ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143404 topics in this forum
-
ஒற்றையாட்சிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படக்கூடாது மகாநாயக்க தேரர்கள் பிரதமரிடம் கடிதம் மூலம் கோரிக்கை (எம்.எம்.மின்ஹாஜ்) உத்தேச அரசியலமைப்பில் ஒற்றையாட்சிக்கு எந்தவொரு பாதிப் பும் ஏற்படக் கூடாது. அத்துடன் மாகாண சபை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும்போது மாகாண சபையின் அதிகாரங்கள் மத்திய அர சின் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் காணப்பட வேண்டும். அரசியலமைப்பில் பெளத்த மதத்திற்கான முன்னுரிமை தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும் என அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்த இரண்டு கடிதங்களிலேயே வலியுறுத்தியுள்ளனர். இனவாதம் ப…
-
- 0 replies
- 208 views
-
-
புதிய அரசியலமைப்பு வரைபை உருவாக்கி சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வது உறுதி மக்கள் வழங்கும் தீர்ப்பே இறுதியானது என்கிறார் நீதியமைச்சர் (ரொபட் அன்டனி) தற்போதைய அரசியலமைப்பை திருத்தியமைப்பதற்கு அரசாங்கம் எண்ணவில்லை. மாறாக புதிய அரசியலமைப்பு வரைபை கொண்டுவந்து சர்வஜன வாக்கெடுப்புக்கு விடவே உறுதிபூண்டுள்ளோம். சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் எவ்வாறான தீர்ப்பை வழங்கினாலும் நாங்கள் அதனை சிரம்தாழ்த்தி ஏற்போம் என்று நீதிய மைச்சர் விஜேதாச ராஜபக் ஷ தெரிவித்தார். மட்டக்களப்புக்கு நான் சென்று அனைத்து தரப்பினருடனும் பேச்சு நடத்தியமை காரணமாக இன்று நிலைமை தணிந்துள்ளது. பிரச்சி…
-
- 0 replies
- 121 views
-
-
அரசின் தீர்ப்புகளில் திருப்தி இல்லை-மாவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் விசார ணைக்கு எடுக்கப்பட்டாலும் இலங்கை அரசாங்கத்தின் தீர்ப்புக்களின் மீது தாம் திருப்தி அடை யவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜோசெப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னி ட்டு ஆற்றிய நினைவுபேருரையில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாட்ட நாடா ளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா இவ்வாறு கூறியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற …
-
- 1 reply
- 299 views
-
-
வடக்கு,கிழக்கில் பொருளாதார அபிவிருத்தி,மீள் கட்டுமாணத்தில் ஈடுபட்டுள்ளது இந்தியா-துணைத்தூதுவர் நடராஜன் போர் முடிவுற்ற பின்னர் இந்தியாவின் உதவியுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் மீள்கட்டு மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன என இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இந்திய வீட்டுத் திட்டம், பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு, கலாச்சார மண்டபம், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, திரு க்கேதீச்சர ஆலய புனரமைப்பு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கான புதிய இரண்டு பீடங்கள் அதாவது வேளாண்மை, பொறி யல் பீடம் ஆகியன இந்தியாவின் நிதியுதவியுடன் இடம்பெற்று வருகின்றன. …
-
- 1 reply
- 276 views
-
-
'வட மாகாண சபையின் தவறான முடிவுகள் வேதனையானது' எஸ்.ஜெகநாதன் 12 வலயங்களின் கல்விப் பணிப்பாளர்களினதும் கருத்துக்களைப் புறந்தள்ளி வடக்கு மாகாணசபை தவறான முடிவுகளை எடுப்பது மிகவும் வேதனைதரும் விடயமாக உள்ளது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆசிரியர் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணத்தில் 1,064 மாகாணப் பாடசாலைகளும் 22 தேசிய பாடசாலைகளும், 06 தனியார் பாடசாலைகளுமாக மொத்தம் 1,092 பாடசாலைகள் உள்ளன. இவற்றில் 1ஏபி பாடசாலைகள் 103உம், 1சி பாடசாலைகள் 117உம், 2ஆம் தர தரப…
-
- 1 reply
- 377 views
-
-
பொருத்து வீட்டை அமுல்படுத்தினால் அதிலுள்ள ஊழலை வெளிப்படுத்துவோம்-அமைச்சர் சுவாமிநாதனுக்கு சுமந்திரன் எச்சரிக்கை பொருத்துவீட்டுத் திட்டம் முற்று முழுதாக ஊழல் செயற்பாடு. அதனை எமது மக்கள் மீது திணிக்கின்ற நடவடிக்கைகளில் அமை ச்சர் சுவாமிநாதன் அதில் தொடர்ந்தும் ஈடுபட்டால் அந்தத் திட்டத்தில் நடந்த ஊழலை நாங்கள் வெளிப்படுத்த வேண்டிய சூழல் தவிர்க்க முடியாமல் ஏற்படும். இது அமைச்சருக்கு விடுக்கும் இறுதி எச்சரிக்கை.இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன். கரவெட்டி பிரதேச செயலகத்தின் கலாசார விழா நேற்றைய தினம் மூத்தவிநாயகர் கோயில் திருமணமண்டபத்தில் கர…
-
- 2 replies
- 465 views
-
-
உலகின் மிக உயரமான நத்தார் மரம் கொழும்பில் திறந்துவைக்கப்பட்டது உலகின் மிக உயரமான நத்தார் மரம் கொழும்பு காலி முகத்திடலில் இன்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நத்தார் மரம் சுமார் 325 அடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளதுடன், நத்தார் மரத்தின் அலங்காரத்துக்காக 3 இலட்சம் அலங்கார மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. http://www.virakesari.lk/article/14719
-
- 4 replies
- 4.3k views
-
-
ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பின் மூலம் இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை இல்லை என்பது நிரூபணம்- சுமந்திரன் நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா - ரவிராஜின் கொலைக்குப் பொறுப்பான வர்களை தண்டிக்க முடியாததொன்றாக இருப்பது இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை இல்லை என்பதை உறுதி செய்கின்றது என த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தர ணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் நீதித்துறை மட்டுமல்ல, மத்திய அரசாங்கமாக இருந்துகொண்டு ஒற்றையாட்சி முறையின் கீழே நிறைவேற்றுத்துறை முழு மையாக மத்தியிலே இருக்கின்ற முறையிலும் எங்களுக்கு ந…
-
- 6 replies
- 478 views
-
-
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சீனாவின் சைனா மேர்ச்சன்ட் நிறுவனம் சுமார் 10 லட்சம் சீனப் பிரஜைகளை இலங்கைக்கு அழைத்து வர சீன அரசின் ஊடாக வீசா கோரி விண்ணப்பித்துள்ளதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சீனாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் தனியான பிரிவு ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் வீசாக்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எது எப்படி இருந்த போதிலும் 10 லட்சம் சீன பிரஜைகளுக்கு வீசா வழங்க இணங்கியதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு இலக்கை அடைய முடியாத ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். உத்தேச சீன வர்த்த வலயத்தில் 4 லட்சம் தொழில் வாய்ப்புகள் உருவாகும் எ…
-
- 2 replies
- 436 views
-
-
கூட்டமைப்பு காலக்கெடு ஆர்.ராம் கேசரி வாரவெளியீட்டிற்கு சுமந்திரன் எம். பி. பிரத்தியேக தகவல் ஐக்கிய நாடுகள் மனித உரி மைப் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மக்களின் ஆணைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய முடிவொன்றை எடுப்பது என்பதற்காக தேசிய அரசாங்கத்திற்கு எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதிவரையில் கால அவகாசம் வழங்கியுள்ளது. 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடுப்பகுதி வரையில் தமிழ் மக்களின் உடனடிப்பிரச்சினைகள் தொடர்பில் தேசிய அரசாங்கம் முன்னெடுக்கப்போகும் செயற்பாடுகளின் அடிப்படையிலேயே தமது ஜெனீவா கூட்டத் தொடரில் தமது முடி வ…
-
- 1 reply
- 439 views
-
-
இருதரப்பு உறவுகளுக்கு சவாலாகியுள்ள இலங்கை -– இந்திய மீனவர் பிரச்சினை - சுஷ்மா அவசரமாக இலங்கை வருகின்றார் லியோ நிரோஷ தர்ஷன் இருதரப்பு உறவுகளுக்கு சவாலாக அமைந்துள்ள இலங்கை – இந்திய மீன வர் பிரச்சினை உக்கிரமடைந்துள்ள நிலையில் இலங்கை கடல் எல்லைக் குள் சட்ட விரோதமாக நுழையும் தமிழக மீனவர்களின் கைதுகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காண இந் திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இலங்கை வருகின்றார். இதுவரையில் இலங்கை கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் 51 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வ…
-
- 0 replies
- 211 views
-
-
இன்னல்களுக்கு மத்தியில் வாழ்வோருக்கு தம்மாலான உதவிகளை செய்யவேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் மக் களை அரவணைத்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தம்மாலான உதவிகளை வழங்க முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழ்த்தே சியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட் சித் தலைவருமான இரா.சம்பந்தன் தனது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவ்வாழ்த்து செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இயேசுநாதரின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்ற அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் எனது மன மார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். …
-
- 0 replies
- 279 views
-
-
-
மத்தள விமான நிலையத்தை பயன்படுத்த சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் மறுப்பு சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்தை பயன்படுத்த முடியாது என நிராகரித்துள்ளதால், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என தெரியவருகிறது. கட்டுநாயக்க விமான நிலையம் தினமும் 8 மணி நேரம் மூடப்படும் காலத்தில் இந்த நஷ்டம் ஏற்படும். கட்டுநாயக்க விமான நிலையம் மறுசீரமைப்பு பணிகளுக்காக தினமும் 8 மணி நேரம் மூடப்படும் காலத்தில் மத்தள விமான நிலையத்தை பயன்படுத்த திட்டமிட்டிருந்தது. எனினும் சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்க விரும்பவில்லை என்பதால், இந்த நெருக்கடி ஏற…
-
- 0 replies
- 293 views
-
-
உள்நாட்டில் ஒருமுகம் வெளிநாட்டில் இன்னொரு முகம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இலங்கை அரசின் இன அழிப்புப் போரின் பின்னர், கிளிநொச்சி டிப்போ சந்தியில் உள்ள சந்திரன் பூங்காவை இராணுவ வெற்றிச் சின்னமாக மாற்றினர் அரச படைகள். சந்திரன் பூங்காவின் முன் மதில் மற்றும் டிப்போ சந்தியின் நான்கு புறமும் தெற்கில் இருந்து கொண்டுவரப்பட்ட பழமையான கற்கள் கொண்டு சுவர் எழுப்பப்பட்டிருந்தது. தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்கள சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தச் சுவர் பன்னெடுங்காலமாக, கிளிநொச்சியில் இருப்பதாக அரச படைகள் கூறினர். இப்படித்தான் தமிழர் பூமியில் பௌத்த, சிங்கள அடையாளங்கள் நிறுவிப் புனையப்படுகின்றன. …
-
- 0 replies
- 301 views
-
-
வவுனியாவில் எல்.ரி.ரி.ஈயினரின் ஆயுதங்கள் மீட்பு ரோமேஷ் மதுசங்க வவுனியா, சின்னதம்பனை நீலியாமோட்டைப் பிரதேசத்தில் யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்ட மிதிவெடிகள் உள்ளிட்ட யுத்த ஆயுதங்கள், விமானப் படையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினாரால் இன்று (25) மீட்கப்பட்டன. வன்னி விமானப்படை முகாமின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் வவுனியா குருக்கள் புதுக்குளம் பொலிஸ், விசேட செயலணிக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன. மிதிவெடிகள் - 49, 60 மில்லிமீட்டர் மோட்டர் குண்டுகள் - 82 ஆகியனவே இவ்வாறு மீட்கப்பட்டு, அழிக்கப்பட்டன…
-
- 0 replies
- 212 views
-
-
மகிந்த காலத்து மனோ நிலையே மைத்திரி- ரணில் ஆட்சியிலும் எதிரொலிப்பு -சுரேஸ் குறறச்சாட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்திலும் வீதியில் இறங்கி போராடியதாகவும், தற்போதும் அந்த நிலைமையே தொட ர்வதாகவும் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் ,இந்த நிலைமை தொடருமாக இருந்தால், தமிழ் மக்களின் இருப்பு என்பது கேள்விக்குறியாகவே மாறிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். வவுனியா பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு…
-
- 0 replies
- 181 views
-
-
முன்னாள் போராளி திடீரென மயங்கிய நிலையில் உயிரிழப்பு வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். நெடுங்கேணி – குளவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த ஆசீர்வாதம் ஸரிபன் (36 வயது) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை புளியங்குளம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது, திடீரென மயக்கம் ஏற்பட்டதையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த இவர், புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்க…
-
- 0 replies
- 309 views
-
-
கிறிஸ்மஸ் பண்டிகையை வெகு விமர்சையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்..! (படங்கள் இணைப்பு) (க.கிஷாந்தன்) மலையகத்தில் கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள், கலை விழாகள் என இடம்பெற்று வருகின்றன. ஹட்டன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட் தந்தை லெஸ்லி பெரேராவினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/arti…
-
- 1 reply
- 679 views
-
-
'மீனுக்கும் மீனவனுக்கும் எல்லை இல்லை' எம்.றொசாந்த் இலங்கை மற்றும் இந்திய மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வினைப் பெற்றுக்கொள்ள இரு நாட்டு அரசாங்கமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, இராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜேசு இருதயம் எனும் மீனவர் கோரியுள்ளார். வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திறப்பு விழாவுக்கு இந்தியாவிலிருந்து வந்திருந்த ஜேசு இருதயம் எனும் மீனவர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'எதிர்வரும் 2ஆம் திகதி ஒரு பேச்சு வார்த்தை நடத்த இருக்கின்றார்கள். அந்தப் பேச்சு வார்த்தை மூலம் இலங்க…
-
- 0 replies
- 331 views
-
-
'மீனவர்கள் கடத்தல் தொழிலில் ஈடுபடுவதில்லை' எம்.றொசாந்த் மீனவர்கள் எனும் போர்வையில் இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தும் கடத்தல்காரர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கை வேண்டும் என்றாலும் எடுக்கட்டும் என இராமேஸ்வர விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் எஸ்.எமிரேட் தெரிவித்து இருந்தார். வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திறப்பு விழாவுக்கு இந்தியாவில் இருந்து வந்த இராமேஸ்வர விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் இருந்து இலங்கை…
-
- 0 replies
- 273 views
-
-
மஹிந்த லசந்தவிற்கு இடையிலான மற்றுமொரு தொலைபேசி உரையாடல் வெளியிடப்பட்டுள்ளது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவிற்கும் இடையிலான மற்றுமொரு தொலைபேசி உரையாடல் வெளியிடப்பட்டுள்ளது. மஹிந்த ஆட்சிக் காலத்தில் ஆபத்துக்களை எதிர்நோக்கிய ஊடகவியலாளர்கள் பட்டியல் குறித்து இருவருக்கும் இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் குரல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த உரையாடலில் கைவிரல் அடையாளங்களின் ஊடாக இந்த கடிதம் அனுப்பி வைத்தவர்கள் யார் என்பதனை அடையாளம் காண முடியும் என லசந்த, மஹிந்தவிற்கு ஆலோசனை கூறியிருக்கின்றார். இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களுக்கு…
-
- 0 replies
- 380 views
-
-
ரவிராஜ் கொலை வழக்குத் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும் – TNA தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கு குறித்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். ராவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஐந்து பேரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றமற்றவர்கள் எனக் கூறி விடுதலை செய்திருந்தது. எனினும் இந்த தீர்ப்பு குறித்து திருப்தி அடையப் போவதில்லை என தெரிவித்துள்ள சுமந்திரன் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அரசாங்கம் ச…
-
- 0 replies
- 193 views
-
-
முதற்தடவையாக 567 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை நத்தார் தினத்தை முன்னிட்டு முதற்தடவையாக 567 சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் பொதுமன்னிப்பு வழங்கிவைக்கப்பட்டுள்ளது. சாதராண குற்றங்களை புரிந்தவர்கள் மற்றும் குற்றங்களுக்கான தண்டப்பணத்தை செலுத்தமால் சிறையில் இருந்த கைதிகளுக்கே இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். குறித்த கைதிகளில் 7 பெண்களும் அடங்குவதாகவும், நத்தார் தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு விசேட ஏற்பாடுளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். http://www.virake…
-
- 0 replies
- 169 views
-
-
எம்.ஜி.ஆர். நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு:- தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 29ஆவது நினைவு தினம் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் காட்டி அஞ்சலி செலுத்தினார்.அதனை தொடர்ந்து வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.இன் நிகழ்வில் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலை எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரச…
-
- 0 replies
- 369 views
-