Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிர­பல அமைச்­சரின் செயலர் உள்­ளிட்ட நால்வர் போதைப்பொரு­ளுடன் கைது விசேட அதி­ர­டிப்­படை நட­வ­டிக்கை (எம்.எப்.எம்.பஸீர்) நாட்டின் பல பகு­தி­க­ளிலும் போதைப் பொரு­ளுடன் கூடிய ' பீச் பார்ட்டி' எனப்­படும் கடற்கரை களி­யாட்­டங்­களை ஏற்­பாடு செய்­வ­தாக கூறப்­படும் திட்­ட­மிட்ட கும்பல் ஒன்­றினை பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யினர் கல்­கி­ஸையில் வைத்து கைது செய்­துள்­ளனர். சொகுசு ஜீப் வண்­டி­யொன்றில் போதைப் பொரு­ளுடன் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த போது விசேட அதி­ரடிப் படை­யினர் இவர்­ களைக் கைது செய்­துள்­ள­துடன், அந்த நால்­வரில் பிர­பல அமைச்சர் ஒரு­வரின் பிரத்­தி­யேக செயலர் ஒரு­வரும் உள்­ள­டங்­கு­வ­தாக பொலிஸ் விசேட அதி­ரடிப் படை…

    • 3 replies
    • 556 views
  2. கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 07-08-2017 IBC

  3. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாடு தமிழர் விடுதலைக்கூட்டணியின் தேசிய மாநாடு நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இன்று இடம்பெற்றுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரியின் தலைமையில் மாநாடு இடம்பெற்றது. நிகழ்வில் வட.மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, வட.மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் சிறீ ரெலோ கட்சியின் தலைவர் உதயராசா உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். http://newuthayan.com/story/17294.html

  4. முட்­டிக்­கொண்ட மாவை – சுரேஸ் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளுக்­கும், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்­கும் இடையே நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற சந்­திப்­பில், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை.சோ.சேனா­தி­ரா­சா­வும், ஈ.பி.ஆர்.எல். தலை­வர் சுரேஸ் பிரே­ம­ச்சந்­தி­ர­னும் கடும் வாய்த்­தர்க்­கத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தலை­மை­யில், பங்­கா­ளிக் கட்­சி­க­ளான இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி, புளொட், ரெலோ, ஈபி­ஆர்­எல்­எவ் ஆகி­ய­வற்­றின் தலை­வர்­கள் மற்­றும் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கும் இடை­யே­யான சந்­திப்பு முத­ல­மைச்­ச­ரின் இல்­லத்­தில…

  5. இங்கு வார்த்­தை­க­ளில் மட்­டும்­தான் நல்­லி­ணக்­கம்; செய­லில் ஏது­மில்லை நல்­லி­ணக்­கம் வார்த்­தை­க­ளில் மட்­டுமே உள்­ளது. செய­லில் எது­வும் இல்லை. நல்­லி­ணக்­கம் இத­யத்­தி­லி­ருந்து வர­வேண்­டும். இப்­போ­தும் தமி­ழர்­க­ளின் உரி­மைக் கோரிக்­கை­க­ளைப் பயங்­க­ர­வா­தம் என்ற பெய­ரால் நசுக்­கவே பார்க்­கின்­ற­னர். நாம் சிங்­க­ள­வர்­க­ளுக்கோ பௌத்­தர்­க­ளுக்கோ எதி­ரா­ன­வர்­கள் அல்­லர். ஆனால் சிங்­கள மக்­களே இல்­லாத இடங்­க­ளி­ல் விகா­ரை­கள் அமைக்­கப்­ப­டு­வ­தை­யும், இனப்­ப­ரம்­பலை மாற்­றி­ய­மைக்­கும் வகை­யில் சிங்­க­ள­வர்­கள் குடி­யேற்­றப்­ப­டு­வ­தை­யும் நிச்­ச­யம் எதிர்க்­கின்­றோம். இவ்­வாறு நேற்­றுப் பொரிந்து தள்­ளி­னர் வடக்…

  6. கிளிநொச்சியில் தற்போது மழை – மகிழ்ச்சியில் மக்கள்!! Share கிளிநொச்சியில் தற்போது மழை பெய்கின்றது. கடும் வறட்சியான காலநிலை நிலவி வந்த நிலையில் இந்தக் காலநிலை மாற்றத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடும் வெப்பமான காலநிலை தொடர்ச்சியாக நிலவியதால் குடி தண்ணீருக்கும், விவசாய தேவைகளுக்கும நீர் இன்றி மக்கள் பெரும் இக்கட்டான நிலையில் இருந்தனர். http://newuthayan.com/story/17156.html

  7. கிளிநொச்சியில் கடும் வரட்சியால் பயன்தரும் மரங்களும் அழியும் நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக மக்கள் குடி நீர் உள்ளிட்ட நீர்த் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் பல பயன்தரு மரங்களும் கருகி அழிந்து வருகிறது. மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விவசாய நடவடிக்கைகளும் பாதிப்படைந்து வருகிறது. அந்த வகையில் கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் ஆரோகனநாதனின் காணியிலுள்ள நூற்றுக்கணக்கான காய்க்கும் எலுமிச்சை மரங்கள் நீரின்றி கருகி அழிவடைந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக எலுமிச்சை மரங்களுக்கான நீர்ப்பாசனம் இன்மையால் அனைத்து…

  8. ‘தலை நிமிர்ந்து வாழ வேண்டும்’ - எஸ்.நிதர்ஷன் "நாட்டில் ஆட்சி மாற்றமொன்று ஏற்படுத்தப்பட்டு புதிய பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கி நாட்டில் சமத்துவதத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி, தமிழ் மக்கள் சுயகௌரவத்துடன் தலை நிமிர்ந்து நிம்மதியாக வாழக் கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்தார். இவற்றை நாம் அடைவதற்கு நாம் பலமாக இருக்க வேண்டும். அதற்கு நாம் தொடர்ந்தும் ஒற்றுமையாக ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டுமென்றும் சம்மந்தன் குறிப்பிட்டார். உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்து…

    • 6 replies
    • 854 views
  9. பிரதேச வாதம் மதவாதம் பேசும் நேரம் இதுவல்ல ‘அண்­மைக்­கா­ல­மாக சில ஊட­கங்­க­ளி­லும், சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் வரு­கின்ற செய்­தி­கள் கொடிய போரால் நொந்து போன மலை­யக உற­வு­க­ளின் மனதை மேலும் நோக­டிப்­ப­தாக அமைந்­துள்­ளன. பிர­தேச வாதம், மத­வா­தம் பேசும் நேரம் இது­வல்ல. ஏற்­க­னவே அர­சி­யல் ரீதி­யாக முரண்­பட்ட சமூ­க­மா­கக் காணப்­ப­டும் தமிழ் பேசும் மக்­கள் இவ்­வா­றான குறு­கிய வட்­டத்துக்குள் பிரிந்து சென்­றால் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சி­யல் தீர்­வு­நோக்­கிய பய­ணத்தை கேள்­விக்­கு­றி­யாக்­கி­வி­டும்’’ என வடக்கு மாகாண சுகா­தார அமைச்சர் ப.சத்­தி­யலிங் கம் ­ தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: உல­கின் ஏனைய நாடு­க­ளு­டன் ஒப்­ப…

    • 2 replies
    • 341 views
  10. வடக்கு மாகாண அமைச்சு பத­வி­களை தூக்கி எறிந்­தது தமிழ் அர­சுக் கட்சி வடக்கு மாகாண சபை முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தமிழ் அர­சுக் கட்­சி­யைப் பழி­வாங்­கும் வகை­யில் செயற்­ப­டு­கி­றார் என்­ப­த­னால் புதிய அமைச்­சர்­கள் நிய­ம­னம் செய்­யப்­ப­டும்­போது அதில் எந்­தப் பத­வி­யை­யும் பெறு­வ­தில்லை என்று முடிவு செய்­தி­ருக்­கி­றது தமிழ் அர­சுக் கட்சி. அந்­தக் கட்­சி­யின் மாகாண சபை உறுப்­பி­னர்­கள் நேற்று யாழ். நக­ரில்­கூடி இந்த முடிவை எடுத்­த­னர். சுமார் ஒன்­றரை மணி நேர விவா­தத்துக்குப் பின்­னர் இந்த முடிவு எட்­டப்­பட்­டது. தற்­போ­தைய அமைச்­ச­ர­வை­யில் அங்­கம் வகிக்­கும் கட்­சி­யைச் சேர்ந்த அமைச்­ச­ரான ப.சத்­தி­ய­லிங்­கம் பத­வி­யி­லி­ருந்…

  11. அல்வாயில் திடீர்ச் சுற்றிவளைப்பு – 18 பேர் கைது!! வடமராட்சி – அல்வாய் வடக்குப் பகுதியில் நேற்று இரவு நடத்தப்பட்ட சுற்றிவளைப்புச் சோதனையில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகின்றது. நேற்று மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை சுற்றிவளைப்புச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பின்போது முச்சக்கர வண்டி, கார், மோட்டார் சைக்கிள் என்பனவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கைது தடுத்து வைக்கப்பட்டனர். அதேவேளை, துன்னாலைப் பகுதியில் இன்று கா…

  12. ஐ.நா.வின் இரண்டு நிபு­ணர்கள் விரைவில் இலங்கை வருகை இலங்­கையின் மனித உரிமை நிலை­மை கள் குறித்து மதிப்­பி­டு­வ­தற்­காக உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு ஐக்­கிய நாடுகளின் இரண்டு விசேட நிபு­ணர்கள் இலங்கை வர­வுள்­ளனர். அத்­துடன் பல­வந்­த­மாக தடுத்­து­வைத்தல் தொடர்­பான செயற்­ கு­ழுவும் இவ்­வ­ருடம் இலங்­கைக்கு விஜ யம் செய்­ய­வுள்­ளது. சுதந்­தி­ர­மாக கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­து­வதை ஊக்­கு­விப்­ப­தற்கும் பாது­காப்­ப­தற்­கு­மான விசேட அறிக்­கை­யாளர் மற்றும் உண்மை, நீதி நட்­ட­ஈடு, மீள்­நி­க­ழாமை தொடர்­பான விசேட நிபுணர் ஆகியோர் இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்­ள­துடன் மனித உரிமை நிலை­மை­களை மதிப்­பீடு செய்­ய­வுள்…

  13. இலங்கையிடம் தோல்வியடைந்த மேற்குலக இராஜதந்திரம் – அ.நிக்ஸன்:- சீனாவுடான தமிழர் அரசியல் என்பது பலவீனமான அல்லது அது பற்றி சிந்திக்க மறுத்த நிலைமையின் ஆபத்துக்கள் இப்போது உணரப்படுகின்றன. இந்தியாவையும் மேற்குலகநாடுகளையும் மாத்திரம் நம்பியிருந்த தமிழர் இராஜதந்திரத்தின் தோல்வி என்றும் கூறலாம். அ.நிக்ஸன் அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒப்பந்தம் சீனாவுடன் செய்யப்பட்ட பின்னர் எழுந்துள்ள விமர்சனங்கள் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை பற்றியதாகவும். சீனாவுக்கு கையளிக்கப்பட்ட பின்னர் துறைமுகத்தில் இருந்து கிடைக்கும் வருமானங்கள் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதன் படி இலங்கைக்கும் கிடைக்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 70வீதம் 30 வீதம் எ…

  14. குத்தகைக்கு மத்தளை விமான நிலையம் மத்தளை விமான நிலையத்தை இந்திய முதலீட்டாளர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்க தற்பொழுது பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். இந்திய முதலீட்டாளர் மற்றும் அரசு என்பவற்றுக்கிடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார். மத்தளை விமான நிலையத்தின் மாதாந்த வருமானம் 40 லட்சம் ரூபாய். அதற்கான செலவு 250 லட்சம் ரூபா. ஒரு நாளைக்கு 3 விமானங்களே பறக்கின்றன. ஒரு மாதத்துக்கு கடன் செலுத்துவதற்கு மாத்திரம் 3 ஆயிரம் லட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது. வருடத்துக்கு 360 கோடி ரூபா வீதம் …

  15. இன்று வானில் தோன்றும் அதிசயத்தை இலங்கையர்கள் பார்க்கலாம் சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது. இதை இலங்கை மக்கள் அவதானிக்க முடியுமென கொழும்பு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார். நிலவின் மீது படவேண்டிய சூரிய ஒளிக்கதிர்களை பூமி மறைத்துக் கொள்ளும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணம் இன்று இடம்பெறவுள்ளது. இதனை இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், அவுஸ்திரேலியா மற்றும் ஆபிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும் அவதானிக்க முடியும். இன்றைய பௌர்ணமி தினத்தில் பகுதி சந்திர கிரகணம் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் சந்திர கிரகணத்த…

  16. ’’திருடர்கள் நீக்கப்படுவார்கள்’’ (எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன், ஆர்.ரமேஷ்) ஐக்கிய தேசிய கட்சி திருடர்களின் கட்சியல்ல. திருடர்கள் இருப்பார்களாயின் நீக்கப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை நிறைவையொட்டி வரவேற்பு நிகழ்வு ஹட்டனில் இன்று (06) இடம்பெற்றது. அதன் பின்னர் ஹட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், ஊழல் புரிவதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல்களை நாம் இனங்கண்டுள்ளோம். இன்று அமை…

  17. துன்னாலை சுற்றிவளைப்பு!: STF வீடு வீடாக சோதனை!! – மக்கள் அச்சம்!! மூன்றாம் இணைப்பு : வடமராட்சி துன்னாலையில் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ள சுற்றிவளைப்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது. இரண்டாம் இணைப்பு: வடமராட்சி துன்னாலைப் பகுதி இரவோடு இரவாகச் சுற்றிவளைக்கப்பட்டு விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் வீடு வீடாகச் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரிவித்து இரு ஹன்ரர் ரக வாகனங்களும், 4 மோட்டார் சைக்கிள்களும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசேட அதிரடிப் படையி…

    • 15 replies
    • 1.3k views
  18. சற்று முன் இயக்கச்சியில் வாள்வெட்டு: மூவர் காயம் இயக்கச்சி, சங்கத்தார் வயல் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலில் மூவர் காயமடைந்தனர். இன்று மாலை 4 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. காயமடைந்த மூவரும் கிளிநொச்சி மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே வாள்வெட்டுத் தாக்குதலுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/16967.html

  19. விக்னேஸ்வரன், சம்பந்தன் திடீர் சந்திப்பு : காரணம் இதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோருடன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்குகொள்ளும் அவசர கலந்துரையாடல் இன்று மாலை முதலமைச்சரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கினைப்புக் குழுக் கூட்டம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சித் தலைவர்களும் வட மாகாண முதலமைச்சர் ஆகியோருடன் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோர் குறித்த சந்திப்பில் கலந்துகொள்கின்றனர். வட மாகாண சபையில் அமைச்சரவை தொடர்பில் நிலவிய சர்ச்சை அதன் பின்…

    • 10 replies
    • 2.9k views
  20. காரை மோதியது ரயில் – யாழ். இந்து மகளிர் கல்லூரி அருகில் விபத்து! யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள தொடருந்துக் கடவையில் சற்றுமுன்னர் விபத்து நடந்துள்ளது. தொடருந்துக் கடவையைக் கடக்க முயன்ற காரை தொடருந்து மோதியது என்று தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவர் ஒருவரின் காரே விபத்துக்குள்ளாகியுள்ளது. கார் பலத்த சேதமடைந்துள்ள நிலையில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. http://newuthayan.com/story/16450.html

    • 12 replies
    • 1.2k views
  21. வடக்கில் பதற்ற நிலை, தெற்கில் ஓவியாவிற்காக ஆர்ப்பாட்டம் #Demonstrated இலங்கையை பொறுத்தவரை வடக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக பல்வேறுபட்ட பிரச்சனைகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. துப்பாக்கி சூடு, வாள்வெட்டு சம…

  22. சக்தி டிவி செய்திகள் 06 08 2017 , 8PM

  23. ’தமிழினத்தின் விடுதலையே வேண்டும்’ - எஸ்.நிதர்ஷன் "பதவி பட்டங்களை நான் ஒரு போதும் விரும்பியதில்லை. தமிழினத்தின் விடுதலையே எமக்கு வேண்டும். அந்த விடுதலைக்காக என்னை அர்ப்பணித்துச் செயற்படுகிறேன்" என்று தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து யாழில் நடாத்தும் 13ஆவது சர்வதேச மாநாட்டின் இரண்டாம் நிகழ்வு யாழ் நகரிலுள்ள ரில்கோ விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாவை சேனாதிராசாவின் பவளவிழா நிகழ்வும் நடைபெற்றது. …

  24. அனைத்து தமிழ் மக்களும் அணிதிரளுங்கள் – கருணா கூறுகிறார் அனைத்து தமிழ் மக்களும் அணிதிரண்டு கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றவேண்டும் என தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா தெரிவித்தார். தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணிக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று மட்டக்களப்பு கல்லடியில் உள்ள கட்சித் தலைமையத்தில் இடம்பெற்றது. இதன் போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே கருணா இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் அரசியல் விழிப்படையவேண்டும். எங்களுடைய மாகாணங்களை நாங்களே ஆட்சி செய்து கொண்டு வருகின்ற மத்திய அரசாங்கத்தில் பலமான அமைச்சர்களை உருவாக்கவேண்டும். அப்பொழுது தான் மாகாண …

  25. பிரிட்டன் நாடாளுமன்றக் குழு யாழ்ப்பாணத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற குழு ஒன்று இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளது. தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் அலுவலகத்தின் ஏற்பாட்டில் வந்துள்ள பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையிலான யாழ் மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர்கள் மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தின் அரச அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடினர். இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுத்துவது தொடர்பாக தமது அனுபவ பகிர்வை வெளிப்படுத்தியதோடு மேலும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர். http://newuthayan.com/story/16949.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.