Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அதி­ர­டிப் படை­ சிறப்­புப் பிரிவு யாழ்ப்­பா­ணத்­துக்கு விரைவு பொலி­ஸார் மீதான தாக்­கு­தல் – வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் யாழ்ப்­பா­ணத்­தில் திடீ­ரென அதி­க­ரித்­துள்ள நிலை­யில், அதி­ர­டிப் படை­யின் அதி சிறப்­புப் பிரி­வி­னர் யாழ்ப்­பா­ணத்­துக்கு இன்­றைய தினம் வர­வுள்­ளது என்று பொலிஸ் வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. இந்த மாதம் 21ஆம் திகதி மண் அகழ்வு நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­டி­ருந்­தோர் கட­லோ­ரக் காவற்­ப­டை­யி­னர் மீது தாக்­கு­தல் நடத்­தி­யி­ருந்­த­னர். மறு­நாள் 22ஆம் திகதி நல்­லூ­ரில் துப்­பாக்­கிச் சூடு இடம்­பெற்­றி­ருந்­தது. அதில் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­ய­னின் மெய்ப்­பா­து­கா­வ­லர் உயி­ரி­…

  2. தனு ரொக் மீதும் வாள்­வெட்டு மானிப்­பா­யைச் சேர்ந்த இளை­ஞன் மீது, மோட்­டார் சைக்­கிள்­க­ளில் சென்ற கும்­பல் நேற்று மதி­யம் வாளால் வெட்­டி­னர். வாள்­வெட்­டில் தனு ரொக் குழு­வைச் சேர்ந்த தனு என்ற இளை­ஞரே படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். “தனு ரொக் குழு­வைச் சேர்ந்த தனுவை நேற்று முற்­ப­கல் 11 மணிக்கு மோட்­டார் சைக்­கிள் வாள்­வெட்­டுக் கும்­பல் சென்று தேடி­யுள்­ளது. இதன் பின்பு அந்­தக் கும்­பல் அங்­கி­ருந்து சென்­றுள்­ளது. பிற்­ப­கல் 2.30 மணி­ய­ள­வில் வாள்­வெட்­டுக் கும்­பல் மீண்­டும் மானிப்­பாய்க்கு வந்­துள்­ளது. தனு ரொக் தனது வீட்­டி­லி­ர…

  3. கடற்படையினர் மீது தாக்குதல் ; 5 பேர் கைது யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் கடற்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதனடிப்படையில் கடற்படையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட 5 சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/22543

  4. மஹிந்தவுக்கு ‘நோ’ சொன்ன மங்கள நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்‌ஷ, தற்போதைய அரசாங்கத்துக்கு உதவி வழங்குவதற்குத் தயாரெனத் தெரிவித்த போதிலும், அவ்வாறான உதவியேதும் தேவைப்படவில்லை என, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அண்மையில், தனது டுவிட்டர் தளத்தில் கேள்வி - பதில் நிகழ்ச்சியொன்றை நடத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, நாட்டின் தேவைக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட, எவருடனும் கலந்துரையாடல்களுக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக, டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் மங்கள, “வேண்டாம், நன்றி. நாட்டை எப்ப…

  5. வடக்கு முதலமைச்சருக்கும் இராணுவத் தளபதிக்கும் இடையே சந்திப்பு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், இலங்கை இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்கவுக்கும் இடையே தற்போது சந்திப்பு நடைபெற்று வருகின்றது. வடக்கு முதலமைச்சர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறுகின்றது. http://uthayandaily.com/story/15014.html

  6. நல்­லூர் துப்­பாக்­கிச் சூடு – சந்­தே­க­ந­ப­ருக்கு மனைவி கொடுத்த பார்­ச­லில் ‘ரெஸ்­ரர்’ நல்­லூ­ரில் நடந்த துப்­பாக்­கிச் சூட்­டின் முதன்­மைச் சந்­தேக நபர் என்று பொலி­ஸா­ரால் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட சிவ­ராசா ஜெயந்­த­னுக்­குக் கொடுப்­ப­தற்­காக அவ­ரது மனைவி கொண்டு வந்த பார்­ச­லில் இருந்து மின்­சா­ரக் கடத்­த­லைப் பரி­சோ­திப்­ப­தற்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டும் ’ரெஸ்­ரர்’, சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளால் மீட்­கப்­பட்டுள்­ளது. இத­னை­ய­டுத்து ஜெயந்­த­னின் மனைவி சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளால் எச்­ச­ரிக்­கப்­பட்­டார். நல்­லூர் கோயில் பின் வீதி­யில் கடந்த சனிக்­கி­ழமை, யாழ்ப்­பா­ணம் மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யனை இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட…

  7. பன்னாட்டுச் சமூகத்தின் தலையீட்டின் சாதகம்! தமிழர்­க­ளின் பிரச்­சி­னைக்கு கொழும்பு அரசு இழுத்­த­டிக்­கா­மல் தீர்வை வழங்க வேண்­டும். அதற்­குப் பன்­னாட்டு அழுத்­தமே மிக அவ­சி­யம். இவ்­வாறு வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க் கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன். கனடா நாட்­டின் கொழும்­புக்­கான தூதர் ஷெல்லி வைற்­றிங் நேற்­று­முன்­தி­னம் அவரை நேரில் சந்­தித்­துப் பேசி­ய­போது அவர் இந்­தக் கருத்தை வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார். இப்­போது மட்­டும் என்­றில்லை போருக்­குப் பின்­ன­ரான எல்­லாக் காலத்­தி­லும் பன்­னாட்டு அழுத்­தம் ஒன்றே தீர்­வைத் தரும், பன்­னாட்­டுச் சமூ­கத்­தையே நம்­பி­யி­ருக்­கின்­றோம் என்று சம்­பந்…

  8. ‘பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தீர்மானங்கள் அவசியம்’ மாகாண சபைகள், தங்களுக்குரிய அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்துவதுடன், அவற்றில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பல தீர்மானங்களைக் கொண்டு வரவேண்டுமென, இணைந்த வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது, “மாகாணசபைகள் தமக்கான அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான தீர்மானங்களைக் கொண்டு வரவேண்டும். இதன்மூலமே மாகாணசப…

  9. குடாநாட்டில் பரவலாக மழை குடாநாட்டின் பல பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்கின்றது. கடும் வெப்பமான காலநிலை இதுவரை காணப்பட்ட நிலையில் தற்போது பரவலாக மழை பெய்கின்றது. சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்கின்றது. வடக்கின் பல பகுதிகளில் வறட்சியான காலநிலை நிலவியதால் மக்களும், விவசாயிகளும் கடும் இடர்களை எதிர்கொண்டிருந்தனர். தற்போது சிறியளவில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. http://uthayandaily.com/story/15153.html

  10. 1983 ஆம் ஆண்டு கலவரத்தில் 7 தமிழர்கள் மாத்திரமே உயிரிழந்ததாக அரசாங்கம் தெரிவிப்பு 1983 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற கலவரங்களில் 7 தமிழர்கள் மாத்திரமே உயிரிழந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதலளிக்கும் வகையில், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு இதனை அறிவித்தது. 1983 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இடம்பெற்ற இனக்கலவரங்களினால் இறந்த, காயமடைந்த மற்றும் காணாமற்போன தமிழர்களின் எண்ணிக்கையை அவர்கள் வசித்த மாவட்டங்களின்படி தனித்தனியாக தெளிவுபடுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சரிடம் கோரியிருந்தார். சட்டம் மற்றும் ஒழுங்கு …

    • 11 replies
    • 654 views
  11. சக்தி டிவி செய்திகள் 30th July 2017, 8PM

  12. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது: பட்டியல் இணைப்பு:- பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்படாத தடுத்து வைக்கப்பட்டுள்ள 84 பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. லயன் எயார் விமானத்தை சுட்டு வீழ்த்தியமை, எம்.ஐ.-24 ரக ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியமை, பயணிகள் பஸ்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியமை, தாக்குதல்கள் நடத்தியமை, அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையி…

  13. ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கையில் சீனா முழு அளவில் திருப்தி அடையவில்லை:- ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கையில் சீனா முழு அளவில் திருப்தி அடையவில்லை என சீன அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை குறித்து இலங்கைக்கான சீனத் தூதரகத்திடம் சீன அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. பங்குகள் தொடர்பில் சீன அரசாங்கம் திருப்தி கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மானிப்பதற்கு சீன அரசாங்கம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/34850

  14. வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மட்டுமின்றி அவர்களின் பரம்பரைகளும் அங்கு மீள்குடியேறுவதற்கான உரிமையினை கொண்டிருக்கின்றனர்.. Madawala News 7/27/2017 11:43:00 PM NFGGஊடகப் பிரிவு முல்லைத்தீவு மாவட்ட முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்ற விடயங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தமிழ் தேசிய கூட்டமைப்பின்(TNA) தலைமைத்துவத்துடன் மேற்கொண்டது. இச்சந்திப்பில் TNA சார்பாக அதன் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்களும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ( பா.உ) அவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன், NFGG சார்பாக அதன் த…

    • 5 replies
    • 511 views
  15. இலங்கைக்குக் கொடுத்ததும் மிச்சருப்பதும் என்ன? இந்திய-இலங்கை உடன்பாட்டில் (1987 ஜூலை) பிரதமர் ராஜீவ் காந்தி, அதிபர் ஜெயவர்தனே கையெழுத்திட்டு முப்பதாண்டுகள் ஓடிவிட்டன; இடையில் இரு நாடுகளின் உறவுகளையும் இரு இன மக்களுக்கு இடையிலான உறவுகளையும் பாதிக்கும் எத்தனையோ வரலாற்று நிகழ்வுகளும் நடந்து முடிந்துவிட்டன. இந்த உடன்பாட்டின் கதையே இரு நாடுகளின் வரலாற்றில் முக்கிய அங்கமாக இடம் பிடித்துவிட்டது. இந்த உடன்பாட்டுக்குப் பிறகு இலங்கையின் அரசியல் மாறிவிட்டதா? இதற்கான விடை ‘ஆம்’ – ‘இல்லை’ என்ற இரண்டுமாகும். 1987-க்குப் பிறகு இலங்கையில் நட…

  16. கோப்பாய் பொலிஸார் மீது வாள்வெட்டு!! – இருவர் படுகாயம் கோப்பாய் பொலிஸார் இருவர் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. கொக்குவில், பொற்பதிப் பகுதியிலேயே வாள்வெட்டுச் சம்பவம் நடந்துள்ளது. 10க்கும் மேற்பட்ட குழு ஒன்றே மோட்டார்சைக்கிள்களில் வந்து வாள்வெட்டை நடத்தியுள்ளது என்று கூறப்பட்டது. வாள்வெட்டில் படுகாயமடைந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். http://uthayandaily.com/story/15042.html

  17. பௌத்தத்தைத் திணிக்க அரசுக்கு உரிமையில்லை – வடக்கு முதல்வர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு, கிழக்கில் சகல மதங்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதே எமது கோரிக்கை. பௌத்தத்தை வடக்கு, கிழக்கில் திணிக்க எந்த அரசுக்கும் தார்மீக உரித்து கிடையாது – இவ்வாறு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை யாழ்.நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டின் அரசியல் ரீதியான முன்னேற்றங்கள் தறி கெட்டும், தடைபட்டும், தாமதப்பட்டும் இருக்கும் இந்த நேரத்தில் எமது சிந்தனைகளும் சிரத்தைகளும் சீராக அமைய வேண…

  18. கோஷ்டி மோதல்: இளைஞன் மீது வாள்வெட்டு -செல்வநாயகம் கபிலன் நவக்கிரி, மாணிக்கப்பிள்ளையார் கோவில் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர், இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், ஒருவர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம், நேற்று (29) இடம்பெற்றுள்ளது. புத்தூர் - மேற்கு நவக்கரி பகுதியைச் சேர்ந்த, ஞானேஸ்வரன் நிரோஜன் (வயது 22) என்ற இளைஞனே, வெட்டுக்காயங்களுக்கு இலக்கானார். சம்பவத்தில் படுகாயங்களுக்கு இலக்கான இளைஞன், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில்…

  19. தூய்மையற்ற அரசாங்கத்தில் நான் இருக்க மாட்டேன் – ஜனாதிபதி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தூய்மையற்ற அரசாங்கத்தில் நான் இருக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமக்கு தேவை என்றால் நாளையே புதிய அரசாங்கமொன்றை அமைக்க முடியும் எனவும், எனினும் குப்பையான தூய்மையற்ற அரசாங்கமொன்றை அமைக்கத் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தூய்மையற்ற அரசாங்கம் என்பதனாலேயே தாம் கடந்த அரசாங்கத்தை விட்டு வெளியேறியதாக தெரிவித்த அவர் தற்போது இருக்கும் அரசாங்கமும் தூய்மையற்றது என்றால் அதிலிருந்தம் வெளியேற முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://globaltamilnews.net/archives/34646

  20. வியக்கவைக்கும் தமிழ் மாணவனின் கண்டுபிடிப்பு - படங்கள் இணைப்பு வத்தேகம பாரதி தமிழ் மாகாவித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்விகற்கும் 13 வயதுடைய மாணவனொருவன் புதிய வகையான முச்சக்கர வண்டியொன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். விஷ்ணுதர்சன் என்ற தமிழ் மாணவனே குறித்த முச்சக்கர வண்டியை தாயாரித்துள்ளார். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட் முச்சக்கரவண்டியானது எவ்வித எரிபொருளோ, மின்சக்தியோ அன்றி முற்றுமுழுதாக சூரியசக்தியில் இயங்கக்கூடிய ஆற்றல் உடையது என்பது இதன் முக்கிய அம்சமாகும். Tags http://www.virakesari.lk/article/22481

  21. தமிழரசுக் கட்சியின் பருத்தித்துறை கிளைக் கூட்டம் தமிழரசுக் கட்சியின் பருத்தித்துறை கிளைக் கூட்டம் இன்று தமிழரசுக் கட்சி பருத்தித்துறைக் கட்சி அலுவலகத்தில் தொகுதிகிளைத் தலைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பருத்தித்துறை தொகுதிச் கிளைச் செயலாளர் பி.ஜி.தங்கவேலு, ”15 வருடத்திற்கு முன்னர் நம்மிடத்திலிருந்த ஒற்றுமை தற்போது இல்லை. கட்சிக்காக பாடுபடுபவர்களுக்கு கட்சிக்கான உதவிகள் கிடைப்பதில்லை.எமது கட்சி அர்ப்ப சந்தோசத்துக்காக கிடைக்கபபோகும் உரிமைகளை மட்டும் கருத்தில் கொள்ளாது தமிழர்களின் உரிமையை வெல்லுவது எப்படி என்ற இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றோம்”.என்று தெரிவித்தார். இக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்…

  22. நீதிபதி மீதான சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது – வடக்கு ஆளுநர் குரே யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்ற நீதி­ப­தி­யைக் கொலை செய்­யும் திட்­டத்­து­ட­னேயே அவர் மீது துப்­பாக்­கிச் சூடு நடத்­தப்­பட்­டது என்று வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே தெரி­வித்­தார். ஜீ.சீ.ஈ. சாதா­ரண தரப் பரீட்­சை­யில் கடந்த வரு­டம் யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 9ஏ பெறு­பேறு பெற்ற மாண­வர்­க­ளக் கௌர­விக்­கும் நிகழ்வு யாழ்ப்­பா­ணம் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் நேற்று இடம்­பெற்­றது. யாழ்ப்­பா­ணப் பிராந்­திய இரா­ணு­வத்­தி­னர் நிகழ்வை ஏற்­பாடு செய்­தி­ருந்­த­னர். அதில் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யில் ரெஜி­னோல்ட் குரே இவ்­வாறு…

  23. 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு : 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனாவுக்கு உரிமையானது (ஆர்.யசி) அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை அடுத்த 99 ஆண்டுகளுக்கு சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கும் இருநாட்டு துறைமுக ஒப்பந்தம் இன்று காலை கைச்சாத்திடப்பட்டது. அடுத்த 99 ஆண்டுகளுக்கான குத்தகையை சீன நிறுவனமான சைனா மெர்ச்சன்ட் துறைமுக நிறுவனம் பெற்றுக்கொள்கின்றது. இன்று காலை 10. 43 மணிக்கு இலங்கையின் துறைமுக அதிகார சபையின் தலைவர் பராக்கிரம திசாநாயக மற்றும் சைனா மெர்ச்சன்ட் துறைமுக நிறுவனத்தின் உப தலைவர் ஹு ஜியான்ஹு ஆகியோர் துறைமுக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். தென் இலங்கையின் பிரதானமான…

    • 6 replies
    • 592 views
  24. மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு 75,000 ரூபா மாதாந்த கொடுப்­ப­னவு சகல மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்­கு­மான தொலை­பேசி கொடுப்­ப­ன­வாக மாதாந்தம் 25,000 ரூபாவும் அலு­வ­ல­க­மொன்றை நடத்­திச்­செல்ல 50,000 ரூபாவும் வழங்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. வடமேல் மற்றும் தென் மாகாண சபை­களின் உறுப்­பி­னர்­க­ளுக்கு தற்­போதும் தொலை­பேசி கொடுப்­ப­ன­வாக 25,000 ரூபா வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் அலு­வ­ல­கத்தை நடத்திச் செல்ல 50,000 ரூபா கொடுப்­ப­னவு வழங்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்ள போதும் கொடுப்­ப­னவு இன்னும் வழங்­கப்­ப­ட­வில்லை எனத் தெரி­ய­வ­ரு­கி­றது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­படும் சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வு­களில்…

  25. சட்­டிக்­குள் இருந்து தவறி அடுப்­புக்­குள் விழும் கதையே சம்­பந்­த­னுக்கு மாற்­றீடு வவு­னியா நேற்று நடந்த கலந்­து­ரை­யா­ட­லில் கூறி­னார் புளோட் உறுப்­பி­னர் லிங்­க­நா­தன் சம்­பந்­த­னுக்கு எதி­ராக இன்­னொ­ரு­வ­ரைக் கொண்டு வரு­வது என்­பது, சட்­டிக்­குள்­ளி­ருந்து தவறி அடுப்­புக்­குள் விழுந்த கதை­யா­கவே முடி­யும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளுள் ஒன்­றான புளொட் அமைப்­பின் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஜி.ரி.லிங்­க­நா­தன் தெரி­வித்­தார். தமிழ் மக்­க­ளைப் பொறுப்­பேற்­பது யார் என்ற தலைப்­பில் வவு­னி­யா­வில் நேற்­றுக் கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது. கலந்­து­ரை­யா­ட­லில் கலந்­து­கொண்டு கருத்­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.