Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஒற்றையாட்சி என்ற பதம் ஒருபோதும் மாறமாட்டாது (ஆர்.யசி) இடைக்கால அறிக்கையில் இடம்பெற்றுள்ள அதிகாரப் பகிர்வு குறித்த சகல விடயங்களையும் ஏற்க முடியாது என்கிறது சு.க. புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் இடம் பெற்றுள்ள அதிகாரப்பகிர்வு குறித்த சகல விடயங்களையும் ஏற்றுகொள்ள முடியாது. எல்லை தாண்டிய அதிகாரப்பகிர்வுக்கு ஒருபோதும் சாத்தியப்பாடுகள் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்தது. ஒற்றையாட்சி என்ற பதம் ஒருபோதும் மாறுபடாது, அதபோல் பெளத்த மதத்தை பிரதானப்படுத்தியே அரசியலமைப்பு அமையும் எனவும் அக்கட்சி குறிப்பிட்டது. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதாக கூறப்பட்டாலும் புதிய அரசியலமைப்பை அங்கீகாரிப்பதா இல்லை தற்ப…

  2. இலங்கையின் இராஜதந்திர பொறிமுறையில் மாற்றம் -யொஹான் பெரேரா ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட சில வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் பல, விரைவில் மூடப்படும் என்று, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்றுத் தெரிவித்தார். குறித்த இராஜதந்திர நிலையங்களின் பெறுபேறுகளையும், அந்நிலையங்களைத் தொடர்ந்தும் வைத்திருப்பதன் காரணங்களையும் அறிந்த பின்னர், இவை தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என, கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, இராஜதந்திரப் பொறிமுறை தொடர்பாக விளக்கமளிக்கையில் அவர் கூறினார். “சில தூதரகங்களை, நாங்கள் மூடவேண்டியிருக்கிறது. ஏனெனில், அவற்றின் மூலமாக, எந்தவிதப் பயனும் இல்லை என்…

  3. சுய­ந­ல­மின்றி பிறர்­நலம் பேணு­வ­திலேயே மனி­த­னது விடு­தலை தங்­கி­யுள்­ளது :நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்­தியில் ஜனா­தி­பதி அடுத்­த­வர்­க­ளது கஷ்­டங்­களைப் புரிந்­து­கொள்­வ­து டன் தமக்­குத்தாம் நேர்­மை ­யாக இருப்­ப­தனால் மனி தம் வளம்­பெறும் என்­பதை ரமழான் நோன்பு எமக்கு நினை­வு­ப­டுத்­து­கின்­றது. ஈதுல்­பிதர் நோன் புப் பெரு­நாளைக் கொண்­டாடும் முஸ்லிம் மக்­க­ளுக்கு வாழ்த்­துக்­களைத் தெரி­விக்­கின்றேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நோன்புப் பெரு­நாளை முன்­னிட்டு விடுத்­துள்ள வாழ்த்துச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார். அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, பௌதீக வளங்கள் மீது அளவு கடந்த பேரா­சையைக் கொண்­டுள்ள நவ…

  4. யாழுக்கு பிக்குகள் படையெடுப்பு இரத்த தானம் வழங்குவதற்கென, பப்பிலியான பெளத்த விகாரையில் இருந்து 100 பிக்குமார் யாழ். போதான வைத்தியசாலையில் அமைந்துள்ள இரத்த வங்கிக்கு இன்று (25) சென்றுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள இரத்த வங்கியில், இரத்தம் தட்டுப்பாடு நிலவுவதாக பத்திரிகைகளில் வெளியான செய்தியைத் தொடர்ந்தே, குறித்த பிக்குமார்கள், இன்று இரத்த தானம் வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/யாழுக்கு-பிக்குகள்-படையெடுப்பு/175-199280

  5. 100 மாணவர்களுக்கு வலைவீச்சு சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து கலவரம் ஏற்படும் வகையில் நடந்துகொண்டார்கள் மற்றும் அங்கிருந்த சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேர் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் கூறினர். இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ள மாணவர்களில் சிலர், தங்களது சொந்த இடங்களைவிட்டுத் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்கள் அனைவரையும் கைது செய்வதற்காக, பொலிஸ் குழுக்கள் பல நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் உயரதிகாரி ஒருவர்…

  6. அதிகாரப் பகிர்வு பற்றிய எண்ணம் சிங்களவர்களிடம் மாற்றம் “அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பில் சிங்களவர்க ளின் நிலைப்­பாட்­டில் மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது. தென்­ப­குதி முத­ல­மைச்­சர்­க­ளும், எதிர்க்கட்­சித் தலை­வர்­க­ளுமே மாகாண சபை­க­ளுக்கு அதி­க­ளவு அதி­கா­ரங்­கள் வழங்­கப்­பட வேண்­டும் என்று கேட்­கின்­ற­னர்” இவ்­வாறு புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் வழி­ந­டத்­தல் குழு­வின் முக்­கிய உறுப்­பி­ன­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ ரட்ண தெரி­வித்­தார். புதிய அர­ச­மைப்பு உரு­ வாக்­கம் தொடர்­பில் பொது­மக்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­கும் கலந்­து­ரை­யா­டல் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் ஒட்­டு­சுட்­டான் நக­ரில் நே…

  7. மஹிந்தவுக்கு மட்டற்ற மரியாதை ஜப்பானுக்கு, இம்முறை தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தேவையான சகல நெறிமுறை உதவிகள் மற்றும் மரியாதைகளையும் வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அரசியல்வாதிகளின் வெளிநாட்டுக்கான விஜயம் தொடர்பான சுற்றறிக்கைக்கு முரணாக, அவருடைய தனிப்பட்ட விஜயத்தின் போது நடந்துக்கொள்ளுமாறு, ஜப்பானிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவுரை வழங்கியுள்ள நிலையிலேயே, மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக, மே மாதம் 29ஆம் திகதியன்று தனக்கு மின்நகலொன்று க…

  8. ‘சம்பிக்கவை வெளியேற்றவும்’ -ஏ.எச்.ஏ.ஹுஸைன் “இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் இனவாத அமைப்புகளின் ஆதாரமற்ற கருத்துகளுக்குத் துணைபோகும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றவர்களுக்கு, அரசாங்கம் கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்து வெளியேற்ற வேண்டும்” என, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். தற்போதைய நாட்டு நிலைமை தொடர்பில், நேற்று (25) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போதும், பொது பல சேனா அமைப்புக்கு மிகப்பெரும் பலமாக இருந்தவர் சம்பிக்க ரணவக்க என்பதை நாடே அறியும். மஹிந்தவின் ஆட்சி வீழ்வதற்கு, அதுவு…

  9. இலங்கையில் உணவுக்கு சிக்கல்? ஐ.நா எச்சரிக்கை கடுமையான வரட்சி மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட அதிக மழைவீழச்சியினால், இந்நாட்டின் வயல்நிலங்கள் பல அழிவடைந்துள்ளன. இதனால், இலங்கையில் 9 இலட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள், உணவுப் பாதுகாப்புத் தொடர்பான அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்று, ஐக்கிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் மற்றும் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியன வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் இவ்வாண்டின் நெல் அறுவடை, 2.7 மில்லியன் தொன்களாக மாத்திரமே காணப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளன. இது, கடந்த வருட அறுவடையுடன் ஒப்பிடப்படுமிடத்து, 40 சதவீத வீழ்ச்சியாகும் எ…

  10. 5 எம்.பிக்கள் ஜேர்மனி பயணம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் உள்­ளிட்ட 5 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், ஜேர்­ம­னி­யின் அர­ச­மைப்­புத் தொடர்­பில் ஆராய்­வதற்காக 5 நாள் பய­ண­மாக இன்று புறப்­பட்­டுச் செல்­ல­வுள்­ள­னர். இலங்கைக்கு அண்மையில் வந்திருந்த, ஜேர்மன் சபாநாயகர் இதற்கான அழைப்பை விடுத்திருந்தார். அரசியல் பார்வை என்ற தலைப்பில் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது. இந்தப் பயணத்தின்போது ஜேர்மனியின் அரசமைப்பு, அங்குள்ள நடைமுறைகள் தொடர்பில் நேரில் ஆராயப்படவுள்ளது. இந்தக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சபாநாயகர் கரு ஜயசூரியா, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், சரத் அமுனுகம, கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பின…

  11. கேப்பாப்புலவுக் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி, இராணுவம் இணக்கம் -சண்முகம் தவசீலன் “கேப்பாப்புலவிலுள்ள பொதுமக்களின் காணிகளை முழுமையாக விடுவிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இராணுவத் தளபதியும் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதன்படி வெகு விரைவில், கேப்பாப்புலவுக் காணிகள் விடுவிக்கப்படும். ஆனால், அது எப்போது எனும் காலவரையறை தொடர்பில் எம்மால் கூறமுடியாது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கேப்பாப்புலவு மக்கள், முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தலைமையகம் முன்பாக, தமது சொந்த நிலத்தைக் கோரி கடந்த மார்ச் மாதம் 1ஆம் திகதி ஆரம்பித்த நிலமீட்புப் போராட்டம், நேற்று 117ஆவ…

  12. 100 நாட்களை எட்டியும் தீர்வின்றித் தொடரும் போராட்டங்கள் - சண்முகம் தவசீலன் கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 117ஆவது நாளை எட்டியுள்ளது. கடந்த மார்ச் மாதம் கேப்பாபுலவு இராணுவ முகாமுக்கு முன்பாக கூடாரம் அமைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம், தீர்வின்றிய நிலையில் தொடர்கின்றது. 138 குடும்பங்கள், தமக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, இந்தத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. கடந்த 2008ஆம் ஆண்டு, சொந்த நிலங்களில் இருந்து வெளியேறிய மக்கள், இதுவரை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. எனினும்…

    • 1 reply
    • 239 views
  13. இந்தியாவின் அரவணைப்புக்குள் நகரும் பொதுபலசேனா? Published by RasmilaD on 2017-06-25 10:15:10 இந்­தி­யாவை தள­மாகக் கொண்டு செயற்­படும் இந்து மஹா சபா மற்றும் ராஷ்­டி­ரிய சுயம்­சேவக் சங்கம் என்­ற­ழைக்­கப்­படும் ஆர். எஸ். எஸ் .ஆகிய இந்து தேசி­ய­வாத அமைப்­பு­க­ளுடன் பொது­ப­ல­சேனா இணைந்து செயற்­ப­டு­வ­தாக அந்த அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் கலா­நிதி டிலந்த விதா­னகே தெரி­வித்தார். இதே­வேளை ஞான­சார தேர­ருக்கு எதி­ரான கைதினை தடுப்­ப­தற்கு இந்து மஹா­சபா மற்றும் ஆர் .எஸ் .எஸ். ஆகிய அமைப்­புகள் ஊடாக பொது­பல சேனா இந்­தி­யா­விடம் உத­விகள் கோரி­யமை உள்­ளிட்ட தொடர்­புகள் குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கவ­லை­ய­டைந்­துள்­ள­தாக அர­சாங்­கத்தின…

    • 2 replies
    • 393 views
  14. ‘கிளிநொச்சியில் 6,000 விதவைகள் தலைமை தாங்குகின்றனர்’ -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி மாவட்டத்தில், யுத்தம் காரணமாக கணவனை இழந்த நிலையில் 1,717 விதவைகளும் போர் தவிர்ந்த காரணங்களால் 4,455 விதவைகளும் உள்ளதாக, மாவட்ட செயலகப் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள 43 ஆயிரம் வரையான குடும்பங்களில் போர் காரணமாக விதவைகளாக்கப்பட்ட 1,717 பேரும் போர் தவிர்ந்த காரணங்களால் 4,445 பேர் விதவைகளாகவும் காணப்படுகின்றனர். குறிப்பாக, கடந்த கால யுத்தம் காரணமாக, கணவனை இழந்த, காணாமல் போனவர்களின் குடும்பங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதற்கமைய, கரைச்சிப்பிரதேச…

  15. கூட்டமைப்புடன் சு.க. நேற்றிரவு முக்கிய பேச்சு அரச தலைவர் மைத்திரிபால சிறி சேன தலைமையிலான சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கும் இடையே நேற்றிரவு இரண்டரை மணி நேரம் நடை பெற்ற பேச்சு சுமுகமாக – இணக்க மாக முடிவடைந்துள்ளது. புதிய அரசமைப்பு உருவாக்க விட யத்தில் முன்னேற்றகரமான நிலைப்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், இரு தரப்பும் பேச்சுக்களில் திருப்தி வெளியிட்டுள்ளன. புதிய அரசமைப்பு உருவாக்க விவகாரத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை – தடங்கலைச் சீர் செய்வதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது. இதற்கமைவாக நேற்றுப் பேச்சு நடைபெற்றது. அரச தலைவரின் இ…

  16. தமி­ழர்­க­ளின் பூர்­வீக பிர­தே­சôங்­க­ளான வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளது மருத்துவ மனைகளும் இன்று சிங்­கள மய­மா­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இந்த வகை­யில் வடக்­கின் 5 மாவட்­டங்­க­ளது அரச மருத்துவ மனை களும் சிங்­கள மருத்துவர்களது பரம்­ப­லுக்­குள்ளே அகப்­ப­டு­கின்­றன என்­றால் அதற்கு நிச்­ச­ய­மாக எமது தமிழ் மருத்துவர்கள் எமது சமூ­கத்­து­டன் ஒன்றி வாழ்­வ­தி­லி­ருந்து விலகி பிறந்த மண்ணை மறந்து தொழில் ரீதியில் வேற்று நாடுகளுக்குச் செல் வதே முக்­கிய கார­ண­மாக அமை­கி­றது. அந்த வகை­யில் தற்­போ­தைய சிங்­கள மொழி பேசும் மருத்துவர்கள் மற்­றும் அத்­து­றை­சார் ஏனைய தர ஊழி­யர்­க­ளது பரம்­ப­லுக்கு இவ்­வி­தம் தமது மண்ணை விட்டு வெளி­யே­றும் தமிழ் மருத்துவத் து­றை­யி­னரே கார­ண­மா­கின…

    • 0 replies
    • 344 views
  17. காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பான ஒரு பார்வை காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரத்தை நம்பகமான சுயாதீன நிறுவனமொன்றிடம் ஒப்படைக்க வேண்டுமென ஐ.நா வலியுறுத்தியது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வழங்கிய வாக்குறுதிக்கமைய, காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பான சட்டம் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட போதிலும் அந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்படவில்லை. இந்த நிலையில், இம்ம…

  18. சக்தி டிவி செய்திகள் 8PM (25/06/2017)

  19. ’கிளிநொச்சிக்கு அமைச்சை வழங்குவதை மீள் பரிசீலிக்கவும்’ எஸ்.நிதர்ஷன் வடமாகாண கல்வி அமைச்சு, கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு தங்களிடம் இருந்தால், அதனை தாங்கள் மீள் பரிசோதனை செய்ய வேண்டும், என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது, அக்கடிதத்தில் மேலும், 'வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பிணக்கு ஒரு சமரசத்துக்கு வந்தமையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இதற்காக நானும் என்னால்…

  20. விக்கி நன்றி அறிக்கை வெளியீடு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தியோகபூர்வ மின்னஞ்சலிருந்து ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை வருமாறு, எனதினியதமிழ்நெஞ்சங்களே! அண்மையில்நடந்தவைகனவாகக்கடந்துவிட்டாலும், அவற்றின்தாற்பரியங்கள்சிலமேலோங்கிநிற்கின்றன. முதலாவதாகஎன்வாழ்க்கைக்குஒருஅர்த்தத்தைஅளித்துள்ளீர்கள். “கொழும்பில்இருந்துவந்தஇவருக்குமக்கள்பலம்இல்லை”என்றவர்கள்யாவரும்உங்கள்அன்பின்நிமித்தம்திகைத்துநிற்கின்றார்கள். உங்கள்உணர்வுகளின்வேகம்கண்டுமிரண்டுள்ளார்கள். என்னைக்காணவந்தவர்கள்சேர்க்கப்பட்டவர்கள்அல்ல. உணர்வுமேலீட்டால்சேர்ந்தவர்கள்என்பதைஉலகறிச்செய்துள்ளீர்கள். …

  21. சிவசக்தி ஆனந்தன் எம்.பி. நேற்று உண்மையை மறைத்து அறிக்கை முதலமைச்சரை மீண்டும் ஆதரிக்க மாட்டோம் என்றுதான் கூறினார் என ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிப்படுத்துகின்றனர் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ராக அடுத்த தடவை சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நிய­மிக்­கப்­ப­டு­வ­ தற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் எதிர்ப்பு வெளி­யிட்­ட­மையை மறுத்து, உண் மைக்­குப் புறம்­பாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள் ளார். அந்த அறிக்கை யில் தான் அப்படி எது வும் தெரிவிக்கவில்லை என்று அவர் கூறினா லும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவர் அப்படித் தெரிவித்தார் என்பதை உதயன் பத்திரிகையிடம…

  22. மக்களுக்கு நன்றி எனதினிய தமிழ் நெஞ்சங்களே! அண்மையில் நடந்தவை கனவாகக் கடந்து விட்டாலும், அவற்றின் தாற்பரியங்கள் சில மேலோங்கி நிற்கின்றன. முதலாவதாக என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளித்துள்ளீர்கள். ‘கொழும்பில் இருந்து வந்த இவருக்கு மக்கள் பலம் இல்லை’ என்றவர்கள் யாவரும் உங்கள் அன்பின் நிமித்தம் திகைத்து நிற்கின்றார்கள். உங்கள் உணர்வுகளின் வேகம் கண்டு மிரண்டுள்ளார்கள். என்னைக் காண வந்தவர்கள் சேர்க்கப்பட்டவர்கள் அல்ல. உணர்வு மேலீட்டால் சேர்ந்தவர்கள் என்பதை உலகறிச் செய்துள்ளீர்கள். இரண்டாவதாக 2013 ஆம் ஆண்டின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டி நான் நடந்து கொண்டு வரும் விதம், எடுத்து வந்த தீர்மானங்கள் ஆகியன சரியோ பிழையோ என்று சலனம…

    • 0 replies
    • 228 views
  23. நள்ளிரவு 12 மணிக்கு பயங்­கர விடயம் எனக் கூறி தாக்கல் செய்த பீ அறிக்­கையை வாபஸ் பெற்­றது ஏன்? கொழும்பு மேல­திக நீதிவான் திறந்த நீதி­மன்றில் கேள்வி (எம்.எப்.எம்.பஸீர்) கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதிராக பொலிஸார் முதலில் ஒரு 'பீ' அறிக்­கையை தாக்கல் செய்­தனர். அந்த அறிக்­கையை பார்த்­த­போது நான் அதிர்ந்து போனேன். நாடே பற்றி எரியும் அள­வுக்கு அச்­சு­றுத்தும் வண்ணம் அதில் குற்­றச்­சாட்­டுக்கள் இருந்­தன. எனினும் இன்று இடை­யீட்டு மனு ஊடாக புதிய விட­யங்கள் கூறப்­பட்­டுள்­ளன. அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்ட ஒரு விட­ய­மேனும் இதில் கூறப்­ப­ட­வில்லை. இது ஏன் என்று கொழும்பு மேல­திக நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல நேற்று திறந்த நீதி­மன்றில் கேள்…

  24. 135.5 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கேரளா கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்த போது சுற்றிவளைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த சுற்றிவளைப்பின் போது 135 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சா அவர்களிடமிருந்து மீட்கப்பட்டதாகவும், அதன் பெறுமதி 2 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/21206

  25. இந்திய மீனவர்கள் 14 பேர் கைது சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்துறையில் ஈடுபட்ட 14 பேரைக் கடற்படையினர் நேற்றுக் (24) கைது செய்துள்ளனர். இவர்களில் எட்டுபேர், தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் 2 டோலர் இயந்திரங்களுடன், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து, நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று சட்டவிரோதமான, மீன்பிடியில் ஈடுபட்ட, 6 இந்திய மீனவர்கள், நேற்று மாலை (24) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தலைமன்னாருக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/இந்திய-மீனவர்கள்-14-பேர்-கைது/175-199253

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.