Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. . இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த படகுகளில் பல சேதமடையும் நிலையில் உள்ளதால் அதனை விடுவிக்க தீர்மானித்தோம்’ என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (03) இடம்பெற்ற வாய்மூல வினாக்களுக்கான விடையளிக்கும் நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜயரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், ‘ இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டின் போது அவர்களுடைய படகுகளை கைப்பற்றும் செயற்பாடு வழமையான ஒன்றாகும். எனினும் இந்திய அரசின் கோரிக்கைக்கு அமைய இந்த படகுகள் கடந்த ஆட்சிவரை வி…

    • 0 replies
    • 294 views
  2. ஐநா இனிவரும் காலத்திலாவது தனது தவறை திருத்திக்கொள்ளவேண்டும் – விக்கி l ஐக்கிய நாடுகள் சபை திறமையாக செயற்பட்டுருந்தால் போரின் இறுதி கட்டத்தில் பல்லாயிரக்கணக்காணோர் இறந்திருக்க மாட்டார்கள் என ஐநா வின் அபிவிருத்தி செயற்பாட்டிற்கான அதிகாரியிடம் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்றைய தினம் முற்பகல் 10 மணியளவில் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் ஐநா வின் அபிவிருத்தி செயற்பாட்டிற்கான அதிகாரிக்கும் இடையில் சந்திப்பிலேயே மேற்குறித்த விடையம் தொடர்பில் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ஐக்கிய நாடுகள். சபையானது மாகாண அரசுடன் பேச்…

  3. சக்தி டிவி செய்திகள் 3r May 2017, 8PM

  4. அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை வட மாகாணசபை தவறவிட்டுள்ளது : தவராசா வடக்கு மாகாணம் ஆளுநர் ஆட்சியில் இருந்ததைவிட புதிதாக என்ன அபிவிருத்தியை கண்டிருக்கிறது? என கேள்வி எழுப்பிய வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, அபிவிருத்திக்கு கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் வடக்கு மாகாணசபை தவறவிட்டிருக்கின்றது என குற்றஞ்சாட்டியுள்ளார். வட மாகாணசபையின் மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “வடக்கு மாகாணம் கல்வியிலும் அபிவிருத்தியிலும் 9 ஆவது இடத்தில் காணப்படுகிறது. குறைந்தபட…

  5. ‘ஈரோஸை தாரை வார்க்கவில்லை’ எம்.எஸ்.எம்.நூர்தீன் ஈரோஸ் எனப்படும் ஈழவர் ஜனநாயக முன்னணிக் கட்சியை யாருக்கும் தாரை வார்த்துக் கொடுக்கவில்லை. ஈரோஸ் கட்சிக்கு தெருவழிப் போக்கர்கள் ஒரு நாளும் சொந்தம் கொண்டாட முடியாது என அக்கட்சியின் செயலாளர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார். ஆரையம்பதியில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘ஈரோஸ் கட்சி பல தமிழ் இளைஞர்களின் தியாகத்தினால் உருவாகி வளர்த்தெடுக்கப்பட்ட கட்சியாகும். இக்கட்சியின் செயலாளர் பதவியில் நானே இருக்கின்றேன். வேறு எவராவது இந்தக் கட்சிக்கு செயலாளர் பதவியை…

  6. பொய்களைப் பரப்பி, நாட்டு மக்களை குழப்ப வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் தொடர்ந்து அவர் கூறுகையில், நாடு இப்போது இருக்கும் நிலைக்கு முக்கிய காரணம் மகிந்த ராஜபக்சவே என நான் தெளிவாக கூறிக்கொள்கின்றேன். ஆனால் மே தினக் கூட்டங்களிலும் வேறு இடங்களுக்கும் செல்லும் மகிந்த, பொய்களைப் பரப்பிக் கொண்டு இருக்கின்றார். நாட்டின் கடன்களைப் பற்றியும் அபிவிருத்தி பற்றியும் கருத்துகளை வெளிப்படுத்துகின்றார். கடந்த கால ஆட்சியில் மொத்தமாக 10400 பில்லியன் கடன்களாக பெறப்பட்டுள்ளன. இந்த கடன்களுடனேய…

    • 0 replies
    • 356 views
  7. மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் செயற்பாட்டை எதிர்த்து எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று மேற்கொள்ளவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் அரசாங்க மருத்துவ சம்மேளனம், ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அன்றைய நாளில் தாம் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பை நடத்தப்போவதாக சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது. தமது தரப்பு இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும், அரசாங்கம் இதற்கு உரிய பதிலை வழங்க வேண்டும் என்றும் சம்மேளனத்தின் செயலாளர் நவீன் டி சொய்ஸா இன்று செய்தியாளர் சந்திப்பில் கோரியுள்ளார். தமது போராட்டத்தின்போது பல்வேறு துறைசார்ந்த 160 தொழிற்சங்கங்கள் ஆதரவளிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.tamilwin.com/community/01/14…

    • 0 replies
    • 249 views
  8. மேதினக் கூட்டு நிகழ்வும் வீதிகள் தோறும் இடம்பெற்ற அரங்கச் செயற்பாட்டுக் குழுவினரின் பறை ஆட்டமும் யாழ் பல்கலைக் கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற மேதினக் கூட்டு நிகழ்வினையும், வீதிகள் தோறும் இடம்பெற்ற அரங்கச் செயற்பாட்டுக் குழுவினரின் பறை ஆட் டத்தினையும் படங்களில் காணலாம். 1 https://globaltamilnews.net/archives/25682

  9. ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: திருமலை கன்சைட் நிலத்தடி சித்திரவதை கூடத்தில் கொலைகள் இடம்பெற்றுள்ளன : பிரதான சந்தேக நபர் கடல் மார்க்கமாக தப்பியிருக்கலாம் : சி.ஐ.டி. (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய புற நகர் பகுதிகளில் இருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்தில் கடத்தப்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருமலை கன்சைட் சித்திர வதைக் கூடத்தில் படுகொலைகள் இடம்பெற்றுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரமே இந்த கடத்தல் மற்றும் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியோருக்கு எதிரான விசாரணைகள் முன…

  10. யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்! படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்வும், ஊடகப் படுகொலைகள் மற்றும் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் சர்வதேச ஊடக சுதந்திர நாளான இன்று யாழ். நகரில் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இரு நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் பிரதான வீதியில், நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அண்மையாக அமைந்துள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு முன் கூடிய ஊடகவியலாளர்கள் மறைந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள், பன்னாட்டு ஊடகவியலாளர்களை நினைவு கூறும் வகையில் மலரஞ்சலி செலுத்தி, ஈகச்சுடரேற்றி வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து, யாழ். மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாகக் கூடிய ஊடகவியலாளர்கள் ஊடக அடக்கு …

  11. அண்மையில் இந்தியாவுடன் கைசாத்திட்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன? : சபையில் பதிலளித்தார் பிரதமர் ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய நிறுவனத்திற்கும் இடையில் கூட்டு பங்காண்மையின் அடிப்படையில் அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். எனினும் இந்தியா விஜயத்தின் போது குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் உதய பிரபாத் கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கு…

  12. மன்னார் - கீரி கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட 'கீரி சுற்றுலா கடற்கரை' வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தலைமையில் இன்று (2) காலை நடைபெற்றுள்ளது. 3.51 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த 'கீரி சுற்றுலா கடற்கரை' அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது, மன்னார் நகர சபையின் முன்னாள் உப தலைவர், உறுப்பினர்கள், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் வி.கேத…

  13. இலங்கையில் முதலீடு செய்யுமாறு ஒரு தொகுதி தமிழ் கனேடிய வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த தமிழ் கனேடிய தமிழ் வர்த்தகர்களே சக வர்த்தகர்களிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் முதலீடு செய்து அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரியுள்ள அவர்கள் இரண்டாம் தலைமுறையினர் யுத்தத்தில் ஈடுபடுவதனை விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். கனடாவின் ஸ்காப்ரோவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இலங்கையில் முதலீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/25739

    • 1 reply
    • 323 views
  14. முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவை இராணுவத்திற்கு பொறுப்பாக மீண்டும் கடமையில் அமர்த்தும் திட்டமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கு பொறுப்பாக சரத் பொன்சேகாவை நியமிக்க அமைச்சரவை தீர்மானிக்கவில்லை என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது தெரிவித்துள்ளார். நாட்டில் விசேட இராணுவப் பிரிவுகளை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ள அவர் கடந்த வாரம் அமைச்சரவையில் குப்பை பிரச்சினை பற்றி பேசப்பட்டதாகவும், சரத் பொன்சேகா பற்றி பேசவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகாவிற்கு இராணுவத்தின் பொறுப்பினை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அண்மையில் ச…

    • 0 replies
    • 225 views
  15. கிளிநொச்சி உருத்திரபுரத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு கிளிநொச்சி உருத்திரபுரம் – பூநகரி வீதியில் உள்ள நீவில் பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. நீவில் குளத்திற்கு அருகில் உள்ள பாரிய கிணறு ஒன்றினை இயந்திரத்தினால் மூடும் நடவடிக்கையில் பொது மக்கள் ஈடுப்பட்ட போதே குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது 17 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குண்டுகள் மீட்கப்பட்டமை குறித்து கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர் https://globaltamilnews.net/archives/25734

  16. வடக்கு - கிழக்கு இணைப்புடன் சமஷ்டி முறையிலான சுயாட்சி எமக்கு அத்தியாவசியமானது என தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவை வழங்கப்படாது விட்டால் நிரந்தர அரசியல் தீர்வு என்பதற்குள் வர முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். மன்னாரில் நேற்றைய தினம் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் கேள்விகளுக்கு பதில ளிக்கையில், அரசியல் அமைப்பு திட்டம் நாட்டினுடைய நடைமுறைகளை செயற்படுத்திக் கொண்டிருக்கும் திட்டமாகும்;. அதனுடைய வரைபின் அடிப்படையில் நாட்டின் அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது மிக முக்கியமானதொன்று. அதை நாம் மாற்றாமல் பல ந…

    • 0 replies
    • 370 views
  17. பாகிஸ்தான் கடற்படைக்கப்பல் இலங்கையில் பாகிஸ்தானிய கடற்படைக்குச் சொந்தமான “ டாஸ்ற் ” என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நல்லெண்ண அடிப்படையில் விஜயத்தை மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்த பாகிஸ்தானிய கப்பலுக்கு இலங்கை கடற்படை வரவேற்பளித்தது. பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலப்பகுதியில் பல நிகழ்வுகளில் இருநாட்டு கடற்படை வீரர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு நல்லெண்ண விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானிய கப்பலாக “ டாஸ்ற் ” எதிர்வரும் 6 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும். …

  18. மானிப்­பாயில் வாள்­வெட்டு : இளைஞர் படு­காயம் யாழ்ப்­பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நவாலி பகு­தியில் வியா­பார நிலை­ய­மொன்றின் மீது நடத்­தப்­பட்ட வாள் வெட்டுத் தாக்­கு­தலில் படு­கா­ய­ம­டைந்த நிலையில் ஒருவர் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். இச் சம்­பவம் நேற்று முன்­தினம் இரவு இடம்­பெற்­றுள்­ளது. இது தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, நேற்­று­முன்­தினம் இரவு மானிப்பாய் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நவாலி சிந்­தா­மணி பகு­தியில் உள்ள வியா­பார நிலை­ய­மொன்றின் மீது வாள்­வெட்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. இதில் நான்கு மோட்டார் சைக்­கிளில் வந்த எட்டு பேரே இத் தாக்­கு­தலை நடாத்­தி­ய­தாக சம்­ப…

    • 1 reply
    • 261 views
  19. வரட்­சி­யினால் 9 இலட்சம் பேர் தவிப்பு : வடக்கில் 4 இலட்சம் பேர் பாதிப்பு நாட்டில் 14 மாவட்­டங்­களில் கடு­மை­யான வரட்சி நில­வு­கின்­றது. இந்த வரட்சி கார­ண­மாக 2 இலட்­சத்து 61 ஆயி­ரத்து 467 குடும்­பங்­களைச் சேர்ந்­த 9 இலட்­சத்து 58 ஆயி­ரத்து 434 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வித்­துள்­ளது. மேல் மாகாணம், வடக்கு மாகாணம் , தென் மாகாணம், கிழக்கு மாகாணம், வட­மத்­திய மாகாணம், வடமேல் மாகா­ணங்­களில் கடந்த காலங்­க­ளாக அதி­க­ள­வி­லான வெப்­பத்­து­ட­னான கால­நிலை நிலவி வரு­கின்­றது. அதன் கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள வரட்­சி­யினால் மக்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இந்த வரட்­சி­யினால் வடக்கு மாகா…

  20. ஊடக சுதந்திரத்திரத்தில் இலங்கையில் சிறு முன்னேற்றம் – ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெசனல் உலக ஊடக சுதந்திரத்தின் அடிப்படையில் இலங்கையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெசனல் அமைப்பு தெரிவித்துள்ளது. உலக ஊடக சுதந்திரம் குறித்த 180 நாடுகளில் இலங்கை 141 வது இடத்தில் உள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு ட்ரான்ஸ்பெரன்சி ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெசனல் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்ககையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்க்பபட்டுள்ளது. மேலும் ஊழலுக்கெதிராக குரல் எழுப்பும் ஊடகவியலாளர்கள் உலகம் பூராகவும் பல…

  21. ஒரு­போ­தும் திரும்­பப் பெற­மு­டி­யாத பகி­ரப்­பட்ட அதி­கா­ரங்­களே தேவை! - வடக்கு மாகாண அவைத் தலை­வர் தெரி­விப்பு கொழும்பு அர­சால் ஒரு­போ­தும் திரும் பப் பெறப்­பட முடி­யாத அள­வுக்குப் பகி­ரப்­பட்ட அதி­கா­ரத்­தைத்­தான் நாம் தீர்வா­கக் கேட்­கி­றோம் என்று தெரி­வித்­தார் வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம். உத­யன் பத்­தி­ரி­கைப் பணி­யா­ளர்­கள் படு­கொலை மற்­றும் ஊடக நிறு­வ­னம் மீதான தாக்­குல் நடத்­தப்­பட்­ட­தன் 11ஆவது ஆண்டு நினை­வாக நடத்­தப்­பட்ட வேட்கை எனும் ஈழத்­தின் மிகப் பெரும் ஊட­கப் படு­கொலை தினத்­தில் தலைமை அதி­தி­யா­கக் கலந்­து­கொண்டு ‘புதிய அர­ச­மைப்பு மக்­கள் பிர­தி­நி­தி­கள்’ என்ற தலைப்­பில் சிறப்­பு­ரை…

  22. புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இன்றும் இறுதியாகாது - மைத்­தி­ரி­யு­ட­னான நேற்­றைய சந்­திப்பு கடைசி நேரத்­தில் கைவி­டப்­பட்­ட­தால் அரச தலை­வர் மைத்­தி­ரி­யு­ட­னான நேற்­றைய சந்­திப்­புக் கடைசி நேரத்­தில் கைவி­டப்­பட்­ட­தால், புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால அறிக்கை, இன்­றைய கூட்­டத்­தி­லும் இறுதி செய்­யப்­ப­டாது என்று தெரிய வரு­கின்­றது. இதன் கார­ண­மாக, அர­ச­மைப்பு நிர்­ணய சபைக்கு (நாடா­ளு­மன்­றத்­துக்கு) இடைக்­கால அறிக்­கையை இந்த மாதத்­துக்­குள் முன்­வைப்­ப­தற்­கான சாத்­தி­யங்­கள் குறை­வா­கவே உள்­ளன என்று புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­து­டன்…

  23.  ‘முள்ளிக்குளம் காணி விடுவிப்புக்கு தொடர் போராட்டமே முக்கிய காரணம்’ -எஸ்.றொசேரியன் லெம்பேட் “நாங்கள், மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்து வருகிறோம். அண்மையில், முள்ளிக்குளம் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தமது நிலங்களை விடுவிக்கக்கோரி, அந்த மக்கள் நீண்ட காலமாக போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். அந்த மக்களுக்கு ஆதரவாக மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வந்தனர். இந்த நிலையிலே, அந்த மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன” என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். மன்ன…

  24. கல்முனைத்தமிழர் விவகாரத்தில் அமைச்சர் ஹக்கீம் ஒத்துழைக்கவேண்டும் கல்முனைத்தமிழர் விவகாரத்தில் அமைச்சர் ஹக்கீம் ஒத்துழைக்கவேண்டும்! இறக்காமம் மாயக்கல்லி மலை விவகாரத்தில் சம்பந்தன் ஜயா எவ்வாறு ஒத்துழைத்தாரோ அவ்வாறு கல்முனைத் தமிழ்ப்பிரதேச செயலக விவகாரத்தில் அமைச்சர் ஹக்கீம் ஒத்துழைக்கவேண்டும். இவ்வாறு தமிழ்மக்கள் விடுதலை இயக்கத்தின்(ரெலோ) உபதலைவரும் தமிழத்தேசியக்கூட்டமைப்பின் உயர்பீட உறுப்பினரும் கல்முனை மாநகசபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமான ஹென்றி மகேந்திரன் வெளியிட்டுள்ள மேதினச்செய்தியில் அறைகூவல் விடுத்துள்ளார். இன்று 1ஆம் திகதி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மேதின ஊர்வலமும் கூட்டமும் அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ளது.அதனையொட்டி இம் மேதினச்செய்தியை…

    • 0 replies
    • 237 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.