Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடமாகாண அமைச்சர்கள் மூவர் உட்பட 16 உறுப்பினர்கள் ஆளூநருடன் சந்திப்பு. https://globaltamilnews.net/archives/29756

    • 1 reply
    • 307 views
  2. வடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணைக்காக 23 இலட்சம் செலவு. வடமாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணைக்காக வடமாகாண சபையினால் சுமார் 23 இலட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் இன்றைய அமர்வில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவிக்கையில், அமைச்சர்கள் மீதான குற்றசாட்டுக்களை முன் வைத்து , விசாரணை குழு அமைத்து , குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு மற்றும் அறிக்கையில் குறிப்பிட்ட குற்றசாட்டு தொடர்பில் தன்னிலை விளக்கம் கொடுக்க என இதுவரை மாகாண சபையில் ஐந்து அமர்வுகள் நடைபெற்றுள்ளன. அதற்காக 20 இலட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதேவேளை குறித்த விசாரணை குழுவிற்காக 3 இலட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டது என தெரியவருகிறது. இந்த விசாரணைக்காக மாகாண சபை நிதி 23…

  3. சக்தி டிவி செய்திகள் 8PM (14/06/2017)

  4. வடக்கு மாகாண சபை சிறப்பு அமர்வு ஆரம்பம்! வடக்கு மாகாண சபையின் இரு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டக்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை விவாதிப்பதற்காக வடக்கு மாகாண சபை இன்று கூடியுள்ளது. இந்த அமர்வில் எந்த விவாதமும் இல்லை என்ற அவைத் தலைவரின் அறிவிப்புடன் சபை அமர்வு ஆரம்பித்துள்ளது. வடக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தன்மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தன்னிலை விளக்கம் அளித்து வருகின்றார். தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ்“கையூட்டு, நிதிமோசடி, ஊழல் புரிந்ததாகவோ, விசாரணை அறிக்கையில் ச…

  5. உயர்தர மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மோகிங்டன் தோட்ட மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சி செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க கோரியும் இன்று பகல் 2.00 மணியளவில் டயகம நகரில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். டயகம இல. 02 தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று காலை 7.00 மணியளவில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது அதே பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான நபர் ஒருவரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சி செய்துள்ளா…

  6. மக்களே அவதானம் : டெங்கு காய்ச்சலால் 155 பேர் பலி..! (ஆர்.யசி) இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 155 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களே அதிகமான நோயாளர்களை கொண்டதாக இனங்காணப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது நிலவிவரும் மோசமான காலநிலை காரணமாக டெங்கு நோய் வேகமாக பரவிவரும் நிலையில் இந்த ஆண்டில் இதுவரையிலான 6 மாத காலத்தில் 61 ஆயிரத்து 844 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் டெங்கு காய்ச்சலினால் 155 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சகல மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவல் இருந்த போதிலும் கொழும்பு, களுத்துறை, கம்…

  7. ஜனா­தி­பதி முன்­னி­லையில் சீறிப்­பாய்ந்த பெளத்த பிக்கு சிறைக் கைதிகள் நலன்­புரி சங்­கத்தின் நூற்­றாண்டு விழா நேற்று பண்­டா­ர­நா­யக்க ஞாப­கா­ர்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்­விற்கு பிர­தம அதி­தி­யாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்து கொண்­டி­ருந்தார். இதன்­போது நிகழ்ச்சி நிரலின் பிர­காரம் பெளத்த மத அனுஷ்­டா­னங்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கா­மையின் கார­ண­மாக மண்­ட­பத்தில் அமர்ந்­தி­ருந்த பிக்கு ஒருவர் ஆக்­ரோ­ஷத்­துடன் எழுந்து ஜனா­தி­பதி முன்­னி­லையில் கடு­மை­யான எதிர்ப்­பினை வெளி­யிட்டார். இந்த சந்­தர்ப்­பத்தில் உரை­யாற்­று­வ­தற்­காக மேடைக்கு வந்­தி­ருந்த அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் கீழே சென்று பூரண மத அனுஷ்­டா…

    • 2 replies
    • 362 views
  8. ‘தமிழ் வகுப்பு நடத்தினேன்’ “நான் ஜனாதிபதியாகப் பதவிவகித்த காலத்தில், ஜனாதிபதி மாளிகையில், தமிழ் வகுப்புகளை நடத்தினேன். அதனூடாக அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்மொழியை அதிகளவில் கற்றுக்கொண்டனர்” என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். காலி, மாபலகம எனுமிடத்தில், திங்கட்கிழமை (12) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “காவியுடையை அணிந்துகொண்டு, இனவாத கருத்துகளை பரப்புகின்றவர்களை, பௌத்த தேரர்கள் எனக் கூறமுடியாது. பொறுத்து கொள்ள வேண்டும். அவ்வாறு, தாங்கிக…

  9. கிரிக்கட் அணிக்குள் தமிழ், முஸ்லிம் வீரர்களும் இணைத்துக்கொள்ளப்படவேண்டும்! – மனோ! வடக்கு, கிழக்கு, மத்திய மலைநாடு மற்றும் மேற்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களும் இலங்கை கிரிக்கட் அணிக்குள் உள்வாங்கப்படவேண்டுமென தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசன் வலியுறுத்தியுள்ளார். நேற்றையதினம் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே தான் இதனை வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், இத்தகைய விளையாட்டு அணியில் திறமைதான் ஒரே அடிப்படை. இதனை தொழில்வாய்ப்புக்களைப் போன்று இனக் கோட்டா முறையில் செய்யமுடியாது.அத்துடன் தகுதிவாய்ந்த வீரர்களை இன அடிப்படையை வைத்துப் புறக்கணிக்கவும்முடியாது. …

  10. ஜனாதிபதிக்கு சூனியம் செய்து வைத்த தகடுகள் மீட்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சூனியம் செய்ததாக கூறப்படும் செப்புத் தகடுகள், இரண்டு இளைஞர்களால் மீட்கப்பட்டுள்ளன. அநுராதபுரம் - பதவிய - கெப்பதிகொல்லாவ பிரதான வீதிக்கு அருகில் உள்ள உஸ்கல்ல மயானத்தில் இருந்தே இந்த செப்புத் தகடுகள் மீட்கப்பட்டுள்ளன. இதில், ஜனாதிபதியின் பெயருடன், அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் மூன்று சகோதரர்களின் பெயர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இருவரின் பெயர்களுடன் மேலும் ஒருவரின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதிக்கு-சூனியம்-செய்து-வைத்த-தகட…

  11. பாகிஸ்தான் கடற்படைத் தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு…! உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மத் ஸகாவுல்லாஹ் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நேற்று கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். யுத்த காலத்திலும் சமாதான காலப்பகுதியிலும் இலங்கையுடனான பாகிஸ்தானின் நெருங்கிய தொடர்புகளுக்கு ஜனாதிபதி இச்சந்திப்பின்போது நன்றி தெரிவித்தார். அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிப் பொருட்களை அனுப்பி வைத்தமைக்காகவும் ஜனாதிபதி பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்தார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் நீண்டகாலமாக இருந்துவரும் நெருங்கிய அரசியல் மற்ற…

  12. இலங்கை ரூபாயின் பெறுமதி திடீர் உயர்வு இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினம் வலுவடைந்து காணப்பட்டதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு பணியாளர்களினால் இன்றையதினம் இலங்கையில் மேற்கொண்ட பண பரிமாற்றத்தில் காணப்பட்ட அதிகரிப்பே இதற்கு காரணமாகும். இதன்காரணமாக இறக்குமதியாளர்களின் டொலரின் தேவைக்கு அதிகமாக வெளிநாட்டு பணியாளர்களின் நாணய பரிமாற்றம் அதிகரித்துள்ளது. மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று அறிக்கைக்கு அமைய, டொலர் ஒன்றுக்கான ரூபாவின் பெறுமதி 152.80 - 85 ரூபாய் என பதிவாகியுள்ளது. ரூபாய் முறையாக வீழ்ச்சியடைந்து வருவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்த வருடத்தில் வெளிநாட்டு இருப்புக…

    • 0 replies
    • 508 views
  13. பேச்சளவில் மட்டுமே பாதீனியக் கட்டுப்பாடு யாழ். மாவட்டச் செயலர் சுட்டிக்காட்டு யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இருக்­கின்ற அனைத்து அரச அதி­கா­ரி­க­ளும் பாதீனியத்தை அழிப்­போம் என்று பேசிக் கொண்­டி­ருக்­கின்­றோமே தவிர அதனைச் செயற் ப­டுத்த யாரும் முழு அள­வில் ஆர் வம் காட்­டு­வ­தில்லை. இவ்­வாறு யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் சுட்­டிக்­காட்­டி­னார். யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் விவ­சாய அபி­வி­ருத்­திக் குழுக் கூட்­டம் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் தலை­மை­யில் மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று நடை­பெற்­றது. அதி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­த­தா­வது, பாதீ­னி­யத்தை முழு­மை­யாக அழி…

  14. இலங்கையின் இன அழிப்பிற்கான சமூக அரசியல் கட்டமைப்பு (Structural Genocide) - மு.திருநாவுக்கரசு சமூகக் கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை எங்கு நிகழ்கின்றதோ அங்கு இனப்பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வை இலகுவில் காணமுடியாது. “Structural Genocide” என்ற அரசியற் கோட்பாடானது அரசியல் விஞ்ஞானத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாகும். இது பற்றிய கோட்பாட்டு விளக்கத்தை புரிந்து கொண்டால் தான் இதற்கான அரசியலை சரிவர முன்னெடுக்க முடியும். இப்பதபிரயோகம் முதலில் இனப்பிரச்சனைகளின் பெயரால் பிரயோகிக்கப்பட்டதல்ல. பதிலாக மனித குலத்தில் ஏற்படும் அழிவுகளுக்கு சமூக பொருளாதார கட்டமைப்பு எப்படி காரணமாக இருக்கிறது என்பதிலிருந்து இதற்கான பதம் பிரயோகிக்கப்படும் நிலை உருவானது. ஆட்கொல்லி நோ…

    • 0 replies
    • 332 views
  15. தமிழர்­க­ளின் வாக்­கு­களை கூட்­ட­மைப்பு சித­ற­டிக்­காது முன்­னாள் எம்.பி. அரி­ய­நேந்­தி­ரன் தெரி­விப்பு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்­பி­னர் தமிழ் மக்­க­ளின் வாக்­கு­களைச் சித­ற­டிக்­க தமிழ் மக்­க­ளின் வாக்­கு­க­ளைப் பெற்று இன்­னோ­ரி­னம் சார்ந்­த­வர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக வரு­வ­தற்கோ ஒரு­போ­தும் துணை போன­வர்­கள் அல்ல. இவ்­வாறு முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் பட்­டி­ருப்­புத் தொகு­தி­யின் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரு­மான பா.அரி­ய­நேத்­தி­ரன் தெரி­வித்­தாா். பட்­டி­ருப்­புத் தொகுதி ஐக்­கிய தேசிய கட்சி அமைப்­பா­ளர் சோ.கணே­ச­மூர்த்தி கடந்த சனிக்­கி­ழமை கொக்­கட்­டி­சோ­லை­யில் தெரி­வித்த கருத்து தொடர்­பில்…

  16. ஊர்­கா­வற்­றுறை கர்ப்­பிணிப் பெண் படு­கொலை வழக்­கின் சந்­தே­க­ந­பர்­கள், அடை­யாள அணி­வ­குப்­பில் தங்­களை அடை­யா­ளம் காட்­டா­து­விட்­டால் 5 இலட்­சம் ரூபா பணம் வழங்­கு­வோம் என்று பேரம் பேசி­யமை தொடர்­பில் விசா­ரணை நடத்தி அறிக்கை முன்­வைக்­கு­மாறு நீதி­மன்­றம் நேற்று உத்­த­ர­விட்­டது. ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்­றில் நீதி­வான் ஏ.எம்.எம்.றியால் முன்­னி­லை­யில் இந்த வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. வழக்­கின் கண்­கண்ட சாட்­சி­ய­மாக உள்ள வாய் பேச முடி­யாத சிறு­வன் தம்மை அடை­யா­ளம் காட்­டாது விட்­டால் அந்த சிறு­வ­னின் குடும்­பத்­துக்கு 5 இலட்­சம் ரூபா பணம் தரு­வோம் என்று சந்­தே­க­ந­பர்­கள் கூறி­ய­தாக பாதிக்­கப்­பட்டோர் நலன்­சார்­பில் முன…

    • 2 replies
    • 539 views
  17. 4 அமைச்சர்களையும் கூண்டோடு துரத்தினால் முதல்வர் விக்கியினது பதவிக்கும் ஆபத்து வடக்கு மாகாண சபை­யின் நான்கு அமைச்­சர்­க­ளை­யும் பதவி நீக்க முற்­பட்­டால், அது முத­ல­மைச்­ச­ரின் பத­விக்கு ஆபத்­தாக அமை­யும் எனத் தெரி­ய­வ­ரு­கி­றது. அமைச்­ச­ர­வையை மாற்­று­வ­தாக இருந்­தால் முத­ல­மைச்­சர் உட்­பட 5 அமைச்­சர்­க­ளை­யும் மாற்­று­வது குறித்­துப் பங்கா­ளிக் கட்­சி­க­ளும் தீவி­ர­மா­கப் பரி­சீ­லிக்­கப்­ப­டும் என்று தமிழ் அர­சுக் கட்சி எச்­ச­ரித்­துள்­ளது. “நான்கு அமைச்­சர்­க­ளை­யும் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நீக்க முற்­பட்­டால், ஒட்­டு­மொத்­த­மாக 5 பேரை­யும் நீக்­கி­விட்டு புதிய அமைச்­ச­ர­வையை நிய­மிக்க வேண்­…

  18. விஷ இர­சா­யன காகி­தத்தால் அச்­சி­டப்­பட்ட புத்­த­கங்கள் பாட­சா­லை­க­ளுக்கு விநி­யோகம் பாட­சா­லை­களில் தரம் ஏழு மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் புவி­யியல் புத்­தகம் விஷ இர­சா­ய­னத்­தி­னாலான காகி­தத்தால் அச்­சி­டப்­பட்­டுள்­ளது. இது மாண­வர்­களின் ஆரோக்­கி­யத்­திற்கு கேடு விளை­விக்கக் கூடி­யது எனவும் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் குற்றம் சுமத்­தி­யது. அத்­துடன் தற்­போது மாண­வர்­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டி­ருக்கும் 2 இலட்­சத்­திற்கும் அதி­க­மான குறித்த புவி­யியல் புத்­த­கங்­களை மீளப்­பெ­று­வ­தற்கு ஜனா­தி­பதி விரை­வான நட­வ­டிக்­கையை மேற்­கொள்ள வேண்டும் எனவும் அச்­சங்­கத்தின் பிரதிச் செய­லாளர் வைத்­தியர் ஹரித்த அளுத்கே தெர…

  19. இன,மத கலகக்காரரை அடக்க அதிரடிப் படை நாட்­டில் இன, மதக் கல­வ­ரங்­க­ளைத் தூண்­டு­ப­வர்­க­ளை­யும், நடத்­து­ப­வர்­க­ளை­யும் கைது செய்து சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­ப­டுத்­தும் பொறுப்பு சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ரி­டம் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலிஸ் தலை­மை­ய­கம் தெரி­வித்­துள்­ளது. நாளாந்­தம் அதி­க­ரித்­து­வ­ரும் இத்­த­கைய இனக் கல­வ­ரங்­க­ளால் நாட்­டின் அமைதி குலைக்­கப்­பட்டு வருவதாகவும், ஏற்கனவே பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது சிறப்பு அதிரடிப்படையினரிடமும் கலவரங்களை அடக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. நேற்றுமுன்தினம் முதல் நாடு முழுவதும் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்ப…

  20. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் புதிதாக பணியாளர்கள் நியமிக்க்பபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் பற்றி கூறப்பட்டுள்ளது. விமான சேவையின் அதிகாரிகள் நிறுவனத்தை லாபமீட்டக்கூடிய வகையில் வழிநடத்தத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சில நடவடிக்கைகளின் காரணமாக சுமார் 22 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தை லாபமீட்டச் செய்யும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்ட போதிலும் அந…

  21. “பொது பல சேனாவிற்கும் எனக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை” (ஆர்.யசி) விக்கினேஸ்வரன் இனவாதம் பேசுவதை கண்டுகொள்ளாத அரசாங்கம் எம்மை மாத்திரம் இனவாதிகளாக சித்தரிகின்றனர். பொதுபல சேனாவை போன்றே வடக்கின் இனவாதிகளும் செயற்படுகின்றனர். ஆனால் அவர்களை கைதுசெய்ய மாட்டார்கள், போதுபல சேனா அமைப்பினருக்கும் எனக்கும் இடையில் எந்த தொடர்புகளும் இல்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/20857

  22. சிறுவனுக்கு மரண தண்டனை; ஜனாதிபதியிடம் கேட்கப் பணிப்பு சிறுவனாக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலை தொடர்பில், அச்சிறுவனுக்குத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மரண தண்டனை குறித்து, சரியான தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரும்படி, மேன்முறையீட்டு நீதிமன்றம் பணித்துள்ளது. சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகத்துக்கே, மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்டவாறு, திங்கட்கிழமை (12) பணித்துள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால், தீர்ப்பளிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புத் தொடர்பான, மேன்முறையீட்டு மனுவைப் பரிசீலனைக்கு உட்படுத்தியபோதே, நீதிமன்றம் மேற்கண்டவாறு பணித்தது. இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீத…

  23. ஐ.தே.க.வுடன் நேரடிக்கலந்துரையாடலை ஏற்படுத்தித்தருமாறு நிமல் தலைமையிலான குழு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் (ஆர்.யசி) அரசியல் அமைப்பின் நிலைப்பாடுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் நேரடி கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்தி தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையுடன் பரஸ்பர முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஆராயும் வகையில் பிரதான இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக கடந்த வாரம் இரண்டு கட்சிகளும் தெரிவித்திருந்த நிலையி…

  24. ரயில் தண்­ட­வா­ளத்தில் இருந்து 'செல்பி'எடுத்­துக்­கொண்­டி­ருந்த ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த சகோ­த­ரர்கள் இருவர் ரயிலில் மோதி உயி­ரி­ழந்­தனர். இதில் பலி­யான சிறு­வனின் தலைப் பகுதி கம்­பஹா ரயில் நிலை­யத்தில் வைத்து நேற்று மீட்­கப்­பட்­டுள்­ளது. நேற்று முன்­தினம் மாலை 6.15 மணி­ய­ளவில் கொள்­ளு­பிட்டி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கொள்­ளுப்­பிட்­டிக்கும் பம்­ப­ல­பிட்­டிக்கும் இடைப்­பட்ட முஹுது மாவத்தை பகு­தியில் தண்­ட­வா­ளத்தில் செல்பி எடுக்கச் சென்ற போதே இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. மரு­தா­னை­யி­லி­ருந்து அளுத்­கம நோக்கி பய­ணித்த கடு­கதி புகை­யி­ரதம் மோதியே இவர்கள் இரு­வரும் உயி­ரி­ழந்­துள்­ளனர். உயி­ரி­ழந்த இரு­வரும் அநு­ரா­த­புரம் – புதிய நகர் பகு­தியைச…

    • 0 replies
    • 371 views
  25. 21ஆம் திகதி முழுநாள் விவாதம் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதம், எதிர்வரும் 21ஆம் திகதி, முழுநாள் விவாதமாக நடத்துவதற்கு, கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை தாபித்தல், கால தாமதமாகுவது தொடர்பில், பல்வேறான தரப்புகளிலிருந்து, அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், அந்த அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. திருத்தச் சட்டமூலதமானது, பிரதமர் ரண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.