ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
தமிழ் கூட்டமைப்புக்கு ரணிலுடன் டீல் இருப்பதாக சந்தேகிக்கின்றோம் சர்வஜன வாக்கெடுப்பை கோருவதன் பின்னணி என்கிறார் டிலான் (ரொபட் அன்டனி) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் இனப்பிரச்சினை தீர்வு மற்றும் தேர் தல் முறை மாற்றம் ஆகியவற்றை மூன்றிலிரண்டு பெரும்பான்மையை கொண்டு நிறைவேற்ற முயற்சிக்கின்றார். ஆனால் சர்வஜன வாக்கெடுப்பை கோருவதன் மூலம் தமிழ்க் கூட்டமைப்பு ஜனாதிபதியின் முயற்சிக்கு தடை யாக உள்ளது என்று சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான டிலான் பெரெரா தெரிவித்தார். இதன்மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பி…
-
- 0 replies
- 147 views
-
-
காணாமல்போனோர் குறித்த சட்டத்தில் ஜனாதிபதி கைச்சாத்து ஐ.நா. பொதுச் செயலர் வரவேற்பு உதவத் தயார் எனவும் அறிவிப்பு கனடா, அமெரிக்கா, பிரிட்டனும் இலங்கைக்கு பாராட்டு (ரொபட் அன்டனி) காணாமல்போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான நிரந்தர அலுவலகத்தை அமைக் கும் சட்டமூலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளமையை ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச நாடுகள் பாராட்டியுள்ளதுடன் இது பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் முக்கியமாக அம்சமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெ ளியிட்டுள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்ரஸ் உண்மையை தேடிக்கொ…
-
- 0 replies
- 187 views
-
-
ஒத்துழைப்பின்றேல் உரிய தருணத்தில் தீர்க்கமான முடிவினை எடுப்போம் எச்சரிக்கை விடுத்தார் எதிர்க்கட்சித்தலைவர் (ஆர்.ராம்) புதிய அரசியல் சாசனத்தினை உருவாக் கும் பணிக்கு அனைவரினது பங்களிப்பினை யும் எதிர்பார்க்கின்றோம்.தற்போது ஒத்துழைக்காதவர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனக் கோருகின்றோம். முடிவொன்று ஏற்படுத்தப்படுமென்று எதிர்பார்க்கின்றோம். அவ்வாறில்லையெனில் உரிய நேரத்தில் தீர்க்க மான முடிவொன்று எடுக்கப்படும் என எதிர்க் கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்தார். புதிய அரசியலமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நிறை வேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க…
-
- 0 replies
- 121 views
-
-
மனித உரிமை நிலைமையில் அதிகூடிய முன்னேற்றம் தேவை இலங்கை குறித்து பிரிட்டனின் வருடாந்த அறிக்கையில் தெரிவிப்பு (ரொபட் அன்டனி) இலங்கையின் மனித உரிமை நிலைமையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ள பிரித்தானியா மனித உரிமை விடயத்தில் மேலும் முன்னேற்றத்தை வெளிக்காட்ட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. தனது வருடாந்த மனித உரிமை தொடர்பான அறிக்கையை வெளி யிட்டுள்ள பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது. அந்த அறிக்கையில் இலங்கை தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 2015 ஆம் ஆண்டு ஐ.ந…
-
- 0 replies
- 149 views
-
-
சிறந்த எதிர்காலத்திற்கு அதிகாரப்பகிர்வே வழி கூட்டமைப்புடனான சந்திப்பில் ஐ.நா. அரசியல் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் (ஆர்.ராம்) இலங்கையின் விடயங்களை நாம் அவதானித்துக்கொண்டிருக்கின்றோம். இங்கு அசாதாரண சூழல் ஏற்படுவதை நாம் விரும்பவில்லை. தற்போதுள்ள சூழலில் நியாயமான அரசியல மைப்பு ஒன்றின் ஊடாக அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். அதுவே இந்த நாட்டின் எதிர்காலத்திற்கும் முன்னேற்றத் திற்கும் அடிப்படையாக அமை யும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தனுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 179 views
-
-
தேசிய அரசாங்கத்தில் இருந்து மிகப்பெரிய குழுவொன்று விரைவில் எம்முடன் இணையவுள்ளது. இன்னும் இரு பௌர்ணமி முடிந்த பின்னர் அதிர்ச்சி காத்திருக்கின்றது. அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் ஒரு குழு இணையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். ஒரு அணி அரசியல் அமைப்பு சபையில் இருந்துகொண்டும் ஒரு அணி வெளியேறியும் புதிய அரசியல் அமைப்பை தடுப்பதே தமது திட்டம் எனவும் குறிப்பிட்டார். கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் இல்லத்தில் பொது எதிரணி கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது புதிய அரசியல் அமைப்பு குறித்தும் ஏனைய நகர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/22176
-
- 7 replies
- 538 views
-
-
தன் தலையை தொட்டுக்காட்டி கல்வி அமைச்சரை எச்சரிக்கை செய்தார் எதிர்க்கட்சி தலைவர்:- வடமாகாண கல்வி அமைச்சரை, எதிர்க்கட்சி தலைவர் தன் தலையினை தொட்டுக்காட்டி நாம் இதில் இருந்து ஆரம்பிக்க வேண்டி வரும் என எச்சரிக்கை செய்தார். வடமாகாண சபை கடந்த மூன்று வருடங்கள் 9 மாத கால பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவரினால் நேற்றைய அமர்வின் போது, வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தனது செல்வாக்கினை பயன்படுத்தில் கொக்குவில் இந்து கல்லூரிக்கு புதிய அதிபரை நியமித்து உள்ளதாக குற்ற சாட்டினை …
-
- 0 replies
- 167 views
-
-
புதிய அரசமைப்பு முயற்சியை தோற்கடிக்க மகிந்த கங்கணம் இரு முனைத் தாக்குதலுக்குத் திட்டம் புதிய அரசமைப்பொன்றை இயற்றும் கூட்டு அரசின் முயற்சியைத் தோற்கடிப்பதற்கு இரு முனைத் தாக்குதலை நடத்துவதற்கு மகிந்த அணி தீர்மானித்துள்ளது. சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அந்த அணியின் உறுப்பினர்கள் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்றுமுன்தினம் கூடினர். கொழும்பு, விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள மகிந்தவின் இல்லத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில், அரசமைப்பு மீளமைப்பு பணி, உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் திருத்தச் சட்டவரைவு, வெளிநாட…
-
- 0 replies
- 279 views
-
-
மாணவ செயற்பாட்டாளரை வெள்ளைவானில் கடத்த காவல்துறையினர் முயற்சி – மங்கள அதிருப்தி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காவல்துறையினரின் கடத்தல் முயற்சி குறித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீர அதிருப்தி வெளியிட்டுள்ளார். மாணவ செயற்பாட்டாளர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து கடத்திச் செல்ல முற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெள்ளைவானில் சிவில் உடையணிந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இந்த கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டு வரும் மாணவர் ஒருவரை கடத்த முயற்சித்தமை பிழையானது என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து காவல்துறை மா அதிபர் பூஜித் ஜ…
-
- 1 reply
- 416 views
-
-
அரசமைப்பை உருவாக்கும் பணியிலிருந்து நழுவுகிறது அரசு புதிய அரசமைப்பை உருவாக்கும் விடயத்தில் அரசுக்கு ஆர்வம் குன்றிவிட்டது. அந்த முயற்சிகளிலிருந்து அவர்கள் பின்வாங்கப் பார்க்கின்றார்கள். சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் தமது தனிப்பட்ட நலன்களைப் பற்றி மாத்திரமே தற்போது சிந்திக்கின்றனர். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினர், ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனிடம் இடித்துரைத்துள்ளனர். கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் நேற்றுச் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. ஆர்…
-
- 0 replies
- 142 views
-
-
சிங்கப்பூர் முன்னாள் பிரதி தலைமை அமைச்சரின் வீட்டுக்குச் சென்றார் பாலகிருஸ்ணன் சிங்கப்பூரின் முன்னாள் பிரதித் தலைமை அமைச்சர் சின்னத்தம்பி ராஜரட்ணம் பிறந்த வீட்டை, சிங்கப்பூரின் அயலுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். ராஜட்ணத்தின் தற்போதைய தலைமுறை உறவினர்கள் அயலுறவுத்துறை அமைச்சரை வரவேற்று, யாழ்ப்பாணப் பாரம்பரிய உணவுப் பொருள்களைப் பரிசளித்தனர். சிங்கப்பூரின் முன்னாள் பிரதித் தலைமை அமைச்சராக 1980ஆம் ஆண்டு தொடக்கம் 1985ஆம் ஆண்டு வரையில் சின்னத்தம்பி ராஜரட்ணம் பணியாற்றினார். இவர், சபாபதிப்பிள்ளை சின்னத்தம்பியின் புதல்வனாக 1915ஆம் ஆண்டு பெப்ரவரி 25ஆம் திகதி சித்தங்கேணியில் பிறந்தார்…
-
- 93 replies
- 3.9k views
- 1 follower
-
-
ஜெப்ரி பெல்ட்மன் – இரா.சம்பந்தன் சந்தித்துப் பேச்சு இலங்கைக்கு வந்துள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடினார். http://newuthayan.com/story/12782.html
-
- 2 replies
- 234 views
-
-
யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து மீது கல்வீச்சு ( படங்கள் இணைப்பு) யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டதாக கிளிநொச்சி பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து மீது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களால் கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பயணிகளிற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. Tags http://www.virakesari.lk/article/22189
-
- 0 replies
- 281 views
-
-
கொழும்பிலிருந்து வெளியாகும் இன்றைய முக்கிய செய்திகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகைகளின் கண்ணோட்டம் 21 07 2017
-
- 0 replies
- 134 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டர்களுக்கான அலுவலகத்தை வரவேற்பது வேதனை! காணாமல் ஆக்கப்பட்டர்களுக்கான அலுவலகத்தைப் பன்னாடுகளும், புலம்பெயர் அமைப்புக்களும் வரவேற்பது வேதனைக்குரியது என்று கிளிநொச்சியில் தொடர் போராட்டம் நடத்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 152 ஆவது நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். “அரச தலைவருடனான சந்திப்பில் எமது பிள்ளைகளின் பெயர் விவரங்கள் வெளியிடப்படும் என்று உறுதியளித்திருந்தது. இதுவரை எமக்கான தீர்வுகள் எதுவுமே கிடைக்கவில்லை. எம்மையும் ஐக்கிய நாடுகள் சபையையும் ஏமாற்றுவதற்கே இந்த அலுவலக…
-
- 0 replies
- 338 views
-
-
வட மாகாண சபையின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு – எதிர்க்கட்சித் தலைவர் ஆற்றிய உரை:- கௌரவ அவைத் தலைவர் அவர்களே, எமது சபையின் நூறாவது அமர்வுக்கு முன்பாக இன்றைய 99வது அமர்வில் வட மாகாண சபையின் ஆயுட் காலத்திற்கு இன்னும் பதினைந்து மாதங்களே இருக்கின்ற நிலையில் கடந்த கடந்த மூன்று வருடம் 9 மாதத்தில் ஒட்டு மொத்த வட மாகாண சபையின் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கு வாய்ப்பளித்தமைக்கு முதலில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். மீளாய்வென்பது, கௌரவ அவைத் தலைவர் அவர்களே, ஏதோ அரசினால் தரப்படும் மூலதன செலவினத்திற்கான அற்ப சொற்ப நிதியை ஏதோ செலவழித்தோம் என்று கணக்குக் காட்டுவதோ அல்லது 32,000 ஊழியர்களிற்கு மாதாந்தம் சம்பளம் மற்று…
-
- 2 replies
- 643 views
-
-
-
- 0 replies
- 399 views
-
-
பாடசாலை கால எல்லை ஒரு வருடத்தால் குறைப்பு.? (எம்.சி.நஜிமுதீன்) பாடசாலை கல்விக் கால எல்லையை ஒரு வருட காலத்தினால் குறைப்பதற்கு தேசிய கல்வி ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளது. அதற்கிணங்க க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையை தரம் பத்திலும் உயர்தரப் பரீட்சையை தரம் பன்னிரெண்டிலும் நடத்துவதற்கு அவ்வாணைக்குழு சிபாரிசு செய்துள்ளது. மேலும் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பப்பிரிவாகவும் தற்போது தரம் ஆறு முதல் தரம் ஒன்பது வரை வரையறுக்கப்பட்டுள்ள கனிஷ்ட பிரிவை தரம் ஆறு முதல் தரம் எட்டு வரை வரையறுப்பதற்கும் அவ்வாணைக்குழு சிபாரிசு செய்துள்ளது. மேலும் தரம் ஒன்பது முதல் தரம் பன்னிரெண்டு வரையிலான நான்காண்டு கல்வி நடடிக்கைகளை சிரே…
-
- 0 replies
- 309 views
-
-
காணாமல் போனோர் பிரச்சனைக்கான அலுவலகம் - ஐநா வரவேற்பு படத்தின் காப்புரிமைBUDDHIKA WEERASINGHE/GETTY IMAGES இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், இன்னமும் காணாமல் போய் இருக்கும் 20 ஆயிரம் பேரை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் உதவி செய்வதற்காக, இலங்கை அரசு ஒரு அலுவலகத்தை நியமித்திருப்பதற்கு ஐக்கிய நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த அலுவலகம், தங்கள் உறவினர்களைக் கண்டுபிடிக்க விரும்பும் இலங்கை மக்களுக்கு உதவும். மேலும் அவர்கள் எப்போது எந்த சூழ்நிலையில் காணாமல் போனார்கள் போன்றவற்றை தெளிவுபடுத்தும். படத்தின் காப்புரிமைBUDDHIKA WEERASINGHE/GETTY IMAGES இலங்கையில் நிலையான சமாதானத்தை நோக்கிய மற்றொரு நடவடிக்கை இது என்று அதிப…
-
- 0 replies
- 231 views
-
-
வடமராட்சி கிழக்கில் மக்களின் 7.8 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் 12 மில்லியன் ரூபா நிதியில் புனரமைப்புச் செய்யப்பட்ட கொடுக்குளாய் - இயக்கச்சி அபாய வெளியேற்றப் பாதை இன்று திறந்து வைக்கப்பட்டது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன ஜாப்பா மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரால் இவ்வீதி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் உள்ள கிராமங்களில் வாழும் மக்களிற்கு அபாய நிலையின் போது வெளியேறுவதற்கு உரித்தான வீதி மிக நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் இருந்தது. குறித்த வீதியை புனரமைப்புச் செய்வதற்கு யாழ…
-
- 0 replies
- 363 views
-
-
சோபித தேரருக்காக 300 மில்லியன் ரூபா செலவில் இந்தியா கிராமம் அமைக்க உள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இந்தியா, கொட்டோ ஸ்ரீ நாக விஹாரையின் பீடாதிபதி அமரர் மாதுலுவாவே சோபித தேரருக்காக கிராமம் ஒன்று அமைக்க உள்ளது. அனுராதபுரம் மாவட்டத்தில் இந்த கிராமம் அமைக்கப்பட உள்ளது. எல்பாத்தகம என்னும் கிராமமே சோபித தேரர் கிராமாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சி;ங் சாந்துவும், வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யு.கே.கே. அதுகோரளவும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட உள்ளனர். இந…
-
- 2 replies
- 363 views
-
-
தமிழ்ப் புலிகளால் 1990 ஆம் ஆண்டு இரவோடு இரவாக அணிந்த துணியோடு வெளியேற்றப்பட்ட 72,000 க்கும் மேற்பட்ட முஸ்லீம்களில் முல்லைத்தீவு முஸ்லீம்களும் அடங்குவர். எக்குற்றமும் இழைக்காத அப்பாவி முஸ்லீம்கள் தமது மொழிச் சகோதரர்களான L.T.T.E. யினரால் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு 27 வருட அல்லோலகல்லோலப்பட்ட அகதி வாழ்வின் பின், தமது பரந்த குடும்பத்தோடு ஆர்வத்தோடும் ஆசையோடும் தமது பாரம்பரிய தாயகத்து மண்ணை நோக்கிச் சென்ற போது அதற்கு அதே மொழிச் சகோதரர்களால் எதிர்ப்பும் தடையும் காட்டப்படுவதென்பது தமிழ் மொழி பேசும் அதே சிறுபான்மையைச் சேர்ந்த ‘தற்போது தவறாக வழிநடத்தப்படும் தமிழ் குழுக்களுக்கு’ எவ்விதத்திலும் ஒவ்வாத செயலாகும். இது தார்மீக தர்மத்திற்கும் மானிட மனச்சாட்சிக்கும் முரண்படுவதோ…
-
- 5 replies
- 776 views
-
-
நல்லிணக்க நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த முழு ஆதரவு ஆஸி.வெளிவிவகார அமைச்சர் ஜூலியா எதிர்க்கட்சித்தலைவரிடத்தில் உறுதி (ஆர்.ராம்) நல்லிணக்க நிகழ்ச்சிநிரலை நடைமுறைப் படுத்துவதற்கும், அரசியலமைப்பு செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கும், தொடர்ச்சியான ஆதரவினை அவுஸ்திரேலியா வழங் கும் என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலியா பிஷப் எதிர்க்கட்சித்தலைவரும் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடத்தில் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலியா பிஷப்புக்கும் எதிர்க்கட்சித்தலை…
-
- 1 reply
- 316 views
-
-
பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க பதவியிலிருந்து நீக்கம்!! மத்திய மாகாணத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது. யாழ்ப்பாணம், புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான சுவிஸ்குமார் என்பவரை கொழும்புக்குத் தப்பிச் செல்ல உதவினார் என்ற குற்றச்சாட்டில் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் நேற்று அவசரமாக ஒன்றுக்கூடிய பொலிஸ் ஆணைக்குழு அவரை பணிநீக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியது என்று கூறப்படுகின்றது. லலித் ஜயசிங்கவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எ…
-
- 2 replies
- 315 views
-
-
சீ.ஐ.டியின் அழைப்பை நிராகரித்த சிவாஜிலிங்கம் எஸ்.ஜெகநாதன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் (சீ.ஐ.டி) விடுக்கப்பட்ட அழைப்பை, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நிராகரித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில், கடந்த மே மாதம் 8ஆம் திகதியன்று, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ளமையால், அத்தினத்தில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடத்தப்படக் கூடாது எனக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், முல்லைத்தீவுக்கு விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்ளக்கூடாது என்றும், அவ்வாறு வருகை தந்தால், கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்போமெனவும் தெரிவி…
-
- 1 reply
- 258 views
-