Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கோயில் உற்சவத்தில் ’தனிஈழ’ வரைபடம் -ரொமேஸ் மதுசங்க யாழ்ப்பாணம், கோப்பாய், திருநெல்வேலி காளி கோயிலொன்றில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தின்போது, போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட “தனி ஈழம்” வரைபடத்துக்கு ஒப்பான வரைபடமொன்றை, நபரொருவர் காட்சிப்படுத்திச் சென்ற சம்பவமொன்று, செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் கூறினர். மேற்படி உற்சவத்தின் போது, காளியம்மன் திருவுருவ வீதியுலா சென்ற போது, அதற்குப் பின்னால் குறித்த வரைபடத்தை மேற்படி நபர் காட்சிப்படுத்திச் சென்றுள்ளார் என்று தெரியவந்ததாக, யாழ்ப்பாணம் பொலிஸார் கூறினர். இதனையடுத்து, யாழ்ப்பாணம் புலனாய்வுப் பொலிஸாரால் அழைத்துவ…

  2. முத்தமிட்டு மகிழ்ந்த மங்கள அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்று (25), தனது புதிய அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில், முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் தற்போதைய நிதியமைச்சருமான மங்கள சமரவீரவும் கலந்துகொண்டார். இந்நிலையில், இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட ரவிக்கு, மங்களவின் வாழ்த்துக்கள் முத்தமாகப் போய்ச் சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/முத்தமிட்டு-மகிழ்ந்த-மங்கள/175-197311

  3. ஞான­சா­ர­தே­ர­ருக்கு அரசு கடி­வா­ள­மி­டு­வது கடி­னம் இப்­ப­டிக் கூறு­கி­றார் மகிந்த அன்று ஞான­சார தேர­ரைக் கைது செய்­தால் அரசை விட்டு வெளி­யே­று­வ­தா­கக் கூறிய சம்­பிக்க போன்­ற­வர்­கள் இந்த அர­சில் இருக்­கும்­வரை ஞான­சார தேர­ருக்கு எதி­ராக நீதியை நிலை­நாட்­டு­வது கடி­ன­மான ஒன்று என்றே தோன்­று­கின்­றது. இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜபக்‌ச தெரி­வித்­தார். நாட்­டில் சகல மக்­க­ளி­ன­தும் அதி­ருப்­தி­யைப் பெற்­றுள்ள இந்த அரசு செப்­ரெம்­ப­ரில் காலா­வ­தி­யா­கும் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­த­லைப் பிற்­போ­டு­வ­தற்கு அவ­சர காலச் சட்­டத்தை மீண்­டும் கொண்­டு­வ­ரு­வ­தைத் தவிர வேறு வழி இல்லை என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.…

  4. அரச வேலை­க­ளில் வடக்­கு-­ கி­ழக்­குக்கு அரசு முன்­னு­ரிமை நேற்­றுச் சபை­யில் அறி­விப்பு அரச வேலைக்­கான ஆள்­சேர்ப்­பின்­போது வடக்­கு-கி­ழக்கு பட்­ட­தா­ரி­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டும். 35 வய­தைத் தாண்­டி­யுள்ள பட்­ட­தா­ரி­கள் தொடர்­பில் சிறப்­புக் கவ­னம் செலுத்­தப்­ப­டும். இவ்­வாறு அரச நிர்­வா­கத்­துறை அமைச்­சர் மத்­தும பண்­டாரா நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுத் தெரி­வித்­தார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன், பட்­ட­தா­ரி­க­ளின் பிரச்­சினை தொடர்­பில் சபை ஒத்­தி­வைப்­புப் பிரே­ர­ணை­யைக் கொண்டு வந்­தி­ருந்­தார். ‘வடக்கு மாகா­ணத்­தில் 4 ஆயி­ரத்து 429 வேலை­யற்ற பட்­…

  5. அ’பு­ரம் சிறை­யி­லுள்ள அர­சி­யல் கைதி­க­ளின் வழக்கு கொழும்­புக்கு அரசு பரி­சீ­லிப்பு என்­கி­றார் நீதி அமைச்­சர் அநு­ரா­த­பு­ரம் சிறப்பு நீதி­மன்­றில் நடை­பெற்­று­வ­ரும் அர­சி­யல் கைதி­க­ளின் வழக்­கு­க­ளைக் கொழும்­புக்கு மாற்­று­வது தொடர்­பில் பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கின்­றது. இதற்­கான பேச்சு விரை­வில் ஆரம்­பிக்­கப்­ப­டும் என்­றும் நீதி அமைச்­சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ச தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுக் குடி­யி­யல் நட­வ­டிக்­கை­மு­றைச் சட்­டக்­கோவை திருத்­தச்­சட்ட மூலத்­தின் மீதான விவா­தம் நடை­பெற்­றது. இதில் உரை­யாற்­றிய தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­…

  6. ‘இந்தப் பூமி இன்னுமின்னும் இரத்தத்தில் தோய வேண்டுமா?’ இந்த நாட்டு மக்கள், 30 வருடங்களாக போதுமானளவு கண்ணீரைச் சிந்திவிட்டனர். மனித இரத்தத்தாலும் இந்தப் பூமி தோய்ந்து விட்டது. அவ்வாறானதொரு நிலைமை, மீண்டும் ஏற்படவேண்டுமா? அதற்கு இடமளிக்க முடியாது” என்று, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. நாட்டின் சில பாகங்களில், கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் இனவாத நடவடிக்கை காரணமாக, முஸ்லிம் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், தங்களது பிரச்சினைக்குத் தீர்வுக் காண பொதுமக்களே முயலும் நிலை ஏற்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளது. …

  7. பழிவாங்கும் நடவடிக்கை வனவளத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு

    • 0 replies
    • 280 views
  8. முஸ்லிம் எம்.பி.க்கள் உட­ன­டி­யாக வெளி­யேற வேண்டும்..! முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­ல­மாக நடந்­தேறும் அசா­தா­ரண நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­யுள்­ளது. எனவே நல்­லாட்சி அர­சாங்­கத்தை ஆட்­சிக்கு கொண்­டு­வ­ரு­வதில் மிகுந்த பங்­காற்­றிய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உட­ன­டி­யாக அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யேற வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பொர­ளை­யி­லுள்ள என்.எம். பெரேரா நிலை­யத்தில் நடை­பெ­ற­்றது. அதில் கலந்­து­கொண்டு உரை­ யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெர­ி வித்தார். அவ…

  9. ஞான­சார தேர­ருக்கு கடும் சுக­யீ­னமாம்..! நீதி­மன்­றத்தை அவ­ம­தித்தார் எனும் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளா­கி­யுள்ள பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நேற்று அவ­ருக்கு எதி­ராக மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட அவ­ம­திப்பு வழக்கில் ஆஜ­ரா­க­வில்லை. இந் நிலையில் கல­கொட அத்தே ஞான­சார தேரர் சார்பில் நேற்று நீதி­மன்றில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி அனூஷா பேரு­சிங்க தேரர் சுக­யீ­ன­முற்­றுள்­ள­தா­கவும் அதனால் அவரால் நீதி­மன்றில் ஆஜ­ராக முடி­ய­வில்லை எனவும் அறி­வித்தார். இத­னை­ய­டுத்து ஞான­சார தேரரை எதிர்­வரும் 31 ஆம் திகதி மருத்­துவ அறிக்­கை­யுடன் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் நீதி­ப­தி­க­ளான ப…

  10. ஜனாதிபதி மைத்திரி - ஆஸி. பிரதமரை சந்தித்து பேச்சு அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லை சந்தித்தார். அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லின் அழைப்பையேற்று மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியா பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கென்பராவிலுள்ள பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வைத்து அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல் இன்று காலை வரவேற்றார். அதன்பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவுஸ்திரேலியப் பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லுக்குமிடையில் கென்பராவிலுள்ள பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பேச்சுவார்த்தையொன்றும் இடம்பெற்ற…

  11. இலங்கையின் சமாதான முனைப்புக்கள் மிகவும் மந்த கதியில் நகர்கின்றது இலங்கையின் சமாதான முனைப்புக்கள் மிகவும் மந்த கதியில் நகர்கின்றது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. காணாமல் போனோர் அலுவலகம் போன்ற நேரடியாக மேற்கொள்ளக்கூடிய விடயங்களைக் கூட அரசாங்கம் முனைப்புடன் மேற்கொள்ளத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் Tung-Laï Margue இதனைத் தெரிவித்துள்ளார். நல்லிணக்க முனைப்புக்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் மேலும் கூடுதல் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் ஏ.எச்.எம். பௌசீயை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

  12. நோர்வேயின் பின்னணியுடனேயே ஞானசார தேரர் குழப்பங்களை ஏற்படுத்துகிறார் : தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் நோர்­வேயின் பின்­ன­ணி­யுட­னேயே ஞான­சார தேரர் மத­வா­தத்தை நாட்டில் ஏற்­ப­டுத்திக் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­கிறார் எனக் குற்­றஞ்­சாட்டும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களும் இதற்கு துணை­போ­கின்­றன என்றும் குற்­றம்­சாட்­டி­யது. இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில்; நாட்டில் அர­சியல் ஸ்திர­மில்லா நிலை­மையை ஏற்­ப­டுத்தி சிங்­கள – முஸ்லிம் மக்­க­ளி­டையே மோதல்­களை ஏற்­ப­டுத்தும் தேவை நோர்வே உட்­பட பல மேலைத்­தேய நாடு­க­ளுக்கு தேவை­யா­க­…

  13. தென்னிலங்கை அமைப்பொன்றை சேர்ந்த 300 க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து சமய அனுஷ்டானங்களில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழும் பிரதேசத்தில் கடந்த வாரம் பௌத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. குறித்த விகாரை சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் அனுமதி பெறப்படாமல் கட்டட வேலைகள் நடைபெற்றதனை அடுத்து பிரதேச செயலரினால் கட்டட வேலைகளை உடன் நிறுத்துமாறு எழுத்து மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அந்நிலையில் நாளைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள 300க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் நாவற்குழியி…

    • 0 replies
    • 316 views
  14. மங்களவின் பதவி மாற்றம் நல்லிணக்கம் மீதான அடி இலங்­கை­யில் புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வது மற்­றும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பான தனது நிலைப்­பாட்­டில் இருந்து தற்­போ­தைய கூட்டு அரசு வில­கிச் செல்ல ஆரம்­பித்­தி­ருக்­கி­றது என்று உலக நெருக்­க­டி­கள் குழு அண்­மை­யில் அறிக்கை விட்­டி­ருந்த நிலை­யில், வெளி­வி­வ­கார அமைச்­சர் பத­வி­யில் இருந்து மங்­கள சம­ர­வீர மாற்­றப்­பட்­டி­ருக்­கி­றார். அமைதி மற்­றும் நல்­லி­ணக்க முயற்­சி­க­ளில் இருந்து அரசு வில­கிக் செலல்­வதை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் இந்த மாற்­றம் இருக்­கக்­கூ­டும் என்று அர­சி­யல் ஆய்­வா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர். இனப்­பி­ரச்­சி­னைக்கு கூட்­டாட்­சித் தத்­து­வத்…

  15. அறிமுகமில்லாதவர் அருகில் அமர்ந்து ஆஸி. பயணித்த ஜனாதிபதி : அமைச்சர் பதிவேற்றிய புகைப்படத்துக்கு மாறுப்பட்ட கருத்துக்கள் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு விமானத்தில் பயணம் செய்யும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம் ஒன்று பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வாவினால் எடுக்கப்பட்டு அவரது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த பதிவில், “நான் சிங்கப்பூரில் இருந்து அவுஸ்திரேலியா செல்லும் வர்த்தக விமானத்தில் இந்த புகைப்படத்தை எடுத்தேன். இலங்கை நாட்டின் ஜனாதிபதி இதற்கு முன்னர் அறியாத பயணிக்கு அடுத்தபடியாக, வியாபார வகுப்பில் அமர்ந்துள்ளார். நான் உண்மையாக நல்ல விடயத்தை உணர்ந்தேன். நான் பிரதமருடன் பலம…

    • 7 replies
    • 611 views
  16. மோசடிக் களமாக மாறியுள்ளதா வடக்கு மாகாண சபை? வடக்கு மாகாண அமைச்­சர்­கள் சிலர் மீதான மோசடி விசா­ரணை அறிக்கை முத­ல­ மைச்­ச­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அறிக்கை மீது உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­வது முத­ல­மைச்­ச­ரின் பொறுப்­பா­கும். நீண்ட போர் கார­ண­மா­கப் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளில் பலர் இன்­ன­மும் தமது இயல்பு நிலைக்­குத் திரும்­பாத நிலை­யில் வாழ்ந்து வரு­கின்­ற­னர். ஏகப்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்ற அவர்­கள், அவற்­றுக்­குத் தீர்வு காண்­ப­தற்­கா­கப் போராட்­டங்­க­ளி­லும் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். இந்த நிலை­யில்தான், தமது பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு கிடைக்­கும் என்ற நம்­பிக்­கை­யு­டன் அவர்­கள் வடக்கு மாகா…

  17. ஜோசப் எம்.பி கொலை: மற்றுமொருவர் கைது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர், கைது செய்யப்பட்டுள்ளார். வெலிக்கந்தையைச் சேர்ந்த வினோத் என்றழைக்கப்படும் மதுசங்க (30) என்பவரே, குற்றப் புலனாய்வு பிரிவினரால், இன்று (24) பிற்பகல் கைது செய்யப்பட்டார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்,இன்றையதினமே அவரை ஆஜர்படுத்திய போது, ஜூன் மாதம் 7ஆம் திகதி வரையிலும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005 …

  18. உடல் முழுதும் கிரீஸ் பூசிக்கொண்டு பத்தரமுல்லையில் நிர்வாணமாக நடமாடிய நபர் கைது அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு சில தினங்களே கடந்துள்ள நிலையில், கிரீஸ் மனிதன் தொடர்பான செய்தியொன்று பதிவானது. உடல் முழுதும் கிரீஸினைப் பூசிக்கொண்டு நிர்வாணமாக நடமாடும் குறித்த நபரை மக்கள் கிரீஸ் மனிதன் என அழைக்கின்றனர். இந்நபர் நிர்வாணமாக பத்தரமுல்லையில் பல வீடுகளை சுற்றிவரும் காட்சி வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது. CCTV காட்சிகளைப் பயன்படுத்தி மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வீடுகளில் பொருட்களைத் திருடியுள்ள இவர், பெண்களை துஷ்பிரயோகம் செய்ய பல தடவை முயற்ச…

  19. சக்தி டிவி செய்திகள் 24th May 2017, 8PM

  20. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக பயணம் செய்வோருக்கு புதிய சட்டம்..! பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பணிபுரியும் விமான ஊழியர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும் நோக்குடன் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் புதிய பாதுகாப்பு சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய த்தினூடாக பயணம் செய்யும் பயணி ஒருவர் கைப் பையில் கொண்டுவரக்கூடிய திரவங்கள், ஸ்பிரே வகைகள், ஜெல் போன்ற பொருட்களின் அளவு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக விமான சேவைகள் நிறுவனத்தின் முகாமையாளர் எச்.எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும் குறித்த விதிகளுக்கு அமைவாக அணைத்து பொருட்களும் ஒரு லீற்றருக்கு அதி…

  21. காரைத்தீவில் பதற்றம் : சகோதரிகளை கடத்திய சிங்கள சாரதி : கைது செய்ய முயன்ற பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் இரு சகோதரிகளை கடத்தியதாகக் கூறப்படும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சந்தேகநபரை மீட்கவந்த பொலிஸாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காரைதீவில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன் சிறிதுநேரம் பதற்றமும் நிலவியது. இச்சம்பவம் இன்று சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவில் இடம்பெற்றது. சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபுல் பியலால் தலைமையிலான குழுவினர் பலத்த பிரயத்தனத்திற்கு மத்தியில் கடத்தலுடன் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் சந்தேக நபரை பொதுமக்களிடமிருந்து மீட்டு ஜீப்பில் ஏற…

  22. 62500 ஏக்கர் நிலப்பரப்பு அமெரிக்காவிற்கு..! (எம்.சி.நஜிமுதீன்) நல்லாட்சி அரசாங்கம் ஊவவெல்லசவிலுள்ள அறுபத்து இரண்டயிரத்து ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பை சீனி தொழில் துறைக்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கவுள்ளது. அத்திட்டத்திற்கான அடிக்கல்லை எதிர்வரும் ஐந்தாம் திகதி நடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனினும் அத்திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். அல்லாதுபோனால் அதற்கெதிராக பரந்துபட்ட போராட்டங்களை நடத்தவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் உதயஷாந்த தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உ…

  23. மினிசூறாவளியில் சிக்கிய வவுனியா : வாகனங்கள் பல சேதம் போக்குவரத்தும் பாதிப்பு வவுனியாவில் இன்று மதியம் ஏற்பட்ட மழையுடன் கூடிய மினிசூறாவளியினால் மரங்கள் முறிந்து விழுந்தமையால் வாகனங்கள் பல சேதமடைந்துள்ளதுடன், பொலிஸ் நிலையத்தில் அமைந்திருந்த பொலிசார் விடுதி ஒன்றும் சேதமடைந்துள்ளது. வவுனியா நகரில் இன்று மதியம் முதல் 3 மணிநேரம் மழையுடன் கூடிய மினிசூறாவளி வீசியதால், நகரின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் பல்வேறு கட்டங்களும், வாகனங்களும் சேதமடைந்துள்ளன. வவுனியா பொலிஸ் நிலையத்தில் நின்ற மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால் 5 மோட்டர் சைக்கிள்கள் சேதமடைந்ததுடன், பொலிஸ் நிலையத்தில் இருந்த விடுதி கட்டிடம் ஒன்றின் பகுதியும் இ…

  24. உதவியளிக்கும் "பெரியண்ணனாக' இந்தியா விளங்க வேண்டுமென சிங்களவர்களும் தமிழ் மக்களும் விரும்புகின்றனர் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார். இலங்கையின் பெரிய அயலவரான இந்தியா பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் அயலவர்களுக்கு உதவ வேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த மே 17 இல் டபிள்யூ.ஐ.ஓ.என். செய்திச் சேவைக்கு அளித்த பிரத்தியேக பேட்டி வருமாறு: கேள்வி: இந்தியப் பிரதமர் மோடிக்கு இலங்கை ஜனாதிபதி சிறிசேன அளித்த இராப் போசன விருந்துபசாரத்தின் போது நீங்கள் அவரை சந்தித்திருந்தீர்கள். மோடி தொடர்பான தங்களின் எண்ணப்பாடு என்ன என்பது பற்றி கூற முடியுமா? பதில்: வாழ்த்துகளை பரிமாறிக் கொ…

  25. ஊழல் விசாரணை அறிக்கையை உடனே பகிரங்கமாக்குங்கள் வடக்கு முதலமைச்சரிடம் அமைச்சர் டெனீஸ்வரனும் கோரிக்கை வடக்கு மாகாண அமைச்­சர்­கள் மீதான ஊழல் விசா­ரணை அறிக்­கையை முத­ல­மைச்­சர் மக்­கள் அறி­யும் வகை­யில் பகி­ரங்­கப்­ப­டுத்­த­வேண்­டும் என வடக்கு மாகாண மீன்­பிடி போக்­கு­வ­ரத்து அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் தெரி­வித்­தார். வடக்கு மாகாண அமைச்­சர்­கள் நால்­வர் தொடர்­பில் முன்­வைக்­கப் பட்ட குற்­றச்­சாட்­டுக்­கள் குறித்து முத­ல­மைச்­ச­ரால் நிய­மிக்­கப்­பட்ட குழு விசா­ரணை நடத்­தி­யது. தற்­போது அந்த விசா­ரணை அறிக்கை முத­ல­மைச்­ச­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. வடக்கு மாகாண அமைச்­சர்­கள் தொடர்­பில் சபை­யில் பகி­ரங்­க­மாக விவா­திக்­க…

    • 2 replies
    • 511 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.