Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இடர்களின்போது மக்களைக் காக்க மாகாணங்களுக்கு அதிகாரம் அவசியம் மாகாண மற்­றும் மாவட்ட மட்­டங்­க­ளுக்கு அதி­கா­ரங்­க­ளைப் பகிர்ந்­த­ளிப்­ப­தன் ஊடா­கவே இடர்­கள் ஏற்­ப­டும்­போது உரிய வகை­யில் பொறி­மு­றை­களை முன்­னெ­டுக்க முடி­யும். இவ்­வாறு நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் வலி­யு­றுத்­தி­னார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன். வடக்கு மாகா­ணத்­தில் ஏற்­பட்­டுள்ள வறட்சி தொடர்­பில் சிறப்­புக் கவ­னம் செலுத்தி மக்­க­ளுக்கு அரசு உரிய நிவா­ர­ணங் களை வழங்க வேண்­டும் என்­றும் அவர் கோரிக்கை விடுத்­தார். நாட்­டில் அண்­மை­யில் ஏற்­பட்ட இயற்கை இடர் தொடர்­பில் ஜே.வி.பியி­னால் நாடா­ளு­மன்­றில் …

  2. ஞானசார தேரர் விரைவில் கைதாவார்! – பொலிஸ் மா அதிபர் தவறிழைத்து எவராக இருந்தாலும் அவர்களது தகுதி தராதரம் பாராது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக வட மாகாண மக்களால் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரண இன்றைய தினம் கையளிக்கப்பட்டன. சுமார் 9 பாரவூர்திகளில் கொண்டுவரப்பட்ட பொருள்கள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் கையளிக்கப்பட்டன. இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் பொலிஸ் மாஅதிபர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவித்ததாவது- சட்…

  3. பயங்கரவாதச் சட்டம் ஏன் முன்னாள் போராளிகள் மீது பாயவில்லை? கேள்வி எழுப்புகின்றது மகிந்த ஆதரவு அணி தெற்கில் சில குற்றச் செயல்களுக்காக நடைமுறைப்படுத்தப்படுகின்ற பயங்கரவாதத் தடைச் சட்டம் வடக்கில் முன்னாள் போராளிகள் மீது நடைமுறைப்படுத்தப்படாதது ஏன்? இவ்வாறு மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கொழும்பிலுள்ள தேசிய வளப் பாதுகாப்பு நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு முன்னாள் தொழிலாளர் விவகார அமைச்சரும் ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு ஆதரவளிப்பவருமான காமினி லொக்குகே கருத்துத் தெரிவித்தார். அதன்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அவர் தெரிவித்ததாவது- எந்தவித சாட்…

  4. சக்தி டிவி செய்திகள் 8PM (09/06/2017)

  5. கடலில் மிதந்த ஹெரோயின் மீட்பு இலங்கை கடற்படையின் வட பிராந்தியத்திற்கான 41 வது பிரிவினர் மேற்கொண்ட கண்காணிப்பு கடற்பயணத்தின் போது காங்கேசன்துறை பகுதியில் வைத்து இன்று ஹெரோயின் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 5.6 கிலோகிராம் எடையுடைய போதைப் பொருள் அடங்கிய பொதிகள் கடலில் மிதந்து வந்த போது மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் புகாதவண்ணம் நன்கு பொதி செய்யப்பட்ட நிலையில் இருந்த ஹெரோயின் போதைப் பொருட்கள், கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கை காரணமாக கடத்தல்காரர்களால் கடலில் வீசியெறியப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. குறித்த ஹெரோயின் பொதிகள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு எடுத்துவரப்பட்டு, மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் கையள…

  6. பாடசாலை அதிபரின் அடியால் மாணவன் வைத்தியசாலையில் கிளிநொச்சி நகரில் இயங்கி வருகின்ற பிரபல பாடசாலை அதிபர் ஒருவர் உயர்தர மாணவன் ஒருவருக்கு அடித்தமையால் கை எலும்பில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான். கடந்த 7ம் திகதி குற்றச்சாட்டு ஒன்றின் பெயரில் குறித்த மாணவனை அதிபர் அலுவலகத்திற்கு அழைத்து அடித்துள்ளார். இதனால் கை எலும்பில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக வைத்தியசாலையில் இன்று வரை சிகிச்சை பெற்று வருகின்றான். குறித்த சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபரை எமது செய்தியாளர் வினவிய போது, இதற்கான பதிலை தான் வலயக் கல்விப் பணிப்பாளரிற்கு அறிவிப்பதாகவும் ஊடகங்களுக்கு தன்னால் பதில் சொல்ல முடியாது எனவு…

  7. “வட மாகாண சபையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்“ வடக்கு மாகாண சபையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பின்னர் அது தொடர்பாக வாக்கு மூலம் அளிக்க செல்லாத உறுப்பினர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார். இந்நிலையில் இங்க…

  8. ஓட்டமாவடியில் இஸ்லாமிய கலாச்சார நிலையம் பொதுமக்களால் உடைப்பு (ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்) ஷியா பிரிவினருடைய கல்வி கலாச்சார நிலையமானது (Islamic Education Cultural Center) பொதுமக்களால் அடித்து உடைக்கப்பட்ட சம்பவம் கல்குடா , ஓட்டமாவடி மீராவோடை ஆலிம் வீதியில் நேற்று 08.06. 2017 இஷா தொழுகைக்கு பின்னர் இடம் பெற்றது. கல்குடா பிரதேசத்தில் அதிகரித்து வருகின்ற ஷியா பிரிவினரின் ஆதிக்கம் காரணமாகவும், குறித்த பிரதேசத்தில் இயங்கிவருகின்ற இஸ்லாமிய கல்வி கலாசார நிலையமானது இஸ்லாமிய அகீதாவிற்கு முரண்பாடான முறையில் கொள்கையினை பரப்பி வருகின்றமையும், இந்த ரமழான் மாதத்தில் தேவைக்கு அதிகமான ஒலி பெருக்கிகள் பாவிக்கப்படுவதும், இன்று வெள்ளிக்கிழமை 09.06.2017 குறித்த நிலையத்தில் ப…

  9. ‘அந்தரங்கத்தை ஊரறியச் செய்வது சபைக்கே இழுக்காகும்’ உங்கள் அனைவரிலும் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில், அறிக்கையின் பிரதியை, சபைக்குக் கையளிக்கின்றேன். இந்த அறிக்கை, அந்தரங்கமானது. ஊரைக்கூட்டி, உங்கள் உரைகளை ஊரறிய ஊடகங்களுக்குக் கையளிப்பது, எமது வடக்கு மாகாணசபைக்கே இழுக்கை ஏற்படுத்தும்” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். “குற்றமற்றவர்களே, மேரி மக்டெலின் மீது முதற்கல் எறிய முன்வாருங்கள் என்றார் இயேசு கிறிஸ்து நாதர். குற்றஞ்சாட்டுவதால் அரசியல் இலாபம் பெற விழைவோர், தமது நடவடிக்கைகளை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த முன்வர வேண்டும். நடைமுறைப்படுத்தப்படும் செயல்பாடுகள் எம் ஒவ்வொருவரையும் உள்ளடக்…

  10. சிறிலங்கா விற்பனைக்கா? – கேள்வி எழுப்பும் பாகிஸ்தான் ஊடகர் ‘சிறிலங்கா விற்பனைக்கு விடப்பட்டுள்ளதா?’ என மே 29 அன்று பி.பி.சி ஊடகம் கேள்வியெழுப்பியது. அதாவது ‘சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிறிலங்கா பெரும் நெருக்கடியைச் சந்திப்பதால் தனது நாட்டின் முக்கிய சொத்துக்களை சீன நிறுவனங்கள் கையகப்படுத்துவதற்கு சிறிலங்கா அனுமதித்து வருகிறது’ என பி.பி.சி ஊடகம் தெரிவித்துள்ளது. 2007ல், சீனாவின் எக்சிம் வங்கி சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்திக்காக முதன் முதலில் தனது நிதியை முதலீடு செய்தது. இத்துறைமுகம் 1.3 பில்லியன் செலவில் பூர்த்தி செய்யப்பட்டது. இதேபோன்று 900 மெகாவாட் நுரைச்சோலை மின்னாலை நிர்மாணத்திற்காக சீனாவால் 1.…

    • 3 replies
    • 429 views
  11. இலங்கை அரசு: நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை இலங்கையில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை என அரசாங்க புள்ளி விபர திணைக்களம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாடசாலை மாணவர்கள் தொடர்பாக அந்த திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. இதன்படி கடந்த 2016 ம் ஆண்டு நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த மதிப்பீட்டின் போது 5 முதல் 17 வயது வரை உள்ள பள்ளிக்கூடம் செல்லும் வயதில் உள்ள 4,52 661 மாணவர்கள் பாடசாலை செல்வதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் 51,249 சிறுவர்கள் ஒருநாள் கூ…

  12. வெளிநாட்டுப் பிரஜைகள் 5லட்சம் டொலர்களுடன் இலங்கையில் கணக்கு ஆரம்பிக்கலாம் வெளிநாட்டுப் பிரஜைகள் 5லட்சம் டொலர்களுடன் இலங்கையில் கணக்கு அரம்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் கணக்கு ஆரம்பிப்பதற்கான சட்டங்களில் திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விசேட வைப்புக் கணக்குகள் என்ற பெயரில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட உள்ளது. அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமாக ஸ்ரெலிங் பவுண்ட்கள், சுவிஸ் பிராங்குகள், அவுஸ்திரேலிய டொலர்கள், சிங்கப்பூர் டொலர்கள், கனேடிய டொலர்கள், ஜப்பானிய யென் மற்றும் யூரோ போன்றனவும் இவ்வாறு வைப்புச் செய்ய முடியும் என்ற வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட உள்ளன. …

  13. முஸ்லிம் கடை­க­ளுக்கு தீ வைத்த சந்­தே­க­நபர் பொலி­ஸாரால் கைது பின்­னணி, நோக்கம் குறித்து பொலிஸார் விசா­ரணை (எம்.எப்.எம்.பஸீர்) மஹ­ர­கம, நுகே­கொடை பகு­தி­களில் அண்­மைய நாட்­களில் பதி­வான முஸ்லிம் கடைகள் தீக்­கி­ரை­யான சம்­ப­வங்கள் அனைத்தும் நாச­கார செயல்கள் என உறு­தி­யா­கி­யுள்­ள­துடன் அச்­சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நபர் ஒரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். தெஹி­வளை பகு­தியில் ஹோட்டல் ஒன்றில் சேவை­யாற்றி வரும் 33 வய­து­டைய கசுன் குமார எனும் நுகே­கொடை - கங்­கொ­ட­வில பகு­தியைச் சேர்ந்த நபரே இவ்­வாறு பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன. குறித்த சந்­தேக நபர் தொடர்பில்…

  14. வடக்கு – கிழக்குக்கு கூட்டாட்சி வழங்க அமெ.சதித் திட்டம் வடக்­கு-­–கி­ழக்­குக்­குக் கூட்­டாட்­சித் தீர்­வைக் கொடுப்­ப­தில் குறி­யாக உள்­ளது அமெ­ரிக்கா. இதற்­கா­கத் திட்­ட­மிட்ட அடிப்­ப­டை­யில் இங்கு பொரு­ளா­தார நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் உதய கம்­மன்­பில குற்­றம்­சாட்­டி­யுள்­ளார். ”தங்­க­ளின் திட்­டத்தை நிறை­வேற்­று­வ­தற்­காக இங்கு செயற்­கை­யான பொரு­ளா­தார வீழ்ச்சி ஏற்­ப­டு­வ­தைச் சில நாடு­கள் விரும்­பு­கின்­றன. அந்த நாடு­களே சதி செய்து பொரு­ளா­தார நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­து­கின்­றன” என்­றும் அவர் குறிப்­பிட்­டார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: பன்னாட்டு நெருக்­க­டி­கள் இருந…

    • 3 replies
    • 596 views
  15. நான்கு இலட்சம் பேர் குடிநீரின்றி தவிப்பு வடக்கு, கிழக்கில் வரட்சியால் கடும் அவலம் நாட­ளா­விய ரீதியில் வரு­டத்தின் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் பதி­னொரு மாவட்­டங்­களில் வாழும் 2 இலட்­சத்து 43 ஆயி­ரத்து 683 குடும்­பங்­களை சேர்ந்த எட்டு இலட்­சத்து 49 ஆயி­ரத்து 752 பேர் கடும் வரட்­சி­யினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­க­ளி லேயே அதி­க­ளவில் வரட்சி நில­வு­கின்­றது. குறித்த மாகா­ணங்­களில் மாத்­திரம் ஒரு இலட்­சத்து 86 ஆயி­ரத்து 180 குடும்­பங்­களை சேர்ந்த 6 இலட்­சத்து 53 ஆயி­ரத்து 358 பேர் கடு­மை­யான பாதிப்­புக்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­து…

  16. தவறான பாதையில் பயணிக்கும் அரசு எச்சரிக்கிறார் அத்துரலிய ரத்னதேரர்; நல்லாட்சியை உருவாக்கியது இதற்காகவல்ல என்றும் தெரிவிப்பு நாட்டின் பொரு­ளா­தார செயற்­பா­டு­க­ளிலும் சர்­வ­தேச உடன்­ப­டிக்­கைகள் விட­யத்­திலும் மிகவும் மோச­மான கொள்­கை­களை அர­சாங்கம் கடைப்­பி­டித்து வரு­கின்­றது. தேசிய அர­சாங்­கத்­தினுள் ஒற்­று­மையும் புரிந்­து­ணர்வும் இல்­லாது போயுள்­ளன. எனவே இந்த அர­சாங்­கத்தின் மீது இனியும் நம்­பிக்கை வைக்க முடி­யாது என தேசிய மஹா சபையின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அத்து­ர­லிய ரத்ன தேரர் தெரி­வித்தார். இந்த அர­சாங்கம் இன்னும் மூன்று ஆண்­டு­க­ளுக்கு மாத்­தி­ரமே செயற்­பட முடியும். அதன் பின்னர் புதிய ஜனாதிபதி தெர…

  17. முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலையில் தீ (படங்கள் இணைப்பு) நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான நாவலப்பிட்டி ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் அமைந்துள்ள டன்சைட் தனியார் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் குறித்த தொழிற்சாலை முற்றாக ஏரிந்து நாசமாகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை ஒரு மணியளவிலே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெலம்பொட பிரதேசத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் ராஸிக் என்பவருக்கு சொந்தமான “டன்சைட்” எனும் தேயிலை தொழிற்சாலையே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. தீயை அணைக்க நாவலப்பிட்டி பொலிஸாரும், பொது மக்களு…

    • 1 reply
    • 313 views
  18. தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டு வடக்கு மாகாண அமைச்­சர்­கள் மீதான விசா­ரணை அறிக்கை தொடர்­பாக இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற மற் றும் மாகாண சபை உறுப்­பி­னர்­கள் எவ­ ரும் கருத்து வெளி­யி­ட­வேண்­டாம் என்று அறி­வு­றுத்தல் விடுக்­கப்­பட் டுள்­ள­தாக விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­ கின்­றது. அத்­து­டன் மாகாண சபை­யின் சிறப்பு அமர் வுக்கு முன்­ன­தாக எதிர்­வ­ரும் 12 ஆம் திகதி, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் சந்­தித்­துப் பேச­வுள்­ள­தா­க­வும் தெரிய வரு­கின்­றது. வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. தம…

  19. “சகிப்புத்தன்மைக்கான நோபல் பரிசை இலங்கை இராணுவத்திற்கே வழங்கவேண்டும்” : முன்னாள் இராணுவத்தளபதி (ஆர்.யசி) இந்த நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றிய எம்மையும் எமது இராணுவ வீரர்களுக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவமதிக்கின்றனர். சகிப்புத்தன்மைக்கான நோபல் பரிசு இலங்கைக்கு கிடைக்குமாயின் அது எமக்குத்தான் கிடைக்கும் என முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக தெரிவித்தார். இலங்கை இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இருந்த பாரிய இயந்திரங்கள், பழைய இரும்புக்காக வெட்டி எடுத்துச் செல்லப்பட்டமை குறித்து ஊழல், மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு …

  20. வடக்கு அமைச்சர்கள் விவகாரம்: சகல எம்.பிக்களையும் அழைத்து ஆராயப்படும் கூட்டமைப்பின் தலைவர் தெரிவிப்பு வடக்கு அமைச்­சர்­கள் மீதான விசா­ரணை அறிக்கை தொடர்­பில் சகல நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யும் அழைத்தே பேச­வேண்­டும் என்று, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­துள்­ளார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம், நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத் தொகு­தி­யில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையின் விவகாரம் ஆராயப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இர…

  21. ரணில் வருகை தந்த குடியிருப்பு பகுதியை விடுவிக்கவேண்டும் : மக்கள் கோரிக்கை பலாலி கிழக்கின் ஏனைய பகு­தி­க­ளையும் விடு­வித்து தமது மீள்­கு­டி­யேற்­றத்தை முழு­மைப்­ப­டுத்­து­மாறு பலாலி கிழக்கு மக்கள் இலங்கை தமி­ழர­சுக்­கட்சி தலை­வரும் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ரா­ஜா­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர். பலாலி கிழக்கு ஜே.250 கிராம அலு­வலர் பிரிவில் மீளக்­கு­டி­­யமர்ந்த மக்­களை நேற்று சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­போதே இக் கோரிக்­கையை மக்கள் முன்­வைத்­துள்­ளனர். அங்கு மக்கள் மேலும் தமது கோரிக்­கையை முன் ­வைக்­கையில், நாங்கள் மீளக் குடி­ய­மர்த்­தப்­பட்ட நிலையில் சுமார் 100 குடும்­பங்கள் வரை குடி­ய­மர்ந்­துள்ள ப…

  22. இன்று மேற்­கத்­தேய நாடு­களில் இடம்­பெறும் பயங்­க­ர­வாத நகர்­வுகள் ஆசி­யா­வையும் இலக்­கு­வைத்து செயற்­ப­டு­கின்­றது. இந்­தியா, பங்­க­ளாதேஷ் எதிர்­கொள்ளும் பயங்­க­ர­வாத சூழல் இலங்­கைக்கும் உள்­ளது. இலங்­கை­யிலும் ஐ.எஸ் அச்­சுறுத்தல் உள்­ளது என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். உலகம் முழு­வதும் இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம் பரப்­பப்­பட்­டுள்ள நிலையில் இலங்­கையில் செயற்­படும் அடிப்­ப­டை­வா­தத்தை முழு­மை­யாக அழிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். மேற்­கத்­தேய நாடு­களில் இடம்­பெற்று வரும் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் தொடர்பில் அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் இதனை தெரி­வித்தார், அவர் மேலும் கூறு­கையில், இன்று மேற்கு நாடு­களில் மோச­மான வகையில் பயங்­க…

    • 0 replies
    • 217 views
  23. இனங்காணப்படாத சிறுநீரக தொற்றா நோய் 11 மாவட்டங்களுக்கு தீவிர அச்சுறுத்தல் இனங்காணப்படாத சிறுநீரக நோய் நாட்டில் 11 மாவட்டங்களில் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்தி அவுஸ்திரேலிய ஒத்துழைப்பை அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது. இதனடிப்படையில் அவுஸ்திரேலிய ஆய்வுக்குழு இலங்கை வரவுள்ளது. இனங்காணப்படாத சிறுநீரகநோய் இலங்கையில் காணப்படும் முக்கிய தொற்றா நோய்களுள் ஒன்றாகமாறியுள்ளது. 11 மாவட்டங்களிலும் 60 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இந்த நோய் பரவியுள்ளது. எனவே தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இனங்காணப்படாத சிறுநீரக நோய் தொடர்பில் ஆராய்ச்சி செயற்பாடுகளை ஸ்திரப்படுத்துவது அத்தியவசியமானதாகும். இதற்கு அமைவாக அவு…

  24. 'அடித்து கொன்று விடுவேன்' : தகாத வார்த்தைகளால் திட்டி ஊடகவியலாளரை தாக்க முயற்சித்த அமைச்சர் 'பொய்யான தகவல்களை பரப்பினால் தூக்கி அடித்து கொன்று விடுவேன்" என சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க ஊடகவியலாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்குவதற்கு முயற்சி செய்ததோடு கொலை அச்சுறுத்தலும் விடுத்தார். போபிடிய பகுதியில் குப்பை கொட்டுவது தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போது, திடீரென கோபமடைந்த அமைச்சர், ஊடகவியலாளரை தகாத வார்த்தைகளால் திட்டியோடு கொலை அச்சுறுத்தலும் விடுத்தார். குறித்த ஊடகவியலாளர் வினவியதையடுத்து, அமைச்சர் ஜோன் அமரதுங்க அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, குறித்த சம்பவம் தொடர்பாக ப…

  25. பிளாஸ்டிக் முட்டை, அரிசியை அடுத்து, பிளாஸ்டிக் சீனி வந்துள்ளது! மக்களே கவனம் நாட்டில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக வெளியான தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா, கர்நாடகத்தில் உள்ள ஹசன் மாவட்டத்தில் விற்கப்பட்ட சீனியை ஆய்வுக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம், உத்தராகண்ட், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் அரிசி மற்றும் சீனியில், பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் சீனி கலக்கப்பட்டிருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது. ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஓருவர் அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.