Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியல் தீர்வு என்ற விடயத்தில் காலத்தை இழுத்தடிக்க முடியாது

    • 0 replies
    • 186 views
  2. மேலும் 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 2 படகுகள் மற்றும் 10 மீனவர்களையும் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். இதில் ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற குமரவேல், சுப்பிரமணி, கார்த்திகைசாமி, நம்பு ஆகிய 4 மீனவர்களும், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்திலிருந்து சென்ற 6 மீனவர்களும் அடங்குவர். தலைமன்னார், மற்றும் காங்கேசன் துறைமுகத்தில் இவர்களிடம் நடந்த விசாரணைக்கு பின் 10 மீனவர்களும் இலங்கை மீன்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். http://www.vikatan.com/news/tamilnadu/77245-10-more-fishermen-arrested-by-sri-lankan-navy.art

  3. நடுத்தெருவில் பொதுபலசேனா கவலையில் ஞானசாரதேரர் பலர் தம்மை கைவிட்டு சென்று விட்டார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கவலையடைந்துள்ளார். நுகேகொடை பிரதேசத்தில் நேற்று மாலை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரி வித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்… எமது போராட்டத் தோழர்கள் பலர் எம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார்கள்.அவர்கள் மேலும் சின்னஞ் சிறிய கடைகள் பலவ ற்றை போட்டுக் கொண்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களுக்கு பொதுபல சேனாவை அழிக்கும் தேவை காணப்பட்டது. ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்தி ரக் கட்சிக்கும் அதே…

  4. பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் இருவர் விடுதலை எம்.எஸ்.எம்.நூர்தீன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்று வந்த இரண்டு கைதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதிவியேற்று, இரண்டாண்டுகள் பூர்த்தியாவதையொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், இன்று (08) காலை, விடுதலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் ஏ. பிரபாகரன் மற்றும் ஜெயிலர் கே.மோகன் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்கள் முன்னிலையில், இக் கைதிகள் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். - See more at: http://www.tamilmirror.lk/189398/ப-த-மன-ன-ப-ப-ன-க-ழ-க-த-கள-இர-வர-வ-ட-தல-#sth…

  5. ரவிராஜ் கொலைச் சந்தேக நபர்களை கைது செய்ய அப்போதைய சட்ட மா அதிபர் அனுமதி வழங்கவில்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலைச் சந்தேக நபர்களை கைது செய்ய அப்போதைய சட்ட மா அதிபர் அனுமதி வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ய அனுமதி வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரிய போதிலும் அதற்கு அனுமதியளித்திருக்கவில்லை எனவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை கைது செய்து விசாரணை நடத்த அனுமதி கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் சட்ட மா அதிபராக மொஹான் பீரிஸ் கடமையாற்றி…

  6. வரட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவு பிரகடனம் சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு மாவட்டத்தை வரட்சியினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாகப் பிரகடனப்படுத்தி, வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயர்குலன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த மீளாய்வு கூட்டம், இன்று (08) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஆணையாளர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் அவர் குறிப்பிடுகையில், 'மாவட்டத்தில் எமது திணை…

  7. இலங்கையில் இருந்துக்கொண்டு இந்தியாவை பார்ப்பது சாத்தியமற்ற விடயம்தான். பலரும் கணினி அல்லது வலைதளங்கள் ஊடாக பார்க்கலாம் என்ற எண்ணப்பாட்டிற்குதான் வந்திருப்பீர்கள். ஆனால் நேரடியாக பார்க்க முடியும் என்றால் நம்ப முடியுமா? நம்பிதான் ஆக வேண்டும். அதற்காகவே உருவாக்கப்படும் பிரமிக்கத்தக்க இலங்கையின் தற்போதைய உயரமான கட்டிடம்தான் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக் கோபுரம்( லோட்டஸ் டவர்). தென்னாசியாவிலே மிக உயரமான பல் தொழிற்பாட்டு தொலைத் தொடர்புக் கோபுரமாக அமைய பெற வேண்டும் என்ற நோக்கில் 2012 ஆம் ஆண்டு இதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. நான்கு தட்டு மேடைகளையும், 350 மீட்டர் உயரமும் கொண்ட கோபுரமானது கொழும்பில் 3.06 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நிர்ம…

  8. தெற்கு கைத்தொழில் வலயத்தில் சீனாவின் முதலீட்டில் ஆரம்பிக்கப்படவுள்ள தொழிற்சாலைகளில் பணிக்குச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளவர்களுக்கு பயிற்சிகளை அளிப்பதற்கான தொழிற்பயிற்சி நிறுவகம் ஒன்று நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சீனாவும் சிறிலங்காவும் இணைந்து இந்த தொழிற்பயிற்சி நிறுவகத்தை ஆரம்பித்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்தல விமான நிலையத்துக்கு அருகில் இந்த தொழில்நுட்ப நிறுவகத்தை திறந்து வைத்து உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இது, இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். தெற்கு அபிவிருத்தித் திட்டத்தில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் இதன் மூலம், வரும் ஆண்டுகளில் இந்தப் பகுதி …

  9.  ஹம்பாந்தோட்டையில் பதற்றம் ஹம்பாந்தோட்டையில், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற மோதலை கலைப்பதற்கு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் மீது பொலிஸார் தண்ணீர்ப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/189337/ஹம-ப-ந-த-ட-ட-ய-ல-பதற-றம-#sthash.hxILSyqm.dpuf

  10. தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முரண்பாடா? இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆலோசனை நடத்திய நிலையில், அந்தக் கட்சிகளிடையே முரண்பாடு உள்ளதாகக் கூறப்படுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி. http://www.bbc.com/tamil/38541321?ocid=socialflow_facebook மேலே உள்ள இணைப்பில் பேட்டியை கேட்கலாம்... இங்கு முழுமையாக இணைக்க முடியவில்லை..

  11. ஊவா மாகாணத் தமிழ்ப்பிள்ளைகள் உரிய கல்வியின்றி அவதி பதுளை மற்றும் மொன­ரா­கலை மாவட்­டங்­களை உள்­ள­டக்­கிய ஊவா மாகா­ணத்தில் தமிழ்க் கல்வி மற்றும் தமிழர் கல்வி எந்­த­வொரு தரப்­பி­ன­ராலும் கவ­னத்தில் கொள்­ளப்­ப­டா­த­வொன்­றா­க­வே­யுள்­ளது. இம் மாகா­ணத்­தி­லுள்ள நூற்றி எழு­பத்து மூன்று தமிழ்ப் பாட­சா­லை­களில் அரைப் பங்­கிற்கும் அதி­க­மான பாட­சா­லைகள் அதா­வது சரி­யாக நூறு பாட­சா­லைகள் டீ. 3 வரி­சையில் தரப்­ப­டுத்­தப்­பட்ட ஆரம்பப் பாடசாலை­க­ளா­க­வே­யுள்­ளன. கல்விப் பொதுத் தரா­தரப் பத்­திர சாதா­ரண தரம் வரை கொண்ட ஐம்­பத்தி மூன்று பாட­சா­லை­களும் கல்விப் பொதுத் தரா­த­ரதப் பத்­திர உயர்தரத்தில் கலை, வர்த்­தகப் பிரி­வு­களைக் கொண்­ட­தாகத் தரப்­ப­டுத்­தப்…

  12. இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான உண்மையை கண்டறியும் குழு ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் இலங்கைக்கு அனுப்புகிறது 7 பேரைக்கொண்ட உயர்மட்டக்குழு இந்த ஜனவரி மாத நடுப்பகுதிக்குள் இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக்குழு, இலங்கையின் ஏற்றுமதி கைத்தொழில் வலயங்கள், அங்குள்ள பணியாளர்களின் உரிமைகள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை கண்காணிக்கவுள்ளது. இலங்கைக்கான ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலேயே இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பணியாளர்களின் அடிப்படை உரிமைகள் என்பன தொடர்பாகவும் ஏழு பேர் கொண்ட குழுவினர் ஆராயவுள்ளனர். …

  13. சீன இலங்கை உறவுகளை தீய சக்திகளினால் பிரிக்க முடியாது – சீனத்தூதுவர் சீன இலங்கை உறவுகளை தீய சக்திகளினால் பிரிக்க முடியாது என இலங்கைத் தூதுவர் சீனத்தூதுவர் Yi Xianliang தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சீனா வழங்கி வரும் உதவிகளை எந்தவொரு தீய சக்தியினாலும் தடுத்து நிறுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் அதிகளவு சீன முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் எதிர்வரும் ஐந்தாண்டு காலப்பகுதியில் தெற்கு பொருளாதார வலயத்தில் சீனா 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நடவடிக்கையின் ஊடாக சுமார் ஒரு லட்சம் தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ள …

  14. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் என்பு நோய் விசேட வைத்திய சத்திர சிகிச்சை நிபுனர் கொண்ட குழுவினரினால் மன்னார் மாவட்டத்தில் முதல் தடவையாக 'முழங்கால் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை' வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.ஆர்.யூட் தெரிவித்துள்ளார். வெற்றிகரமாக முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்ட முழங்கால் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவருக்கே குறித்த முழங்கால் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் தடவையாக என்பு நோய் விசேட வைத்திய சத்திர சிகிச்சை நிபுனர் கொண்ட குழுவினரினால் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளத…

  15. எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு சட்டஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரின் கோரிக்கையை பரிசீலித்த பின்னரே இந்த சட்டஆலோசனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இந்த அறிக்கையில் ஏற்கனவே ஐந்து குழு உறுப்பினர்களும் கைச்சாத்திட்டுள்ளனர். இந்தநிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் குழு உறுப்பினரும் அறிக்கையில் கைச்சாத்திட்டபின்னர் அதனை ஏற்றுக்கொள்ளுமாறு அமைச்சருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த அறிக்கையை அமைச்சர் பெற்றுக்கொள்ளாமல் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/politics/01/130890?ref=home

  16. இலங்கை இந்திய பொருளாதார உடன்படிக்கையான “எட்கா” இலங்கையின் அரசியல் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுவதை இந்தியா எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்கா உடன்படிக்கை தொடர்பில் கடந்த 4 ஆம் 5ஆம் திகதிகளில் கொழும்பில் இரண்டு நாட்டு அதிகாரிகளும் கலந்துரையாடினர். இதன்போது உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வதில் ஏற்பட்டுள்ள கடினமான அம்சங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன. எனினும் முடிவுகள் எடுக்கப்படாமலும் அடுத்த பேச்சுவார்த்தைக்கான திகதி குறிப்பிடப்படாமலும் கடந்த பேச்சுவார்த்தை நிறைவுக்கு வந்தது. இந்திய செய்தித்தாள் ஒன்றின் தகவல்படி, இந்த உடன்படிக்கையில் இந்தியாவிடம் இருந்து பல சலுகைகளை இலங்கை எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட…

  17. பிரபல பாடகர்கள் இருவரினால் நடத்தி செல்லப்படுகின்ற தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 2 கோடியே 76 லட்சம் செலுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு செயலாளரின் வழிக்காட்டலின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை காணி மீட்டல் மற்றும் மேம்பாட்டு சபையினால் நிர்மாணிக்கப்பட்ட பெல்லன்வில நடைபயிற்சி பாதை மற்றும் உணவு பகுதி திறக்கும் நிகழ்விற்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. 2014ஆம் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி மாலை 5.30 மணியில் இருந்து மாலை 7.30 மணி வரையிலான இரண்டு மணித்தியாலத்திற்கு இடம்பெற்ற நிகழ்வை ஏற்பாடு செய்வதற்காக, பாரிய அளவு பணம் பாத்திய ஜயகொடி என்பவருக்கு வழங்க…

  18. இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தினது மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று(07) மாலை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நாளை நடைபெறவுள்ள “நிரந்தர யுகம் - மூன்றாவது ஆண்டு ஆரம்பம்” நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளும் நோக்கில் சந்திபாபு நாயுடு இலங்கை வரவுள்ளார். இந்த நிகழ்வின் பின்னர் அவர் நாளை ஹோமாகம பிட்டிபன பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பசுமை பல்கலைக் கழகத்தையும் பார்வையிட உள்ளதாக ஜனாதிபதியின் செயலகம் அறிவித்துள்ளது. http://www.tamilwin.com/community/01/130857?ref=home

  19. யாழ்பேருந்து நிலையத்தில் இரு இளைஞர்கள் கைது கஞ்சா கலந்த மாவாவுடன் யாழ் பேருந்து நிலையத்தில் இரு இளைஞர்கள் இன்றையதினம் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் பொலிஸ்நிலைய உபபொலிஸ் பரிசோதகர்கள் சிறிகஜன் , சொருபன் ஆகியோர் நடாத்திய தேடுதலின் போது இரு இளைஞர்கள் நுகர்விற்காக கஞ்சா கலந்த மாவாவுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 84 கிராம் கஞ்சா கலந்த மாவாவை பொலிஸார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் யாழ் நகரப்பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் 19, 20 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். http://www.onlineuthayan.com/news/22374

  20. புதிய அரசியலமைப்பு தமிழர்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்க வேண்டும் – டக்ளஸ் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷகளை பூர்த்தி செய்யாத எந்த தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். புதிய அரசியமைப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் பலராலும் முன்வைக்கப்பட்டாலும், தமிழ் மக்கள் இன்னும் தமது நம்பிக்கையைக் கைவிடவில்லை. எனவே தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்கக்கூடியவாரான பரிந்துரைகள் புதிய அரசியலமைப்பில் உள்ளடங்கியிருக்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனான சந்திப்பில் தெரிவித்தார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள…

  21. நிலைபேறான யுகத்திற்கான தேசிய நிகழ்விற்காக இலங்கை வந்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நிலைபேறான யுகத்திற்கான தேசிய அபிவிருத்தி திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகளில் பங்கு கொள்வதற்காக இந்தியாவின் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இலங்கை வந்துள்ளார். நிலைபேறான யுகத்திற்கான தேசிய அபிவிருத்தி திட்ட ஆரம்ப நிகழ்வுகள் நாளை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். குறித்த வைபவத்தின் முக்கிய விருந்தினராகவே ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்த…

  22. இலங்கையில் இயங்கும் சில அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு 1.7 மில்லியன் டொலர்களை வழங்க அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சீ.ஐ.ஏ அமைப்பு தீர்மானித்துள்ளது. போர் குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் செயற்பாட்டை உருவாக்கவும் இந்த செயற்பாட்டின் ஊடாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைக்காக இந்த பணம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் ஜனநாயகத்திற்கான அமெரிக்க அரச சபை என்ற அமைப்பின் ஊடாகவே இந்த நிதி வழங்கப்படுகிறது. நிதியை பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் பெப்ரவரி 13 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு இலங்கையில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர யு.எஸ். எயிட் நிறுவனம்…

    • 1 reply
    • 451 views
  23. கைத்தொழில் வலயம் திறப்பு ஒரு கைத்தொழில்மயமான இயக்கமுள்ள புதிய தெற்கு, ஹம்பந்தோட்டை கைத்தொழில் வலயம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், இன்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. (படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண) - See more at: http://www.tamilmirror.lk/189378/க-த-த-ழ-ல-வலயம-த-றப-ப-#sthash.9Vz482bJ.dpuf

  24. 25 ஆண்டுகளின் பின் இலங்கையில் சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டல்; ஜனாதிபதி திறந்து வைத்தார் இலங்கையில், இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (7) திறந்து வைத்தார். சுவிட்ஸர்லாந்தின் புகழ்பெற்ற சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டலான மோவன்பிக் நிறுவனமே இலங்கையின் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் தனது கிளையை கொழும்பில் ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் பதினாறாம் திகதி முதல் பாவனைக்காகத் திறந்துவிடப்படவிருக்கும் இந்த 24 மாடிகளைக் கொண்ட ஹோட்டல் இன்று உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுலாத் துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மி…

  25. கடுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை திருத்தப்பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா மற்றும் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தலைமையில் குறித்த திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த திருத்தப்பணிகளை காலை 08.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை சீன நிறுவனம் ஒன்று மேற்கொள்கின்றது. இதற்காக 720 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த திருத்தப்பணிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காணலாம்... http://www.tamilwin.com/statements/01/130765?ref=hom…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.