Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுவிஸ் புலம்பெயர் இலங்கையர்களை நாடு திரும்புமாறு அரசாங்கம் கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுவிட்சர்லாந்து வாழ் இலங்கையர்களை நாடு திரும்புமாறும் நாட்டுக்கு திரும்பி, நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்குமாறும் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. சுவிட்சர்லாந்தில் சுமார் 50,000த்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாக புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து வாழ் இலங்கைச் சமூகம், சுவிட்சர்லாந்திற்கு காத்திரமான பங்களிப்பினை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்…

  2. சாவகச்சேரியில் அருந்தவபாலனை எச்சரித்தார் M.A சுமந்திரன் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டாம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் என்ற முறையில் உங்களை எச்சரிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவரும் ஓய்வுநிலை அதிபருமான க.அருந்தவபாலனுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கை தட்டுவதற்கு ஆட்களை இங்கு கூட்டிக்கொண்டுவரவேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடத்திற்கு பின் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (1) பிற…

  3. வடமராட்சியில் 13 இளைஞர்கள் கைது யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இளைஞர் ஒருவர் பலியான சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 13 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜீப் வண்டி மீது கற்களால் தாக்குதல் நடத்தியமை, நெல்லியடியில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியமை, பருத்தித்துறை வீதியில் ரயர்களை கொழுத்தி வன்முறையில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டிலே குறித்த இளைஞர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். …

  4. இளைஞர்களின் வன்முறைகளிற்கு வட மாகாண சபையும் பொறுப்பாளி வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா யாழ் நகரில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் இளைஞர்களின் வன்முறைச் செயற்பாடுகளிற்கு வட மாகாண சபையும் பொறுப்புக் கூற வேண்டியுள்ளது என வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்தார். ஊடகங்களிற்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ஏறத்தாழ ஏழு இலட்சம் மக்கள் வாழும் யாழ் மாவட்டத்தில் ஒரு சில நபர்களின் வன்முறைச் செயற்பாட்டினை வைத்துக் கொண்டு யாழ்ப்பாண மக்கள் வன்முறையை நோக்கிச் செல்கிறார்களெனத் தெற்கில் ப…

  5. நல்லூரில் விதி மீறி­னால் நடவடிக்கை எடுக்கப்படும் வியா­பா­ரி­க­ளுக்­கு ஆணையாளர் எச்சரிக்கை நல்­லூர் ஆலய சுற்­றா­ட­லில் பொலித்­தீன் மற்­றும் பிளாஸ்­ரிக் பாவ­னைக்கு முற்­றா­கத் தடை­வி­திக்­கப்­பட்­டா­லும் சிலர் தடையை மீறி­யும் வியா­பார நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். அவர்­க­ளுக்கு எதி­ரா­கக் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். இவ்­வாறு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார் யாழ்ப்­பாண மாந­கர ஆணை­யா­ளர் பொ.வாகீ­சன். தடை உத்­த­ரவை மீறி வியா­பார நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டும் வியா­பார நிலை­யங்­கள் மீது உரிய நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டும். குறிப்­பாக சில வியா­பார நிலை­யங்­க­ளில் பொலித்­தீன் மற்­றும் பிளாஸ்…

    • 1 reply
    • 366 views
  6. ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று இடம்பெற்றுள்ளது பெண்கள் ஏனையவை..Mஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று இடம்பெற்றுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரி பழைய மாணவரும் (2004 உயர்…

  7. சக்தி டிவி செய்திகள் Wednesday, August 2017, 8PM (02/08/2017)

  8. கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைக் கண்ணோட்டம் 02-08-2017

  9. இளைஞர்கள் 11 பேர் கடத்தல்: தொடர்புடைய அனைவரையும் தராதரம் பாராமல் கைது செய்யுமாறு உத்தரவு இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை குறித்தான வழக்குடன் தொடர்புடைய அனைவரையும் தராதரம் பாராமல் கைது செய்யுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்க உள்ளிட்ட 6 சந்தேகநபர்களும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது 2008 ஆம் ஆண்டு வௌ்ளை வேனில் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு பின்னர் …

  10. தெற்­கில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே யாழில் வன்­மு­றை­கள் கட்­ட­விழ்ப்பு கூட்டமைப்பு தெரிவிப்பு தென்­ப­கு­தி­யில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே யாழ்ப்­பா­ணத்­தில் வன்­மு­றை­கள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டுள்­ளன. வன்­மு­றை­கள் முன்­னரை விடத் தற்­போது ஒரு படி அதி­க­ரித்­துள்­ளன. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். பருத்­தித்­துறை திக்­கம் கலா­சார மண்­ட­பத்­தில் பிர­தேச இளை­யோ­ரு­ட­னான சந்­திப்பு நேற்று இடம்­பெற்­றது. அதில் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன், மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான சிவ­யோ­கன், ச.சுகிர்­தன் ஆகி­யோ­ரும் கலந்­து­கொண்­டி­…

  11. 2025 ஆம் ஆண்டளவில் கடனே இல்லாத நாடாக இலங்கையை மாற்றியமைப்போம் : ரணில் 2025 ஆம் ஆண்­ட­ளவில் கடனே இல்லாத நாடாக இலங்­கையை மாற்­றி­ய­மைப்போம். தற்­போது கடன் செலுத்தி வரு­கின்‍றோம். அடுத்த தலை­மு­றை­யி­னரை கட­னா­ளி­யாக மாற்ற என்னால் இட­ம­ளிக்க முடி­யாது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். அத்­துடன் புத்­தக படிப்­பிற்கு அப்பால் நவீன தொழில்­நுட்­பத்தை முன்­னி­லைப்­ப­டுத்தும் பொரு­ளா­தா­ரத்தை உரு­வாக்­க­வுள்ளோம். இதன்­படி உயர்­தர மாண­வர்­க­ளுக்கு விரைவில் டெப் கணினி வழங் ­கப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார். மொரட்­டுவை வேல்ஸ் குமர கல்­லூ­ரியின் நீச்சல் தடா­கத்தை திறந்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண…

  12. புளொட்டின் உறுமலையும் மீறி ஜெயசேகரன் இன்று பதவியேற்பு வடக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியமன ஆசனத்தை சுழற்சி முறையில் யாழ். வணிகர் சங்கத் தலைவர் ஆர். ஜெயசேகரனுக்கு வழங்க புளொட் அமைப்பின் தலைவர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அதனையும் மீறி ஜெயசேகரம் இன்று பதவியேற்கிறார். இந்த ஆசனத்தை முறைகேடாக வழங்கும் தமிழ் அரசுக் கட்சியின் நடவடிக்கையை உடன் தடுத்து நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையிலும், ஆர்.ஜெயசேகரன் இன்றைய தினம் பதவியேற்கவுள்ளார். வடக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த இரண்டு நியமன ஆசனங்களில்…

  13. ‘வட, கிழக்கு கல்வி நிலைமை முள்ளிவாய்க்காலுடன் தலைகீழானது’ வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலைமை, தற்போது தலைகீழாக மாறியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்தார். கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட வாழைச்சேனை நாசிவந்தீவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழா, அதிபர் ரீ.ஜெயப்பிரதீபன் தலைமையில், நேற்று (01) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “கல்வியால் வளர்ந்த, அடையாளப்படுத்தப்பட்ட சமூகம…

  14. யாழ். பல்கலைக்கழகத்துக்கு இரு புதிய கட்டடங்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடங்களுக்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை இணை பேச்சாளருமான கயந்த கருணாதிலக இன்று (02) தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அமைச்சர் குறிப்பிட்டதன் பிரகாரம், யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் தொகுதி, தொழில்நுட்ப பிரிவு என்பவற்றுக்காக புதிய கட்டடம் ம…

  15. யாழ். வாள்வெட்டு: எழுவர் அடையாளம் காணப்பட்டனர் யாழ்ப்பாணம் கோப்பாயில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இன்று (02) தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அங்கு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகையில், வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஐவரை நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். அதில் பிரதா…

  16. “வடக்கு நிலைமை தெரிந்தும் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்­கக்­கோ­ரு­கின்­றது சர்­வ­தேசம்“ தெற்கில் மாண­வர்கள், வைத்­தி­யர்கள், பேரா­சி­ரி­யர்கள், பொது அமைப்­புகள் மற்றும் தொழிற்­சங்­கங்­களின் போராட்­டங்­களை முடக்­கு­வ­தற்கு பொலி­ஸாரும் படைப்­பி­ரி­வி­னரும் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர். எனினும் வடக்கில் நிலைமை வேறு­வ­கையில் உள்­ளது. அங்கு பொலிஸார் மீதும் படைப்­பி­ரிவு மீதும் தாக்­குதல் நடத்­தப்­ப­டு­கி­றது. இவ்­வா­றான நிலையில் சர்­வ­தே­சத்தின் தேவை­க­ளுக்­காக பயங்­க­ர­வாதச் தடைச்­சட்­டத்தை நீக்­கு­வ­தற்­கான முயற்­சி­களும் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன என்று முன்னாள் அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார். கூட…

  17. மக்களின் தவறல்ல இது கொக்­கு­வி­லில் பொலி­ஸார் மீது பட்­டப் பக­லில் துரத்­தித் துரத்தி வாள்­வெட்டு. அதில் இரு­வர் படு­கா­யம். தாக்கு ­தல் நடத்­தி­ய­வர்­கள் மோட்­டார் சைக்­கிள்­க­ளில் தப்­பிச் சென்­று­விட்­ட­னர். வடக்­கில் பொலி­ஸார் மீது இரண்டு வாரங்­க­ளுக்­குள் நிகழ்த்­தப்­பட்ட மூன்­றா­வது தாக்­கு­தல் சம்­ப­வம் இது­வா­கும். இதை­ய­டுத்து பொலிஸ் மற்­றும் பாது­காப்­புத் தரப்­பி­னர் பர­ப­ரப்­பா­கி­யி­ருக்­கின்­ற­னர். பொலிஸ் மா அதி­பர் நேர­டி­யாக யாழ்ப்­பா­ணம் வந்து நில­மை­களை அவ­தா­னித்­தார். பொலி­ஸார் பொறு­மை­யின் எல்­லையை அடைந்­து­விட்­ட­னர், எத்த கையை விலை கொடுத்­தா­யி­னும் பாது­காப்பை, அமை­தியை நிலை­நாட்­டு­வோம் என்று அவர் செய்­தி­ய…

  18. இலட்சங்களில் புரள்கின்ற மாகாணசபை உறுப்பினர்கள் வடக்கு மாகா­ண­சபை என்­பது, அதன் உறுப்­பி­னர் கள் பல அணி­க­ளா­கப் பிள­வு­பட்டு தமக்­குள் மோதிக் கொள்­ளு­மொரு இடம் என்­ப­தற்கு அப்­பால், அதன் உறுப்­பி­னர்­க­ளுக்­குத் தார­ள­மாக பணத்தை வாரி வழங்கும் ஒன்று என்பதும் தற்­போது தெரி­ய­வந்­துள்­ளது. தீர்­வை­யற்ற வாகன இறக்­கு­ம­திக்­கான அனு­ம­திப்­பத்­தி­ரத்­தின் மூல­மாக வடக்கு மாகா­ண­ சபை உறுப்­பி­னர்­கள் பல இலட்­சம் ரூபாய்­க­ளைச் சம்­பா­தித்­துள்­ள­னர். இதே­வேளை கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டமை போன்று சமமான சலுகையை வழங்­கு­மாறு நிதி­ய­மைச்­ச­ரி ­டம் அவர்­கள் மனு­வொன்­றை­யும் கொடுத்துள்ளனர். இவற்­றை­யெல்­லாம் பார்க்­கும்­போது, …

  19. இரண்டாம் தவணைப் பரீட்சையில் வினாத்தாளுடன் விடைத்தாளும் வழங்கப்பட்டுள்ளது. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி கல்வி வலயத்தில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற தரம் பதினொன்றுக்கான சமயப் பாட பரீட்சை வினாத்தாளுடன் விடைத்தாளும் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி வலய பாடசாலைகளில் தற்போது இரண்டாம் தவணை பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன. இதில் இன்றைய தினம் சைவசமய பரீட்சை இடம்பெற்றுள்ளது. பரீட்சைக்காக வினாத்தாள்கள் மாணவா்களுக்கு வழங்கப்படுவதற்கு வினாத்தாள் பொதி பாடசாலை பரீட்சை மண்டபத்தில் பிரிக்கப்பட்டு வழங்கிய போது விளாத்தாள்களுடன் விடைத்தாளும் காணப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அனைத்து வினாத்தாள்களிலும் காணப்பட்ட விடைத்தாள்க…

  20. பொலிஸார் மீதான வாள்வெட்டு: ஒருவர் கைது? யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்றும், அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது. எனினும் இந்தத் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை. http://uthayandaily.com/story/15471.html

  21. ‘நான் சொல்­வதை செய்’ என்று அச்­சு­றுத்தும் தொனியில் அர்­ஜுன மகேந்­திரன் நடந்­து­கொண்டார் மத்­திய வங்­கியின் பிரதி ஆளுநர் ஆர்.ஏ.ஜெயலத் சாட்­சியம் (பா.ருத்­ர­குமார்) முன்னாள் மத்­திய வங்கி ஆளு நர் அர்­ஜுன மகேந்­திரன் வாய்வார் த்­தை­களின் மூல­மாக என்னை அச்­சு­றுத்­தினார், கத்­தினார். எனது நேர்மையான செயற்­பா­டு­க­ளுக்கு ஆளுநர் இடை­யூறு விளை­வித்த மையினாலேயே அவர் என்னை அச்­சு­றுத்­தினாரென சாட்சிய மளித் தேன் என மத்­திய வங்­கியின் பிரதி ஆளுநர் ஆர்.ஏ.ஜெயலத் தெரி­வித் தார். மத்­திய வங்­கியின் ஊழியர் சேம லாப நிதி­யத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட பிர­தான இரு இட­ மாற்­றங்கள் மிகவும் அநீ­தி­யா­னவை. அவர்­களை இட­மாற்றும் தேவை இருக்­க­வில்லை. இவை அனை…

  22. 47 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு அரிசி, சீனி, உரு­ளைக்­கி­ழங்கு, பெரி­ய ­வெங்­காயம் உள்­ளிட்ட 47 வகை­யான அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளுக்கு அர­சாங்கம் வரி­வி­லக்கு அளிக்க தீர்­மா­னித்துள் ளது. பொது­மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கு­வ­தற்­காக நேற்று நடை­பெற்ற வாழ்க்கை செலவு தொடர்­பாக அமைச்­ச­ரவை உப­கு­ழு­வினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள தீர்­மா­னங்­க­ளி­ன­டிப்­ப­டை­யி­லேயே குறித்த தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் தற்­போது நாட்டில் பல மாவட்­டங்­களில் நிலவும் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பொது­மக்­க­ளுக்கு நிவா­ர­ண­ம­ளிப்­ப­தற்­கென ஜனா­தி­ப­தி­யினால் வழங்­கப்­பட்ட ஆலோ­ச­னைக்­க­மை­வாக எதிர்­வரும் 2 மாதங்­க­ளுக்கு…

  23. அதி­கார ஆசையில் இருக்­கின்­ற­வர்கள் 3 வரு­டங்­க­ளின் பின் முயற்­சி­யுங்கள் ; ஜனா­தி­பதி நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் இந்த நாட்டு மக்­களின் ஜன­நா­யக உரி­மைகள் முழு­மை­யாக பாது­காக்கப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றி­ருக்­கையில் ஒரு சில­ருக்கு மாத்­தி ரம் குறு­கிய காலத்தில் அதி­கா­ரத்­திற்கு வர­வேண்­டிய தேவை உள்­ளது. எனவே, இவர்கள் நாட்டு மக்கள் பூரண ஜன­நா­யக சுதந்­தி­ரத்­தினை நுகர்­வ­தற்கு இடை ­யூறு செய்­கின்­றார்கள். 3 வரு­டங்­களின் பின்பே அவர் கள் அதி­காரம் குறித்து சிந்­திக்க வேண்­டு­மென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். இலங்கை துறை­முக அபி்­வி­ருத்தி அதி­கா­ர­ச­பையின் 38 ஆண்­டு­பூர்த்தி நிகழ்வில் நேற்று கலந்­துக்­கொண்டு உரை­…

  24. அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை நஷ்­டத்தில் இருந்து மீட்­கவே சீனா­வுடன் உடன்­ப­டிக்கை : மஹிந்த சம­ர­சிங்க "அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை நஷ்­டத்தில் இருந்து மீட்­கவும் திறை­சே­ரிக்கு வரு­மா­னத்தை ஏற்­ப­டுத்தும் நோக்­கத்­தி­லுமே சீன நிறு­வ­னத்­துக்கு துறை­மு­கத்தை குத்­த­கைக்கு வழங்க அர­சியல் ரீதி­யி­லான தீர்­மானம் எடுக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது" என துறை­மு­கங்கள் மற்றும் கப்­பல்­துறை அலு­வல்கள் அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார். ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், …

  25. பொதுமக்களின் காணி விடுவிப்புக்கு பிரித்தானியா பாராட்டு இலங்கையின் பாதுகாப்புப் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதற்காக, பிரத்தானியா தன்னுடை பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. அத்துடன், கடந்த வருடம் பிரித்தானியா மற்றும் இலங்கை ஆயுத படைகளுக்கிடையிலான தொடர்புகள் புதுப்பிக்கப்பட்டமையையும் பிரித்தானியா வரவேற்றுள்ளது. “பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதற்காக, ஆயுதப் படைகளை பாராட்டுகின்றேன். மேலும், காணிகள் விடுவிக்கப்படின் இரண்டு சமுதாயத்தினருக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை உருவாக்கும்” என, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌறிஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.