Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சியில் மழை வேண்டி விசேட யாக பூசை கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை போக்குவதற்காக விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து நேற்று மாலை கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் விசேட வழிபாடுகளுடன் யாக பூஜையையும் மேற்கொண்டுள்ளனர். இதன்போது கனகாம்பிகை அம்மனுக்கு 1008 இளநீர் அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டதுடன் விசேட யாக பூஜையும் மேற்கொள்ளப்ப ட்டது. இரணைமடு விவசாய சம்மேளனம், மற்றும் கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த வழிபாட்டில் விவசாய அமைப்புக்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்…

  2. சுனாமியில் இறந்தவர்களை நினைவுக்கூர்ந்த மலையக மக்கள்.! சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 12 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25க்கு ஆழி பேரலை அனர்த்தம் இடம்பெற்றது. இவ் அனர்த்தத்தில் உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு தமது அஞ்சலியை மலையக மக்களும் செலுத்தினர். ஹட்டன் பொலிஸார், நகர வர்த்தகர்களின் ஏற்பாட்டில் ஹட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் இடம்பெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் ஹட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள்…

  3. அரசியலமைப்புக்கு முன்னர் தேர்தல்முறை மாற்றம்? (ரொபட் அன்­டனி) நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைபை கொண்­டு­வ­ரு­வ­தற்கு முன்­ப­தாக தற்­போ­தைய அர­சி­ய­லமைப்பின் 20 ஆவது திருத்த சட்­ட­மாக தேர்தல் முறை­மாற்­றத்தை கொண்­டு­வ­ரு­வது குறித்து அவ­தானம் செலுத்­தி­யுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் மும்­மு­ர­மாக இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் அதி­லுள்ள பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் அர­சியல் கட்­சி­க­ளி­டையே இது­வரை முழு­மை­யான இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. எனினும் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் அனைத்து அர­சி­யல்­கட்­சி­களும் பொது­வா­ன­தொரு இணக்­கப்­பாட்டில் இருக்­கின்­றன. இதன…

  4. ஒற்­றை­யாட்­சிக்கு எந்­த­வொரு பாதிப்பும் ஏற்­ப­டக்­கூ­டாது மகா­நா­யக்க தேரர்கள் பிர­த­ம­ரிடம் கடிதம் மூலம் கோரிக்கை (எம்.எம்.மின்ஹாஜ்) உத்­தேச அர­சி­ய­ல­மைப்பில் ஒற்­றை­யாட்­சிக்கு எந்­த­வொரு பாதிப் பும் ஏற்­படக் கூடாது. அத்­துடன் மாகாண சபை அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்கப்படும்போது மாகாண சபையின் அதி­கா­ரங்கள் மத்­திய அர சின் நிறை­வேற்று அதி­கா­ரத்தின் கீழ் காணப்­பட வேண்டும். அர­சி­ய­ல­மைப்பில் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரிமை தொடர்ந்தும் வழங்­கப்­பட வேண்டும் என அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து மகா­நா­யக்க தேரர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கைய­ளித்த இரண்டு கடி­தங்­க­ளி­லேயே வலி­யு­றுத்­தி­யுள்­ளனர். இன­வாதம் ப…

  5. புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைபை உரு­வாக்கி சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு செல்­வது உறுதி மக்கள் வழங்கும் தீர்ப்பே இறு­தி­யா­னது என்­கிறார் நீதி­ய­மைச்சர் (ரொபட் அன்­டனி) தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பை திருத்­தி­ய­மைப்­ப­தற்கு அர­சாங்கம் எண்­ண­வில்லை. மாறாக புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைபை கொண்­டு­வந்து சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு விடவே உறு­தி­பூண்­டுள்ளோம். சர்­வ­ஜன வாக்கெ­டுப்பில் மக்கள் எவ்­வா­றான தீர்ப்பை வழங்­கி­னாலும் நாங்கள் அதனை சிரம்தாழ்த்தி ஏற்போம் என்று நீதி­ய ­மைச்சர் விஜே­தாச ராஜ­பக் ஷ தெரி­வித்தார். மட்­டக்­க­ளப்­புக்கு நான் சென்று அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் பேச்சு நடத்­தி­யமை கார­ண­மாக இன்று நிலைமை தணிந்­துள்­ளது. பிரச்­சி…

  6. அரசின் தீர்ப்புகளில் திருப்தி இல்லை-மாவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் விசார ணைக்கு எடுக்கப்பட்டாலும் இலங்கை அரசாங்கத்தின் தீர்ப்புக்களின் மீது தாம் திருப்தி அடை யவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜோசெப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னி ட்டு ஆற்றிய நினைவுபேருரையில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாட்ட நாடா ளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா இவ்வாறு கூறியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற …

  7. வடக்கு,கிழக்கில் பொருளாதார அபிவிருத்தி,மீள் கட்டுமாணத்தில் ஈடுபட்டுள்ளது இந்தியா-துணைத்தூதுவர் நடராஜன் போர் முடிவுற்ற பின்னர் இந்தியாவின் உதவியுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் மீள்கட்டு மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன என இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது இந்திய வீட்டுத் திட்டம், பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு, கலாச்சார மண்டபம், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, திரு க்கேதீச்சர ஆலய புனரமைப்பு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கான புதிய இரண்டு பீடங்கள் அதாவது வேளாண்மை, பொறி யல் பீடம் ஆகியன இந்தியாவின் நிதியுதவியுடன் இடம்பெற்று வருகின்றன. …

  8.  'வட மாகாண சபையின் தவறான முடிவுகள் வேதனையானது' எஸ்.ஜெகநாதன் 12 வலயங்களின் கல்விப் பணிப்பாளர்களினதும் கருத்துக்களைப் புறந்தள்ளி வடக்கு மாகாணசபை தவறான முடிவுகளை எடுப்பது மிகவும் வேதனைதரும் விடயமாக உள்ளது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆசிரியர் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணத்தில் 1,064 மாகாணப் பாடசாலைகளும் 22 தேசிய பாடசாலைகளும், 06 தனியார் பாடசாலைகளுமாக மொத்தம் 1,092 பாடசாலைகள் உள்ளன. இவற்றில் 1ஏபி பாடசாலைகள் 103உம், 1சி பாடசாலைகள் 117உம், 2ஆம் தர தரப…

  9. பொருத்து வீட்டை அமுல்படுத்தினால் அதிலுள்ள ஊழலை வெளிப்படுத்துவோம்-அமைச்சர் சுவாமிநாதனுக்கு சுமந்திரன் எச்சரிக்கை பொருத்துவீட்டுத் திட்டம் முற்று முழுதாக ஊழல் செயற்பாடு. அதனை எமது மக்கள் மீது திணிக்கின்ற நடவடிக்கைகளில் அமை ச்சர் சுவாமிநாதன் அதில் தொடர்ந்தும் ஈடுபட்டால் அந்தத் திட்டத்தில் நடந்த ஊழலை நாங்கள் வெளிப்படுத்த வேண்டிய சூழல் தவிர்க்க முடியாமல் ஏற்படும். இது அமைச்சருக்கு விடுக்கும் இறுதி எச்சரிக்கை.இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன். கரவெட்டி பிரதேச செயலகத்தின் கலாசார விழா நேற்றைய தினம் மூத்தவிநாயகர் கோயில் திருமணமண்டபத்தில் கர…

  10. உலகின் மிக உயரமான நத்தார் மரம் கொழும்பில் திறந்துவைக்கப்பட்டது உலகின் மிக உயரமான நத்தார் மரம் கொழும்பு காலி முகத்திடலில் இன்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நத்தார் மரம் சுமார் 325 அடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளதுடன், நத்தார் மரத்தின் அலங்காரத்துக்காக 3 இலட்சம் அலங்கார மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. http://www.virakesari.lk/article/14719

  11. ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பின் மூலம் இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை இல்லை என்பது நிரூபணம்- சுமந்திரன் நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா - ரவிராஜின் கொலைக்குப் பொறுப்பான வர்களை தண்டிக்க முடியாததொன்றாக இருப்பது இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை இல்லை என்பதை உறுதி செய்கின்றது என த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தர ணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் நீதித்துறை மட்டுமல்ல, மத்திய அரசாங்கமாக இருந்துகொண்டு ஒற்றையாட்சி முறையின் கீழே நிறைவேற்றுத்துறை முழு மையாக மத்தியிலே இருக்கின்ற முறையிலும் எங்களுக்கு ந…

  12. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சீனாவின் சைனா மேர்ச்சன்ட் நிறுவனம் சுமார் 10 லட்சம் சீனப் பிரஜைகளை இலங்கைக்கு அழைத்து வர சீன அரசின் ஊடாக வீசா கோரி விண்ணப்பித்துள்ளதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக சீனாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் தனியான பிரிவு ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் வீசாக்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எது எப்படி இருந்த போதிலும் 10 லட்சம் சீன பிரஜைகளுக்கு வீசா வழங்க இணங்கியதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு இலக்கை அடைய முடியாத ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். உத்தேச சீன வர்த்த வலயத்தில் 4 லட்சம் தொழில் வாய்ப்புகள் உருவாகும் எ…

  13. கூட்­ட­மைப்பு காலக்கெடு ஆர்.ராம் கேசரி வாரவெளியீட்டிற்கு சுமந்திரன் எம். பி. பிரத்தியேக தகவல் ஐக்­கிய நாடுகள் மனித உரி மைப் பேர­வையின் 34 ஆவது கூட்­டத்­தொடர் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்­ளது. இதில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் ஆணை­பெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எத்­த­கைய முடி­வொன்றை எடுப்­பது என்­ப­தற்­காக தேசிய அர­சாங்­கத்­திற்கு எதிர்­வரும் பெப்­ர­வரி மாத நடுப்­ப­கு­தி­வ­ரையில் கால­ அ­வ­காசம் வழங்­கி­யுள்­ளது. 2017ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் நடுப்­ப­குதி வரையில் தமிழ் மக்­களின் உட­ன­டிப்­பி­ரச்­சி­னைகள் தொடர்பில் தேசிய அர­சாங்கம் முன்­னெ­டுக்­கப்­போகும் செயற்­பா­டு­களின் அடிப்­ப­டை­யி­லேயே தமது ஜெனீவா கூட்டத் தொடரில் தமது முடி வ…

  14. இருதரப்பு உறவுகளுக்கு சவாலாகியுள்ள இலங்கை -– இந்திய மீனவர் பிரச்சினை - சுஷ்மா அவசரமாக இலங்கை வருகின்றார் லியோ நிரோஷ தர்ஷன் இருதரப்பு உற­வு­க­ளுக்கு சவா­லாக அமைந்­துள்ள இலங்கை – இந்­திய மீன வர் பிரச்­சினை உக்­கி­ர­ம­டைந்­துள்ள நிலையில் இலங்கை கடல் எல்­லைக் குள் சட்ட விரோ­த­மாக நுழையும் தமி­ழக மீன­வர்­களின் கைது­களும் அதி­க­ரித்துள்­ளன. இந்­நி­லையில் பிரச்­சி­னைக்கு சுமு­க­மாகத் தீர்வு காண இந்­ திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஜன­வரி மாதம் 2 ஆம் திகதி இலங்கை வரு­கின்றார். இது­வ­ரையில் இலங்கை கடல் எல்­லைக்குள் சட்ட விரோ­த­மாக நுழைந்த குற்­றச்­சாட்டின் பேரில் 51 இந்­திய மீன­வர்கள் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வ…

  15. இன்னல்களுக்கு மத்தியில் வாழ்வோருக்கு தம்மாலான உதவிகளை செய்யவேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு மத்­தியில் வாழ்ந்­து­வரும் மக்­ களை அர­வ­ணைத்து அவர்­க­ளது வாழ்க்கைத் தரத்தை மேம்­ப­டுத்த தம்­மா­லான உத­வி­களை வழங்க முயற்­சி­களை மேற்­கொள்­ளு­மாறு தமிழ்த்தே சியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட் சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தனது நத்தார் தின வாழ்த்துச் செய்­தியில் குறிப்­பிட்­டுள்ளார். அவ்­வாழ்த்து செய்­தியில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, இயே­சு­நா­தரின் பிறந்த தினத்தைக் கொண்­டா­டு­கின்ற அனைத்து கிறிஸ்­தவ மக்­க­ளுக்கும் எனது மன­ மார்ந்த வாழ்த்­துக்­களைத் தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கிறேன். …

  16. மத்தள விமான நிலையத்தை பயன்படுத்த சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் மறுப்பு சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்தை பயன்படுத்த முடியாது என நிராகரித்துள்ளதால், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என தெரியவருகிறது. கட்டுநாயக்க விமான நிலையம் தினமும் 8 மணி நேரம் மூடப்படும் காலத்தில் இந்த நஷ்டம் ஏற்படும். கட்டுநாயக்க விமான நிலையம் மறுசீரமைப்பு பணிகளுக்காக தினமும் 8 மணி நேரம் மூடப்படும் காலத்தில் மத்தள விமான நிலையத்தை பயன்படுத்த திட்டமிட்டிருந்தது. எனினும் சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்க விரும்பவில்லை என்பதால், இந்த நெருக்கடி ஏற…

  17. உள்நாட்டில் ஒருமுகம் வெளிநாட்டில் இன்னொரு முகம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் இலங்கை அரசின் இன அழிப்புப் போரின் பின்னர், கிளிநொச்சி டிப்போ சந்தியில் உள்ள சந்திரன் பூங்காவை இராணுவ வெற்றிச் சின்னமாக மாற்றினர் அரச படைகள். சந்திரன் பூங்காவின் முன் மதில் மற்றும் டிப்போ சந்தியின் நான்கு புறமும் தெற்கில் இருந்து கொண்டுவரப்பட்ட பழமையான கற்கள் கொண்டு சுவர் எழுப்பப்பட்டிருந்தது. தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்கள சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தச் சுவர் பன்னெடுங்காலமாக, கிளிநொச்சியில் இருப்பதாக அரச படைகள் கூறினர். இப்படித்தான் தமிழர் பூமியில் பௌத்த, சிங்கள அடையாளங்கள் நிறுவிப் புனையப்படுகின்றன. …

  18. வவுனியாவில் எல்.ரி.ரி.ஈயினரின் ஆயுதங்கள் மீட்பு ரோமேஷ் மதுசங்க வவுனியா, சின்னதம்பனை நீலியாமோட்டைப் பிரதேசத்தில் யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்ட மிதிவெடிகள் உள்ளிட்ட யுத்த ஆயுதங்கள், விமானப் படையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினாரால் இன்று (25) மீட்கப்பட்டன. வன்னி விமானப்படை முகாமின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் வவுனியா குருக்கள் புதுக்குளம் பொலிஸ், விசேட செயலணிக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன. மிதிவெடிகள் - 49, 60 மில்லிமீட்டர் மோட்டர் குண்டுகள் - 82 ஆகியனவே இவ்வாறு மீட்கப்பட்டு, அழிக்கப்பட்டன…

  19. மகிந்த காலத்து மனோ நிலையே மைத்திரி- ரணில் ஆட்சியிலும் எதிரொலிப்பு -சுரேஸ் குறறச்சாட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச காலத்திலும் வீதியில் இறங்கி போராடியதாகவும், தற்போதும் அந்த நிலைமையே தொட ர்வதாகவும் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் ,இந்த நிலைமை தொடருமாக இருந்தால், தமிழ் மக்களின் இருப்பு என்பது கேள்விக்குறியாகவே மாறிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். வவுனியா பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு…

  20. முன்னாள் போராளி திடீரென மயங்கிய நிலையில் உயிரிழப்பு வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். நெடுங்கேணி – குளவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த ஆசீர்வாதம் ஸரிபன் (36 வயது) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை புளியங்குளம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது, திடீரென மயக்கம் ஏற்பட்டதையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த இவர், புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்க…

  21. கிறிஸ்மஸ் பண்டிகையை வெகு விமர்சையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்..! (படங்கள் இணைப்பு) (க.கிஷாந்தன்) மலையகத்தில் கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள், கலை விழாகள் என இடம்பெற்று வருகின்றன. ஹட்டன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட் தந்தை லெஸ்லி பெரேராவினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/arti…

  22.  'மீனுக்கும் மீனவனுக்கும் எல்லை இல்லை' எம்.றொசாந்த் இலங்கை மற்றும் இந்திய மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வினைப் பெற்றுக்கொள்ள இரு நாட்டு அரசாங்கமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, இராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜேசு இருதயம் எனும் மீனவர் கோரியுள்ளார். வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திறப்பு விழாவுக்கு இந்தியாவிலிருந்து வந்திருந்த ஜேசு இருதயம் எனும் மீனவர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'எதிர்வரும் 2ஆம் திகதி ஒரு பேச்சு வார்த்தை நடத்த இருக்கின்றார்கள். அந்தப் பேச்சு வார்த்தை மூலம் இலங்க…

  23.  'மீனவர்கள் கடத்தல் தொழிலில் ஈடுபடுவதில்லை' எம்.றொசாந்த் மீனவர்கள் எனும் போர்வையில் இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தும் கடத்தல்காரர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கை வேண்டும் என்றாலும் எடுக்கட்டும் என இராமேஸ்வர விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் எஸ்.எமிரேட் தெரிவித்து இருந்தார். வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திறப்பு விழாவுக்கு இந்தியாவில் இருந்து வந்த இராமேஸ்வர விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் இருந்து இலங்கை…

  24. மஹிந்த லசந்தவிற்கு இடையிலான மற்றுமொரு தொலைபேசி உரையாடல் வெளியிடப்பட்டுள்ளது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவிற்கும் இடையிலான மற்றுமொரு தொலைபேசி உரையாடல் வெளியிடப்பட்டுள்ளது. மஹிந்த ஆட்சிக் காலத்தில் ஆபத்துக்களை எதிர்நோக்கிய ஊடகவியலாளர்கள் பட்டியல் குறித்து இருவருக்கும் இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் குரல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த உரையாடலில் கைவிரல் அடையாளங்களின் ஊடாக இந்த கடிதம் அனுப்பி வைத்தவர்கள் யார் என்பதனை அடையாளம் காண முடியும் என லசந்த, மஹிந்தவிற்கு ஆலோசனை கூறியிருக்கின்றார். இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களுக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.