Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காவி அணிந்த அனைவரும் பௌத்த பிக்குகள் அல்ல – சந்திரிக்கா காவி உடையணிந்த அனைவரையும் பௌத்த பிக்குகளாக கருதப்பட முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். காலி மாபலகமவில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ள அவர் காவி உடையணிந்த அனைவரையும் தாம் பௌத்த பிக்குகள் என அழைப்பதில்லை என குறிப்பிட்டுள்ளார். இனவாதத்தை, மதவாதத்தை தூண்டும் நபர்களை வணக்கத்திற்குரிய பௌத்த பிக்குகள் என அழைக்க முடியாது எனவும் காவி உடை அணிந்து துறவு கொண்டால் அந்த ஒழுக்க நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமே தவிர குரோத உணர்வுகளைத் தூண்டக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …

  2. கேப்பாப்பிலவில் பதற்றம் திறக்கப்பட்ட வீதி மீண்டும் மூடப்பட்டதால் வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்துக்காக நேற்று திறந்து விடப்பட்ட வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளது. அதனால் கேப்பாப்பிலவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புதுக்குடியிருப்பு வற்றாப்பளை பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ள முல்லைத்தீவு இராணுவப்படை கட்டளைத் தலைமையக வாயில் மக்கள் போக்குவரத்துக்காக நேற்று முன்தினம் காலை திறந்து விடப்பட்டது. வீதி திறக்கப்பட்டதும் முல்லைத்தீவு இராணுவக் கட்டளைத் தலைமையகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் குறித்த பிரதான வீதியில் அமைந்துள்ள தமது பூர்விக ஆலயத்துக்குச் சென்று வ…

  3. செல்லப்பிள்ளை குருகுலராஜாவை காக்க மௌனம் காத்தார் சம்பந்தன்! சிறிதரனின் எடுபிடியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்லப்பிள்ளையாகவும் செயற்பட்டு வந்த குருகுலராஜாவை ஊழல், மோசடிக் குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றும் நோக்கிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காப்பதுடன், இதற்கான பொறுப்பை வட மாகாண முதலமைச்சரிடம் கைவிட்டுள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்குபடுத்தப்பட்ட கலந்துரையாடலொன்று நேற்றையதினம் திருகோணமலையில் இடம்பெற்றது. இதில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிர…

    • 0 replies
    • 294 views
  4. 1990ம் ஆண்டில் அம்பாறையில் வைத்து கொல்லப்பட்ட 400 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அப்போதைய அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த 400 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்வாறு கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அம்பாறை காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்திற்கு அருகாமையில் இந்த நினைவஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. பிரதிக் காவல்துறை மா அதிபர் நுவான் வெடிசிங்க இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார். நினைவஞ்சலி நிகழ்வுகளின் போது பல் மத வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/archives/29507

    • 0 replies
    • 351 views
  5. நாடு முழு­வதும் பதினாறு இன,மத­வாத சம்­ப­வங்கள் ; 5 பேர் கைது Published by Gnanaprabu on 2017-06-12 09:40:34 இன­வாதத்தையும் மத­வா­தத்தையும் தூண்டும் வண்ணம் நாடளா­விய ரீதியிலான இரண்டுபள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­குதல் உட்­பட 16 பிர­தான சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ள­தா­கவும் அது தொடர்பில் விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார். இந்த சம்­ப­வங்கள் தொடர்­பி­லான விசா­ர­ணை­களில் இது வரை மூன்று சம்­ப­வங்கள் தொடர்பில் ஐந்து பேரைக் கைது செய்­துள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். கொழும்பில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெ ளியி­டு­கை­யி­லே…

  6. முஸ்­லிம்­க­ளுக்­கு­ எ­தி­ரா­ன­ தாக்­கு­தல்கள் நடவடிக்கை எடுக்­கா­மை­யி­னால்­ அ­ரசின்­ மீது ­நம்­பிக்­கை­ இ­ழந்­து­விட்டோம் Published by Gnanaprabu on 2017-06-12 10:09:27 முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் தாக்­கு­தல்­க­ளுக்கு காலம் கடந்தும் எவ்­வித நட­வ­டிக்­கையும் முன்­னெ­டுக்­கா­மையின் கார­ண­மாக நாம் அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை இழந்­துள்ளோம். எனவே அர­சாங்கம் துரி­த­மாக இன­வா­தத்தை தூண்­டு­வோ­ருக்கு எதி­ராக காலம் தாழ்த்­தாது சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். மேலும் இன­வாத தாக்­கு­தல்­களை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர வேண்டும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷிம் தெரி­வ…

  7. கடை எரிப்பு: கைதானவர் பொது பல சேனா உறுப்பினர் மஹரகமவில் அடுத்தடுத்து நான்கு வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர், பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நாட்டின் சில் பகுதிகளில், கடந்த சில நாட்களாக முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டு வருவதாக எரிக்கப்படும் குற்றச்சாட்டை அடுத்து குறித்த நபரை பொலிசார் கைது செய்திருந்தனர். …

  8. ’ஜெனீவா செல்ல தயங்கமாட்டோம்’ “முஸ்லிம் சமூகத்துக்கு உள்நாட்டில் எந்த நியாயமும் கிடைக்காவிடின், ஜெனீவா வரை சென்று நீதி கேட்பதற்கும் நாங்கள் தயங்கப்போவதில்லை. அமைச்சுப் பதவியை தூக்கி எறிவதற்கும் நான் தயாராகவே உள்ளேன்” என்று, கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை, சாய்ந்தமருதுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவர் கலாநிதி ஜெமீலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர், “முஸ்லிம் சமூகத்தின் மீதான வன்முறைகளும் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்படல்…

    • 2 replies
    • 445 views
  9. தண்டனையிலிருந்து தப்பும் கலாசாரம் நீடிக்கக்கூடாது சபையில் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேரவையின் தீர்மானத்தின் முழு­மை­யா­னதும் துரி­தமா­ன­து­மான அமு­லாக்­கமே நாட்டில் இடம்­பெற்ற பேர­ழி­வு­க­ளி­லி­ருந்து மீள்­வ­தற்­கான முத­லா­வது படி­யாக இருக்கும். அவ்­வா­றான நட­வ­டிக்­கையில் காணப்­படும் தாம­த­மா­னது எமது நாட்டின் எதிர்­கா­லத்­துக்கு பாதிப்­பா­கவே அமையும் என எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் நேற்று சபையில் எச்­ச­ரிக்கை விடுத்தார். பொது­மக்­க­ளுக்கு எதி­ராக என்ன நடந்­தது என்­பது தொடர்­பி­லேயே ஐ.நா கரி­சனை கொண்­டுள்­ளது எனத் தெரி­வித்த எதிர்க்­கட்­சித்­…

    • 15 replies
    • 981 views
  10. அரசாங்க அதிபருக்கும் கேப்பாபுலவு மக்களிற்குமிடையில் நடந்த வாய்த்தர்க்கம்

    • 0 replies
    • 247 views
  11. பிரதமர் தெரிவுக்கு புதிய யோசனை பிரதமரை நேரடியாக தெரிவு செய்வதற்கான யோசனை, புதிய அரசியலமைப்பில், புதுப்பித்து கொள்வதற்கான வரைவு உள்ளடக்கப்பட்டள்ளதாக, நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. அதனடிப்படையில், புதிய பிரதமரை நேரடியாக தெரிவு செய்துகொள்வதற்கு, பிரதமர் பதவிக்காக முன்கூட்டியே பெயர் குறிப்பிட்டு வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தற்போதைய முறையிலான, வெஸ்ட்மினிஸ்டர் முறைமையின் கீழ் தெரிவுசெய்தல் ஆகிய யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த யோசனைகள் தொடர்பில், அரசியலமைப்பு வழிப்படுத்தல் குழுவில் கலந்துரையாடப்படுவதாக அந்தத் தகவல் தெரிவித்துள்ளது. பிரதமரை தெரிவு செய்தல் உள்ளிட்ட புதிய அரச…

  12. பெண்ணைத் தாக்கி யாழில் பாரிய கொள்ளை -செல்வநாயகம் கபிலன் அச்சுவேலி தெற்கு வைத்தியசாலை வீதியில் உள்ள வீட்டுக்குள், வெள்ளிக்கிழமை (09) மாலை புகுந்த கொள்ளையர்கள், தனிமையில் இருந்த பெண்ணைத் தாக்கி, 52 பவுண் தங்க நகை மற்றும் 16 இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றமை தொடர்பில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார், தெரிவித்தனர். தாக்குதலுக்கு இலக்கான ஸ்ரீமதி நடேசமூர்த்தி (வயது 59) என்ற பெண், ஆபத்தான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்று வருவதாகவும் பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பில் தெரியவ…

  13. சக்தி டிவி செய்திகள் 8PM 11/06/2017)

  14. தற்காலிகமாக கேப்பாபுலவு வீதி திறப்பு, ஏமாற்றத்துடன் 103 வது நாளாக போராடும் மக்கள்.! இராணுவ வசமுள்ள கேப்பாபுலவு கிராமத்தின் பிரதான வீதி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கலை முன்னிட்டு தற்காலிகமாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்றுகாலை தொடக்கம் இந்த வீதி மக்களின் பாவனைக்காக திறந்து விட பட்டுள்ளதோடு மக்களும் அந்த வீதியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தோடு தமது சொந்த கிராமமான கேப்பாபுலவில் தம்மை வாழ இராணுவம் அனுமதிக்க வேண்டும் என கோரி போராடிவரும் மக்கள் வீதியில் இருமருங்கிலுமுள்ள தமது காணிகளையும் பெரும் ஏம்பலிப்புடனும் ஏமாற்றத்துடனும் பார்த்து வருவதனையும் அவதானிக்க முடிகின்றது. இந்த நிலையில் இன்று 103வது நாளாகவும்…

  15. பாரதிபுரம் பாடசாலையில் பாலியல் துன்புறுத்தல் மாகாண விசாரணைகுழு அறிக்கை அபாண்டமானது – பதினொரு அமைப்புக்கள் கடும் கண்டனம் கடந்த 2015 ஆம் ஆண்டு பாரதிபுரம் பாடசாலையில் மாணவி ஒருவர் அதிபரினால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார் என மாகாண அமைச்சர்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிட்ட விடயம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது,அபாண்டமானது,அவ்வாறு ஒரு சம்பவமே நடக்கவில்லை என பிரதேசத்தைச் சேர்ந்த பதினொரு பொது அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அத்தோடு பாரதிபுரம் பாடசாலையில் அக்காலப்பகுதியில் விசாரணைகுழுவின் அறிக்கையில் குறிப்பிட்ட விடயம் போன்று எவையும் இ…

  16. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் மைத்திரி சந்திப்பு திடீர்ப் பயணமாக யாழ்ப்பாணத்திற்கு நாளை திங்கட் கிழமை வருகை தரும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பு நாளை மதியம் 2 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்கள் கிளிநொச்சியில், ஏ-9 தேசிய நெடுஞ்சாலையை மறித்து மிகப் பெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை மே மாதம் 30 ஆம் திகதி முன்னெடுத்திருந்தனர். இதன்போது அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமற்போனோரின் உறவினர்களை இரு வாரங்களுக்குள் சந்தித்துப் பேசுவதாகத் தெரிவித்திருந்த…

  17. கொழும்பில் அமெரிக்காவின் இராணுவகப்பலான லேக் ஈரி..! அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான கப்பலான லேக் ஈரி, இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மேலும் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டுள்ள லேக் ஈரி கப்பலை கடற்படை சம்பிரதாயங்களுக்கு ஏற்ப வரவேற்றுள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. லேக் ஈரி கப்பலானது 14 நாட்கள் வரை இலங்கையில் நங்குரமிடவுள்ளதாகவும், எதிர்வரும் 25 ஆம் திகதியே இலங்கையிலிருந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சுமார் 360 கப்பல் பணியாளர்களுடன் இலங்கை வந்துள்ள குறித்த கப்பலின் ஊழியர்கள், இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடவ…

  18. வட­மா­காண சபை ஊழல் விவ­காரம் பிச்­சைக்­காரன் மடியில் கைவைத்த நிலை! நட­வ­டிக்கை எடுப்­பது கட்­சியா? மாகாண சபையா? - மக்கள் கேள்வி லியோ நிரோஷ தர்ஷன் பிச்­சைக்­காரன் மடியில் கை வைப்­பது போன்று வட­மா­காண சபையில் ஊழல் விவ­காரம் அரங்­கே­றி­யுள்­ளதா என தமிழ் மக்கள் மிகுந்த விச­னத்­தோடு கேள்வி எழுப்­பு­வ­துடன் இதன் உண்மை நிலைமை கண்­ட­றி­யப்­பட்டு பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்றும் கோரு­கின்­றனர். இதே­வேளை ஊழல் குற்­றச்­சாட்டு சர்ச்­சையில் சிக்­கி­யுள்ள வட­மா­காண அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக கட்சி என்ற வகையில் நட­வ­டிக்கை எடுப்­பதா அல்­லது மாகாண சபை என்ற வகையில் நட­வ­டிக்கை எடுப்­பதா என்ற கேள்வி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் மேலோங்­க…

  19. ’ஞானசாரரை கண்டுபிடிக்க இராணுவத்தை அனுப்புவேன்’ பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரரைக் கண்டுபிடிப்பதற்கு, தேவைப்படுமாயின் இராணுவப் புலனாய்வுப் பிரிவையும் பயன்படுத்த உத்தரவிடவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஞானசாரரை-கண்டுபிடிக்க-இராணுவத்தை-அனுப்புவேன்/150-198387

  20. தனிநாடு கேட்டீர்கள் மாகாண சபையையே நடத்த முடியவில்லை ; மனோ கணேசனிடம் கிண்டலாக கேட்டாராம் தெற்கு ஊடகவியலாளர் தனி­நாடு கேட்­டீர்­கள். மாகாண சபை­யையே நிர்­வ­கிக்க முடி­ய­வில்லை. இவ்­வாறு தென்­னி­லங்கை ஊட­க­வி­ய­லா­ளர், தன்­னி­டம் கேட்­டார் என அமைச்­சர் மனோ கணே­சன் தெரி­வித்­துள்­ளார். அமைச்­சர் மனோ கணே­சன் தனது முக­நூ­லில் நேற்­றுக் காலை வெளி­யிட்­டுள்ள பதிவிலேயே மேற்படி விட யத்தைக் கூறியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, லங்காதீப செய்தியாளர் என்னை இன்று (நேற்று) அதிகாலையில் அழைத்து, தனிநாடு கேட்டீர்கள், ஒரு மாகாண சபையையே பரிபாலனம் செய்ய முடியவில்லையோ ? என்று கிண்டலாகக் கேட்டார். அவ…

    • 19 replies
    • 887 views
  21. முஸ்லிம் மக்களுக்கு எதிராக தீவிரமடையும் கெடுபிடிகள் அர­சாங்­கத்­தின்­மீது நம்­பிக்கை இழக்கும் சிறு­பான்­மை­யினர் எம்.சி.நஜி­முதீன் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்ந்து இடம்­பெற்று வரும் நிலையில் அத­னைக்­கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொள்ளத் தவ­றி­யுள்­ள­தாக முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளன. எனவே, நல்­லாட்­சியின் மீது முஸ்­லிம்கள் கொண்­டுள்ள நம்­பிக்கை குறைந்து வரு­வ­தா­கவும் அவ்­வ­மைப்­புகள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன. முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் அண்­மைக்­கா­ல­மாக குறி­வைக்­கப்­பட்டு தீக்­கி­ரை­யாக்­கப்­பட்டு வரு­கின்­றன. எனினும் அது தொடர்பில் அர­சாங்…

  22. ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை குறித்து விவாதம் ஜெனி­வா­வில் நடந்து வரும் ஐ.நா. மனித உரி­மை­கள் சபைக் கூட்­டத்­தில், இலங்கை குறித்த அறிக்கை ஒன்று தொடர்­பாக நாளை மறு­தி­னம் திங்­கட்கி­ழமை விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது. நீதி­ப­தி­கள், மற்­றும் சட்­ட­வா­ளர்­க­ளின் சுதந்­தி­ரம் தொடர்­பான ஐ.நா. சிறப்பு அறிக்­கை­யா­ளர், இலங்­கைக்கு மேற்­கொண்­டி­ருந்த பய­ணம் தொடர்­பாக அங்கு சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள அறிக்கை குறித்தே விவா­திக்­கப்­ப­ட­வுள்ளது. இலங்கை அர­சின் அழைப்­பின் பேரில், நீதி­ப­தி­கள், மற்­றும் சட்­ட­வா­ளர்­க­ளின் சுதந்­தி­ரம் தொடர்­பான ஐ.நா சிறப்பு அறிக்­கை­யா­ள­ராக இருந்த மோனிகா பின்ரோ கடந்த 2016 ஏப்­ரல் 29ஆம் திகதி முதல் மே 7ஆம…

  23. பல கோணங்­களில் ஆராய்ந்து இறுதியான நட­வ­டிக்கை - முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் லியோ நிரோஷ தர்ஷன் பாதிக்­கப்­பட்ட வட மாகாண அமைச்­சர்கள் தம்­பக்க நியா­யங்­களைக் கூறும் வகையில் பல­வி­த­மான கருத்­துக்­களை முன் வைத்­துள்­ளனர். எனவே பல கோணங்­களில் ஆராய்ந்து இறுதி நட­வ­டிக்கை நிச்­சயம் எடுக்­கப்­படும் என முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் முன் வைக்­கப்­பட்­டுள்ள வட மாகாண அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரான விசா­ர­ணைக்­குழு தனது அறிக்­கையை முன்­வைத்­துள்ள நிலையில் , நட­வ­டிக்கை எடுப்­பதில் ஏற்­பட்­டுள்ள தாமத நிலை குறித்து தெளி­வு­ப­டுத்தும் போதே வட மாகாண முத­ல­மைச்சர் சிவி விக்­கி­னேஸ்­வரன் மேற்­கண்­ட…

  24. மீண்டும் இணைவதா..? இல்லையா..? தேசிய அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தக் காலம் முடிவுக்கு வரும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்த தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பிலான முக்கிய பேச்சுவாரத்தை மாத இறுதிக்குள் இடம்பெறவுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசாங்கமாக செயற்பட இரண்டு கட்சிகளும் இணக்கம் தெரிவிக்கும் என அரசியல் எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு அவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு செய்…

  25. கொழும்பை மட்டும் மையப்படுத்திய நிர்வாக முறைகள் அனர்த்த சேவைகளை துரிதப்படுத்தாது மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாகவே இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களின்போதான துரித செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். நாட்டில் தற்பொழுது பின்பற்றப்படும் அரசாங்க முறைமையானது ஊழல் மோசடிகளுக்கு வழிவகுக்கும் வகையில் இருப்பதால் இம்முறையை மாற்றுவதற்கான காலம் தோன்றியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.