற்­றி­ய­மைக்­கப்­ப­டும் வடக்கு அமைச்­ச­ர­வை­யில் புளொட் அமைப்­புக்கு அமைச்­சுப் பதவி வழங்­கப்­பட்­டால், அந்­தக் கட்சி சார்­பில் யாருக்கு அதனை வழங்­கு­வது என்­ப­தில் குழப்­பம் தோன்­றி­யுள்­ளது. வடக்கு மாகா­ண­ச­பை­யின் அமைச்­ச­ரவை விரை­வில் மாற்­றி­ய­மைக்­கப்­ப­டும் என்­றும் இதன்­போது, புளொட்­டுக்கு அமைச்­சுப் பதவி வழங்­கப்­ப­டும் என்­றும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் தெரி­வித்­தி­ருந்­தார். புளொட் அமைப்­புக்கு அமைச்­சுப் பதவி கிடைக்­கப் பெற்­றால் அந்­தக் கட்சி சார்­பில் யாரை நியமிப்­பது என்­ப­தில் குழப்­பம் தோன்­றி­யுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. புளொட் அமைப்­பினை நேர­டி­யா­கப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­ட…

  22. சம்பந்தர் சமாளிப்பு மாவை கொந்தளிப்பு மாகாண சபை விவகாரத்தால் முறுகல் வடக்கு மாகாண அமைச்சரவையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பங்கேற் பதில்லை என்ற முடிவால், கட்சியின் உயர் பீடத்தினருக்கு இடையிலும் அது முறுகலை ஏற்படுத்தியுள்ளது என்று உதயன் அறிந்தது. வடக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான இரா.சம்பந்தன் சமாளிப்பு போக்கில் நடந்துகொள்வதை அடுத்தே இந்த நிலமை தோன்றியது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ் அரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், நேற்றுமுன்தினம் மாலை கலந்துரையாடல் நடத்தினர். மாற்றியமைக்கப்படும் வடக்கு மாகாண அமைச்சரவையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்…

  23. அனந்தி, சர்வேஸ்வரனின் பதவிகள் நிரந்தரம் வடக்கு மாகாண கூட்­டு­றவு அமைச்­ச­ராக நிய­மிக்­கப் பட்ட திரு­மதி அனந்தி சசி­த­ரன் மற்­றும் கல்வி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட க.சர்­வேஸ்­வ­ரன் இரு­வ­ருக்­கும் பத­வி­கள் நிரந்­த­ர­மாக்­கப் ப­டும் என்று தெரி­கி­றது. மூன்று மாதங்­க­ளுக்கு மட்­டும் தற்­கா­லி­க­மா­கவே அவர்­க­ளுக்­குப் பதவி வழங்­கப்­ப­டு­வ­தாக முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அறி­வித்­தி­ருந்­தார். எனி­னும் மாகாண சபை­யின் எஞ்­சிய காலப் பகு­திக்­கும் அவர்­கள் அமைச்­சர்­க­ளா­கத் தொடர்­வார்­கள் என்று கூறப்­ப­டு­கி­ றது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ ர­னுக்­கும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் …

  24. வடக்கு அமைச்சர் நியமனத்தில்: புவிசார் அரசியல் தலையீடு தமது எதி­ரி­நாட்டு உள­வா­ளிக்கு அமைச்­சுப் பதவி கொடுக்­கா­தீர் என்று அயல்­நாடு வலி­யு­றுத்து வடக்கு மாகாண அமைச்­ச­ரவை விட­யத்­தில் அயல்­நாட்­டுத் தூத­ர­கம் ஒன்று மூக்கை நுழைத்­துள்­ள­தாக உத­யன் பத்­தி­ரிகை அறிந்­தது. கட்சி ஒன்­றி­னால் மாகாண அமைச்­சர் பத­விக்­குப் பெய­ரி­டப்­பட்ட ஒரு­வ­ருக்கு அந்­தப் பத­வி­யைக் கொடுக்க வேண்­டாம் என்று அறி­வு­றுத்­தல் வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த விட­யத்­தைக் கையா­ளும் தலை­வ­ரின் தனிப்­ பட்ட செய­லா­ள­ரி­டமே ஒரு ஆலோ­ச­னைப் பாணி­யில் இந்த அறி­வு­றுத்­தல் விடுக்­கப்­பட்­டது என்று தெரி­கி­றது. தமது எதிரி நாடு ஒன்­றின் உள­வா­ளி­யாக குறித்த உறுப்­ ­ப…

  25. பதவியை இராஜினாமா செய்தார் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். வவுனியாவில் உள்ள தனது இல்லத்தில் இன்று மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்த அதிரடி முடிவை அறிவித்தார். https://news.ibctamil.com/ta/internal-affairs/minister-sathiyalingam-resign-

    • 4 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.