Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும்: இரா. சம்பந்தன் பணிப்பகிஷ்கரிப்பினாலோ, சதித்திட்டங்களைத் தீட்டியோ, அத்தியாவசிய சேவைகளைக் குழப்பியோ அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். அத்தியாவசிய சேவை குழப்பப்படுவதை நிறுத்தவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். மேலும், அத்தியாவசிய சேவைகளைக் குழப்புவது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்பதுடன் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன், நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க வேண்டுமாக இரு…

    • 29 replies
    • 939 views
  2. முல்லை மாவட்ட குடியேற்றங்களால் தமிழர்களுக்குப் பெரும் பாதிப்பு முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் இனப்­ப­ரம்­ப­லைச் சீர்­கு­லைக் கும் நோக்­கத்­து­டன் குடி­யேற் றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முன்­னேற்­பா­டு­கள் முழு­வீச்­சில் இடம்­பெற்று வரு­வ­கின்றன என்று அங்­கி­ருந்து கிடைக்­கின்ற தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. இதன் பின்­ன­ணி­யில் அமைச்­சர் ஒரு­வரே உள்ளார் என்றும் தெரிய வரு­கின்­றது. வட மாகா­ணத்­தைப் பொறுத்­த­வ­ரை­யில், பிற இனத்­த­வர்­கள் குடி­யேற்­றப்­ப­டு­வ­தால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­கள் தமி­ழர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­ற­னர். இதில் முல்­லைத்­தீவு மாவட்­டமே பெரிய அள­வில் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஏற்­க­னவே திரு­கோ­ண­மலை மாவட்­டத்­து­ட­…

    • 1 reply
    • 450 views
  3. 30ஆம் ஆண்டு நினைவு தினம் தமி­ழர்­க­ளின் அர­சி­யல் வர­லாற்­றில் இன்­றைய நாள் மிக முக்­கி­ய­மா­னது. வர­மா­க­வும், அதே­நே­ரத்­தில் சாப­மா­க­வும் 30 வரு­டங்­க­ளுக்கு முன்­னர் அந்த நாள் முகிழ்த்­தது. 1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் திகதி இந்­திய – இலங்கை ஒப்­பந்­தத்­தில் இரு நாடு­க­ளி­ன­தும் தலை­வர்­க­ளும் கையெ­ழுத்­திட்­டார்­கள். இலங்­கை­யின் சார்­பில் அதன் அரச தலை­வர் ஜே.ஆர்.ஜெவர்த்­த­ன­வும், இந்­தி­யா­வின் சார்­பில் அதன் தலைமை அமைச்­சர் ரஜீவ் காந்­தி­யும் அந்த ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­ட­னர். இந்த ஒப்­பந்­தத்­தின் விளை­வாக ஏற்­ப­டுத்­தப்­பட்ட அர­ச­மைப்­பின் 13ஆவது திருத்­த­மும், அதன் வழி உரு­வான மாகாண சபை­க­ளும் இ…

  4. இந்திய மீனவர்கள் திங்கள் தாயகம் திரும்புவர் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் 92 மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் சிறைகளில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 77 பேரை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ள நிலையில் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் நாளை மறு தினம் தாயகம் திரும்பவுள்ளனர். யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 68 மீனவர்களையும் வவுனியா சிறையிலிருந்து 11 மீனவர்களையும் இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் காரைக்கால் துறைமுகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு இந்திய கடற்படை அ…

  5. தமிழ் மக்களை பொறுப்பேற்பது யார்? அரசியல் கலந்தாய்வு வவுனியா நகரசபை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30 மணியளவில் தமிழ் மக்களை பொறுப்பேற்பது யார்? என்ற தலைப்பில் அரசியல் கலந்தாய்வு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. வவுனியா சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ் கலந்தாய்வு கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், ஆய்வாளர் சி.அ.சோதிலிங்கம் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்க…

  6. ஷெல்லி வைற்றிங் – இரா.சம்பந்தன் சந்திப்பு இலங்கைக்கான கனேடியத் தூதுவர் ஷெல்லி வைற்றிங் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையே இன்று சந்திப்பு நடந்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் காலை சந்திப்பு நடந்தது என்று தெரிவிக்கப்பட்டது. http://uthayandaily.com/story/14474.html

  7. மணல் கொள்ளையும் துப்பாக்கி கலாசாரமும் இளைஞன் பலி­யான சம்­பவம் கார­ண­மாக கிரா­மமே கிளர்ந்­தெ­ழுந்து பெரும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டதன் கார­ண­மாக கிராம மக்­க­ளுக்கும் பொலி­ஸா­ருக்கும் இடையில் வாக்­கு­வாதம் ஏற்­பட்­ட­துடன் கைக­லப்பும் ஏற்­பட்ட நிலையில் கர­டி­ய­னாறுப் பகு­தியில் கடும் பதற்ற நிலை­யொன்று உரு­வா­கி­யது. சூழ­லையும் இயற்­கை­யையும் கொள்­ளை­ய­டிப்போர், சிதைப்போர், கேடு­ வி­ளை­விப்போர் தண்­டிக்­கப்­பட வேண்டும். சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும். ஆனால் ஒரு கிரா­மமே ஆத்­தி­ரப்­ப­டு­ம­ள­வுக்கு தண்­டனை வழங்­கு­வது குற்றம் செய்­த­வர்கள் என மூர்க்­கத்­த­ன­மாக நடந்து கொள்­வ­து தான் இந்­நாட்டில் இனங்­க­ளுக்கு இடை­யி­ல…

  8. விடுதலைப் புலிகள் அமைப்பு கறுப்புப் பட்டியலிருந்து நீக்கம்!! கோப்புப் படம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. 2014ஆம் ஆண்டு ஐரோப்பிய பொது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரித்து ஐரோப்பிய நீதிமன்ற ஆயம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதேவேளை, ஹமாஸ் இயக்கத்தின் பெயர் அந்த பட்டியலில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://uthayandaily.com/story/14056.html

  9. இந்­தியா, ஜப்பான், சீனா­வுடன் பொரு­ளா­தார உடன்­ப­டிக்­கைகள் : ரணில் விக்கிரமசிங்க நாம் முன்­னெ­டுத்­து­வரும் பொரு­ளா­தார நகர்­வுகள் மற்றும் சர்­வ­தேச நாடு­க­ளுடன் நாம் செய்­து­கொண்­டுள்ள பொரு­ளா­தார உடன்­ப­டிக்­கை­களின் மூல­மாக இலங்கை கடன் சுமை­களில் இருந்து விரை­வாக விடு­த­லை­ய­டைய முடியும். 2020 ஆம் ஆண்டில் நாம் எமது கடன் சுமை­களை வெகு­வாக குறைத்­துக்­கொள்ள முடியும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். 2020 இல் நாட்டின் தேசிய உற்­பத்­தியை 3.3 வீத­மாக மாற்­றவே முயற்­சிக்­கின்றோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். வலு­வான பொரு­ளா­தா­ரத்தை உரு­வாக்­குதல் என்ற செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று மத்­திய வங்­கியில் இடம்­ப…

  10. ஆசி­ரி­யர்கள் பணத்தைமையப்படுத்தி செயற்­ப­டக்­கூ­டாது : வட­மா­காண ஆளுநர் ஆசி­ரி­யர்கள் பணத்தை மையப்­ப­டுத்தி தமது கட­மை­களை செய்யக் கூடாது, மாறாக சேவையை முன்­னி­லைப்­ப­டுத்தி செய­லாற்ற வேண்டும் என வட­மா­காண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரி­வித்­துள்ளார். கோப்பாய் ஆசி­ரியர் கலா­சா­லையில் நடை­பெற்ற ஆசி­ரியர் பயிற்­சினை நிறைவு செய்து ஆசி­யர்­க­ளாக நிய­மனம் பெற்ற மலை­யக மாணவ மாண­வி­க­ளுக்­கான பிரி­யா­விடை நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய போதே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், இந்த ஆசி­ரியர் கலா­சா­லையில் நீங்கள் அனை­வரும் உங்கள் பயிற்­சி­களை முடித்­து­விட்டு உங்கள் பிர­தே­சங்­களில் ஆசி­ரி­யர்­க­ளாக சேவை­யா…

  11. புலிகளுக்கு ஆள் சேர்த்தவருக்கு ஆயுள் தண்டனை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திற்காக, தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி, வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கண்ணதாசன், கொழும்பு அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர். இவர் மீது, கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது பிள்ளையை பலவந்தமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பிடித்துச் சென்று இணைத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் நேற்று இடம்பெற்றது. இதன்போது, பலவ…

  12. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்தும் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் இடம்பெறுகின்றன – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தின் பின்னரும் தொடர்ந்தும் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், இராணுவப் படையினர் போன்றோர் தொடர்ந்தும் வடக்கு கிழக்கு பெண்களை துஸ்பிரயோகம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை முழுவதிலும் வீட்டு வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், வடக்கு கிழக்கில் இவ்வாறான சம்பவங்களின் எண்…

  13. காணா­மல்­போ­னோரின் உற­வு­களின் கண்­ணீரை துடைக்க அரசு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் (ரொபட் அன்­டனி) காலத்தை கடத்திக் கொண்­டி­ருக்­கா மல் ஏதா­வது ஒரு பொறி­மு­றையை முன்­னெ­டுத்து காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்­களின் கண்­ணீரைத் துடைப்­ப­ தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். காணாமல் போனோ­ருக்கு பதி­ல­ளிப்­ப­தற்­கான கடப்­பாட்டை அர­சாங்கம் புறக்­க­ணித்து செயற்­ப­ட­மு­டி­யாது என்று காணா­மல்­போனோர் தொடர்­பாக விசா­ரணை நடத்­திய ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற நீதி­பதி மெக்ஸ்வல் பர­ண­கம தெரி­வித்தார். காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் முகம்­கொ­டுக்கும் நெருக்­க­டிகள், வேத­னைக்­கு­ரி­ய­வை­யாகும். அந்த மக்­களின்…

  14. பாரா­ளு­மன்றில் விநோதம் கூட்டு எதிர்க்­கட்­சியின் நிழல் சபை அமர்வு சபா­நா­யகர் ஆச­னத்தில் பிரி­யங்­கர ஜயரட்ன (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) கூட்டு எதிர்க்­கட்சி அணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சபை அமர்­வொன்றை நடத்­திய விநோத சம்­ப­வ­மொன்று நேற்று பாரா­ளு­மன்­றத்தில் அரங்­கே­றி­யி­ருந்­தது. இதன்­போது ஜனா­தி­பதி ஆச­னத் தில் பிர­சன்ன ரண­வீர எம்.பி. யும், அக்­கி­ர­ா­சனத்தில் பிரி­யங்­கர ஜய­ரட்ன எம்.பியும் அமர்ந்­தி­ருக்க இரு உறுப்­பி­னர்கள் தமது உரை­களை நிகழ்த்­தி­யி­ருந்­தனர். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை அத்­தி­யா­வ­சிய சேவைகள் தொடர்­பான ஜனா­தி­ப­தியின் விசேட வர்த்­த­மானி அறி­விப்பு தொடர்பில் வாக்­கெ­டுப்பு நடத்…

  15. மீண்டும் சபையில் வெடித்­தது சர்ச்சை ஆகஸ்ட் 4 வரை பாரா­ளு­மன்றம் ஒத்­தி­வைப்பு (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) கொலன்­னாவை எரி­பொருள் களஞ்­சி­ய­சா­லைக்­குள்ளும், வெளி­யிலும் தொழிற்­சங்க நட­வ­டிக்­­கையில் ஈடு­பட்­ட­வர்கள் மீது திட்­ட­மிட்ட வகையில் குண்­டர்கள் குழு­வினால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கும் ஆளும் தரப்­பிற்கும் இடையில் கடு­மை­யான வாதப்­பி­ர­தி­வா­தங்கள் நேற்று சபையில் ஏற்­பட்­டன. இதன்­போது மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு ஆத­ர­வாக கூட்டு எதிர்­க்கட்­சியும் போர்க்­கொடி பிடித்து கள­மி­றங்­கி­யதால் சபையில் கடும் சர்ச்­சைகள் ஏற்­பட்டு அமை­தி­யின்மை ஏற்­பட்­டது. இதனால் பாரா­ளு­மன்ற…

  16. உடன்­ப­டிக்­கைக்கு எதி­ராக போராட்டம் நடத்­தப்­படும் மைத்­தி­ரி்­பால நிறை­வேற்று ஜனா­தி­ப­தியா பெய­ர­ளவில் ஜனா­தி­ப­தியா? ஜே.வி.பி. கேள்வி (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) அம்­பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்­தத்­திற்கு எதி­ராக முடி­யு­மான அனைத்து போராட்­டத்­தையும் முன்­னெ­டுப் போம். இது நாட்டின் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாகும். ஜனா­தி­ப­தியின் விருப்­பிற்கு மாறாக ஒப்­பந்தம் இன்று கைச்­சாத்­திட திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. ஆகவே, மைத்­தி­ரி­பால சிறி­சேன நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியா? அல்­லது பெய­ர­ள­வி­லான ஜனா­தி­ப­தியா? என்­ப­தனை அறி­விக்கும் நேரம் வந்­து­விட்­டது என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது. …

  17. ரவி கருணாநாயக்கவின் மனைத் தொகுதி தொடர்பில் அவரது நிறுவன சிரேஷ்ட முகாமையாளர் பரபரப்பு சாட்சியம் க்ளோபல் லொஜிஸ்டிக் ட்ரான்போட்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட லக்ஷ்மி காந்தன் 2016 ஆம் அண்டு பெப்ரவரி மாதம் 70 மில்லியன் ரூபாயும் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 75 மில்லியன் ரூபாயும் கொடுத்தார். என்னிடம் அதிகமாகவே பணப்புழக்கம் இருக்கும். வழமையாக நிதிக்கூற்று அறிக்கையோ பற்றுச்சீட்டுக்களையோ நான் பேணுவதில்லை ஆகவே இந்த பணத்துக்கும் பற்றுச்சீட்டுக்கள் எவையும் பேணப்படவில்லை என க்ளோபல் லொஜிஸ்டிக் ட்ரான்போட்டேசன் நிறுவனத்தின் சிரேஸ்ட நிதி முகாமையாளர் வி. ஜே சின்னையா தெரிவித்தார். அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு வசித்தத…

  18. இலங்கையின் நவீன போர்க்கப்பல் கொழும்பு வந்தது!! இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட முதலாவது தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படை வரலாற்றில் புதிதாக வாங்கப்பட்ட முதல் நவீன போர்க் கப்பல் இதுவாகும். இதனைத் தயாரிப்பதற்கு சுமார் 66.55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இக் கப்பல் இலங்கைக் கடற்படையிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த ஜூலை 22 ஆம் திகதி நடைபெற்றது. அதேவேளை, இலங்கை கடற்படைக்காக அமைக்கப்படுகின்ற இரண்டாவது கப்பல் 2018 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்…

  19. வித்தியா கொலையில் பெரிய இரு கழுகுகள் கைது செய்யப்படாதது ஏன்? நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 10 பேருக்கும் அப்பால் இரு பெரிய கழுகுகள் உள்ளதாகவும், அவர்களை ஏன் கைது செய்யவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா கேள்வியெழுப்பியுள்ளார். மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில், மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய தீர்ப்பாயத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவருடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாணவி வித்தியா படுக…

  20. பாராளுமன்றத்தில் கூட்டு எதிரணியின் பேயாட்டத்தை கண்டு மாணவிகள் அஞ்சி ஓட்டம் வாக்கெடுப்பின் போது தோல்வியடையப் போவதை முன்கூட்டியே அறிந்துக்கொண்ட காரணத்தினாலேயே கூட்டு எதிரணியினர் பாராளுமன்றத்தை குழப்பினார்கள். எனவே அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் எதிர்தரப்புக்களின் திருத்தங்கள் எவையும் இல்லாமலேயே கைசாத்திடப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மகளிர் பாடசாலை மாணவிகள் சிலரும் கூட பாராளுமன்ற அமர்வினை பார்வையிட வந்திருந்த நிலையில் கூட்டு எதிரணியினரின் பேயாட்டத்தை கண்டு அஞ்சி ஓடினார்கள். பாடசாலை மாணவியர் மக்கள் பிரதிநிதிகளை பார்த்து அஞ்சி ஓடுவதென்பது பாரதூரமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்துகின்றது. பாராளுமன்றத்தில் இடம்ப…

  21. வடக்கு மாகாண சுழற்­சி­முறை ஆச­னம் புளொட்­டின் கோரிக்கை நிரா­க­ரிப்பு ஜெய­சே­க­ரத்­தின் பெயர் பரிந்­துரை வடக்கு மாகாண சபை­யின் ஆளும் கட்­சி­யான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சுழற்­சி­முறை நிய­மன ஆசன விட­யத்­தில், புளொட்­டின் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்டு, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யால் யாழ்ப்­பாண வணி­கர் கழ­கத் தலை­வ­ரான ஆர்.ஜெய­சே­க­ரத்­தின் பெயர் தேர்­தல்­கள் திணைக்­க­ளத்­துக்­குப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. இது­வரை கால­மும் சுழற்சி முறை ஆச­னத்­தின் அடிப்­ப­டை­யில் பதவி வகித்த வவு­னியா மாவட்ட உறுப்­பி­னர் மயூ­ரன், மாகாண சபை­யின் நேற்­றைய நூறா­வது அமர்­வு­டன் விடை பெற்­றார். மாகாண சபை­யில் நன்­றி­யு­ரை­யும் நேற…

  22. சக்தி டிவி செய்திகள் 28th July 2017, 8PM

  23. ஆசியாவின் நோபல் பரிசு இலங்கைத் தமிழ் பெண்ணுக்கு ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ”ராமன் மக்சாசே” விருது இலங்கைத் தமிழ்ப் பெண் கெத்சி சண்முகத்துக்கு வழங்கப்படவுள்ளது. 82 வயதுடைய இவர் இலங்கையில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்துள்ளார். இந்த விருது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உத்தியோகபூர்வமாக பிலிப்பைன்ஸில் வைத்து வழங்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. 1957 காலப்பகுதியில் பிலிப்பைன்ஸின் அரச தலைவராக இருந்த ரெமோன் மெக்செசேவின் ஞாபகர்த்தமாக இந்த விருது வழங்கப்படவுள்ளது. http://uthayandaily.com/story/14350.html

  24. வடக்குப் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கருத்தரங்கு போருக்குப் பின்னரான சூழலில் வடபகுதிப் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்ற தலைப்பில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தால் இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இணையத்தின் தலைவர் தே.தேவானந்த தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர். பேராசிரியர் தயா.சோமசுந்தரம், வாசுகி ஜெய்சங்கர், கலாநிதி எஸ்.ஜீவசுதன் மற்றும் உதயனி நவரட்ணம் மற்றும் பொன்னம்பலம் ஜமுனாதேவி ஆக…

  25. நீதிபதி மீதான தாக்குதல் முயற்சியின் பின்னணி குறித்த சந்தேகங்கள் கடந்த 22ஆம் திகதி நல்லூரில் வைத்து நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால், யாழ்.குடாநாடு மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளும் அதிர்ச்சியில் உறைந்தன. குறித்த தினத்­தன்று மாலை 5 மணி­ய­ள­வில் நீதி­மன்­றில் கட­மையை முடித்­துக் கொண்டு புறப்­பட்ட நீதி­ப­திக்­குப் பாது­காப்­புக்­காக ஒரு பொலிஸ் உத்­தி­யோத்­தர் நீதி­ப­தி­யின் காருக்­குள்­ளும், வீதி ஒழுங்­குப் பாது­காப்­புக்­காக மற்­று­மோர் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் மோட்­டார் சைக்­கி­ளில் நீதி­பதி பய­ணித்த வாக­னத்­தின் முன்­னா­லும் பய­ணித்­துள்­ள­னர். நல்­லூர் கோவில்­வீ­தி­யும் பருத்­தித்­துறை வீதி­யும் இணை­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.