Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 14 மாவட்­டங்­களின் 89 பிர­தேச சபை­க­ளுக்கு உட்­பட்ட பகு­திகள் கடு­மை­யாக பாதிப்பு கொழும்பு,கம்­ப­ஹா­வுக்கு வெள்ள அச்­சு­றுத்தல் என்­கி­றது அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் (ஆர்.யசி) நாட்டில் நில­வி­வரும் தொடர் மழை கார­ண­மாக களனி கங்­கையின் நீர் மட்டம் அதி­க­ரித்­துள்­ளதை அடு த்து கொழும்பு, கம்­பஹா மாவட்­டங்­க­ளுக்கு வெள்­ளப்­பெ­ருக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இப்­ப­கு­தி­களில் உள்ள மக்­களை உட­ன­டி­யாக பாது­காப்­பான பகு­தி­க­ளுக்கு வெளி­யேற அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது . எதிர்­வரும் 30ஆம் திகதி வரையில் கன­மழை தொட ரும் எனவும் சுழல் காற்­றுடன் கூடிய கால­நிலை நீடிக்க சாத்­தி­ய­முள…

  2. இயற்கையின் சீற்றத்தால் பலியானோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது : மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் நாட்டில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதுடன் 99 பேர் வரையில் காணாமல்போயுள்ளதாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையலாமெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மண்சரிவுகளில் சிக்கி காணாமல்போனவர்களளை…

  3. வடக்கு கிழக்கிலும் காற்றின் வேகம் அதிகரிப்பு இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் குறிப்பாக கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக் கி சுமார் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம் என கூறியிருக்கும் யாழ்.மாவட்ட வானிலை அவதான நிலையம் மீனவர்கள் மிக மிக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் சீரற்ற காலநிலை நிலவும் நிலையில் யாழ். மாவட்டத்திற்கு பாதிப்புக்கள் உண்டா என யாழ். மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகின்றது. இது மேலும் அதிகரிக்கலாம். இதன…

  4. இனவாதம் இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்! - மங்கள சமரவீர எமக்கு இடையில் இன நல்லிணக்கம் முக்கியமானது. நாட்டில் இன்று பலர் இனவாதக் கருத்துகளைப் பேசுகின்றனர். சிங்கள இனவாதமோ, முஸ்லிம் இனவாதமோ, தமிழ் இனவாதமோ இல்லாத நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையின் சாதனையாளர் குமார் ஆனந்தன் ஞாபகார்த்தமாக அமையவுள்ள நீச்சல்குளத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த பின்னர் உரையாற்றிய அவர், "இந்த குமார் ஆனந்தன், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்குப் பெருமை தேடித்தந்தவர். 1971ஆம் ஆண்டு பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து இந்தியாவின் தமிழ்நாடுக்குச் சென்று மீண்டும் …

    • 0 replies
    • 441 views
  5. சக்தி டிவி செய்திகள் 26th May 2017, 8PM

  6. கிளிநொச்சியில் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியும் விடுவிக்கப்படுகிறது கிளிநொச்சி நகரில் ஏ9 பிரதான வீதிக்கு அருகில் காணப்படுகின்ற யுத்த காலத்தில் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியும் இராணுவத்தினரால் வரும் முப்பதாம் திகதி விடுவிக்கப்படுகிறது. கடந்த காலத்தில் நாமல் ராஜபக்ஸவினால் பயங்கரவாத்தின் அழிவை வெளிப்படுத்த வேண்டும் எனக் கூறி வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கி யுத்த அழிவு சின்னமாக பேணப்பட்டு வந்தது. அதனை கிளிநொச்சியில் உள்ள படையினர் பாதுகாத்து வந்தனர். பெருமளவான தென்னிலங்கை சுற்றுலா பயணிகள் வருகைதந்து பார்வையிடுவது வழக்கமாக இருந்தது. அவர்களுக்கு இராணுவத்தினர் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கி தொடர்பில் விளக்கமளித்து வந்தனர். யுத்த காலத்தில் இராணுவத்…

  7. யாழ். மாவட்ட உறுப்பினர்கள் பலர் சபையில் இருப்பதில்லை வடக்கு மாகாண சபை அமர்வில் குற்றச்சாட்டு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளில் யாழ்ப்­பாண மாவட்­டத்­தைச் சேர்ந்த பெரும்­பா­லா­னோர் சபை அமர்­வு­க­ளில் முழு­மை­யாக இருப்­ப­தில்லை என்று ஆளும் கட்சி உறுப்­பி­னர் ஜி.ரி. லிங்­க­நா­தன் குற்­றஞ்­சாட்­டி­னார். வடக்கு மாகாண சபை­யின் 93ஆவது அமர்வு அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் நேற்று நடை­பெற்­றது. பிற்­ப­கல் அமர்­வில் வடக்கு மாகா­ணத்­தில் அடகு பிடிப்­போ­ருக்­கான நிய­திச் சட்­ட­வ­ரைவு மீதான குழு­நிலை விவா­தம் நடை­பெற்­றது. விவா­தத்­தில் சபை­யில் சில உறுப்­பி­னர்­கள் இல்லை. யாழ்ப்­பாண மாவட்­டத்­…

  8. களுத்துறை மண்சரிவில் 6 பேர் பலி, நால்வரைக் காணவில்லை களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நான்கு பேரைக் காணவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை மாவத்தவத்த, புளத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் 5 வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தில் காணாமல்போனவர்களை தேடும் பணியில் முப்படையினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/20377

  9. “பொய்களை நம்பி ஏமாற வேண்டாம்” 'அதிகாரத்தில் இருந்த சிலர், மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக தாய்நாட்டுக்கு எதிரான பொய்ப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையை விடவும் பொய் வேகமாக பரவுவதனால் அந்த பொய் பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம்' என உலகெங்கும் வாழும் இலங்கையர்களிடம் கோருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு, நேற்று பிற்பகல், கென்பரா நகரில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும…

  10. ''ஏன் அம்மா என்னை புரிந்து கொள்கிறீர்கள் இல்லை. எனது மரணத்திற்கு எவரும் காரணம் இல்லை'' ; மாணவியின் தற்கொலைக்கான காரணம் வெளியாகியது என்னைத் தேட வேண்டாம் என்னை சந்தோஷமாக வாழவிடவில்லை. இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றேன். எனது மரணத்திற்கு எவரும் காரணம் இல்லை என மன்னாரில் புகையிரதத்துக்கு முன்னால் பாய்ந்து தற்கொலைசெய்து கொண்ட மாணவியினால் எழுதப்பட்ட 3 பக்கங்கள் கொண்ட கடிதமொன்று பொலிஸாரிடம் கிடைத்துள்ளது. மன்னார் பெரிய பலத்துக்கு அருகில் கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் குறித்த மாணவி நேற்று மாலை பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர் இறுதியாக எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது. உயிரிழந்த ம…

  11. ‛மன்மோகன்சிங் மரணம்' ; ரவி கருணாநாயக்க பெயரில் டுவிட் ; அரசாங்கம் அதிரடி நடவடிக்கை முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் காலமானதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போலி டுவிட்டர் கணக்கிலிருந்து டுவிட் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முறைப்பாடு அளிக்கப்பட்டு, உடனடியாக அந்த டுவிட்டர் கணக்கு முடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுவரும் பொலிஸார், போலி கணக்கில் டுவிட் பதிவு செய்த சந்தேக நபர்களை தேடி வருகின்றனர். http://www.virakesari.lk/article/20395

  12. கிளிநொச்சி படையினரின் புதிய கண்டுபிடிப்பு கண்சாட்சி 2017 கிளிநொச்சியில் உள்ள இராணுவத்தினரால் புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்ட உபகரணங்களின் மற்றும் கருவிகளின் கண்காட்சி 2017 இடம்பெற்றுள்ளது. இரணைமடு தாமரைத் தடாகம் மண்டபத்தில் கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 2017 ஆம் ஆண்டு படையினரால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு சாதனங்கள், மற்றும் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு அவை தொடர்பில் விளக்கங்களும் அளிக்கப்பட்டது. புதிய தொழிநுட்பத்துடன் …

  13. யாழ்.மாவட்ட செயலகத்தில் தமிழ் கொலை. யாழ்.மாவட்ட செயலகத்தில் சிங்கள சொல் ஒன்றினை மூன்று மொழிகளிலும் எழுதி ஒட்டப்பட்டு உள்ளது. மாவட்ட செயலக பிரதான வாயிலுக்கு அருகில் கண்ணாடிகளால் சுற்றி அறிக்கைப்படுத்தப்பட்ட அறை ஒன்றில் “ஆரச்சி” எனும் சொல் தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதி ஒட்டப்பட்டு உள்ளது FacebookTwitterGoogle+ http://globaltamilnews.net/archives/28058

  14. பெண் உட்பட 15 பேர் ஊர்காவற்றுறையில் பொலிஸாரால் கைது Share யாழ்ப்­பா­ணம், ஊர்­கா­வற்று­றை­யில் ஒரே நாளில் பெண் உட்­பட 15 பேர் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­ட­னர் எனப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். ஊர்­கா­வற்­துறை பாலைக்­காட்­டுச் சந்­திப் பகு­தி­யில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனியார் பேருந்தும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் மெலிஞ்சிமுனைப் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் அகிலன்(வயது-18) என்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விபத்தையடுத்து அந்தப் பகுதியில் கூடிய 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தை அடித்து நொரு…

  15. இனம் விற்று, நிலம் விற்று, மண் விற்று பிழைப்பு நடத்தியவர்கள் நாமல்ல… பா.உ ச.வியாழேந்திரன் இனம் விற்று, நிலம் விற்று, மண் விற்று பிழைப்பு நடத்தியவர்கள் நாமல்ல… பா.உ ச.வியாழேந்திரன். 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த அரசின் ஆசீர்வாதத்துடன் சில அரச அதிகாரிகளும், அரசின் முகவர்களும் மண், காணி அபகரிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வியாபாரம் செய்து வந்ததை நாம் அறிவோம். அதற்கான ஆதாரங்களை வெருகல் தொடக்கம் துறைநீலாவணை வரையுள்ள மக்களிடம் கருத்து கேட்டறிந்தால் நன்கு தெரியும். 2009ற்கு முன் இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்களும் இன்று இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்களின் நிலையையும் இந்த மக்களிடம் கேட்கும்போது மக்களே கூறுவார்கள். இவர்களைப் போன்ற சில அதிகாரிகள் இன்றைய நல்ல…

    • 0 replies
    • 475 views
  16. தூதுவருக்குத் தவறான தகவல் வழங்கினார் வடக்கு முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் சபையில் சாடல் சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்தமை குறித்து முறையாக ஆய்வு செய்யாதவர்களின் பொய்யான கதையைக் கேட்டு பிரிட்டன் தூதுவருக்கு, ஒயிலின் அளவு குறைவாகவே உள்ளதால் அபாயம் இல்லை எனத் தவறான கருத்தைச் சொல்லியுள்ளீர்கள் என்று வடக்கு முதலமைச்சரைச் சபையில் சாடினார் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா. சுன்னாகம் நீரில் ஒயில் கலந்தமை தொடர்பில் பிரிட்டன் தூதுவரிடம் முதலமைச்சர் கூறிய விடயங்கள் தொடர்பாக நேற்றைய அமர்வில் முதலமைச்சரிடம் வாய்மூலமான வினாக்களைக் கோரினார் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா. கடந்த வருடம் ஜூன் மாதம் பிரிட்டன் தூதுவர் யாழ்ப்…

  17. ‘செம்பீஸ்வரர் ஆலயத்தில் சிவலிங்கம் இருக்கவில்லை’ “திருகோணமலை, குச்சவெளி செம்பீஸ்வரர் ஆலய வளாகத்தில் கோவில் இருந்ததற்கான அடையாம் இல்லை. விகாரையொன்று இருந்தமைக்கான அடையாளமே உள்ளது” என, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, மார்ச் மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, நாடாளுமன்றில் நேற்று (24) பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், “திருகோணமலை, குச்சவெளி செம்பீஸ்வரர் ஆலய வளாகத்தில் சிவலிங்கமொன்று கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுவதற்கும் அங்கு புராதன கோவிலொன்று இருந்ததற்கும் எவ்வித அடையாளங்களும் இல்லை. …

    • 1 reply
    • 298 views
  18. மாலை 6 மணிக்குப் பின்னர் தனியார் வகுப்புகளுக்கு தடை வடக்கு மாகாண சபையில் கோரிக்கை வடக்கு மாகா­ணத்­தில் இயங்­கும் தனி­யார் கல்வி நிலை­யங்­கள் மாலை 6 மணிக்­குப் பின்­ன­ரும் காலை 6 மணிக்கு முன்­ன­ரும் செயற்­ப­டு­வதை நிறுத்­த­வேண்­டும். வெள்ளி மற்­றும் ஞாயிறு தினங்­க­ளில் விடு­முறை வழங்­க­வேண்­டும் என­வும் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் சர்­வேஸ்­வ­ரன் கோரிக்கை முன்­வைத்­தார். வடக்கு மாகாண சபை­யின் 93 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. இதன்போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. தனியார் கல்வி நிலையங்களில் மாலை 6 மணிக்குப் பின்னர் கற்றல் நடவடிக்கைகள் நடைபெறுவதால் பல முறையற்ற சம்பவங்கள் நடைபெறுவதாகச் சுட்டிக்காட்டிய மாகாண சபை உறுப்…

  19. கிணற்றுடன் ஆயுதங்களை வெடிக்க வைக்கத் தீர்மானம் தையிட்டிப் பகுதி மக்களை இன்று அங்கு செல்லவேண்டாமெனக் கோரிக்கை மக்­கள் மீள்­கு­டி­ய­மர்­வுக்கு அண்­மை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட தையிட்­டிப் பிர­தே­சக் கிணற்­றி­லி­ருந்து தொடர்ச்­சி­யா­கப் பெரு­ம­ளவு ஆயு­தங்­கள் மீட்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், எஞ்­சிய ஆயு­தங்­களை மீட்க முடி­யா­மை­யால் அவற்றை இன்று வெடிக்க வைத்து அழிப்­ப­தற்­குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசத்தைச் சூழச் சுமார் 100 மீற்றர் தூரத்தினுள் மக்கள் எவரையும், வெடிவைத்து அழிக்கும் வரை பிரவேசிக்க வேண்டாம் என்று பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டில் 27 வருடங்களாக இருந்த தையிட்டிப் பிரதேசம் கடந்த ம…

  20. காங்கேசன்துறை பகுதியில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கடத்தப்பட்டவர்களின் உடையாதா ? யாழ்.காங்கேசன்துறை பகுதியில் கடந்த 27 வருடங்களுக்கு பின்னர் அண்மையில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டு உள்ளன. காங்கேசன்துறை துஃ235 கிராம சேவையாளர் பிரிவில் அண்மையில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டனர். தற்போது அப்பகுதி மக்கள் தமது வீடுகள் காணிகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றினை துப்பரவு செய்து இறைத்த போது கிணற்றினுள் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிகள் கண்டு மீட்கப்பட்டன. அதனை…

  21. வழிநடத்தல் குழு உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டு! ஊடகங்களுக்கு தகவல் வழங்கத் தடா புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­ந­டத்­தல் குழு­வில் நேற்­றுக் கார­சா­ர­மான விவா­தங்­கள் நடை­பெற்­றன என்று தெரிய வரு­கின்­றது. அத்­து­டன் கூட்­டத்­தில் பேசப்­ப­டும் விட­யங்­கள் தொடர்­பில் ஊட­கங்­க­ளி­டம் மூச்­சும் காட்­டக் கூடாது என்று கண்­டிப்­பான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. வழிநடத்தல் குழுவின் மரதன் அமர்வு நேற்று மூன்றாவது நாளாகவும், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. வழிநடத்தல் குழுவின் ஒவ்வொரு அமர்விலும் பேசப்படும் விடயங்கள் தமிழ் – சிங்கள பத்திரிகைகளில் வெளிவருவது தொடர்பில் நேற்றைய அமர்வில் ப…

  22. ’தமிழர்களின் தங்கம் தொடர்பில் தகவல் இல்லை’ -ஜே.ஏ.ஜோர்ஜ் "அகதி முகாமில் தஞ்சமடைந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள், தங்கம் மற்றும் ஆபரணங்கள் தொடர்பில் எந்தத் தகவலும் எம்மிடம் இல்லை" என, மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார். பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் நேற்று கூடிய நாடாளுமன்றத்தில், வாய்மூல விடைக்கான கேள்வி பதில் சுற்றின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எழுப்பியிருந்த கேள்வி 4ஆவது தடவையாகம் ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றிருந்தது. “யுத்தத்தின் பின்னர் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான பெருமளவு தங்கம் எங்கேனும் நம்பிக்கைப் பொ…

  23. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து சுவீடன் தூதுவரிடம் இரா சம்பந்தன் எடுத்துரைப்பு வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்களை, இலங்கை, இந்தியா, பூட்டான், மாலைதீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான சுவீடன் தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார். சுவீடன் தூதுவருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் இடம்பெற்றபோதே அவர் மேற்குறித்த விடயத்தை எடுத்துரைத்துள்ளார். மேலும் , நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும் சுவீடன் தூதுவரிட…

    • 4 replies
    • 552 views
  24. விக்னேஸ்வரனைக் கைதுசெய்தால்தான் ஞானசாரதேரர் சரணடைவார்! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரைக் கைதுசெய்யவேண்டுமென பொதுபலசேனா அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது. ஞானசார தேரரைக் கைதுசெய்யும் தேடுதல் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுவரும் நிலையில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மாகல்கந்தே சுகந்ததேரர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். ஞானசார தேரரைக் கைதுசெய்யுமுன்னர் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோரைக் கைதுசெய்யவேண்டும். அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூம் ஹக்கீம் மற்றும் றிசாட் பதியுதீன் ஆகியோரையும் கைது செய்;தால்தான் ஞானசார தேரர் சிறிலங்க…

    • 3 replies
    • 1k views
  25. நுவரெலியாவில் அடை மழை : நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு : குடியிருப்புகளுக்கு பாதிப்பு! (படங்கள்) நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையினால் பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான்கதவுகளும் திறந்துவிடப்ட்டுள்ளது. நேற்று மாலை முதல் பெய்துவரும் கடும் மழையில் போக்குரவத்து தடைப்பட்டுள்ளதுடன் குடியிருப்புகளுக்கும் சேதமேற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஹட்டன் ஸ்டெதண் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் குடியிருப்பின் ஒருபகுதி சேதமாகியுள்ள நிலையில் குடியிருப்பிலுள்ள 5 பேர் உறவினகளின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.